Uyirai Tholaithen 💕 (உயிரை தொலைத்தேன்) | Dhilip Varman Album Songs | AG Creations

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 янв 2025

Комментарии • 5 тыс.

  • @AGEDITZOFF
    @AGEDITZOFF  9 месяцев назад +468

    Share ur feedback and Comments on Whatsapp
    wa.me/916381574611
    உயிரை தொலைத்தேன் அது உன்னில் தானோ
    இது நான் காணும் கனவோ நிஜமோ
    மீண்டும் உன்னை காணும் வரமே
    வேண்டும் எனக்கே மனமே மனமே
    விழியில் விழுந்தாய்
    என்னில் எனதாய் நானே இல்லை
    எண்ணம் முழுதும் நீதானே என் கண்ணே
    உயிரை தொலைத்தேன் அது உன்னில் தானோ
    இது நான் காணும் கனவோ நிஜமோ
    அன்பே உயிராய் தொடுவேன் உன்னை தாலாட்டுதே பார்வைகள்
    அன்பே உயிராய் தொடுவேன் உன்னை தாலாட்டுதே பார்வைகள்
    உனைச் சேரும் நாளை தினம் ஏங்கினேனே
    நானிங்கு தனியாக அழுதேன்
    விடியும் வரை கனவின் நிலை
    உனதாய் இங்கு தினம் ஏங்குது
    மனம் உருகிடும் நிலை இது
    எந்தன் முதல் முதல் வரும் உயிர் காதலில்
    உயிரை தொலைத்தேன் அது உன்னில் தானோ
    இது நான் காணும் கனவோ நிஜமோ
    மீண்டும் உன்னை காணும் வரமே
    வேண்டும் எனக்கே மனமே மனமே
    விழியில் விழுந்தாய்
    என்னில் எனதாய் நானே இல்லை
    எண்ணம் முழுதும் நீதானே என் கண்ணே
    நினைத்தால் இனிக்கும் இளமை நதியே
    உன்னோடு நான் மூழ்கினேன்
    நினைத்தால் இனிக்கும் இளமை நதியே
    உன்னோடு நான் மூழ்கினேன்
    தேடாத நிலையில் நோகாத வழியில்
    கண் பார்க்கும் இடமெங்கும் நீதான்
    விடியும் வரை கனவின் நிலை
    உனதாய் இங்கு தினம் ஏங்குது
    மனம் உருகிடும் நிலை இது
    எந்தன் முதல் முதல் வரும் உயிர் காதலில்
    உயிரை தொலைத்தேன் அது உன்னில் தானோ
    இது நான் காணும் கனவோ நிஜமோ
    மீண்டும் உன்னை காணும் வரமே
    வேண்டும் எனக்கே மனமே மனமே...
    Share ur feedback and Comments on Whatsapp
    wa.me/916381574611

  • @mahesmahes5279
    @mahesmahes5279 3 года назад +3046

    உண்மையாக காதலித்தவருகளுக்கு மட்டுமே தெரியும் இந்த பாடலின் வரிகள்😔😔

  • @erchandrasekar9519
    @erchandrasekar9519 Год назад +570

    இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் என்னை அறியாமலேயே கண்ணீர் வருகிறது 😢

  • @gsthamotharan1440
    @gsthamotharan1440 Год назад +342

    தேடாத நிலையில் நோகாத வழியில் கண் பார்க்கும் இடமெங்கும் நீ தான் ......💙S💙

    • @Rilaksdila
      @Rilaksdila Год назад +5

      S is my💔 everythink😖😭

    • @Tamilarasi-g3v
      @Tamilarasi-g3v Год назад

      ❤❤❤

    • @malumalu8207
      @malumalu8207 Год назад +4

      ❤S❤️is my life but ippo illa miss pannitan 😭😭😭😭😭😭i love you😭😭😭

    • @Subashree1903
      @Subashree1903 3 месяца назад

      I missed my angel 'S'😢😢😢😢😢

    • @gomathi-i4o
      @gomathi-i4o 2 месяца назад

      Sema line

  • @chennainaat
    @chennainaat Год назад +993

    புரியாத அன்பிற்கு அருகில் இருந்தும் பயனில்லை
    புரிந்த அன்பிற்கு தொலைவில் இருந்தும் தூரம் இல்லை..❤

  • @இராமணிமுடிசோழன்

    இந்தப் பாட்டுல வர்ற வரி எல்லாமே உண்மையா காதலிக்கிற ஒவ்வொருதங்க மனசுலயும் நினைக்கிறது தான், எல்லார் காதலும் வெற்றி பெறவேண்டும் என வேண்டுகிறேன்

  • @pottuvedimemer1810
    @pottuvedimemer1810 Год назад +594

    நான் காதலியால் தோற்றவனே! தவிர காதலில் தோற்றவன் அல்ல
    என்றும் என் மனதில் அவள் என் மனைவியாக❣️

  • @Yuvabcomist
    @Yuvabcomist 3 года назад +3150

    காதலை விட காதல் பாடல்கள் வரி வலி நிறைந்தது...

  • @Zayan19054
    @Zayan19054 11 месяцев назад +789

    2024 இப்பாடலை கேட்பவர்கள் இருக்கிறீர்களா?

  • @ENASuriya
    @ENASuriya 3 года назад +1872

    உனை சேரும் நாளை தினம் ஏங்கினேன்.நான் இங்கு தனியாக அழுதேன்...🥺💯🚶🖤

  • @jeevi971
    @jeevi971 3 года назад +820

    பார்க்க முடியாத சூழலில் நம்முடைய நினைவுகளுடன் வாழும் நிலைக்கூட சுகமானது அன்பே👑❤

  • @rajadurai8461
    @rajadurai8461 Год назад +203

    முதல் காதலை உயிருள்ள வரை மறக்க முடியாது..😍அது உயிர்காதல் என்பதால்...

  • @navasnadeennadeen8205
    @navasnadeennadeen8205 10 месяцев назад +1120

    2024 ல் இந்த பாடலை ரசிப்போர் சங்கம் ஒரு லைக்

  • @eswaranmurali7622
    @eswaranmurali7622 2 года назад +600

    பிடித்த ஒருவரை எத்தனை நாள் ஆனாலும் மறக்கவே முடியாது

    • @muthuramanvenugopal3767
      @muthuramanvenugopal3767 2 года назад +1

      பிடித்த ஒருவரை எத்தனை நாள் ஆனாலும் மறக்கவே முடியாது

    • @kumarguru3101
      @kumarguru3101 2 года назад +11

      அவனை பிரிந்து 16வருடங்கள் ஆகின்றன.இரண்டு பேருக்கும் வேறு வேறு வாழ்க்கை..அவனுக்கு 2பிள்ளைகள்...எனக்கு 2பிள்ளைகள்....காலத்தின் கட்டாயம்..பல நேரங்களில் மனம் கதரும்...கண்களில் நீர் சொட்டும்...அவனுக்கு என் நினைவு இருக்குமா என தெரியாது....அவனின் நினைப்பு,...என்னை அதிகம் கஸ்டப்படுத்துகிறது....அவன் எனக்காக எழுதிய டைரியை இன்னும் வைத்து இருக்கிறேன்....

    • @rubinarubi5912
      @rubinarubi5912 2 года назад

      Photo q

    • @daughterofgod8152
      @daughterofgod8152 Год назад

      @@kumarguru3101 ஏன் நீங்க ரெண்டு பேரும் ஒன்னா இல்ல?

    • @ArulKumar-tt5re
      @ArulKumar-tt5re Год назад

      S bro

  • @svijays5957
    @svijays5957 3 года назад +1208

    விட்டுச் செல்வது என்று
    நீயோ முடிவு செய்துவிட்டாய்....
    விட்டுக் கொடுப்பதில்லை என்று
    நானும் முடிவு செய்துவிட்டேன்....
    இறுதியில் வெற்றி என்னவோ
    உனக்கு தான்.....
    எதிலும் உன்னை
    தோற்க விடுவதில்லை என்று நான்....
    என்னை வென்று விட வேண்டும் என்று நீ....
    இதற்கிடையில் வெற்று வாகனமாக எனது வாழ்க்கை
    ஓடிக்கொண்டிருக்கிறது......
    --------vijay

  • @pannerpanner522
    @pannerpanner522 4 года назад +2027

    Indha song pudichavanga like pannunga💘💘💘

  • @Pravinvoiceover
    @Pravinvoiceover Год назад +80

    பார்த்து பார்த்து ரசிக்கும் உறவை விட நினைத்து நினைத்து காத்திருக்கும் உறவிற்கு அன்பும் பாசமும் அதிகம் 1:37
    Amazing lines ❤

  • @_VijayMech
    @_VijayMech 3 года назад +4055

    காதல் தோல்வி அடைந்தவர்கள் யாரெல்லாம் இந்த பாடலை கேட்கிறீர்கள் .... என்னுடன் சேர்ந்து 🥀💔🙂

  • @santhoshkumaarkumaran5146
    @santhoshkumaarkumaran5146 2 года назад +223

    உயிரை தொலைத்தேன்
    அது உன்னில் தானோ இது நான்
    காணும் கனவோ நிஜமோ மீண்டும்
    உன்னை காணும் மனமே வேண்டும்
    எனக்கே மனமே மனமே
    விழியில் விழுந்தால்
    என்னில் எண்ணத்தால் நானே
    இல்லை எண்ணம் முழுதும் நீ
    தானே என் கண்ணே
    உயிரை தொலைத்தேன்
    அது உன்னில் தானோ இது நான்
    காணும் கனவோ நிஜமோ
    அன்பே உயிராய்
    தொடுவேன் உன்னை
    தாலாட்டுதே பார்வைகள்
    அன்பே உயிராய் தொடுவேன்
    உன்னை தாலாட்டுதே பார்வைகள்
    உன்னை சேரும்
    நாளை தினம் ஏங்கினேனே
    நான் இங்கு தனியாக அழுதேன்
    விடியும் வரை கனவின் நிலை
    உனதாய்ங்கு தினம் ஏங்குது
    மனம் உருகிடும் நிலை இது
    எந்தன் முதல் முதல் வரும்
    உயிர் காதலில்
    உயிரை தொலைத்தேன்
    அது உன்னில் தானோ இது நான்
    காணும் கனவோ நிஜமோ மீண்டும்
    உன்னை காணும் மனமே வேண்டும்
    எனக்கே மனமே மனமே
    விழியில் விழுந்தால்
    என்னில் எண்ணத்தால் நானே
    இல்லை எண்ணம் முழுதும் நீ
    தானே என் கண்ணே
    நினைத்தால்
    இனிக்கும் இளமை
    நதியே உன்னோடு
    நான் மூழ்கினேன்
    நினைத்தால் இனிக்கும்
    இளமை நதியே உன்னோடு
    நான் மூழ்கினேன்
    தேடாத நிலையில்
    நோகாத வழியில் கண்
    பார்க்கும் இடமெங்கும்
    நீதான் விடியும் வரை
    கனவின் நிலை
    உனதாய்ங்கு தினம்
    ஏங்குது மனம் உருகிடும்
    நிலை இது எந்தன் முதல்
    முதல் வரும் உயிர் காதலில்
    உயிரை தொலைத்தேன்
    அது உன்னில் தானோ இது நான்
    காணும் கனவோ நிஜமோ மீண்டும்
    உன்னை காணும் மனமே வேண்டும்
    எனக்கே மனமே மனமே
    ஓஹோ ஓஓ ஓஓ ஓஹோ ஓஓ ஓஓ
    ஓஹோ ஓஓ ஓஓ

  • @muthukumarguru7442
    @muthukumarguru7442 4 года назад +1891

    பாடலை கேட்கும் போது என்னையும் அறியாமல் கண்களில் கண்ணீர் வருகிறது நண்பா 😭

  • @fathimafasha4036
    @fathimafasha4036 Год назад +387

    உறவுகள் தொலைந்து போனாலும் ஏனோ..? நினைவுகள் தொலைந்து போவதில்லை ☹️

  • @kothandaraman8357
    @kothandaraman8357 3 года назад +633

    இந்த பாடலால் நான் எனது உயிரை தொலைத்தேன்.
    அருமையான வரிகள்🙏💕.

  • @vishalsaranya584
    @vishalsaranya584 3 года назад +756

    நம்மை நேசிக்கும் உண்மையானா இதயம் நிச்சயம் நமக்காக காத்திருக்கும்...♥️♥️

  • @maziya4537
    @maziya4537 2 года назад +353

    காதலிப்பதை விட நம் காதலை அவர்கள் புரிந்து கொள்ளாமல் போவது அந்த வலியை வார்த்தைகளால் சொல்ல முடியாது 🥺💯

  • @jcbcare6094
    @jcbcare6094 Год назад +106

    ஏனோ தெரியல நானும் அழுதேன் இந்த பாடலை கேட்ட பிறகு ❤️❤️❤️❤️❤️ என் காதலை நினைத்து ❤️❤️❤️

  • @sivabalan4591
    @sivabalan4591 3 года назад +745

    காரணம் இல்லாமல் என்னை விட்டு "நீ"சென்றாலும் −− உன் நினைவை என்னிடம் விட்டு சென்றாதுக்கு நன்றி

  • @kannankrishnan4333
    @kannankrishnan4333 3 года назад +209

    வாழ்க தமிழ் ... மலேசிய தமிழர்களுக்கு கிடைத்த பொக்கிசம் திலீப் வர்மன் 🤗😍

  • @yasodhayaso1684
    @yasodhayaso1684 4 года назад +213

    பாடல் வரிகளை கேட்டதும் ஒரு நொடி உலகத்தையே மறந்து விட்டேன் ......very nice sema song anna

    • @AGEDITZOFF
      @AGEDITZOFF  4 года назад +2

      Thanks and Support us more

    • @ebothwoodsworld9878
      @ebothwoodsworld9878 2 года назад

      I'm also when i this song listened i crying 🥺🥰💯🔥😎🤟

  • @jcbcare6094
    @jcbcare6094 Год назад +546

    ஆல்பம் சாங் னு சர்ச் பண்ண உடனே இந்த பாடல் வந்தவங்க ஒரு லைக் போடுஙக மற்றும் 2023 ளிலும் கேக்கும் நண்பர்கள் லைக் போடவும் ❤️❤️❤️

  • @jothijo7063
    @jothijo7063 4 года назад +626

    காதல் ரொம்ப அழகானது..அதிலும் முதல் காதல்..ஜீவன் உள்ளவரை மனம் அதை நினைத்திடும்..சாரல் மழையாய் இதயத்தை நனைத்திடும்...முதல் காதல் முதல் முத்தம் முதல் ஸ்பரிசம் இவை எல்லாம் என்றுமே அழியாத காவியம்..

    • @devikeerthana9505
      @devikeerthana9505 4 года назад +2

      👌

    • @kalasri6757
      @kalasri6757 3 года назад +2

      yes

    • @chennaiarthi795
      @chennaiarthi795 3 года назад +4

      100% unmai

    • @pravinsamy4916
      @pravinsamy4916 3 года назад +2

      It's really true

    • @gnanamanig9700
      @gnanamanig9700 3 года назад +10

      ஆயிரம்
      கண்களின்
      கண்ணிரும்
      கரைந்தாலும்
      உன்
      ஒரு துளி
      கண்ணிற்குக்காக
      எங்கும் என்
      க_ல்_ல_றை

  • @rajamalliraj4951
    @rajamalliraj4951 2 года назад +60

    தேடாத நிலையில் நோகாத வழியில் கண்பார்க்கும் இடமெங்கும் நீதான்.....i couldn't forget you

  • @divavpr5
    @divavpr5 3 года назад +1217

    Indha songa 2021 la ketpavanga like podunga

  • @Kavibharathikavibharathi-b1y
    @Kavibharathikavibharathi-b1y 5 дней назад +2

    காதல் தோல்வி அடைந்தும் 2025 இந்த பாடலை கேட்பவர்கள் யார் யார்😢😢😢😢😢😢💔💔💔💔💔💔💔🥺🥺🥺🥺🥺

  • @kaderadhil2
    @kaderadhil2 4 года назад +150

    உணர்வு பூர்வமான வரிகள் அருமை நண்பா

  • @bawadharani2447
    @bawadharani2447 2 года назад +15

    அருமை அருமை இந்த பாடலை எழுதிய குலுவிற்கும் பாடிய குலுவிற்கும் மிக மிக நன்றி இதைப்போன்று நிறைய பாடல்களை எழுத வேண்டும்

  • @karthikeyan.r2683
    @karthikeyan.r2683 3 года назад +88

    காதல் என்பது வலி சாகும் வரை சாகும் வலி
    வென்றவனை விட தோற்றவனின் காதல் ஆயுள் அதிகம் 😥 miss u diiiii dr kd😥

  • @vigneshmaria2079
    @vigneshmaria2079 Год назад +133

    முதல் காதலை நினைத்து 😢😢கண்ணிரோடு கடநது செல்கிறேன்😢😢😢😢

  • @bharathibharathi1322
    @bharathibharathi1322 3 года назад +245

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺

  • @ArunKumar-pq4iz
    @ArunKumar-pq4iz 3 года назад +358

    காதலின் வலி உணர்ந்து அழகா எழுதிய வரிகள்

  • @mariyaselvam6885
    @mariyaselvam6885 2 года назад +197

    இப்பாடலில் வரும் வரிகள்.ஒவ்வொரு பெண்மைக்குள்ளும் தன் அன்னையை பார்க்கும் ஆண்களுக்கு சமர்ப்பணம். 💐💐💐

    • @ameenbadinona7565
      @ameenbadinona7565 2 года назад +4

      நானும் உண்மையா லவ் பண்ணினேன் ஆனா அவன் என்னை விட்டுப் போனானோ தெரியல இன்னும் ஒரு நாளும் எனக்கு சொல்லல அவன் இப்ப பேசுவான் அது காட்டும் நானும் காத்திருப்பேன் உண்மையா நேசிச்ச மறக்கவும் முடியல வெறுக்கவும் முடியல அவள நினைவுகளோடு ஒரு மாசம் ஆனாலும் மிக்க அவன் பேசும் வரை காத்திருப்பேன் அவனுக்காக நான் வெயிட் பண்ணுவேன் எத்தனை வருஷம் வந்தாலும் அவனை பார்க்கப் போக இக்கிய அவனை ஒரு முறை பார்த்த அதே போதும் ஐ லவ் மை ஹஸ்பண்ட் அவன நான் ரொம்ப மிஸ் பண்றேன் அவனைப் போல யாருமே இல்ல ஐ மிஸ் மை ஹசன் ஐ லவ் யூ டா சன் உண்மையான பாசம் புரிஞ்சு எல்லாரும் வருவாங்க அப்ப நாம உசுரோட இருப்பமோ தெரியல அவங்க கொடுத்த வழியும் அவங்க கொடுத்த பாசம் எங்களோட தினமும் மீட்கிற எனக்கு ஒரு நம்பிக்கை தேடி தேடி வருவான் வருவான் உனக்காக துடிக்கும் உதடுகளே விட உனக்காக கண்ணீர் சிந்தும் கண்களே நேசி அது உப்பாக இருந்தாலும் உண்மையான அன்பு பய்ரிஸ்க்கா

    • @ameenbadinona7565
      @ameenbadinona7565 2 года назад +2

      கண்களை மூடினால் கனவாக நீ வருகிறாய் கடுதாசி புரட்டினால் கவிதையாக நீ வருகிறாய் இத்தனையாகவும் நீ வந்தா என் வாழ்க்கை துணையாக எப்போது வரப் போகிறாய் என் அன்பே நீ வரும் வரை காத்திருப்பேன் நீ பேசும் வரை காத்திருப்பேன் உன் கண்களை பார்த்து ஒரு வார்த்தை கேட்க வேண்டும் என் உயிரே நீ என்னோடு அன்பாக இருக்கின்றாயா நீ இல்லாத ஒரு நாள் என் வாழ்க்கையில் கிடைத்த நரகம் என்று நான் சொல்லுவேன் நீயும் நானும் ஒன்றாய் சேரும் நாள் அந்த நாள் வரும் வரை நான் காத்திருக்கிறேன் என் உயிர் ஹசன் கிஸ்காக சாங் லவ்

    • @mariyaselvam6885
      @mariyaselvam6885 2 года назад +2

      நானும் ஒரு பெண்ணின் காதலால் ஏமாந்தவன் தான்

    • @mariyaselvam6885
      @mariyaselvam6885 2 года назад +2

      @@ameenbadinona7565 don't feel

    • @mariyaselvam6885
      @mariyaselvam6885 2 года назад +1

      Entha ooru unkalukku

  • @dioudhaya1423
    @dioudhaya1423 Год назад +62

    பிரிந்து சென்ற வலிய விட அவளுடன் இருந்த நினைவு தான் அதிகமாக வலிக்குது😢🥺🥺😭

    • @PradeepaPradeepa-xi6zq
      @PradeepaPradeepa-xi6zq Год назад +1

      😢😢

    • @dioudhaya1423
      @dioudhaya1423 Год назад

      @@ranjini689 😔🥺

    • @dioudhaya1423
      @dioudhaya1423 Год назад

      @@ranjini689 mm ta papa same 🥺na love pana ponum enna vena solito ipo avaluku mrg mudinchu 😥2 month achu 🥺🥺ellam vithi

    • @dioudhaya1423
      @dioudhaya1423 Год назад

      @@ranjini689 mm pa sari 🥺💯

    • @dioudhaya1423
      @dioudhaya1423 Год назад

      @@ranjini689 mm feel pannatha pa neyum 😔😔😕

  • @ammukuttijanani9816
    @ammukuttijanani9816 4 года назад +447

    Pudichavagaa miss panumbodhu indha song katta....... Vara level feeling

  • @msmathi3967
    @msmathi3967 4 года назад +74

    பழைய நினைவுகள் வருது நன்றி நண்பரே

  • @ganpathivelmurugan98
    @ganpathivelmurugan98 3 года назад +216

    உன் நினைவோடு மட்டும்
    வாழுந்துவிட்டு போகிறது என் காதல். மீண்டும் உன்னை காணும் வரமே வேண்டும் எனக்கே மனமே மனமே!😢😭

  • @keerthigurug2527
    @keerthigurug2527 9 месяцев назад +3

    உன் காதலனுக்கு மட்டும் தான் தெரியும் இந்தப் பாடலோட வரிகள் அன்பே உன்னை தொடுவேன் தாலாட்டுதே பார்வைகள் உனைச் சேரும் இப்பாடலில் ஒருவர் வரிகள் மிக அருமையான❤❤❤❤❤❤

  • @saravanasaravanan8203
    @saravanasaravanan8203 3 года назад +97

    மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக இனிமையான குரல் கேட்க கேட்க கண்களில் கண்ணீர்

  • @Nandhakumar-tw9if
    @Nandhakumar-tw9if 2 года назад +105

    விட்டு சென்ற காதலியை மீண்டும் பார்க்கும் போது ஏற்படும் வலியை இந்த பாடல் தருகிறது...💔

    • @ilayarajar2938
      @ilayarajar2938 2 года назад

      It's tru

    • @sathyamoorthi1498
      @sathyamoorthi1498 2 года назад

      Aama bro 💯 😭😭😭 January 3 2022 love failure my love breakup 😭😭😭😭 enna vendam nu sollitu vera oruthan kuda poita 😭😭😭

    • @kavanikalai9618
      @kavanikalai9618 Год назад

      @@sathyamoorthi1498 hghdhsvsvgbc

    • @kavanikalai9618
      @kavanikalai9618 Год назад

      Cmcz

    • @jenaambiga6077
      @jenaambiga6077 Год назад

      புரிதல்,இல்லாமல்
      பிரிந்து,சென்றவர்கள்
      கூட,ஒன்று,சேர்ந்து
      விடுவார்கள்,இந்த
      பாடலை,கேட்பவர்கள்
      உணர்வுடன்ஃஉறவாடிஃஉயிருடன்லயித்துவிடும்

  • @kavinjarnesan1800
    @kavinjarnesan1800 3 года назад +27

    வரிகளும் இசையும்.. ஒன்றே கலந்த வண்ணம் அற்புதம்...
    இப்பாடலை நானும் ரசிக்க கற்றுக்கொண்டேன் கவிஞன் என்ற ஒற்றை வாசகனாய்..

  • @anandnithya9128
    @anandnithya9128 Год назад +69

    பாடலைக் கேட்டு கொண்டே commandil பாடல் வரிகளை தேடுபவர்கள் 👍செய்யவும்

  • @Sangeetha196
    @Sangeetha196 4 года назад +436

    உனை சேரும் நாளை..
    தினம் ஏங்கினேனே..
    நானிங்கு தனியாக அழுதேன்😪

  • @prabakarmaestrovinrasigan13
    @prabakarmaestrovinrasigan13 2 года назад +72

    💕💕💕💕💕💕💕💕💕💕💕
    🌹தேடாத நிலையில்........🌹
    🌹நோகாத வழியில்.......🌹
    கண் பார்க்கும் இடம் எங்கும் நீதான்........... 🌹

  • @praveenkumar-dc5vv
    @praveenkumar-dc5vv 2 года назад +48

    அவள் என்னை காதலிக்கவில்லை என்று சொன்னவுடன் என் மனதை கல்லாக மாற்றிக்கொன்டேன் அதிலும் சிற்ப்பமாய் அவள் Miss u d 😭😭😭

  • @AaronAaron-gc1wd
    @AaronAaron-gc1wd 10 месяцев назад +3

    உயிரை தொலைத்தேன் உன்னில் தானோ இது நான் காணும் கனவோ நெஜமோ மீண்டும் உன்னை காணும் வரமே வேண்டும் எனக்கு மனமே மனமே 🥺💔💯 காதல் தோல்வி அடைந்தவர்களுக்கே இப் பாடலின் வரிகள் புரியும்.... 😢😢💔

  • @marinermemes5006
    @marinermemes5006 2 года назад +51

    நினைவை விட்டு வெகு தொலைவில் சென்ற முகத்தை ஓர் நொடியில் கண் முன் கொண்டு வந்த ஒரே பாடல் கண்கள் களங்க ஆரம்பித்துவிட்டது.,

  • @indhumathi3804
    @indhumathi3804 3 года назад +80

    காதல் ஒன்று
    உருவாகும் போது
    அதன் பின்னால்
    பிரிவு ஒன்று
    ஒளிந்திருக்கும் 💔💔•••••• 🖤🖤sema song and heart touching 💝💝💝💝💝💙💙💙💜💜💜💚💚💚💚

  • @ChandraSekar-nm3jh
    @ChandraSekar-nm3jh 2 года назад +485

    அடிக்கடி பாக்குறவங்களை நேசிக்க முடியாது......😉...... நேசிக்க றங்களே அடிக்கடி பார்க்க முடியாது 🤷😣😏🤦

    • @kirubagelin3796
      @kirubagelin3796 2 года назад +4

      உண்மை 😭

    • @sasikumarsasikumarsekar148
      @sasikumarsasikumarsekar148 2 года назад +2

      👍🏼

    • @fantaseachennai5265
      @fantaseachennai5265 2 года назад +2

      Tru bro😭

    • @rekhadhiwagar2792
      @rekhadhiwagar2792 2 года назад +2

      Yes

    • @ameenbadinona7565
      @ameenbadinona7565 2 года назад +6

      கண்ணுக்கு காணாமல் தான் நானும் அவன காதலிச்சா அவனை ஒருத்தர ஒருத்தனும் நேர்ல பத்தி அவன் இதுவரை நான் பக்கத்தில் நின்று பேசும் இல்ல அவன் ஒழுங்கா நான் கண்டதும் இல்லை போட்டோல பார்த்தேன் ஆனா நான் ஒழுங்கா நேர்ல பார்த்ததே இல்லை காணாத காதல் அவன் அருகே வரும் வரை காத்திருக்கிறேன் ஃபிரண்ட்ஸ் நீங்க சொல்றேண்டா கண்டும் இல்ல நான் அவனோட போன்ல தான் பேசிக்கு ஃபஸ்ட் ரெஸ்ட் அவனை நம்ப ரத்தம் வந்தேன். அவன் அப்பத்தான் நான் பேசினேன் அவனை லூசு லூசு லூசு பேசினேன் ஆனா என்னோட பேச மாட்டேன் லவ் பண்றானா இல்லையா லவ் பண்ணுவானா மாட்டானா இப்ப வந்த கைல போன்ல வெயிட் பண்ண சொல்லி கண் வெயிட் பண்றேன்

  • @svthirumalai2843
    @svthirumalai2843 4 месяца назад +4

    தேடாத நிலையில் நோகாத வழியில் கண் பார்க்கும் இடமெங்கும் நீதான்😣💔 True lines...💔

  • @arulsanthansamy3342
    @arulsanthansamy3342 3 года назад +104

    எனது வாழ்க்கையில் நீ வேண்டும் என்று நினைத்தேன் ஆனால் அது கனவாக போய்விட்டது என் 💕💕💕💕💕

  • @anbu05
    @anbu05 Год назад +33

    வலி நிறைந்த வார்த்தையால் வலி நிறைந்த இதயத்தை கண்ணீர் கொண்டு கலங்க வைக்கிறது🥺😔💯

  • @babukumarpharmacy4272
    @babukumarpharmacy4272 4 года назад +127

    Paa vera level voice🙋
    I feel my love💓

    • @AGEDITZOFF
      @AGEDITZOFF  4 года назад +1

      Support us more

    • @mohamedsathik7365
      @mohamedsathik7365 3 года назад +1

      Yes nanum than i love u my fai really i miss u❤😢

  • @ghassansalim5097
    @ghassansalim5097 Год назад +32

    காதலை விடபாடலில் வலி அதிகம் ❤❤❤

  • @lovleyfayaz3286
    @lovleyfayaz3286 Год назад +59

    ஏன் என்று தெரியவில்லை இந்த பாடல் வரிகள் கேட்கும்போது கண்களில் கண்ணீர் வருகிறது.. 😭😭😭😭

  • @priyaPriya-ju3jj
    @priyaPriya-ju3jj 4 года назад +104

    இந்த song ennoda இறந்த காலத்தை நினைவு படுத்துகிறது.... அந்த நாட்கள் ரொம்ப இனிமையான நாட்கள்.....‌

  • @silambumeenukutti
    @silambumeenukutti 4 года назад +590

    நீ என்னோடு இருந்தநொடிகள் சுகமானதாக இருந்தது...
    இன்று நீ இல்லாமல் சுகமனைத்தும் சோகமாக
    மாறிவிட்டது... 😭😭😭😭
    காரணம்.,,
    மண்ணில் நானும்
    விண்ணில் நீயும்
    இருப்பதால் தான்
    உயிரே.... 😭😭😭😭😭😭😭

    • @AGEDITZOFF
      @AGEDITZOFF  4 года назад +2

      instagram.com/agcreationsoff

    • @BalaMurugan-sz1vn
      @BalaMurugan-sz1vn 4 года назад +45

      உங்க sms பார்த்து அழுதுட்டென்..,காரணம் என் அண்ணா இந்த மண்ணில் illa..😭😭😭😭😭😭😭4years aachu.. ஆனா அவன் love panra ponnukku தெரியாது... அது இன்னும் என்ன உறுத்துது... அவனுக்கு உடம்பு சரியில்லாமல் இருந்தது...அப்போ அந்த ponnukuda பேசுவான்.... உடம்பு சரியில்லை என்று சொல்ல மாட்டேன்..... சொல்ல நிறைய இருக்கு..😭😭😭😭😭sry yannaku feel aachu.....Anna unga sms பார்த்து சொல்லன்னு தோன்னுசி...

    • @silambumeenukutti
      @silambumeenukutti 4 года назад +17

      பால நீ எனக்கு கெடச்ச உறவு... எனக்கென்று யாருமில்லையென்று இருந்த நினைவை உடைத்து என்னுயிரில் நுழைந்துவிட்டாய்..
      சகோதரனே.........

    • @silambumeenukutti
      @silambumeenukutti 4 года назад +9

      உன்கிட்ட பேசனும்போல இருக்கு
      சகோதரா 😢😢😢😢😢

    • @BalaMurugan-sz1vn
      @BalaMurugan-sz1vn 4 года назад +6

      Solluga bro...☺️☺️

  • @R.J.chandru
    @R.J.chandru 11 месяцев назад +4

    இமையருகில் அவள் இருப்பாள் என்று எதிர் பார்த்தேன் இமைக்கும் நொடிப்பொழுதி என்னை விட்டு சென்றாள்

  • @maheswarimaheswari5869
    @maheswarimaheswari5869 2 года назад +15

    இப்பாடளுக்கான கமெண்ட்ஸ் பார்க்கும் போது இப்பூமியில் வாழும் எல்லா உயிர்களுக்குள்ளும் எவ்வளவு அழகான, ஆழமான காதல் மறைந்து கிடைக்கிறது.... உண்மையான காதல் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது... 🌹

    • @AGEDITZOFF
      @AGEDITZOFF  2 года назад

      Thanks for your support

    • @ramyaram8508
      @ramyaram8508 Год назад

      True

    • @sharonselvaraj2558
      @sharonselvaraj2558 Год назад


      Yes bro unmaiyana kadhal sagura varaikkum nidithu kondey irukkum atha marakkavum mutiyathu ninnaikkama irukkavum mitiyathu ithil varum porattam than vazhkai mulukka thodarum 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @gayathripsakthid9872
    @gayathripsakthid9872 4 года назад +332

    Unmaiya love panura oru oru personkum entha song the best feel❤

  • @maheshr7002
    @maheshr7002 2 года назад +156

    இந்த பாடல் கேட்டாலே மனதில் ஏதோ ஒரு வலி 😭😭😭

  • @fathimafasna8664
    @fathimafasna8664 Год назад +62

    எந்த சூழ்நிலைலையும் காதலை பிரிச்சிடாதைங்கள்... 💔அது மிகவும் கொடுறாமான வலி....😭😔

  • @gayathrigayathri3415
    @gayathrigayathri3415 4 года назад +468

    First love life la maraka mudiyathu 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞

    • @swethaswetha3831
      @swethaswetha3831 4 года назад +8

      Ethu 💯💯💯💯💯 crt sister

    • @mahessangsiya8886
      @mahessangsiya8886 3 года назад +5

      Ama pa en life la athu rompave kastatha thanthathu

    • @vallarasueazhil5845
      @vallarasueazhil5845 3 года назад +2

      I Miss u Divya..😔😔😔😔😔😭😭😭😭😭

    • @vallarasueazhil5845
      @vallarasueazhil5845 3 года назад +3

      😭😭😭😭😭😔😔😔😭😔😔
      இ மிஸ் யூ திவ்யா

    • @anojanano8125
      @anojanano8125 3 года назад +8

      first love best love❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @girijaravichandran3
    @girijaravichandran3 4 года назад +456

    Yaru Elam daily kepinga like panunga😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞

    • @velmuruga7664
      @velmuruga7664 4 года назад +2

      yes daily na kapan my most favorite song......feelings la konjam control ah irrugum....

    • @AGEDITZOFF
      @AGEDITZOFF  4 года назад

      @@velmuruga7664 instagram.com/agcreationsoff

    • @dr.shanmugapriya.mbbspriya5178
      @dr.shanmugapriya.mbbspriya5178 4 года назад +1

      Namun enda songa kakama thunga matan

    • @abinayaabinaya1870
      @abinayaabinaya1870 4 года назад +1

      Na daily intha keppe...romba feeling ah irukkum🥺😔😔

    • @pradeepapradeepa9182
      @pradeepapradeepa9182 4 года назад +1

      😭😭😭😭😭😞😞😞😔😔😔🙋‍♀🙋‍♀🙋‍♀🙋‍♀

  • @fathimarina6686
    @fathimarina6686 3 года назад +164

    கணவனோடு தொடங்கிய என் காதல் இன்று வெறும் கற்பனையாகவே போனது உன்னோடு வாழ முடியாமல் 😭😭😭😭😭😭😭😭lmiss you my life😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @dhanyasridhivyasri3712
    @dhanyasridhivyasri3712 4 года назад +274

    கண்ணீர் மட்டுமே பதில்

  • @aravindkumar6840
    @aravindkumar6840 3 года назад +49

    அவள் வேர் ஒருவருடன் திருமணம் செய்த பின்பும் அவள் நினைவுகள் உடன் வாழ்கிறேன்😭😭😭💔💔💔..... முழுதும் மறக்க முடியாமல்..... 💔💔

  • @vijayvinovijayvino7157
    @vijayvinovijayvino7157 2 года назад +32

    காதல் தோல்வி ஒரு சுகமான வேதனை அதை சொல்ல வார்த்தை இல்லை என்றும் நினைவில் இருக்கும் முதல் காதல் 💔💔💔💔

  • @Lojan-ws6ug
    @Lojan-ws6ug 2 месяца назад

    உண்மையாக காதலித்தவறுலுக்கு தெரியும் இந்த பாடலின் வரிகள் ♥️♥️♥️♥️

  • @sathantito929
    @sathantito929 3 года назад +97

    இந்த நிமிடம் கேட்பவர்கள் ஒரு லைக்

  • @soundofmusic1777
    @soundofmusic1777 2 года назад +25

    Dilip Varman, if you are reading this, you have amazing talent.. you make Malaysians proud ♥️

  • @singam_sri_
    @singam_sri_ Год назад +5

    பார்க்க முடியாத சூழலில் நம்முடைய நினைவுகளுடன் வாழும் நிலைக்கூட சுகமானது அன்பே

  • @Shanti-dh2es
    @Shanti-dh2es 2 года назад +51

    Anna, semma lyrics.
    இந்த பாடலை யார் கேட்டாலும் அவர்கள் கண்களிலிருந்து கண்ணீர் வரும்.
    ஆமாவா இல்லையான்னு comment பண்ணுங்க please.😭😭😭

    • @AGEDITZOFF
      @AGEDITZOFF  2 года назад

      Keep supporting

    • @Siva_Editzz_20
      @Siva_Editzz_20 2 года назад

      Yes 😭😭

    • @deepakannan1564
      @deepakannan1564 2 года назад

      Yes bro😞

    • @sameeshahi
      @sameeshahi 2 года назад

      ஆம்மாம் நா அழுகிறேன் ... என் உயிர் போனது நினைத்து... I love you John ஏன் பா என்னை விட்டு போன...

    • @sameeshahi
      @sameeshahi 2 года назад

      நீ இல்லாத இந்த வாழ்க்கை எப்படி வாழ்வேன் ...

  • @archana_achu20
    @archana_achu20 3 года назад +26

    Dhilip varman sir voice oru periya hends up...🖐🖐👌👌👌.... vera leval voice...chance hey ila ....heart melting youre voice....super

    • @SivaSiva-wq4kr
      @SivaSiva-wq4kr 6 месяцев назад +1

      QERTYUBC💗💓💞👋👋👌👌👌👌FEBN

  • @s.k5843
    @s.k5843 3 года назад +211

    இந்த பாடல் யாருக்கு எல்லாம் பிடிக்கும் என்றால் like, comments பன்னுங்க 😍😍😍

  • @logeshR-x7t
    @logeshR-x7t Месяц назад +7

    Intha song pudicha like panuga❤

  • @cmksiva4945
    @cmksiva4945 3 года назад +80

    நான் இங்கு தனியாக அழுதேன்😭😭😭😭
    Miss u ammu😒

  • @subasrischannel628
    @subasrischannel628 3 года назад +82

    உண்மையா காதலித்தால் எப்படியாவது சேர்ந்துவிடுங்கள். சூழ்நிலைகாரணமாக பிரிந்தால் கடைசி வரையும் சேரவே முடியாது . தொலைத்து விட்டோம் என்றால்
    மிண்டும் கிடைக்காது கடைசியில் நாம் மட்டும்தான் அழுனும்

  • @pandipandi2094
    @pandipandi2094 3 года назад +151

    பேசியது நினைவில் இல்லை பேசுவது புரியவில்லை ஆனால் பேசிக்கொண்டு இருக்க வேண்டும் உன்னோடு மட்டும்

  • @lakshminarasimhanraman8342
    @lakshminarasimhanraman8342 Год назад +3

    அருமையான பதிவு மனதை தொட்ட பாட்டு அருமையான வரிகள் பராட்டுகள்.

  • @bharath_creationz
    @bharath_creationz 3 года назад +87

    Addicted to the lyrics ❤️

  • @giminabenny2656
    @giminabenny2656 4 года назад +44

    Njama first love unmaya pannavanghaluku thaan intha song oda pain puriyum... Miss my first love 💔

  • @lavanyasudharshini5272
    @lavanyasudharshini5272 4 года назад +207

    1st love.......is very painful...😭😭😒😒

    • @AGEDITZOFF
      @AGEDITZOFF  4 года назад +2

      Support us more
      instagram.com/agcreationsoff

    • @monishamonu6227
      @monishamonu6227 3 года назад +2

      Correct sister

    • @tamilsutherson4793
      @tamilsutherson4793 3 года назад +2

      Yes

    • @gnanamanig9700
      @gnanamanig9700 3 года назад +2

      ஆயிரம்
      கண்களின்
      கண்ணிரும்
      கரைந்தாலும்
      உன்
      ஒரு துளி
      கண்ணிற்குக்காக
      எங்கும் என்
      க_ல்_ல_றை
      ரொம்ப வலிக்குது அம்மு நல்ல இரு அது போதும்.

    • @Tamilgodmurugantravel
      @Tamilgodmurugantravel 3 года назад +1

      Yes frnd. Still it's very pain 4 and off year

  • @jcbcare6094
    @jcbcare6094 Год назад +16

    உயிரை தொலைத்தேன் நானும் நீங்களுமா அப்படி என்றால் ஒரு லைக் போடுங்க பிரண்ட்ஸ் ❤️❤️❤️💕💕💕♥️♥️♥️

  • @praveenannadhurai9173
    @praveenannadhurai9173 4 года назад +66

    Speechless.. especially the lyrics outstanding... all-time favourite one... love this

    • @AGEDITZOFF
      @AGEDITZOFF  4 года назад

      Support us more
      Follow us on
      instagram.com/agcreationsoff

  • @jeevi971
    @jeevi971 3 года назад +25

    இந்த பாடலின் வரிகளுக்கு நான் அடிமை👑🌺👑🌺👑🌺

  • @mohamedalishaikmohamed7813
    @mohamedalishaikmohamed7813 2 года назад +43

    15 years complete...still mesmerizing...❤️

    • @sankarr2120
      @sankarr2120 2 года назад

      Yarum inka Unmia ya iruka mattanga

  • @VijayaSamidurai
    @VijayaSamidurai 21 день назад +1

    எனக்கும் இந்தா‌ பட்டு‌ ரேம்பா‌ பிடிக்கும் தேடதா‌ விழில்‌ நோகதா‌ வழில்‌ காண்‌ பார்க்கும்‌ இடம்‌மோங்கும்‌ நீ s,sதா❤

  • @preethiammu1912
    @preethiammu1912 3 года назад +29

    உனை சேரும் நாளை தினம் ஏங்கினேனே நானிங்கு தனியாக அழுதேன் 😔😔😔😔💯💯💯💯

  • @dayadhanush7343
    @dayadhanush7343 3 года назад +35

    My love broken in 2014 .. Still my kuttima lives in me where ever we visited during our Love,,
    Song touched my inner heart,,, Nandri Sago👏👍

  • @dhanavandhinid5158
    @dhanavandhinid5158 3 года назад +91

    மீண்டும் உன்னை காணும் வரமே.... வேண்டும் எனக்கே மனமே மனமே😔

    • @lavanyasenthil455
      @lavanyasenthil455 3 года назад +1

      Hi

    • @gayathriabi8960
      @gayathriabi8960 3 года назад +1

      Yes

    • @lavanyasenthil455
      @lavanyasenthil455 3 года назад +1

      Hi
      🖐🖐😅😅😘

    • @ajithkumarajith9021
      @ajithkumarajith9021 3 года назад +1

      My feel songs 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭my mama vanum my mari mama 😭😭😭😭

    • @lovely5931
      @lovely5931 3 года назад +2

      நான் மரணித்த பின்பும் என் மனதினில் இருப்பது நீயாக மட்டும் தான் இருக்க முடியும்❤️

  • @Shyam1993-ox1oo
    @Shyam1993-ox1oo Год назад +7

    உண்மையான காதலில் வெற்றி தோல்வி என்று ஒன்று இல்லை வென்றவர்க்கு ஒரு நாள் சுகம் தோற்கடிக்கப்படவருக்கு வாழ் நாள் சுகம் 👍🏻🌹😊

  • @dhanushs6530
    @dhanushs6530 5 лет назад +81

    Aiyyooo heart ulle enne etho pannuthuuu...... Im really cant stop the heart ache...😔😫😫
    And more...bro i love your edit
    AG creation🔥❤😇😻