அம்மாவின் கனவு இல்லம் ஆரம்பம்..💞🏘Amma's dream house is the beginning🏘|jaffna|SSV VLOG🏘💞 🙏

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 дек 2024

Комментарии • 43

  • @bestoftwitchfr2576
    @bestoftwitchfr2576 Год назад +2

    இந்த இரண்டு குடும்பத்திற்கும் உதவி செய்த அந்த நல்ல உள்ளத்திற்கு கோடி கோடி புண்ணியம் என்றைக்கும் கடவுள் துணை நிற்பா 🙏🙏🙏👍.திரும்பவும் சொல்கிறேன் கோடி நன்றிகள். சபாஷ் உங்களுக்கும் மிக்க நன்றி உண்மையாக கஷ்டமான மக்களை தெரிந்து உதவி செய்வதற்கு நன்றி வாழ்க வளமுடன் 👍👍👍

  • @kajavanivani4201
    @kajavanivani4201 Год назад +5

    நன்றி அண்ணா முதல் உங்களுக்கு ௭னக்கு உண்மையில் உங்களை தெரியாது ஆனாலும் உங்களுக்கு நன்றி சொல்லனும் ௭ன தோணிச்சு இப்பிடி கஸ்ரப்பட்ட மக்களை தேடிச் சென்று உதவி செய்கிறது ௭ன்றால் பெரியதொரு விடயம் இந்தக் காலத்தில் ஆனால் நீங்கள் செய்கிறன்ற உதவிக்கு வார்த்தைகளால் நன்றி கூற முடியாது உங்களுக்கு ௭ப்பவும் கடவுள் கூட இருப்பார் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kumaratputharatnam9176
    @kumaratputharatnam9176 Год назад +4

    காலம் சென்றாலும் இரண்டு குடும்பத்துக்கும் உதவிய உறவுகளுக்கு மிக்க நன்றி கஷ்டப்பட்ட மக்களை இனங்கண்டு உதவி பெற்று கொடுத்த தம்பி சுபா உங்களுக்கும் கோடி நன்றிகள்,🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👏👏👏👏

  • @kanthanpraba8216
    @kanthanpraba8216 Год назад +4

    வாழ்த்துகள் சகோ கோடி புண்ணியம் உங்களுக்கும் உதவி புரிந்த நல்உள்ளங்களுக்கும் ஏழையின் சிரிப்பில் இறைவன்

  • @saaa953
    @saaa953 Год назад +2

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தம்பி.எனறும் உங்கள் நற்பணி தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

  • @nirmalaumaventhan2810
    @nirmalaumaventhan2810 Год назад +3

    சூப்பர் வாழ்த்துக்கள். அம்மாவின் நல்ல மனசுக்கு நல்லா இருப்பா. 🙏🏽

  • @thayananthan2662
    @thayananthan2662 Год назад +4

    உதவிய உறவுகள் அனைவருக்கும் கோடி நன்றி
    வார்த்தை இல்லை எம் உறவுகளே
    உங்களை நான் வணங்குகிறேன்
    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
    தம்பி சுபாஷ் நன்றிஐயா❤❤

  • @dhasnavam2798
    @dhasnavam2798 Год назад +1

    வணக்கம் தம்பி உங்கள் சேவை தொடர்ந்து நடக்க வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வாழமுடன் வாழ வாழ்த்துகிறேன்
    ❤❤❤❤❤❤❤❤❤
    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
    Vvt............. UK.........தாஸ்

  • @LedyLedina
    @LedyLedina Год назад +2

    வாழ்த்துக்கள் சுபாஸ் 🎉

  • @kansumariampillai8050
    @kansumariampillai8050 Год назад

    தம்பி சுபாஷ் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வளர வாழ்த்துக்கள் நன்றிகள் பல 🙏🙏🙏🙏🙏

  • @suthagunesh6786
    @suthagunesh6786 Год назад +1

    Great work please continue to help with poor people🙏🙏 congratulations for your helping guys God will bless you and your family 🙏🙏

  • @kapilanuchiha1155
    @kapilanuchiha1155 Год назад +2

    சூப்பர் சுபாஷ் வாழ்த்துக்கள் 👍 👌 🙏 🙏 🙏 🙏 🙏 ❤

  • @Keetha555
    @Keetha555 Год назад +3

    உதவிய குடு‌ம்ப‌த்து‌க்கு கோடி கோடி புண்ணியம்

  • @thalayasingamsellathurai-oh2kk
    @thalayasingamsellathurai-oh2kk Год назад +2

    சுபாஷ் வாழ்த்துக்கள் பணி தொடர. வேண்டும்

  • @sureshpara8965
    @sureshpara8965 Год назад +1

    Good job bro 👏 👍

  • @sasisenth5335
    @sasisenth5335 Год назад +2

    Amma very clever & nice person god bless you ❤ subash team👏 🙏🇬🇧

  • @sujialosius
    @sujialosius Год назад +3

    வாழ்த்துக்கள் தம்பி solar panel சூரியமின்கலம் வைத்துக்கொடுத்தால் மாதம் மாதம் bill கட்டத்தேவை இல்லை இலவச மின்சாரம் கிடைக்கும் முதல் மட்டும் தான் தேவை அது இன்னும் சிறந்த பயனாக இருக்கும். 🦄💫🙏

  • @jovithamartin185
    @jovithamartin185 Год назад +2

    thanks for the diaspora who helped these family

  • @theepantheepan8301
    @theepantheepan8301 Год назад +2

    Super bro 👌

  • @jovithamartin185
    @jovithamartin185 Год назад +1

    Suba brother thanks for your service and gratitude

  • @ranganmalathy6208
    @ranganmalathy6208 Год назад +1

    Congratulations subas ❤god bless you amma 🙏 acca 🙏👌

  • @selvarasaselvarasa7818
    @selvarasaselvarasa7818 Год назад +1

    Cap nalah itku subas h ❤❤

  • @MohamedMunaf-c7z
    @MohamedMunaf-c7z Год назад +1

    Super..❤❤❤

  • @sasibalendran3037
    @sasibalendran3037 Год назад

    Vallthukkal Subash, god bless you🙏🏻🙏🏻🙏🏻

  • @marimathasrathanam9338
    @marimathasrathanam9338 Год назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @suthssuthar292
    @suthssuthar292 Год назад +1

    ❤❤❤❤

  • @satheas26
    @satheas26 Год назад

    👍

  • @bettydaniel1462
    @bettydaniel1462 Год назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🏕🇫🇷

  • @subashkaran-oq4rt
    @subashkaran-oq4rt Год назад

    ❤❤❤👍👍

  • @ManokaranPuvithasan
    @ManokaranPuvithasan Год назад

    ❤❤❤❤❤❤

  • @pathmaloginianandakulendra2958

    Subhas, yarume ungalai ematamal irunthal nallam.

  • @pathmaloginianandakulendra2958

    Toilet moodi vidungo. Adaikkum ippo etho vilunthal

  • @govindraj8954
    @govindraj8954 Год назад +1

    இப்பவே.. சீராகவே.. #நேராகவே... #அகலமாகவே.. விசாலமாகவே.. உங்களுக்கான பொதுவழி.. தெருக்களை... விடுங்க... இதனால.. பின்னாளில்....
    இந்த தெருக்களே... அழகாக..
    ... 🌳....🌳....🌳 ...🌳...
    இடவசதி...யாக உதவும்...

  • @govindraj8954
    @govindraj8954 Год назад +1

    .....
    " நாச்சியர் அமைப்பு "
    சுவிஸ்...🙏🙏🙏..
    16.15..

  • @govindraj8954
    @govindraj8954 Год назад

    ஆக, 1 மகள்.... கண்டி ஜில்..
    1 மகள்..பதுளை jill ...
    கலப்பு... கலப்பு... இனம் ஆக்கீ.., 😴😴😟😟😥😥...
    🤔..🤔..🤔... தாயின் தகவலுக்கு... நன்றி.

    • @suthagunesh6786
      @suthagunesh6786 Год назад

      No worries Tamil people also live there 🧘🙏

  • @govindraj8954
    @govindraj8954 Год назад

    இந்த பெயர்... பதிவு கல்லை.. எப்பவுமே... side/பக்கத்தில... பதிங்க...
    முன்னாடி. பதியாதீங்க...
    ஏன்னா, ... ... ..
    ... .🥺😰😴😥😴😌😌😌

  • @paultharma7833
    @paultharma7833 Год назад +1

    அருமை சுபாஷ் வாழ்த்துக்கள்❤❤🙏🙏👌🏽👌🏽

  • @shaarushaaru7746
    @shaarushaaru7746 Год назад +2

    Super bro 👌

  • @SasiharanNadarajah
    @SasiharanNadarajah Год назад

    ❤❤❤❤❤❤