Hi brother & sister கர்த்தருடைய நாமத்தினால் நாங்கள் ஒரு Ministry ஆரம்பித்து உள்ளோம்உங்களுடைய ஜெபத்தினால் தாங்கும்படி கேட்டுக் கொள்கிறோம் god bless you stay safe
Thak you for the gud messege... Na enoda husband kita ethirthu pesi neraya time kastapaduthitean.. Kadaulkita enaku porumaya tharanumnu vendikirean.. Nantri.. Yesappa..
praise the lord Sister, கவலைப்படாதீர்கள் சகோதரி, நமது பரிசுத்த வேதாகமம் சொல்லுகிறது விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம் என்று, ஆதலால் அனுதினமும் நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவினிடத்தில் விசுவாசத்தோடு ஜெபத்தின் மூலமாய் மன்றாடுங்கள் நிச்சயமாய் நீங்கள் விரும்பிய வாழ்க்கையை உங்களுக்கு அவர் தர வல்லவராய் இருக்கிறார், நாங்களும் உங்களுக்காய் ஜெபிக்கிறோம்.
My policy "Only if my husband loves me as Christ loves the church I will submit to him in Christ" I won't compromise on all my womenly rights just because my husband says no. I'll stand firm with God's strength. Coz, God at one angle is a father of the daughter who cares for her feeling. Prov 31 qualities is all the more enough for a godly women. It speaks louder of administrative quality for a women along with calm & quite spirited women-hood. Marriage neither should have Male dominance nor should have women dominance. Christ teaches equality. Equality comes with love not by subduing.
எங்கள் வீட்டில் யாரும் இரட்சிக்க படவில்லை நான் மட்டும் ஆண்டவரை தெரிந்து கொண்டேன்...... ஆனால் எங்கள் வீட்டில் என்னை பூஜை கட்டாயம் செய்ய வேண்டும்..... நான் என்ன செய்ய வேண்டும் என்றே தெரியவில்லை..... ரகசியமாக எவ்வளவு காலம் வரை என்னால் சபைக்கு செல்லாமல் இருப்பது....
Praise the lord Brother, அன்பு சகோதரரே, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உங்களை அதிகமாய் நேசிக்கிறார் ஆதலால் தான் உங்களை தெரிந்து கொண்டிருக்கிறர். நிச்சயமாய் உங்களில் ஒரு சித்தம் கொண்டிருக்கிறார், அதை நிறைவேற்றுமளவும் பொறுமையாய் கிடைக்கிற நேரமெல்லாம் மனதுருகி ஜெபியுங்கள் முக்கியமாக அதிகாலை நேரத்தில் தினமும் வைராக்கியமாக ஜெபியுங்கள், (முடிந்தவரையில் பரிசுத்த வேதாகமத்தையும் படியுங்கள்) சபைக்கு செல்ல ஆண்டவர் உங்களுக்கு வழி வாசலை நிச்சயமாய் திறப்பார். உலகத்தார் உங்களை அதிகமாய் ஒதுக்கினாலும் ஜெபத்தை விட்டுவிடாமல் வைராக்கியமாக ஜெபியுங்கள், நிச்சயமாய் அதிசீக்கிரத்தில் ஒரு அற்புதத்தை காண்பீர்கள். நாங்களும் உங்களுக்காய் ஜெபிக்கிறோம். ஆமென். நீங்கள் உலகத்தாராயிராதபடியினாலும், நான் (இயேசு கிறிஸ்து) உங்களை உலகத்திலிருந்து தெரிந்துகொண்டபடியினாலும், உலகம் உங்களைப் பகைக்கிறது. யோவான் 15 : 19.
@@nsasi2423 thank u ..... கிட்டத்தட்ட 9 வருடம் ரகசியமாய் இருக்கின்றேன்...... ஞானஸ்நானம் இன்னும் பெறவில்லை..... வீட்டில் கிறித்துவத்தை பின்பற்ற கூடாது என்கின்றனர்..... என் குடும்பம் குழந்தை என்று செல்கிறது.......வருகை வந்தால் என் நிலைமை குழப்பமாக உள்ளது.... என்ன செய்வது என்று தெரியவில்லை... ஆனால் ஆண்டவரை விட்டு வெளியே வர முடியவில்லை......
praise the lord Sister, நாம் ஆராதிக்கிற தேவனால் கூடாதது ஒன்றும் இல்லை, நீங்க ஆண்டவர் கிட்ட விசுவாசம் வச்சு தினமும் அதிகாலையில் தொடர்ந்து ஜெபிங்க, உங்களுக்கு பொறுமையை ஆண்டவர் தருவார், உங்க புருஷன் கிட்ட சண்டை போடாதீங்க, சண்டை தான் பெருசாகும், அவர் உங்க மாற்றத்தை பார்த்தும், ஆண்டவருடைய கிரியையினாலும் கண்டிப்பாக மாறுவார். நாங்களும் உங்களுக்காக ஜெபிக்கிறோம். 1. அந்தப்படி மனைவிகளே, உங்கள்சொந்தப் புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; அப்பொழுது அவர்களில் யாராவது திருவசனத்திற்குக் கீழ்ப்படியாதவர்களாயிருந்தால், பயபக்தியோடுகூடிய உங்கள் கற்புள்ள நடக்கையை அவர்கள் பார்த்து, 2. போதனையின்றி, மனைவிகளின் நடக்கையினாலேயே ஆதாயப்படுத்திக்கொள்ளப்படுவார்கள். I பேதுரு 3 : 1 & 2 .
Why didn't you say about the only chosen woman,MOTHER MARY .... from the beginning till the end of the world, .....she was selected by the ALMIGHTY....who can avoid her, only the wards of devil....
These people dosent no value of mother mary only we know mother mary =family unity in previous people dosent no to read word of god becoz they where not educated only thing which take us near to jesus is through rosary according to saint padre pio quotes devil hate rosary they wont know value of it
தேவன் தூதர்களை எதற்கு படைத்தார் ?
ruclips.net/video/ib7-1_StIPE/видео.html
Saatthan yepdi thondrinaan?
Please Ava story upload pannunga a frds keta enaku sola therila
Manidhargalukku panividai seyya
Amen 👌👌🙏
ஏதேன் தோட்டத்தில் ஏவால டம் கனியை சாப்பிட சொல்லி பேசின சர்ப்பம் ஆண் சர்பமா பெண் சர்பமா?
இவர்களை விட மிக பரிசுத்த பெண், இயேசு கிறிஸ்துவை பெற்றெடுத்த தாய் மரியாள் 👑
Matovalapatduyappati
ஆமென் அப்பா 🥺🥺🥺🥺🥺❤❤❤❤
Yes true vedio and useful
Super very nice brother
Hi brother & sister கர்த்தருடைய நாமத்தினால் நாங்கள் ஒரு Ministry ஆரம்பித்து உள்ளோம்உங்களுடைய ஜெபத்தினால் தாங்கும்படி கேட்டுக் கொள்கிறோம் god bless you stay safe
ஆமென் ஆமென் ஆல்லோலுயா நன்றி யேசு
நன்றி மிகவும் அருமை யான செய்தி மாகிழ்ச்சி
🙏🙏 ஆமென் 🙏🙏
Thak you for the gud messege... Na enoda husband kita ethirthu pesi neraya time kastapaduthitean.. Kadaulkita enaku porumaya tharanumnu vendikirean.. Nantri.. Yesappa..
Thanks for msg
Useful message
Wow such a wonderful message
Goodmassagebrothergodblessyou❤❤❤❤❤❤❤😮❤
Very helpful message
Good video 👍
Amen 👌
Awww useful
Sema super 🙏♥️information
Very nice
superb...
Super messages
Very useful message thank you Jesus.god bless your ministry.
Useful message 👌💯💯
Kristhu ungalku thalaiirukirar
Manaiviku purshan thalaiya irukirar
Amen
Praise the Lord
Jesus is coming soon🔜
Hallelujah🙌🙌
Praise the Lord brother
Helpful message 🤝🤝👏👏 thank you so much
Amazing👍😍👍👍
Super anna
Amen 🙏😇✨😊
Amen thank u
Good video 👌👌👏👏👏👏👏👏👍👍👍✌
Tq for this msg😍
Amen.. Glory to god 😊
Thank you Amen🙏🙏🙏🙏
ruclips.net/video/6Otx3XzNnp4/видео.html
Amen hallelujah
Amen🙏 hallelujah
Super
Supper god is great
Glory To God Amen
Amen amen
Very nice👏👏
AMEN
Amen appa 🙏🙏🙏
Hii goodnight message semmaiya karutthuckalai velipadithy ulladhu ame.n
நன்றி 😌
Thk u for this msg
Amen🙏🙏🙏
ஆமென்
Thank you so much for wonderful message
Amen
PRAISE THE LORD
Thank you
God bless you,caleb
This is really God message wonderful god bless you ministry
Thank for information. God bless you bro
Amen Amen💯💯💕💕
ruclips.net/video/lpTT5A7kh4Q/видео.html
Amen
Thanku bro..🙏🙏🙏
Super brother
Super message... 💯
Thank you for video amen appa
Happy
please read Proverb chapter 31. That was the best description of how a girl could be.
kaama veriyargal irka intha kalathula aangal epdi irknmnu podunga
I need more information from bible about characters of women.
Nice, plz update Like, one buy one topic in bible vry easy to understand, and for life also, thanks bro/sis,god bless u
Praise the Lord 🙏. very nice effort 👌 I m subscribe your channel 👍
Amen Jesus
Anna pls pray for me.. Ennakeh baby illa 10 yrs ahchi.. Itunaaleh ennakkum ennodeh husbandkum sanda vaaruthe..
Amennnn Jesus aleluyhaaaa Jesus my life Amennnn Jesus aleluyhaaaa
Na yesappauvku nala magalsi iruka verubugran plz help me Jesus 🙏🙏🙏🙏🙏❤❤❤😍😍😍
Prise the lord
@beula😍😍
Amen appa😂❤❤❤❤❤❤❤
Supar
👌
amen
Tq jesus🕎🕎🕎🛐🛐🛐✝️✝️💗💗🌺🌺
ஆமென் 🙏🙏🙏🌹
ruclips.net/video/6Otx3XzNnp4/видео.html
Eppadi amaidhiya ga irukka Mudium adhalam andha kalam...daily kudichittu vandha eththana naal porumaiyaga irukka Mudium..
Amen Amen❤🙏🙏❤❤🙏🙏🙏🙏🙏🙏🤍🤍🤍🤍❤❤❤🙏🙏 glory to my Jesus Christ Lord🙏🙏🙏 Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen
Porupatra pombala poruki purusanodu irupathu roomba kastamaa iruku...pillaya kooda vittu vaikaathavarai epdi mannipathu marapathu....epdi santhamum amaithalumaai irupathu...Bible padi vairaakiyamaai vale virumbina enaku vaazkai ethirmaaraai amainthu thssnga mudiyaatha vaethanayil irukiraen..naan enna seivathu...much worried...
praise the lord Sister, கவலைப்படாதீர்கள் சகோதரி, நமது பரிசுத்த வேதாகமம் சொல்லுகிறது விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம் என்று, ஆதலால் அனுதினமும் நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவினிடத்தில் விசுவாசத்தோடு ஜெபத்தின் மூலமாய் மன்றாடுங்கள் நிச்சயமாய் நீங்கள் விரும்பிய வாழ்க்கையை உங்களுக்கு அவர் தர வல்லவராய் இருக்கிறார், நாங்களும் உங்களுக்காய் ஜெபிக்கிறோம்.
Praise the lord brother 🙏
Thank you 🙏
Purusharuku advice panakudathunu solreenga anaa puthiyullavargalai irkanumna nadaimuraila epdi?
ruclips.net/video/lpTT5A7kh4Q/видео.html
Correct question ...
that is true.Amen Jesus
Praise the Lord
Amen hallelujah my soul
I like this message. Amen
Thank you
🥰🥰🙏🙏🙏
My policy "Only if my husband loves me as Christ loves the church I will submit to him in Christ" I won't compromise on all my womenly rights just because my husband says no. I'll stand firm with God's strength. Coz, God at one angle is a father of the daughter who cares for her feeling.
Prov 31 qualities is all the more enough for a godly women. It speaks louder of administrative quality for a women along with calm & quite spirited women-hood. Marriage neither should have Male dominance nor should have women dominance. Christ teaches equality. Equality comes with love not by subduing.
1பேதுரு3:1,2
Aangal epadi iruka vendam endru oru video podunga brother.
hahaha. They wont post that kind of videos
annai mariyal thuimain chinnam
Please add the worldly mother of Jesus Christ Mary also. She is the best role model for all women in the world. All the Glory to God forever and ever🙏
Amen Amen🙏🙏🙏❤❤❤ 🤍🤍🤍🤍🌹🌹🌹🙏🙏glory to my Jesus Christ Lord🙏🙏🙏🙏🙏 Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen
Apo ladies Bible padika kudatha brother??
புருஷன் எனக்கு உதவி செய்யல அடுத்தவனுடைய பொன்டாட்டிக்கு உதவி செய்ராரு அப்ப என்னால பொருமையாக இருக்க முடியாது ப தில் சொல்லுங்க அண்ணா
எங்கள் வீட்டில் யாரும் இரட்சிக்க படவில்லை நான் மட்டும் ஆண்டவரை தெரிந்து கொண்டேன்...... ஆனால் எங்கள் வீட்டில் என்னை பூஜை கட்டாயம் செய்ய வேண்டும்..... நான் என்ன செய்ய வேண்டும் என்றே தெரியவில்லை..... ரகசியமாக எவ்வளவு காலம் வரை என்னால் சபைக்கு செல்லாமல் இருப்பது....
Praise the lord Brother, அன்பு சகோதரரே, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உங்களை அதிகமாய் நேசிக்கிறார் ஆதலால் தான் உங்களை தெரிந்து கொண்டிருக்கிறர். நிச்சயமாய் உங்களில் ஒரு சித்தம் கொண்டிருக்கிறார், அதை நிறைவேற்றுமளவும் பொறுமையாய் கிடைக்கிற நேரமெல்லாம் மனதுருகி ஜெபியுங்கள் முக்கியமாக அதிகாலை நேரத்தில் தினமும் வைராக்கியமாக ஜெபியுங்கள், (முடிந்தவரையில் பரிசுத்த வேதாகமத்தையும் படியுங்கள்) சபைக்கு செல்ல ஆண்டவர் உங்களுக்கு வழி வாசலை நிச்சயமாய் திறப்பார். உலகத்தார் உங்களை அதிகமாய் ஒதுக்கினாலும் ஜெபத்தை விட்டுவிடாமல் வைராக்கியமாக ஜெபியுங்கள், நிச்சயமாய் அதிசீக்கிரத்தில் ஒரு அற்புதத்தை காண்பீர்கள். நாங்களும் உங்களுக்காய் ஜெபிக்கிறோம். ஆமென்.
நீங்கள் உலகத்தாராயிராதபடியினாலும், நான் (இயேசு கிறிஸ்து) உங்களை உலகத்திலிருந்து தெரிந்துகொண்டபடியினாலும், உலகம் உங்களைப் பகைக்கிறது. யோவான்
15 : 19.
Same anna intha situation la nanum irukken anna na ungalukka pray pannikiren anna
Praise the Lord brother.ithu kadaisi kaalam kartharai thedatha padiku anega kariyangal undagum.mudivu bariyanthamum nilathu nirka parisutha aaviyanavarai kelunga visuvathai vittu vilagamal kartharagiya jesus ye noki parthu ungalukai niyamikka patta ottathile porumayode odungal.karthar ungaluku belan tharuvar
@@nsasi2423 thank u ..... கிட்டத்தட்ட 9 வருடம் ரகசியமாய் இருக்கின்றேன்...... ஞானஸ்நானம் இன்னும் பெறவில்லை..... வீட்டில் கிறித்துவத்தை பின்பற்ற கூடாது என்கின்றனர்..... என் குடும்பம் குழந்தை என்று செல்கிறது.......வருகை வந்தால் என் நிலைமை குழப்பமாக உள்ளது.... என்ன செய்வது என்று தெரியவில்லை... ஆனால் ஆண்டவரை விட்டு வெளியே வர முடியவில்லை......
@@nandhujnandhuj7184 நன்றி சகோதரர்
ஆனால் இந்நாட்களில் நிலை எவ்வாறு உள்ளது சொல்லப்பட்ட வசனத்துக்கு நேர் எதிராக உள்ளது.
A complete package of 1st century male dominating society thoughts 🤣 .
Damn true...domination continuing till now.. apostle spoke regarding woman mostly from flesh and not from spirit..!!!!!
குடிச்சி குடிச்சி சண்ட போடுராங்க எப்படி எதிர்த்து பேசாம இருக்க முடியல பொருமையா இருக்க முடியில பிரதர் ரொம்ப கஷ்டமா இருக்கு
praise the lord Sister, நாம் ஆராதிக்கிற தேவனால் கூடாதது ஒன்றும் இல்லை, நீங்க ஆண்டவர் கிட்ட விசுவாசம் வச்சு தினமும் அதிகாலையில் தொடர்ந்து ஜெபிங்க, உங்களுக்கு பொறுமையை ஆண்டவர் தருவார், உங்க புருஷன் கிட்ட சண்டை போடாதீங்க, சண்டை தான் பெருசாகும், அவர் உங்க மாற்றத்தை பார்த்தும், ஆண்டவருடைய கிரியையினாலும் கண்டிப்பாக மாறுவார். நாங்களும் உங்களுக்காக ஜெபிக்கிறோம்.
1. அந்தப்படி மனைவிகளே, உங்கள்சொந்தப் புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; அப்பொழுது அவர்களில் யாராவது திருவசனத்திற்குக் கீழ்ப்படியாதவர்களாயிருந்தால், பயபக்தியோடுகூடிய உங்கள் கற்புள்ள நடக்கையை அவர்கள் பார்த்து,
2. போதனையின்றி, மனைவிகளின் நடக்கையினாலேயே ஆதாயப்படுத்திக்கொள்ளப்படுவார்கள்.
I பேதுரு 3 : 1 & 2 .
ஆமென்
கர்த்தர் உங்கள் சூழ்நிலைகளை மேற்கொள்ள உங்களுக்கு பெலனையும் கிருபையும் தருவாராக.
Neenga onu peasa weanda veesuwasathodu prayer panuinga...awer sari agi weeduware
Needia porumaikaga prayer pannuga
Why didn't you say about the only chosen woman,MOTHER MARY .... from the beginning till the end of the world, .....she was selected by the ALMIGHTY....who can avoid her, only the wards of devil....
These people dosent no value of mother mary only we know mother mary =family unity in previous people dosent no to read word of god becoz they where not educated only thing which take us near to jesus is through rosary according to saint padre pio quotes devil hate rosary they wont know value of it