அந்த SIR யார் தெரியுமா? ரகசியம் உடைத்த காந்தராஜ்

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 янв 2025

Комментарии • 718

  • @dina6575
    @dina6575 18 дней назад +174

    செட்டிநாடு கல்லுரியில் மாலை 6.00மணிக்கு மோல் விடுதிகள் விட்டு வெளியே போக முடியாது.6.00மணிக்குல் விடுதிக்கு வரவில்லை என்றால் பெற்றோர்களுக்கு தகவல் வரும்.அது போல் விதிமுறைகள் கடுமையாக இருக்க வேண்டும்

    • @mus9576
      @mus9576 18 дней назад +10

      விதிமுறைகள் கடுமையாக்கினால் நல்லது!

    • @mus9576
      @mus9576 18 дней назад +5

      சூப்பர் டாக்டர் n

    • @ritasavarimuthu5648
      @ritasavarimuthu5648 17 дней назад +2

      Kadumaiga dhadanai kodukanan

    • @sathyabama2222
      @sathyabama2222 15 дней назад

      Why kadal love
      If the girls studying decent maner nothing happened

    • @skannan8589
      @skannan8589 14 дней назад

      Sathyabama collegeல் ஆண் பெண் பேசவே கூடாது.

  • @anandanmurugesan4178
    @anandanmurugesan4178 19 дней назад +188

    ஒரு காமுகன் இவ்வளவு நாளும் டார்ச்சர் கொடுத்திருக்கான்.
    மன்னிக்கவே கூடாது

    • @PRAVINKUMAR-dn3jb
      @PRAVINKUMAR-dn3jb 18 дней назад +7

      அவன் திமுக

    • @gnanarubyjebakumar2899
      @gnanarubyjebakumar2899 17 дней назад

      உன் முன்னால்தான் திமுகவில் சேர்ந்தானா?​@@PRAVINKUMAR-dn3jb

  • @fiamahelena4738
    @fiamahelena4738 19 дней назад +203

    அண்ணா யூனிவெர்சிட்டியை நடத்துவது துணை வேந்தர் & நான்கு டீன்கள் கொண்ட அமைப்பு . அவர்கள் இன்னும் ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளனர் . மாணவர்களுக்கு காதல் செய்யவும் கற்று தருகிறார்கள் . புதர்களையும் வளர்த்து இருக்கிறார்கள் . வளர்க அவர்களது சிறந்த பணி .

    • @josephmariyaraj8931
      @josephmariyaraj8931 18 дней назад +18

      அண்ணா யுனிவர்சிட்டி புதர் பகுதி இல்லை.அது ஒரு அடர்ந்த வனப்பகுதி.மலைபிரதேசத்தில் உள்ள மரங்களைப் போல் பெரிய பெரிய மரங்கள் உள்ள அடர்ந்த பகுதி.

    • @arokyasamy4902
      @arokyasamy4902 17 дней назад +6

      கேடுகெட்ட பதிவு

    • @subramanichitrarasan
      @subramanichitrarasan 16 дней назад

      துணை வேந்தர் இல்லை.
      ஆளுநர் வேந்தராக நேரடி நிர்வாகத்தில் இருப்பது தெரியுமா?
      வேந்தர்கள் நியமன விசயத்தில் மாநில அரசுடன் மோதல் போக்கு உள்ளதால் நிர்வாகம் சீர்குலைந்து உள்ளது.

    • @balankulangara
      @balankulangara 13 дней назад +2

      சினிமா சீரியல் லே விடவா

  • @devaraj.cdevaraj.c21
    @devaraj.cdevaraj.c21 14 дней назад +35

    குற்றவாளி இதை முதல் தடவையாக செய்யவில்லை. தொடர்ந்து பலமுறை நடந்துள்ளது. இதற்கு அரசியல் வாதியின் ஆதரவும் இருக்கிறது. இல்லையென்றால் இவ்வளவு நடக்க வாய்ப்பே இல்லை.

  • @RestaurantAdhimathuram
    @RestaurantAdhimathuram 17 дней назад +30

    மிகச்சிறந்த ஊடகம்! மிகச்சிறந்த சிந்தனையாளர்! விரைவில் சர்வதேச விருது கிடைக்க வாழ்த்துகள்!. புழுக்களாக இருந்து பரிசை எப்படி வாங்குவீர்கள் என்பது தான் சிக்கல்! ?

  • @vampires75
    @vampires75 19 дней назад +279

    ஒரு பெண் தனது ஆண் நண்பரோடு இருட்டில் புதருக்குள் போவது சரியாக படவில்லை.

    • @Santhamani-ik3up
      @Santhamani-ik3up 19 дней назад

      True inraya pengalin idhu ponra pokku saiillai eravil avalumku pudharil enna velai

    • @sarkumar1753
      @sarkumar1753 19 дней назад +10

      அந்த மாணவிக்கு ( மன்னிக்கவும்) ஒரு துணை தொழிலோ? நகர் புறங்களில் (கு றிப்பாக மும்பை, பெங்களூர்) சர்வசாதாரணம்!

    • @sureshnarayanan8170
      @sureshnarayanan8170 18 дней назад +8

      TODAY GENERATION IS GOING WORSE AND CAPABLE OF DOING ANY...LIKE LIVING TOGETHER AND GOING TO OOYO AND ANY...SURE ITS NOT VICTIM DAMAGING...SERIOUS THOUGHTS PUT ON THIS TOO !

    • @sooryavennila9504
      @sooryavennila9504 18 дней назад +11

      That is not pudhar (bush) that is university campus.

    • @RajRaj-yi2pj
      @RajRaj-yi2pj 18 дней назад

      ​@@sooryavennila9504
      யுனிவர்சிட்டி என்றால்
      _புதர் _இருக்க கூடாதா

  • @kennedysir6053
    @kennedysir6053 18 дней назад +51

    ஆளுனர் மற்றும் துணை வேந்தர் பதிலளிக்க வேண்டும்

  • @abdulmahusook4613
    @abdulmahusook4613 18 дней назад +163

    கல்விகற்கவந்த இடத்தில் காதல்‌கலவி என திசைமாறினால் பெண்கள்கதி இப்படித்தான் ஆகும்

    • @kamarajthangadurai1685
      @kamarajthangadurai1685 18 дней назад +7

      If this happens for you sister will you happy

    • @samuelgnanadasan
      @samuelgnanadasan 18 дней назад +1

      Abdulmahusook4613 * Absolutely 💯 True 👍 Correct 💯 Brother, Well Said Brother, May Almighty God Bless You Abundantly Brother, Thank You For Your Useful Comments Brother, I Expect More Useful Comments From You Brother 👍

    • @devarajanrangaswamy1652
      @devarajanrangaswamy1652 18 дней назад +3

      உண்மை

    • @asaithambir2431
      @asaithambir2431 18 дней назад +5

      படிக்க போனாளா படுக்க போனாளா.

    • @kuberanrangappan7213
      @kuberanrangappan7213 18 дней назад +2

      வந்து விட்டான்,பிக்காலி டாக்டர்.நாறவாயன்.எய்ட்ஸ் டாக்டர்.பண்பின் சிகரம்.சேவை சிங்கம்,சேலம் தந்த தங்கம்.வாய்த் திறந்தா உண்மைகள் பங்கம்.

  • @subramanianmk2631
    @subramanianmk2631 18 дней назад +53

    பாதிக்கப்பட்ட இருவரும் தான் குற்றம் நடந்ததுக்கு காரணம்.படிக்க போன இடத்தில் இருட்டான இடத்தில் போய் காதல் செய்யரோமே என்ற விவேகம் வேண்டாமா?

    • @GovindarajuRaju-um9wf
      @GovindarajuRaju-um9wf 14 дней назад +1

      சரியாக சொன்னீர்கள் சகோ எந்த பெற்றோரும் பிள்ளைகள் படிக்க வேண்டும் என்று நம்பிக்கையுடன் காலேஜில் சேர்த்து விடுகிறார்கள்.. ஆனால் அந்த நம்பிக்கை அவர்கள் காப்பாற்றிக் கொள்ளாமல் அவர்கள் இஷ்டப்படி செல்வது இதுபோல் ஆபத்தான விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.. சிந்தித்துப் பார்த்தால் தவறு என்று அவர்களுக்கு புரியும் சகோதரரே

    • @balankulangara
      @balankulangara 13 дней назад

      அப்ப யார் வேணும்னாலும்
      மிரட்டி வன்புணர்வு பண்ண சட்டத்தில் இடமிருக்கிறதா

  • @P_RC_P_J
    @P_RC_P_J 18 дней назад +8

    உண்மையை சரியான முறையில் சொன்னார்

  • @ArumugamDMK-nc3gv
    @ArumugamDMK-nc3gv 18 дней назад +82

    பெண்களும் படிக்கச் சென்றால் படிப்பை மட்டும் பார்க்க வேண்டும் ஆண்கள் நண்பர்கள் ஆண்களுடன் காதல் இதெல்லாம் இருக்கவே கூடாது ஏன்னா பெண்களுக்கு தான் ரொம்ப ரொம்ப கற்பூ மிக மிக அவசியம் எதிர்கால முக்கியமானது பெண்களுக்கு ஆண்களுக்கு எப்படி வேண்டுமானாலும் போயிடுவாங்க ஆனால் பெண்கள் வந்து இந்த கருப்பு கத்திரிக்காய் காதல் கத்திரிக்காய் இதெல்லாம் எதுவுமே இருக்காமல் படிப்பை மட்டுமே பார்த்துவிட்டு பிறகு பெற்றோரை நம்பி வரவேண்டும் என்பதுதான் ஒரு தலையாகச் சிறந்தது

    • @inigoedwig9566
      @inigoedwig9566 18 дней назад

      டேய்...
      அவ லவ் பண்ணா, அவ லவ்வர் கூட இருந்தா... அது அவளுடைய சுதந்திரம்..!
      உனக்கு என்னடா பிரச்சினை..???
      உனக்கு அரிப்பு எடுத்தா கல்லுல போயி உரசு.....

    • @peace1170
      @peace1170 16 дней назад

      பைததியம ஆணகளைக்கும அவ்வாறே முறையற்ற சட்டம் சினிமா இது எல்லாம் காரணம்

    • @GovindarajuRaju-um9wf
      @GovindarajuRaju-um9wf 14 дней назад +2

      மிக அருமையான பதிவு சகோதரரே வாழ்த்துக்கள் நீங்கள் சொல்வது பெண்கள் நலனுக்காக தான் யாரும் உங்கள் பதிவில் தவறு என்று சொல்ல மாட்டார்கள் காதல் இது எல்லாம் ஆபத்தையும் உண்டாக்கும்... புனிதமான காதல் அம்மா அப்பாவை நேசிக்கலாம்..

    • @arsadvocate9959
      @arsadvocate9959 8 дней назад

      Unga periyar sonnara venna

    • @peace1170
      @peace1170 8 дней назад

      @@ArumugamDMK-nc3gv your comment doesn’t make any sense
      Men are not exceptions. Foolish

  • @Nehru-mk9er
    @Nehru-mk9er 18 дней назад +18

    நிர்வாக சீர்கேடுதான் காரணம்

    • @PRAVINKUMAR-dn3jb
      @PRAVINKUMAR-dn3jb 18 дней назад

      சரியாக சொன்னீர்கள்

  • @gnanasekaranxavier4435
    @gnanasekaranxavier4435 19 дней назад +21

    We expect Governor's severe action soon against this crime.

    • @sureshnarayanan8170
      @sureshnarayanan8170 18 дней назад +2

      I SUSPECT GOVERNOR SANGHI RAVI'S HAND IN THE CRIME TOO...!
      SANGHI'S ARE CAPABLE OF DOING ANY...!
      TO A SMALL THOUGHT HERE..EX GOVERNOR BANWARILAL BROHIT ALONG WITH THE AIDE OF THE TEACHER...WHO CLAIMED THE STUDENTS HAD BEEN MISHANDLED FOR THE INTERNAL MARKS !

    • @ravichandran9299
      @ravichandran9299 18 дней назад +1

      கவர்னர், இந்த குற்றத்திற்கு பொறுப்பானவர்கள் VC, பேராசிரியர்கள், செனட் & சிண்டிகேட் உறுப்பினர்கள். இவர்களை முதலில் வெளியேற்றிவிட்டு பிறகு, அவர் தன் பதவியை முடிவு செய்யவேண்டும்.
      குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கடுமையாக தண்டிக்க பட வேண்டும்.

  • @manickavasagamgopal4192
    @manickavasagamgopal4192 18 дней назад +24

    Asst.jailor செருப்பால் அடிச்ச வீரப்பெண்ணிற்கு பாராட்டுக்கள்.

  • @chandrasekaran931
    @chandrasekaran931 14 дней назад +5

    பேட்டி எடுக்கும் தம்பி, இந்த பதிலை வாங்கத் தானோ இந்த சட்டப் புலியை பேட்டி எடுத்தது? இவரோட பதில் சூப்பரோ சூப்பர்!

  • @Jjravi
    @Jjravi 19 дней назад +45

    முன்னாள் ஆளுநர் ஒருவருக்கு ஒரு பெண் என்ன செய்தார்.
    அவர் கைது செய்யபட்டார்
    அந்த வழக்கு இன்னும் இருக்கு

  • @arunachalam9441
    @arunachalam9441 18 дней назад +24

    அங்குள்ள வாட்ச்மேன்.கள் அவர்களை சரிகட்டி விட்டு. இந்த நபர் உள்ளே போய் வந்திருக்கிறார்.

  • @rajendranrajendran1897
    @rajendranrajendran1897 18 дней назад +32

    விவேகமான பதிவு தோழர் காந்தராஜுடையது

  • @KatnaynarM
    @KatnaynarM 19 дней назад +17

    Super comment Dr

  • @josephmariyaraj8931
    @josephmariyaraj8931 18 дней назад +233

    மாணவர்களுக்கு சுய கட்டுப்பாடு அவசியம்.படிக்கப்போனால் படிப்பைமட்டும் பார்க்கவேண்டும்.பல்கலைக்கழக உடபுறம் அதுஒரு வனப்பகுதி.இருட்டுநேரத்தில் மாணவன் மாணவிக்கு அங்கு என்னவேலை.அவர்களே குற்றம்நடக்க சந்தர்ப்பத்தை ஏற்படுத்திகொடுத்துவிட்டு இப்போது புலம்பி பிரயோஜனம் இல்லை.

    • @happyshe1575
      @happyshe1575 18 дней назад +8

      Yes, y misuse the freedom you have and expect the World to act good. Adversity and unfortunate events can be part of life, but when someone knows they are themselves a reason for it, that is the worst space to be in. I wish the girl all the strength to endure life.

    • @kannar2418
      @kannar2418 18 дней назад +21

      இதை யாருமே சொல்றதில்லை இங்கு எல்லாம் அரசியல். தனி மனித ஒழுக்கம் மிக மிக முக்கியம்

    • @joelourdes1947
      @joelourdes1947 18 дней назад

      Clean Bushes

    • @josephmariyaraj8931
      @josephmariyaraj8931 18 дней назад +7

      அது புதர் கிடையாது.அடர்ந்த வனம்.பெரிய பெரிய மரங்கள் அடங்கியது.அதை யாருக்கும் வெட்ட மனசு வராது.சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு அவசியம்.

    • @mthenappan
      @mthenappan 18 дней назад +7

      @@happyshe1575 that does not mean, you can let loose the culprit! and the "SIR"

  • @pdfgovardhanb8093
    @pdfgovardhanb8093 18 дней назад +6

    Nice discussion

  • @parasumannasokkaiyerkannan3624
    @parasumannasokkaiyerkannan3624 17 дней назад +13

    Mr. Kantharaj is always support the ruling class.

  • @RajKumar-jn9vk
    @RajKumar-jn9vk 18 дней назад +26

    பாதுகாப்பு இல்லாத இடத்தில் லவ் பண்ண வேண்டிய அவசியம் என்ன?

  • @amarajaya8536
    @amarajaya8536 18 дней назад +13

    மாணவர்கள் மாணவிகள் கட்டுப்பாட்டில் வாழவேண்டும்

  • @prabakaranp5953
    @prabakaranp5953 19 дней назад +43

    சரியான பதிவு

  • @malarkodi6992
    @malarkodi6992 18 дней назад +57

    உங்கள் இன்டெர்வுயூ அனைத்தும் உண்மையாக உள்ள கருத்துக்கள் ஐயா

  • @sharafdeen9764
    @sharafdeen9764 18 дней назад +39

    அரபு நாடுகளின் இருப்பது போல் நம் நாட்டில் தண்டனைகள் மிகக் கடுமையாக இருந்தால் இதுபோல குற்றங்கள் வராது காந்தியடிகள் சொன்னது மாதிரி நடு இரவில் ஒரு பெண் தண்ணீர் தனியாக பயமில்லாமல் நடக்கிறாரோ அன்றுதான் நம் நாட்டுக்கு சுதந்திரம்

    • @SwethaarivalaganA
      @SwethaarivalaganA 15 дней назад

      மோடியின் கேளுங்கள்

    • @balamurugann6572
      @balamurugann6572 14 дней назад

      செய்யலாம் ஆனால் விடுவீர்களா பாய்

  • @ravineelaveni8936
    @ravineelaveni8936 19 дней назад +10

    Super

  • @MaruthamuthuMathiazhagan
    @MaruthamuthuMathiazhagan 18 дней назад +42

    படிக்கபோன இடத்தில் கட்டிப்பிடித்து காதல் செய்தவர்கள் மீதும் நடவடிக்கை வேண்டும்

    • @PRAVINKUMAR-dn3jb
      @PRAVINKUMAR-dn3jb 18 дней назад

      பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை இது

    • @johnsonxeroxcenter
      @johnsonxeroxcenter 18 дней назад +4

      ஒரு பெண் விபசாரியாய் இருந்தாலும் அனுமதி இல்லாமல் தொடக்கூடாது. உங்க வீட்டிலும் நடக்கலாம். ஏனெனில் உங்கள் வார்த்தைகளை கொண்டே தீர்ப்பிடப் படுவீர்கள்

    • @doeschannel5218
      @doeschannel5218 14 дней назад +3

      கோர்ட் ல வந்து சொல்லு சுளுக்கு எடுதுறுவங்க ஒழுங்கா ஓடி போ

  • @svimal3834
    @svimal3834 19 дней назад +68

    வாங்க ADMK பொள்ளாச்சிக்கு போய் ஆர்பாட்டம் பண்ணலாம்.அங்க உங்க ஆட்சில 200 பேருக்கு மேல பெண்கள் பாதிக்கப்பட்டனர்.படிக்கபோறாலா லவ்பண்ணபோறாலா சிந்திக்கவேண்டும்பெற்றோர்கள். அந்த மாணவி புதருக்குள் போகவேண்டிய அவசியம் என்ன?

    • @wolfsr9259
      @wolfsr9259 19 дней назад +6

      அருமை.......சரியான கேள்வி

    • @brittos1963
      @brittos1963 19 дней назад +7

      நண்பரே. பாதிக்கப்பட்டவர்களை குற்றவாளி ஆக்குவது நல்லதல்ல. அது போன்ற சூழ்நிலையை ஏற்படுத்தி கொடுத்தது பல்கலைக்கழக நிர்வாகத்தின் தவறு. பல்கலைக்கழகம் ஆளுநரின் கட்டுப்பாட்டில் உள்ளது. காவல்துறைக்கு அனுமதி இல்லை. எதுவாயினும் பாதிக்கப்பட்டவர்களின் பக்கத்தில் நிற்பதே நாம் அவர்களுக்கு செய்யும் உதவி.

    • @Santhamani-ik3up
      @Santhamani-ik3up 19 дней назад +2

      Aamam
      Nightla avalumku enna velai pennim meedhum thavaru

    • @Santhamani-ik3up
      @Santhamani-ik3up 19 дней назад

      Badhippu erpada karaname pen dhan

    • @janetwesley7484
      @janetwesley7484 19 дней назад +4

      ​@@brittos1963தவறு புரோ.பல்கலைகழகமா இருட்டில் போய் பேச சொன்னாங்க

  • @apmarodossarodoss9101
    @apmarodossarodoss9101 19 дней назад +7

    That is good

  • @dayanand.i5668
    @dayanand.i5668 18 дней назад +45

    படிக்க போன புள்ளைக்கு இரவுல புதர்ல எதுக்கு ஒதுங்கனும்...நாம தப்பு பண்ணினா அதை இதுமாதியானவனுங்ககிட்ட மாட்டத்தான வேணும்...ஏன் ஒழுக்கமில்லாம நாம நடந்து திட்டு பேர் புகழ் வாழ்க்கை எல்லாம் கெடுத்துக்கொண்டு அவமானம்தான் மிச்சம்....இதுல அவன் ஏற்கனவே பழைய குற்றவாளி அவனிடம் இரக்கத்தையோ நேர்மையையோ எதிர்பார்க முடியுமா? இந்தப் பொண்ணு போன வழி மிக மிகத்தவறு உன்னால் பெற்றோருக்குத் தலைகுனிவு! படிக்கச் செல்லும் பெண்கள் இதை யோசிக்கணும்.......!

  • @babym5137
    @babym5137 19 дней назад +70

    காந்ந ராஜ் சார் பதிவு உண்மை சூப்பர் கரெக்ட்🎉🎉🎉

    • @majaykumar6300
      @majaykumar6300 14 дней назад

      தண்டனைச் சட்டம் கடுமையாக இல்லையென்பதே.. குற்றங்கள் பெருகக்காரணம்..

  • @raaji_lk
    @raaji_lk 17 дней назад +7

    Doctor spot on as always 💯 இதற்குத் தான் ஒழுங்காக படித்தவன் இருக்க வேண்டும் என்று சொல்வது. இந்த பாயின்ஸ் எல்லாம் இதுவரை யாருமே சொல்லவில்லை.

  • @AhamedNazeer-c2w
    @AhamedNazeer-c2w 19 дней назад +30

    Excellent 👍 interview , your speech sir.

  • @Jjravi
    @Jjravi 19 дней назад +54

    ஆளுநர். என்ன சொல்கிறார்
    நடந்த சம்பவத்தை ஏன் திமுக வை குற்றம் சொல்லி விளம்பரம் செய்ரானுக.

    • @ponnarasu07
      @ponnarasu07 18 дней назад +5

      இது மாநில அரசின் கீழ் தான் வருகிறது

    • @Jeyasekar171
      @Jeyasekar171 15 дней назад

      DMK karantha seithathu atha solranga

  • @KperumalK
    @KperumalK 14 дней назад +3

    இந்த கிழவன் ஞானி போல் பேசுவான்.

  • @dakshnamoorthyviswanathan1208
    @dakshnamoorthyviswanathan1208 19 дней назад +57

    கவர்னர் ரவி பொறுப்பு ஏற்க வேண்டும்

    • @chandrabaskaran.smarthanda8100
      @chandrabaskaran.smarthanda8100 18 дней назад

      Governor is chief of all universities. Is it correct to link the sexual harassment with appointment of chancellor? You want to support the DMK criminals and hence shifting the sexual assault on governor. Your taste is as dmk criminal .Kani accused Manipur incident, but now her mouth is full of ice .It is dravidia model .

    • @manickamarumugam7397
      @manickamarumugam7397 18 дней назад +4

      ஸ்டாலின் மற்றும் உதயநிதி விசாரணை கூண்டில் ஏற்றி விசாரணை செய்ய வேண்டும்....

    • @foodcycle1
      @foodcycle1 17 дней назад

      பல்கலை ரவியின் பொறுப்பில் உள்ளது. பொம்மை ரவிக்கு அந்த தகுதி இல்லை.​@@manickamarumugam7397

  • @loganathanr327
    @loganathanr327 18 дней назад +25

    அண்ணாமலை DMK தலைவர்களுடன் இருக்கும் புகைப்படம் உடனே வெளியிடுவதை பார்த்தால் திட்டம் போட்டு செய்ததை போல உள்ளது London training என்பது இதுதானோ

  • @sureshnarayanan8170
    @sureshnarayanan8170 18 дней назад +14

    I SUSPECT GOVERNOR SANGHI RAVI'S HAND IN THE HAPPENING OF THE CRIME ITSELF 1
    SANGHI'S ARE CAPABLE OF DOING ANY...FOR THEIR PERSON REASONS AND FOR DOING POOR POLITICS !
    TO A SMALL THOUGHT HERE..EX GOVERNOR BANWARILAL BROHIT ALONG WITH THE AIDE OF THE TEACHER...WHO CLAIMED THE STUDENTS HAD BEEN MISHANDLED FOR THE REASON OF INTERNAL MARKS !

  • @VijiGscreativesofnature
    @VijiGscreativesofnature 18 дней назад +14

    படிக்க போகும் பெண் பொது இடங்களில் ஏன் ஆண் நண்பர் கூட
    .. வீட்டில் போய் பேசுனும்

  • @arunachalam9441
    @arunachalam9441 18 дней назад +9

    அண்ணா யுனிவர்சிட்டி டென்னிஸ் கோர்ட். மைல் நடக்க வேண்டும்.. கேட்டில் எந்த வாகனத்தையும் அனுப்ப மாட்டார்கள். ஆட்டோ வாசலோடு சரி. ஒரு சைடு மட்டும் இரண்டு கிலோமீட்டர் இருக்கும்.

  • @MuthuKumar-zx6lu
    @MuthuKumar-zx6lu 18 дней назад +8

    Super sir. You are correct

  • @MunusamyMariyappa-xk5ds
    @MunusamyMariyappa-xk5ds 18 дней назад +83

    ஆண்களுடன் இருட்டில் புதருக்குள் அல்லது மறைவான இடங்களில் மாணவிகள் செல்வது தான் நட்போ.....?
    கூட்டிக்கொடுக்கும் பெற்றோரும் சட்டமும்.
    படிக்க அனுப்பினால்
    இவர்களுக்கு இதெல்லாம்
    தேவையா.

    • @johnsonxeroxcenter
      @johnsonxeroxcenter 18 дней назад +6

      ஒரு பெண் விபசாரியாய் இருந்தாலும் அனுமதி இல்லாமல் தொடக்கூடாது. உங்க வீட்டிலும் நடக்கலாம். ஏனெனில் உங்கள் வார்த்தைகளை கொண்டே தீர்ப்பிடப் படுவீர்கள்

    • @Ramani143
      @Ramani143 18 дней назад +2

      @@johnsonxeroxcenter yes

    • @MunusamyMariyappa-xk5ds
      @MunusamyMariyappa-xk5ds 17 дней назад

      @@johnsonxeroxcenter நீங்கள் நன்றாக சிந்திக்கும் திறன் உடையவராக இல்லை என்பதை தாங்களின் பதிலில்
      அறியமுடிகிறது.நான் தொடுவதை பற்றி பேசவில்லை
      இருட்டில் புதருக்குள் ஒரு மாணவி ஆணுடன் செல்வது
      ஒழுக்கமா....? இதைத்தான் பலர் நட்பு என்கிறார்கள் இது பெற்றோருக்கு செய்யும் துரோகமில்லையா..?
      வருங்கால கணவனுக்கு செய்யும் துரோகமில்லையா ?
      சமுதாய சீர்கேடு இல்லையா?
      இந்த சாக்கடைகளை பார்த்து
      நல்ல மாணவிகளும் கெட்டுபோக மாட்டார்களா?
      என்ற ஆதங்கத்தில் பதிவிட்டால் இதை புரிந்துக்கொள்ள சுய அறிவு இல்லாமல் என் வீட்டிலும் நடக்கலாம் என மலம் தின்பவனைப்போல் கூறுகிறாய்... இப்போது நான்
      உன் வீட்டில் உள்ளவர்களை
      பற்றி பேச எவ்வளவு நேரம் ஆகும்? நான் மனுசன்டா
      நீங்களும் மனிதனாக உரையாடுங்கள் யார் மனதையும் புண்படுத்தாமல்.!

    • @MunusamyMariyappa-xk5ds
      @MunusamyMariyappa-xk5ds 16 дней назад

      @@johnsonxeroxcenter எந்த ஒரு விவாதமும் அடுத்தவர் மனதை புண்படுத்திவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.உங்கள் வீட்டில் இப்படி நடந்திருந்தாலும் நாங்கள் வருத்தம் கொண்டு
      இனியும் இப்படி யாருக்கும்
      நடக்காதவாறு இறைவனிடம் ஆதங்கப்படுவோம்.

  • @bevinson7613
    @bevinson7613 17 дней назад +3

    After this Governor came as Chancellor, all the universities have many problems. In many universities there is no VCs, no Registrars,no Controller of examination etc. He least bothered. He will appoint VCs. Award diplomos. No other business for him

  • @BALA2917
    @BALA2917 19 дней назад +67

    அம்பேத்கர் பற்றிய அமித்ஷாவின் வன்மத்தை நீர்த்துபோக செய் யும் காரியமாகும் இதை பா ரக்க வேண்டும் உண்மை அண்ணாமலைக்கு கொடுத்த assignment டா

    • @johnanandhan
      @johnanandhan 18 дней назад +3

      Un thankachiyo un pondadiyo un ammavo nattuthal...nee ipadi comment podiviya 😢

    • @Jeyasekar171
      @Jeyasekar171 15 дней назад +2

      Unnoda thankachi unnoda ponnuku nadantha ippaditha pesuvapola

    • @desertstorm5188
      @desertstorm5188 14 дней назад

      குற்றம் செய்தவன் ஒரு sc கிறிஸ்தவன் அதனால்தான் நிறைய பேர் இதை பற்றி பேசாமல் திராவிட கழகமும் திராவிட முன்னேற்றக் கழகம் கடந்து போகிறது

  • @arajendran-qt8np
    @arajendran-qt8np 14 дней назад +1

    உங்க. அப்பா. உன்னை. படிக்க. அனுப்பினாரா
    இல்ல. அப்பா. அம்மா. விளையாட்டு. விளையாட
    போனியா. எவ்வளவு. பிரச்சினை. உன்னால்

  • @dossselladurai5031
    @dossselladurai5031 18 дней назад +35

    இதற்கு முதல் காரணம் சம்பந்தப்பட்ட பெண்.அவளது காதலன்.இவர்கள் படிக்க வந்ததை மறந்து காதல் செய்தது தவறு.பெற்றோரை குறை சொல்ல முடியாது.நிர்வாகம் பொறுப்பு.

    • @dossselladurai5031
      @dossselladurai5031 18 дней назад

      @rajisathyam2057 ஆனால் இன்று காமமே ஜெயம் கொள்கிறது.காதல் சொல்லில் மாத்திரம் இருக்கிறது

    • @sakthiraj4573
      @sakthiraj4573 14 дней назад

      An na university iku oru nyala paddam

  • @ThangamaniIgnatius
    @ThangamaniIgnatius 19 дней назад +28

    Always your are giving correct points and details 🎉

  • @arunachalam9441
    @arunachalam9441 18 дней назад +30

    அண்ணா யுனிவர்சிட்டி முழுக்க முழுக்க. கவர்னரின். கண்ட்ரோல்ல இருக்கு.

  • @KaliyaMoorthy-m9o
    @KaliyaMoorthy-m9o 15 дней назад +6

    சார் என்று கூப்பிட்டது யார் என்று சொலவது உன் கடமை. திமுக வின் ஆதரவாளர் தானே உஙகளுக்கு தெரியும் என்று நம்புகிறோம்.

  • @chidambaramn7327
    @chidambaramn7327 4 дня назад

    ஆகவே அந்த காலம் போல பெண்கள் சமைத்து விட்டால் வீட்டில் இருபத்தி விடுவதே நமது கலாச்சாரத்திற்கு உகந்ததாக இருக்கும் என்று மக்கள் மத்தியிலே பேசிக்கொள்கிறார்கள்.

  • @பச்சைத்தமிழன்-ள8ம

    இதை எல்லா இடத்திலும் நடக்குதா ? So கடந்து போகவேண்டும் என்று சொல்லும் காமாந்தகராசா

  • @ernestwilliam9703
    @ernestwilliam9703 18 дней назад +16

    What a man !!!
    amazing discussion.thank u doctor❤❤❤❤❤

  • @Raja-oj5lw
    @Raja-oj5lw 16 дней назад +6

    Excellant video Sir. Dr is an excellant explainer. Thanks.

  • @rajendranmuthusamy4844
    @rajendranmuthusamy4844 18 дней назад +5

    இப்போது கரை வேட்டி காரனை பார்க்க வேண்டும்.

  • @k.selamuthukumaran8944
    @k.selamuthukumaran8944 18 дней назад +20

    துணை வேந்தருக்கு தெடர்பு இருக்குமோ

  • @srinivasane6701
    @srinivasane6701 19 дней назад +14

    Why did that girl come alone with her boy friend in night hours at 8 pm. Her boy friend is super hero because he escaped from the spot, leave his girl friend. What a well friend ship this is. In this case accused was arrested , who is already connected some crimes for ten years. Three years back there was ADMK Government in Tamil Nadu, the accused might be connected with ADMK Government members. So Government should take necessary actions on him also his reality for ten years.

  • @ganesandsp4200
    @ganesandsp4200 17 дней назад +18

    எல்லாம் சரி, எதுக்கு தனி ஆள் உள்ள போகவிட்டானர். பல நாள் உள்ள போய் இருக்கான்.
    ரொம்ப சப்பக்கட்டு கட்டுறர், டாக்டர்

  • @balamurugann6572
    @balamurugann6572 14 дней назад +3

    ஆக கவர்னர் தான் குற்றவாளி என் இந்த சைத்தான் கூறுகிறார்.... போங்கடா 😂😂😂😂

  • @Mahameru9
    @Mahameru9 16 дней назад +8

    இது நடந்தது புதருக்குள் இல்லை . இப்படி அறிக்கை தயாரித்தது காவல்😢.

  • @rajarathinam1311
    @rajarathinam1311 19 дней назад +4

    Yes sir your Explain i like me
    Annamal is very good puplic city

  • @subburasus8349
    @subburasus8349 16 дней назад +7

    தலைப்பில் குறிப்பிட்ட படி அந்த சார் யாருன்னு பெரிதாக டிஸ்கஷனைக் காணோமே பாஸ்..

  • @ravindrank4843
    @ravindrank4843 19 дней назад +17

    அந்த தவறு செய்தவனுடைய டூல் கட் பண்ணி அந்த இடத்திலே ஹோல் போட்டு விடணும்.

  • @mohamedsiddique5439
    @mohamedsiddique5439 18 дней назад +24

    வெட்ட வெளிச்சமான பூங்காக்கள், உட்கார பெஞ்சுக்கள் இருக்கிறது. அந்த நேரத்தில் அந்த மாதிரியான இடங்களுக்கு ஏன் செல்ல வேண்டும்,

  • @mathiselvan5154
    @mathiselvan5154 14 дней назад +4

    மாணவர்கள் ஏதாவது பிரச்சனை என்றால் தாய் தகப்பன் இடம் உடனே சொல்லவேண்டும்

    • @satishnatarajan7979
      @satishnatarajan7979 14 дней назад

      Kaamam, kaadhal dhan prachanai endral enna saivvargal ?

  • @krishnamoorthyg9035
    @krishnamoorthyg9035 18 дней назад +3

    Governor is responsible for responsibility also.

  • @jagadeesanp38
    @jagadeesanp38 18 дней назад +22

    பல்கலை கழகம் கவர்னர் துணைவேந்தர் கட்டுப்பாட்டில் உள்ளதால் தி.மு.க தொண்டர்கள் இவர்களின் கையாலாகத தனத்தை எதிர்த்து போராட வேண்டிய நிலை ஏற்படும்.

    • @johnanandhan
      @johnanandhan 18 дней назад

      Appo un jarhi ponnuku government University padikalaya

    • @rajaramanranganathan2460
      @rajaramanranganathan2460 17 дней назад

      மிகவும் சரியான. நிலைப்பாடு

    • @rajaramanranganathan2460
      @rajaramanranganathan2460 17 дней назад

      காந்தராஜ் நிலைப்பாடு

    • @hemanambi2331
      @hemanambi2331 16 дней назад

      Every One take responsibility

  • @babym5137
    @babym5137 19 дней назад +61

    அண்ணாமலை வந்த பிறகு தான் தமிழ் நாட்டில் இந்த விதமான குற்றங்கள் நடக்கிறது

  • @om...3749
    @om...3749 10 дней назад +1

    இவர் சொல்றதை பார்த்தா தப்பு பண்ண உங்களை யாரும் காட்டிக் கொடுக்க கூடாது

  • @sathiyamoorthyp9873
    @sathiyamoorthyp9873 14 дней назад +2

    யார்.இந்த.sir. என்றால்.கவர்னர்.தான்

  • @SathasivamV-n4t
    @SathasivamV-n4t 19 дней назад +17

    தமிழ் காணொளியின் பெயரை தமிழில் தமிழ் நிறம் என்று மாற்றினால் தமிழர்கள் மகிழ்வார்கள்.

  • @manickavasagamsp
    @manickavasagamsp 19 дней назад +47

    Correct Doctor .BJP is damaging the girl more than the criminal .

    • @mthenappan
      @mthenappan 18 дней назад +2

      that does not mean, you can let loose the culprit! and the "SIR"
      THE POLICE MAN SAID " TECHNICAL ERROR" !!!! mind it! it is applicable for people like us!

    • @hariharankailasanathan7532
      @hariharankailasanathan7532 18 дней назад

      Loosa neenga ? FIR le name mobile number father name pottu FIR leak out pannuvangala polisu

    • @rameshmunirathnam864
      @rameshmunirathnam864 14 дней назад

      This DMK kantharaj is justifying govt disclosing the f ir so he for the culprit and blaming the governor not the govt pucca jalra

    • @balamurugann6572
      @balamurugann6572 14 дней назад

      ஏன் ஏதேனும் பிரச்சினையா உங்க வீட்ல 😮😮😮

  • @vijayasekarvijay9923
    @vijayasekarvijay9923 14 дней назад +4

    காந்த்ராஜ், கவர்னர் மீது குற்றம் சாட்டி விட்டு திமுக ஞானசேகரன் தவறு செய்ததை கடந்து போவது சரியானதாக இல்லை. ஆக பாதிக்கபட்ட பெண்ணுக்கு மக்கள் குறள் கொடுப்பது வரவேற்க்கதக்கது..

  • @thamilthalamai2909
    @thamilthalamai2909 18 дней назад +3

    வந்துட்டாருடா உத்தமன். இதெல்லாம் எப்பொழுதுமே நடக்கக் கூடியதுதான் என்று சப்ப கட்ட ஆரம்பித்து விடுவார் இந்த ஆள்.

  • @srirama4338
    @srirama4338 14 дней назад +2

    ஞானசேகர் காந்தராஜிடம் சொல்லியிருந்தா பொண்டாட்டி பொண்ணை அனுப்பியிருப்பான்🤣🤣🤣

  • @rathinammalpaulraj630
    @rathinammalpaulraj630 18 дней назад +14

    பெற்றோர்கள் படிக்கிறதற்குத்தான் கஷ்டபட்டு பணம்( fees),கட்டி படிக்க அனுப்பினால் , படிக்கிற வேலையைப்பார்க்காமல் வேறமாதிரி திசைதிருப்பினால் .............. .....

    • @srikanthv8469
      @srikanthv8469 16 дней назад

      என்ன சொல்ல வருகிறீர்கள்.

  • @lakshmananlm3810
    @lakshmananlm3810 19 дней назад +18

    Why all the Chanals are criticise DMK government.Anna university head Governer.Why nobody is questions TN Governer?

  • @ramadassl8615
    @ramadassl8615 18 дней назад +2

    Super sir

  • @kavinchandrasekar8225
    @kavinchandrasekar8225 18 дней назад +23

    அண்ணா பல்கலைக்கழக வேந்தர் மத்திய அரசை லாலிபாடிக்கொண்டு என்ன பண்ணினார்

  • @kannanga4526
    @kannanga4526 14 дней назад +9

    இந்த காந்த ராஜ் -க்கு அவ்வப்போது மனநிலை பாதித்து விடுகிறது.

  • @rameshbabu-qj1qf
    @rameshbabu-qj1qf 19 дней назад +20

    Governer is full responsible to all universities

  • @VedikAstro
    @VedikAstro 18 дней назад +5

    Adheppadi Anna University thannaarva niruvanam na apo government ku kattupadadha? Then how come they can enter an individual's house?

  • @SugunaSundari-cp3kx
    @SugunaSundari-cp3kx 18 дней назад +2

    ப்ரியங்கா எனும் திரைப்படம் ரேவதி ஜெயராம்

  • @SritharA-ow3vx
    @SritharA-ow3vx 19 дней назад +6

    ரைட்

  • @arunachalam9441
    @arunachalam9441 18 дней назад +5

    சம்பந்தப்பட்டதாக சொல்லும் டி குணசேகரன். திமுக காரர் இல்லை. டி குணசேகரன் என்ற திமுக காரர் ஒருத்தர் அந்தப் பகுதியில் இருக்கிறார்.
    இருக்கிறார் அவர் திமுக இளைஞரணி பொறுப்பாளர்

  • @helenesther9003
    @helenesther9003 18 дней назад +2

    There are so many places lovers can meet. Why girls have to choose a unsafe place? She needs to be cautious about her safety.

  • @devagirigiri5987
    @devagirigiri5987 18 дней назад +7

    உன் வீட்டு பக்கத்திலேயே நடந்து இருக்கு அத கேட்காம மணிப்பூர்க்கு போய்ட்டான்

  • @vsdjanarthanan8844
    @vsdjanarthanan8844 13 дней назад +1

    No compromise. Punishment compulsory. But video refle ts little knowledge. Improve and update... clearly b4 Interview and with right person

  • @ElumalaiG-ir6my
    @ElumalaiG-ir6my 15 дней назад +2

    வேண்டாம் கிறிஸ்துவ புத்தி காட்டிட்டு பாத்தியா நடந்த விஷயத்துக்கு பதில் சொல்றானா அக்கா அதை விட்டுட்டு வேற வளையத்துக்குள் போகிறேன் காந்தராஜ்

  • @rajeswarir7192
    @rajeswarir7192 18 дней назад +1

    Police booth should be there as sir said

  • @gowthamanm8630
    @gowthamanm8630 14 дней назад +2

    இப்படி நடந்திருக்கணும் இப்படி இருந்திருக்கணும்னு முடிந்து போன விஷயத்தை பேசாமல் எந்த பல்கலைக்கழகத்திலும் கல்லூரிகளிலும் தவறுகள் நடக்காமல் இருக்க என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்கு யோசனைகள் கூறுங்கள்.

  • @ramasamyfuntvs.j9961
    @ramasamyfuntvs.j9961 18 дней назад +7

    இனிமேல்இதைவிட
    கொடுமைதான்நடக்கும்

  • @madhavaramanmadhavarao1913
    @madhavaramanmadhavarao1913 17 дней назад

    Vanakkam tamil niram.🎉

  • @palanivelpalanivel4499
    @palanivelpalanivel4499 15 дней назад +1

    இவரும் இப்படிப்பட்ட ஆள் தான் ஒரு பேட்டியளித்த போது இவரே கூறியுள்ளார்

  • @arunachalam9441
    @arunachalam9441 18 дней назад +14

    உத்தர் பிரதேசம் பீகார். மாநிலங்கள் எல்லாம் இது சர்வ சாதாரண விஷயம்.

  • @abdulraheem1696
    @abdulraheem1696 18 дней назад +10

    தாய் தந்தையர் தன் மகள் மேல் உள்ள நம்பிக்கையில் மேல் படிப்பு படிக்க அனுப்பினால் இருட்டுக்குள் புதருக்குள் தன் நண்பனுடன் தேவையா இது யாருக்கும் தவறாக (அரசியல் செய்பவர்களுக்கு) தெரியவில்லையா இல்லை நடிக்கிறார்களா?

  • @trsarathi
    @trsarathi 18 дней назад +6

    அந்த சார் யாரு?

  • @krishnansrinivasan8146
    @krishnansrinivasan8146 18 дней назад +17

    கவர்னர் தான் இதற்கு
    பொறுப்பு என்று அண்ணா
    மலை அடித்து கூறுவாரா

    • @sd1082
      @sd1082 16 дней назад

      Oru Rowdy dmk la irukan. So avan rowdy list la illai.. idhu police oda velai.

  • @sureshjesuwin3239
    @sureshjesuwin3239 18 дней назад +2

    Well said.