அப்புறம் எப்போ பொண்ணு வீடு பார்க்க போறீங்க?? எப்போ மாப்பிள்ளை வீடு பார்க்க வறாங்க?? எப்போ கல்யாணம்??? எங்களுக்கு சொல்லுங்க உங்க கற்பனை கலந்த நகைச்சுவை அருமை சார் சீக்கிரம் கல்யாண சாப்பாடு போடுடா மேக்😂😂
சிவா தம்பி. செம காமெடி காட்சிகள் கலந்த வீடியோ. தனியாவே மனசுவிட்டு சத்தமா சிரிச்சிட்டு இருந்தேன் .Mac is very much impressed with INTHu. Take him to see Inthu.விதைகள் எல்லாம் உங்களுக்கு நல்லா. முளைத்து இருக்கிறது. எங்கள் தோட்டத்தில் கத்தரி. வெண்டை மிளகாய். மட்டுமே நல்லா முளை முளைத்து இருக்கிறது. Anyways thank for your good comedy video. வாழ்க வளமுடன்
😂😂😂 செம வர்ணனை சார். மன அழுத்தம் எல்லாம் உங்க விடியோவை பார்த்த உடனே ஓடி போயிடுது சார். கற்பனை வளம் உங்க தோட்டம் மாதிரியே உங்ககிட்ட செழிப்பாக உள்ளது. மறக்காமல் மேக் இந்து சேர்ந்த விடியோவை போடுங்க🎁🎁🎁 மறக்காமல் இந்த பரிசையும் அவங்களுக்கு கொடுத்துடுங்க.
சிவாண்ணா சூப்பர் நான் வீடியோ பார்த்து சிரித்துக் கொண்டிருக்கிறேன் என் பையன் ஒரு மாதிரி பார்த்துட்டு போறான் மேக் இந்து பெயர் பொருத்தம் ரொம்ப நல்லா இருக்கு பொண்ணு புடிச்சிருக்குன்னு சொல்லி ருங்கள் பெண் பார்க்க போகும் போது நாங்களும் வருகிறோம்😍😀😃😄😁
Super anna......unga commend thaan intha vediovuku uyir kodukkuthu...enaku manasu kastama irukum pothu mac vedios thaan parpen...udane sari agidum....god bless u & ur family anna....
சகோ... அட்டகாசம். உங்கள் கற்பனையான நகைச்சுவை வர்ணனைக்கு ஒரு பெரிய சலாம் 😊மேக்கு ஒரு ❤️
Pas make thokathilayavathu inthu Koda tooat padalamnu thunga aramichutaru ok santhosama erutha sari
Ha ha ha ha ha ha ha ha.....சிரிப்ப அடக்கவே முடியல.....சத்தமா சிரிச்சிட்டே இருக்கேன்.வீட்ல எனக்கு ஏதோ ஆயிருச்சின்னு நினைக்கிறாங்க
🤣🤣🤣
Mee toooo😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@@roserose781 😎😎😎
Yesss me also
Dhanapathi Dharmarajan super sir
மேக் ஒரு அதிசய பறவி. அவனுக்கு இந்துவை கல்யாணம்செய்து வைங்க.
வாழ்க மணமக்கள்!!!!
😀😀😀😀😀
Yethu kalyanama 🤣🤣🤣🤣
செம காமெடி .நீங்க பேசறதும் அதற்கேத்தபடி மேக் ரியாக்ட் பண்ணறதும் .simply உங்க ஜோடி சூப்பரப்பூ
கதை திரைக்கதை வசனம் சூப்பர். அருமையான ஐடியா சார். ரசனைமிகுந்தவர் நீங்கள்.
உங்க கமென்ட்ஸ்தான் இந்த வீடியோக்கு உயிரூட்டுகிறது
👍👍👍👍👍
S
Unga comments superb
Yes
ஆயிரம் பொய் சொல்லியாவது இந்துவோடு மேக் பயலை சேர்த்து வச்சிடுங்க பாஸ்😀
😜 😜 😂😂😂
🤣🤣😂😂🤣🤣😂😂😂🤣😅😅😅
😂😂😂
😍😘
Aama Aama
மேக் உம் இந்துவும் சேர்ந்து குட்டி போட்டால் 1 குட்டி குடுங்க பாஸ்..
இது தான் மேக் இன் இந்துயா போல 😂 வாழ்க இருவரும் ❤️
Eanakum 1 papy venum Boss
Make in india... ultimate 🤣🤣🤣
Nalla comedy 🤣🤣
Underrated comment!
Eanakkum 1 kutty venum
போனாபோது....
பொண்ண குடுங்கையா...
அதா பைய...
வித்தையெல்லாம்காட்றான்ல
அவன் நினைக்கிறானோ இல்லை நீங்கள் நல்லா அவனை வைச்சு செய்றீங்க பாஸ்
Adrasakka adrasakka adrasakka adrasakka adrasakka adrasakka adrasakka adrasakka adrasakka adrasakka adrasakka adrasakka adrasakka adrasakka ......adrasakka adrasakka adrasakka.........Adei Mac mandaya.....onnumtheriyadha apaavi maadhiri irundhutu, ipdi patta kaavalithanamlaam panuraya.....Vaalu da nee vaazhu da.....Love u da❤❤❤❤❤❤❤❤
பேசி முடிங்கண்ணா ஆடி முடிஞ்சு கல்யாணம் வைக்கலாம் மறக்காம எங்களை கூப்பிடனும் அண்ணா🐕🐕😂😂😂😂
Mac...indhu...Xerox than yenga Thor..... arumaiyana pathivu 👍🙏
👌👌👌🤣🤣🤣🤣 ரொம்ப நல்லா இருந்தது.comedy பார்த்த மாதிரி இருந்தது.
I enjoy this video very nice and super funny dog Mac
அருமை sir. வர்ணனை மிக அழகு. மன நிறைவு தந்தது sir பதிவு.
அருமையா எடுத்திருக்கிக.மேக்கும் சின்னப்பையன் போலவே இருக்கிறான்.
அலுக்கவெய் இல்லை இவனோட எந்த வீடியோவும். Such a good and energetic boy your Mac is!
Thank you :)
அப்புறம் எப்போ பொண்ணு வீடு பார்க்க போறீங்க??
எப்போ மாப்பிள்ளை வீடு பார்க்க வறாங்க??
எப்போ கல்யாணம்???
எங்களுக்கு சொல்லுங்க
உங்க கற்பனை கலந்த நகைச்சுவை அருமை சார்
சீக்கிரம் கல்யாண சாப்பாடு போடுடா மேக்😂😂
Sir Chedi ya semmaya superwise pannaran Mac.especially melaeri etti pakaradhu super o super
எங்க வீட்டுலேயும் மேக் மாதிரியே ஒரு சுட்டி பயன் இருக்கான்...
Indhu va pakkanum nu orey adam😂😁
சிவா தம்பி. செம காமெடி காட்சிகள் கலந்த வீடியோ. தனியாவே மனசுவிட்டு சத்தமா சிரிச்சிட்டு இருந்தேன் .Mac is very much impressed with INTHu. Take him to see Inthu.விதைகள் எல்லாம் உங்களுக்கு நல்லா. முளைத்து இருக்கிறது. எங்கள் தோட்டத்தில் கத்தரி. வெண்டை மிளகாய். மட்டுமே
நல்லா முளை முளைத்து இருக்கிறது. Anyways thank for your good comedy video. வாழ்க வளமுடன்
😃😃😃😃Wow super anna. பெண் பார்கலாம். சம்பந்தம் பேசலாம்.ஆடி மதாம் முடியடும்.
Akka makale indhu🤣🤣
Garden supervising tha supero superu😁😁
Nijamave red color belt mac ku super a irukku
மேற்பாா்வையாளா் super. அக்கா மவளே என் அக்கா மவளே....
Aiyoo evlo alaga sonna padi kekuthu, l like u mac very much.
Varungaala manamakkalukku engal manamaarntha nalvaazhthukkal
வாய்விட்டுச் சிர்த்தேன் உங்கள் பேச்சை ரொம்ப ரசித்தேன் 👌👌👌😀😀😀😀🙏🙏🙏🙏
Such a lovely dog sir.. u r so lucky to have him.. he is lucky to have ur family
Thank you so much 😀
😂😂😂 செம வர்ணனை சார். மன அழுத்தம் எல்லாம் உங்க விடியோவை பார்த்த உடனே ஓடி போயிடுது சார். கற்பனை வளம் உங்க தோட்டம் மாதிரியே உங்ககிட்ட செழிப்பாக உள்ளது. மறக்காமல் மேக் இந்து சேர்ந்த விடியோவை போடுங்க🎁🎁🎁 மறக்காமல் இந்த பரிசையும் அவங்களுக்கு கொடுத்துடுங்க.
Super Dog 🐕 and i like it
அண்ணா உங்க மேக் மகளையும் அதற்க்கு ஏற்ற நகைச்சுவையான வர்ணணையும் மிகவும் அருமை உங்கள் துணைவியாரும் ,மேக்கும் லக்கி வாழ்த்துக்கள்
Ennai marandhen...... Mac kutty
சகோ... அருமையான வளர்ப்பு... உங்களை போல் பாசம் காட்ட நாங்கள் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்...
Oi enna pa nadakkubthu inga🙄🙄🙄😂😂😂😂😂,but semma
Mac and indhu made for each other 💘💘💘
சகோ ரொம்ப அருமையா சொல்றீங்க அப்படியே நேரில் பார்க்கிற மாதிரி இருக்கு, பட்டாசு வேடிக்கை பார்க்கிற நாய இப்பதான் பாக்குறேன்
compare to indhu mac is very beautiful because mac ears are big. thats why i like mac
Super
Enakkum red color belt than venum Super🤣🤣
Sir, Mac ,inthu நிச்சயம் ஆயிடுச்சா...நாங்க மோதிரம்.மாத்துவோம்...ஆன நீங்க பெல்ட் மாத்துரீங்க பாஸ்... OK
👌🤗
Kalaila ezhunthathum.... Nalla sirichan....santhosana iruku intha video pakurapa..ennoda buffy. Than niyabagam varan. Avana romba miss pandra....
Super mac dog
Able to understand how much you love mac.
😂😂😂😂Mac💕Indhu😍😍👌🏻👌🏻👍🏻😁
Interesting 👏🏻👏🏻👏🏻
Mak indhu vera level jodi 😍😍
Akka magale indhu 😂😂😂 sema 😄😄👏👏👌👌
Mac happie married life da. 16m petru Peru vaalvu vaalga😍🙏
Red belt super ah irukku mac
சிவாண்ணா சூப்பர் நான் வீடியோ பார்த்து சிரித்துக் கொண்டிருக்கிறேன் என் பையன் ஒரு மாதிரி பார்த்துட்டு போறான் மேக் இந்து பெயர் பொருத்தம் ரொம்ப நல்லா இருக்கு பொண்ணு புடிச்சிருக்குன்னு சொல்லி ருங்கள் பெண் பார்க்க போகும் போது நாங்களும் வருகிறோம்😍😀😃😄😁
Sir I really admire your presentation. Very humorous. Lovely 🤗
Shiva brother always ultimate....👌👌👌👌
கதை வசனம் சபாஷ்... 👍👍👍
Wow mack u r so awesome. Siva sir ur comments are super.
Hai அண்ணா ,
உங்க வர்ணனை அருமை...
Mac க்கு yellow தான் அழகா இருந்தது... Mac க்கோட உடல் கலருக்கு மேச்சா ....
மேக் பையனுக்கு என்ன குறைச்சல் நல்ல பையன் அன்பான பையன்.....
Super da Mac Thambhi... keep rocking da kutty...
Ha 😍🤣 Mac lovely fantastic 😘😘❤️❤️❤️❤️❤️
I love this dog😍Enga veetlayum ipadi than🤣
🤗🤗🤗🤗🤗🤗🤗🤗
My God, I'm laughing all through the video, your screenplay, dialogue delivery, the mind voice of Mac were superb
உங்க கமெண்ட்ஸ் சூப்பர் ங்க சார் மேக் செல்லம் கியூட்டா இருக்கடா பைரவா👌🏻
😂😂 super na Oru short film eh direction pantinga Ponga ❤ voice over sema
😄😄
Sema jodi. Ha ha ha
Actually sir naba Mac vedio oda title tha Vera level Akka magaleah indhu 😂😂😂😂
Mind voice vera level
Max real fan
The song at the end really excellent 😂🤠😅😂🤠😅🤣😅😂🙂
Koyamuthur bhashai super ah eruku
Anna unga commentary vera level anna....Mack kum ungaluku bayangaramana wavelength irukku anna...Sema cute ah active ah irukkan mack...!😊
Ur sense or humour and narrative is awesome 😂😂😂😂
மேக் நீ அழகன்டா உன்னை யாரும் வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள்
Akka magale indhu apuram akka magale indhu ha ha😂
Anna Mac manasula irukuratha nenga solitinga. Super Anna.
Ha Ha ha akkaa magale indhu... super Mac👌👌👌👌🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾
Mack rakalai semma bro super Anna
ஹா ஹா ஹா நல்ல நகைச்சுவை.எங்க வீட்டுப்பைய தீபாவளிக்கு ஒருவாரம் முன்னாடிலேருந்து ஷிவரிங்லே இருப்பான்.வெடி சத்தம் கேட்டாலே அகோரமா அழுது ஆர்ப்பாட்டம் பன்னுவான்.உங்க பையன் தீபாவளிய நல்லா கொண்டாடுவான் போல.
Mac mind voice to 90s kids : market la vilai pogama iruka naanga enna muthuna 90s kartharikaaya?
Mak pannara lagalai yen kavalai yellam marandutten tnk u mak
sir unga comment sooper. Mack soopero sooper. love u chellakutty
8.2அப்பா மடியில உக்காந்து தாலி கட்டிக்கும் மணப்பெண்தான் மேக்😍😂👌
Boss indha video va romba fun a eduthutu poninga.adutha video vum idhe madhariya edunga boss
நன்றி
Paathengala... Indha kuchumbu yellaam Coimbatore-la mattum thaan nadakkum🙆
Anna super
Super Mac- indhu marriage pani vachudunga life la setla agatum 🤣🤣🤣
Super mak@hindu hero dogs
😂😂😂 morning konjam tension a irundhuchu ippo nan happy a iruken. Thank you sir
U
Your talking is so good boss.always i love mac
மேக் பேசுவது போலவே இருக்கிறது..!!!
அருமையான மேக் வீடியோ அண்ணா உங்களுடைய comment வேற level. keep rocking Mac l like u chellakutty
Super anna......unga commend thaan intha vediovuku uyir kodukkuthu...enaku manasu kastama irukum pothu mac vedios thaan parpen...udane sari agidum....god bless u & ur family anna....
Mac Love you da....sir nega Sema.... Oru nalla manitharuku Undana alla thagutheu ungaluku iruku sir...
Super very nice video 🐕🐕👌👌👌👌👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️❤️❤️
Ha ha ha sirrr red color belt ultimate🤣🤣🤣🤣🤣😂😂😂😂
Anna antha yellow belt than super 😘😘😘😘😘
Anna comments vara level varithanama iruku
Nice
உங்களோட கமென்டரி தான் ரொம்ப சூப்பர்
Cute mac and wonderful. Comment