Aioo Babloo Prithiviraj & Sheetal Break up?? 😳 உங்களுக்கு நான் support பன்னினேன் chiiii😡😡😡😡😡
HTML-код
- Опубликовано: 19 окт 2024
- #thanujasingam
Thanuja Parcel service :
Whatsapp: 0091 8946065419
Follow me on
Facebook: / thanuja.the.queen
Tiktok : Thanuja.singam
Instagramm: Thanuja.singam
Clubhouse: www.clubhouse....
Twitter:@singamthanuja
நியாயமான பேச்சு இன்னொருவர் வாழ்க்கையில நடப்பது இருவரின் விருப்பம்அதில்தலையிட யாருக்கும் உரிமை கிடையாது
Such a good speech..akka now unga fan aayita na...😊 Thelivana matrum arumayana varthaigal...🎉
Thanuja Super...இந்த தெளிவான video தான் உங்களிடம் எதிர்பார்த்து comment பண்ணினேன்....thanku pa
Super sisma.......ungala mattum than ippadi clear ah explain thara mudium 💯💯💯💯💯💯💯💯💯 i luv ewww 😘💯💫✨❤️🥰..............alwzzzzz great 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰👍
எங்க சட்டப்படி திருமணம் முடிச்சாங்களலா? ஏன் இப்படி சின்ன பிள்ளையின் வாழ்க்கையை வீணாக்குவதை விட ஒரு விதவை பெண் ்அல்லது divorce ஆன பெண் இப்படி ஒருத்தர தேர்ந்தெடுக்கலாமே அதுவும் இரண்டாவது திருமணம் என்றால் எவ்வளவு யோசித்து முடிவு எடுக்கனும் முக்கியமா திருமணம் எனும் போது வயது முக்கியம் , அவருக்கே நம்பிக்கை இல்லாதபடியா தான் சட்டப்படி திருமணம் முடிக்காம இவ்வளவு நாள் இருந்திருக்கார்
நானும் ஒரு சைக்கோ ஒருத்தனுடன் கிட்டத்தட்ட முப்பது வருடங்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறன். இப்போது நானும் ஒரு மனநோயாளியாகி கொண்டிருக்கின்றேன் 😔😔😔
😢😢😢😢😢😢
Mee too
Counseling pongga sis
Mee too 15 years 😑
Me too eighteen years my life so sad
U are very intelligent. So very practical. And give confidence i love u so much❤❤❤❤❤❤❤❤
Unkala mathiri thelavna speech kuduka mudiyathu mam,unka speech ketta pothum ,nimathiya erukalam , thank you mam,like you so much.
Very good speech akka ❤ advice illama current situation unmaiyai eduthu solli irukiringal thanu Dear 👏👏👏👏👏vara vara unga video impress aakirrathu Akka ❤Love you Akka🌹+unga motivation romba pudichu iruku akka💐😎❤
காமம் கேவலமானது இல்லை....
காமம் கேவலமா ஆக்கப்படுகிறது கேவலமான நடவடிக்கைகளால்.
This is why we want Thanju Akka opinions ❤🙌🏻
😂😂Akka speech always Good tha
Amma nenga epaiume crt ahh tha pesuvenga 😊😊..
Love u Amma ❤❤❤❤..
Unga speech enaku rompa pudikum..
Akka can you talk about toxic family members and is it okay to move out from them?
நான் உங்களுடைய இன்ஸ்டாகிராமில் எல்லா வீடியோஸும் பாத்திருக்கேன் மிகவும் அழகாக பேசுவார்கள் ஒரு கம்மாய் ஓரத்துல பூச்சிகள் வெள்ளை பூச்சி கருப்பு பூச்சிகள் காட்டுவீங்க youtubeல் மிரட்டி விடுறேன் என இப்பதான் பார்க்கிறேன் உங்களுடைய youtube வாழ்த்துக்கள் சகோதரி
Hiii akkaaaaaaav.... Ena panringa... Epdi irukkingav..... Ayooooo semmaiyaa pesuringale.... Dailyum oru shorts aachum potrunga..... Deiii enada panringa akka va parungada nu... Plsss🙏🏻
Hema Villupuram 🙏 Super 👌 Super speech 👌👌👌
Thanuja...Parcel service என்று Description ல சொல்லி இரூக்கறீங்க..? அது பற்றி தெளிவாக ஒரு Video போடுங்களேன்
I like way of speech ❤️
Very good speech mam❤❤❤❤❤ great talk mam🎉❤😊
True words chechi❤❤❤
Achoo azhgiiii❤❤❤❤❤❤akka naa abiiii❤❤❤❤❤nee yeppavum azhgu thaaaaa thangoooooo❤❤❤❤
Love you amma❤😊
Break up is not bad think ma.but continue va break up condition ku poga vendam ma.
Good, truth and intelligent speach🎉🎉🎉.
வெளிநாடு வேலை வாய்ப்பு பற்றியும் கொஞ்சம் சொல்லுங்க மேடம்
Mam fire speech always
Neenga romba azhagana explain kuduthu irukinga ellarukkum idhu useful ana video ❤👏🏻👍🏻
This is why wr require thanuja akka opinion
Very very smart speech
Perfect Miss Thanuja❤
Your point of view is spot on Amma. My name is saraswathy Subramanian from Malaysia and I enjoy all your videos Amma 🙏 You keep on doing what you're doing Amma. There are many many people waiting for your videos like me and we enjoy your videos Amma 🙏 Take care stay blessed always ❤
Thanks thangam
Hi sis first comment
எங்கட இலங்கை தமிழில் கதைப்பதை வரவேற்கிறோம். ஏன் என்றால் நீங்கள் இலங்கை தமிழ்பெண்.அழகான எங்கட தமிழை அழிக்க வேண்டாம்.
Vary bold speech super thanu aka🎉🎉🎉
Super sister unga speech correct
Hi thanuja akka good speech ❤
well said mam,,
அக்கா ஐ லவ் யு இந்த டோப்பிக்கெ ஸ்தேரட் வோவட்டா பேசினதுக்கு தெங்கியு ஸோமாச்❤
ஒரு தந்தை எப்படி இருக்க கூடாது என்பதற்கு உதாரணம் பப்லு.
avara mathiri pilaikaka Thaniya ethinaiyo varudam than valkaiya pathi yosikatha nala thanthai..avaroda positive side paruka..Matha akal enda epavooo enoru ponna kadi,IPA 2 or 3 pilaikal pirathirikum..
So true thanu ma ❤❤❤...Ur new studio is superb thanu ma, waiting for much more vlogs😊
We'll side dearly ❤❤❤
Thankyoumamreanukasister
Akka super ah pesuringa ❤❤❤❤
Forever 🎉🎉🎉🎉 fan
🎉
U are awesome akka I love you 😊
❤️🧡💛💚💙💜
Amma ❤❤❤❤❤
👏👏👏👏👏🌹🌹🌹🌹
But saree la than azhaku... ❤❤❤
Hiiii.. Thanu.... Mam yean ponnu name um thanuja..
What a clarity of speech sister ❤
👸👸👍👍👍👍👍👍👍👍👍👌
nenacha onna iruku kanum illathi pirichi ponumah ithu enna vazlkai
Super 👍
❤🥰😊
Hi 👋......sis.......
அழுது வீடியோ போடணும் 😂😂😂❤ really love u akka.
Super akka
avlo than thanuja life is fast is fast etho konja kalam happya irunthama apparam othu valaya poikitte irukanum vaalkai oru time than 😂😂babu.g karaikudi
❤❤
❤❤❤👍👍👍👌👌👌👌
அழுது வீடியோ போடனும்.
😅😅😅❤❤❤
Hi sister
Akka முகப்பொலிவு இல்லை
Hey thanjuaaa ena di panutha
மனநோயாளி 😂
அக்கா உங்கள பார்த்து ஓரு சில எருமை மாடு உங்கள கிண்டல் பண்ணுது
மேக்கப் போடாட்டியும் நீங்கள் ஆழகுதான் அம்மா
❤️
Hii mummy na oruthanga kitta emanthutan avanga enna physical ah use pantu vittangs ennala itha yartaium solla mudiyala share uh pana mudiyala I need solution say anything for me ma ...🥺💔
Adha marandhutu adutha work ah paarunga
Adhu oru bad dream nu marandhudunha
Mudinja vera place poidunga andha edatha vittu konja naalaiki