Andorra tour Vlog | ஐரோப்பாவில் வரி அற்ற நாடு | Small country in Europe | அந்தோரா Travel Video

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 окт 2024
  • அந்தோரா (காத்தலான் மொழி: :Andorra) உத்தியோக பட்சமாக அந்தோரா பிரின்சிபாலிடி பிரான்சு மற்றும் எசுப்பானியா நாடுகளிடையே பிரனிசு மலைகளின் கிழக்குப் பகுதியில் அமைந்த சிறிய நிலத்திடை நாடாகும். முன்பு தனிமைப் பட்டிருந்த இந்நாடு சுற்றுலாத்துறையின் காரணமாக இப்போது வளமிக்க நாடாக விளங்குகிறது. இங்கு வரிகள் மிகக் குறைவாதலால் வெளிநாட்டு முதலீடு அதிகமாக காணப்படுகிறது. அண்டோரனியர் உலகத்தில் ஆயுற்கால எதிர்பார்ப்பு அதிகமானவர்களாக பட்டியலிடப்பட்டுள்ளனர். 2007 ஆம் ஆண்டு சராசரி ஆயுள் எதிர்பார்ப்பு 83.5 ஆண்டுகளாக காணப்பட்டது. அதிகாரப் பூர்வமாக சுபெயின் நாட்டின் பிசப்பும், மற்றும் பிரான்சு நாட்டின் அதிபரும் இந்த நாட்டின் ஆட்சியர்களாக உள்ளார்கள்
    #dailyvlog #tamilvlog #europe
    Contacts .
    Instagram : / t.magha
    Facebook : / maghavj
    #MaghanisView

Комментарии • 2

  • @suganthisubramaniam8931
    @suganthisubramaniam8931 Год назад

    Thanks

  • @JaiKumar-bh1np
    @JaiKumar-bh1np Год назад +2

    கூகுள் வரைபடத்திலேயே இல்லாத இடத்தை தேடி பிடித்து சென்று இருக்கிறீர்கள்...இடம் அருமை ..காணொளியும் அருமை.