Iran vs Israel: யாருடைய ராணுவம் பலமாக இருக்கிறது? உச்சக்கட்ட பதற்றத்தில் Middle East | DW Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • #iranvsisraelwar #middlewastcrisis #iranisrealwarlatestupdate #iranisraelwarexplained #iranandhezbollah #israelhezbollah #israellebanon #dwtamil
    இரானில் தங்கியிருந்த ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதை தொடர்ந்து, தனக்கு அவமானம் நேர்ந்து விட்டதாக இரானும், பழிக்குப்பழி வாங்குவோம் என ஹெஸ்புல்லா அமைப்பும் கொந்தளித்துக் கொண்டிருக்க, யாராக இருந்தாலும் சந்திப்போம் என இஸ்ரேல் மிக உறுதியாக போருக்கு தயார் நிலையில் இருக்கிறது. மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள இந்த பதற்றம் மூன்றாம் உலகப்போருக்கான தொடக்கமாக இருக்குமா?
    Subscribe Now: bit.ly/dwtamil
    Like Us on Facebook: bit.ly/dwtamilfb
    Follow Us on Instagram: bit.ly/3zgRkiY
    DW தமிழ் பற்றி:
    DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

Комментарии • 151

  • @Joy-c9b
    @Joy-c9b Месяц назад +37

    துக்கம் தாளாமல் தூக்கம் இல்லாமல் தவிப்பது .😊ஈரான் நாட்டின் மக்களும் லெபனான் நாட்டு மக்களும் தான் என்று உலகுக்கே தெரியும்.😊😊😊😊

    • @aiju21
      @aiju21 Месяц назад +3

      உங்கள் கடவுளுக்கே ஒரு நாள் தூக்கம் தேவை பட்டது எழாம் நாள் ooiveduthaar 😂

    • @Nebuchadnezzar_XXIV
      @Nebuchadnezzar_XXIV Месяц назад +3

      கர்த்தரை ஆணி அடிக்கும் பொழுது பயந்தாரா...? 🤡

    • @mohamedjarook9485
      @mohamedjarook9485 Месяц назад

      Allulooya 😂

    • @swintonswinton2937
      @swintonswinton2937 Месяц назад

      ​@@Nebuchadnezzar_XXIVஆணிஅடிச்சவனுங்க முன்னாடி சாவை வென்று உயிரோடு வந்து நின்றவர் இயேசு கிறிஸ்து. ஒட்டக குடலை கழுத்திலமாட்டி ஓட ஓட அடிச்சி விரட்டி யூதன்கிட்டப்போய் தஞ்சமடைந்து அவன் இடத்தையே ஆட்டையபோட்டு நடக்க கூடாத வழிகளிலெல்லாம்நடந்து செய்யக்கூடாது போதனை யெல்லாம் செய்து மண்ணாப்போனவர் அல்ல.

    • @RobinRobinrobin-vo6ol
      @RobinRobinrobin-vo6ol Месяц назад +1

      Sariyaaga sonneergal❤❤❤❤❤

  • @SebamalaiXavier
    @SebamalaiXavier Месяц назад +24

    எந்த யுத்தமானாலும் குழந்தைகள் இறப்பது மனவேதனையை தருகிறது

  • @arulsamy5774
    @arulsamy5774 Месяц назад +12

    வல்லரசு நாடு ரஷ்யாவுக்கு நேர்ந்த கதியை பார்த்தீர்களா சிறிய நாடு பெரிய நாடு என்று வித்தியாசம் பார்க்காதீர்கள் கடவுள் நீதிக்கு தான் துணை இருப்பார்

    • @DCJRDG
      @DCJRDG 27 дней назад

      podra likea unaku

  • @hopestarjesusministries5945
    @hopestarjesusministries5945 Месяц назад +5

    இதிலிருந்து என்ன தெரகிறது? ஈரான் ரொம்ப பயபடுபது.. அடுத்த 5 ஆவது வினாடி அடித்து இருக்கணும்.. இரட்டை கோபுரம்(அமெரிக்கா) தாக்க பட்ட அடுத்த சில மணி நேரத்தில் ஆப்கானிஸ்தானை குண்டுகளால் துளைதார்கள்.. அவன் இப்போ வருவேன், அப்போ வருவேனு சொல்லிட்டே இருக்கல.. ஒருவேளை ரஜினி மற்றும் எங்க தல வடிவேலு படம் ரொம்ப பார்ப்பார்களோ ஈரான் மக்கள்... கடைசி வரை வருவேன் வருவெனு ரஜினி மாதிரி சொல்லிட்டு, வடிவேல் மாதிரி ஒடிட்டேன்லனு தான் சொல்ல போரானுக 9:58

  • @Seven67.
    @Seven67. Месяц назад +6

    No guts iran , still not go for war😂

    • @DCJRDG
      @DCJRDG 27 дней назад +1

      potta thulukan

  • @mageshmagesh3267
    @mageshmagesh3267 Месяц назад +7

    why no Bangladesh hindus news

    • @vdsfrdd
      @vdsfrdd Месяц назад

      DW news always against to Hindus and Indians
      Peoples

  • @ThariqTheTechnoWizard
    @ThariqTheTechnoWizard Месяц назад +34

    அமெரிக்கா, பிரிட்டன், இஸ்ரேல் இல்லையென்றால், உலகம் பூரண அமைதி பெறும்...

    • @jayaprakash2487
      @jayaprakash2487 Месяц назад

      யூதர்களும் கிருத்தவர்களும் இல்லை என்றால் உலகம் நல்லா இருக்கும்

    • @RajKumar-dz5hb
      @RajKumar-dz5hb Месяц назад +1

      Yes​@WW3DANGEROUS

    • @sivisivi1790
      @sivisivi1790 Месяц назад +3

      KUDAVE KUSULAMUM

    • @ThariqTheTechnoWizard
      @ThariqTheTechnoWizard Месяц назад

      @@sivisivi1790 yenna santhana bramaniama? Okay aama

    • @Joy-c9b
      @Joy-c9b Месяц назад

      சுத்தமா அறிவே இல்லையா உங்களுக்கு.செய்வது தீவிரவாதம் .அழிய நினைப்பது சும்மா இருப்பவணயா😊😊😊😊

  • @user-li4wl6ol5l
    @user-li4wl6ol5l Месяц назад

    மேலும் இந்தமாதிரியான செய்திகளால் பாலஸ்தினமக்களுக்கு நன்மை கிடைக்கபோவதில்லை

  • @gokulandavid8403
    @gokulandavid8403 Месяц назад +4

    Love and support israel from london

    • @sarbudeenm9032
      @sarbudeenm9032 Месяц назад

      @@gokulandavid8403 why bro any reason supporting to Israel

    • @francisd3740
      @francisd3740 29 дней назад

      ​@@sarbudeenm9032they are defending their land from jehadis terrorism.

  • @appaloelevens9130
    @appaloelevens9130 Месяц назад +2

    இஸ்ரேல்❤❤❤❤❤❤

  • @RIO_SARAVANA
    @RIO_SARAVANA Месяц назад +3

    Don't feel sakotharkale andavare uttham seivar andavar boomi

  • @starwin8378
    @starwin8378 Месяц назад +1

    Great update

  • @SironmaniS-mf6og
    @SironmaniS-mf6og Месяц назад +10

    God bless Israel, GOD JESUS fight for the Israel

    • @muhammadabraarn52
      @muhammadabraarn52 Месяц назад +1

      God with poor soul and not with evils and land theif

    • @Nebuchadnezzar_XXIV
      @Nebuchadnezzar_XXIV Месяц назад

      They crucified Jesus.

    • @francisd3740
      @francisd3740 29 дней назад

      ​@@muhammadabraarn52lol then why israel is winning. For 70+ palestine is crying 😂😂

    • @francisd3740
      @francisd3740 29 дней назад

      ​@@Nebuchadnezzar_XXIV the crucified Jesus. Which meant to be happen.
      But u prophet n followers killed millions

  • @hhh334
    @hhh334 Месяц назад +2

    ISREL than kondradhu ismail haniyevai

  • @user-wo1ri9ir9w
    @user-wo1ri9ir9w Месяц назад +7

    பாலஸ்தினியத்தின் அழுகுரலை பற்றி ஒரு வார்த்தை கூட இல்லாமல் இப்படியும் செய்தி வாசிக்கலாம் இல்ல......???????
    இதே செத்தது (40,000) யூதனா இருந்தா உங்கள் செய்தி வாசிப்பே வேரமாதிரி இருக்கும் இல்ல.....

    • @razzulbheevi
      @razzulbheevi Месяц назад

      இஸ்லாம் அடுத்தவனை வேணுக்கும்னு வம்புக்கு போகாது, தனக்கு இழப்பு இருந்தால் தான் திரும்பி அடிக்கும் அதானால் தான் அனைவரும் நியாயம் பக்கம் pesugiraar

    • @vdsfrdd
      @vdsfrdd Месяц назад +2

      உங்க கண்ணுக்கு பங்களாதேஷ் ஹிந்து பற்றி கவலை இல்லாத போது எதறுகு பாலஸ்தீன பற்றி கவலை கொள்ளணும்

    • @user-wo1ri9ir9w
      @user-wo1ri9ir9w Месяц назад

      @@vdsfrdd ஹிந்துன்னா யாரு.....??????

    • @vdsfrdd
      @vdsfrdd Месяц назад

      @@user-wo1ri9ir9w
      தொப்புள் கொடி உறவு,,

    • @user-wo1ri9ir9w
      @user-wo1ri9ir9w Месяц назад

      @@vdsfrdd சைவம், வைணவம், சமணம், பௌத்தம், ஆசீவகம், லிங்காயத், சீக்கியம், இது எல்லாம் சேர்ந்ததுதானே ஹிந்து மதம்....
      இந்த பிச்சைக்காரன் வாந்தி எடுத்தாற் போல (இட்லி, பழைய சோறு, பிரியாணி, புளியோதரை,) இது எல்லாமே இருக்குமே அதானே ஹிந்து மதம்.....

  • @sarbudeenm9032
    @sarbudeenm9032 Месяц назад +1

    போராளி கள் சரியாக சொன்னீர்

  • @mohamedkoyakoya5843
    @mohamedkoyakoya5843 Месяц назад +5

    Sionist😳உனக்கு அடி நிச்சயம் உண்டு

    • @georgedurai2192
      @georgedurai2192 Месяц назад +5

      ஈரான் சீக்கிரம் அழியும்

    • @user-qn7jd8kb5e
      @user-qn7jd8kb5e Месяц назад +1

      Zion.

    • @user-qn7jd8kb5e
      @user-qn7jd8kb5e Месяц назад +1

      இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

    • @user-in2wv3jh6y
      @user-in2wv3jh6y Месяц назад

      ​@@user-qn7jd8kb5eகர்த்தரா ? தேவனா ?

    • @Nebuchadnezzar_XXIV
      @Nebuchadnezzar_XXIV Месяц назад

      ​@@georgedurai2192இதற்கு தான் அவன் உன்னை கோயிம் என்று சொல்கிறான்...! 🤡

  • @manisankar2190
    @manisankar2190 Месяц назад +1

    Very nice news

    • @MrDNSKumar
      @MrDNSKumar Месяц назад

      Nice news இல்ல
      ஆழமாக பாருங்க இஸ்ரேலை வெஸ்ட் டை பெருமையாக தூக்கிப் பிடிப்பார்கள் பி டபிள்யூ ஜெர்மன் சேனல்

  • @RKRajeshkumar-kw7fh
    @RKRajeshkumar-kw7fh Месяц назад +8

    Israel❤❤❤❤❤❤❤

  • @praba7786
    @praba7786 Месяц назад +1

    இவனுங்க தா போர் படை தளபதி போல பேசுரானுங்க😂😂😂

  • @naidunn993
    @naidunn993 Месяц назад +10

    I LOVE ISRAEL❤❤❤❤❤

  • @Mahalingam-ch4ep
    @Mahalingam-ch4ep Месяц назад +5

    வெற்றி இஸ்ரேலுக்கு

  • @uninorsolutions
    @uninorsolutions Месяц назад +1

    🎉🎉🎉🎉🎉

  • @CholeElvis
    @CholeElvis Месяц назад +2

    Israel ❤

  • @Youdont2012
    @Youdont2012 28 дней назад

    Dw tamil full pesudo secular supporter

  • @fouzanmohamed5937
    @fouzanmohamed5937 28 дней назад

    ஈரான் அண்ணன் யூதன் தம்பி

  • @m.gjamalmohammed9552
    @m.gjamalmohammed9552 28 дней назад

    PALESTINE ❤

  • @user-oi2ec6tf4m
    @user-oi2ec6tf4m Месяц назад

    நீ சாத்தியமாக்கும்

  • @samsudeensamsudeen8869
    @samsudeensamsudeen8869 Месяц назад +2

    இஸ்ரேல் தூங்க கூடாது 👍
    Palasthin 40000மக்கள்.

    • @ganesharavindh2302
      @ganesharavindh2302 Месяц назад

      இஸ்ரேல் மட்டுமல்ல
      அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளும் தூங்கவே முடியாது

  • @mohammedsa8672
    @mohammedsa8672 Месяц назад

    ஈரான் பெயரைக் கேட்டாலே பதுங்கு குழிக்குள் பதுங்கிக் கொள்ளும் யூதர்கள்! இது ஒன்று போதாதா இவருடைய தரம் அறிய

    • @CholeElvis
      @CholeElvis Месяц назад +1

      😂😂😂😂😂😂😂 coward is Islam not Jews clown 🤡

  • @ajaykrishna6014
    @ajaykrishna6014 Месяц назад

    Anyone here is having positions opened in Gold?? 😁 I opened some after this news.

  • @youchannal8776
    @youchannal8776 Месяц назад

    really DW tamil i thing you also??

  • @thanoonyunoos4844
    @thanoonyunoos4844 Месяц назад +2

    Perhaps if Iran does not retaliate, the Gaza ceasefire talks will be beneficial

  • @starwin8378
    @starwin8378 Месяц назад +3

    Middle East all problems Iran

  • @Tavi-v6e
    @Tavi-v6e Месяц назад +17

    இஸ்ரேல்லை ஒருவராலும் தொடமுடியாது

    • @razzulbheevi
      @razzulbheevi Месяц назад

      இஸ்ரேல் மக்களை கேள் என்ன சொல்கிறார் என்று, இஸ்ரேல் அதிகம் பாதிக்கபட்டு கொண்டு தான் இருக்கிறது, ஆனால் அவன் நாட்டு செய்தியை வெளியில் விட கூடாது என்று தடுத்து வைத்து இருக்கிறது இஸ்ரேல், சொல்ல போனால் நெதன்யாகு மகன் போரில் உயிர் இழந்து இருக்கிறான் 2மாதத்துக்கு முன்பே, கீழ விழுந்தாலும் மீசைல மண் ஓட்ட வில்லை என்று பந்தா விட்டுட்டு அலைகிறான், அவ்வளவு தான், பஞ்சம் தலை விரிச்சு ஆடுது இஸ்ரேலில், அனைவரும் நாட்டை காலி செய்து கொண்டு போகிறார்கள், இதற்கு மேல் என்ன வேண்டும்,எதுக்கு போர் ஆரம்பிச்சானோ இஸ்ரேல் அதையே முடிக்காம சும்மா நாட்டு மக்களை அழித்து கொண்டு இருக்கிறான் அவ்வளவு தான், ஹமாஸ் பிடித்து போன பனைய கைதி எங்க இருக்காங்கன்னு கூட கண்டுபிடிக்கல இதுல பேசுறானுங்க

    • @user-in2wv3jh6y
      @user-in2wv3jh6y Месяц назад

      ​@WW3DANGEROUSயார் சொன்னா ?

    • @user-in2wv3jh6y
      @user-in2wv3jh6y Месяц назад

      தொட குள்ள தெரியும் 😂

    • @Nebuchadnezzar_XXIV
      @Nebuchadnezzar_XXIV Месяц назад

      இதற்கு தான் அவன் உன்னை கோயிம் என்று சொல்கிறான்...! 🤡

  • @jalaldeenroomy5572
    @jalaldeenroomy5572 Месяц назад

    U.s..ai.pok.hbby and ds

  • @GunaSegaran-i9g
    @GunaSegaran-i9g 28 дней назад

    Sethi solerethe mariyathe thewan ,bainggarawathi yille thiwarawsthi yippadhi yarum Pillai ,either karanam urimai kage por nadhekerethe

  • @user-cu3sg3sc5n
    @user-cu3sg3sc5n Месяц назад

    Dubakkar news

  • @kovair9291
    @kovair9291 Месяц назад

    Israeli ya pothu makkalai thiviravathikal eppati thakalam

  • @Baekkushaekku420
    @Baekkushaekku420 Месяц назад

    Thulakanai oombi பிழைக்கும் dw channel.....

  • @jeevananthamratha2664
    @jeevananthamratha2664 Месяц назад

    dei raja thil irundha kai vaingada

  • @Tod471
    @Tod471 Месяц назад

    Ella irundhum enna payan😁😁,, avan thaan jihadist galai thedi thedi kolraane 🤪🤪

  • @CholeElvis
    @CholeElvis Месяц назад +1

    Israel king daw . 🇮🇱🩵💙🤍🤴🏽💯👑🙌🏽🙏🏽

  • @ananthmurugan-uq4vn
    @ananthmurugan-uq4vn Месяц назад

    இப்படி வீடியோ போட்டு தெதிக்க வேண்டியது தான்

  • @syerode
    @syerode Месяц назад +2

    இரான் :- ஏ நானும் ரௌடிதான்.... நானும் ரௌடிதான்.. நானும் ரௌடிதான்....
    இஸ்ரேல் :- வாடா பாக்கலாம் வெண்ண..
    ஏன்டா வாயிலயே உருட்டுற?

  • @user-cu3sg3sc5n
    @user-cu3sg3sc5n Месяц назад +2

    Isreal ❤❤❤❤

  • @jayaprakash2487
    @jayaprakash2487 Месяц назад +5

    Free palastine ❤

  • @valanarasu6802
    @valanarasu6802 Месяц назад

    வாய்ப்பே இல்லை