"காய்கறி விலை குறைவாக இருந்தாலும் வாங்க ஆட்கள் இல்லை" -வியாபாரிகள் வேதனை

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 48

  • @yuvarajaks
    @yuvarajaks 2 года назад +18

    காய்கறி வீனாகிறது என்று கேட்கும் பொழுது மனம் வேதனை அடைகிறது. அங்கு இலங்கையில் தமிழர் துயர் துடைக்க காய்கறிகள் அனுப்ப நம் தமிழக அரசு முன்வர வேண்டும்.

  • @imayavarman376
    @imayavarman376 2 года назад +18

    சாயம் களத்து விற்பனை செய்ய படும் காய்கறிகளை வாங்கி சாப்பிடாமல் இருப்பதுதான் உடல் ஆரோக்கியத்திற்க்கு நல்லது..

  • @baluvice231
    @baluvice231 2 года назад +7

    இப்படி என்றால் விளைவிக்கும் விவசாயின் நிலை விவசாயின் நிலைமையை ஊடகங்கள் காட்டவேண்டும்

  • @sivaselvamurugan1259
    @sivaselvamurugan1259 2 года назад +31

    ஹோட்டல் சாம்பாரில் காய்கறிகளை பார்க்க முடியவில்லை விலை 90ருபாய்

    • @priya-gc1ii
      @priya-gc1ii 2 года назад

      👍🏾

    • @kumara3473
      @kumara3473 2 года назад +1

      இலங்கையிலா....இந்த அளவிற்கு புளுகு மூட்டையா இருக்கு!

  • @arunkumar-dheshva.dheshik8415
    @arunkumar-dheshva.dheshik8415 2 года назад +14

    ஐயா வணக்கம்.
    விலை அதிகமாக இருக்கும் பொழுது வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் அரசு தற்பொழுது விலை குறைவாக உள்ளதால் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யுமா விவசாயிகளுக்கு கைகொடுக்குமா அரசு

    • @sahabdeenkuwait2786
      @sahabdeenkuwait2786 2 года назад

      நீங்கள் சொல்வது சரிதான் நம்ம ஊர்ல இலவசமாக கிடைக்கும் கருவேப்பிலைய அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியதா இருக்கு.. ஏற்றுமதி செஞ்சா வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு மகிழ்ச்சியா இருக்கும்..

  • @kavithakavi7099
    @kavithakavi7099 2 года назад +14

    எங்களுக்கு எப்பவுமே விலை அதிகமாக தான் விக்கிறாங்க

  • @jothidarvijayaperarasu1098
    @jothidarvijayaperarasu1098 2 года назад +14

    இருக்கும் போது தின்னு பழகிட்டா கிலோ 120 க்கு விற்கும்போது பிரச்சினை .

  • @m.maruthan5479
    @m.maruthan5479 2 года назад +14

    கல்யாண சீசன்ல வேணும்னே விலைய ஏத்தி வித்தவனுங்க தானடா நீங்க

  • @m.maruthan5479
    @m.maruthan5479 2 года назад +13

    இலங்கைக்கு ஏத்திவிடுங்க அங்கதான் பஞ்சம்

  • @wilsonclement6159
    @wilsonclement6159 2 года назад +12

    மக்களிடம் கோரனாவிற்கு பிறகு பணம் இல்லை

  • @நித்யவாசன்
    @நித்யவாசன் 2 года назад +6

    Today In shop::
    *Tomato:: Rs. 20; Onion:: Rs. 45*
    *Potato:: Rs. 50; One Drumstick:: Rs. 20; Ladyfingers/ Brinjal:: Rs. 60; Green Mango:: Rs. 130*

  • @vijaythangavel9434
    @vijaythangavel9434 2 года назад +7

    மக்கள் கிட்ட பணம் இல்லை

  • @kanchanamalasekar7469
    @kanchanamalasekar7469 2 года назад +15

    பைசா இருந்தால் வாங்க முடியும் இல்லாத பட்சத்தில் மக்கள் ❓😧😦

  • @azarudheenbashier3046
    @azarudheenbashier3046 2 года назад

    Vettukku 1 kadai irunthaa eppidi vaanguvaange

  • @smiler9469
    @smiler9469 2 года назад

    Send to srilanka..we suffering..

  • @MoMo-mu6vu
    @MoMo-mu6vu 2 года назад

    Ilangai ku anupunga

  • @nihathviews1465
    @nihathviews1465 2 года назад +4

    விவசாயி.விலை.இவ்வளவு.கம்மியா.விற்றாள்.எவ்வளவு.நஷ்டம்
    😂😂😂😂😂😂😂😂

  • @anushasrinivasan8659
    @anushasrinivasan8659 2 года назад +1

    Colourlam adikama vithuparunga apo nalla sales agum

  • @radhakrishnanradhakrishnan3633
    @radhakrishnanradhakrishnan3633 2 года назад

    எல்லா பகுதிமக்களும் கோயம்பேடு மார்க்கெட் வந்து காய்கறிகள் வாங்க முடியுமா?
    நீங்கள் சொல்கிற விலையை பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது .
    எங்கள் பகுதியில் காய்கறிகள் விற்பனை செய்யப் படும் கடைகளில்
    நீங்கள் சொல்கிற விலையில் சில்லரை வியாபாரிகள் மொத்த விற்பனை கடைகளில் இருந்து வாங்கி வருவதால் இன்னொரு மடங்கு கூடுதலாக கூட விற்பனை செய்யலாம் .
    ஆனால் நீங்கள் சொல்கிற விலையை விட நான்கைந்து மடங்கு கூடுதலாக விற்கிறார்களே!
    இதை அரசு தலையிட்டு ஒழுங்கு படுத்தினால் மட்டுமே அனைத்து பகுதி மக்களுக்கும் நியாயமான விலையில் காய் கனிகள் கிடைக்கும்.

  • @iravilchandiran7822
    @iravilchandiran7822 2 года назад +2

    நாங்க ஆட்டுக்கறி தான் சாப்பிடுவோம். அதன் விலையை தைரியம் இருந்தால் குறைத்து காட்டுங்கள்.

  • @jasminejasmine4998
    @jasminejasmine4998 2 года назад

    Vegetables are very high prices in Srilanka. People are struggling to buy them. In India vegetables are cheap and wasted. Very sad to hear.

  • @omshivanavan9514
    @omshivanavan9514 2 года назад

    Supermarket rate increase al vegetable things

  • @zahirshah6926
    @zahirshah6926 2 года назад

    Plz export to SriLankan man here going up

  • @syedmohammadbuhari689
    @syedmohammadbuhari689 2 года назад

    Ipa yallam vegetables saapida aalu ila vayrum nonveg than nalla saaptu seekirama poi sayrurathuku than RUclips channel la antha kadaila antha chicken nalla erukum intha kadaila briyani nalla erukum nu oru naalaiku 200 video varuthu apram yappadi vegitables virkum apram yappadi heart' specialist yallam panam sambathika mudium na oru muslim but niraya vegetarian saapadu than saapiduvayn bcz nonveg halal than unlimited ila nu na purinjikitayn nalla vegetables saapidunga weekend la mattum nonveg saapidunga❤️

  • @prashanthnair9456
    @prashanthnair9456 2 года назад

    Hosuril tomato 3 rs

  • @shankarsanro1030
    @shankarsanro1030 2 года назад +1

    Sethu poga... Samy

  • @betsyflint440
    @betsyflint440 2 года назад +4

    Don't waste the vegetables please send to Sri Lanka let the people live...

  • @sris9787
    @sris9787 2 года назад +4

    வியாபார சங்கங்கள் ஒன்றிணைந்து உபரி காய்கறிகளை இலங்கைக்கு அனுப்ப முயற்சி எடுக்கலாம்.

  • @krishnakanna1719
    @krishnakanna1719 2 года назад

    You feel it's less, for customer it's high

  • @m.lrifkabanu4325
    @m.lrifkabanu4325 2 года назад

    Sri Lanka Ku vanga appe purium sapattadoda aruma

  • @indianindian9257
    @indianindian9257 2 года назад

    Not in our place, here all vegetables vendors taking more cost from us.

  • @baskaranrajakrishnan1222
    @baskaranrajakrishnan1222 2 года назад +3

    இலங்கைக்கு அனுப்பிவைத்தால் பெரும் புண்ணியம் கிடைக்கும்!

  • @nagarajanraju5194
    @nagarajanraju5194 2 года назад +1

    கல்ல கண்டா நாய காணோம் நாய கண்டா கல்ல காணோம்னுன்ற கதையாயில்ல இருக்கு...... அடி ஆத்தி🤔

  • @santhoshm5043
    @santhoshm5043 2 года назад

    Vivasayigal நிலமை satru govt and podhu மக்கள் yosithuparkka vendum. Tomato kg 100 விற்கும் bodhu podumakkal and Oodagam govt கோரிக்கை vaithu rate kammi panna sonningha. இப்போ engha நிலமை என்ன badhil solla poringha.
    Ippadikku vivasayi

  • @mohamednaleem2648
    @mohamednaleem2648 2 года назад

    Analysts natou srilanka anipuka

  • @andaavayirufoodie
    @andaavayirufoodie 2 года назад

    எல்லாம் ஆன் line வாங்க ஆரம்பித்து விட்டனர்

  • @kaalam2977
    @kaalam2977 2 года назад

    நீங்க. குறைய. விற்றாலும் சில்லறை விலையில். விலை மாற்றம் இல்லை.

  • @shankarsanro1030
    @shankarsanro1030 2 года назад

    Athikama vikrapa oru aal kuda pesala ye...

  • @muruganc5370
    @muruganc5370 2 года назад

    Summa irunguguda 10 kattiri 50ku vitha evunda varuvangu

  • @VasanthVasanth-pt4fz
    @VasanthVasanth-pt4fz 2 года назад

    போய் வேற வேலய பாரு, நானும் விவசாயம் விட்டுவிட்டு கம்பநில வேலை பாக்குறேன்...

  • @sas9231
    @sas9231 2 года назад

    🤔
    System
    sariyilai
    Athai
    marravum
    Thunivum
    Ellai
    By
    Makilchi

    • @nihathviews1465
      @nihathviews1465 2 года назад

      விவசாயிக்கு.இப்படி.விலை.விற்றாள்.எவ்வளவு.நஸ்டம்😂😂😂