சமாதி வழிபாடு இஸ்லாம் கூறுவது என்ன?|Is Sufism Allowed in Islam?|IN THE NAME OF GOD|H.MD.Arif

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 фев 2025

Комментарии • 85

  • @faseelatahfeen4216
    @faseelatahfeen4216 Год назад +2

    மாஷா அல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் மிகதெளிவான பேச்சு இஸ்லாம் புரியாத மக்கள் இந்த காணொளியை பார்க்க வேண்டும் அல்லாஹ் அவர்களுக்கு நேர்வழியை காட்ட வேண்டும் இன்ஷாஅல்லாஹ்

  • @tuplight3007
    @tuplight3007 Год назад +2

    மிகச் சரியான பதிவு அருமையான விளக்கம் இந்த வீடியோவை ஷேர் மக்களுக்கு விழிப்புணர்வு தேவை

  • @MIAC81
    @MIAC81 Год назад +11

    74:1. (போர்வை) போர்த்திக் கொண்டு இருப்பவரே! 74:2. நீர் எழுந்து (மக்களுக்கு அச்சமூட்டி) எச்சரிக்கை செய்வீராக. 74:3. மேலும், உம் இறைவனைப் பெருமைப் படுத்துவீராக.

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 Год назад +4

    Good speech keep it up and God bless you and your channel

  • @asathahamed7023
    @asathahamed7023 Год назад +3

    Mashallahஅல்லாஹ் உங்கள் மீது அருள் புரியட்டும்.

  • @jerinaa1669
    @jerinaa1669 Год назад +2

    இதனுடைய அடுத்த தொடர்ருக்காக காத்திருக்கிறேன்.....

  • @SanoonMuhammed
    @SanoonMuhammed 8 месяцев назад +1

    Well done Exalant

  • @anasanasmohamed1826
    @anasanasmohamed1826 Год назад +3

    Masha allah ❤💛💚

  • @amina1148
    @amina1148 Год назад +1

    Waalaikumussalam wrb! Subhanallah! Very clearly explained !I have a doubt, isn't it Sirik or inaivaital also ?Jazakallah..

  • @mytrades3241
    @mytrades3241 Год назад +4

    அல்ஹம்துலில்லாஹ்.... கபர் வழிபாடு என்பது இல்லை....
    ஆனால் கபருக்கு ஒவ்வொரு மனிதரும்(ஆண்) கண்டிப்பாக செல்ல வேண்டும்... அங்கே அடங்கி இருக்கும் மனிதருக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.. இதற்கு பெயர் ஸியாரத் எனப்படும்.. கபருக்குள் அடங்கி இருக்கும் மனிதருக்கு அவரின் கபரின் அருகில் இருந்து அவருக்காக பிரார்த்தனை செய்யும் போது... அவரின் துன்பங்கள் குறையும் என்பது தான் உண்மை.....

  • @quran_site
    @quran_site Год назад +1

    லாஜிக்கான கேள்விகள்.
    தெளிவான விளக்கம்..
    பாரக்கல்லாஹ்

  • @samirrouf7606
    @samirrouf7606 Год назад +2

    Yes fact 💯👌

  • @abdulrahman757
    @abdulrahman757 Год назад +1

    Mashallah. 👏🏻👏🏻👏🏻Smart speech

  • @abdulkhalid9964
    @abdulkhalid9964 Год назад +5

    Masha'Allah... யாகூப் அலை கால முதல் பைத்துல் முகத்தஸ்-ல் சில நபிமார்களின் அடக்கஸ்த்தலம் சரித்திர படிப்பினை சான்றாக இருப்பதும்..!
    மகாமே இப்ராஹிம் (அலை), ஸஃபா மர்வாவின் ஹாஜிரா (அலை), ஜம்ஜம் நீரின் இஸ்மாயில் (அலை) ஆகிய இம்மூவரின் வாழ்வியல் (சோதனை) சாதனையே "கருப்பு கம்பளி போர்வையின் சூபியிசமே" நமக்கான படிப்பினை. இந்த வாழ்வியலின் உச்சநிலை., அஹ்லுல் பைத் (போர்வை) குடும்பத்தாரின் தியாகமே..!!

  • @shifana11thstd19
    @shifana11thstd19 Год назад +1

    Asalamualaikum bro Alhamdulillah Allah ungalukku noyatra vazhvu
    kodapanaga 😊

  • @muhammadhamdanbinshaikmoha538
    @muhammadhamdanbinshaikmoha538 Год назад +7

    மிகவும் தெளிவான பதிவு சகோ தர்ஹா சம்பந்தமாக இன்னும் பல பேர் குழப்பத்திலேயே இருக்கின்றார்கள்

  • @ribavuteen
    @ribavuteen Год назад +3

    அலைக்கும் அஸ்ஸலாம்(வரஹ்), யா அல்லாஹ், ☝️☝️☝️லாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மதூர் ரஸூலில்லாஹ்(ஸல்), நல்ல விழிப்புணர்வான பதிவு தோழரே!
    சகோதரா "ஷன்னி முஸ்லிம், ஷியா முஸ்லிம் அப்படி என்றால் என்ன? இன்ஷா அல்லாஹ் அதைப்பற்றி வீடியோ போடுங்கள் சகோதரா "அஸ்ஸலாம் அலைக்கும்(வரஹ்)" சகோதரா

  • @mohammedghouseqadiri9691
    @mohammedghouseqadiri9691 Год назад

    Hafizgal parinthurai seivargal, aalimgal parinthurai seivargal, valimargal, sahabakkal, nabimargal parinthurai seivargal. Nabi saw seiyum parinthurai shafathe qubra, Matra nabimargal, sahabakkal, valimargal, ulamakkal seiyum shafath shafathe sugra

  • @936m.mohammedibrahim5
    @936m.mohammedibrahim5 Год назад +1

    Super bai 👌👌

  • @rajibegum6808
    @rajibegum6808 Год назад +1

    👍

  • @abuansha8645
    @abuansha8645 Год назад +1

    அஸ்ஸலாமு அலைக்கும் நான் உங்களிடம் கட்டாயம் பேச ஆசைபடுகிரேன். எனக்குல் பல சந்தேகங்கள் உள்ளது. நான் மாற்றுமதத்தில் இருந்து. இஸ்லாத்தை பற்றி தெரிந்து கொண்டு இருக்கிறேன். எனக்கு உங்கள் நம்பர் கிடைக்குமா

  • @abdhulmajeedh5084
    @abdhulmajeedh5084 Год назад

  • @abdulkhalid9964
    @abdulkhalid9964 Год назад +2

    Alhamdhulillah... இஸ்லாம் என்பது வானம் பூமியின் உறவு தொடரில் இருந்தும்., மலக்குமார்கள் ஹூர்லீன்கள்., மற்றும் ஆதம் சந்ததியினர் ஜின் வர்க்கத்தினர் என்று யாவருக்கும் தனது "ரப்"ஆக அல்லாஹ்வை ஏற்றுக் கொண்டவர்களுக்கு 'ஹலால்' என்ற சட்ட விதிக்கு கட்டுப்பட்டு (கால) "சித்தரத்துல் முன்தஹா வரை" உச்ச வல்லமை தொடும் வாழ்வியல் (மார்க்க) சிகரமாகும்..!
    இதை தகர்க்க; உலக ஆசா பாசங்களின் இச்சைகளுக்கு "இப்லீஸின் மார்க்க" வழிமுறைக்கு மனித மற்றும் ஜின் இனங்கள் பலியாவது., அன்று முதல் இன்று வரை வேடிக்கையும் வாடிக்கையுமே..!! (மேலும் கருத்துக்கள் தொடரும்...)

    • @AMRB-999
      @AMRB-999 Год назад

      Hoor, you mean 72 Virgins of the Paradise ❓❓❓😅😅😅

    • @AMRB-999
      @AMRB-999 Год назад

      Brother for yr kind information, "Siddrathul Muntaha" is NOT the thorny tree where Allahh SWT sits....awdhubillah. The thorny tree from the ultimate destination (i.e., Allahh) is a reference to Mūssā’s (as) scripture "Thorah" which is like the QurꜤān, contained thorns (i.e., traps and obstacles) to those who seek the superficial interpretation. That's why Allahh SWT sent Nabiy after Nabiy to Bani Issrail to extract the interpretation.
      Similarly The Quran also got the top layer Zeenah which is the flat understanding, Allahh purposely made these traps where our Muslims slipped and still failing to rise above the higher level of understandings. Comfortably seated in the "Hayat ud Dunya" lower level of understanding which is misleading themselves as well others.

    • @abdulrajak1577
      @abdulrajak1577 Год назад

      Metabolism - வளர் சிதை மாற்றம் மனித உடலில் மட்டுமல்ல. இறைவனால் படைக்கபட்டபூமி வானங்கள் அதிலுள்ளவைகள் என எல்லாவற்றுக்கும் உண்டு. இது புரியாமல் பேராசை கொண்டு அதிகாரபதவி செல்வம் இன்னும் பல உலக இன்ப விஷயங்களில் போட்டி போட்டு கொண்டு இறைவனை மறந்து அதிலியே குறியாய் நோக்குபவராக வாழலாமா? ?
      اَلْهٰٮكُمُ التَّكَاثُرُۙ‏
      போட்டி போடும் எண்ணம் உங்களை மெய்மறதியில் ஆழ்த்தி வைத்திருக்கின்றது.
      (அல்குர்ஆன் : 102:1)
      حَتّٰى زُرْتُمُ الْمَقَابِرَؕ‏
      நீங்கள் கப்ரை - (மண்ணறைகளை , கல்லறைகளை சுடுகாட்டை ) சென்றடையும் வரையில் (இதே சிந்தனையிலேயே மூழ்கி இருக்கின்றீர்கள்).
      (அல்குர்ஆன் : 102:2)
      كَلَّا سَوْفَ تَعْلَمُوْنَۙ‏
      அவ்வாறன்று! விரைவில் உங்களுக்குப் புரிந்துவிடும்.
      (அல்குர்ஆன் : 102:3)
      ثُمَّ كَلَّا سَوْفَ تَعْلَمُوْنَؕ‏
      அவ்வாறன்று! விரைவில் உங்களுக்குப் புரிந்துவிடும்
      (அல்குர்ஆன் : 102:4)
      كَلَّا لَوْ تَعْلَمُوْنَ عِلْمَ الْيَقِيْنِؕ‏
      (இந்த நடத்தையின் இறுதி முடிவினை) உறுதியாக நீங்கள் அறிந்திருந்தால்
      (அல்குர்ஆன் : 102:5)
      لَتَرَوُنَّ الْجَحِيْمَۙ‏
      நிச்சயமாக நீங்கள் நரகத்தைப் பார்க்கத்தான் போகின்றீர்கள்.
      (அல்குர்ஆன் : 102:6)
      ثُمَّ لَتَرَوُنَّهَا عَيْنَ الْيَقِيْنِۙ‏
      இன்னும் நிச்சயமாக அதனைக் கண்கூடாகப் பார்க்கத்தான் போகின்றீர்கள்
      (அல்குர்ஆன் : 102:7)

  • @AARPIYEMS
    @AARPIYEMS Год назад

    இல௧்௧ண ரீதியா௧ அவ்லியா
    என்ற பதத்திற்௧ு அர்த்தம்
    அவ்வல் முதல்
    ஊலா முதன்மை
    அவ்லியா முதன்மையானவர்
    என்பதுதான் அர்த்தம்

  • @zamrasahmath5154
    @zamrasahmath5154 Год назад

    Epadi thajjal iththanai varusama uyiroda irukkan sollungal. Kaaranam athu avanudaya thuaa.atha Allah kabool seythan avlovuthan.

  • @abdhulmajeedh5084
    @abdhulmajeedh5084 Год назад

    Quick a adutha oaziwa tango brother

  • @MUSAD19
    @MUSAD19 Год назад +1

    Islam clearly says, lailaha illallah explains clearly there is none worthy to worship except Allah. Darga is haram to worship , it should be prohibited.

  • @mohammedghouseqadiri9691
    @mohammedghouseqadiri9691 Год назад

    Nabigal nayagam saw sonnarhal en ummath 73 piruvaga piruvum adhil 72 piravu naragavathigal. Ahle sunnath val jamath matrum sorgathirku sellum matra anaithu jamathum ahle hadees, najathvatjigal, tntj, devband, shiya, qadiyani anivargalum naragavathigal. Indha hadees 18 sahabakkalal rivatn undu

  • @dnmohamednajeeb
    @dnmohamednajeeb Год назад +2

    குர்ஆனில் இதை பற்றி சொல்லும்போது அவர்களைபற்றி நீங்கள் அறியமட்டீர்கள் என்று வருகிறது விளக்கம் தேவை

  • @jafarullah72
    @jafarullah72 8 месяцев назад

    ஜியாரத் என்ற சுன்னத்தான வணக்கத்தை , , , தர்கா வழிபாடு என்று அவதூறு பரப்பியவர்கள் இஸ்லாமிய விரோதிகள் , , ,
    இன்றைய நவீன ஆலீம்களும் மனோ இச்சை மிகைத்ததன் காரணமாக , , ,
    ஜியாரத் என்ற சுன்னத்தான வழிமுறையை , , , , தர்கா வழிபாடு , , , சமாதி வழிபாடு , , . கபுர் வணக்கம் என்று அவதூறு பரப்புகிறார்கள் , , , ,

  • @raasukuttipaapa
    @raasukuttipaapa Год назад +1

    Bhaai, maraivaana niyaanam ALLAAH SWT vidam dhaan ulladhu.
    Al barzah, mannarai vaazhzhkkai pattri namakku, ippo duniya vil theriyaadhu.
    Iranndhavargal seviyuruvaargal yenndru Islam sollvadhu, ..... Maraivaana niyaanaththil adanngum allavaa?? ALLAAH SWT naadinaal , iranndhavargalaal yaenndha oru mozhiyaiyum purinndhu kolla mudiyum allavaa..???( Thavaraaga naan ganiththaal ALLAAH SWT yennai mannikkattum.)
    DUA yaenbhadhu ALLAAH SWT vidam mattum dhaan kaettkka vaendum. Aanaal, iranndhavarrkku salaam mattum sollvadharkkaaga qabr ku sellalaam thaanaey...????

    • @inthenameofgod2612
      @inthenameofgod2612  Год назад

      பொது அடக்கஸ்தளம் வேறு தனிமனித அடக்கஸ்தளம் வேறு

  • @dnmohamednajeeb
    @dnmohamednajeeb Год назад +1

    எனக்கு ஓரு சந்தேகம் இது விவாதம்அல்ல நபவியில் நபிஅவர்கள் கபரில் கட்டடம் இருக்கிறது விளக்கம் தேவை

  • @الامينابنعبداللطيف

    இதை கொஞ்சம் அபூஆசியாவுக்கும் சொல்லுங்கள். அவர் கப்ரு கட்டி எழுப்பபடுவதை சரி என்கிறார்.

  • @abid_raheem
    @abid_raheem 19 дней назад

    Dharga Walipadu endru ondu sufisathil ille please only ziyarams respect no worship only visit please don’t miss understand Sufisam Islam Shariha walikattal than. Inda Dharga walipadu endu wahabigal wagandiya parapitargal. Yarum Allah da Nal adiyargal Awuliyakal midu thawarana abiprayam veikadirgal

  • @syedibrahimdubai
    @syedibrahimdubai 9 месяцев назад

    இவர்களின் கராமத் வஹாபிக்கள் உணரமுடியாது.

  • @abdulcadermuhammadhufaiz5983
    @abdulcadermuhammadhufaiz5983 Год назад +7

    இவர் வஹாபிய போக்குள்ளவர்.

    • @shabeerbasha316
      @shabeerbasha316 Год назад +1

      Shirk Patti pesuna avar vahabiya😂.

    • @anasanasmohamed1826
      @anasanasmohamed1826 Год назад

      ஆமை 😏 பொராமை 😁

    • @pureheart5033
      @pureheart5033 Год назад

      Tamil Nadu Shirk in pirappidam. Hindu kadawulhalium muslimgal wananguhindraner

    • @abdulrajak1577
      @abdulrajak1577 Год назад

      Metabolism - வளர் சிதை மாற்றம் மனித உடலில் மட்டுமல்ல. இறைவனால் படைக்கபட்டபூமி வானங்கள் அதிலுள்ளவைகள் என எல்லாவற்றுக்கும் உண்டு. இது புரியாமல் பேராசை கொண்டு அதிகாரபதவி செல்வம் இன்னும் பல உலக இன்ப விஷயங்களில் போட்டி போட்டு கொண்டு இறைவனை மறந்து அதிலியே குறியாய் நோக்குபவராக வாழலாமா? ?
      اَلْهٰٮكُمُ التَّكَاثُرُۙ‏
      போட்டி போடும் எண்ணம் உங்களை மெய்மறதியில் ஆழ்த்தி வைத்திருக்கின்றது.
      (அல்குர்ஆன் : 102:1)
      حَتّٰى زُرْتُمُ الْمَقَابِرَؕ‏
      நீங்கள் கப்ரை - (மண்ணறைகளை , கல்லறைகளை சுடுகாட்டை ) சென்றடையும் வரையில் (இதே சிந்தனையிலேயே மூழ்கி இருக்கின்றீர்கள்).
      (அல்குர்ஆன் : 102:2)
      كَلَّا سَوْفَ تَعْلَمُوْنَۙ‏
      அவ்வாறன்று! விரைவில் உங்களுக்குப் புரிந்துவிடும்.
      (அல்குர்ஆன் : 102:3)
      ثُمَّ كَلَّا سَوْفَ تَعْلَمُوْنَؕ‏
      அவ்வாறன்று! விரைவில் உங்களுக்குப் புரிந்துவிடும்
      (அல்குர்ஆன் : 102:4)
      كَلَّا لَوْ تَعْلَمُوْنَ عِلْمَ الْيَقِيْنِؕ‏
      (இந்த நடத்தையின் இறுதி முடிவினை) உறுதியாக நீங்கள் அறிந்திருந்தால்
      (அல்குர்ஆன் : 102:5)
      لَتَرَوُنَّ الْجَحِيْمَۙ‏
      நிச்சயமாக நீங்கள் நரகத்தைப் பார்க்கத்தான் போகின்றீர்கள்.
      (அல்குர்ஆன் : 102:6)
      ثُمَّ لَتَرَوُنَّهَا عَيْنَ الْيَقِيْنِۙ‏
      இன்னும் நிச்சயமாக அதனைக் கண்கூடாகப் பார்க்கத்தான் போகின்றீர்கள்
      (அல்குர்ஆன் : 102:7)

    • @Mohammedirfaan007
      @Mohammedirfaan007 Год назад +1

      இவர் கூறுவதே தப்பாச்சேப்பா

  • @bismillakhanm3917
    @bismillakhanm3917 Год назад

    தரகா என்பது அதன் அர்த்தம் என்ன

  • @mohamedismail5212
    @mohamedismail5212 Год назад

    Allah Akbar Allah Akbar Allah kareem

  • @zamrasahmath5154
    @zamrasahmath5154 Год назад +1

    Assalamu alaikkum nanbare.neengal islathai purinchu kondathu pilai.avliyaakal 500 aanduhal palamaiyanavarhal illa nanbar.aathamudaya mahanukkum avliyakkal piranthu irukku aanal nabi alla. Thajjalum aathamudaya sontha mahanthan

  • @Anlaf-n1p
    @Anlaf-n1p 4 месяца назад

    Dharga walipadu endru islathil illai ..anal thawassul islathil undu..inaiywaliyil isathin saram ariya pamararhal ellam markam kazaika wandhuwittarhal

  • @syedibrahimdubai
    @syedibrahimdubai 9 месяцев назад

    Ur view is wrong 10000%.
    Dargah ஸியாரத் is பரகத்.

  • @zamrasahmath5154
    @zamrasahmath5154 Год назад

    Nabare English avliyakkalukku theriyathaa.mmh appa thamil allahvukku theriyumaa.appadi ethuvum illa.

  • @mohammedghouseqadiri9691
    @mohammedghouseqadiri9691 Год назад

    Khawarji endra kuttai sernthathuthan ahle hadees, towhid jamath, jack amaiyppu, matra piravugal. Ivargaludiya velai Kabara vudaippathu, Kaafirgal, mushrikgal meethu irakkappatta ayathai muslimgal methu sumatthuvathu ziyarath enbathu sonnathan vishayam. ziyarath seiyum muslimgal meethu, kaafirgal mel irukkappatta ayathgalai muslimgal meethu sumathuvathu. hadeesgalai maattruvathu, quran tharjumakalai mattruvathu. idhu than indha khawarji amaippin velai. ivargal muslimgal kidaiyathu munafiqeengal. Hazrath Ali (R.A) avargal moolum oru hadeesil ullath indha khawrijingal naragathin naigal.
    Allah ivargalukku hidayath kodukkanaum.

  • @naanneee6950
    @naanneee6950 Год назад +1

    சாகோ. ஒற்றுமை பற்றி பேசுங்கள். பழைய பல்லவி வேண்டாம்.

  • @mlmahroofmlmahroof403
    @mlmahroofmlmahroof403 Год назад +1

    பாய் உங்கள் பகுதிரிவுக்கு
    எட்டாது சுபிஷம்,

  • @safasardhar
    @safasardhar Год назад +1

    சூஃபி என்றால் தஸவூஃப் கலை அரிந்தவரே சூஃபி...
    சூஃபியை பற்றி நிங்கள் கூறுவது பேஸிக்கை விட குறைவு ...
    சூஃபி ஸத்தை பற்றி பேசு நிங்கள் இன்னும் அதிகம் தெரிந்துக்கொள்ள வேண்டும்...

  • @ajminart7777
    @ajminart7777 Год назад +3

    அவ்லியாக்களுக்கு எல்லாம் அவுலியா வான நபிமார்களுடைய கபூர் ஸ்தானங்கள் எல்லாம், இதுவரைக்கும் அழகிய முறையில் கட்டிடம் ஆகவே உள்ளது.... இது அல்லாஹ்வுடைய நாட்டமா..? அல்லது மனிதர்கள் இதை அளிக்க சக்தி பெறுவார்களா..?

  • @zamrasahmath5154
    @zamrasahmath5154 Год назад

    Neenga bro naraham povinga kattayam.sirikkathinga kattayam povinga. Karanam nee iraivanudaiya vujootha thappa vilankittu irukka

  • @zamrasahmath5154
    @zamrasahmath5154 Год назад

    Avliyakkal nabi marhalai vidavum siranyhavargal

  • @zamrasahmath5154
    @zamrasahmath5154 Год назад

    Sorry naan unsubscribe panapporan.

  • @ஈசாக்ஐசக்
    @ஈசாக்ஐசக் Год назад +2

    இஸ்லாத்தில் தர்கா வழிபாடு
    கிறிஸ்தவத்தில்
    ரோம கத்தோலிக்க வழிபாடு
    😢😢😢😢😢

    • @இம்ரான்-ல8ய
      @இம்ரான்-ல8ய Год назад

      தலைவா இதுகு பதில் வேணும் பல மாசமா கேக்குற
      1.ரோமன் கத்தோலிக்க கிறிஸ்டியன் பின்பற்றுவது ரோமன் கத்தோலிக்க பைபிள்
      2.புரோடாஸ்டென் கிறிஸ்டியன் பின்பற்றுவது புரோட்டோஸ்டென் பைபிள்
      3.ஆர்தொடெக கிறிஸ்டியன் பின்பற்றுவது ஒர்தொடெக பைபிள்
      4.ஜூஹோவாவிட்நெஸ் கிறிஸ்டியன் பின்பற்றுவது ஜூஹோவாவிட்நெஸ் பைபிள்
      5.பெந்தாகாஸ்ட் கிறிஸ்டியன் பின்பற்றுவது பெந்தோகாஸ்ட் பைபிள்
      6.CSI கிறிஸ்டியன் பின்பற்றுவது CSI பைபிள்
      இதன்ன பைபிள் இன்னும் பல பைபிள் இதில் எது உண்மையான பைபிள் தலைவா இதில் எது இரை வேதம் 😂😂😂😂😂😂😂😂😂😂
      தலைவா நீ போதள இஸ்லாத்தை தப்பா பேசுறது பதி நிப்படு செரி
      இன்னும் நிறய இருகு தலைவா பொடவ இந்துகு முதல பதில் சொல்லு தலைவா

    • @ஈசாக்ஐசக்
      @ஈசாக்ஐசக் Год назад

      @@இம்ரான்-ல8ய
      புரோடாஸ்டேன்ஸ்
      கிங் ஜேம்ஸ் பைபிள் மட்டுமே
      இறை தன்மை வாய்ந்தது
      மற்ற வேத நூல்கள் அனைத்தும் தூக்கி குப்பையில் போடு
      மேலும்
      பைபிள் காப்பி குர்ஆன்
      குர்ஆன் கூறும் இஞ்சி வேதம் சுக்கு வேதம் நம்பும்படியாக இல்லை

    • @இம்ரான்-ல8ய
      @இம்ரான்-ல8ய Год назад

      ruclips.net/video/bufW9Rdh1cA/видео.htmlsi=cwt57EvgHuBrfn6X
      Idhu yenno pa

  • @pureheart5033
    @pureheart5033 Год назад

    Abu Asiawin Wahhabi patri wilakam thewai. Awarin video miha suwarsiyamaha ulladhu.

  • @pureheart5033
    @pureheart5033 Год назад +1

    Wahhabism patribkoorunga

  • @mohamedmunaverdeen9502
    @mohamedmunaverdeen9502 6 месяцев назад

    Poda saithan

  • @mohamedmeeranmohamed8422
    @mohamedmeeranmohamed8422 Год назад +2

    அஸ்ஸலாமு அலைக்கும் பாய்
    உங்கள் மொபைல் நம்பர்
    தாருங்கள்
    அஸ்ஸலாமு அலைக்கும்

  • @farookmohamed1751
    @farookmohamed1751 Месяц назад

    ❤❤❤