ஜே.சி குமரப்பாவின் வழியில் ஒருங்கிணைந்த தற்சார்பு பண்ணை - அசத்தும் முன்னாள் எம்.எல்.ஏ!

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 окт 2024

Комментарии • 128

  • @சேரநாட்டுஆதியூரன்

    அருமை அருமையான ஒருங்கிணைந்த தற்சார்பு வாழ்வியல் பண்ணை முறை ஐயா.....
    "தற்சார்பு பொருளியல் தந்தை" ஜே.சி குமாரப்பா ஐயாவைப் பற்றி... தேடித்தேடி படித்து உள்ளேன் ஐயா...
    ஆனால் அந்த தற்சார்பு வாழ்வியல் உத்திகளை உங்களிடமிருந்து தான் மிகத் தெளிவாக முதன்முதலாக அறிகிறேன்...
    இதற்கும் நானும் ஒரு பொருளாதாரம் பயின்ற மாணவனே..
    கோயம்புத்தூர் அரசுக் கல்லூரியில் சில வருடங்களுக்கு முன்பு பொருளாதார பட்டப் படிப்பு படிக்கின்ற காலத்திலும் சரி, படித்து முடிக்கும் போதும் சரி, நான் படித்த பொருளாதாரம் சார்ந்த நூல்களும் , எனது பேராசியர்களும் சரி எவரும் நமது "கிராமப் பொருளாதார மேதை" ஜே.சி குமாப்பாவைப் பற்றி எதுவும் சொல்லித்தரவில்லை,...
    "மரபியல் பேராசான்" நம்மாழ்வார் ஐயாவின் காணொளி வாயிலாகவும் பசுமை விகடன் வாயிலாகவும் ஜே.சி குமாரப்பா ஐயாவைப் பற்றி தெரிந்து கொண்டேன்.....
    என்றால் இயன்றவரை தற்சார்பு வாழ்வியலை பின்தொடர்ந்து என்னைச் சுற்றி உள்ளவர்களுக்கும் அதன் உண்மை தன்மையையும் பயன்களையும் எடுத்துக்கூறி வருகின்றேன்...
    உங்களுடைய இந்த பதிவு எங்களைச் போன்ற ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு, ஒரு சிறந்த முன்னுதாரணம் இருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.....
    நன்றி ஐயா... மற்றும் இயற்கை வேளாண்மையை மூலைமுடுக்கெல்லாம் கொண்டு சேர்த்து பல பல சாதனைகளுக்கு சொந்தக்காரரான பசுமை விகடன் குழுமத்தாரே.....

  • @vijayadhandudiamonds1420
    @vijayadhandudiamonds1420 3 года назад +1

    மிகவும் சிறப்பான முறையில் செயல்படும் தங்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @parthasarathyramadoss9362
    @parthasarathyramadoss9362 4 года назад +1

    மிக அருமையான காணொளி. பல நுணுக்கங்களை கொண்ட விவசாய நிலமாக மாற்றி, மிக சிறந்த கல்வி மயமான சிறந்த நிலமாக மாற்றி உள்ளீர்கள். உங்களுடைய இந்த பண்ணையை மாதிரியாக எடுத்து அனைத்து பஞ்சாயத்திலும் நடைமுறைப்படுத்தினால் நீங்கள் சொல்வது போல் மிகச் சிறந்த வருமானத்தை ஈட்டும். வாழ்க வளமுடன், வளர்க உங்கள் தொண்டு.

  • @maniagri9431
    @maniagri9431 4 года назад +3

    மிக்க நன்றி...

  • @rajendiranraja4495
    @rajendiranraja4495 Год назад

    அருமையான பதிவு ஐயா.
    மிக்க மகிழ்ச்சி

  • @amazingtamil9872
    @amazingtamil9872 4 года назад +3

    உங்கள் பணி தொடர எங்கள் வாழ்த்துக்கள்.மிக அருமையான தெளிவான விளக்கம்.

    • @vrsenthilkumar3387
      @vrsenthilkumar3387 4 года назад

      முழுமையான விபரம் ruclips.net/video/ugXillb5qGM/видео.html

  • @selvamuthu100
    @selvamuthu100 3 года назад

    அருமையான விளக்கம். பசுமை விகடன் க்கு நன்றி 👏👏

  • @vp2777
    @vp2777 2 года назад +1

    Superb Farm and truly integrated self sufficient farming methods. Great leadership and vision. Thanks for making awareness of JC Kumarappa, I will definitely read about him and spread the word.

  • @krajm3204
    @krajm3204 4 года назад +3

    வணக்கம்! அருமை!! பெருமை!!! வாழ்க!!!! வளர்க!!!!!

  • @satheeshvaithy3122
    @satheeshvaithy3122 4 года назад +10

    ஐயா ஜே சி குமரப்பா அவர்கள் முதன் முதலில் இந்தியாவில் டிராக்டர் அறிமுகப்படுத்தும்போது ஜே சி குமரப்பா அவர்கள் இந்திய பாராளுமன்றத்தில் நீங்கள் அறிமுகப்படுத்தும் டிராக்டர் சாணம் ‌போடும என்று கேட்டாவர் அன்று நன்றி யாருக்கும் இந்த தாக்கம் பற்றி புரியவில்லை அதன் விளைவு நஞ்சு கலந்த உணவு நாம் உண்டு வருகிறோம்

  • @sarahjacob2080
    @sarahjacob2080 4 года назад +3

    Well laid out blueprint. The farm will look fabulous after a few years. This is a well integrated farm. Bravo!

  • @senthil1920
    @senthil1920 4 года назад +2

    உங்கள் வழிகாட்டுதல்லுக்கு மிக்க நண்றி சார்

  • @rlakshmay
    @rlakshmay 4 года назад +4

    Happy to see the real integrated organic farm. Looking forward to visit this place in the future. Congratulations and great vision !

    • @vrsenthilkumar3387
      @vrsenthilkumar3387 4 года назад

      முழு விவரம் ruclips.net/video/ugXillb5qGM/видео.html

  • @arunsathyamoorthy8014
    @arunsathyamoorthy8014 4 года назад

    Ji If you have quit the politics TAMILNADU has missed a good agricultural minister. I am not a farmer but you have inspired by your wonderful speech

  • @Natarajan7565
    @Natarajan7565 3 года назад

    Great job. Be proud of being a SUCCESSFUL Farmer.

  • @veeramurugan2171
    @veeramurugan2171 4 года назад +3

    Brother well detailed explanation! Thanks for your motivation speech 🙏 .

  • @paariraaju9688
    @paariraaju9688 4 года назад +2

    Wonderful review!!@optimistic approach. Inspiring every one to do farming .👌👌👍

  • @seelan8850
    @seelan8850 4 года назад

    நிறைவான விளக்கம் 👌👌👌
    நன்றி

  • @mkasim1676
    @mkasim1676 4 года назад +2

    அருமை சிறப்பான பதிவு👌🏽👌🏽👌🏽

  • @velupillaisamselva8892
    @velupillaisamselva8892 3 года назад

    Super System

  • @sridharr5013
    @sridharr5013 4 года назад +13

    அருமை அருமை... எங்களை போல் இளைஞர்கள் மேலும் பல விஷயம் கற்க ஆவலாக உள்ளோம் . எப்படி ஆரம்பிப்பது என்பது தயக்கம். நம்மால் முடியும் என தோன்றினாலும். இவர் போல் நல்ல ஆசிரியர் தேவை படுகிறார். நாங்கள் ME, MBA படித்த இளைஞர்கள். எங்களுக்கு இவர் தொலைபேசி எண் கிடைக்குமா

    • @vrsenthilkumar3387
      @vrsenthilkumar3387 4 года назад +1

      அவர்களது முழுமையான தற்சார்பு விவசாயம் பற்றிய விவரம்
      ruclips.net/video/ugXillb5qGM/видео.html

  • @Ravi-s24
    @Ravi-s24 4 года назад +1

    Vazhga valamudan sir thanks for your time motivation speech

  • @SDURAISDURAI-mz1bm
    @SDURAISDURAI-mz1bm 4 года назад

    அருமை ஐயா

  • @prabudravid
    @prabudravid 4 года назад +3

    Super thalaiva...

  • @philipabraham7474
    @philipabraham7474 4 года назад

    Simply great narration to the young agri indians.You have given a lot of bi products one related to the other.
    This video should go to every village young guns by forming engineering teams to train and educate our poor people.Let them come up by developing their own village .

  • @SDURAISDURAI-mz1bm
    @SDURAISDURAI-mz1bm 4 года назад

    அருமை அருமை👏👏👏👏👏👏

  • @CMSingh-xy9sr
    @CMSingh-xy9sr 4 года назад +1

    அருமை

  • @anithajayaprakash4536
    @anithajayaprakash4536 4 года назад +2

    வணக்கம் ஐயா உங்கள் பணி மிகவும் சிறப்பு நான் சென்னையில் இருக்கிறேன் நான் இயற்கையையும் விவசாயத்தை மிகவும் நேசிப்பவள் உங்களைப் போல் ஒரு தலைவர்தான் இந்த நாட்டுக்கு தற்சமயம் மிகவும் தேவை வாழ்த்துக்கள் ஐயா

    • @vrsenthilkumar3387
      @vrsenthilkumar3387 4 года назад

      அவர்களின் யூடியூப் சேனலில் முழுமையான விபரம்
      ruclips.net/video/ugXillb5qGM/видео.html

  • @ganeshjeganathan7958
    @ganeshjeganathan7958 4 года назад

    சிறப்பான விசயம்

  • @guruprasath6727
    @guruprasath6727 4 года назад +2

    I'm very much impressed and eager to visit this place.

  • @krishnakrishnakumarm1996
    @krishnakrishnakumarm1996 4 года назад

    சூப்பர்

  • @arunprasath1130
    @arunprasath1130 4 года назад

    Arumai, mikkanandri aiya

  • @kavithaarul5828
    @kavithaarul5828 4 года назад +1

    Good information

  • @babukarthick7616
    @babukarthick7616 4 года назад +1

    Proper infrastructure proper ideas sure will success...

  • @karandleeban7747
    @karandleeban7747 4 года назад

    Super sir. Wonderful motivation.

  • @jaik9321
    @jaik9321 4 года назад

    Much respected for your love to nature ; we need to follow these in ALL india villages...

  • @user-Ma7Ni4
    @user-Ma7Ni4 4 года назад +1

    முதலீடு இருந்தால் வென்றுகாட்டியிருப்போம்,
    நானும் ஒரு சிறு விவசாயி

  • @firebad
    @firebad 4 года назад +12

    அய்யா பசுமை விகடன்னே இவர்களுக்கு விவசாயம் இதர தொழில் எங்களுக்கு அப்படி இல்லை.
    எங்களிடம் பால் ஒரு லிட்டர் 22 ரூபாய் தான் கொள்முதல் விலை..
    நெல்லு ஒரு குவிண்டல் 1100 தான்.
    டிராக்டர் ஒரு மணி நேரத்திற்கு 1000 ரூபாய்.
    ஒரு ஏக்கருக்கு 4 முதல் 5 மணி நேரம் உழ வேண்டும்.
    கணக்கு பார்த்தால் எஙகளுக்கு குளி கூட இல்லை.
    இளைஞர்கள் கவனிக்கவும் விவசாய நிலங்களை வைத்துள்ளவர்களுக்கு யாரும் பெண் கூட குடுக்கமாட்டார்கள்..
    ஆகையால் விவசாயத்தை இதர தொழில் அக பார்க்கவும்.
    நாம் வினோத் mca (விவசாயம்)

    • @SathishKumar-ws6rc
      @SathishKumar-ws6rc 4 года назад +1

      Truth brother Iam Saranya vivasayi ivar solvathu pol seiya evalavu kodihal thevai enbathu namakku therium nan thinamum 12mani neram velai seihiren ithu poha iru kulanthaikalaium kavanithu kolhiren Aanal oru minimum income kuda parka mudiavillai nam Pondra Siru vivasayihal nilamai mihavum parithabam

    • @firebad
      @firebad 4 года назад

      @@SathishKumar-ws6rc enna sevadhu saghodari nam thalaividhi vituvida mudiyalaa viwasayathaaa...

    • @siruthaiseeni7172
      @siruthaiseeni7172 4 года назад

      நிசற்சனமான உண்மை 🙏

  • @AB-xn4nl
    @AB-xn4nl 4 года назад

    Superb sir

  • @gowthamgaming6265
    @gowthamgaming6265 4 года назад

    Markandayan sir arumai

  • @jallikattu7799
    @jallikattu7799 4 года назад +1

    மிக மிக அ௫மையான பதிவு இன்னும் வீடியோ பதிவிட்டிற்கலாம்

  • @vijayadhandudiamonds1420
    @vijayadhandudiamonds1420 4 года назад +1

    Excellent Presentation Brother.

    • @vrsenthilkumar3387
      @vrsenthilkumar3387 4 года назад

      ruclips.net/video/ugXillb5qGM/видео.html
      முழுமையான தகவல்கள்

  • @isaithendral3849
    @isaithendral3849 4 года назад

    Vera level sir

  • @radhaenterprises2240
    @radhaenterprises2240 4 года назад +1

    Super

  • @AadhavanFarmsTirunelveli
    @AadhavanFarmsTirunelveli 4 года назад +3

    good work sir :)

  • @SuperRaj1960
    @SuperRaj1960 4 года назад +7

    ஜேசி குமரப்பா அவர்கள் குறித்து பசுமை விகடன் போன்றவர்கள் தான் பொதுமக்களிடம் எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் . செய்யுமா விகடன் குழுமம் ?

  • @durainagarajan3479
    @durainagarajan3479 4 года назад +1

    Super sir.

  • @GaneshKumar-mv6qq
    @GaneshKumar-mv6qq 4 года назад

    நன்று

  • @rajkumarponnuthurai9696
    @rajkumarponnuthurai9696 2 года назад

    Sirappu anna!
    Am a srilankan...wish to start such " orungeninda pannei with green house and sustainable energy!!!
    Am an aircraft engineer
    At times worked for jet ariways in Mumbai, chennai Delhi and amristar too.
    Wish to visit your farm
    ..pls give details.
    Om 🕉 namachevaaya.
    TC.

  • @krsvanan
    @krsvanan 4 года назад +1

    Excellent video 👍👌

    • @vrsenthilkumar3387
      @vrsenthilkumar3387 4 года назад

      முழு விவரம் ruclips.net/video/ugXillb5qGM/видео.html

  • @gconbirgitvinisha.p9129
    @gconbirgitvinisha.p9129 4 года назад +17

    சீமான் சொல்லி தெரியும். J c குமரப்பா பற்றி

  • @rajanthamizh1969
    @rajanthamizh1969 4 года назад +3

    Yar pa intha manisa.... Semmma

    • @unicornkausi98
      @unicornkausi98 3 года назад

      மார்கண்டேயன்

  • @sankarseetharaman7488
    @sankarseetharaman7488 4 года назад

    Vera level 😎

  • @sindhu_sivan2611
    @sindhu_sivan2611 2 года назад

    enamari pesurar aavalavu confidenece avaruku vivasyathin meethu thalai vanangi vazththukiren sir vivasayigal kadavulin pillaigal.

  • @thevishalln
    @thevishalln 4 года назад

    High quality and investment farm.

  • @jeyachitra1452
    @jeyachitra1452 4 года назад +1

    Time will accumulate everything,.
    We will just do possible

  • @SALEM_SELVA
    @SALEM_SELVA 4 года назад

    Very nice bro ..🤝🤝

  • @jeyachitra1452
    @jeyachitra1452 4 года назад

    Ground water is must..

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 4 года назад +1

    👍👏👏👏👏👌👌

  • @prabudravid
    @prabudravid 4 года назад +1

    Unmaya pesuraru...

  • @kamalnath8582
    @kamalnath8582 4 года назад

    Hearty congratulations sir , kindly send the farm address

    • @markandayanmark8866
      @markandayanmark8866 4 года назад

      Ambal Kosalai, Ambal Nagar, Vilathikulam, Tuticorin Dist.

  • @ரெட்டிநியூஸ்
    @ரெட்டிநியூஸ் 4 года назад +1

    மாமா சூப்பர்

  • @krishn288
    @krishn288 4 года назад

    Bro sinthu basu rate yanna irkum
    Yannaku thariyala bro sollunga....

  • @malathig6286
    @malathig6286 3 года назад

    Today your villathikulam MLA congratulat you come minister soon

  • @mani5215
    @mani5215 4 года назад

    அந்த bio gas மூலம் 15kw மின்சாரம் தயாரிப்பு முறைய காட்டிருந்த நல்லா இருந்துருக்கும்

  • @subbiahreddy5696
    @subbiahreddy5696 4 года назад

    Very nice

  • @Felix_Raj
    @Felix_Raj 4 года назад +4

    சிறப்பு... எல்லாம் உழைத்து சாம்பாதித்ததா???

    • @markandayanmark8866
      @markandayanmark8866 4 года назад

      Give a visit and you will understand 😊, Address:Ambal Kosalai,Ambal Nagar, Vilathikulam,628907, Tuticorin (Dist)

  • @Thanasekaran-e3s
    @Thanasekaran-e3s 4 года назад +2

    உப்புத்தண்ணீர் கொண்டு விவாசாயம் செய்ய முடியுமா தென்னைமரம் தவிர்த்து

    • @siruthaiseeni7172
      @siruthaiseeni7172 4 года назад +2

      அருகில் உள்ள kvk சென்று தண்ணீர் மாதிரி கொடுத்தால் என்னென்ன வெள்ளாமை வரும்னு கூரிவிடுவார்கள் 🙏

  • @vigneshvignrsh8427
    @vigneshvignrsh8427 4 года назад

    Please Sir address

  • @uthamansachin1990
    @uthamansachin1990 4 года назад +1

    Bro intha farm address vennum

    • @markandayanmark8866
      @markandayanmark8866 4 года назад

      Ambal Kosalai, Ambal Nagar,Vilathikulam,628907, Tuticorin (Dist)

  • @nbaimran
    @nbaimran 4 года назад +1

    சபாஷ்..

  • @mohamedrafikili1302
    @mohamedrafikili1302 Год назад

    ஐயா எல்லாம் சரி அந்த இளைஞன் ஒரு ஏக்கர் நிலம் வாங்க எத்துனை செலவு செய்ய வேண்டும் உங்கள் நிலம் விலை எவ்வளவு
    Please I don't disgrace you, ti complete studies we have loan we want marriage and sisters marriage parents medicine babies and studies food shelter in between rate of a agri land is impossible to earn
    To ate a Vagram fish we want loan then 200% impossible thinks.
    Thakns we stay here abroad itself u keep farm Please sit

  • @jeyachitra1452
    @jeyachitra1452 4 года назад

    What are you doing your presed

  • @aravind7042
    @aravind7042 4 года назад

    Nice video but Audio quality !

  • @gowrishpalanimurthy2681
    @gowrishpalanimurthy2681 4 года назад

    Sir
    I am with full heart ready to involve in natural agri, I request you to help for me sir, not a financial help just asking for instructions and advice to create like this

  • @jeyachitra1452
    @jeyachitra1452 4 года назад

    What is your invitation?

  • @Naren2410
    @Naren2410 4 года назад

    முகவரி சொல்லுங்க அய்யா

    • @markandayanmark8866
      @markandayanmark8866 4 года назад

      Ambal Kosalai,Ambal Nagar,Madhuri road,Vilathikulam, Tuticorin Dist

  • @RASULDEEEN
    @RASULDEEEN 4 года назад +4

    Oru acre land 15, 20 lakhs vikkidu enga poyee vivesayam pakkuradu

    • @krajm3204
      @krajm3204 4 года назад +1

      புதுசா நிலம் வாங்கி விவசாயம் செய்யிறது ரொம்ப சிரமம் .ஏற்கனவே நிலம் வைத்துள்ள இளைஞர்கள் இவங்களைபோல் சரியாக மிகச்சரியாக திட்டமிட்டு விவசாயம் மேற்கொண்டால் பலன்கிடைக்கும் .மேலும் பல்லுயிர் பெருக்கம் ,மாசு கட்டுப்பாடு ,சொந்த உணவுப்பொருள் ,குழந்தைகளுக்கு கற்பித்தல் , உழைப்பால் உடல் உறுதி , நாலு பேருக்கு வேலைவாய்ப்பு !

    • @markandayanmark8866
      @markandayanmark8866 4 года назад +2

      In our place,land is available for lease (2000-3000),Give a visit to Ambal Kosalai,I will help you.
      You can return the lease even after the crop season over.( Not at advance)

    • @RASULDEEEN
      @RASULDEEEN 4 года назад

      @@markandayanmark8866 nandri nanba. Unga ooru enda district?

    • @markandayanmark8866
      @markandayanmark8866 4 года назад

      Ambal Kosalai,Ambal Nagar, Vilathikulam, Tuticorin (Dist)

  • @ramamurthy4006
    @ramamurthy4006 Год назад

    முகவரி?

  • @jeyachitra1452
    @jeyachitra1452 4 года назад

    Not a inventor, just a viewer are.

  • @dineshcv1149
    @dineshcv1149 4 года назад

    50acre and 20 acre. Apa kandipa nalla pannalam

  • @vaanavilmani4589
    @vaanavilmani4589 4 года назад

    தொலை பேசி எண்ணை சேர்க்கவும்

  • @jeyachitra1452
    @jeyachitra1452 4 года назад

    Don't compare other country and ..

  • @dhanapauldhanapaul5791
    @dhanapauldhanapaul5791 4 года назад +1

    Enga ooru MLA

  • @jeyachitra1452
    @jeyachitra1452 4 года назад

    Your explanation is white papers

  • @mohamedrafikili1302
    @mohamedrafikili1302 Год назад

    Sorry last word is sir.

  • @jeyachitra1452
    @jeyachitra1452 4 года назад

    Not bab. But,

  • @arunsathyamoorthy8014
    @arunsathyamoorthy8014 4 года назад

    Ji If you have quit the politics TAMILNADU has missed a good agricultural minister. I am not a farmer but you have inspired by your wonderful speech

  • @varavind8224
    @varavind8224 4 года назад +1

    Super

  • @vrsenthilkumar3387
    @vrsenthilkumar3387 4 года назад

    அருமை

  • @maniraman838
    @maniraman838 4 года назад +1

    Super sir💐

  • @gopinathraju4468
    @gopinathraju4468 4 года назад

    Super