@@velvizhikanmani4634 மகிழ்ச்சி. இந்த பிரம்மிப்பு நம்முள் நாம் கடந்து செல்வதற்கு பாலமாய் அமையும். உங்கள் ஆர்வத்திற்கு நன்றி. கண்டிப்பாக பிரபஞ்சம் பற்றி நிறைய பார்க்கலாம். அனைத்தும் இனிதாக அமைய வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன் இந்த பதிவை உணரக்கூடிய எனர்ஜி லெவல் யாருக்கு இருக்குமோ அவர்கள் தான் உணர முடியும். எனக்கு இந்த மாதிரி நடந்தது புரிகிறது. இனிமேல் விழிப்பு நிலையில் இருக்க முயலுகிறேன். ஆழமான பதிவு நன்றி சகோதரி ❤❤❤
@@sudhavelmurugan6818 சரி தான் சகோதரி. தங்கள் அனுபவத்தையும் உணர்வையும் வாசித்ததில் மகிழ்ச்சி. தொடர் ஊக்கத்துக்கு நன்றி. மீண்டும் சந்திக்கலாம், அடுத்த பதவில். வாழ்க வளமுடன் 🙏
@@manojstrkannan9273 You got it! It is an exciting topic indeed. Will try to post it soon. Thank you for your interest. May all be wonderful on your path.
@krisprasad6690 thank you for your interest. Sure, parallel reality discussion will continue in our upcoming videos too. Please continue your visits. God bless you!
@@mahadevi4971 நம்ம present life la miss பண்ற விஷயத்தை பற்றி தான் நம்ம day dream இருக்கும். எதை miss செய்யரொம் னு உணர்ந்து, அந்த உணர்வை சரி செய்யும் பொழுது, முயற்சி இல்லாமையிலேயே day dream பண்றத விட்டு விடலாம். உங்கள் பாதையில் அனைத்தும் நலமாக, இன்பமாக அமைய வாழ்த்துக்கள்.
அக்கா.. வணக்கம் 🙏.... எனக்கு கனவு அப்போ அப்போ வரும் ஆனால் ஒரு சில நாள் வர கனவு உண்மையில நா அங்க விழிப்புணர்வோட இருக்குற மாரி இருக்கு... கணுவுல ஒரு பொருள தொட்டா real ah தொடுர்ர feel இருக்கு....ஆனா அந்த கனவுகள் எல்லாம் வினோதமா இருக்கு.... நேற்று கூட 3 கண்ணு வச்ச ஒரு ஆடு கனவில் வந்தது நா அத தொட்டு தடவி கொடுக்குறேன்.... அந்த ஆட்ட பாக்கவே பயங்கரமா இருந்தது நா அந்த ஆட்ட தொட்டது உண்மை யா இருந்தது.... நா 3 கண்ணு வச்சு ஆட நெனச்சு கூட பாத்தது இல்ல.... இது எதனால் நடக்கிறது விளக்குங்கள் அக்கா ❤
@@rishansurya கனவுகளின் அர்த்தங்களை கணிக்கும் ஞானம் எனக்கு இல்லை, தம்பி. Dr. Joe dispenza என்ற எழுத்தாளரின் ஆராய்ச்சியின் படி, கனவுகளில் நம் ஐம் புலன்கள் கொண்டு உணர்தல் (தொடுதல், வண்ணங்கள் பார்த்தல், நுகர்தல், சுவைத்தல், சத்தம் கேட்டல்), நம் pineal gland (third eye, மூன்றாவது கண்) activate ஆகிறது என்பதற்கு அறிகுறி. 3 கண்கள் கொண்ட ஆடு இதை குறிக்கலாம். கடவுளிடம் சரியான வழிகாட்டுதல் வேண்டுங்கள். அனைத்தும் இனிதாக அமைய வாழ்த்துக்கள், தம்பி. வர இருக்கும் அடுத்த பதிவு கனவு பற்றியது. அதில் சில குறிப்புகள் கிடைக்கலாம்.
@PriyaD-i1n Do your best preparation, Ma. Feel, think, walk, talk, do, and behave how you would after you get the promotion. In your mind, become that person who has everything that you want now. May the Divine Grace be with you!
@vinothperiyasamy9055 Hello sir, sorry, I don't know what you mean by mediator. Anyway, I am not one. I come from a scientific research background. Thanks for your visit here. God bless!
பிரபஞ்சம் பற்றியே போடுங்கள்....
பிரமிப்பூட்டும் வியக்கத்தக்க வகையில் உள்ளது 🎉
@@velvizhikanmani4634 மகிழ்ச்சி. இந்த பிரம்மிப்பு நம்முள் நாம் கடந்து செல்வதற்கு பாலமாய் அமையும். உங்கள் ஆர்வத்திற்கு நன்றி. கண்டிப்பாக பிரபஞ்சம் பற்றி நிறைய பார்க்கலாம். அனைத்தும் இனிதாக அமைய வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்
இந்த பதிவை உணரக்கூடிய எனர்ஜி லெவல் யாருக்கு இருக்குமோ அவர்கள் தான் உணர முடியும். எனக்கு இந்த மாதிரி நடந்தது புரிகிறது. இனிமேல் விழிப்பு நிலையில் இருக்க முயலுகிறேன். ஆழமான பதிவு நன்றி சகோதரி ❤❤❤
@@sudhavelmurugan6818 சரி தான் சகோதரி. தங்கள் அனுபவத்தையும் உணர்வையும் வாசித்ததில் மகிழ்ச்சி. தொடர் ஊக்கத்துக்கு நன்றி. மீண்டும் சந்திக்கலாம், அடுத்த பதவில். வாழ்க வளமுடன் 🙏
இன்னக்கி தான் முதல் தடவையாக உங்க கானொளி பார்கிறேன் ஏதோ ஒரு பலமான எண்ணம் நன்றி அக்கா மேலும் உங்கள் பயணம் தொடரட்டும் வாழ்த்துக்கள் 😊
@@_.saran_. சந்தோஷம் தம்பி! அது உங்கள் விழிப்புணர்வு நிலையின் சிறப்பு. தொடர்ந்து இணையவும். அனைத்தும் இனிதாக அமைய வாழ்த்துக்கள்.
This is very good concept. Hope based on this expecting many vedios. And also expecting vedios about mind and thoughts. Good luck and God bless you.
@chandrasekaranm6757 Thank you. Yes, we will see more insights about mind in the coming days. May all be beautiful on your path.
Oh mam climax of the video is good it's gives hype to wait and watch for the upcoming video.
@@manojstrkannan9273 You got it! It is an exciting topic indeed. Will try to post it soon. Thank you for your interest. May all be wonderful on your path.
Just had a nice time mam...
You have a sweety voice🎉
@viper4526 thank you. Please continue your visits here. God bless!
Madam please explain other versions of the reality also. Please explain all videos of parallel reality.
@krisprasad6690 thank you for your interest. Sure, parallel reality discussion will continue in our upcoming videos too. Please continue your visits. God bless you!
👍 thankyou.
@loganaathanmr2598 thank you, sir. Please continue your visits here. Wishing you success in everything!
Nice video...thank you 🎉🎉
@nalinic6484 thank you for your continued support. May all be beautiful on your path.
Sis daydreaming la irunthu veliya Vara tips
@@mahadevi4971 நம்ம present life la miss பண்ற விஷயத்தை பற்றி தான் நம்ம day dream இருக்கும். எதை miss செய்யரொம் னு உணர்ந்து, அந்த உணர்வை சரி செய்யும் பொழுது, முயற்சி இல்லாமையிலேயே day dream பண்றத விட்டு விடலாம். உங்கள் பாதையில் அனைத்தும் நலமாக, இன்பமாக அமைய வாழ்த்துக்கள்.
அக்கா.. வணக்கம் 🙏.... எனக்கு கனவு அப்போ அப்போ வரும் ஆனால் ஒரு சில நாள் வர கனவு உண்மையில நா அங்க விழிப்புணர்வோட இருக்குற மாரி இருக்கு... கணுவுல ஒரு பொருள தொட்டா real ah தொடுர்ர feel இருக்கு....ஆனா அந்த கனவுகள் எல்லாம் வினோதமா இருக்கு.... நேற்று கூட 3 கண்ணு வச்ச ஒரு ஆடு கனவில் வந்தது நா அத தொட்டு தடவி கொடுக்குறேன்.... அந்த ஆட்ட பாக்கவே பயங்கரமா இருந்தது நா அந்த ஆட்ட தொட்டது உண்மை யா இருந்தது.... நா 3 கண்ணு வச்சு ஆட நெனச்சு கூட பாத்தது இல்ல.... இது எதனால் நடக்கிறது விளக்குங்கள் அக்கா ❤
@@rishansurya கனவுகளின் அர்த்தங்களை கணிக்கும் ஞானம் எனக்கு இல்லை, தம்பி. Dr. Joe dispenza என்ற எழுத்தாளரின் ஆராய்ச்சியின் படி, கனவுகளில் நம் ஐம் புலன்கள் கொண்டு உணர்தல் (தொடுதல், வண்ணங்கள் பார்த்தல், நுகர்தல், சுவைத்தல், சத்தம் கேட்டல்), நம் pineal gland (third eye, மூன்றாவது கண்) activate ஆகிறது என்பதற்கு அறிகுறி. 3 கண்கள் கொண்ட ஆடு இதை குறிக்கலாம். கடவுளிடம் சரியான வழிகாட்டுதல் வேண்டுங்கள். அனைத்தும் இனிதாக அமைய வாழ்த்துக்கள், தம்பி. வர இருக்கும் அடுத்த பதிவு கனவு பற்றியது. அதில் சில குறிப்புகள் கிடைக்கலாம்.
Mam
I'm having promotion exam on Dec 1st please say one idea how to click the exam
@PriyaD-i1n Do your best preparation, Ma. Feel, think, walk, talk, do, and behave how you would after you get the promotion. In your mind, become that person who has everything that you want now. May the Divine Grace be with you!
Mam are you mediator?
@vinothperiyasamy9055 Hello sir, sorry, I don't know what you mean by mediator. Anyway, I am not one. I come from a scientific research background. Thanks for your visit here. God bless!
@InPursuitToEvolve thanks a lot.