Jaffna Style Spicy Mutton Curry and Brinjal Curry/பழையமுறையில் ஆட்டு குழப்பும் கத்தரிக்காய் கறியும்

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • I am sure that you may have tasted mutton curry, but have you ever tasted Jaffna spicy mutton curry recipe without tomatoes? If not, you are in the right place. Today, I am going to show you a unique way to make delicious Jaffna spicy mutton curry recipe at home.
    The majority of people cook Jaffna spicy mutton curry in the same way, but I am going to show you a unique way which is easy yet tasty.
    #jaffnacookingdreams
    #mutton
    #SriLankankanfood
    #easyrecipe
    #traditionalfood

Комментарии • 26

  • @sivaiya1095
    @sivaiya1095 2 года назад

    நாங்கள் இப்படிதான் சாமைப்போம்

  • @nadarajahnalina8821
    @nadarajahnalina8821 Год назад

    உங்களுடைய சமையல் பதிவு நீண்ட காலமாக காணவில்லை
    உங்களுடைய பதிவுகளை ஆவலுடன் எதிர் பார்க்கிறோம். வாழ்த்துகள்.

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Год назад

    அருமையான காணொளிக்கு நன்றி.

  • @balaselvakanthan5046
    @balaselvakanthan5046 2 года назад

    nice curry hope it will nice taste

  • @kumuthavalliponniah1610
    @kumuthavalliponniah1610 Год назад

    Without adding oil cooking the mutton curry is great I love it healthy and currently we can prevent disease from eating lots of oil

  • @jeevanasiva2775
    @jeevanasiva2775 2 года назад

    Supper

  • @kajisujivlog
    @kajisujivlog 2 года назад

    Super samayal from Switzerland 🇨🇭

  • @jessysanthi959
    @jessysanthi959 2 года назад

    மிகவும் அருமையாக உள்ளது

  • @kumuthavalliponniah1610
    @kumuthavalliponniah1610 Год назад

    No need to add garlic ? Seems to be tasty lI also Jaffna

  • @kirishaindran1186
    @kirishaindran1186 2 года назад

    உங்கள் சமையல் அறை மிகவும் அழகாய் இருக்கு. அதே போல் சமையலும் அருமை.

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 2 года назад

    அருமையான சுவையான ஆரோக்கியமான உணவு செய்து காட்டியதற்கு மிக்க நன்றி சகோதரி வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் சகோதரி

  • @rajinis1671
    @rajinis1671 2 года назад

    அருமை அம்மா பார்க்கும் போது சாப்பிடவேண்டும் போல் உள்ளது சூப்பர் 👌🌹😀

  • @James72779
    @James72779 2 года назад +1

    இதுதான் உண்மையான யாழ்ப்பாண முறைப்படியான இறைச்சி சமையல். எனது அம்மாவும் இதேமாதிரி தான் சமைப்பார். எண்ணெய் சேர்த்தால் தேங்காய் பால் சேர்க்க மாட்டார். தேங்காய் பால் சேர்த்தால் எண்ணெய் சேர்க்கமாட்டார். கடைசியாய் கொழுப்பு சேர்க்கும் போது அதன் சுவையே வேறு.

    • @sivaiya1095
      @sivaiya1095 2 года назад

      நாங்களும் இப்படிதான் சமைபோம்

  • @rangisiva4125
    @rangisiva4125 2 года назад

    Delicious delicious delicious

  • @natchiramani
    @natchiramani 3 месяца назад

    நல்ல சமையல் பதிவு வெளியிட்டதற்கு சகோதரிக்கு நன்றி !
    எனது தாழ்மையான திருத்தம் - Mutton curry ready என்பதற்கு பதிலாக Motion curry ready என பதிவாகி உள்ளது ! மாற்றிக் கொள்ளவும்.

  • @pntamilmixers911
    @pntamilmixers911 2 года назад

    Mouth-watering recipe 😋 thanks 😊

  • @suthahiniveerasivaharan6519
    @suthahiniveerasivaharan6519 2 года назад

    Just simply cooking
    You're great Amma

  • @ksenthu83
    @ksenthu83 2 года назад

    Thanks 🙏