ஒருவராலும் உலகக்குரல் இறைவனின் குரலை மீண்டும் திருப்ப முடியாது . குரல் என்றால் அது ஒரே ஒரு தனிச்சிறப்பான ஐயா பாடகர் திலகம் ரி.எம்.சௌந்தரராஜன் அவர்கள் குரல் மட்டுமே . முகேசுப் பையன் ஐயா பாடலைப் பாடியதற்கு நன்றி.
பொன்னந்தி மாலைப் பொழுது அந்தி என்றாலே பகல் பொழுது முடிந்து மாலை நேரம் தொடங்கும் நேரம் என்று பொருள். அந்தி சாயுங்ககாலம் என்பார்கள் இரவை நோக்கி செல்லும் நேரம்.
பாடல் வரிகளை கவனமாகக் கேட்டுப் பாட வேண்டும்.
முகேஷ் அவர்கள் வரிகளை சரியாகப் புரிந்து பாட வேண்டும்
பொன் அந்தி மாலை பொழுது
மிக அருமையான Voice ❤❤
இருவருக்கும் அற்புதமான குரல் வளம் அருமையான பாடல் வாழ்த்துக்கள்
Mugash,mgr,sangu,super,mass,
Fantastic Song!
Mukesh is an excellent singer
ஒருவராலும் உலகக்குரல் இறைவனின் குரலை மீண்டும் திருப்ப முடியாது . குரல் என்றால் அது ஒரே ஒரு தனிச்சிறப்பான ஐயா பாடகர் திலகம் ரி.எம்.சௌந்தரராஜன் அவர்கள் குரல் மட்டுமே . முகேசுப் பையன் ஐயா பாடலைப் பாடியதற்கு நன்றி.
மாலைப் பொழுதே சரி
All M G R song super super super maaaa
சூப்பர் பாடலும் குரல் வளமும் இசையும் திகட்டாத தேன்❤
My favorite orchestra song 🎵 ❤️
பாடலின் ஆரம்ப வரி தவறாக உள்ளது பொன் அந்தி காலை பொழுது என்று ஆரம்பமாகிறது.
அந்தி பொழுதில் வருவது மாலை
இந்த கச்சேரி காலை நேரத்தில் நடப்பதால் விளையாட்டுக்காக அப்படிப் பாடுகிறார் முகேஷ் அண்ணன்.
What a wrong lyric? Mugesh voice is not matching with T M S voice.
மாலை
பொன் அந்தி மாலைப் பொழுது..........
திருசங்கர்கனேஷ்அவர்களின் கலைப்படைப்பு🎉
Excellent nice and super
Beautiful and I like your comments 🏌♂️🏌♀️🎪🎤🎻
Super super super excelant song enaku romba pudikum
அருமை அருமை
Great singers and super archestra .
எப்போதும் சங்கர் கணேஷ் இசை சற்று வித்தியாசம்..❤
முகேஷ் முதலிலே சறுக்கல்
Hats off to Shankar Ganesh
Excellent Performance
Excellent
How you people's are singing well where you learned nice performance
Super Songs❤❤❤
Sangar ganesh poradda isaiyil uruvana super song trumbat valalin flute vasippu arputham piyanovil vayalin isai arbutham
முகேஷ் பொண்அந்திமாலைப்பொழுது
Hi Janaki 🌹🌹🌹🌹unge big fan
Iravinmadiyil Bhelanbu
Good voice
பொன்அந்திக் காலைப் பொழுது! என்கிறீர் புதுக் கவிஞரோ?
பொன்னந்தி மாலைப் பொழுது
அந்தி என்றாலே பகல் பொழுது
முடிந்து மாலை நேரம் தொடங்கும்
நேரம் என்று பொருள்.
அந்தி சாயுங்ககாலம் என்பார்கள்
இரவை நோக்கி செல்லும் நேரம்.
மாலை சூரியன் மறையும் நேரத்தில் வானம் பொன் நிறமாக இருக்கும் இதனை குறிப்பிடுவதாக அமைகிறது. சில பெண் குழந்தைகளுக்கு பொன்னந்தி. என பெயர் வைப்பார்கள்.
Soooper
முதல் வரியில் பொன்அந்தி காலை பொழுது என மாற்றி பாடியது அருமை.! 👍🏻💐
தேவர் வழங்கிய இசை இரட்டையர்கள் சங்கர் - கணேஷ் இசையமைத்திருந்த இதய வீணை திரைப்படம்.
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊parvai yuvarani shivantaman
எப்படிகண்டுபிடிச்சே ஆச்ரியம்தான்
Beautiful song Excellent 👌
தமிழ்ப் பொருள் தெரியாத, நல்லபாடகன்
Super singing ❤️
Yenda day settaiya
💞💞😊✨😁
Kachri nadakum podu kàlai neram atanal appadi padinar Mukesh.
Mukesh , நீங்கள் கொஞ்சம் பக்கத்தில் madam முகத்தை பார்த்து பாடுங்கள்.. இரண்டு பேரும் சிரியுங்கள். Please reply.
Bàlay.arumai.song.mgr.fan..
Its evening time instead of morning.
முதல்வரி தவறாக உள்ளது
3stanza 3differnt saranam
പൊൻഅന്തി മാലൈപ്പ്പൊഴുത് < பொன்அந்தி மாலைப்பொழுது
Simple mistake, he sung very well, excuse him. Valzga shivaji pugal 🎉🎉🎉🎉🎉😊
Sorry this song is from MGR film Idhaya Veenai
It should be Ponanthi MALAI not Kalai
Andha lady singer corecta paduthu Mukesh Rong ah padurar
SUNDHAR SINGERS
Padagar thaharaaya padugirar
Pon anthi malai polithu
Correct what wis wrong
என்னது ? பொன்னந்தி காலைப் பொழுதா?
அட,,ஞான சூனியங்களா?
இருமாப்பா உனக்கு ?
Varikalai thavara padukiral
Time waste
very sorry 🙏 bad
அந்தியில் எப்படி காலை வரும்
Super