🐦 அதிசய கிளி ! காலையில் காடு , இரவில் வீடு || Green Parrot In Tamil |

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 дек 2024

Комментарии • 219

  • @nallorekural9774
    @nallorekural9774 3 года назад +6

    கிளியை வளர்பவரும் கிளியும் உண்மையில் பார்க்கவும் கேட்கவும் நன்றாக இருந்தது. என் கருத்தும் தாஸின் கருத்தே. எல்லா உயிரினங்களுக்கும் மனிதன் பெற்றோராக இருக்கவேண்டும். அவற்றை கொல்வதும், உணவாக சாப்பிடுவதும் மிக கொடுமையான செயலாகும். எல்லா உயிர்களும் நம் குழந்தைகள் என்னும் உண்மை அறிந்தால் விலங்குகளுக்கு தீமைகள் எதுவும் வராது. அந்த நிலைமையில் எந்த விலங்கும் நம்மை கண்டு அஞ்சி ஓடாது. நம் குடும்பத்தில் ஒருவராக வாழ தலைப்படும். நாம் ஏற்றுக்கொள்கிறோமோ இல்லையோ மனிதன் எல்லா உயிர்களையும் காப்பாற்ற வேண்டிய தகப்பன். ஒப்புக் கொள்கிறீர்களா ?

    • @r8e2cnjp
      @r8e2cnjp 3 года назад +1

      அதனால்தான் வள்ளுவர் கொல்லாமை என்ற அதிகாரத்தை வைத்தார்
      தினற்பொருட்டுக் கொள்ளாது உலகெனின் யாரும் விலைப்பொருட்டால் கொல்லா துலகு தின்பதற்காக இறைச்சியை எவரும் வாங்கவில்லை என்றால் விலைகிடைப்பதற்காக உயிரைக் கொல்பவரும் இருக்கமாட்டார்கள் என்பது வள்ளுவம்
      கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிருந் தொழும்.

    • @meenakshinair2627
      @meenakshinair2627 Год назад

      Kandippaga unmai 100%

  • @gmailaccount2742
    @gmailaccount2742 3 года назад +16

    எங்க வீட்டு கிளியும் போய்ட்டு சுத்திட்டு வரும். பகலில் ஓரிருமுறை வரும், இரவில் வந்து தங்கும், ஒரு சில நாட்கள் இரவிலும் வராது, அடுத்த நாள் வரும். அது இஷ்ட்டம். நாங்கள் அதை தொந்தரவு செய்வது இல்லை. இரவில் வீட்டில் இருந்தால் மூடி வைப்போம் ஏனென்றால் பேன் இறக்கையில் அடிபடும் என்ற பயம்.

    • @lovebirds9922
      @lovebirds9922 3 года назад +1

      என்னோட கிளி பேன் ல தான் அடிபட்டு செத்து போச்சி அவ எப்பவும் பேன் மேலதான் உக்காந்து இருப்ப அதுக்காகவே நாங்க பேன் போட மாட்டோம் 2 days முன்னாடி காலைல பேன் அடிபட்டு போயிடுச்சி i miss u pappa😭😭😭😭😭😭

    • @Devil22836
      @Devil22836 3 года назад

      @@lovebirds9922 don't worry bro☹️

    • @kirubaikirubai1792
      @kirubaikirubai1792 3 года назад

      @@bha3299 😁😂

  • @vaiduriampalaniappan9021
    @vaiduriampalaniappan9021 3 года назад +3

    Very nice speech. Good. I appreciate you.

  • @Youvah69
    @Youvah69 3 года назад +29

    உண்மையாவே இது ஒரு அதிசயம் தான் நண்பா 👍

  • @வணக்கம்தமிழகம்-ய9ப

    ஆச்சரியமாக இருக்கிறது ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @theodoredaniel7428
    @theodoredaniel7428 3 года назад +4

    Very nice humane approach . Congrats .

  • @keliamma1901
    @keliamma1901 3 года назад

    சூப்பர் வாழ்த்துக்கள்

  • @piggybrainzz8973
    @piggybrainzz8973 3 года назад +6

    Samma bro this parrot is great I also love parrot on seeing this video

  • @punithavignarajah5234
    @punithavignarajah5234 3 года назад +6

    அருமை கிளியை மட்டும் ஆல்ல இப்படிதான் சுகந்திரமாக மனிதராக இருந்தாலும் சரி மிருகங்கள் ஆனாலும்சரி சுகந்திரமாக வாளணும் வீட்டில்

    • @kandasamysp8590
      @kandasamysp8590 3 года назад

      இது புதுமையாக தான்இருக்குது

  • @shanmugamdr5016
    @shanmugamdr5016 3 года назад +1

    The narrator face is brighter because of his lovable family parrot. Which is exemption from other parrot.

  • @subitchas7612
    @subitchas7612 3 года назад +2

    Same like my parrot.. she also gone on day and comeback at nit...

    • @anthonyraj3056
      @anthonyraj3056 Год назад

      How to train ??? Tips ennalam pannanum adhukun

  • @christychristy7940
    @christychristy7940 3 года назад +2

    God is great.. he loves u anna

  • @thangamguna3026
    @thangamguna3026 3 года назад +2

    அருமை

  • @debralianalex5880
    @debralianalex5880 3 года назад +6

    Bro, I too keeping a panjarvarna killi.
    I adopted her cause her owner passed away. She is not used to us cause we r new to her. It's been 7 months since she entered our family. Now she is regonised me as her owner but still don't allow me to touch her. She has all the freedom and she loves to eat parotta. 😅😅.
    I agree with your views that parrots should be treated as family.

  • @VIBI_WORLD
    @VIBI_WORLD 3 года назад +2

    Super 👌👌👌

  • @amudhapillai1016
    @amudhapillai1016 3 года назад +7

    என் தம்பி வீட்டிலும் "ஜூ'' சுதந்திரமா பறந்து வளர்ந்தது.
    ஃபேனில் அடிபட்டு இறந்து விட்டது.
    உங்க வீட்டில் இப்படி ஃபேன் ஓடுவதை பார்த்தால் பயமா இருக்கு

    • @guru4562
      @guru4562 3 года назад

      உண்மை 👍

    • @onlineearning-4147
      @onlineearning-4147 3 года назад

      இல்லை ப்ரோ நமக்கு வரும் ஆபத்தை அது எத்துக்கும் ப்ரோ நமக்கு நேரம் நல்லா இருந்த அதுக்கு எது ஆகது பா

  • @EverYoursRPK
    @EverYoursRPK 3 года назад +1

    Super Bro. I have a doubt. Parrot can fly, after cutting the wings? In this video, Bro said, He got the parrot with already wings has been cut. How is it flying? Can we do anything to make it fly again? I bought a pair of parrot yesterday. It is also has cut in the wings. It will be helpful for me to know the answer

  • @MariMuthu-hh3hn
    @MariMuthu-hh3hn 3 года назад

    yannota keli saptava matuku yan ena kututha sapputum sollunga

  • @gopal9436
    @gopal9436 2 года назад +2

    என் கிளி இன்னைக்கு பறந்திருச்சு தம்பி என் மனைவி அழுது புலம்புகிறார்.மிகவும் வருத்தமாக உள்ளது

    • @getlook4641
      @getlook4641 Год назад

      En Kollum parathutochu enaku vazhave pudikale en kili illama😭😭😭😭😭😭

  • @piggybrainzz8973
    @piggybrainzz8973 3 года назад

    Marana mass

  • @chandrumouli4670
    @chandrumouli4670 3 года назад +1

    Bro ennoda kili 4 months aachu ipo seed poota saapda maatithu , fruits konjam aprm saththu maavu tha saapduthu epdi seeds saapda vakkirathu pls reply bro

  • @debinfdo0074
    @debinfdo0074 2 года назад

    Bro enta rendu kili iruku rendumay perusu pro balakiruma

  • @kichuramya
    @kichuramya 2 года назад

    Kili yenga vanguniga en paiyan ketuney irukan pls solunga

  • @hmvlog8766
    @hmvlog8766 3 года назад +2

    Iam waiting

  • @balajigovindaraj1799
    @balajigovindaraj1799 3 года назад +3

    Rose-ringed parakeets are protected under Schedule IV of the Wildlife Protection Act (WPA), 1972, and trading them or keeping them as pets is a crime.

    • @rideroarrepeatrrr223
      @rideroarrepeatrrr223 3 года назад

      I resqued lot of parakeets from the portchers with the help of FD bro , now I have 2 , I'll release after the feathers grown...

  • @Tech7ravi
    @Tech7ravi 3 года назад +2

    Super bro ... I miss my Vinu.... Parandhu poyiduchi ji ...

  • @வணக்கம்தமிழகம்-ய9ப

    சூப்பர் ✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️

  • @Aathil_Vlog
    @Aathil_Vlog 3 года назад +1

    Nice bro

  • @shanthikannanhosurgmail4132
    @shanthikannanhosurgmail4132 3 года назад

    Nice

  • @maduraiponnu4858
    @maduraiponnu4858 3 года назад

    😇

  • @mahalakshmimoorthy895
    @mahalakshmimoorthy895 2 года назад +1

    Mmmm👍👍👍👍👍👍❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Sivanadimai-1805
    @Sivanadimai-1805 3 года назад +5

    One million subcriber iruku bro vedios niraya poduga pls. Pura va pathi

  • @nayashalini5134
    @nayashalini5134 2 года назад

    Rekkai cut panalana...fan patratha

  • @chitrasuresh6926
    @chitrasuresh6926 3 года назад

    super

  • @Mr_aswaa
    @Mr_aswaa 9 месяцев назад

    Enaku kili venu bro kitakuma

  • @shanthikannanhosurgmail4132
    @shanthikannanhosurgmail4132 3 года назад +1

    🙏

  • @ushanandhiniraja7317
    @ushanandhiniraja7317 3 года назад +2

    Hello அண்ணா. கிளிக்கு பால் பிஸ்கட் இது எல்லா குடுக்காதீங்க குடுக்க கூடாது லிவர் கேட்டு போய்டும். அதுக்கு பதிலாக அரிசி விதை உள்ள பழம் காய் எல்லா குடுங்க ப்ளீஸ் நீங்க சாப்புடுறதா தாயவு செய்து குடுத்து சீக்கரம் அதனுடைய வாழ்நாளை குறைத்து விடாதீங்க.... இதனால தான் goverment தடை செய்துள்ளது. நீங்க ரொம்ப சாதாரணமா சொல்றிங்க நாங்க சப்புறாத தான் கூடுக்குறோம்னு அதுவே தப்பு plz அதை செய்யாதீங்க. 🙏

    • @Devil22836
      @Devil22836 3 года назад

      Ya true.... chocolate um kudukka kooda

  • @trueloveanimals8783
    @trueloveanimals8783 3 года назад

    Super msg bro🙏🙏👍👍

  • @ரோஸிகண்ணன்
    @ரோஸிகண்ணன் 3 года назад +4

    என் கிளியும் இருக்கே கொத்துது கோவம் வந்தா கடிக்குது ஆன உப்பை பாத்த ரொம்ப கோவம் 🐦🐦

  • @NAGORETANZEEM
    @NAGORETANZEEM 3 года назад +8

    Fan ல அடிப்பட வாய்ப்பு இருக்கு

  • @yogananth162
    @yogananth162 2 года назад

    எங்கள் கிளி பறந்து போய் இரண்டு நாட்கள் ஆகி விட்டது நாங்கள் மிகுந்த கவலையில் உள்ளோம் . உங்கள் கனொளியை பார்த்தது ஆருதலாகவும்.நம்பிக்கை அளிப்பதாகவும் உள்ளது

  • @indhurajan581
    @indhurajan581 3 года назад

    👌👌👌 bro....

  • @myhlifeline4003
    @myhlifeline4003 3 года назад

    Bro ethanna masam kili namma kitta palagum

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 3 года назад

    Yestrue

  • @lakshmikanthvlogs8359
    @lakshmikanthvlogs8359 3 года назад

    Bro kili enga vakaruthu bro

  • @Komban_Gaming06
    @Komban_Gaming06 3 года назад

    Super bro vera level

  • @kapildev_6384
    @kapildev_6384 3 года назад

    என்னோட கிளி பகலில் சுதந்திரமாக தான் இருக்கும் இரவில் தான் கூண்டில் இருக்கும்...

    • @kapildev_6384
      @kapildev_6384 3 года назад

      அது என் குடும்பத்தில் ஒருவராக இருக்கிறார்

  • @hemalatha6023
    @hemalatha6023 Год назад

    எங்க. கிளி. வெளியே அழைத்து சென்று இருந்தேன் பயந்து பறந்து விட்டது வந்து பேசிக்கொண்டு இருந்தது எல்லோரும் குச்சி எடுத்து பார்த்தால் பறந்து விட்டது மறுபடியும். வருமா பதில் தாருங்கள். என்ன செய்ய வேண்டும்

  • @piratepubg1
    @piratepubg1 3 года назад

    Bro angada friend da vetula indamaziri kili ondu indichi morning ponal night than varum ippa 3mount ahh varellayam karanam azu ku baby 👶 kadacham anda maziri u da kili um appadi nadakkama patukonga

  • @Ezaku
    @Ezaku 3 года назад

    Very good Bro Jesus Christ loves you

  • @abineshsmiley8528
    @abineshsmiley8528 3 года назад +1

    Anna green parrot valrtha ipd valakkanum cage la pottu namma ooru bird oda freedom kedukkakudathu so yarum green parrot thayavu senji cage la pottu valakathinga 🙏🙏🙏

  • @hameermohmade160
    @hameermohmade160 3 года назад

    Arumai so aduku oru jodiyaha kili kidaital veedu varadu kurayum enru na ninekiren bro

  • @badria5178
    @badria5178 3 года назад

    Anna I need green parrot chick pls help me 😔😔😔😔😔😔😔😔😔😔

  • @rumanamazvin744
    @rumanamazvin744 3 года назад +5

    Nanum kili valathen anna..dailly madiku kutitu povom..sudden ah oru naal paranthuruchu . Athu kaga 2 days ah wait panom... Madilaye..3 day naga maadiku pogala anaiku kalaila athu enga thedi vanthuruku.. Pakathu veetu paiyan pathu sonna... Naga varathukula athu poiduchu anna.. Athukaprm thidanthu 5 days ah wait panom next day varum varum nu.. Athukaprm athu varave illa na... 😭😭😭

  • @vijaysai3610
    @vijaysai3610 3 года назад

    Fan Fan off Pannuga ji.....

  • @aravindt.c2114
    @aravindt.c2114 3 года назад +2

    Pacha Keli Kunja kadikuma bro

  • @krishnakumars2564
    @krishnakumars2564 3 года назад +4

    கடைசி வரை கிளி பறக்கும் வீடியே வை காணோம்

    • @drk_vlog
      @drk_vlog  3 года назад +2

      illa bro night time tha athu v2ku varum so night la epti bro shoot panna mudium. But nanga next time parrot video pannum pothu ennala mudinja video proof upload panren bro.. ( Na Views kaga mattum Video panravan illa bro..😊 )

  • @Arabiya_fashion
    @Arabiya_fashion 2 года назад

    Enoda kilium alaga en kitta palagum ana Lita kadikum 8 month aguthu...
    Name kuttyma...kuttymanu alaga sollum...adhu mattum tha therium...
    Edho pesum ana enaku puriyathu..

  • @villageponnu4300
    @villageponnu4300 3 года назад

    இறகு கட் பண்ண மீண்டும் வளருமா!எனோட தம்பி இறக கட் பண்ணி விட்டான்.அது வளருமா சொல்லுங்க அண்ணா.உங்களமாறி வளத்தனும் please sollunga

  • @jayaprakash12d3
    @jayaprakash12d3 3 года назад

    1st like 😀😀😀😀😀

  • @mahendiran4458
    @mahendiran4458 3 года назад +3

    Super bro🔥❤️❤️❤️🔥

  • @balajigovindaraj1799
    @balajigovindaraj1799 3 года назад

    Which District??

  • @lillymyangelicdove
    @lillymyangelicdove 3 года назад +3

    Enga Veetula Epditan tailor bird Thungum . Daily 6 pm vandrum

  • @debijanet2436
    @debijanet2436 3 года назад +2

    En kili poiduji Oneyera Irunthudu poiduji varuthamairuku 2week aji Varala

  • @debijanet2436
    @debijanet2436 3 года назад +2

    😭😭

  • @A.n.b.a.r.a.s.a.n
    @A.n.b.a.r.a.s.a.n 3 года назад +1

    கிளிக்கு அடிப்பட்டது காயத்திற்கு என்ன மருந்து

  • @lakshmiamma9941
    @lakshmiamma9941 3 года назад +2

    Super bro ❤️

  • @kedaragowri3987
    @kedaragowri3987 3 года назад

    Anna where you brought parrot Pls say the address anna

  • @mahalakshmeesuresh7575
    @mahalakshmeesuresh7575 3 года назад

    Thanks bro yaga vitla irudha keile
    Three day kanuim bro robha kaistama iruku thireeimbee varuma

    • @mohamedrafiqyas786
      @mohamedrafiqyas786 3 года назад

      Don't feeling brother. Thirumbavum vantha .athu ungaluku kidacha luckunu ninachukunga brother

    • @mohamedrafiqyas786
      @mohamedrafiqyas786 3 года назад

      Don't feeling brother. Thirumbavum vantha .athu ungaluku kidacha luckunu ninachukunga brother

  • @Aishu-
    @Aishu- 3 года назад

    Anna fan poturukinga kili parakum podhu adi padatha

  • @VaisnavanVaisnavan
    @VaisnavanVaisnavan 3 года назад

    Anna naan வளத்த கிளி பறந்துட்டு நல்ல சுதந்திர மாக வளர்த்தனான் பறந்து 4நாள் ஆகுது திரும்ப வருமா 1நாள்வந்து வீட்டு தென்னை மரத்தில் வந்து விட்டது நாங்கள் அத கூப்பிட கத்தி ட்டு போனது அது திரும்ப வருமா

  • @krishnamoorthyv9104
    @krishnamoorthyv9104 3 года назад

    Oooo

  • @natrajraj6084
    @natrajraj6084 3 года назад

    Don't on the fan.... When the parrot flying at hom....

  • @ShineNews1
    @ShineNews1 3 года назад +1

    Bro நான் அணில் வளர்க்கிறேன் அதனால அணில் வீடியோ போடுங்க நானும் அணில் வீடியோ பார்க்க ஆவளோடு இருக்கிரேன்

    • @drk_vlog
      @drk_vlog  3 года назад +4

      Sure..

    • @ShineNews1
      @ShineNews1 3 года назад +1

      @@drk_vlog thanks bro

    • @hmvlog8766
      @hmvlog8766 3 года назад

      Thaq bro I am olso waiting

  • @கிராமியகலைஉலகம்

    எங்களுட்டு கிளி மாரி பண்ணுரத அப்படியே சொல்லுரிங்க

  • @vigneshvicky2404
    @vigneshvicky2404 3 года назад

    Enaku oru Pacha kili venum nanbargale yarkitayachi iruntha solunga plss🙏

  • @smarty4358
    @smarty4358 3 года назад +7

    Enka vittu kili nalla thinkuthu nalla thunkuthu 😂

  • @kameshs2512
    @kameshs2512 3 года назад

    Green parrot salls

  • @kaalbairav8944
    @kaalbairav8944 3 года назад +6

    அது என்ன பெட்டு ? செல்லப்பிராணிகள் என்று சொல்ல கூடாதா

    • @shibusp5103
      @shibusp5103 3 года назад

      Yen nee tamil pulavara tamil la sonadha papiya

  • @hmvlog8766
    @hmvlog8766 3 года назад +7

    அணில் வீடியோ போடுங்க காத்துருக்கிறேன்

  • @afdrichard9506
    @afdrichard9506 3 года назад

    Bro what's up link anupi vidunga 😭😰😭😭😭😭😭😭

  • @kanagaraj67
    @kanagaraj67 3 года назад

    Brother please take care of it fan off when it fly

  • @saralsuresh8889
    @saralsuresh8889 3 года назад

    Parrot video more poduga

  • @S.R.PRIYAN
    @S.R.PRIYAN 3 года назад +1

    Bro all mypets video

  • @praburammadhan2618
    @praburammadhan2618 3 года назад +1

    உங்க கிளிக்கு ஒரு துணையும் உண்டோ?......🤔🤔🤔

  • @sathiyamoorthiv7838
    @sathiyamoorthiv7838 3 года назад

    Cat problem erruga bro

  • @jebarani1320
    @jebarani1320 3 года назад +1

    அதுக்கு இன்னும் ஜோடி கிடைக்கல்ல கிடைத்தபின் வருகிறதா என்று பாருங்கள்

    • @drk_vlog
      @drk_vlog  3 года назад +2

      அது வந்தால் சந்தோசம் . வராமல் அதன் ஜோடியுடன் சென்றுவிட்டால் அதைவிட சந்தோசம். ஏனெனில் அது நமக்காக பிறக்கப்படவில்லை அக்கா..😊❤️

    • @Maniganesh-es3cs
      @Maniganesh-es3cs 3 года назад +1

      அதன் ஜோடியையும் கூட்டிட்டு வரும்😃😃

    • @drk_vlog
      @drk_vlog  3 года назад

      @@Maniganesh-es3cs 😂😂❤️

  • @sharmilas4179
    @sharmilas4179 3 года назад

    Fan off panidunga anna

  • @SivaKumar-ij4mq
    @SivaKumar-ij4mq 3 года назад

    en

  • @bexelljohnson4479
    @bexelljohnson4479 3 года назад +1

    அளந்து விடுறதுக்கு அளவே இல்லையா.இறகு முளைப்பதற்கு முன்பு இருந்தே எத்தனையோ கிளிகள் நாங்கள் வளர்த்து இருக்கிறோம். இறகு முழைத்தவுடன் பறந்து போயிரும். உங்க கதைய நிப்பாட்டுங்க.உங்கள விட நாங்க 💯 மடங்கு சுதந்திரமா வளர்த்து இருக்கிறோம்.கூண்டில் அடைக்கமாட்டோம். இறகு வெட்டமாட்டோம்.அனாலும் பறந்து போயிரும்.

    • @drk_vlog
      @drk_vlog  3 года назад +2

      அது உங்க வளர்ப்பு நண்பரே ! My Address Ithu thaan. Live Proof kamikka nanga ready. Keelayur (post) .ilayangudi (Tk). Sivagangai (Dist). pincode 630702. . Eppa venumnalum Varalam . 😎😎 Konjam Yosichu pesanum Dude. Nammala mathiriye Ellarum Irupanga nu ninaikirathu முட்டாள்தனம். தயவுசெய்து இதுபோன்ற எண்ணங்களை மாற்றிக்கொள்ளவும். தவறாக பேசிருந்தால் மன்னிக்கவும் தோழரே..Video proof :ruclips.net/video/YjGdDY65cT0/видео.html ( check This link )☺️☺️

    • @bexelljohnson4479
      @bexelljohnson4479 3 года назад

      பறந்து போற வீடியோ ok திரும்ப வரும் வீடியோ போடுங்க சகோ.

    • @suganthigenga6614
      @suganthigenga6614 3 года назад

      See The pattu the parrot channel he also free fly out and come back.

  • @Shine_News
    @Shine_News 3 года назад +1

    Bro anill video Podunga

    • @Shine_News
      @Shine_News 3 года назад +1

      நான் அணில் வளர்க்கிறேன் அதனால அணில் வீடியோ போடுங்க

    • @hmvlog8766
      @hmvlog8766 3 года назад

      Yes plz

  • @Flurry707
    @Flurry707 3 года назад +1

    9 to 5 shift paakura kili vaalga.

  • @ksangeetha7364
    @ksangeetha7364 3 года назад

    Anna parrot epdi payam pokaramathiri palakarathu...detailed ah sollunga na

    • @kvpetsworldlifestyle339
      @kvpetsworldlifestyle339 3 года назад +1

      உங்கள் கேள்விக்கான வீடியோ எங்கள் சேனல் ல இருக்கு பாருங்க பலன் கிடைக்கும் சகோ 👍

    • @ksangeetha7364
      @ksangeetha7364 3 года назад

      @@kvpetsworldlifestyle339thanks bro ... Pakuren🤝👍

    • @kvpetsworldlifestyle339
      @kvpetsworldlifestyle339 3 года назад +1

      @@ksangeetha7364 thank you sis naa bro illa Sis thaan😄

    • @ksangeetha7364
      @ksangeetha7364 3 года назад

      @@kvpetsworldlifestyle339 ok ma🤝🤝thanks for the video & reply...😍😍

  • @sps017
    @sps017 3 года назад +2

    Ennaku oru kili puduchu tha nanum sugadharama valatharen

  • @vetrikeerthu7249
    @vetrikeerthu7249 3 года назад

    கிளிக்கு நடக்க முடியாலா அது என்ன செய்லாம்

  • @kavin907
    @kavin907 3 года назад +2

    🐱பூனை இல்லை யா.

  • @Shine_News
    @Shine_News 3 года назад +2

    Anill videokaka kaththirukkurean plz

  • @tonyjulian4652
    @tonyjulian4652 3 года назад +2

    fann ooduthu adi patra pooguthu

  • @bikelover8876
    @bikelover8876 3 года назад

    Bro i need green parrot chick plz🙏 bro

  • @manavaiguna1347
    @manavaiguna1347 3 года назад

    Thala UNGA vettu munnorgal AVI ya irukka poguthu 🤒 UNGA keli