ஏன் வரல மேரியம்மா 😭😭 வளைகாப்புக்கு

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 янв 2025

Комментарии • 501

  • @latharavi9078
    @latharavi9078 18 дней назад +311

    ஏன் மேரிம்மா ஒரே ஒரு பொண்ண வச்சுட்டு வளைகாப்பு நடக்குறப்ப கொஞ்ச நேரம் கூட இருக்கவேணும்ல திரும்ப யாரையாவது கொண்டுவந்து விடச்சொல்லியிருக்கலாம் அந்த புள்ளைக்கு காலத்துக்கும் அந்த குறை இருந்துட்டே இருக்கும் பரவாயில்ல ஷீலா நல்லபடியாக குழந்தையோட குடும்பமாக சந்தோசமா இரும்மா❤❤❤❤

  • @DityaBoutique
    @DityaBoutique 18 дней назад +556

    Merima ithu romba periya thappu

  • @AVINASHIFAMILY
    @AVINASHIFAMILY 18 дней назад +235

    பெத்த பிள்ளை விட ஆடு மாடு தான் ரொம்ப முக்கியமா அம்மா வீட்ல தான் வளைகாப்பு பண்ணனும்

  • @Freetimeofficial2510
    @Freetimeofficial2510 18 дней назад +205

    அக்கா அழாதிங்க அக்கா 😢 கஷ்டமா இருக்கு 💯🥺 கண்டிப்பா பாருங்க 😊 நீங்கள் படும் கஷ்டத்திற்கு பெரிய சந்தோஷம்❤ அந்த அப்பன் முருகா உங்களுக்கு வந்து பிறக்கப் போகிறார்😊💯🥰

  • @sundari1177
    @sundari1177 18 дней назад +83

    மேரி அம்மா வரவில்லை என்று கவலை வேண்டாம் ஷீலா நீயும் உன் குழந்தையும் சீரும் சிறப்பாக இருப்பாய் கவலை வேண்டாம் இந்த மாதிரி நேரத்தில் அழக்கூடாது எப்போ சந்தோசமா இரு அழகான பேரப் பிள்ளையை பெற்று எடு மகளே வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉

  • @selviduraiarasan834
    @selviduraiarasan834 18 дней назад +55

    மேரியம்மா நீங்கள் செய்வது தவறு. என்ன சூழ்நிலை இருந்தாலும் நீங்கள் போயிருக்க வேண்டும். நீங்கள் தானே இந்த வளைகாப்பை செய்ய வேண்டும். . இப்படி ஒரு நேரத்தில் போகாமல் யாராயிருந்தாலும் இருக்க மாட்டார்கள். மற்ற ஜீவன்களுக்கு கொடுக்கும் அன்பை தன் பேரபிள்ளுக்கு செய்யும் சடங்குடன் ஒப்பிடாதீர்கள். சாப்பாடு செய்து வளையல் வாங்கி எடுத்துகொண்டு ஷீலாவிற்கு போட்டுவிட்டு வாருங்கள். ஷீலாவை கஷ்டப்படுத்தாதீர்கள். ஷீலாவிற்கு வாழ்த்துக்கள் மா.

  • @PeramaiyanPeramaiyan-vj4xi
    @PeramaiyanPeramaiyan-vj4xi 18 дней назад +47

    தாய் தானே வளைகாப்பு நடத்தி வைக்கனும்... அம்மா வருத்தமா இருக்கு
    இது உங்கள் கடமை. உரிமை... இதேயே நீங்கள் செய்ய வில்லை...
    ஷீலா சகோதரி நீடோடி வாழ்க வளமுடன் அழுகவேண்டாம்... சந்தோஷம் முக்கியம்

  • @SangeethathandapaniSange-mp9gn
    @SangeethathandapaniSange-mp9gn 17 дней назад +20

    ஷீலா நீயும் உன் குழந்தையும் நல்ல சந்தோசமா நூறு வருஷம் நல்ல இருப்பீக்கோ god blees u 💐💐💐

  • @revathibalajbr5703
    @revathibalajbr5703 16 дней назад +6

    ஆடு குட்டிகளை வீட்டுக்குள்ள வச்சு பூட்டிட்டு போய் ஒரு 10 நிமிஷம் போய் ஆசீர்வதித்து வந்திருக்கலாம் நீங்க என்னதான் காரணம் சொன்னாலும் அந்த பிள்ளைக்கு ஒரு பெரிய மன வேதனை அப்படி என்ன உங்களுக்கும் ஷீலாவுக்கு மனம் வருத்தம் அம்மா அம்மா எல்லோரும் உங்கள் மேல் மரியாதை வைத்திருந்தார் நீங்க என்னதான் காரணம் சொன்னாலும் உன் மேல இருக்க மரியாதை போச்சு நாளைக்கு உங்க வீட்ல இருக்கும்போது இடுப்பு வலி வந்தா ஆட்டுக்குட்டி தான் முக்கியம் சொல்லுவீங்களா தயவுசெஞ்சு இப்படி எல்லாம் ஒரு காரணம் சொல்லாதீங்க நீங்க சர்ச்சுக்கு போறீங்க ஆண்டவர் உங்களை பார்த்துட்டு இருக்காரு கூட நிற்க வேண்டிய நேரத்தில் நிக்காம இப்ப நீங்க மன்னிப்பு கேட்டு நான் உடல்நிலை முடியாமல் ஆஸ்பத்திரில இருக்கும்போது எங்க அம்மா இப்படித்தான் ஏதாவது ஒரு சாக்கு சொல்லுவாங்க அவங்களுக்கு அவங்க காரியம் தான் முக்கியம் ஆட்டுக்குட்டிகள் பார்த்துக்ஆள்இல்லை வீட்டுக்குள்ள வச்சு பூட்டிட்டு போலாம் 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @Keerthisri__
    @Keerthisri__ 18 дней назад +60

    துன்பங்கள் எல்லாம் நீங்கி நீங்களும் பாப்பாவும் நல்லா இருக்கணும்... வாழ்த்துகள் 💕

  • @noora-128
    @noora-128 18 дней назад +34

    ,, படைத்த இறைவனே உங்களுடன் இருக்கும்போது ஏன் கவலை கவலை வேண்டாம் சகோதரி

  • @janefloradurairaj1607
    @janefloradurairaj1607 18 дней назад +38

    என்னதான் இருந்தாலூம் மேரியம்மாதான் வளைகாப்பு செய்திருங்கவேண்டும் அவுங்களால் முடிந்ததை செய்திருக்கலாம்

  • @durgapurusothaman1372
    @durgapurusothaman1372 18 дней назад +16

    Valagappu seiya mudilanalum paravala... Oru ponnu senjanga unga ponnukku, adha kooda poi ninnu aasirvaadham koodava kudukka mudila.. romba romba thappu merima... Ponnukku ivlo vayasu aagium, oru kalyanam kooda panni vekkama, avangale avanga vaalkaya thedikitanga... Kandipa neenga avangaluku baby porandha kooda poga matinga pola.. 😢😢

  • @sivagamikalaivanan1126
    @sivagamikalaivanan1126 18 дней назад +35

    அழதீங்க ஷூலா தாயும் சேயும் நலமாகயிருப்பீர்கள் கடவுள் ஆசிர்வாதமமும் எங்களின் ஆசிர்வாதமும் எப்போதும் உங்களுக்கு உண்டு நல்லாயிருப்பிங்க🙌🙌🙌🎉🎉

  • @chinnaPonnu-t4j
    @chinnaPonnu-t4j 18 дней назад +75

    அழக்கூடாது மா அம்மாவின் ஆசிர்வாதமும் கடவுள் ஆசிர்வாதம் ரெண்டுமே உனக்கு பரிபூரணமா கிடைக்கும் மா ❤🙏🙏

  • @cooking.journey.
    @cooking.journey. 18 дней назад +38

    மேரியம்மா நீங்க செய்தது பெரிய தப்பு கெஞ்ச நேரம் ஒதுக்கி ஷிலாவை ஆசிர்வாதம் செய்திருக்கலாம் நல்லபடியாக குழந்தை பிறக்க வாழ்த்துக்கள் ஷிலாசங்கர்❤️❤️💐💐

  • @Tejasrilifestyle
    @Tejasrilifestyle 18 дней назад +71

    Feel pannathiga Sheela stomach la baby kuda feel pannum be happy ❤

  • @baluammu5004
    @baluammu5004 18 дней назад +13

    ரெண்டு பேரும் எந்த நோய் நொடி இல்லாமல் நீண்ட ஆயுளோடு சந்தோஷமாக இருக்கும் சச்சிதானந்த சர்ப்ப குருவே சரணம்

  • @banupm8193
    @banupm8193 18 дней назад +21

    ரொம்ப அழகா இருக்கீங்க சில. அந்த வீடியோவ பாருங்களேன். அம்மா எவ்ளோ பாவமா உங்கள பாத்துட்டு இருக்காங்க. ஒரே ஒரு பிள்ளையோட வளைகாப்புக்கு கூட நம்மளால பாக்க முடியலையே நான் அம்மாவோட வருத்தம் அந்த முகத்திலேயே எவ்ளோ அழகா தெளிவா தெரியுது. அவங்களுக்கு பொறம்போக்கு யார்கிட்டயும் சொல்ல அழுகவோ தெரியல பாவம்.😢❤love you amma.

  • @vinodhinivinodhini5910
    @vinodhinivinodhini5910 18 дней назад +15

    கவலைப்படாதீங்க ஷீலா உங்களுக்கு கிடைக்காத அத்தனை சந்தோசங்களும் உங்கள் கணவராளும், குழந்தையாளும் கிடைக்கும் வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉🎉

  • @kalpanakannan8049
    @kalpanakannan8049 18 дней назад +35

    உங்கள் பொருளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் உங்கள் மகளுக்கு கொடுக்கலாமே மறுபடியும் இந்த வளைகாப்பை உங்களால் பார்க்க முடியுமா

  • @prabasumathi-e7r
    @prabasumathi-e7r 18 дней назад +30

    Thappu meriyamma neenga kantipa valaikappukku poirukkanum

  • @sumathishanmugam5906
    @sumathishanmugam5906 18 дней назад +61

    Mary Amma eana erunthalum sontha ponnku valai kappu nenga poi erukanum appade eana ungaluku velai kavalai vendam sheela nalla badeya kulanthai perakum kadavul thunsi erupar

  • @MamthaGayathri
    @MamthaGayathri 18 дней назад +15

    அக்கா ஏ வளைகாப்பு கும் ஏ அம்மா அப்பா கூட வரல 😭எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு 😭😭😭😭

  • @Arumanthi81
    @Arumanthi81 18 дней назад +10

    Amma evalo vela irunthalum ithu romba mukkiyam thana amma appa than valakapu pannunum ilatiyum paravala ana kuda irunthu irukanum ila oru two three hours thana intha function irukum athu mudicha apram kuda nega aada paka vanthu irukalamea😢

  • @SaraswatiMurugan-l1q
    @SaraswatiMurugan-l1q 18 дней назад +6

    சரிங்க ஷீலா கஷ்டப்படாம அம்மாவோட ஆசிர்வாதம் எப்பவுமே உங்களுக்கு இருக்கும் குழந்தையும் தாயும் நல்லா இருப்பீங்க கவலைப்படாதீங்க🎉🎉🎉❤❤❤❤🎉🎉❤❤❤❤

  • @senthilkumar-jy2uh
    @senthilkumar-jy2uh 18 дней назад +4

    மேரி அம்மா நீங்க பண்ணுனது தப்பு வளைகாப்புக்கு போயிருக்க வேண்டும் ஆடுகளுக்கு இலைகள் கொண்டாந்து கட்டி விட்டுட்டு போயிருக்க மறுபடியும் வளைகாப்பு நாம் பார்க்க முடியுமா உங்கள் ஆசிர்வாதம் பொண்ணுக்கு வேண்டும் ஷீலா நீங்கள் அழுதார்கள் எங்க எல்லாருடைய ஆசிர்வாதமும் உங்களுக்கு உண்டு

  • @kanagaraj9618
    @kanagaraj9618 18 дней назад +6

    மேரி மாவில் இருந்து கவலைப்படாதீங்க வாழ்க வளமுடன் உங்க குழந்தையும் நீங்களும் நலமாக இருக்க ஆண்டவனை வேண்டுகிறோம் ஷீலா

  • @SEARIALKILLER-l8k
    @SEARIALKILLER-l8k 18 дней назад +12

    அக்கா எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் நீங்க இன்னைக்கு இருக்கிற மாதிரி என்னைக்குமே சந்தோஷமா இருக்கணும் அக்கா

  • @RajaSusi-ks9vq
    @RajaSusi-ks9vq 18 дней назад +11

    சீலா சிஸ்டர் அழதிங்க சந்தோஷமா இருங்க. வாழ்த்துக்கள் ❤❤❤❤❤

  • @MydeenChicken
    @MydeenChicken 17 дней назад +5

    நீங்களும் உங்க குழந்தையும் நல்லபடியா இருப்பீங்க கவலை படாதீங்க

  • @kavitha991
    @kavitha991 18 дней назад +3

    Neengalum unga kulanthayum neenda aayilodu vaala நான் andavanai pirarthanai seikinren seela sister meri Amma mela enakkum கோபம் neenga எவ்வளவு velai இருந்தாலும் போய் ஆசீர்வாதம் பன்னி irukkanum மேரி அம்மா

  • @megalaamma7730
    @megalaamma7730 18 дней назад +8

    Evlo iruthalum amma irukkanum....ok❤

  • @Sankar-xw7mu
    @Sankar-xw7mu 18 дней назад +11

    அம்மா உங்க பொண்ணு மாதிரி அந்த ஆட்டையும் பாத்கிட்டிங்கலே உங்க மனசு யாருக்குமே வராது
    இருந்தாலும் நீங்க இல்லாம தனியா வலகாப்பு பாவம் அவங்க............

  • @samygopi8608
    @samygopi8608 18 дней назад +20

    Hi akka God bless you 👐👐👐👐👐💯♥️♥️♥️♥️♥️♥️♥️💐💐💐💐

  • @maaavi123-._
    @maaavi123-._ 18 дней назад +5

    Don't feel Sheela, amma unakagatha amma kastapaduranga nalaki unaku pregnancyku kuda avanga than paakanum .9th month panuvanga avangalaiyum purinjiko pavam avanga.god bless you ❤❤❤ thanks Swetha sister ❤❤

  • @SudhaMani-u3p
    @SudhaMani-u3p 18 дней назад +13

    Oru ponnukku life al Vara mukkiyamana santhosam ...ithukaka evlo Peru wait pantranga theriyuma Amma ...neenga ya pogala ...

  • @anusha8281
    @anusha8281 16 дней назад +1

    Sheela sister unga vedanai enaku nalla puriyuthu, meri amma oda vedhanai yum purinjuka mudiyuthu. Avanga ungamela pasam illama varama illa, antha nerathla ulachachum unga kulanthaiku financial ah kudukanum nu nianikranga, so sheela kutty , ungaluku nalla friends nalla husband kidachirkanga, atha ninachu happy ah irunga. Pregnancy time la ipdi feel panakudathu. God ungaluku kuduthirka nalla vishayangala ninachu happy ah irunga, baby um happy ah irukum. Illatha vishayam eduva irunthalum atha mind ku kondu pogathinga. Ur a sweet girl. Baby um healthy and happy ah iruka my best wishes❤🎉Nellai shankar bro, neenga sheela va nalla pathukringa, kudave irunthu pathukonga pls .

  • @sandrablessy9258
    @sandrablessy9258 18 дней назад +6

    Congratulations 🎉GOD BLESS AND GRACE TO YOU FAMILY JESUS LOVES YOU FAMILY 🎉🎉🎉❤❤❤

  • @a.s.karthikkarthik2655
    @a.s.karthikkarthik2655 18 дней назад +2

    Amma sheela unga ponnu just oru 10min poeidu vainthurukala...... feel pannatha sheela.....

  • @Dadprincess47
    @Dadprincess47 18 дней назад +3

    Akka dont worry 😢 amma yadathulA erruthu purichikoga ka😢
    Unga nallathukagaha tha amma unga la frd vitula erruthu care paindraga purichikoga ka ❤
    Always you blessed 💗🙏 akka❤😘

  • @user-hp5bu5rx7h
    @user-hp5bu5rx7h 18 дней назад +2

    தேவனே சீலாவையும் அம்மாவையும் குட்டி வணக்கமங்கோவையும் ஆசீர்வதியுங்கள❤🎉

  • @umabala8375
    @umabala8375 17 дней назад +1

    வாழ்த்துக்கள் சகோதரி கர்த்தர் உங்களுக்கும், உங்க குழந்தைக்கும் ஆசீர்வாதம் தருவார்

  • @VIJAYANADARAJAN-m2x
    @VIJAYANADARAJAN-m2x 18 дней назад +2

    Akka unga husband kuda valaikappukku yedutha photo podung❤❤ God bless you sis 🎉romba alaga erukkinga ❤🎉😊

  • @harshadhasp35
    @harshadhasp35 14 дней назад

    எங்க மாமனார் இறந்துட்டாங்க அப்ப
    எங்க மூத்தார் வீட்டுல ஆடு இருந்தது பாத்துக்க யாரும் இல்லை எப்ப ஒரு டெம்போ வச்சி ஆட்டை எல்லாம் ஏத்திகிட்டு வந்துட்டாங்க அது மாதிரி எதாவது பன்னிற்கலாமே

  • @selvagopi9012
    @selvagopi9012 18 дней назад +12

    Don't feel dr❤

  • @thangarasthangaras-t7j
    @thangarasthangaras-t7j 16 дней назад +1

    Nalla padiya kolandhai porakanum sheela

  • @nasarsameen
    @nasarsameen 18 дней назад

    மேரி அம்மா நீங்கள் செய்வது பெரிய பெரிய தப்பு ...உங்களுக்கு ஆடு தானே முக்கியம் உங்களுக்கு உங்களுடைய மகள் முக்கியம் இல்லையா ...உங்களுடைய மகளை நீங்கள் தான் பெற்றீர்களா அல்லது வளர்ப்பு மகளா உண்மையை கூறுங்கள் ..அப்படி நீங்கதான் பெற்றிருந்தீர்கள் என்றால் நீங்கள் உங்களுடைய மகளுடைய வளைகாப்பு நீங்கள் நடத்திருப்பீர்கள்

  • @prabhasiva7861
    @prabhasiva7861 18 дней назад +3

    கவலை படாதே sheela,be happy ❤❤❤❤God bless you 💐❣️🎈

  • @BakkiyaBakkiya-kp5xf
    @BakkiyaBakkiya-kp5xf 18 дней назад +1

    Nee soluratha nambura mathri ila ana epo aazaga irukga epadty iru congratulations 🎉🎉🎉

  • @Rajendran-l1g
    @Rajendran-l1g 11 дней назад +1

    Meri ma ith romba periya thaupp

  • @Mk_muhibaby
    @Mk_muhibaby 16 дней назад

    ஷீலா அம்மாவை யாரும் திட்டாதீங்க... அவங்க வரல அப்படின்னா அவங்களுக்கு ஏதோ ஒரு ரீசன் எடுக்கலாம் ஆடு மாடு இல்ல வேற ஏதோ ஒரு ரீசன் இருக்கலாம் அவங்க தான் முன்னாடி நிக்கணுமா வேண்டாம் அப்படின்னு கூட ஏதாவது நினைச்சு இருக்கலாம் அது எப்படி சொல்றதுன்னு தெரியல இன்கிளுடிங் ஹஸ்பண்ட் அந்த மாதிரி சொல்ற சோ யாரும் தப்பா பேசாதீங்க... அதற்கு காரணமும் நீங்கதான் ஏன்னா குழந்தை பத்தி பேட் கமெண்ட்ஸ் நிறைய போட்டீங்க இவங்க வந்து நின்ன அதனால ஏதாவது ஆயிடும் அப்படின்னு கூட பயந்திருக்கலாம் சோ யாரும் எதுவும் அவங்களை திட்டாதீங்க அதை பெத்த பொண்ணு கிட்ட சொன்னா பொண்ணு கேட்காது இதுல என்னம்மா நீ வேற யாரும் இல்ல என் அம்மா அப்படி இப்படின்னு ஏதாவது சொல்லுவாங்க அதனால அவங்க சொல்லிக்காம வரல.... May be intha reason kooda irukkalam pa

  • @roshanakitchensv5527
    @roshanakitchensv5527 18 дней назад +3

    Valkail neenga therinchkka vendiyathu nerya irukunga god bless u nga

  • @murugankannan293
    @murugankannan293 18 дней назад +2

    God blessings 🙏🙏🙏 sister sheela ❤❤❤

  • @sumasathish8614
    @sumasathish8614 18 дней назад +24

    Feel pannadhinga sis, happy ah irunga

  • @dhanalakshmikrishnan9478
    @dhanalakshmikrishnan9478 18 дней назад +19

    Feel pannathinka akka ungaluku paiyan thaan akka porakum

  • @NithiranS
    @NithiranS 18 дней назад +3

    அழுகாத உன் குழந்தையும் நீயும் நன்றாக இருப்பீங்க

  • @thiraviyamthiraviyam8516
    @thiraviyamthiraviyam8516 18 дней назад +1

    அக்கா நீங்க எதுவும் நினைக்காதீங்க நல்லா இருப்பீங்க அழுகாதீங்க சந்தோஷமா இருங்க

  • @VenyasastikaVenyasastika
    @VenyasastikaVenyasastika 16 дней назад

    Sheela unna enaku pidikathu but epo nee evlo feel panni pesupothu kastama iruku da intha time la kastapadatha da naagala irukom don't cry

  • @rubysanthanam6819
    @rubysanthanam6819 18 дней назад +3

    Feel pannathinga happy ah irunga intha time la

  • @suganyasugan8375
    @suganyasugan8375 18 дней назад

    Ennakum ea vaalakappuku ea amma varala ea akkaku kolantha poranthuchu athunala anga iruthaga enaku varalanu varutham than ana ea kuda naraya pearu irukaga ana hospitalah avuga pavamlanu manasa thatheketa

  • @renugarenugaathiveeran1448
    @renugarenugaathiveeran1448 18 дней назад +3

    Vathukkal sheela....meryku arivey illa poma

  • @JonaJona-t8r
    @JonaJona-t8r 18 дней назад +3

    Congratulations sheela God bless you ❤❤🎉🎉🎉🎉🎉

  • @Sasikala-pn2do
    @Sasikala-pn2do 18 дней назад +12

    Meriamma ungalukku புள்ள முக்கியம் ah ella aadu madu Koli முக்கியம் ah

  • @Adhishinak_yr9nh
    @Adhishinak_yr9nh 17 дней назад +1

    நீங்க இந்த அலங்காரத்தில ரொம்ப ரொம்ப அழகா இருக்கீங்க..😊😊

  • @ketheshketheshwaran8898
    @ketheshketheshwaran8898 18 дней назад

    நான் இப்படி ஒரு தாய பாத்தது இல்ல 🤦‍♀️🤦‍♀️

  • @Dhanvarshni13
    @Dhanvarshni13 16 дней назад

    Don't worry. Swetha உங்களுக்கு ஒரு அம்மா மதிரி அவங்க எப்போதும் காயம் படுத்திர திங்க .

  • @Megala33megalai97
    @Megala33megalai97 18 дней назад +3

    Valthukkal sheela 🎉🎉 feel pannathinga

  • @Bharath2013-d1l
    @Bharath2013-d1l 18 дней назад +2

    God bless you akka Shila akka 😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @Yuvasaikutti
    @Yuvasaikutti 17 дней назад +1

    Amma solrathu sarithana avugga edathula erunthu yosichu parugga❤❤

  • @theepikajekatheesan
    @theepikajekatheesan 18 дней назад +1

    Bible padinka, songs kelunga sheela❤ manasu nalla irukkum

  • @prajithasathish5766
    @prajithasathish5766 18 дней назад +1

    Kavala padathinga merry amma unga sarba sapadu saenju oru valiyal pottu nalla naala paathu veetukku kuttitu poonga merry ma neenga pandrathu thappu sis varuthapadathinga enga blessings aeppothum ungalukkum unga kids Kum irrukkum sis

  • @Dhamayafamily511
    @Dhamayafamily511 18 дней назад +1

    Enga ammavm adutha mukkiyamnu ennota entha function kum vara matanga 😢😢antha time na enga appava rempa mis pannuven appa iruntha vanthurupanganu 😢

  • @kottairaja-d6o
    @kottairaja-d6o 18 дней назад +2

    Ipltha nalla azhaga pesringa sis...

  • @safrinsafrii
    @safrinsafrii 18 дней назад

    Atha pathi la nee kavalapadatha akka. 9 month la valakapu vappangala. Appa amma va kaiyoda kootitu ponga. Intha tym la neenga yethuku feel pannatheenga. Neenga feel panna papavum feel pannum. Athunaala neenga feel pannathiha

  • @Sathana.M-lq7ci
    @Sathana.M-lq7ci 18 дней назад +1

    Vazhthukal sheela... Feel pannathinga....

  • @malligasamanth
    @malligasamanth 17 дней назад +1

    ♥️♥️🥰🥰சீலா அக்கா அழகா இருக்கீங்க நீங்களும் உங்க குழந்தையும் நலமுடன் இருப்பீங்க அக்கா நல்லபடியா உங்கள் குழந்தை பிறக்கும் கடவுளை நாங்க வேண்டுகிறோம் 🙏🙏✨✨🤗🤗🤗

  • @DhasvanthKuttu
    @DhasvanthKuttu 18 дней назад +1

    Feel pannathainga akka.....Ninga feel pannenga Apdi na....bby yum feel pannum......Eppavum Happy ya erunga....apathan bby happy ya erukkum

  • @banusyed1703
    @banusyed1703 5 дней назад

    Kavalap pata thinga sis ma neenga epavum santhosama erukanum Allah bless your family unga Kulanthaiyum nalla patiya pirakum don't feel sis ma

  • @DhanalakshmiDhanalakshmi-y9u
    @DhanalakshmiDhanalakshmi-y9u 18 дней назад +1

    ❤❤❤❤❤❤ ithu content a theriyala.aadum avamthan🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ShanthiSrinivasan-m5p
    @ShanthiSrinivasan-m5p 17 дней назад

    Kavala padatha Sheela.. don't feel... Meriamma pavam aadu thaniya irukum so athu vaai ilatha jeevan so nenga konjam Purinjikonga

  • @punithak2034
    @punithak2034 16 дней назад

    Sheela valkaila nalla nilampaiku vanthu valnthu kaatunga Sheela... Don't cry

  • @arunkumarkumarasamy1786
    @arunkumarkumarasamy1786 18 дней назад

    கவலை படாதீங்க....இறைவன் துணை உண்டு...பேரியம் மா உங்களுக்காக தான் இவ்வளவு கஷ்ட படராங்க....😊

  • @nandhini6457
    @nandhini6457 18 дней назад +9

    Sheela akka va kashta paduthathinka mary amma pregnancy time la happy ah vachukonka Sheela akka va

  • @RP-zy9gz
    @RP-zy9gz 18 дней назад +1

    வாழ்த்துக்கள் 🌹 கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக 🌹🌹🌹

  • @saranyapalanivel9606
    @saranyapalanivel9606 18 дней назад +2

    God bless you Sheela Akka. ❤❤❤❤❤❤

  • @JayaJaya-ki9nk
    @JayaJaya-ki9nk 18 дней назад

    Amma varalanu tension aagathunga sister.itha time la tension yeduka kudathu..nalla santhosama irrunga delivery normal aagatum kadavul thunnai irrukaru
    Ella nallpadiya nadakum

  • @periyannankrishnaveni7367
    @periyannankrishnaveni7367 18 дней назад

    மேரிம்மா நீங்கள் செய்தது தவறு .ஒருநாள் வேலை செய்யாவிட்டால் எதுவும் ஆகாது அம்மா.

  • @mathitamil18
    @mathitamil18 18 дней назад +1

    Soooo cute today neenga....JESUS BLESS U SHEELA....Dont feeel....please....

  • @rajakd2871
    @rajakd2871 17 дней назад +1

    Romba alaga erukinga suthi podunga 😊

  • @sharmilathangaraj5012
    @sharmilathangaraj5012 16 дней назад

    வாழ்த்துக்கள் சீலா அக்கா நீங்களும் உங்கள் குழந்தையும் நீண்ட ஆயில் பெற்று பேர்வழ்வு வளமுடன் வாழ வாழ்த்துக்கள் 💐🎉💐🎉🎉🎉🎉💐🎊🎉🎉👍👍

  • @VenkatesanVenkatesan-i8g
    @VenkatesanVenkatesan-i8g 18 дней назад +1

    ஷீலா வாழ்க வளமுடன் அனைத்து இறைவனுடைய அருள் கிடைக்கும்

  • @KavithakaviS1996
    @KavithakaviS1996 18 дней назад

    Evalavo time sheela va paaka poninga but epo poganumo apo pogala😮

  • @LogeswarikaliyappanLogeswarika
    @LogeswarikaliyappanLogeswarika 18 дней назад +1

    Akka feel pannathinka akka 😢 Nalla happy ya irunka 🥰 God bless you Akka❤❤️😊

  • @prabasumathi-e7r
    @prabasumathi-e7r 18 дней назад +1

    Aairemper irunthalum ungalukku itakuma meri amma. Ippatha neenga nalla pathukanum seethava ❤

  • @ramilaa9558
    @ramilaa9558 16 дней назад

    Merima neenga pannathu romba thappu.... antha pulla manasu evvalav kasta padum... eppadi neenga senji eruga kudathu ma...

  • @jayapandi6956
    @jayapandi6956 18 дней назад +1

    Unmaya masama irundha avanga kandipa vandhurupanga nega poi solringa

  • @deepadeepa-u5d
    @deepadeepa-u5d 16 дней назад

    Markali month valaikappu pota kudathu paithiyam 🤦‍♀️🤦‍♀️

  • @Jayashree238-s3w
    @Jayashree238-s3w 18 дней назад

    அழ வேண்டாம் கர்ப்பமா இருக்கும் போது அழுக கூடாது உங்களுக்கு எல்லாம் நல்ல படியாக நடக்கும்❤

  • @santhiK-d1t
    @santhiK-d1t 18 дней назад

    தாயும் குழந்தையும்‌நலமாக இருக்க வாழ்த்துக்கள் அம்மன் துணையாக இருப்பாங்க❤❤