#2024

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 ноя 2024

Комментарии • 54

  • @MohanMohan-mm8ik
    @MohanMohan-mm8ik 8 месяцев назад +4

    இங்கு திருவண்ணாமலை..ஒரு கல் 350,to380....இதனுடன் குழி எடுத்து நட்டு வேலி அமைக்க..ஒரு கல்லுக்கு 150..ஆக350+150...500ரூபா...முள்ளு வேலி தான் சிறந்தது...வலை போட்டால் மாடுகள் மேல சாய்ந்தா...வலையோடு கல்லும் விழுந்து விடும்..முள்ளு கம்பி ஒரு kg..80 ரூபா..நீளவாக்கில் 6சுத்து, குறுக்கு வாக்கில் 4,சுத்து, போடணும்....

  • @ramkkm
    @ramkkm 7 месяцев назад +1

    Pudukkottai district la oru vilage ku pannanum anku vanthu panni tharuvangalaah?? Bro

  • @Koppuகோப்புsecondhandcars
    @Koppuகோப்புsecondhandcars 11 месяцев назад +17

    ஒரு ரோல் என்ன ரேட் ஆகுது சொல்லுங்க ஐயா....

  • @karthickeshu1985
    @karthickeshu1985 7 месяцев назад +1

    ஒரு அடிக்கு 140RS... எங்க ஏரியா ல.... Dindigul dist 3" fencing...கருங்கல்

  • @sivakumar-ie9ux
    @sivakumar-ie9ux 7 месяцев назад

    Sir thank you help full message but one roll 45feet rate ?

  • @ammakanakku551
    @ammakanakku551 10 месяцев назад +8

    கல்லும் கம்பியும் வாங்க சரியான இடம் சொல்லுங்க
    கிருஷ்ணகிரி மாவட்டம் 😊

    • @ANA_Naveen2028
      @ANA_Naveen2028 7 месяцев назад +1

      மதுரை மாவட்டம் மேலூர் வாங்க...7அடி ஜோடி ₹820

  • @senthiljayachandar3337
    @senthiljayachandar3337 3 месяца назад

    Super 🎉

  • @palanivelunachiappan8658
    @palanivelunachiappan8658 9 месяцев назад

    Supernka.

  • @vinothdj5760
    @vinothdj5760 9 месяцев назад +1

    எத்தனை கல்லு தேவைப்படும் எத்தனை ரோல் கம்பி தேவைப்படும்

  • @PharmacistAssociation
    @PharmacistAssociation 9 месяцев назад +5

    நான் நான்ங்கு மாதங்களுக்கு முன் 3400 அடி போட்டேன்.மதுரை கல் 7 அடி உயரம், அடி 140 ரூபாய் அவர்கள் கல் போட்ட பின் நான் தனியாக ஆள் விட்டு சரலியை மேலும் போட்டு இடித்துவிட்டேன்.ஒரு கல்லும் ஆடவில்லை,இந்த வருடம் வெள்ளம் வந்து என் தோட்டத்தில் தண்ணீர் ஓடியது ஆனாலும் ஒரு கல்லு கூட சாயவில்லை.

    • @ariyathavanvlog9926
      @ariyathavanvlog9926  9 месяцев назад

      நன்றி

    • @lionalrajasingh7407
      @lionalrajasingh7407 9 месяцев назад +1

      மதுரையில் எங்கே கிடைக்கும்

    • @sugumarana568
      @sugumarana568 8 месяцев назад

      L😊​@@lionalrajasingh7407

    • @MultiArunk
      @MultiArunk 4 месяца назад +2

      Avanga contact Anna

    • @thenpandian1498
      @thenpandian1498 17 дней назад

      நாங்கள் மதுரை...பென்சிங் செய்து கொடுப்பேன்...

  • @shabudeen754
    @shabudeen754 10 месяцев назад +1

    Bro Total cost sollunga bro and 1200 Square fit ku evalloo agum bro pls

    • @ariyathavanvlog9926
      @ariyathavanvlog9926  10 месяцев назад +1

      2 to 2.50 lakhs around bro

    • @MRV1300
      @MRV1300 9 месяцев назад

      ​@@ariyathavanvlog9926seriously avolo aguma bro

    • @MRV1300
      @MRV1300 9 месяцев назад

      My land 30*40 evolo agum bro

    • @vickyfoodpoint
      @vickyfoodpoint 4 месяца назад

      Go with green net because 30 rs I think so 1200 sqft kammiya tha varum

  • @kavithaaruchamy5492
    @kavithaaruchamy5492 2 месяца назад

    400 feet delay evlo akum

  • @nandakumarfitness
    @nandakumarfitness 9 месяцев назад

    Thank you 🙏

  • @SenthilKumar-oi8fp
    @SenthilKumar-oi8fp 8 месяцев назад

    முள் வேலி ஓரு ரோல் என்ன விலை

  • @palanisamyp5344
    @palanisamyp5344 2 месяца назад

    900feet kallu kambi yenke vvlaangalaam

  • @saravanank414
    @saravanank414 9 месяцев назад

    super🎉🎉🎉

  • @sarvanann4658
    @sarvanann4658 10 месяцев назад +5

    என்ன விலை

    • @ariyathavanvlog9926
      @ariyathavanvlog9926  10 месяцев назад

      170 to 230 கல் அடி பொருத்து

  • @shamisp8209
    @shamisp8209 9 месяцев назад +2

    11sent ku evalvu agum

  • @janarthananjana1006
    @janarthananjana1006 10 месяцев назад +2

    Roll cost 2/2

    • @ariyathavanvlog9926
      @ariyathavanvlog9926  10 месяцев назад

      Per feet they charged Rs 235 for 8 feet stone and 7 feet stone they charged Rs 170 around... including diamond fence

  • @ramakrishnanpk4743
    @ramakrishnanpk4743 9 месяцев назад

    160 rate krishnakri kal tatakambi 3inch 3000 sqft total area

  • @spdevaspdeva9938
    @spdevaspdeva9938 4 месяца назад

    ஆர்டரை கல்லை மட்டும் குத்தக்கூடாது எல்லா கல்லையும் தான் குத்தனும் 😂😂

  • @arilinganv803
    @arilinganv803 9 месяцев назад +1

    Price please

  • @abubakkersiddiq2210
    @abubakkersiddiq2210 10 месяцев назад +3

    அண்ணா ஒரு ஏக்கருக்கு வேலி போடஎவ்வளவு ஆகும்

    • @ariyathavanvlog9926
      @ariyathavanvlog9926  10 месяцев назад +2

      1- 1.5 இலட்சம் ஆகும்
      அடி கணக்கு ரேட் 160 - 220 கல் சைஸ் பொருத்து . 1 ஏக்கர் சுற்றளவு கணக்கு பண்ணிக்குங்க

    • @sathyad4261
      @sathyad4261 8 месяцев назад

      Acre ku veli rate keta acre rate solriga

  • @vinothdj5760
    @vinothdj5760 9 месяцев назад +1

    30/40😊😊சைட்டுக்கு எவ்வளவு தம்பி செலவாகும்

  • @manimegalainivas8877
    @manimegalainivas8877 10 месяцев назад +1

    Sir unga conduct no

  • @josephkind
    @josephkind 11 месяцев назад +2

    Sir please give krishnakiri stone dealer contact number

    • @ariyathavanvlog9926
      @ariyathavanvlog9926  11 месяцев назад +1

      Bro entha district neenga

    • @ammakanakku551
      @ammakanakku551 10 месяцев назад

      Which is the best place to buy stones கம்பி in krishnagiri district

    • @ariyathavanvlog9926
      @ariyathavanvlog9926  10 месяцев назад

      I give the work for contractors in my location..i prefer both coimbatore kinathukadavu stone and Krishnagiri stone

    • @sridharramachandran4113
      @sridharramachandran4113 9 месяцев назад

      How much will it cost for one acre of land ??

    • @wellmaker150
      @wellmaker150 2 месяца назад

      ​@@ariyathavanvlog9926tenkasi