கடவுளை வேண்டிய சந்திரசூட் | CJI Chandrachud prayer remark | Frontline Vijayashankar | AG Noorani

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024

Комментарии • 126

  • @xavierjeganathan9162
    @xavierjeganathan9162 20 часов назад +26

    ஒரு நீதிபதி சட்டத்தையும் மனசாட்சியையுமே மதிக்க வேண்டும். கடவுளை வேண்டும் இடம் நீதிமன்றம் அல்ல.

  • @65mubarak
    @65mubarak 21 час назад +36

    நீதித்துறை சீரழிந்து விட்டது என்பது நாடு மொத்தமாக சீரழிந்து விட்டது என்று பொருள்!

  • @thavamanijoshua225
    @thavamanijoshua225 21 час назад +16

    ஒரு ஆழ்ந்து சிந்திக்கபட வேண்டிய விடயத்தை மூத்த பத்திரிக்கையாளர் திரு.விஜய சங்கர் அவர்கள் பேசியுள்ளார்.நன்றி

  • @KosiniAbdulrahim
    @KosiniAbdulrahim 17 часов назад +9

    Amazing speech! ❤

  • @HameedKhan-jp5ci
    @HameedKhan-jp5ci 20 часов назад +18

    இனி வெளிநாட்டிலுள்ளவர்களை தான் நீதிபதியாக நியமனம் செய்ய வேண்டியுள்ளது.எப்படி இந்திய நீதிபதிகளை நம்புவது.

  • @chandrasenancg5354
    @chandrasenancg5354 21 час назад +7

    Unbelievable
    Chief justice spoiled his reputation by a single sentence. Knowingly or un knowingly he only knows ❤❤❤

  • @MrAlphonseraju
    @MrAlphonseraju 8 часов назад +3

    Very logical.Democracy fails when subjective decisions arise in the court of law.

  • @haasiniis5821
    @haasiniis5821 22 часа назад +47

    ஜட்ஜ் கடைசி நேரத்தில் சொல்வது ஒயவுககுப பின் பதவி ஆசை

  • @rebayeerebayee5257
    @rebayeerebayee5257 5 часов назад +3

    ஆசிரமங்கள் + நீதிமன்றங்கள்

  • @revathishanmugam4306
    @revathishanmugam4306 22 часа назад +8

    Sir ,fully agree with you.
    Thank you sir for talking the facts.

  • @obcmanman957
    @obcmanman957 22 часа назад +19

    He will get higher post after retirement

  • @SamuelSinclair-cx5kc
    @SamuelSinclair-cx5kc 21 час назад +16

    இவர்களின் தீர்ப்புகள்
    உண்மையான கடவுளின் தீர்ப்பிற்கு முன் அனைத்தும் அநீதி..இதுவரை மக்கள் இவரது தீர்ப்பு நேர்மையானதாக இருக்கும் என நம்பிக்கையை இப்போ பொய்த்துப் போகிறது..இவருக்கு குடியரசு தலைவர் பதவி உறுதியாகி விட்டது.

    • @jaisinghsugumaran6390
      @jaisinghsugumaran6390 21 час назад +2

      BUT they cannot escape from the judgement of the Righteous and Just God,! Only thing we don't have patience 😢

  • @PandiyammalMurugan-v3p
    @PandiyammalMurugan-v3p 21 час назад +21

    கடவுள் நம்பிக்கை இருக்கிறவங்க எல்லாம் ஏன் அரசு பதவிக்கு வரணும் யாரையும் நம்ப முடியல எல்லா பேரும் நேரத்துக்கு தகுந்த மாதிரி நாடகம் நடிக்கிறாங்க பா

  • @parasuramanm8434
    @parasuramanm8434 22 часа назад +18

    குறைந்தபட்சம் இதுபோன்ற உயர்பதவிகளுக்கு வரக்கூடியவர்கள் சாதி மத மத இன உணர்வுகளுக்கு அப்பார்பட்டவராக இருக்க வேண்டும். மக்களிடம் விழிப்பணர்வு எதிர்ப்பணர்வு ஏற்படாதவரை இதுபோன்ற உயர் பொறுப்பில் உள்ளவர்கள் இப்படி பேசுவார்கள். மதசார்பற்ற அரசு என்பது நடைமுறையில் இல்லை.

  • @samuelraj9204
    @samuelraj9204 21 час назад +29

    காங்கிரஸ் செய்த தவறுகள்தான் இந்த எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம். ராகுல் தனிநபராக போராடுகிறார். முற்றிய வியாதிக்கு சிகிச்சை அளிப்பது கடினம். முடிந்தவரை முயற்சிக்கிறார் ராகுல். நல்ல நேர்காணல். நன்றி.

    • @dhanavelnaa4259
      @dhanavelnaa4259 20 часов назад +9

      ஆம் , ராகுல் நல்ல முயற்சி எடுக்கின்றார் . ஆனால் , அந்த காலம் தொட்டு , காங்கிரஸ் , கம்யூனிஸ்ட் போன்ற எல்லா கட்சிகளிலும் , எல்லா பண்பாட்டு தளங்களிலும் ஆரியர்களின் ஊடுருவல் வந்து விட்டது .

    • @palanisamyr5272
      @palanisamyr5272 Час назад

      ராகுல் திறமை போதாது. கள எதார்த்தம் அவருக்கு தெரியுமா எனத் தெரியவில்லை. பெரும்பாலான மாநிலங்களில் கட்சி மிகப் பலவீனமாக உள்ளது.அதனை கட்டமைக்க எவ்வித திட்டத்தையும் காணோம்

    • @samuelraj9204
      @samuelraj9204 24 минуты назад

      @@palanisamyr5272 பெரிய கட்சியில் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று முடிவெடுக்க முடியாது. பொறுமையாகதான் களை எடுக்க வேண்டும்.

  • @anbazhagana3714
    @anbazhagana3714 21 час назад +20

    ஐயா ஓய்வுக்கு பிறகு எம்.பி,கவர்னர்/ஆளுநர் பதவி தயாரிக் கொண்டுள்ளது!! இது மாதிரி உயர்பதவியில் உள்ள IPS,IAS,CJI,போன்றவர்கள் ஆளும் கட்சிக்கு சாதகமாக செயல் படுவது பெருத்த வருத்தமும், நம்பிக்கையும் இல்லாமல் போகிறது மக்களிடம்.!!

  • @jeeviswim4012
    @jeeviswim4012 19 часов назад +11

    அரசியல் சட்டப்படி நீதி கொடுக்க சொன்னா இவரு கடவுளை கேட்டு நீதி சொல்வாராம். அப்போ போய் பூசாரி வேளை செய்ய வேண்டியது தானே.

  • @Uadhayan
    @Uadhayan 21 час назад +15

    இவர் நீதிபதி அல்ல அடுத்த குடியரசுத் தலைவர்😢

    • @villageman5154
      @villageman5154 5 часов назад +2

      thunai

    • @RajRaj-yi2pj
      @RajRaj-yi2pj 4 часа назад +2

      முதலில் குஜராத் கவர்னர்
      அதன்பிறகு தான் ஜனாதிபதி

  • @shrestaassociates4063
    @shrestaassociates4063 2 часа назад +1

    Justice delayed is .......
    He is also human being...

  • @finnkural
    @finnkural 19 часов назад +6

    எல்லாத்துலயும்...3% a முன்னாடி வச்சி...நம்மள...முடிச்சி விட்டீங்க போங்க....😢

  • @VictorSamuel-gb1yb
    @VictorSamuel-gb1yb 22 часа назад +5

    Vanakkam Aransei 🙏🙏🙏🙏🙏

  • @kodeeswaranfreeda1744
    @kodeeswaranfreeda1744 20 часов назад +9

    பதவி ஆசை யாரைவிட்டது. பாவம் அவரும் மனிதன் தானே?

    • @thangaveljene9879
      @thangaveljene9879 4 часа назад +2

      அப்படி அல்ல பாவம் அவரும் சாதாரணமான மனிதன் தானே.!!!!!

    • @RajRaj-yi2pj
      @RajRaj-yi2pj 4 часа назад

      ஓய்வு பெற்றபின்
      கவர்னராக தந்தான்
      வீட்டினுள் வரவேண்டும்
      இல்லை என்றால்
      உங்களுக்கு வராண்டாவில்
      தான் படுக்கை/சப்பாத்தி
      என்று அந்த ஆள் பொண்டாட்டி சொல்லி
      விட்டாரா மே.....

  • @anthuvantha9466
    @anthuvantha9466 6 часов назад +1

    கடைசி நேர தியானம்... மீண்டும் ஒரு பெரிய பதவி கிடைக்க அவரின் இறைவன் மோடி அவர்களிடம் வேண்டி கொண்டிருப்பார்

  • @chandrasekaranslakshmana8176
    @chandrasekaranslakshmana8176 22 часа назад +20

    உட்சநீதிபதி சமீபத்திய பேச்சு இந்திய ஜனநாயகத்தில் பெரும் ஏமாற்றமாக உள்ளது. நீதி வேறு ஆன்மீகம் வேறாக இருக்கவேண்டும்

  • @nagarajangovinda7163
    @nagarajangovinda7163 21 час назад +10

    சந்திர சூட் பூஜை ரூமில் மோடி இருக்கும் வீடியோ வெளியானதும் வந்த சந்தேகம் உறுதியானது. ஆதாரம் இல்லாமல் ராமர் அருள் வாக்கு பெற்று தான் தனது தீர்ப்பை வழங்கினேன் என்பது அபத்தம்.

  • @ragavank3532
    @ragavank3532 19 часов назад +8

    நம்பிக்கை நட்சத்திரமாக பார்க்கபட்ட சந்திரஷூட் அவர்கள் இந்தமாதிரி பேட்டி கொடுத்திருப்து வேதனை அளிக்கிறது எல்லாம் பேராசை .

  • @ratnamarul4799
    @ratnamarul4799 17 часов назад +3

    பணமும் பதவியும்
    பாதாளம் தாண்டியும்
    பாயும்

  • @josephandrews5467
    @josephandrews5467 Час назад +1

    Chandrachud will retire in disgrace .

  • @REVATHYNAGARAJANL
    @REVATHYNAGARAJANL 3 часа назад +1

    Modi than kadavul for chandrachut

  • @jamesj8235
    @jamesj8235 6 часов назад +1

    எந்த உயர் நீதிமன்றத்திலிருந்தும் பணி ஓய்வு பெற்ற நீதிபதிக்கும் மீண்டும் எந்தவொரு பதவியும் வழங்கக்கூடாது என்ற நிலை வந்தால்தான் இந்த வியாதி நீங்கும். இதற்கு மக்கள் போராட வேண்டும்.

  • @pandianpandian6862
    @pandianpandian6862 21 час назад +7

    அப்ப நீதியரசர் சந்திர சூத் சாக்கடையில் கலந்து விட்டாரா நாடு நல்லா வெளங்கும்.......
    😢

  • @malaisamysolaiappan8994
    @malaisamysolaiappan8994 6 часов назад +2

    முதலில் ஊகமாக இருந்தது..!!🤔 இப்போது உறுதியாக... ஆகிறது!!✅😏

  • @RaniGeregory
    @RaniGeregory 6 часов назад +1

    இருந்த ஒரே ஒரு நம்பிக்கையும் வீனாய் போனது

  • @mohammadeshaque8029
    @mohammadeshaque8029 20 часов назад +4

    வழக்கறிஞர்கள் நீதிபதிகளை மை லார்டு என்று அழைக்கக்கூடாது.

  • @thambiduraid450
    @thambiduraid450 10 часов назад +1

    பரம குருவான கடவுளை தான் சொல்கிறார்

  • @gipsonjoseph6533
    @gipsonjoseph6533 20 часов назад +3

    Meanwhile at PMO: "சந்ருவுக்கு ஒரு governer post parcel...!"

  • @panneerselvam4140
    @panneerselvam4140 21 час назад +1

    No one can't believe its service Faith and honest man ❤ The goodness of Creation. What is happening to do Mr. The Democracy and socialist countriy Dignity.

  • @kanasavr
    @kanasavr 11 часов назад +1

    It is like Take Diversion for Maharashtra Poll.

  • @rajapandian6083
    @rajapandian6083 7 часов назад +1

    பயம் இருந்தால் ஏன் இந்த பதவிக்கு வர வேண்டும் தைரியம் உள்ள ஒருவருக்கு விட்டு கொடுக்கலாமே .

  • @rajapandian6083
    @rajapandian6083 7 часов назад +1

    உடன்கட்டை ஏறுதல் வழக்கில் நம்பிக்கை அடிப்படையில் தீர்ப்பு வழங்குவாரா

  • @Dubztamil
    @Dubztamil 19 часов назад +2

    விரைவில் ஆளுநர் பதவி சூட் க்கு வழங்க படும்

  • @kasiv4160
    @kasiv4160 5 часов назад +2

    Panda ram paratesi 🐂 Kumpal 😂

  • @chinnasamyvetrirajan8804
    @chinnasamyvetrirajan8804 12 часов назад +1

    அடுத்த தேர்தல் ஆணையராக நியமிக்க படுவாரா

  • @kanasavr
    @kanasavr 11 часов назад +1

    CJI going to join BJP, he has already prayed to GOD.

  • @JA-qp9oh
    @JA-qp9oh 22 часа назад +4

    One governor post parcel 😅

    • @rajamoorthys9945
      @rajamoorthys9945 22 часа назад +2

      அடுத்த தமிழ் நாடு ஆர் எஸ் எஸ் ஆளுநர்

    • @JA-qp9oh
      @JA-qp9oh 21 час назад

      @@rajamoorthys9945 😂

  • @deivasigamani508
    @deivasigamani508 20 часов назад +1

    MP - LAW MINISTER 😮

  • @yesudhasonxavier9672
    @yesudhasonxavier9672 19 часов назад +1

    frauds deliver fraudulent judgement and they live in fools paradise

  • @mariarulraj5190
    @mariarulraj5190 19 часов назад +2

    Tamil nadu Governor post சந்திரா ஷூட் க்காக காத்துள்ளதோ!

  • @rajapandian6083
    @rajapandian6083 21 час назад +5

    காங்கிரஸ் என்ன செய்து கொண்டு இருக்கிறது

    • @samuelraj9204
      @samuelraj9204 21 час назад +1

      காங்கிரஸ் செய்த தவறுகள்தான் இந்த எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம். ராகுல் திருத்த தனிநபராக போராடுகிறார். முற்றிய வியாதிக்கு சிகிச்சை அளிப்பது கடினம். முடிந்தவரை முயற்சிக்கிறார் ராகுல்.

    • @rajapandian6083
      @rajapandian6083 21 час назад

      @@samuelraj9204 காங்கிரஸ் ஆட்சியில் தான் பாபர் மசூதி இடிக்கப்பட்டது காங்கிரஸ் தான் செய்த பாவத்தை சுமக்கிறது
      ஒரு தீவிரவாத கட்சியை
      வளர விட்டது காங்கிரஸ்
      காங்கிரஸ் ஆட்சியில் தான் மோடியையும் அமித்ஷாவையும் விடுதலை செய்தது இந்திய வரலாற்றில் ஒரு
      கொலை குற்றவாளி பிரதமராக்கிய குற்றம் காங்கிரஸ்யை சாரும்

    • @venkateshr4879
      @venkateshr4879 19 часов назад

      ​@@samuelraj9204khangrss thulukanukum pavadaikum kundi kazuvi kondu irukirathu

  • @viswanathanrajasekaran7666
    @viswanathanrajasekaran7666 17 часов назад +2

    நீதிபதி சந்திர சூட் ஓய்வு பெற்றதும் அவருக்கு பிரதம மந்திரியின் டவாலி பதவி கொடுத்து அழகு பார்க்கட்டுமே.
    இத்தனை காலம் தொடர்ந்து போட்டுவந்த பிளாக்குக்கு கான்ட்ராஸ்ட் ஆக ஒயிட் அண்ட் ஒய்ட்டில் குறுக்கே ரெட் பேண்டோடு பார்க்க சூப்பராக இருக்குமே.

  • @Krishna-k3b5o
    @Krishna-k3b5o 21 час назад +3

    எந்த கடவுள்? அதே கடவுளை அந்த வழக்கு வக்கீல்கள் சாதகமான தீர்ப்பு தர வேண்ட வில்லையா?

  • @ptapta4502
    @ptapta4502 21 час назад +2

    சங்கீ சூட் ஒழிக

  • @ShahulHameed-bv8om
    @ShahulHameed-bv8om 21 час назад +1

    may be the present Chandrachude's father might have been the emergency period's majestic S>C Judge

  • @kumarttr4828
    @kumarttr4828 20 часов назад +3

    அடுத்த மகாராஷ்டிர கவர்னர் சந்திர சூட்.

  • @preetik1564
    @preetik1564 22 часа назад

    He aims to go international and he has his son s future

  • @francisratanakumar6264
    @francisratanakumar6264 8 часов назад

    Some of the retired officers with good christians people use to offer tea or cool drinks while they happen to see in a road side.But our judge missing the people hospitality.

  • @anbalaganannamalai2804
    @anbalaganannamalai2804 20 часов назад +1

    At least father of this Chandrasud had the courage to confess that he was afraid of the then govt.of Indra Gandhi and delivered a verdict favorable to her. But this son Chandrasud has neither the integrity nor the courage to admit that the judges including himself were under duress to deliver a favorable verdict after seeing what had happened to Gogoi at that time due to POSCO case.

  • @SoundarrajSudalaimani-o4f
    @SoundarrajSudalaimani-o4f 19 часов назад +1

    Why Chandrachud conduct trials in the court? If a case comes to him Why not he put two chits one chit shows the accused is innocent and the other chit shows the accused is culprit in front of god statue and select one chit? So that the cases pending decades in Indian courts can be disposed quickly. What kind of statement by a CJI.?

  • @leninkumar1371
    @leninkumar1371 20 часов назад +3

    We thought election casses may be drama by the chandra chhod .he cant taken action on election comission.Now we abule to understand He is .not followed Indian constitution. Worst

    • @fathimanathan4422
      @fathimanathan4422 20 часов назад +1

      It's very unfortunate that the judiciary is not following the laws framed under constitution, for their selfish motives and for power after the retirement. Shameless people.😢😢😢

  • @devuuu7940
    @devuuu7940 17 часов назад +1

    Paambula edhu nalla paambu ketta paambu

  • @KarupasamySevanthiyammal
    @KarupasamySevanthiyammal 22 часа назад

    12:25

  • @SirajKhan-lk4ls
    @SirajKhan-lk4ls 21 час назад +1

    CJI is biased in his speech. There is no place for religion in judgement. It seems he has been threatened in delivering ayodhya judgement.

  • @venkateshr4879
    @venkateshr4879 19 часов назад

    Appadithanda echa kondaduvom nalla katharuda

    • @RajRaj-yi2pj
      @RajRaj-yi2pj 4 часа назад

      நாடு உருப்படாம போனதற்கு
      உன்ன மாதிரி ஆட்கள் தான்
      காரணம்

  • @vampires75
    @vampires75 21 час назад +3

    என்னது நித்தியானந்தா நீதிபதியா?

  • @cpselvam1
    @cpselvam1 8 часов назад +2

    கடைசியில் தன் உண்மை முகத்தை காட்டி விட்டார் சூப்பர் சங்கி சந்திர சூட்...

  • @kumarttr4828
    @kumarttr4828 20 часов назад +1

    எதிர்க்கட்சியில் ராகுலைத்தவிர வேறு ஆளே இல்லையா

    • @venkateshr4879
      @venkateshr4879 19 часов назад

      Avab rahul khan pathi thulukan pathi pavadai thana

  • @tamilnationtamilmani574
    @tamilnationtamilmani574 8 часов назад +1

    அரன்செய் இதற்கு பதிலலலிக்க வேண்டும் பல அரன்செய் இருக்கிறது இந்த பனம் அனைத்து அரன்செய் ஊடகத்திற்க்கும் பகிரப்படுமா தனிதனியாக கலக்சன் செய்கிறீர்களா

  • @spencerwatts3569
    @spencerwatts3569 9 часов назад +1

    IN THE LAST PHASE CHANDRACHUD GOT DERAILED. WE NO LONGER RESPECT HIM. HE IS AS BAD AS PREVIOUS JUDGE.

  • @kuppusamigovindasamy3642
    @kuppusamigovindasamy3642 11 часов назад +2

    Sanghified judiciary It is now become entertaining place. Judgement delivered based on faith not based on law and fact
    That person is no way different Sanghis always make hype to suppress the truth and facts and project Sanghi as great reformer He will get some plum post in minority Union government

  • @gunashekark4016
    @gunashekark4016 22 часа назад +3

    Go erner.post.oproch.gift.after.retsired.bjp.gift

  • @REVATHYNAGARAJANL
    @REVATHYNAGARAJANL 3 часа назад +1

    Modi than kadavul for chandrachut