இது கைத்தறி சேலை. அதன் மேல் செய்த வேலைப்பாடும் கை வேலை. மற்றும் உண்மையான silk cotton. வார்ப்பு பட்டு மற்றும் பாவு காட்டன். பட்டின் விலை அதிகரித்தாலும் கூலி அதிகம் என்பதாலும் இதன் விலை சிறிது அதிகம் தான். அனால் புடவை மிகவும் unique ஆக இருக்கும். பட்டு சேலை போல விசேஷங்களுக்கும் அணிந்துகொள்ளலாம் மேலும் உங்கள் முதல் purchase க்கு 10% discount கிடைக்கும். Code WELCOME use செய்யுங்கள்
Check our Collection : www.avishya.com/collections/printed-chanderis
ஏம்மா நாங்க வாங்கற மாதிரி கம்மி விலையில எதுவுமே இல்லையா? ரொம்ப காசு உள்ளவங்களுக்கான ஸ்டோரா உங்களுது?
இது கைத்தறி சேலை. அதன் மேல் செய்த வேலைப்பாடும் கை வேலை. மற்றும் உண்மையான silk cotton. வார்ப்பு பட்டு மற்றும் பாவு காட்டன். பட்டின் விலை அதிகரித்தாலும் கூலி அதிகம் என்பதாலும் இதன் விலை சிறிது அதிகம் தான். அனால் புடவை மிகவும் unique ஆக இருக்கும். பட்டு சேலை போல விசேஷங்களுக்கும் அணிந்துகொள்ளலாம்
மேலும் உங்கள் முதல் purchase க்கு 10% discount கிடைக்கும். Code WELCOME use செய்யுங்கள்