Angadi Theru Mahesh's Painful Life Story - "இதனால குடிக்கு ரொம்ப அடிமை ஆனேன்..எல்லாம் என் தப்புதான்"

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024

Комментарии • 371

  • @ksanthanammarkgdr9102
    @ksanthanammarkgdr9102 3 года назад +428

    எத்தனை அசாத்திய திறமை களுடைய மனிதனாக நாம் இருந்தாலும் மது ,மாது சூது , இது போதும் நாம் தெருவில் நிற்பதற்கு .

    • @KarthiKarthi-ct6ii
      @KarthiKarthi-ct6ii 2 года назад +1

      💯

    • @selva1752
      @selva1752 2 года назад +8

      உண்மை ப்ரோ ...நானும் மதுவில் வாழ்க்கை இழந்தவன். மாதுவில் உசுரே இழக்க துணிந்தவன்.

    • @Arimakarnan
      @Arimakarnan Месяц назад +1

      1000000000% true ❤

    • @Arimakarnan
      @Arimakarnan Месяц назад

      ​@@selva1752😂😂😂😂 me too 😂😂😂😂

    • @MusicLover-vp5ld
      @MusicLover-vp5ld 14 дней назад

      ithu yellam enta limit ah irukkuuu problem illama poitu irukku work ku romba important kuduppa..

  • @MKTAMILVLOG
    @MKTAMILVLOG 2 года назад +206

    தென்மேற்கு பருவ காற்று, எங்கேயும் எப்போதும், குக்கூ போன்ற படங்களில் நீங்கள் நடித்துருந்தால், மகேஷ் திரையுலகில் ஒரு நீங்காத இடம் பெற்றிருக்க வாய்ப்பு உண்டு.

  • @abj.channel2844
    @abj.channel2844 2 года назад +81

    30 வருஷமா 4 வயசுல இருந்து நடிக்கிறான் மகேந்திரன் மாஸ்டர் சம்பளத்துல தான் கார் வாங்கிருக்கான்

  • @dhayajk
    @dhayajk 3 года назад +126

    இனி மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் மகேஷ்☺️💐❤️

  • @pandiyarajp1888
    @pandiyarajp1888 3 года назад +134

    எதையும் மறைக்காமல் பேசும் உங்கள் நல்ல உள்ளத்திற்க்கு மீண்டும் நல்ல வருவீர்கள் மகேஷ்

  • @batchanoor2443
    @batchanoor2443 3 года назад +191

    கோடி ,கோடியாக பணமும்,அரண்மனை போல் வீடும் இருந்ததுலும் ,தூங்கும் போது ஒரு ரூமில் தான் இந்த உடம்பு இருக்கும். விடுங்க தம்பி.

    • @lakshmilakshmi7168
      @lakshmilakshmi7168 3 года назад +9

      Semma dialogue anna

    • @chezhi12
      @chezhi12 2 года назад +8

      எதாயவது சொல்லுவோம்

    • @தமிழ்-ர2ஞ
      @தமிழ்-ர2ஞ 2 года назад +5

      Yoooo poya suma yeathavathu solikitu

    • @jenim1002
      @jenim1002 23 дня назад

      ஆமாம்... கல்யாணம் பண்றதுக்கு பதிலா அண்ணன் பசு மாடு பின்னால் விட்டு மனசை தேத்திப்பார்... எல்லாம் ஓட்டை தான் பிரதர்

  • @SathishKumar-wb2in
    @SathishKumar-wb2in 3 года назад +185

    Angadi theru vera level flim...

  • @kamarajraj8275
    @kamarajraj8275 2 года назад +309

    கல்லூரி படத்துல நடிச்ச "அகில்" ஐ இன்டெர்வியூ பண்ணுங்க....

  • @kavitha.m1755
    @kavitha.m1755 3 года назад +55

    Mahesh.. 2nd innings la neenga romba nalla varuveenga.... All the best..

  • @user-en7jp1rn8r
    @user-en7jp1rn8r 3 года назад +179

    Neega romba nalla varuveenga. 2nd innings kandippa varuveinga All the best.

  • @techbesto8312
    @techbesto8312 3 года назад +40

    Bro உன் மேனேஜரா வச்சிருக்கிற உன் மச்சான் கார்த்திய வீட்டுக்கு அனுப்பிட்டு
    நீயா கதை கேட்கிற போதுதான்
    ஜெயிப்ப

    • @iwinyes6699
      @iwinyes6699 2 года назад

      நண்பரே"நீங்கயாரு ...

    • @iwinyes6699
      @iwinyes6699 2 года назад +1

      உனக்கு பணம்"குடுத்து"இப்படி போட"சொன்னது யாரு...

    • @DevasahayasarbinDeva
      @DevasahayasarbinDeva 10 дней назад

      சொன்னது யார இருந்தாலும் பரவாயில்ல நல்லது உங்களுக்கு நடந்தால் சரி 🙏🙏🙏🙏​@@iwinyes6699

  • @sarveshmom
    @sarveshmom 3 года назад +113

    Ohhhh my god his very talented person., but I'm very heartfully wishes for big achievement sir., 🙏🎁🤩 wow such a sweet heart

  • @kirthikas4340
    @kirthikas4340 3 года назад +13

    அந்த படத்தில் என்ன ஓரு நடிப்பு அப்ப.ஏன் நல்ல படத்தை இப்படிவிட்டுறீங்க.தமிழ் பையன் 🤩🤩🤩

  • @sundarrajan239
    @sundarrajan239 2 года назад +20

    தன் நிலை மாறக்கூடாது மறந்தால் கஷ்டகாலம்தான் பரவாயில்லை இனிமேல் நல்ல காலம் வரட்டும் வாழ்த்துக்கள்

  • @user-eq9zl7uu9u
    @user-eq9zl7uu9u 3 года назад +66

    நாம் செய்யும் சின்ன தவறு. நமக்கான இடத்தை விட்டு கொடுக்க வேண்டி தா இருக்கும்

  • @user-gb8fw7oo5e
    @user-gb8fw7oo5e 2 года назад +57

    நடிக்க தெரிந்த நடிகர்க்கு பஞ்சம் இருக்கு தமிழ் சினிமாவில் . கதாநாயகனாக மட்டுமில்லாமல் முக்கியமான கதாபத்திரங்களில் நடியுங்கள் நிறைய படங்கள் பன்னுங்கள்.சாமாண்யன் அன்னாந்து பார்க்கும் இடத்தில் நீங்கள் சாதித்துவீட்டிர்கள்!

  • @ranjusri9208
    @ranjusri9208 3 года назад +137

    நல்லவங்க வாழ்க்கையில் முன்நேர.... ரொம்ப நாள் ஆகும்

    • @chezhi12
      @chezhi12 2 года назад +2

      என் தமிழ் ஆசானே

    • @kamalamurugesan5104
      @kamalamurugesan5104 2 года назад

      Yess

    • @Tamiltamil-rg8rk
      @Tamiltamil-rg8rk 2 года назад +1

      Athukulla irupoma illa death airumvoma yaruku theriyum 😭

    • @ShahulHameed-pk2db
      @ShahulHameed-pk2db 2 года назад +3

      இது உண்மைதான் சார்என்னடைய பதினைந்தூ வருட உழைப்பிற்கு இப்பதான் எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது இந்த வாய்ப்பை மிக சிறப்பாக பயன் படுத்தி போயிக்கிட்டு இருக்கிறன் சார் நா ஒரு கொத்தனார் முதல் முறையாக எட்டு லட்சரூபா காண்டக்ட் எடுத்து செஞ்சேன்.இந்த நேரத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த பில்டிங் ஒனருக்கு நன்றி சொல்ல விரும்புகிறான்

    • @ranjusri9208
      @ranjusri9208 2 года назад +1

      @@ShahulHameed-pk2db சூப்பர் ப்ரோ.... நீங்க நல்லா இருக்கானு

  • @hemavathi8168
    @hemavathi8168 3 года назад +94

    அப்படியே bbல கலந்துகிட்ட நம்ம ஸ்ரீ கொஞ்சம் தேடுங்க பா

  • @vasanthichandran779
    @vasanthichandran779 2 года назад +47

    உடம்பை குரைங்க தம்பி வாழ்த்துக்கள்

  • @dr.sandhyaanabalaganmpt8762
    @dr.sandhyaanabalaganmpt8762 3 года назад +95

    I'm your big fan mahesh.. Superb acting in angadi theru

  • @puresoulmetv8716
    @puresoulmetv8716 3 года назад +50

    Oh my god... Nice to see you pa.. Having different perspective after watching this interview 😀... All the best bro...

  • @onlymusicx9747
    @onlymusicx9747 3 года назад +31

    வானம் உங்கள் எண்ணம் போல்
    வசப்படும் நண்பா.

  • @sensitivepaiyan15
    @sensitivepaiyan15 2 года назад +11

    vikranth , akil , mahesh , vidharth ivanga ellarume talent actors ivangaluki chance kodunga

  • @959726658
    @959726658 2 года назад +29

    My all time favorite song Kadhaigal pesum,Unperai sollum pothu.....

  • @abj.channel2844
    @abj.channel2844 2 года назад +3

    ஏதோ ஒரு வேலை செய் போதும். நாமலும் பெரிய நடிகர் ஆகனும் அதிகமா சம்பாதிக்கனும் என்ற ஆசை பட்டால். நாரிடும் வாழ்க்கை! ஓரு படத்துலாச்சும் நடிச்சாச்சுனு சந்தோசமா வெற வேலைக்கு போயிடு நிம்மதியாச்சும் கிடைக்கும்... நாங்க ஒரு படம் கூட நடிக்கள யா 😭😭😭

  • @shankarnarayanan1732
    @shankarnarayanan1732 2 года назад +3

    ஒரு நல்ல கதய choose பண்றது எவ்ளோ கஷ்டம்னு நாம புரிஞ்சிக்கணும்.

  • @savithadevi3135
    @savithadevi3135 2 года назад +4

    Hard work and smart work ரெண்டுமே ரொம்ப முக்கியம். All the best 👍.

  • @moorthybillamoorthybilla7508
    @moorthybillamoorthybilla7508 3 года назад +90

    மன அழுத்தம் ஒரு மனுஷன கொண்னுடும்

  • @salaiciusfernandofernando9435
    @salaiciusfernandofernando9435 3 года назад +30

    மனம் தளர வேண்டாம் தொடர்ந்து முயற்சி செய்யுங்கள் நல்லதே நடக்கும்.

  • @remoyuganvlogs3067
    @remoyuganvlogs3067 2 года назад +12

    நீங்க ellam bigg boss போன நல்லா famous ஆகலாம் ஆனா ungala la koopuda matanga atha kastam

  • @sherlinsavita6831
    @sherlinsavita6831 3 года назад +47

    Nala pesranga ivanga... Hope he reach more heights in his sec innings! All the best Mahesh bro.. ❤️

    • @babubullah7328
      @babubullah7328 3 года назад

      இப்படி உசுப்பி விட்டு தான் அவன் சினிமாக்கு வந்து வாழ்க்கையை அழிச்சிட்டு உட்கார்ந்து இருக்கான்

  • @dassbalakrish6937
    @dassbalakrish6937 3 года назад +46

    I hope You get good scripts and Will soon you shine my Brother 👏

  • @வீட்டில்-சமைப்பதே-சிறந்தது

    Home cooking food the best👍:) வீட்டில் சமைப்பதே சிறந்தது

  • @ishuprabhu4586
    @ishuprabhu4586 3 года назад +26

    I think he is going Bigg Boss all the best Anna🙌

  • @onlymusicx9747
    @onlymusicx9747 3 года назад +45

    பங்காளி எதுக்கு கவலை விடு
    நல்ல படியா நடக்கும்.எல்லாம்.

    • @babubullah7328
      @babubullah7328 3 года назад

      எப்படி நடக்கும்.. சும்மா ஏதாவது அள்ளி விடறது... அட்வைஸ், ஆறுதல் இலவசம் தானே

  • @sandhyan.s.6598
    @sandhyan.s.6598 2 года назад +5

    Such a honest and positive interaction 💕💕💕👏👏👏👏👏

  • @elaiyarajak6333
    @elaiyarajak6333 Год назад +2

    Still i see that innocent face and smile. My hearty wishes to ur bright future...

  • @rampragadheshbalamurugan3323
    @rampragadheshbalamurugan3323 3 года назад +35

    அங்காடி தெரு நல்ல படம்....இவர் நல்லா நடிச்சாரு

  • @gnanamuthu5738
    @gnanamuthu5738 2 года назад +1

    உண்மைய சொல்றதுக்கு ஒரு மனசு வேணும்.. முயற்சி செய்யுங்கள் வெற்றி கிடைக்கும் 😍

  • @deepasowri846
    @deepasowri846 3 года назад +10

    Feel pannatheinga brother neenga nalla varuvinga

  • @MuhizinisTamilgarden
    @MuhizinisTamilgarden 2 года назад +6

    Dindigulகாரன் மாறவே மாட்டான்... கடைசி வரைக்கும் dglகாரன் தான்.... me too dglதான் பா.... நல்லா இருக்கப்ப்பா!!

    • @muthu4494
      @muthu4494 2 года назад

      Bro avaru chinnala Patti thana

  • @rnirmala7142
    @rnirmala7142 3 года назад +31

    Neenga smile panna cute uh😊😊 eruknga pls.., keep smile 🥰🥰💐

    • @bossraaja1267
      @bossraaja1267 2 года назад

      அட எங்க உசுப்பேற்றி கவுத்து kedauraru

    • @bossraaja1267
      @bossraaja1267 2 года назад

      என் lifestyle eyy சிரிப்பே சிரிக்குது?? Idulla naan sirichu---------

    • @leomurali7408
      @leomurali7408 2 года назад

      Avana unaku kalyaanam pani vaikava d😂

    • @rnirmala7142
      @rnirmala7142 2 года назад

      @@leomurali7408 Oo.., neenga kalyana brokar uh 🤣🤣

    • @rnirmala7142
      @rnirmala7142 2 года назад

      @@bossraaja1267 ethuvum kadanthu pogum

  • @akshukayu3107
    @akshukayu3107 3 года назад +10

    Nama ooru hero..Dindigul Chinnalapatti..anjineyar kovil ku varuvanga..romba casual type..konjo kuda scene podama pesvanga..

  • @mrnnambi3583
    @mrnnambi3583 3 года назад +39

    One small suggestion for the interviewer....
    Don't shake your legs ....sir...
    Good questions..Nice interview

  • @dharmalines4825
    @dharmalines4825 2 года назад +7

    See how fate decided to make thenmerku paruvakattru for vijay sethupathi and it turned his life
    That's why don't miss any bus ride in it
    In search of your favourite stops

  • @simphusimphu
    @simphusimphu 3 года назад +14

    good actor Time start again congrats
    By simphu fans

  • @MuthuKumar-bm3ln
    @MuthuKumar-bm3ln 3 года назад +17

    Nalla type bro evga family ellarum naa pathurukan

  • @meriyammarees2931
    @meriyammarees2931 3 года назад +6

    இன்னும் நிறைய படம் பண்ணுங்கள்

  • @9677237603
    @9677237603 2 года назад +1

    முகம் மாறிவிட்டது மீண்டும் முயற்சி செய்யுங்கள் வாழ்த்துக்கள்

  • @neenavilas7149
    @neenavilas7149 3 года назад +30

    He is really so sweet and down to earth person.... I talked many yrs back on his birthday

    • @90jagadish
      @90jagadish 3 года назад +1

      He was not down to earth before

    • @saafrin5723
      @saafrin5723 11 дней назад

      ​@@90jagadishhow do you know

    • @90jagadish
      @90jagadish 11 дней назад

      @@saafrin5723 I was his neighbor. I know him

  • @thara3036
    @thara3036 3 года назад +6

    Paavm indha hero angaadi theru movie la director ta rmba adi vaangirupaaru🙁🙁

  • @soundarpandipandiyan9240
    @soundarpandipandiyan9240 3 года назад +8

    Anna ungala parthathula rmpa santhosam anna my favorite hero anna ninga 😍😍😍

  • @jaganmohanmohan4832
    @jaganmohanmohan4832 2 года назад +1

    சினிமா பழக்கமே சிறந்தது..bro..

  • @priyadharshini2531
    @priyadharshini2531 3 года назад +12

    Angadi theru heart touching movie sir 🥺👏

  • @gem1305
    @gem1305 3 года назад +16

    Manikandan also said the movie missed by him later acted by Vijaysethupathi..

  • @vatchalasaminathan4898
    @vatchalasaminathan4898 3 года назад +39

    I used to think about him. He is good in acting and can speak tamil fluently.

  • @sumatimepass7286
    @sumatimepass7286 2 года назад +2

    He speaks honestly..

  • @premaprem5482
    @premaprem5482 3 года назад +4

    Good character.........all the best........

  • @DrBanu
    @DrBanu 3 года назад +12

    I'm really Miss u ❤️ mahesh

  • @sabarigiri001
    @sabarigiri001 2 года назад +6

    எங்கள் பக்கத்து தெரு

  • @dr.sandhyaanabalaganmpt8762
    @dr.sandhyaanabalaganmpt8762 3 года назад +20

    One of my favourite hero😍 once want to meet you

  • @mohammedhanif7999
    @mohammedhanif7999 3 года назад +10

    Look like bharathi from "bharathi kannamma" serial in vijay tv

  • @kongunaattuqueen1346
    @kongunaattuqueen1346 3 года назад +29

    Angadi theru fan's like here

  • @kaviyakumar2593
    @kaviyakumar2593 3 года назад +2

    Super avanga pesurathu ellam pidichuruku 😘😘😍😍

  • @sowmiyad9849
    @sowmiyad9849 3 года назад +4

    Congrats mahesh...neenga nalla varuvinga

  • @rameshrai4377
    @rameshrai4377 2 года назад +1

    "தலைவர் இரமேஷ் வள்ளுவன் அவர்களை பேட்டி எடுங்கள்"

  • @mohanvimalkumar
    @mohanvimalkumar 3 года назад +2

    Matured speech by mr magesh

  • @prabahassan1793
    @prabahassan1793 2 года назад +1

    Matured thoughts & speech

  • @pugalenthikkk7244
    @pugalenthikkk7244 3 года назад +13

    So sweet of you Anna😍😍
    Your every answer heartfully truth god bless you 😊💖💖💖💖💖💖💖💖💖🥰😍😍😍😍😍

  • @deepakkumar-dd7kv
    @deepakkumar-dd7kv 2 года назад +2

    Intriew edukuraa bro super 👌 👍 bro calm and nice questions delivery , smiling face 🌝 not struggle

  • @malarvizhi7870
    @malarvizhi7870 3 года назад +1

    Enna mathiri kelvi kedalum just like that nu pathil kudugirar , paguvamana pathilgal, vazhthukal 💐

  • @udhayasravanan5246
    @udhayasravanan5246 3 года назад +5

    Fantastic happy to see Mahesh💙 welcome back do well I think this is right time so keep rocking way to go my Hartley congrats and best wishes this is udhayasaravanan Thq🙏💐🍫👏

  • @ranjithavillagesamyal518
    @ranjithavillagesamyal518 3 года назад +6

    Bro ungala romba pudikum bro❤️❤️❤️❤️❤️

  • @user-gt8mw7dm1j
    @user-gt8mw7dm1j 12 дней назад

    நல்ல ரோல் கிடைக்கும் wait பண்ணுங்க விக்ரம் sir க்கு film ஹிட் ஆனது 40 வயசு mela தான்

  • @oleenasilverster1110
    @oleenasilverster1110 3 года назад +6

    Sema difference but he is too handsome now.

  • @mohankumar-ec9ms
    @mohankumar-ec9ms 2 года назад +2

    அங்காடித்தெரு படத்தை தவிர வேறு படத்தில் நடித்தது மாதிரி தெரியலையே ?

  • @sankard5359
    @sankard5359 29 дней назад +1

    Anniyar❤mass❤❤❤❤❤

  • @lavanyamlvr
    @lavanyamlvr 3 года назад +33

    Kallori movie hero enna Anaru? Avaraium koopidunga

  • @Jen-vy5pq
    @Jen-vy5pq 3 года назад +44

    Brother, big boss try pannuga

  • @pari367
    @pari367 3 года назад +4

    chinnalapatti viewers 🙋

  • @vanitharao6328
    @vanitharao6328 3 года назад +28

    Kaloori movie hero va interview panunga bro

  • @copycatboys1766
    @copycatboys1766 2 года назад +1

    tambi.short film pannunga.... 6000rs cellphone iruku..nalla.naval padinga..... proof pannunga ungala.....anjali ya potu koduthutu after she cry... kani enna mannichiru kani.dialouge.... unga voice super bro

  • @maribabu4590
    @maribabu4590 2 года назад +1

    Rompa pudicha hero

  • @kingofshaan8558
    @kingofshaan8558 3 года назад +11

    Looking different....

  • @MrEzhilkumar
    @MrEzhilkumar 3 года назад +4

    Bro still you are young. Waiting for your new release 😊👍

  • @geekay3411
    @geekay3411 2 года назад

    இவனே சினிமாவில் வருவதற்கு முன் அண்ணாடம் காட்சி தான். இவனுக்கு இதுவே மேல்

  • @rameshprabhu3173
    @rameshprabhu3173 2 года назад +1

    ஆசை பற்று துன்பம்

  • @karthikarthi3698
    @karthikarthi3698 11 дней назад

    You think about thamanna bro now she is the remarkable actress in Indian flim industry...

  • @kasthurip184
    @kasthurip184 3 года назад +4

    All the best mahesh worry Panama second innings start pannunga

  • @ajithkumar_aji
    @ajithkumar_aji 3 года назад +2

    Etharthamana Actor...

  • @thiruelamathi8374
    @thiruelamathi8374 3 года назад +1

    Don't feel bro .kandipa nenga nalla varuvenga

  • @sankard5359
    @sankard5359 29 дней назад +1

    Captoin❤god❤❤❤❤❤❤

  • @jahabarsahana8149
    @jahabarsahana8149 3 года назад +19

    Pakkave romba pavama irukku

  • @ThiyaneshThiyanesh-kq7kp
    @ThiyaneshThiyanesh-kq7kp 2 дня назад

    Enga dindugal paiyan hero 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @pirainilavan
    @pirainilavan 2 года назад

    மூக்கையூர் உங்கள் மீனவன் போல இருக்கிறார் என்பவர்கள்.. ஒரு like போடுங்க..

  • @harithrajo
    @harithrajo 3 года назад +15

    Hi da we both same batch of athlet players am happy to see u back again ur really to shy in those days 🤗

  • @srirajchintu2292
    @srirajchintu2292 3 года назад +11

    Ur interview frankly speech Vera level

    • @Sri.4943
      @Sri.4943 2 года назад

      🔥🔥🔥

  • @youtu547
    @youtu547 2 года назад +5

    Bro do gym workout 🏋🚴💪

  • @anukumaranukumar4547
    @anukumaranukumar4547 3 года назад +3

    Ohh my GOD. Ungale romba nala Thedeettirunthen. Yennachu ungaliku

  • @thaniga1112
    @thaniga1112 2 года назад +1

    Nice actor