பொதுக்காலம் 5ஆம் வாரம் - திங்கள் வாசகங்கள் | முதல் ஆண்டு | மறைத்திரு. அமிர்தராச சுந்தர் ஜா.

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 фев 2025
  • பொதுக்காலம் 5ஆம் வாரம் - திங்கள் வாசகங்கள் | முதல் ஆண்டு | மறைத்திரு. அமிர்தராச சுந்தர் ஜா. - 05th Week in Ordinary Time Readings | Year A | Fr. Amirtharasa Sundar
    தொடர்புக்கு : மறைத்திரு. அமிர்தராச சுந்தர் ஜா. +91 944 314 0660
    மின்னஞ்சல் : info.arulvakku@gmail.com
    நாள்தோறும் இறைவார்த்தையைக் கைப்பேசியில் பெற
    Follow this link to join my WhatsApp group: chat.whatsapp....
    அருள்வாக்கு அலைபேசி செயலி
    • தினம் ஒரு இறைவார்த்தை
    • திருவிவிலியம்
    • வானொலி
    • செபமாலை
    • சிலுவைப்பாதை
    • செப வேண்டுதல்
    • திருவழிபாட்டு நாட்குறிப்பு
    போன்ற சேவைகளைப் பெற அன்டராய்டு கைபேசியில்
    திருவிவிலியம் play.google.co...
    மற்றும்
    அருள்வாக்கு பாடல்கள் play.google.co...
    ஆப்பிள் கைபேசியில் திருவிவிலியம் itunes.apple.c...
    மற்றும் அருள்வாக்கு பாடல்கள் apps.apple.com...
    அருள்வாக்கு இணையதள வானொலி
    திருப்பலி, அன்னைக்குச் செபமாலை, இறை இரக்க செபமாலை, வத்திக்கான் செய்திகள், நாளாந்த நற்சிந்தனை, நாளுக்குரிய வாசகங்கள், மறையுரை சிந்தனை, புனிதர்கள் வரலாறு, இறை பக்திப் பாடல்கள், நவநாள் செபங்கள், திருவிவிலிய ஒலி வடிவம் போன்றவற்றை எமது அருள்வாக்கு இணையதள வானொலியில் 24 மணி நேரமும் உலகின் எந்த இடத்திலிருந்தும் கேட்டு மகிழலாம். எமது அருள்வாக்கு செயலியிலும் அருள்வாக்கு இணையதளத்தின் வாயிலாகவும் கேட்டு மகிழ்ந்து இறையருளில் நனையுங்கள்!
    radio.arulvakk...
    அருள்வாக்கு திருவழிபாட்டு நாட்குறிப்பேடு
    எமது அருள்வாக்கு இணையதளத்தின் மூலமாக ஒவ்வொரு நாளுக்கான திருப்பலி வாசகங்களையும் பெற்றுக் கொள்ளலாம்.
    www.arulvakku.com என்ற இணைப்பின் வழியாக வாசகங்கள், மறையுரைச் சிந்தனை, செபமாலை, திருவிவிலியம், திருப்பலி செபங்கள், திருப்பலி முன்னுரை, செப வேண்டுதல் போன்ற அருள்வாக்கு இணையதளச் சேவைகளைப் பெற்று மகிழுங்கள்!
    அருள்வாக்கு இறைவார்த்தைப் பகிர்வு
    ஒவ்வொரு நாள் திருப்பலிக்கான வாசகங்களை உங்கள் கைப்பேசியில் பெற்று, உங்கள் நண்பர்களுக்கும் உறவுகளுக்கும் பகிர உங்களது பெயர், ஊர் போன்ற தகவல்களை +91 944 314 0660 என்ற எண்ணுக்கு அனுப்பி, நாளுக்குரிய வாசகங்கள், மறையுரைச் சிந்தனை, புனிதர்கள் வரலாறு, திருப்பலி முன்னுரை, திருப்பலி செபங்கள், போன்றவற்றை எழுத்து வடிவிலும், ஒலி வடிவிலும், நற்செய்திக்கான சித்திரங்களையும் உங்களது அலைபேசியில் பெற்றுக் கொள்ளலாம். மின்னஞ்சல் வழியாகப் பெற்றுக் கொள்ள விரும்பினால் உங்களது மின்னஞ்சல் முகவரியையும் info.arulvakku@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்குத் தெரிவித்து பதிவு செய்து கொள்ளலாம்.
    அருள்வாக்கு - RUclips ஒளியலை வரிசை
    திருப்பலிக் கொண்டாட்டத்தை நேரலையாக காண அருள்வாக்கு RUclips ஒளியலை வரிசையின் வழியாக இணைந்திருங்கள்! நாளுக்குரிய வாசகங்கள், மறையுரைச் சிந்தனை, புனிதர்கள் வரலாறு, ஞாயிறு பதிலுரைப் பாடல்கள், சிறப்பு நவநாள் செபங்கள் மற்றும் இறை பக்திப் பாடல்கள் போன்றவற்றையும் அருள்வாக்கு ஒளியலை வரிசையில் கேட்டு மகிழுங்கள்!
    / arulvakku
    அருள்வாக்கு - முகநூல் பக்கம்
    அருள்வாக்கு குழுமத்தின் சார்பில் முன்னெடுக்கப்படும் அனைத்து செயல்பாடுகளையும், ஒவ்வொரு நாளுக்குரிய இறைவார்த்தையையும் அருள்வாக்கு முகநூல் பக்கத்தின் வழியாகப் பெற்று உங்கள் நண்பர்களோடு பகிர்ந்து மகிழுங்கள்!
    / arulvakku
    அருள்வாக்குப் பணிகளுக்கான நன்கொடை
    எமது அருள்வாக்கு சேவைகளுக்கான நன்கொடையினை வங்கிப் பரிமாற்றம் மூலமாகவோ, UPI மூலமாகவோ அளிக்கலாம்.
    வங்கிக் கணக்கு விபரங்கள்
    Bank Name: Karur vysya bank
    Account No: 1174135000000761
    Name : Arulvakku Trust
    Branch: Palayamkottai, Tirunelveli - 627 002
    IFSC Code: KVBL0001174
    UPI ID: amirsundar@oksbi
    அருள்வாக்கு - செப வேண்டுதல்
    அருள்வாக்கு இணையதளத்தின் வழியாகவும், அருள்வாக்கு செயலியின் வழியாகவும் உங்களது செப வேண்டுதல்களைச் சமர்ப்பிக்கலாம். தங்களது செப வேண்டுதல்கள் தினமும் காலை திருப்பலியின் போதும், மாலை செபமாலையின் போதும் ஏறெடுக்கப்படும். நீங்களும் ஒருவர் மற்றவர்களின் கருத்துகளுக்காக செபிக்க அழைக்கப்படுகிறீர்கள். செபத்தால் இணைவோம். புத்துலகம் காண்போம். www.arulvakku....
    உங்கள் நண்பர்களோடும், குடும்பத்தார் மற்றும் அன்பியங்களோடும் பகிருங்கள். நன்றி.
    #arulvakku #அருள்வாக்கு #ArulvakkuInternetRadio #InternetRadio #AIR #RomanCatholicTamil #CatholicTamil #today #readings #bible #frsundar #fr.sundar #அருள்வாக்குஇணையதளவானொலி #இணையதளவானொலி
    #arulvakku #அருள்வாக்கு #daily_readings_in_tamil #tamil_readings #readings_in_tamil #bible_readings #bible #daily_bible #holy_mass_readings #today_readings #today_bible #Fr_Sundar #மறைத்திரு. சுந்தர் #today #readings #bible #frsundar #fr.sundar #அருள்வாக்குஇணையதளவானொலி #இணையதளவானொலி #ArulvakkuInternetRadio #InternetRadio #AIR #RomanCatholicTamil #CatholicTamil #arulvakku #அருள்வாக்கு #daily_readings_in_tamil #tamil_readings #readings_in_tamil #bible_readings #bible #daily_bible #holy_mass_readings #today_readings #today_bible #Fr_Sundar #மறைத்திரு. சுந்தர் #today #readings #bible #frsundar #fr.sundar #அருள்வாக்குஇணையதளவானொலி #இணையதளவானொலி #ArulvakkuInternetRadio #InternetRadio #AIR #RomanCatholicTamil #CatholicTamil #holymass #holymasstamil #liveholymass #holymassintamil #livemass #todaylivemass #todaymass #todayholymass

Комментарии • 6

  • @aloyfernando1412
    @aloyfernando1412 9 часов назад

    ஆமென் ஆண்டவரே உமக்கு நன்றி 🎉🎉🎉

  • @rameshraja3402
    @rameshraja3402 15 часов назад

    இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி மரியே வாழ்க ஆமென் அல்லேலூயா.🙏✝️

  • @jancyimman1512
    @jancyimman1512 Час назад

    Amen 🙏 praise the Lord 🙏

  • @newtonmani398
    @newtonmani398 20 часов назад

    இயேசுவிற்கே புகழ் மரியே வாழ்க

  • @sweethome7047
    @sweethome7047 10 часов назад

    ❤ameen❤

  • @azhagesanrosario1976
    @azhagesanrosario1976 17 часов назад

    Amen