ஐயா,உங்கள் மக்கள் பணி, வாதுறை,தீர்ப்புக்கள் பற்றி வளக்கங்கள் சூப்பர் ஐயா,உங்கள் தீர்ப்புரைகளை,பிடிஎப் லிங்க்குகளாக கூடுத்திற்கள் என்றால் மக்களுக்கு இன்னும் பயனுள்ளதாக இருக்கும் ஐயா,உங்கள் மக்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் ஐயா,
வணக்கம் ஐயா அரசு ஒப்படை நிலம் தொடர்பாக தாங்கள மிக தெளிவாக எடுத்துக் கூறினீர்கள். மிக்க நன்றி. இந்த நிலம் தொடர்பாக நான் தங்களை நேரில் சந்திக்க வேண்டும். எங்கு வரவேண்டும். தங்கள் முகவரி அனுப்ப வேண்டும். நன்றி.
வணக்கம் ஐயா எனது பாட்டனார் சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சொத்தை வாங்கினார்.அந்த சொத்தை எனது சித்தப்பாவிற்கு 60 ஆண்டுகளுக்கு முன்பு ஆண்டு அனுபவிக்க கொடுத்து விட்டார்.இந்த இடத்தில் என் சித்தப்பா வீடு கட்டி வீட்டு வரி மின்சார வரி தண்ணீர் வரி செலுத்தி ஆண்டு அனுபவித்து வந்தார்.வாங்கியவரிடம் இருந்து இதுநாள்வரை பட்டா பத்திரம் பதியவில்லை.இப்போது விற்ற வரும் உயிருடன் இல்லை எனது பாட்டனாரின் உயிருடன் இல்லை என சித்தப்பாவும் உயிருடன் இல்லை.இந்த இடத்தை எனது சித்தப்பா என் பெயரில் உயில் எழுதி வைத்துள்ளார்.அந்த இடத்தை என் பெயருக்கு இப்போது எப்படி மாற்றுவது?
எனக்கு தெரிந்ததை சொல்கிறேன். உயில் போதுமானது. அதே சர்வே நெம்பர் பட்டா யாருக்காவது போயிருக்கிறதா என்று வில்லங்கம் பாருங்கள். இருக்கிற ஆவணங்களை அள்ளிக் கொண்டுபோய் ஒரு GOVERNMENT PLEADER LAWYER இடம் ஒரு சட்ட ஆலோசனை பெற்று அதைக்காட்டி சம்பந்தப்பட்ட தாசிலதார் அலுவலரை அணுகி எனக்கு பட்டா வேண்டும் என்று கேட்டு பாருங்கள்.
ஐயா,உங்கள் மக்கள் பணி, வாதுறை,தீர்ப்புக்கள் பற்றி வளக்கங்கள் சூப்பர் ஐயா,உங்கள் தீர்ப்புரைகளை,பிடிஎப் லிங்க்குகளாக கூடுத்திற்கள் என்றால் மக்களுக்கு இன்னும் பயனுள்ளதாக இருக்கும் ஐயா,உங்கள் மக்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் ஐயா,
Super sir Great explaination
Your speech very good sir.. god bless you sir
அருமை யான பதிவு நன்றி
Thank you sir
அதிகாரிகளை தண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
அருமையான நபர் ஒன்று இத்தாலியில் வாழ வேண்டும் அல்லது இங்கிலாந்தில் வாழ வேண்டும்
வியேவோக்கே அதிகாரம் இல்லை! யாருக்கு அதிகாரம் உண்டு?
நீர் நிலை ஆக்ரமிப்பை அகற்ற என்ன வழி?
நீர் நிலையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற எங்கே முறையிட வேண்டும் சார்
அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்யலாம், ஆக்ரமிப்பில் இருந்து வெளியேற நோட்டீஸ் வந்தால் தடையாணை கேட்கலாம்.
என்ன சட்டம்
Block development officer can give notice for encroachment?
வணக்கம் ஐயா
அரசு ஒப்படை நிலம்
தொடர்பாக தாங்கள மிக தெளிவாக எடுத்துக் கூறினீர்கள்.
மிக்க நன்றி.
இந்த நிலம் தொடர்பாக நான்
தங்களை நேரில் சந்திக்க வேண்டும். எங்கு வரவேண்டும்.
தங்கள் முகவரி அனுப்ப வேண்டும்.
நன்றி.
அய்யா நெடுஞ்சாலை துறையின் இடம் ஆக்கிறமைப்பு இடத்தை மீட்பது எப்படி
My 2 plots in Velachery bhuvaneshwari nagar in those plots building has come up any remedy to get it back
Super
உங்கள் பனிதொடரவேண்டும்
வணக்கம் ஐயா எனது பாட்டனார் சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சொத்தை வாங்கினார்.அந்த சொத்தை எனது சித்தப்பாவிற்கு 60 ஆண்டுகளுக்கு முன்பு ஆண்டு அனுபவிக்க கொடுத்து விட்டார்.இந்த இடத்தில் என் சித்தப்பா வீடு கட்டி வீட்டு வரி மின்சார வரி தண்ணீர் வரி செலுத்தி ஆண்டு அனுபவித்து வந்தார்.வாங்கியவரிடம் இருந்து இதுநாள்வரை பட்டா பத்திரம் பதியவில்லை.இப்போது விற்ற வரும் உயிருடன் இல்லை எனது பாட்டனாரின் உயிருடன் இல்லை என சித்தப்பாவும் உயிருடன் இல்லை.இந்த இடத்தை எனது சித்தப்பா என் பெயரில் உயில் எழுதி வைத்துள்ளார்.அந்த இடத்தை என் பெயருக்கு இப்போது எப்படி மாற்றுவது?
எனக்கு தெரிந்ததை சொல்கிறேன். உயில் போதுமானது. அதே சர்வே நெம்பர் பட்டா யாருக்காவது போயிருக்கிறதா என்று வில்லங்கம் பாருங்கள். இருக்கிற ஆவணங்களை அள்ளிக் கொண்டுபோய் ஒரு GOVERNMENT PLEADER LAWYER இடம் ஒரு சட்ட ஆலோசனை பெற்று அதைக்காட்டி சம்பந்தப்பட்ட தாசிலதார் அலுவலரை அணுகி எனக்கு பட்டா வேண்டும் என்று கேட்டு பாருங்கள்.
நல்ல அருமையான கேள்வி ஆனால் இதற்கு பதில் இந்த காணொளியில் முடியாது நேரடியாக தொடர்பு கொள்ளவும்....
சார் அப்பா வாங்கிய கடன் மற்றும் இறப்பு செலவில் பெண்களுக்கு பங்கு உண்டா
K😅