’யாரையும் புடிக்காதுன்னு சொல்லக்கூடாது, மனித நேயத்தோட இருக்கனும்’ அவ்ளோதான்.. சிறுவன் அப்துல்கலாமன்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 дек 2024

Комментарии • 624

  • @iyarkaiyemarundhu
    @iyarkaiyemarundhu 2 года назад +670

    பெத்தா இப்படி ஒரு பிள்ளைய பெத்துக்கணும் யா..!!!!😍 நன்றாய் வளர்த்த பெற்றோர்க்கு மனமார்ந்த நன்றிகள் 🙏🙏

  • @sathyams8727
    @sathyams8727 2 года назад +1278

    இந்த சிறுவனை நன்றாக வளர்த்த
    அவனுடைய அப்பா அம்மாவுக்கு நன்றி🙏👏🤝

    • @VelMuruganSuyambu
      @VelMuruganSuyambu 2 года назад +7

      @raja poda dededia payya

    • @billieelishi7181
      @billieelishi7181 2 года назад +1

      🙏🙏🙏

    • @Sk-jr4wu
      @Sk-jr4wu 2 года назад +1

      Thuuu unna olunga valakkalaiya

    • @jaddu1618
      @jaddu1618 2 года назад +6

      @raja Dai un vayil en vinthuva vida

    • @sathyams8727
      @sathyams8727 2 года назад +3

      @@Sk-jr4wu உண்ண ஊரு மேல விட்டாங்களா 😂😂😂

  • @RathikaRathika3958
    @RathikaRathika3958 2 года назад +1092

    எல்லாருக்கும் முன்மாதிரி நீங்க தா கண்ணா 👍👍யாரையும் புடிக்காதுன்னு யாரையும் அலட்சியப்படுத்தக் கூடாது உண்மையான வார்த்தைகள் 👍👏👏

  • @karthikumar8229
    @karthikumar8229 2 года назад +32

    இப்போது உள்ள புள்ளிங்கோ மத்தியில் நீ 90s kids குணம் உள்ள குழந்தை கண்ணா வாழ்க வளமுடன் 🙏

  • @brinthinisuresh8459
    @brinthinisuresh8459 2 года назад +147

    அப்துல்கலாம் ஐயா மாதிரி வளர வாழ்த்துகிறோம். தம்பி உங்கள பார்த்து கற்று கொள்ள வேண்டும்.. வாழ்க வளமுடன் 🙏

  • @Afrozebujji
    @Afrozebujji 2 года назад +506

    ஒற்றுமை இல்லனா எப்படிங்க 👌👌எதார்த்தமான அருமையான பேச்சு👍👍

    • @Afrozebujji
      @Afrozebujji 2 года назад +8

      @raja Fake ID ராஜாவா😂🤣🤣

    • @my_reply_to_evil_world6168
      @my_reply_to_evil_world6168 2 года назад

      @raja Dai .. third rated nayee…

    • @uriyadiumar54
      @uriyadiumar54 2 года назад

      @@my_reply_to_evil_world6168 🤣🤣🤣

    • @sathyabalan2856
      @sathyabalan2856 2 года назад +2

      @raja அவன் ஒரு குழந்தை அவனுடையாதர்த்தமான பேச்சை பாரட்டவேண்டாம் ஆனால் அசிங்கப்படுத்ததிர்கள்

    • @aravindk4266
      @aravindk4266 2 года назад

      Eppa un uruttu sema🩴🩴🩴

  • @creativei3394
    @creativei3394 2 года назад +291

    சிறுவர்களுக்கு பெரியவர்கள் அறிவுரை கூறும் காலம் போய் பெரியவர்களுக்கு சிறுவர்கள் அறிவுரை இல்லை வாழ்ந்து காட்டுகிறார்கள்.. 👍👍

  • @loganayagishankar648
    @loganayagishankar648 2 года назад +37

    மனிதர்களை மதிகனும் சொல்லி கற்று கொடுத்த பெற்றோருக்கு மிக்க நன்றி

  • @rvisuviswanathan8511
    @rvisuviswanathan8511 2 года назад +32

    என்ன ஒரு மனசு சார்.. இந்த பய்ய ஒருநாள் நல்ல வருவா💓💓💓💓என்னுடைய வாழ்த்துக்கல்💐💐💐

  • @SivaKumar-TN28
    @SivaKumar-TN28 2 года назад +25

    இவன் தான் நாயகன்..... நாயகன்.... நாயகன்.....இவன் தான் நல்ல மானவன்.... மானவன்... மானவன்....

  • @singlepasanga90s70
    @singlepasanga90s70 2 года назад +141

    இந்த சிறுவனுக்கு வயது சிறிதாக இருந்தாலும் இவருடைய சிந்தனை பேச்சுக்கு மதிப்பு அதிகம்

  • @jeyjega2780
    @jeyjega2780 2 года назад +20

    Kalam sir returns.... He will be happy now in heaven

  • @selvamani235
    @selvamani235 2 года назад +189

    எல்லோரிடமும் மனிதாபிமானம் வளர வேண்டும் எல்லோரிடமும் நியாயம் வளர வேண்டும்

    • @Thadibhai
      @Thadibhai 2 года назад

      நன்றிநன்றி

    • @Thadibhai
      @Thadibhai 2 года назад

      உங்கள் இரண்டு வரி கருத்தில் இரண்டு புத்தகங்கள் எழுதலாம் ஐய்யா நன்றி

  • @justIn-lw2ln
    @justIn-lw2ln 2 года назад +44

    அறிவு திறன்... நல்ல வளர்ப்பு... நல்ல விசய பேச்சு... நல்லது நடக்கட்டும்... நல்ல வேற்றுமையில் ஒற்றுமை சமூகம் வளரட்டும்... 👏

  • @ascentshiva
    @ascentshiva 6 месяцев назад +1

    அழகு! கத்துக்கோங்கப்பா!👏🏼👏🏼👏🏼👏🏼🙌🏽❤️👍🏽💪🏽👌🏼

  • @vilvanathan5014
    @vilvanathan5014 2 года назад +48

    குழந்தை வளர்ப்பு என்பது எவ்வளவு முக்கியம் என்பதை பெற்றோர்கள் உணர வேண்டும்

  • @selvaraja6592
    @selvaraja6592 4 месяца назад +1

    நல்ல பிள்ளை. மனித நேயம் மிக்க குழந்தை.

  • @vilvanathan5014
    @vilvanathan5014 2 года назад +54

    குழந்தைகளுக்கு சமூக ஒற்றுமை உணர்வை கற்றுத்தரும் பெற்றோர்களுக்கு நன்றி. வருங்கால இந்தியா ஒற்றுமைக்கு எடுத்துக் காட்டாக அமையட்டும். நன்றி

  • @thamaraikani3567
    @thamaraikani3567 2 года назад +1

    அம்மாவின் நல்ல உள்ளம் பிள்ளையின் வளர்ப்பு

  • @sugukuttis6020
    @sugukuttis6020 2 года назад +142

    யாரையும் புடிக்காது சொல்லக்கூடாது .. அது உண்மை தான் அந்த வலி எனக்கு தெரியும் இதுவரைக்கும் என்னை யாரும் புடிக்கும் சொன்னது இல்லை மனசு ரொம்ப கஷ்டமாக இருக்கும்..😥😥

    • @middleclasspaiyanvlogs6274
      @middleclasspaiyanvlogs6274 2 года назад +14

      Enaku ungala pudichiruku sister 😊

    • @punitha6255
      @punitha6255 2 года назад +4

      Pidikum sis ungala

    • @sugukuttis6020
      @sugukuttis6020 2 года назад +1

      @@punitha6255 tq😌

    • @sugukuttis6020
      @sugukuttis6020 2 года назад +2

      @@middleclasspaiyanvlogs6274 ponu paaka vanthuto pudikla solraanga😥😥😥

    • @sugukuttis6020
      @sugukuttis6020 2 года назад +2

      @@middleclasspaiyanvlogs6274 tq anna நீங்கள் வளமுடன் வாழ வேண்டும் 🙏🙏

  • @SakthiVel-sh3wl
    @SakthiVel-sh3wl 2 года назад +13

    இந்த சிறுவனுக்கு சமூக சிந்தனை ஆற்றல் மிகச்சிறப்பாக இருக்கிறது.

  • @lovelysri8574
    @lovelysri8574 2 года назад +10

    அற்புதம் இப்படிபட்ட பிள்ளையே பெற்று எடுத்தவர்களுக்கு உங்கள நினைத்து நாங்கள்தான் பெறுமை அடைகிறோம் அக்கா !!!!!!!

  • @gowthamsai4298
    @gowthamsai4298 2 года назад +9

    வாழ்த்துக்கள் உங்கள் அனைவருக்கும் உங்களை கடவுள் ஆசீர்வதிப்பார் தன் மகன் சான்றோன் என கேட்ட தாய்

  • @balajipoovendran
    @balajipoovendran 2 года назад +6

    Dr Abdul Kalam junior version 🇮🇳

  • @humannaturalms1415
    @humannaturalms1415 2 года назад

    உண்மைதான் இப்படித்தான் இருக்க வேண்டும் மனிதர்களே
    எல்லோரும் தயவுசெய்து எல்லாம் மனிதர்களையும்
    இந்த மாதிரி சொல்லி வழக்க வேண்டும் வாழும் வரை நல்ல மனிதனாக வாழ வேண்டும் மனித ஒற்றுமையே ஒரு அன்பு பலம் விலங்குகளிடம் பாசம் காட்ட வேண்டும் இப்படிக்கு மனித நேயத்துடன் நான்

  • @sssvragam
    @sssvragam 2 года назад +1

    இந்த அன்பு தங்கம் வாழ்க்கையில் சகல நலங்களையும் பெற்று நீண்ட ஆயுளுடனும் அனைவருக்கும் முன் மாதிரியாக அன்பை விதைத்து ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற வாக்கிற்கு இணங்க வாழ முருகனின் தாள் பணிகிறேன்.

  • @sasikalasasikala6955
    @sasikalasasikala6955 2 года назад +1

    Very good da chellakutty...nanga unakku supporting ah irukkom...intha chinna vayasulaye ellarukkum munmathiriya irukka...super da Chella kutty...god bless you more and more...he will protect you.

  • @aravindadhithya274
    @aravindadhithya274 2 года назад +5

    Humanity is very important 👍 small boy feel is amazing..❤️

  • @tamilselvit95
    @tamilselvit95 2 года назад +23

    அருமையானவாதைகள்.நல்லதே.நினைப்போம்.நல்லதேநடக்கும்.கண்டிபா.நல்லகுடிமகணாய்.இந்தஉலக்கு.வருவார்.அய்யா.அப்தூல்கலாம்மாதிரி.இறைவன்வழிநபுத்துவார்👍👍👍👍💯💯🙏🙏

  • @PerfectTecno
    @PerfectTecno 2 года назад +46

    👏👏👏வேற லெவல் வேற லெவல் டா தம்பி... வாழ்க வளமுடன்...💐💐💐

  • @singaravelanaasai710
    @singaravelanaasai710 2 года назад +1

    👍👍Intha paiya periya aala varuvan

  • @swathys5622
    @swathys5622 2 года назад +14

    ❤️ வாழ்த்துக்கள் தம்பி.... உன்னை போல் ஒரு பிள்ளை வேண்டும்.... எல்லாருடைய வீடுகளிலும் 😍🔥😘

  • @sathiavani776
    @sathiavani776 2 года назад

    எவ்வளவு அழகா பேசுரான்

  • @vijayabaskar2319
    @vijayabaskar2319 2 года назад +13

    மதம் இல்லை.. ஆனால் அவள் இஸ்லாத்திற்கு மாறினாள்... என்ன ஒரு முரண்

  • @poovarasan337
    @poovarasan337 2 года назад +22

    God is gift 🥰 Abdul Kalam 🥰

  • @a.ranjith
    @a.ranjith 2 года назад +10

    தம்பி உங்களை போன்று அனைவரும் இருக்க வேண்டும் தம்பி அருமை அருமை 👍👍👍

  • @RajKumarRajKumar-hg3uz
    @RajKumarRajKumar-hg3uz 2 года назад +44

    டேய் தம்பி ஒரு பேட்டி தாண்ட எடுத்தா ஆனா நீ தமிழ்நாடு முழுவதும் பேமஸ் ஆகிட்டாட கண்ணகி நகர் மக்கள் சார்பாக வாழ்த்துக்கள் டா தம்பி 💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹

  • @ZOAAARTHIM-gk1vg
    @ZOAAARTHIM-gk1vg 2 года назад +6

    Great speech👍👍 god is gift

  • @ashrafthazim4264
    @ashrafthazim4264 2 года назад +3

    Masha Allah 👌 inshaa allah 👍

  • @jaya9163
    @jaya9163 2 года назад +7

    அவனுடைய வலிகள் அவனுடைய அனுபவத்தை தான் அவன் சொல்கிறான்.....

  • @CASanjayMpr2398
    @CASanjayMpr2398 2 года назад +87

    அடுத்த அப்துல் கலாம் இந்த சிறுவன் ❤️

  • @anbudharmendra765
    @anbudharmendra765 2 года назад +11

    எதார்ததின் உண்மை கடவுளே

  • @Seemaivlogs
    @Seemaivlogs 2 года назад +5

    உண்மை வார்த்தைகள் தம்பி👍👍சிறந்த மனிதாபிமானத்திற்கு உதாரணம்

  • @hi5892
    @hi5892 2 года назад +212

    சிறுவன் ஒருவன் உலக சதுரங்க போட்டியில் வென்று அசத்தினான் அது தான் திறமை 🧡🧡🧡

    • @jsms045
      @jsms045 2 года назад +23

      இது டிமுக உடைய Toolkit ji, அந்த குழந்தையை வெளியில் தெரியாம இருக்க இத vitrukanga

    • @Rajesh-mi2zk
      @Rajesh-mi2zk 2 года назад +8

      Fact

    • @sathamhussain.m7681
      @sathamhussain.m7681 2 года назад +9

      சரி கருத்து சொன்னது முஸ்லிம் சிறுவன் அதான்

    • @ajlove1183
      @ajlove1183 2 года назад +1

      sanki payale!

    • @rajaa5053
      @rajaa5053 2 года назад +11

      நண்பா நீங்கள் சொல்வது உண்மைதான் தற்போது நாடக கம்பெனி நடத்தி அவங்க அப்படி தான்

  • @thoothukudigana5858
    @thoothukudigana5858 2 года назад +41

    செல்ல குட்டி ....ரெம்ப நன்றி தங்கள்.... நீ நல்லா இருக்கனும் நம்ம குடும்பமும் நல்லா இருக்கும்..❤️❤️❤️

  • @sugukuttis6020
    @sugukuttis6020 2 года назад +23

    அவரவர் வலி அவர்களுக்கு தான் தெரியும்..😥

  • @user_uuwi
    @user_uuwi 2 года назад +22

    Moral of the story is : 1:02 sudala❤🖤 ngura character maatiri yaarum aaga koodathu manitha neyam kaakanum💐

  • @vengatbrucelee4922
    @vengatbrucelee4922 2 года назад +2

    சூப்பர் டா தம்பி வாழ்க வளமுடன்😇

  • @ebinjacobj
    @ebinjacobj 2 года назад +28

    Goosebump moment to see this Child and the way his parents has brought up him with quality deeds. May the almighty God bless him with all fruitfulness of life.

  • @lavanyaklavanya3520
    @lavanyaklavanya3520 2 года назад +7

    A good mom and dad will bring good generation

  • @sivagamiravi7802
    @sivagamiravi7802 2 года назад

    அருமை டா செல்லம் வாழ்த்துக்கள்

  • @sugamsukha3746
    @sugamsukha3746 2 года назад +68

    மனிதாபிமானத்தோடு பேசும் குட்டி தம்பிக்கு மென்மேலும் சிறப்பாக வர வாழ்த்துக்கள்🙏

  • @greatindian1168
    @greatindian1168 2 года назад +64

    மதத்தை வைத்து அரசியல்,தீவிரவாதம்,பிரிவினைவாதம் செய்யும் அரசியல் வாதிகலுக்குத்தான் இந்த சிறுவனின் அறிவுரை🤔🤔🤔

    • @rahmathulla-y1f
      @rahmathulla-y1f 2 года назад

      @e s Masha Allah arumaiyaga sollirukinga

    • @MOHAMEDASHIKR
      @MOHAMEDASHIKR Год назад

      @v s mashallah

    • @saravanansanmugam-vc5gg
      @saravanansanmugam-vc5gg Год назад

      தம்பி இப்ப மதம்னா நான் வணங்கும் கடவுள் மட்டும் தான் உயர்ந்தவர் என மற்றவர் வணங்கும் கடவுளை இறங்கி அவமதிப்பவர் மதம் பிடித்து திரிபவர் அப்ப நீங்க யாருன்னு நீங்களே தெரிஞ்சு புரிஞ்சு நடந்துக்கோங்க

  • @kavi0479
    @kavi0479 2 года назад +2

    Super very motivational speech

  • @candykiddus2284
    @candykiddus2284 2 года назад +1

    Masha Allah....

  • @adityaa5067
    @adityaa5067 2 года назад +10

    Overnight la famous aguradhu na idhu dha pola 🙂 ore oru dialogue ippo press munnadi innu pesuran.. congrats ✨

  • @bashah8774
    @bashah8774 2 года назад +1

    Masha Allah

  • @vasanth2169
    @vasanth2169 2 года назад +35

    இந்த சிறுவனை பார்க்கும்போது சிறு வயதில் என்னை பார்த்ததும் போலவே ஒரு ஆனந்தம்

  • @aravindhmass2873
    @aravindhmass2873 2 года назад +31

    நான் இந்துவாகத் தான் இருப்பேன் நீ வேண்டுமானால் இந்துவாக மாறு அல்லது முஸ்லிம் ஆகவே இருந்து கொள் என்று இந்தம்மா அப்போது சொல்லியிருந்தால் இந்தக் காதல் ஜோடிகள் என்றோ காணாமல் போயிருக்கும்..இருவரும் ஒரே மதத்தில் இருந்துகொண்டு சமத்துவம் பேசினால் எப்படி??

  • @Ajithkumar-iy2vg
    @Ajithkumar-iy2vg 2 года назад +1

    Super da thambi ✌️💥

  • @mohammedalijinnah7087
    @mohammedalijinnah7087 2 года назад +1

    சூப்பர் தம்பி சூப்பர்😍🥰

  • @k.muralikrishnanphysics
    @k.muralikrishnanphysics 2 года назад +12

    Hats of you little king 👍🏻

  • @SK-dt1sk
    @SK-dt1sk 2 года назад +9

    Look at their parents so proud n happy ❤️

  • @amuthathangarasu1991
    @amuthathangarasu1991 2 года назад +10

    Smart kutty🥰🥰🥰🥰🥰

  • @gracyjesus7783
    @gracyjesus7783 2 года назад +3

    வாழ்த்துக்கள் செல்லம் . ❤❤❤❤

  • @கோவைதமிழா-ச4த
    @கோவைதமிழா-ச4த 2 года назад +3

    நன்றாக பழகி, நமோடு உடன்பிறவா உடன்பிறப்பு போல் உறவாடி அதன் பின் உன்னை பிடுக்கவில்லை என்று உதாசீன படுத்தும் மக்களோடு நாம் இருக்கிறோம். உன்மையான அன்பை யாரும் புரிந்து கொள்வது இல்லை... கண்ணீருடன் 😭😭😭😭

  • @kalayakanave
    @kalayakanave 2 года назад

    சூப்பர் செல்லம், அருமையான வார்த்தைகள்.,
    வலிகளுக்கும் வழிகள் கிடைக்கும் குட்டி.

  • @Rishan313
    @Rishan313 2 года назад +4

    யதார்த்தம் அறிவு இரண்டு
    கலந்த சிறுவன்

  • @selvams9850
    @selvams9850 2 года назад +9

    உலக சமாதான தூதுவராக இந்தியா சார்பாக இந்த சிறுவனை தேர்ந்தெடுக்கப்பா....

  • @PAYANAMWITHPANDIYAN
    @PAYANAMWITHPANDIYAN 2 года назад +2

    Sudalai mathiri yarum eruku kudathu super da thami

  • @masofficial4261
    @masofficial4261 2 года назад +39

    Gud speech thambi. God bless you for your bright future 🙂

  • @viswanaathrk7219
    @viswanaathrk7219 2 года назад +4

    he is going to be the future president

  • @tamilanda0079
    @tamilanda0079 2 года назад +4

    மத நல்லிணக்கம் பற்றி நன்றாக கூறி உள்ளார்...

    • @babyboss2984
      @babyboss2984 2 года назад

      Entha kalathu pillaigal ellarum nanraga pasatherinthavargal than Betts ellarum pasuvanga vedu illathavarkaluku ellarukkum vedu koduppara

    • @babyboss2984
      @babyboss2984 2 года назад +1

      Ethu enn manasula pattathai unmai sonnan

  • @riofftamilan7506
    @riofftamilan7506 2 года назад +10

    Good parents ❤️

  • @vishanthkumarg2082
    @vishanthkumarg2082 2 года назад +17

    Real hero thambi superb da nee vera level 💓💓💓💓👌👌👍👍👍💯💯💯💯

  • @jagadeesanv9040
    @jagadeesanv9040 2 года назад +6

    கடவுள் உங்கள் குடும்பத்தை ஆசிர்வதித்தார்

  • @dhanalakshmi.r545
    @dhanalakshmi.r545 2 года назад

    Varugala Abdul Kalam

  • @europeanlanguageacademy2020
    @europeanlanguageacademy2020 2 года назад +7

    Awesome, socially resourceful boy for country.

  • @jemiobedlifestyle6542
    @jemiobedlifestyle6542 2 года назад

    Really great Amma......

  • @prajithraja93
    @prajithraja93 2 года назад +3

    You all will get heaven. Masha allah

  • @jeevithapalraj
    @jeevithapalraj 2 года назад +3

    சூப்பர் டா குட்டி , மிகவும் அருமை குட்டி , ஒரு விசயத்தை யார்ட்ட தெரிஞ்சுக்கிறோம் என்று முக்கியமில்லை என்ன தெரிஞ்சுக்கிறோம் என்று மட்டும் தான் முக்கியம் என்பதை நபாகம் படுதிட்ட டா 👏👏👏🥰☺️🤗🤗

  • @lakshmisundaram8667
    @lakshmisundaram8667 2 года назад +4

    He is so brilliant boy 😍😍😍😍😍future le nalla varanum

  • @Amal-u7t1w
    @Amal-u7t1w 2 года назад +6

    Thambi speech vera lavel 👍

  • @munna78666
    @munna78666 2 года назад +5

    Masha Allah Allahu Akbar Aameen

  • @vijiarts90
    @vijiarts90 2 года назад +1

    நல்ல எதிர்காலம் காத்திருக்கு மக்கள் மனசு வெய்தால் மட்டும்...

  • @tn24krishnagiri14
    @tn24krishnagiri14 2 года назад +2

    சுடல மாதிரி யாரும் இருக்ககூடது செமடா..

  • @simpleynaren2833
    @simpleynaren2833 2 года назад +26

    வென்ற வந்தான் தமிழ் மாணவன்... திருநீர் வெச்சு இருகான் என்று ஒரு நாய் அடையலாம் தரல

  • @storyteller9015
    @storyteller9015 2 года назад

    valthukal

  • @kavithakrishnan.
    @kavithakrishnan. 2 года назад +1

    இந்த பையன் அம்மா, அப்பா, உண்மையில் கடவுளுக்குச் சமம் 😍🤗💯💯🔥நன்றாக வளர்த்து உள்ளனர்🔥பிள்ளைகளுக்கு வேற ஜாதி காரங்க கிட்ட பேச கூடாது, சேர கூடாது, அவங்க கிட்ட இருந்து தள்ளியே இருக்கனுனு சொல்லி குடுக்குற அம்மா, அப்பாக்கள் இந்த தங்கத்தை பார்த்து திருந்த வேண்டும்,

  • @தமிழ்ன்-ள8ய
    @தமிழ்ன்-ள8ய 2 года назад +1

    He is a god

  • @spreadlove9955
    @spreadlove9955 2 года назад +1

    Perukku etha madhiri irukkada thambi👏👏🔥🔥💥💥💥👏👏👏👏

  • @dhaatchaayanim
    @dhaatchaayanim 2 года назад +2

    Good speech.... very well said....

  • @rekhauhhlrwtukaz138
    @rekhauhhlrwtukaz138 2 года назад +2

    Thambi really good👍👍👍👍

  • @sujijanu9102
    @sujijanu9102 2 года назад +8

    You are great my dear as a teacher I am happy for you

    • @jaddu1618
      @jaddu1618 2 года назад

      @raja Dai unga amma la okka

  • @008kishorekumar4
    @008kishorekumar4 2 года назад +1

    Vara11

  • @mohamedyusuf6409
    @mohamedyusuf6409 2 года назад +3

    ♥️May Allah Bless You 🤗

  • @manikandan7225
    @manikandan7225 2 года назад +166

    இந்த பையன் பேசியது சூப்பர் ஆனால் இவனை வைத்து விளம்பரம் செய்ய வேண்டாம்

    • @manikandan7225
      @manikandan7225 2 года назад +21

      @rajaசின்ன பையன் வைத்து விளம்பரம் செய்ய வேண்டாம் என்றால் உங்களுக்கு ஏன் கோபம் வருகிறது குற்றம் உள்ள நெஞ்சே குருகுருக்கும்

    • @m-y-k
      @m-y-k 2 года назад +9

      @raja செருப்பு கடை வெச்சு இருக்கீங்களோ?

    • @veeramakali2747
      @veeramakali2747 2 года назад

      Advertising la than atchi ye nadakudhu..neenga vera brother unmaiyai sollikittu....

    • @JOSHUA-mq7gh
      @JOSHUA-mq7gh 2 года назад

      @raja pandi venuma bro
      Venumna kelunga onukku renda tharan

    • @dhilipgovindaraju6043
      @dhilipgovindaraju6043 2 года назад +1

      Viduyaaaa idha parthachum 4lu fox nga thirundhatum

  • @mahmoodhassan2668
    @mahmoodhassan2668 2 года назад

    Mashallah mashallah.....

  • @abdulibrahimibrahim5952
    @abdulibrahimibrahim5952 2 года назад +3

    Super.ma.Masha allaha

  • @gopimalathi8554
    @gopimalathi8554 2 года назад

    வாழ்க வளமுடன் செல்லம்❤❤❤