இந்தப் பாடலை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது அதுவும் பேருந்துகளில் தன்னை மறந்து தூங்கிக் கொண்டு கேட்கும பொழுது ஆயிரம் காதல் ஆயிரம் பட்டாம் பூச்சிகள் மனதிலே பறக்கும் ❤❤❤❤❤❤👍❤ பட்டாம்பூச்சிக்கு பறக்கும்
காலங்கள் உருண்டு ஓடினாலும்.......... காதல் கண்ட நெஞ்சம் அங்கே தான் நிற்கிறது....... நினைவுகளை சுமந்து கொண்டு 😔😔😔.. கிராமத்தின் மண் வாசனை மாறாத காதல் பாடல்.......
தேனிசை தென்றல் தேவா 🔥 இசையமைத்த அருமையான பாடல். இந்த பாடல் மட்டும் எப்போ கேட்டாலும் ஒருவகை சந்தோசம் தருகிறது.அதுவும் அந்த வயலின் இசை மெய்சிலிர்க்க வைக்கிறது🔥❤️
இந்த ஜோடி பாடும் பாட்டுக்கள்,என்றும் மனதை கொள்ளை கொள்ளும்.மக்கள் மனதை என்றும் மகிழ்ச்சி கொள்ள வைக்கும்.இசை அற்புதம்.பாடியவர்க்கு,இசைக்கு, கவிஜருக்கு வாழ்த்துக்கள்.
பல முறை கேட்டாலும் சலிக்காமல் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்று தான் தோன்றுகிறது. ராம்கி யின் நடிப்பு அருமையோ அருமை. வாழ்த்துக்கள் ராம்கி மற்றும் நிரோஷா அவர்களே
பள்ளி பருவத்தில் இலங்கை வானொலியில் அதிகமாக ஒலித்த பாடல் . பாடல் வரிகளை புரிந்து கொள்ளும் வயது இல்லை என்றாலும் இன்றும் இப்பாடலை கேட்கும் போது சிறுவயது நினைவுகள் ஊஞ்சலாடுகிறது மனதில்
90களில் வந்த பாடலில் எனக்கு ரொம்ப பிடிச்ச பாடல்... இமை தானே கண்ணைச் சேர்ந்தது.. எந்தன் இளம் நெஞ்சம் உன்னைச் சேர்ந்தது... என்னவனுக்கு இப் பாடலை சமர்ப்பிக்கிறேன் 💞 For you Firous
இராமநாதபுரத்தில் இந்த படம் வெளியான ஆண்டில் எனது சித்தப்பா திருமணத்திற்கு போய் விட்டு எனது உறவினர்களோடு இந்த படம் பார்த்தேன். இந்த பாடலை எப்போது கேட்டாலும் நான் உறவினர்களோடு இந்த படம் பார்த்த உணர்வும், மகிழ்வான அந்த இளமைகாலம் நினைவுக்கு வரும்..❤️❤️👍😎😎
🌹பள்ளியறை நான்தானே !பாரிஜாத பூந்தேனே ! கல்வி போல் காதலை கற்று கொ ள்ள வந்தேனே ! எஸ்.பி.பி யும்,ஜானகியம்மாவும் மிக வும் மிரட்டிவிட்டனர்.இறை வா ! இனிய பாட ல் கேட்க செவிகள் கொடுத்தமைக்கு நன்றி ! 🔥👌👏😇🤗🙏
உண்மை தான் இந்த மாதிரியான பாடல்கள் பேரூந்து பயணங்களில் ஒலிக்கும் போது ஏதோ சொர்க்கத்தில் இருக்கும் உணர்வு வரும் அதை நான் அநுபவித்து இருக்கிறேன் மனசு அப்படியே இறக்கை கட்டி பறக்கும் ❤️❤️❤️❤️❤️
வசந்தகால பறவைகள் என்பது படத்தின் பெயர் மட்டும் அல்ல...படம் வெளியான அந்த காலங்களும் உண்மையில் வசந்தகால பறவைகள் தான்...கள்ளம் கபடமற்ற அன்பும் பாசமும் உறவுகளுக்குள் மேலோங்கி இருந்த பொன்னான காலகட்டங்கள் அந்த காலங்கள்...இனி ஒரு முறை மீண்டும் அப்படி ஒரு காலம் வர வாய்ப்பு மிக மிக குறைவு.....🙏🙏🙏
என்ன ஒரு சிறப்பு தமிழ் மொழிக்கு. கவிஞர் தமிழில் விளையாடி இருக்கிறார். என்ன ஒரு வார்த்தை பிரயோகங்கள். இசையமைப்பாளர் தேவாவின் இசை வேற லெவல். தமிழ் வார்த்தைகள் எஸ்பிபி வாயில் இருந்து வரும் போது அதன் அழகே தனி . நடனம் சூப்பர். எத்தனை முறை திருப்பி கேட்டாலும் சலிக்கவில்லை. குறிப்பாக அந்த வரிகள் உனக்கும் எனக்கும் இருக்கும் நெருக்கம் இளமை தொடங்கி முதுமை வரைக்கும் கற்பனைக்கு எட்டாத வார்த்தைகள்
3/5/2021இதயம் நேசிக்கும் காதலர்கள் மட்டுமே இது போன்ற பாடலை நேசிப்பார்கள் நாம் இந்த பாடல்களை கேட்க நாம் பிறந்த இந்த காலம் சொர்க்கம் கொடுத்து வைத்தவர்கள் நாம் வாழ்க வளமுடன்💕💕💕💕💕
செம்பருத்தி செம்பருத்தி பூவைப்போல பெண் ஒருத்தி… செம்பருத்தி செம்பருத்தி பூவைப்போல பெண் ஒருத்தி… காதலன தேடி வந்தாள் கண்ணில் வண்ண மை எழுதி மேலும் கீழும் ஆடுகின்ற நூல் இடை தான் மீண்டும் மீண்டும் நான் படிக்கும் நூலகம் தான் நாள் எல்லாம் மீண்டும் மீண்டும் நான் படிக்கும் நூலகம் தான் செம்பருத்தி செம்பருத்தி பூவைப்போல பெண் ஒருத்தி... பள்ளியறை நான் தானே பாரிஜாத பூந்தேனே கல்வி போல் காதலை கற்று தர வந்தேனே கற்றுக் கொடு கண்ணாலே கன்னி மயில் உன்னாலே என்னவோ என்னவோ இன்பங்களை கண்டாளே பருவ கனவு பிறக்கும் போழுது இறகு முளைத்து பறக்கும் மனது உணர்ச்சி அலைகள் திரண்டு திரண்டு கரையை கடக்கும் நதிகள் இரண்டு இமை தானே கண்ணை சேர்ந்தது எந்தன் இள நெஞ்சம் உன்னை சேர்ந்தது…. செம்பருத்தி செம்பருத்தி பூவைப்போல பெண் ஒருத்தி... எப்பொழுதும் எந்நாளும் உன்னுடைய பூபாளம் இல்லையேல் ஏங்குமே என்னுடைய ஆகாயம் ஜன்னல் வழி நாள் தோறும் மின்னல் ஒன்று கை காட்டும் அம்மம்மா என்னை தான் ஆசைகளில் நீராட்டும் எனக்கும் உனக்கும் இருக்கும் நெருக்கம் இளமை தொடங்கி முதுமை வரைக்கும் இரவும் பகலும் உறவை வளர்க்கும் இடையில் இருக்கும் தடையை தகர்க்கும் விலகாத சொந்தமானது தெய்வம் முடி போட்ட பந்தம் ஆனது... செம்பருத்தி செம்பருத்தி பூவைப்போல பெண் ஒருத்தி காதலனை தேடி வந்தாள் கண்ணில் வண்ண மை எழுதி மார்பின் மீது கண் மயங்கி சாய்ந்திடத்தான்.. மேனி எங்கும் காவிரி போல் பாய்ந்திடத்தான் கை தொடும் மேனி எங்கும் காவிரி போல் பாய்ந்திடத்தான் செம்பருத்தி செம்பருத்தி பூவைப் போல பெண் ஒருத்தி...
23-3-22 ஜன்னல் வழி நாள்தோறும் மின்னல் ஒன்று கைகாட்டும் அம்மம்மா என்ன தான் ஆசைகளில் நீராட்டும் எனக்கும் உனக்கும் இருக்கும் நெருக்கம் இளமை தொடங்கி முதுமை வரைக்கும் விலகாத சொந்தமானது தெய்வம் முடிபோட்ட பந்தம் ஆனது
என் காதலியை சந்திக்க சென்னையிலிருந்து கேரளா மாநிலம் சென்ற போது பொள்ளாச்சியில் இருந்து கொழிஞ்சாம்பாறா என்னும் இடம் செல்லும் வரை பேருந்து பயணத்தில் ஒலித்த பாடல்களில் மிகவும் இதமாக அமைந்தது இப்பாடல் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
பாடலை கேட்பதா அல்லது இசை கேட்பதா அல்லது சுதா ராணி இன் நடனத்தை பாற்பதா அல்லது ஜானகி spb இனிமையான ராகத்தை கேட்பதா மொத்தத்தில் என் மனதை கொள்ளை கொண்ட பாடல்
தற்போது 50 55 வயதை நெருங்கி கொண்டிருக்கும் ரசிக உள்ளங்கள் எந்த காலத்திலும் இந்த பாடலை மறக்கமாட்டார்கள்.இந்த நடிகை ( ஷாலி )இந்த படம்தான் முதலும் கடைசியும்.
காலமே முடிந்தால் எங்களை பின்நோக்கி சென்று விடு படத்தின் பெயர்போலவே நாங்கள் குழந்தைகளாக வாழ்ந்த காலமும் வசந்தகாலம் தான் அழகான இசை வரிகள் குரல்கள் என்று எதை வர்ணிக்க
கூப்பிட்டால் மலர் தேடி வண்டு வரும் தேதி குறிபிட்டால் கொய்யாவை கிளிகள் கொத்தும் சிந்தித்தால் வருகின்ற கவிதை போலே கண்கள் சந்தித்தால் வர வேண்டும் உண்மைக் காதல் செம்பருத்தி செம்பருத்தி பூவைப் போல பெண் ஒருத்தி காதலன தேடி வந்தால் கண்ணில் வண்ண மை எழுதி மேலும் கீழும் ஆடுகின்ற நூல் இழை தான் மீண்டும் மீண்டும் நான் படிக்கும் நூலகம் தான் நாள் எல்லாம் மீண்டும் மீண்டும் நான் படிக்கும் நூலகம் தான் செம்பருத்தி செம்பருத்தி பூவைப் போல பெண் ஒருத்தி பள்ளியறை நான் தானே பாரிஜாத பூந்தேனே கல்வி போல் காதலை கற்று தர வந்தேனே கற்றுக் கொடு கண்ணாலே கன்னி மயில் உன்னாலே என்னவோ என்னவோ இன்பங்களை கண்டாலே பருவ கனவு பிறக்கும் பொழுது இறகு முளைத்து பறக்கும் மனது உணர்ச்சி அலைகள் திரண்டு திரண்டு கரையை கடக்கும் நதிகள் இரண்டு இமை தானே கண்ணை சேர்ந்தது எந்தன் இள நெஞ்சம் உன்னை சேர்ந்தது செம்பருத்தி செம்பருத்தி பூவைப் போல பெண் ஒருத்தி எப்பொழுதும் எந்நாளும் உன்னுடைய பூபாளம் இல்லையேல் ஏங்குமே என்னுடைய ஆகாயம் ஜன்னல் வழி நாள் தோறும் மின்னல் ஒன்று கை காட்டும் அம்மம்மா என்னை தான் ஆசைகளில் நீராட்டும் எனக்கும் உனக்கும் இருக்கும் நெருக்கம் இளமை தொடங்கி முதுமை வரைக்கும் இரவும் பகலும் உறவை வளர்க்கும் இடையில் இருக்கும் தடையை தகர்க்கும் விலகாத சொந்தமானது தெய்வம் முடி போட்ட பந்தம் ஆனது செம்பருத்தி செம்பருத்தி பூவைப் போல பெண் ஒருத்தி காதலன தேடி வந்தாள் கண்ணில் வண்ண மை எழுதி மார்பின் மீது கண் மயங்கி சாய்ந்திடத்தான் மேனி எங்கும் காவிரி போல் பாய்ந்திடத்தான் கை தொடும் மேனி எங்கும் காவிரி போல் பாய்ந்திடத்தான் செம்பருத்தி செம்பருத்தி பூவைப் போல பெண் ஒருத்தி
இந்தப் பாடலை எழுதியவர் வாலி ஐயா (வாலிப வாலி) இந்தப் பாடலுக்கு இசையால் மெருகேற்றியவர் தேனிசைத் தின்ற தேவா அவர்கள் இந்தப் பாடலை தன்னுடைய காந்த குரலால் பாடிய எஸ் பி பாலசுப்ரமணியம் ஜானகி அம்மா அவர்கள் இந்தப் பாடல் அந்த காலத்தில் [ 80 s 90 s ] காதலர்களின் இதயத்தை வருடிய பாடல். இந்தப் பாடலை கேட்கும் பொழுது. என்னுடைய ஆழ் மனதில் ஒரு சந்தோசம் அதுதான் தேவ சார் மெலடி ஹிட்ஸ்
இந்தப் பாடலை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது அதுவும் பேருந்துகளில் தன்னை மறந்து தூங்கிக் கொண்டு கேட்கும பொழுது ஆயிரம் காதல் ஆயிரம் பட்டாம் பூச்சிகள் மனதிலே பறக்கும் ❤❤❤❤❤❤👍❤ பட்டாம்பூச்சிக்கு பறக்கும்
😊
என்றென்றும் கேட்க கேட்க திகட்டாத பாடல் வரிகள் அதிலும் ஜானகி அம்மா அவர்களுடைய குரல் மேன்மை மிகவும் அருமை 💕💕💕
விலகாது சொந்தமானது தெய்வம் முடி போட்ட பந்தமானது அழகான காதல் வரி..💔💔💔
Hi
@@kannivvkanni9505 IiiiiIiiiiiiiiiiiiiiiiiiiiiiii🤔iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii8iiiiiiiiiiiiii🦋ipso i upto 🦋🦋i🤣🤣🤣
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் மெய்மறக்க வைக்கும் அந்த குரல்.SPBஐயாwe i miss you😢
ஊருக்கு பஸ் ல போகும் போது அதிகமாக கேட்ட பாடல். ஐயோ. காதலி இல்லை என்றாலும் இந்த பாடலை காதலித்து விட்டேன் 🥰🥰🥰
Free 🙏🆓❤️❤️
செம்மையான வரிகள்
@@shanthahencyma69065tffffrt
0u778😂5 īmnpywr2r
Apoo nalla song
தேனிசையின் இசை தேவாவின், தேனிசை அர்த்தம் இதுதான்...அருமை தேவா அய்யாவிற்கு, நன்றி... 🙏
எஎஎளசளவ்ஐ எ
எஎஎளசளவ்ஐ எ ள.
@@palpandi2323 ,,,,,,z
@@whitennn4008 and o
@@palpandi2323 questions 🙏👍👍👍👍👍👍👍👍
காலங்கள் உருண்டு ஓடினாலும்.......... காதல் கண்ட நெஞ்சம் அங்கே தான் நிற்கிறது....... நினைவுகளை சுமந்து கொண்டு 😔😔😔.. கிராமத்தின் மண் வாசனை மாறாத காதல் பாடல்.......
வாவ் வாவ் அருமையா பதிவு உண்மை தான்.இந்த மாதிரி பாடல்கள் கேட்கும் போது நம்மல நாமலே மறந்திடுறமில்ல.Im the 90s kids
ஜானகி அம்மா!! இன்னும் எத்தனை பாடகிகள் வந்தாலும் உங்கள் குரல் தனித்துவமானது.யாராலும் நிரப்ப முடியாதது.
உண்மை
🎉
100%
தேனிசை தென்றல் தேவா 🔥
இசையமைத்த அருமையான பாடல்.
இந்த பாடல் மட்டும் எப்போ கேட்டாலும் ஒருவகை சந்தோசம் தருகிறது.அதுவும் அந்த வயலின் இசை மெய்சிலிர்க்க வைக்கிறது🔥❤️
ஒரு முறை அல்ல பலமுறை 💞💞கேட்டாலும் சலிகிக்காத பாடல் 💞👍👍👍
Suppr🎉
0:17 @@mahalakshmimahalakshmi7479
இந்த மாதிரி பாடல்களை கேட்கும் போது இளமை காலங்கள் ஞாபகத்திற்கு வருகிறது ❤️❤️❤️❤️❤️
"எனக்கும் உனக்கும் இருக்கும் நெருக்கம் இளமை தொடக்கம் முதுமை வரைக்கும் " அப்பப்பா என்ன ரொமான்ஸ் 👌👌💕💕💕💕
Film director PAVITHRAN sir kku. Thanks
S
Vaali is the lyrics 🎉🎉🎉
இந்த பாடலை கேட்கும் போது பழைய ஞாபகங்கள் வருகின்றன மறக்க முடியாத நினைவு...எத்தன தடவ கெட்டாலும் சலிக்காது ❤
அடப்பாவி.... கேட்டாலும்👍
@@சந்தியா-வ6ல
😊qs😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@@சந்தியா-வ6ல❤❤❤🎉🎉🎉❤🎉❤
🎉❤❤🎉
Touch feel how I hard rough hand so ok mok lllsssmmmo😊❤🎉😂❤violetokm
இந்த பாடலுக்கு என் மனதை பரிகொடுத்து விட்டேன் இனி இந்த பாட்டு மாதிரி இன்னோரு பாட்டு வருமா என் வாழ்நாளில் 🙏🙏🙏💖♥️💙💜♥️💖💙👌👌👍
வராது அண்ணா 🎉
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் ❤️❤️❤️❤️
இப்பாடல் வரிகள் கேட்டால் என் மனதில் துள்ளல் 💞💞💞💞🥰🥰🥰
ஆமாம்❤
À Tamil Tamil
@@sumathisivasankaran8056😅😅😅 in
M h🎉n😅🎉❤😢🎉❤😢😢.😂😢😮 BB bhi bh b
🎉😢😢🎉😅❤😢😢🎉🎉🎉😢 2:18
வாலி ஐயா வரிகள் தேனிசை தென்றல் இசை SPB ஜானகி பாடகர்கள் இப்போது நினைத்தால் கூட இப்படி ஒரு பாடலை தர முடியாது
இந்த ஜோடி பாடும் பாட்டுக்கள்,என்றும் மனதை கொள்ளை கொள்ளும்.மக்கள் மனதை என்றும் மகிழ்ச்சி கொள்ள வைக்கும்.இசை அற்புதம்.பாடியவர்க்கு,இசைக்கு, கவிஜருக்கு வாழ்த்துக்கள்.
இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் ஓரு விதமான சந்தோசமான உணர்வுகளை கொடுக்கிறது .. பஸ் பயணத்தில் கேட்டால் அதை விட அருமை
@ aà
Yes, same feel
P
Nan deen ageaga irukkumpodhu vndha padam ithu
li
இப்பாடலை கேட்கும் போது 90’ஸ் இனிமையான நினைவுகள் .அந்த காலம் வசந்த காலம் ..மீண்டும் கிடைக்காது.கண்கள் கலங்குகிறது.......
P
P😂🎉😂🎉🎉pp😢
😊🎉🎉🎉🎉🎉😢😢
O
உண்மை நண்பா
Enakumtha
பல முறை கேட்டாலும் சலிக்காமல் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்று தான் தோன்றுகிறது.
ராம்கி யின் நடிப்பு அருமையோ அருமை.
வாழ்த்துக்கள் ராம்கி மற்றும் நிரோஷா அவர்களே
யாரெல்லாம் இந்த பாட்டு இந்த வருடத்தில் 2.6.2021 ❤❤கேக்குறவங்க எல்லாம் ஒரு லைக் போடுங்
23/12/2021
09.01.2022
23
23rd February 2024
19 march 2024
என் மொழிக்கு எத்தனை சிறப்பு🎉🎉 இரத்த நாளங்கள் வெடிக்கும் இவன் குரலுக்கு வாழ்த்துக்கள் அண்ணன்🎉🎉🎉
L
சூப்பர் தல ❤️❤️❤️❤️❤️
Are as
இசையும் பாடலும் நடனமும் போட்டி போடுகிறது......👍👍👍
👍
எனக்கும் உனக்கும் இருக்கும் நெருக்கம்
இளமை தொடங்கி முதுமை வரைக்கும் 💕...👫...💕
பள்ளி பருவத்தில் இலங்கை வானொலியில் அதிகமாக ஒலித்த பாடல் . பாடல் வரிகளை புரிந்து கொள்ளும் வயது இல்லை என்றாலும் இன்றும் இப்பாடலை கேட்கும் போது சிறுவயது நினைவுகள் ஊஞ்சலாடுகிறது மனதில்
காதல் பாடலில் உடம்பு மெய் சிலிர்த்துகிறது.... சொல்ல வார்த்தை இல்லை
Yes
Yes
Deva sir music interested thank you sir.
90களில் வந்த பாடலில் எனக்கு ரொம்ப பிடிச்ச பாடல்... இமை தானே கண்ணைச் சேர்ந்தது.. எந்தன் இளம் நெஞ்சம் உன்னைச் சேர்ந்தது... என்னவனுக்கு இப் பாடலை சமர்ப்பிக்கிறேன் 💞
For you Firous
Super song
👌👍♥
Enakkum intha line pudikkum 🥰
🤗🤗😌😌
சூப்பர் 😍💘💔
இராமநாதபுரத்தில் இந்த படம் வெளியான ஆண்டில் எனது சித்தப்பா திருமணத்திற்கு போய் விட்டு எனது உறவினர்களோடு இந்த படம் பார்த்தேன். இந்த பாடலை எப்போது கேட்டாலும் நான் உறவினர்களோடு இந்த படம் பார்த்த உணர்வும், மகிழ்வான அந்த இளமைகாலம் நினைவுக்கு வரும்..❤️❤️👍😎😎
நான் இராமநாதபுரம் தான் நீங்க
அருமை நானும் சேதுசீமை தான்
நானும் இராமநாதபுரம் தான்
சிறுவயதில் இந்தியா வந்த போது என் பெற்றோருடன் இராமநாதபுரத்தில் இந்த படம் பார்த்ததாக சொன்னார்கள்.
ஆனால் எந்த திரையரங்கம் என்று தெரியவில்லை
Super
உனக்கும் எனக்கும் இருக்கும் நெருக்கம் இளமை தொடங்கி முதுமை வரைக்கும் அழகான வரிகள்
Super
This song very nice off the better songs I like the songs
S
Yes da mama s athish
Super song and 💃 with ...
🌹பள்ளியறை நான்தானே !பாரிஜாத பூந்தேனே ! கல்வி போல் காதலை கற்று கொ ள்ள வந்தேனே ! எஸ்.பி.பி யும்,ஜானகியம்மாவும் மிக வும் மிரட்டிவிட்டனர்.இறை வா ! இனிய பாட ல் கேட்க செவிகள் கொடுத்தமைக்கு நன்றி ! 🔥👌👏😇🤗🙏
1:55
Mesmerizing performance of SPB & S. JANAKI🎉🎉🎉
இளமையில் என் அண்ணன்கள் எப்படியெல்லாம் இந்த பாடலை ரசித்தார்களோ...
நினைக்கும் போது உடம்பு சிலிர்க்குது....
Pppa , samma song.
உண்மை
Nan padichathulaye ithuthan best comment
உண்மை தான் இந்த மாதிரியான பாடல்கள் பேரூந்து பயணங்களில் ஒலிக்கும் போது ஏதோ சொர்க்கத்தில் இருக்கும் உணர்வு வரும் அதை நான் அநுபவித்து இருக்கிறேன் மனசு அப்படியே இறக்கை கட்டி பறக்கும் ❤️❤️❤️❤️❤️
கன்டிப்பாக தம்பி நாங்கள் அதிஷ்டசாலிகள்..90கிட்ஸ்..👍👍
என்றைக்கும் சலிக்காத பாடல், சூப்பர் 💝💘💝💘💞💓💓👌👌👌
K,9943268146
💝💘💝💘💞💓💓👌👌👌
mb.
I love you
@@salasala9218 same to you ❤️
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் 👌👌👌👌🔥🔥🔥🔥🔥
Sss
@@bhavaniraja7332 pp
@@padmanapanm8330ungalukku pp ya
Good song
😊
மரக்கமுடியாத் இந்த பாடல்...
அவளோம் பிரயமே இந்த அருமையான பாட்டு...
Big thamil fan from Kerala...🌴
வசந்தகால பறவைகள் என்பது படத்தின் பெயர் மட்டும் அல்ல...படம் வெளியான அந்த காலங்களும் உண்மையில் வசந்தகால பறவைகள் தான்...கள்ளம் கபடமற்ற அன்பும் பாசமும் உறவுகளுக்குள் மேலோங்கி இருந்த பொன்னான காலகட்டங்கள் அந்த காலங்கள்...இனி ஒரு முறை மீண்டும் அப்படி ஒரு காலம் வர வாய்ப்பு மிக மிக குறைவு.....🙏🙏🙏
' ' ' ' '
'
' :
' '
Amam bro meendum antha kalam varathu
எவ்வளவு சோகமாக இருந்தாலும் இந்த பாடல் கேட்கும் போது எனக்கு மிகவும் மகிழ்ச்சி ஆக இருக்கும் அருமை ♥️❤️💓❣️
உண்மை மிக மிக அழகNன பா டல்
Ap
True
Aama
உனக்கும் எனக்கும் இருக்கும் நெருக்கம் ,இளமை தொடங்கி முதுமை வரைக்கும்,,,,,,,,அழகான காதல் வரி❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
very nice
Super
@@murugang6321 ppp
My wife
@@yusufkhan-gd8lt super lyrics
Salute to S.JANAKI MAM for this song because what a singing......also SPB sir, deva sir and song writer.....
S. P. பாலசுப்ரமணியம் அய்யா குரல்.. S. ஜானகி அம்மா குரல்.. தேன் இசை தென்றல் தேவா சார் மியூசிக் அருமை..
😊😅😮
இது மனோ குரல்
என்ன ஒரு சிறப்பு தமிழ் மொழிக்கு. கவிஞர் தமிழில் விளையாடி இருக்கிறார். என்ன ஒரு வார்த்தை பிரயோகங்கள். இசையமைப்பாளர் தேவாவின் இசை வேற லெவல். தமிழ் வார்த்தைகள் எஸ்பிபி வாயில் இருந்து வரும் போது அதன் அழகே தனி . நடனம் சூப்பர். எத்தனை முறை திருப்பி கேட்டாலும் சலிக்கவில்லை. குறிப்பாக அந்த வரிகள் உனக்கும் எனக்கும் இருக்கும் நெருக்கம் இளமை தொடங்கி முதுமை வரைக்கும் கற்பனைக்கு எட்டாத வார்த்தைகள்
3/5/2021இதயம் நேசிக்கும் காதலர்கள் மட்டுமே இது போன்ற பாடலை நேசிப்பார்கள்
நாம் இந்த பாடல்களை கேட்க நாம் பிறந்த இந்த காலம் சொர்க்கம்
கொடுத்து வைத்தவர்கள் நாம்
வாழ்க வளமுடன்💕💕💕💕💕
I,ok
We
@@muniyanbiokok6314 super
உன்மை உன்மை உன்மை 👍👍👍👍👍👍👍👍
True
செம்பருத்தி செம்பருத்தி
பூவைப்போல பெண் ஒருத்தி…
செம்பருத்தி செம்பருத்தி
பூவைப்போல பெண் ஒருத்தி…
காதலன தேடி வந்தாள்
கண்ணில் வண்ண மை எழுதி
மேலும் கீழும் ஆடுகின்ற
நூல் இடை தான்
மீண்டும் மீண்டும் நான் படிக்கும்
நூலகம் தான் நாள் எல்லாம்
மீண்டும் மீண்டும் நான் படிக்கும்
நூலகம் தான்
செம்பருத்தி செம்பருத்தி
பூவைப்போல பெண் ஒருத்தி...
பள்ளியறை நான் தானே
பாரிஜாத பூந்தேனே
கல்வி போல் காதலை
கற்று தர வந்தேனே
கற்றுக் கொடு கண்ணாலே
கன்னி மயில் உன்னாலே
என்னவோ என்னவோ
இன்பங்களை கண்டாளே
பருவ கனவு பிறக்கும் போழுது
இறகு முளைத்து பறக்கும் மனது
உணர்ச்சி அலைகள் திரண்டு திரண்டு
கரையை கடக்கும் நதிகள் இரண்டு
இமை தானே கண்ணை சேர்ந்தது
எந்தன் இள நெஞ்சம் உன்னை சேர்ந்தது….
செம்பருத்தி செம்பருத்தி
பூவைப்போல பெண் ஒருத்தி...
எப்பொழுதும் எந்நாளும்
உன்னுடைய பூபாளம்
இல்லையேல் ஏங்குமே
என்னுடைய ஆகாயம்
ஜன்னல் வழி நாள் தோறும்
மின்னல் ஒன்று கை காட்டும்
அம்மம்மா என்னை தான்
ஆசைகளில் நீராட்டும்
எனக்கும் உனக்கும்
இருக்கும் நெருக்கம்
இளமை தொடங்கி முதுமை வரைக்கும்
இரவும் பகலும் உறவை வளர்க்கும்
இடையில் இருக்கும் தடையை தகர்க்கும்
விலகாத சொந்தமானது
தெய்வம் முடி போட்ட பந்தம் ஆனது...
செம்பருத்தி செம்பருத்தி
பூவைப்போல பெண் ஒருத்தி
காதலனை தேடி வந்தாள்
கண்ணில் வண்ண மை எழுதி
மார்பின் மீது கண் மயங்கி
சாய்ந்திடத்தான்..
மேனி எங்கும் காவிரி போல் பாய்ந்திடத்தான்
கை தொடும் மேனி எங்கும்
காவிரி போல் பாய்ந்திடத்தான்
செம்பருத்தி செம்பருத்தி
பூவைப் போல பெண் ஒருத்தி...
இந்த பாடல் கேக்கும் போது பழைய ஞாபகங்கள் வருகிறது பஸ்ஸில் நடந்த ஞாபகங்கள் ❤️❤️
Enna nadanthathu
Busla pombodhu indha pattu pochu 🤢
@@thiagarajan6580 km
Endha ooru pa
தேனிTo மதுரை
என் இளமைக்கால நினைவுகள் கண் முன்னே வந்து போகும் இந்த பாடலைக் கேட்கும்போதெல்லாம்...
Deva sir you are a great ultra legend ❤❤❤ yours gana and melody collection is truly loved and impressive songs
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்.....
சூப்பர்பாடல்.சக்தி
Nice to 80 s songs
Every day iam eating the song
Apo kekadha 😂😂
@@suryadon4421good joke
ஜன்னல் வழி நாள் தோறும் மின்னல் ஒன்று கை காட்டும் அம்மம்மா என்னதான் ஆசைகளில் நீராட்டும்
23-3-22 ஜன்னல் வழி நாள்தோறும் மின்னல் ஒன்று கைகாட்டும் அம்மம்மா என்ன தான் ஆசைகளில் நீராட்டும் எனக்கும் உனக்கும் இருக்கும் நெருக்கம் இளமை தொடங்கி முதுமை வரைக்கும் விலகாத சொந்தமானது தெய்வம் முடிபோட்ட பந்தம் ஆனது
02.05.2022
Deivam mudi pottu bandamanathu. Full song, lyrics, voice, music everything semma
காதல் தோல்வியின் பின்பு இந்த மாதிரி பாடல்கள் மன அமைதியை தருகின்றன....
Crta 💔💯
இந்த பாடல் யாரெல்லாம் 2021 ல்
இரசித்துக்கொண்டு இருக்கிங்கை
IAM, 🙋,my, favorite song 🌺🌺🌺👍
@@nanthininanthini8604 ok
Myself
S upar song
For me
கற்றுக் கொடு கண்ணாலே
கன்னி மயில் உன்னாலே
என்னவோ என்னவோ
இன்பங்களை கண்டாலே......!!!!!!!
Beautiful
காவிய கவிஞர், வாலி, அய்யா, வரிகள்.
இந்த பாடலை கேட்டு கொண்டிருக்கும் அனைவருக்கும் மற்றும் இந்த பாடலை பாடிய எஸ் பிபி மற்றும் ஜானகி அம்மாவுக்கும் மிக மிக நன்றியை தெரிவித்து கொள்கிறேன்
Isai amitha deva sir ku
☺️
@@madhuramadhura2490 💞
@@madhuramadhura2490 vvvvvvvvv
@@madhuramadhura2490 0a>p"
என்ன பாட்டுடா இது வேற லெவல்.... Travel பண்றப்போ எல்லாம் செம்ம பீல் ஆகுது..... 🥰🥰🥰🥰
என் காதல் தோல்வியுற்ற போதும் இந்த பாடல் கேட்டால் அவளின் நினைவுகள் ஆனந்தம் தருகிறது
Don't feel .. bro or sis
😁😁😁😁
Bro correct bro
Omg
Bro naan kuda thaan
அதிகம் கேட்க தூண்டும் பாடல் ❤️
இந்த காலகட்டம் SPBயும் மனோவும் பட்டைய கிளப்புனாங்க. பஸ்ல கல்யாணமண்டபம்னு
செம.நல்ல இசைமழையில்
வாழ்ந்தோம்....👌👌👌👌
😭😭
உண்மை, but இப்போ ரொம்ப மோசம், கொடூர மழையில் நனைகிறோம்.😭😭😭
Nms wj
Ejh
சூப்பர் ஹிட் சாங்
பஸ்ஸில் பயணம் செய்த போது கேட்ட பாடல் இன்னும் மறக்க முடியவில்லை.... 🔥🔥🔥
nanum bro
Thanks Amma
@*aaaa
Pppp0ppppppp00p0pppppppppppppppppppppp00p0
Yes... 100% correct
ஆண்டவன் நேரில்வந்தால் ஒரு வரம் கேட்பேன் எங்களை 1990 விட்டுவிடுங்கள் நல்லாஇருப்பிங்க
Yes
True fact 💯🤣
உன்மை
True😢
🙏
இந்த உலகில் எதனாலும் தர முடியாத ஒரு உணர்வு இந்தப் பாடலில் உள்ளது❤❤❤❤
இந்த பாடல்களை கேட்டுகிட்டே comment களை படிக்கும் போது அளவில்லா சந்சோசம்
நானும் இந்த மாதிரி பாடல் கேட்டுகிட்டே comments படிப்பேன் ரொம்ப சந்தோசமா இருக்கு
I'm also
Yes
2024 யாரெல்லாம் இந்த பாட்ட கேக்குறீங்க
Umpu 😂
Im❤
Na 2k kids ana enaku 90s songs tha romba pidikum 🥰....antha list la entha song first 💝.....90s song is awesome 🤩
இனிமையான பாடல்
பேருந்து பயணங்களில் இந்த பாடலை ரசித்தவர்கள் லைக் பண்ணவும்😁.
✋
Dyik
Tb
My
Oo
O
🔥🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
Ama super erukum
விலகாது சொந்தமானது தெய்வம் முடி போட்ட பந்தமானது எனக்கு மிகவும் பிடித்த பாடல்
𝕖𝕟 𝕒𝕛𝕒𝕪 𝕞𝕒𝕞𝕒𝕦𝕜𝕜𝕦 𝕖𝕟𝕥𝕙𝕒 𝕝𝕚𝕟𝕖 𝕣𝕠𝕞𝕓𝕒 𝕡𝕦𝕥𝕚𝕜𝕜𝕦𝕞😘𝕒𝕧 𝕝𝕠𝕧𝕖💖𝕚 𝕞𝕚𝕤𝕤 𝕦 𝕒𝕛𝕒𝕪😔
0
"
@@rohttasari4340 p
P
ஐய்யோ இந்த பாடலை கேட்டுக்கிட்டே இருக்கலாம் அவ்வளவு இனிமையாக இருக்கும்💖💖💖💖💐🤗...
பழைய நினைவுகள் அழிவதில்லை உண்மையான காதல் சுகமானது தெய்வீக பாடல் என்பது இது தானா
இந்த பாடலை பஸ்சில் கேட்டு மகிழ்ந்தவர்கள் like லைக் போட்டுட்டு போங்க....
I am bus ottunar enakku rompo pudikkum
Best song thanks air tel.
U love original lover
ராட்டிஜிவ்
தமிழ் சினிமா பாடல்கலில் இதுபோன்ற இயற்கைகாட்சிகளை பார்பது மிக அரிதாகிவிட்டது.இயற்கைவலத்தைகான்போம்
பேருந்து பயணித்தின் போது இந்த பாடலை ரசித்தவர்கள் Like Pannunga😊😇
Raja,kandili
Su❤️❤️❤️❤️❤️
S akila jkm
@@RajaRaja-tw3vw ᴋᴋ
@@RajaRaja-tw3vw L
2021ல இந்த பாடல் கேட்பவர்கள் மட்டும் ஒரு லைக் போட்டு போகவும் நண்பர்களே
Mgrssong
Super song
Super song
எப்போதும் கேட்பேன்👍
always
Naanum 80s,90s la piranthirukkalaam ippadi oru kaalathil vaazhvatharku varam vaangirukka vendum😒😒😒😒
❤❤❤ From Sri lanka
தனியார் பேருந்துகளில் 😉ஒலிக்காத நாள் ஏது👍
Pppp
Ypp
Yppp
@@nandagopaltharunika9973 1111111111111111111l1
@@nandagopaltharunika9973 free
ரமேஷ் அரவிந்த் .. அழகாக இருக்கிறார்.. முகத்தில் காட்டும் பாவனைகள் அழகு
இமை தானே கண்ணை சேர்ந்தது .......எந்தன் இளநெஞ்சம் உன்னை சேர்ந்தது 💘💘💘
இந்தப் பாடலை பாடிய எஸ் பி சார் இவ் மண்ணில் இல்லை என்றாலும் அவருடைய குரல் எப்போது யு மண்ணில் ஒலித்துக் கொண்டு இருக்கும்❤️
இந்தப் பாடலை எத்தனை வாட்டி கேட்டாலும் தேன் அமுதம் ❤❤❤❤❤
இமை தானே கண்ணை சேர்ந்தத து.....எந்தன் இள நெஞ்சம் உன்னை சேர்ந்ததது....❤....🌹🌹🌹
என் காதலியை சந்திக்க சென்னையிலிருந்து கேரளா மாநிலம் சென்ற போது பொள்ளாச்சியில் இருந்து கொழிஞ்சாம்பாறா என்னும் இடம் செல்லும் வரை பேருந்து பயணத்தில் ஒலித்த பாடல்களில் மிகவும் இதமாக அமைந்தது இப்பாடல் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
பாடலை கேட்பதா அல்லது இசை கேட்பதா அல்லது சுதா ராணி இன் நடனத்தை பாற்பதா அல்லது ஜானகி spb இனிமையான ராகத்தை கேட்பதா மொத்தத்தில் என் மனதை கொள்ளை கொண்ட பாடல்
அதுதான். தேவா. இசை
Sariya sonniga ethai ketpathu
Deva sir music vera leval
kumar sk அவர் பெயர் சுதா ராணி அல்ல ப்ரோ.. அவர் பெயர் ஷாலி
Super
என் கையை விடாமல் எனக்கு எல்லா நேரத்திலும் ஆசிர்வாதம் கொடுங்கள் தகப்பனே நேசரே ஆமென் அல்லேலூயா நன்றி நன்றி ராஜா.
உண்மையில் ஒரு இனிய பாடல்❤❤
இந்தப் பாடலுக்கு நான் அடிமை இந்தப் பாட்டை போட்ட பிறகுதான் என் காதலி ஜன்னலோரம் கை காட்ட ஆரம்பித்தாள்
Appadiya
Oooo
😁😁😁
Super👌👌👌
😂😂
நான் இளையராஜா ஐயா என்று நினைத்து விட்டேன். கமெண்ட் பார்த்து தான் தேவா இசையமைத்துள்ளார் என்பது தெரியும்.
Ipadi theriyaml ponathunala deva sir in utcham marika patathu pola deva sir music vera level
மிக அழகான பாடல். மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும்.
தேனிசைத் தென்றல் தேவா sir 💝💖💖
മലയാളവും..തമിഴും , തമ്മിൽ അഭേദ്യമായ ഇഴയടുപ്പം..! ഈ ഗാനങ്ങളെല്ലാം ജീവിതത്തിൻറെ ഭാഗമായി തീർന്നു ❤
இந்த பாடல் முதல் முறையாக மதுரை சூரியன் fm ல கேட்டேன் 2007 ஆண்டு இரவு 11மணிக்கு இன்று நினைவில் உள்ளது இந்த பாடல் 2021
தற்போது 50 55 வயதை நெருங்கி கொண்டிருக்கும் ரசிக உள்ளங்கள் எந்த காலத்திலும் இந்த பாடலை மறக்கமாட்டார்கள்.இந்த நடிகை ( ஷாலி )இந்த படம்தான் முதலும் கடைசியும்.
Including 40+ onwards
@@BiomedTechSupport😀😀😀 super sir நான் 90k
(ஷாலி) கன்னடத்திரைப்படத்தின் ரொம்ப பேமஸ் ஹீரோயின் ..கன்னடத்தில் பெயர் சுதாராணி....
@@priya-pk1dm correct ah sonninga avanga name sudharani dan.
Intha padam vanthathu 91la nanga porantha kalam la.. So ithu enga generation pattu than.. Nanga valara valra intha pattu kettutu tha valanthom so ithu enga pattu.. Apram oru thagaval.. Avanga tamil ah 7 padam panni irukanga.. Ithu 1st and last padam illa...
ಎಸ್ ಪಿ ಬಿ ಜಾನಕಮ್ಮ ಧ್ವನಿಯಲ್ಲಿ ಮೂಡಿಬಂದಿರುವ ಗೀತೆ ಸೂಪರ್ 💘
Nnnnn
காலமே முடிந்தால் எங்களை பின்நோக்கி சென்று விடு படத்தின் பெயர்போலவே நாங்கள் குழந்தைகளாக வாழ்ந்த காலமும் வசந்தகாலம் தான் அழகான இசை வரிகள் குரல்கள் என்று எதை வர்ணிக்க
எந்தன் இல நெஞ்சம் உன்னை சேர்ந்தது... தேவாவின் இன்னிசை அபாரம்...
Massive and melodious song , I listen this so many many times , WE MISSED THE HUGE LEGEND , SPB SIR 😢😢😢🥹🥹🥹
Enaku ninaivu therinja naal mudhala racikum padal❤️.... ariyadha vayasukarangalaiyum SPB voiceal kattiilukirar Janaki ammavum serndhu😘😉❤️.... My most fav song😘...
கூப்பிட்டால் மலர் தேடி வண்டு வரும்
தேதி குறிபிட்டால் கொய்யாவை கிளிகள் கொத்தும்
சிந்தித்தால் வருகின்ற கவிதை போலே
கண்கள் சந்தித்தால் வர வேண்டும்
உண்மைக் காதல்
செம்பருத்தி செம்பருத்தி
பூவைப் போல பெண் ஒருத்தி
காதலன தேடி வந்தால்
கண்ணில் வண்ண மை எழுதி
மேலும் கீழும் ஆடுகின்ற
நூல் இழை தான்
மீண்டும் மீண்டும் நான் படிக்கும்
நூலகம் தான்
நாள் எல்லாம்
மீண்டும் மீண்டும் நான் படிக்கும்
நூலகம் தான்
செம்பருத்தி செம்பருத்தி
பூவைப் போல பெண் ஒருத்தி
பள்ளியறை நான் தானே
பாரிஜாத பூந்தேனே
கல்வி போல் காதலை
கற்று தர வந்தேனே
கற்றுக் கொடு கண்ணாலே
கன்னி மயில் உன்னாலே
என்னவோ என்னவோ
இன்பங்களை கண்டாலே
பருவ கனவு பிறக்கும் பொழுது
இறகு முளைத்து பறக்கும் மனது
உணர்ச்சி அலைகள் திரண்டு திரண்டு
கரையை கடக்கும் நதிகள் இரண்டு
இமை தானே கண்ணை சேர்ந்தது
எந்தன் இள நெஞ்சம் உன்னை சேர்ந்தது
செம்பருத்தி செம்பருத்தி
பூவைப் போல பெண் ஒருத்தி
எப்பொழுதும் எந்நாளும்
உன்னுடைய பூபாளம்
இல்லையேல் ஏங்குமே
என்னுடைய ஆகாயம்
ஜன்னல் வழி நாள் தோறும்
மின்னல் ஒன்று கை காட்டும்
அம்மம்மா என்னை தான்
ஆசைகளில் நீராட்டும்
எனக்கும் உனக்கும் இருக்கும் நெருக்கம்
இளமை தொடங்கி முதுமை வரைக்கும்
இரவும் பகலும் உறவை வளர்க்கும்
இடையில் இருக்கும் தடையை தகர்க்கும்
விலகாத சொந்தமானது
தெய்வம் முடி போட்ட பந்தம் ஆனது
செம்பருத்தி செம்பருத்தி
பூவைப் போல பெண் ஒருத்தி
காதலன தேடி வந்தாள்
கண்ணில் வண்ண மை எழுதி
மார்பின் மீது கண் மயங்கி சாய்ந்திடத்தான்
மேனி எங்கும் காவிரி போல் பாய்ந்திடத்தான்
கை தொடும்
மேனி எங்கும் காவிரி போல் பாய்ந்திடத்தான்
செம்பருத்தி செம்பருத்தி
பூவைப் போல பெண் ஒருத்தி
While I am hearing this song ....I have a some patience and remembered heartfull person❤❤❤❤❤
இந்தப் பாடலை எழுதியவர் வாலி ஐயா (வாலிப வாலி)
இந்தப் பாடலுக்கு இசையால் மெருகேற்றியவர் தேனிசைத் தின்ற தேவா அவர்கள்
இந்தப் பாடலை தன்னுடைய காந்த குரலால் பாடிய எஸ் பி பாலசுப்ரமணியம் ஜானகி அம்மா அவர்கள்
இந்தப் பாடல் அந்த காலத்தில் [ 80 s 90 s ] காதலர்களின் இதயத்தை வருடிய பாடல். இந்தப் பாடலை கேட்கும் பொழுது. என்னுடைய ஆழ் மனதில் ஒரு சந்தோசம் அதுதான் தேவ சார் மெலடி ஹிட்ஸ்
WOW VAALI SIR WHAT A LYRICS I HAVE NO WORDS TO DISCRIBE ABOUT THIS SONG ,SINGERS & MUSIC DIRECTOR
பாடல் மட்டும் அல்ல நடனமும் ரசிக்க வைக்கிறது... அது ஒரு வசந்த காலம் 😪😪😪