PAAL KADAMBU | பால் கடம்பு இனி வீட்டுலேயே செய்யலாம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 ноя 2024

Комментарии • 333

  • @pollachiusedcarsandtourism8231
    @pollachiusedcarsandtourism8231 Год назад +356

    எனக்கு தெரிஞ்சு குறைந்த நேரத்துல இருக்க ஒரே குக்கிங் வீடியோஸ் உங்களோடது தான்.... ரொம்ப நேரம் இளுக்காம சிம்பிளா அருமை யா இருக்கு..... வாழ்த்துக்கள் சகோதரி...

  • @shanmuganarayanan8434
    @shanmuganarayanan8434 Год назад +15

    சட்டுனு வந்து பால் கடம்பு செய்து கொடுத்த சகோதரிக்கு மிக்க நன்றி.

  • @93615
    @93615 Год назад +29

    அடப்பாவிங்களா இதைத்தான் சீம்பால் என்று சில இடத்துல விக்கிரங்கள் ❤️💞 நன்றி தங்கச்சி 🙏

    • @womensbeautykitchen
      @womensbeautykitchen 9 месяцев назад +4

      சீம்பால் வேறு இது வேறு சீம்பால் மாடுகன்று போட்டு நாலைந்து நாளில் கறக்கும்பால் சீம்பால்

    • @goldengamer9052
      @goldengamer9052 8 месяцев назад

      ஆமா 😂😂😂😂

  • @flowereye4345
    @flowereye4345 Год назад +10

    நான் இப்பொழுதுதான் முதன் முறையாக இந்த இனிப்பு கேள்விப்படுகிறேன் 👌👌👌👌👌👌 இருக்கிறது தங்களுடைய பேச்சும் அழகாக இருக்கிறது சீனி போட வேண்டாமா சொல்லுங்கள் நாதஸ்வரம் வாசிக்க கூடிய அவரின் பேச்சு எதார்த்தமாக இருக்கிறது நன்றி

  • @rchudaya
    @rchudaya Год назад +3

    Maadu kannu potta 2days ulla kidaikura paal vachu enga oorla seembaal saivaanga, athuvaa ithu?
    Seembal mela oru layer sukku mulagu thoovi vittu athu kooda serthu saapttu paarunga vera level taste varum, udambukkum nallathu sali pidikkathu. Seembaal sali pidikkum silarkku!

  • @jothishalini7667
    @jothishalini7667 Год назад +6

    Na vitla try panni pathen supera erunthuchu na first time saptren paal kadampu ipati oru sweet first time kelvipatren sis 😍

  • @user-DivyaManojkumar
    @user-DivyaManojkumar Год назад +64

    நாங்க ஏன் தெரியுமா உங்க வீடியோ பார்க்கிறோம்.... ஏன்னா we like your Hard work... 👍🏻💐💐💐 Keep rocking sister👍🏻👍🏻👍🏻👍🏻

  • @manickammk1023
    @manickammk1023 Год назад +16

    தங்களின் சமையல் குறிப்புகள் அனைத்து மிக சிறப்பாக உள்ளது.

  • @jagaeswari1070
    @jagaeswari1070 Год назад +2

    கேள்விப் படாத sweet.அருமை.நன்றி.

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 Год назад +1

      கேள்விப் பட வில்லைய்யா? தமிழ் நாடு தானா

    • @dharshankumar5401
      @dharshankumar5401 Год назад

      ​@@sivagamisekar1889 nanum kelvi pattathilla👀... Iniku than first time

    • @vtcbe1065
      @vtcbe1065 8 месяцев назад

      Coimbatoreans also don't know

  • @fazilahmed371
    @fazilahmed371 Год назад +8

    Super...but measurement not mentioned. But clear and simple and good demonstration. Thank you so much.

  • @Ravanan646
    @Ravanan646 8 месяцев назад

    நாங்கள் மாடு கன்று போட்டவுடன் முதல் பாலில் சீனி மட்டும் போட்டு காய்ச்சி கடும்பு சாப்பிட்டிருக்கின்றோம்.
    இப்போது தான் பாலில் கடும்பு காய்ச்சுவதை பார்க்கின்றேன்.நன்றி!

  • @manjua5083
    @manjua5083 Год назад +8

    Ipdi oru food ipathan kelvipadren 👌👍❤️

    • @RajuC-u1d
      @RajuC-u1d 3 месяца назад

      Tata is loose hug 🎉😂

  • @naidnI007
    @naidnI007 Год назад

    எதார்த்தமான ஒன்றை you tube ல் அதிசயமாக பார்க்கும் நிலை பார்க்கும்போது நம் கலாச்சாரம் நிலை கேள்விக்குறி தான்.

  • @gokulkarnan8540
    @gokulkarnan8540 Год назад +2

    Measurement sollalai.solli erunthal super

  • @arunak9190
    @arunak9190 Год назад

    Naatu sakarai use pannalama..,.. First time ipadi oru dish kelvi paduren

  • @joseanansiya9845
    @joseanansiya9845 Год назад +3

    Na ipo dan first time kelvi paduren intha receipe..

  • @reenabarath5906
    @reenabarath5906 Год назад +2

    Measure ment sonna homela cook pandravangaluku easy irukum mam

  • @akshayasuresh5360
    @akshayasuresh5360 Год назад

    Nalla colour aagitinga
    Enna senjinga sollunga pls

  • @vasanthipriya1696
    @vasanthipriya1696 9 месяцев назад

    Evlo paal evlo shugar paal pawdar evlo nu sonna nalla irukkum mam

  • @lalithalakshmi2266
    @lalithalakshmi2266 Год назад +2

    Hi sis small request Unga cooking la entha things evlo podrenganu alavu sonna ellarukum use agum.

  • @Honeycandy-pe4kp
    @Honeycandy-pe4kp Год назад +4

    Evlo quantity la sekkanum nu sollunga sister..

  • @banumathiraghunathan1565
    @banumathiraghunathan1565 Год назад +2

    அருமையான பால் கடம்பு😊
    நன்றி மகளே...!

  • @Priyadharshini-er5xu
    @Priyadharshini-er5xu 3 месяца назад

    Agar agar yenga kedaikum nu matum sollunga sister I'm trying first time pakkrapove super ah eruku sapadanum pola

  • @jaibolenath1309
    @jaibolenath1309 Год назад

    சகோதரி நான் புது சஃப்ஸ்கிரைபர் தங்களின் பதிவுகள் அனைத்தும் மிக அருமை உங்கள் ஊர் என்ன ?🤔🙄 இந்த சிறுவயதில் இப்படி ஒரு கை பக்குவம் சமையலில் எனவே வாழ்க வளமுடன் ...!
    🕉 🔱 🕉

  • @AzeemThahsin
    @AzeemThahsin 8 месяцев назад

    Coconut milk vachu panuvanga

  • @karpagammegaraju9522
    @karpagammegaraju9522 Год назад +2

    pappa enakkku idu pidikkadu unga samayal romba pidikkum

  • @muruganpurushothaman236
    @muruganpurushothaman236 Год назад

    Naan T Nagar la sapittuken. Palkova pola suvai ilai. Kojam taste kammithan.

  • @vivekrevathithiyasri7256
    @vivekrevathithiyasri7256 Год назад +4

    வணக்கம் ப்ரியா எப்படி இருக்கிங்க எனக்கு ரொம்ப பிடிக்கும் 😋😋

  • @sumathisivagnanam4879
    @sumathisivagnanam4879 Год назад

    Sistar super ma,kadal paasi yanga kidaikum

  • @MuthuKumar-wz3jq
    @MuthuKumar-wz3jq Год назад

    பாக்கும்போது நாக்கு‌ ஊறுது அக்கா சாப்பிட வரட்டுமா

  • @neelapc6809
    @neelapc6809 Год назад

    Fridge la than vaikkanumaa sister...illa normala vachalee ketti aagidumaaaa... evening senji morning nallarukkumaaa

  • @toyourfocus
    @toyourfocus Год назад +6

    Super 👌 akka measurements la konjam sollunga

    • @kannanananthan1961
      @kannanananthan1961 Год назад

      ஆமா அக்கா.....பால், பால் பவுடர், சக்கரை அளவு சொல்லவும்

  • @RuthjohnVjgJR-gu7vq
    @RuthjohnVjgJR-gu7vq Год назад

    Very short da sweet da sollu vainga entha akka very nice

  • @TamilinParis
    @TamilinParis Год назад +6

    பால கடம்பு செயமுறை அருமை 👍👍👍

  • @margueriteashok4050
    @margueriteashok4050 Год назад +10

    My favourite sister 😋

  • @pavinsaha4150
    @pavinsaha4150 Год назад

    Unga marriage video seekiram podunga sister ❤

  • @aorjay2864
    @aorjay2864 Год назад +3

    தாத்தா சிரிப்பு அழகு

  • @palanisamyk-br1ky
    @palanisamyk-br1ky 8 месяцев назад

    சிம்பிள் த பெஸ்ட் ரெசிபி.

  • @kanniga777suba5
    @kanniga777suba5 8 месяцев назад +1

    தாதாவின் சிரிப்பு அருமை 😊

  • @AbiAbinaiya-v5g
    @AbiAbinaiya-v5g 9 месяцев назад

    Mettupalayam entha oru la erukkinga thangai sonnal naanum oru naal vanthu paappen naan sathiyamangalam.....

  • @revathi5956
    @revathi5956 8 месяцев назад

    Epdi lean agiteenga engalukkum tips sollunga

  • @JeshwikHesh_3
    @JeshwikHesh_3 Год назад

    Ithu Peru seempaal enga oorla salem district

  • @races895
    @races895 Год назад

    அளவு எந்தெந்த முறையில் சேர்க்க வேண்டும் என சொல்லுங்கள்

  • @jarajitnethra
    @jarajitnethra 8 месяцев назад +1

    அருமை

  • @Poomani626
    @Poomani626 Год назад +17

    Semma akka❤️ pakkumpothu sapta Mari oru feel na unga channel than ka😍❣️

  • @ranjanimurali2303
    @ranjanimurali2303 Год назад +2

    kuraivana nerathula suparana dish seiringa sistar super 👍👍👍

  • @veetusamayal5838
    @veetusamayal5838 Год назад +29

    எல்லோருக்கும் பிடித்த ஒரு கடும்பு

  • @mohanas8639
    @mohanas8639 Год назад +1

    Excellent ma short & sweeett receipe. Congrats

  • @sangeetharajesh2123
    @sangeetharajesh2123 Год назад +6

    Enaku Romba pudikum 🤗🤤

  • @vijayalakshmisubramanian5332
    @vijayalakshmisubramanian5332 8 месяцев назад

    Entha akarakar engakidaikum sister nan Coimbatore

  • @sumangalamath1427
    @sumangalamath1427 8 месяцев назад

    Milk,,, suger,,, milkpowder,,,, then what those things?

  • @revathimurugesan2084
    @revathimurugesan2084 Год назад

    அளவு சொல்லுங்க சிஸ்டர்

  • @rachelraj2925
    @rachelraj2925 Год назад +1

    Alavu than sollala sis. Adhu sonningana thaney seirathuku easy ya irukum

  • @riyazbabu6037
    @riyazbabu6037 Год назад

    Pall thikaha varavarayum kaichanuma

  • @chandru.r7628
    @chandru.r7628 Год назад +1

    Kadal pasi enga kidIkkum sister.aavin milkla seyyamudiuma

  • @yashwandhinisartsandcrafts6864

    Agaragara endha maadhiri kadaiyila kidaikkum

  • @tharanivelmurugan6342
    @tharanivelmurugan6342 8 месяцев назад

    Enakku idhu pathi theriyaadhu.... paal kadambu first time kekkren..... pls tell this name in english

  • @geetham9998
    @geetham9998 Месяц назад

    Amazing

  • @jacinthahelen
    @jacinthahelen Год назад

    Alavu sonna thana naanga senji paaka mudium?

  • @Chakra-lm3bg
    @Chakra-lm3bg 9 месяцев назад

    Nalla Iruku Nenri

  • @subramanyabalaji9777
    @subramanyabalaji9777 8 месяцев назад

    எத்தனை நாள் வைத்து சாப்பிட முடியும்??

  • @RadhaLakshmi-vn8bo
    @RadhaLakshmi-vn8bo 7 месяцев назад

    Enna paal powder name solunga

  • @amosdavid0027
    @amosdavid0027 Год назад

    1 lit milk ku, agar agar evlavu serkanum sis

  • @sujimaha1161
    @sujimaha1161 Год назад +2

    சூப்பர் சூப்பர்.... மா 👌

  • @radhakrishnang644
    @radhakrishnang644 Год назад +1

    Akka packet milk la seiya mudiyuma illa pasumpal la mattum than panna mudiyuma

  • @RakkiniSharmi
    @RakkiniSharmi 5 месяцев назад

    சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤

  • @priyankadharani7235
    @priyankadharani7235 Год назад +5

    Akka recipe Vera level 👌👌👌👌 My fav ...

  • @kalpanaramakrishnan3840
    @kalpanaramakrishnan3840 4 месяца назад

    Please allavu ennanu solli sencha viewers ku usefulla erukum

  • @soundarya3024
    @soundarya3024 Год назад

    Sister athaiya veiula veikkaratha

  • @aksharaedits4502
    @aksharaedits4502 Год назад

    Enaku andha thatha theriyum enga ooru dha

  • @sathyapriyan8606
    @sathyapriyan8606 Год назад +8

    Entha kovil thurivila akka ithu famous naan paathathu illaa

    • @gowthamigowtha6681
      @gowthamigowtha6681 Год назад +2

      ஆமா இந்த பொண்ணு வீடியோ காக அடிச்சு விடுது

  • @sumathisivagnanam4879
    @sumathisivagnanam4879 Год назад +1

    Kadal paasi yanga kidaikum soluma,naanum vanki panna pore

  • @thilaga5910
    @thilaga5910 Год назад +3

    Very nice

  • @kalaivanikalai9783
    @kalaivanikalai9783 Год назад

    Sis ethu fridge illama seiya lama

  • @umaseshasai8522
    @umaseshasai8522 7 месяцев назад

    Superb..ma...nice🎉🎉🎉

  • @sandrablessy9258
    @sandrablessy9258 Год назад +5

    Wonderful

  • @krishkarthi2460
    @krishkarthi2460 Год назад +1

    Neenga mettupalayam ah sister

  • @maha-suresh829
    @maha-suresh829 Год назад

    Kadal paasi illina vera ennaga podalam ?

  • @eshwaran1552
    @eshwaran1552 Год назад

    My favrt receipe

  • @DivyaDivya-zl7kv
    @DivyaDivya-zl7kv Год назад +3

    Pal kadambu super akka

  • @rkarpagamrkarpagam4525
    @rkarpagamrkarpagam4525 Год назад +1

    Akarakar na ennadhu

  • @maariatheresa6195
    @maariatheresa6195 Год назад

    Agar agar ன்னா என்னது. கடப்பாசிஎன்றால் என்ன. சர்க்கரை சேர்க்கனுமா

  • @fathirsath1622
    @fathirsath1622 Год назад

    Milk la wtr add pnalama sis na 1 litre pckt milk yaduka pora yathuna glass wtr othalam sis

  • @girishmenon8445
    @girishmenon8445 8 месяцев назад

    Excellent 👌🏻👌🏻👌🏻👌🏻

  • @pandiarajraj9422
    @pandiarajraj9422 Год назад +3

    👌 super

  • @Sk-fl3cs
    @Sk-fl3cs Год назад +1

    வணக்கம் சிஸ்டர்.. நான் சேலம் மாவட்டம்.. நீங்க சொன்ன அந்த கடல் பாசி எங்க கிடைக்கும்.?

    • @rameshparamasivam8522
      @rameshparamasivam8522 Год назад

      Super market ல் கடல் பாசி ,அகர் அகர், சைனா கிராஷ் இப்படி மூனு பேர் இருக்கு

  • @lovekannan7475
    @lovekannan7475 Год назад

    Seempal vachi senjathelam pocha?

  • @vidyakar1
    @vidyakar1 Год назад

    Sister please tell agar agar measurements

  • @safwansafwan7935
    @safwansafwan7935 Год назад +11

    Yummy 😋 vry nice sis

  • @abimythi1991
    @abimythi1991 Год назад

    kadal paasi kandipa podanum ah.. ilati any alternate

    • @abimythi1991
      @abimythi1991 Год назад

      @@badboygamers2000 Thank u sissyy

  • @saradhar1720
    @saradhar1720 Год назад +3

    Super cute keep rocking

  • @KrishnaveniKrishnaveni-i5u
    @KrishnaveniKrishnaveni-i5u Месяц назад

    Super

  • @vijiaa4225
    @vijiaa4225 Год назад +1

    சூப்பர்.மா

    • @bananaleafcooking
      @bananaleafcooking  Год назад

      நன்றி சகோதரி

    • @vijiaa4225
      @vijiaa4225 Год назад

      @@bananaleafcooking பால்.சம்பந்தமா.நிரைய.போடங்க

  • @Saravanan13508
    @Saravanan13508 Год назад

    Endha pal powder setinga

  • @paramasivam4695
    @paramasivam4695 Год назад

    Arumai.supev

  • @aorjay2864
    @aorjay2864 Год назад +1

    அளவு எவ்வளவு என்று சொன்னால் நன்றாக இருக்கும்

  • @shakthishiva5559
    @shakthishiva5559 Год назад

    பொருள்களின் அளவு யார் சொல்வது

  • @kanagarasug3183
    @kanagarasug3183 Год назад

    நாட்டு சர்க்கரை சேர்த்து செய்தால் நன்றாக இருக்கும்

  • @kumarparthi5992
    @kumarparthi5992 Год назад

    சூப்பர் தங்கச்சி

  • @geetha9711
    @geetha9711 Год назад

    Thanks!