ரிஷப லக்கினகாரர்களின் வாழ்க்கை, கொடுப்பினை, குணநலன்கள் எப்படி இருக்கும்|Rishaba Lagnam Life Style
HTML-код
- Опубликовано: 22 окт 2024
- இந்த பதிவில் ரிஷப லக்கினகாரர்களின் வாழ்க்கை முறை, கொடுப்பினை, குணநலன்கள் எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.
#ரிஷபலக்கினம்வாழ்க்கைமுறை
#RishabalagnamLifeStyle
#ரிஷப லக்கின யோகாதிபதிகள்
#ரிஷப லக்கின பாதகாதிபதிகள்
#ரிஷப லக்கின கொடுப்பினை
#ஏன் ரிஷப லக்னத்தில் பிறந்துள்ளீர்கள்
#Rishaba lagnam Yogathipathi
#Rishaba lagnam Pathagathipathi
#Why was born in Rishaba lagnam
#Characteristics of Rishaba Lagnam
Thank you,Please subscribe and comments if you like.
அக்கா அருமையாக சொன்னீர்கள் அக்கா, அருமையாக சொன்னீர்கள் இப்பொழுது இந்த கல்வி பற்றி சொன்னீர்கள் அல்லவா கல்வியில் வந்து நான் உண்மையிலேயே வந்து கல்லூரி கல்வி வந்து ரொம்ப ரொம்ப கஷ்டமாகத்தான் இருந்தது ஒரு மீடியமாகத்தான் படித்துக் கொண்டிருந்தேன். என்னுடைய அதாவது ஆசிரியர் வந்து செட்டாக சொன்னீர்கள் அல்லவா எட்டாம் அதிபதி வந்து குரு என்பதால் ஆசிரியர் கண்டிப்பாக செட்டாகாது என்னையும் நிறைய ஆசிரியர்கள் திட்டுவார்கள் ஏனென்றால் நிறைய ஆசிரியர்கள் திட்டுவார்கள் அது மட்டுமில்லாமல் என்னுடைய குடும்பத்திலும் என்னுடைய தாயார் என்னுடைய பெரியம்மா தாயி உடன்பிறப்பு எல்லாருமே ஆசிரியர்கள் தான் அதனால எல்லாம் எங்க வீட்ல இருக்கக்கூடிய ஆசிரியர்கள் எல்லாருமே என்னை திட்டுகிறார்கள் சண்டை பிரச்சனை வருகிறது அக்கா அதுக்காக என்ன செய்வது ஆசிரியர்கள் எல்லோருமே என்னை வந்து ஒரு தவறாகத்தான் பார்க்கிறார்கள் ரொம்ப கஷ்டமாக உள்ளது அக்கா என்ன செய்வது ?
Neenga sollna ellame right tha sir naa pradhosam kovilukku poren anga than ennakku nimmathiya irukku nantri🙏🏼🙏🏼
👍👌👌 சூப்பர் மேடம். நான் ஏன் இப்படி? எனக்கு ஏன் இப்படி? போன்ற தேடலுக்கு கிடைத்த சரியான பதில் உங்கள் இந்த பதிவு. நன்றி மேடம் 🙏🙏🙏😍😍
உண்மை. நான் வாழ்வில், அனுபவத்தில் தெரிந்து கொண்ட உண்மை...
sister ungalukku age eanna?
100% true. Thanks for the video 🙏
Sirappu Miga Sirappu Magilchi Nandri Nandri Nandri.
Prathosam valipaadu munthaiya naalil seithen aanaal ippothu illai.
Mindhum tuvanggukiren. Thanks
Excellent, Excellent, Excellent, Madam you're great ,what you said 100%Correct, thank you very much
Very correct. All information Mutatis Mutandis applies cent percent in my case too.
From my childhood many teachers have supported me a lot.My Father financially give a support and also he encourages me a lot.
Same to me
100 sathavetha unmai thanks
Naan simma raasi risaba lagnam enaku ithu porunthuma?
வணக்கம் அம்மா தகவல்களுக்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன்
முற்றிலும் உண்மை
முற்றிலும் உண்மை நான் என் செய்வேன்
Super bro, 100% correct.. Rishaba laganam also rishaba raasi vera
💯 unmai Amma neenkal solvathu
Very very correct...thank you.
Thank you so much mam
100% உண்மை
1. தாயின் அன்பு
2. அறிவாளி என்று பெயர் வாங்கத் துடிப்பது
3. தந்தையின் உதவி பொருளாதரத்தில் மட்டும் இருப்பது
4. சிரித்த முகம்
5. 30 வயதிற்குள் சனி தசை வேலை செய்வது இல்லை....
6. பொதுநலம்... 👌👌👌
Unmaiyaana pathivu
Mam I have saturn in 10th house , how will self employment be for me ?
Very good research. May i know your teacher who teaches astrology. I too want to study
மிக்க நன்றி அம்மா
Thank you so much 🙏🏼
Thank you
thank you, very great
உண்மை தாயே...
Neega sonnathu elame unmai than... padippu..teachers...after Marge...child birth talent child... over lady enemy... gud and kovakara life partner....namala use paninaga...mother support...100%.. vera evanalum entha support illa
உண்மை
Nice speech I like it
vanakkam. happy new year 2023. my lagna is rishabam. i agree with maximum of your observations. 100% of my well wishers are now my bitterest enemies. they now expect my death also. 100% financially cheated. well wishers are found selfish, wicked, bad characters, womanizers, non teetotalers. I am slowly avoiding all. decided to avoid all idiotic selfish fellows and wish to live independently. madam, I want a very short consultation. please let me know the procedure, fees. thank you.
Pls upload dhanusu lagnam kodupinai
Buthan kilamai endral patchai varnam naan paysn paduthalams dir
My teachers and my father always supported me lot
Correct romba romba sariya sollurenga 😥😥
100 % Correct. Thank you very much 🙏
Amazing..
இனிமேலாவது வாழ்வில் மாற்றம் வேண்டும்.
Madam naan kumba Rashi pooratathi natchatiram rishaba laknam enga amma 5/5/2021 anaiki iranthutanga madam Enna reason therila madam
80 ppercent correct mam. Super
Well said. Keep going on
👏👏👏👏👏👏👏💯
தந்தை தாய் சொந்தங்கள் அனைவரிடமும் ஏமாந்து நடுத்தெருவில் நிற்கிறேன்
உண்மை மேடம் மிகவும் நன்றி.
Everything is true
Super 😘😘😘
Super Madam 🙌
Iya nenga sonathu athanaiyum unmai . Pls yennoda jadhagatha parthu sollunga
100 "/. Unmai
100℅ correct
It's true true true 200 true mam
Very nice 👍 100% true
அருமை
Very perfecta iruku
True..💯💯💯💯💯💯💯💯💯💯
Risaba lakkanam summa raasi pothu palan eppadi irukkum
Really true
Correct
Unmai thaan
58வயதிலும் வேலை மாறிக் கொண்டிருக்கின்றேன்
Good prediction...
👌👌
That. Correct
Well said 100% true...
வெட்கம் வேதனை அவமானம்தான் மிச்சம்
பதினேழு வயதில் விபத்துக்குள்ளாகி மிகவும் சிரமப்படுகின்றேன்
well done
🙏🙏🙏🙏🙏👌
Rasi enna romba kayvalamo
100% சரி
👍💯
It's true
S true
Madam nan kumba Rashi pooratathi natchatiram rishaba laknam enga amma 5/5/2021 anna ki eranthutanga madam 😭
குடும்பத்திலும் நம்பக்கூடாதா?
100% true..
99% true 👍
How about guru?
Super mam👌👌👌👍👍👍🌹🌹🌹
Good, Madam
Lk600 superb
True
மனைவி முதல் அனைவரையும் நம்பி நம்பி ஏமாந்தது போதும் அம்மா.
👍🏻
விருச்சிகம் ராசி பெண்ணை திருமணம் செய்து கொண்டு சிரமப்படுகின்றேன்
Dear bro rishbam 🐂 male should always try to marry ♍️ kanni rasi women or 🐐 maghara rasi girls. These two are the best compatibility for Taurus sign or zodiac. Otherwise we will struggle in life, because kanni ♍️
and maghara 🐐 rasi share the land and water 💧 elements with rishabam 🐂. FACT
Good
Correct madam
Yes
👌⭐️⭐️⭐️⭐️⭐️
Its true
🙏👍
Super
அது போதும்
💯% true
திருமணமகி 30வருடம் ஆகியும் மனைவிக்கு என் சந்தேகம்?
பள்ளி கல்லூரி முதல் மாணவி படித்தவுடன் வங்கி பரிட்சையில் po வேலை 21 வயதில் அதிகாரியாக பணி சொன்னது எதுவுமே சரியாக இல்லை 😂😂😂
🔥🔥🔥100% fact at 12.25
தினமும் அழுகின்றேன்.
Yes correct
இறைவனைத்தான் நம்புகின்றேன்.