🔴Netrikann | அல்லு அர்ஜுன் முதல் கடவுளே அஜித்தே வரை.. எல்லை மீறுகிறார்களா ரசிகர்கள்? | Allu Arjun

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 дек 2024

Комментарии • 15

  • @Kalugoo
    @Kalugoo День назад +6

    ராஜகம்பீரன் அப்பாஸ் மற்றும் கோடங்கி; இருவரும் நிதர்சனமான கருத்துக்களை முன்வைத்தனர் வாழ்த்துக்கள்!!!

  • @mkumarchn
    @mkumarchn День назад +1

    நம்ம ப்ரோ m. Abbas
    செம்ம descent sensible speech.
    No blind முட்டு to stardom
    Excellent speech

  • @Murugesan-e2g
    @Murugesan-e2g 23 часа назад

    தீதும் நன்றும் பிறர் தர வாரா
    மக்கள் மந்தைகள் ஆகிவிட்டார்கள்தன்னைப் போல் ஒரு மனிதனை பார்ப்பதற்குமுட்டாள்தனமான
    செயல் தான் இதுஇது சினிமா நடிகர்கள் மட்டுமல்லஅரசியல் தலைவர்கள்விளையாட்டு வீரர்கள்இவர்களைப் பார்ப்பதற்கும்மக்கள் குருட்டுத்தனமாகநடந்து கொள்கிறார்கள்அதற்கு விலைஅவர்கள் உயிர்மக்கள் திருந்த வேண்டும்நடிகர்களின்நடிப்பை மட்டும் ரசிக்க வேண்டும்அவர்களுக்கு ரசிகர்களாக கூடாது

  • @perumalspreumal5750
    @perumalspreumal5750 День назад +1

    Abbas super speech

  • @Kalugoo
    @Kalugoo День назад +4

    முரளி அப்பாஸ் குடும்ப உறுப்பினர்கள் யாராவது இப்படி செத்துப்போனா சந்தோஷப்படுவான்?!

  • @arikrishnanp9440
    @arikrishnanp9440 День назад

    எரி சாராயம் குடிச்சாச்சா 100000 ரசிகன் செத்தா 250000 என்ன வித்தியாசம்
    கவர் மென்ட் சரி இல்லை

  • @Prabakaran-u3i
    @Prabakaran-u3i День назад +3

    சினிமா போதையில் தள்ளாடுவதில் ஆந்திராவை விட தமிழ்நாடு மிக மோசம்

    • @k.s.ramachandrank.s.rama-db7pd
      @k.s.ramachandrank.s.rama-db7pd День назад

      இந்தியாவிலேயே இந்த இரண்டு மாநிலம்தான் சினிமா காரனுங்களுக்கு அடிமையாகி கிடக்கிறது

  • @mkumarchn
    @mkumarchn День назад +1

    M. Abbas அண்ணா speech excellent
    Sensible and logical reasoning and right explanation

  • @mkumarchn
    @mkumarchn День назад

    Gumbeera அது கமல் கூ sonnadhu mgr
    Not k. அடிகள்