narayanadass villupaatu ramar kadhai

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 янв 2025
  • narayanadaas villu paatu great legent the one only singer villu paatu in tamilnadu
    but now he's live but his always with us ever

Комментарии • 97

  • @thewealthofart539
    @thewealthofart539 2 года назад +20

    திரு. நாராயணதாஸ் தாத்தாவின் வில்லிசைக்கு யாரும் ஈடாகாது. என் சிறுவயதில் வள்ளியூர் கொடைவிழாவில் தாத்தாவிற்கு சேவை செய்யும் பாக்கியம் எனக்கு கிடைத்தது ஆண்டவன் கிருபை.

  • @chelladurai3884
    @chelladurai3884 Месяц назад +1

    ஐயா நாராயண தாஸ்
    அவர்களின் குரல் இசைக்கு நான் எப்போதும் அடிமை🎉🎉❤

  • @dspuramrocketrocket4431
    @dspuramrocketrocket4431 4 года назад +24

    அருமை ஐயா உங்கள் பாடல் இப்படி இனி வில்லுபாடல் படிப்பது உங்களை தவிற யாரும் ஈடாக முடியாது ஐயா 25வருடங்களுக்கு முன் என்அப்பா அம்மா கேட்டாா்கள் உங்கள்வில்லிசை பாடலை தற்பொழுது நான் அதே வில்லிசை
    பாடலை கேட்கிறேன் ஐயா வாழ்த்துகள் உங்களுக்கு

  • @ssenthilssenthil764
    @ssenthilssenthil764 2 года назад +6

    ஐயா இது வரை
    நான் உங்களா பார்த்ததில்லை
    உங்கள் குரல் மற்றும் இசை
    பின்னணி குரல்கள்
    கருத்து உள்ள புகழ்பெற்ற பாடல்கள் ராமர் கதை
    அற்புதம்

  • @ssenthilssenthil764
    @ssenthilssenthil764 2 года назад +4

    ஐயா எனக்கு உங்கள் வில்லு இசை
    கேட்க அருமையாக
    உள்ளது கருத்துக்கள் உள்ளது
    ராமன்
    பாடல் அருமையான தெளிவான கருத்து உள்ளது நன்றி
    இது வரை இன்னும் பல பாடல் வேண்டும் ஐயா தாத்தா வின்
    அனுபவம் புதுமை இனிமை
    நல்ல வில்லூ இசை
    கேட்க நான் புண்ணியம்
    செய்தவன்

  • @p.p.s..872
    @p.p.s..872 3 года назад +11

    இந்த
    பாடலை
    சரி
    பார்க்க வேண்டும்
    வீட்டு
    வீட்டு
    வருது
    அன்பு
    கேட்டுக் கொள்கிறேன்

  • @c.a.k1592
    @c.a.k1592 4 года назад +6

    நாராயனதாஸ் அய்யா வில்லுபாட்டு அருமை

  • @thiraviamoorthys374
    @thiraviamoorthys374 Год назад +1

    நாராயணாதாஸ் அய்யாவை என் சிறுவயதில் பார்த்து பேசிய வாய்ப்பு கிடைத்தது தெய்வ கிருபை. மேலும் ஐயா போல வில்லிசையில் அனுபவித்து பாடியவர்கள் யாரும் இல்லை. வில்லிசையில் முடிசூடா அரசன் நாராயணாதாஸ் ஐயா அவரின் புகழ் இப்பொழுதுள்ள தலைமுறை எல்லாரிடமும் சென்றடைய வேண்டும். அய்யாவின் மேலும் பல பாடல்களை பதிவேற்றம் செய்ய வேண்டுகிறேன். முக்கியமாக அரியமுத்து அம்மன் பாடல் இருந்தால் பதிவேற்றவும். நன்றி.

  • @muthuselvam7380
    @muthuselvam7380 5 лет назад +25

    இந்த வில்லுப்பாட்டை எப்போதும் கேட்டால் எதோ ஒரு விதமான உனர்வு தோன்றும்

    • @ramarm130
      @ramarm130 4 года назад +3

      உண்மை. ஜி

  • @ஸ்ரீஒத்தபனையான்சுடலை

    நாராயணதாஸ் அவர்கள் பாடிய வில்லிசை அருமை

  • @esakkiappanmayandikonar4662
    @esakkiappanmayandikonar4662 5 лет назад +8

    திரு.நாராயண தாஸ் வில்லிசை மிகவும் அருமை நன்றி

  • @homeboys8897
    @homeboys8897 Год назад +2

    Super mucikoldvilesaigoodiammyramankathai...Kovai..c.marimuthu.nadar

  • @srimathi7530
    @srimathi7530 5 месяцев назад +1

    அய்யாஅடுத்த பாகம்

  • @m.kombaiah9201
    @m.kombaiah9201 7 лет назад +17

    நாராயண தாஸ்
    வில்லுப்பாட்டு
    மிக அருமையான பாட்டு

  • @esakkisundaram2010
    @esakkisundaram2010 3 года назад +7

    அய்யா அவர்கள் வில்லிசை மீண்டும் மீண்டும் கேட்டு கொண்டே இருக்கலாம்

  • @senthilkumarsenthil9358
    @senthilkumarsenthil9358 7 лет назад +10

    நாராயணதாஸ் ஐயா அவர்கள் இறைவனிடம் சேர்ந்துவிட்டாரா???.மிகவும் நான், என் அம்மா வருந்துகிறோம்.கண்ணீர் துளிகள்.......

  • @fiveminitsStory
    @fiveminitsStory 8 месяцев назад +1

    Enga appa Amma ku favourite evar pattu

  • @Somu-ee7qj
    @Somu-ee7qj 4 месяца назад +1

    சிருவயதிநல்லவில்லியைகெட்டதால்தான்நம்மணதுதெளிவாக‌உள்ளது❤❤

  • @ramarm130
    @ramarm130 4 года назад +12

    நாறாயண தாஸ் வில்லுப்பாட்டு கேட்க வேண்டும் என்ற பல நாள் ஆசை நிறைவேறியது நன்றி நன்றி நன்றி

  • @soudarpandian5958
    @soudarpandian5958 5 лет назад +3

    ஐயா நாராயண தாஸ் வில்லுப்பாட்டு க்கு உலகில்இடேஇல்லை. ஐயா எனக்கு நாராயண தாஸ் படியே சங்கிலி பூத்தார் வில்லுப்பாட்டு உடனடியாக அனுப்பி வைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொண்டார் 👌👏🙏🌹🌺🌷❤️👂👩‍👩‍👦💐

    • @soudarpandian5958
      @soudarpandian5958 5 лет назад

      சங்கிலி பூத்தார் வில்லுப்பாட்டு உடனடியாக அனுப்பி வைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொண்டார் வணக்கம் 🙏🙏🙏

    • @kalyanasundaram155
      @kalyanasundaram155 8 месяцев назад

      Sunglasses with taranda sullivan lubot sunglasses butter in narenda sullivan​@@soudarpandian5958

  • @p.p.s..872
    @p.p.s..872 3 года назад +3

    ஆண்டவன்
    கொடுத்தது
    ஐயா

  • @srinivasagamg2773
    @srinivasagamg2773 4 месяца назад +1

    அண்ணா வணக்கம்

  • @arumugamarumugam7559
    @arumugamarumugam7559 6 месяцев назад +3

    ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம்

  • @rmuthu2505
    @rmuthu2505 7 лет назад +6

    இந்த வில்லுப்பாட்டு மிக அருமை யாக இருக்கு

  • @ramsami4910
    @ramsami4910 4 года назад +3

    எங்கள் ஊர் பாவூர்சத்திரம் அருகில் உள்ள கரிசலூர் அங்கு ஸ்ரீ ராமர் கோயில் உள்ளது அந்தக் கோயிலே வழிநடத்திய ஆறுமுகப் புலவர் சீனி அம்மாவின் வாரிசுகள்

  • @shanmugams7596
    @shanmugams7596 3 года назад +1

    Super ayya

  • @muthukrishnanp8959
    @muthukrishnanp8959 3 года назад +2

    Super I miss you grandappa

  • @soudarpandian5958
    @soudarpandian5958 5 лет назад +1

    ஐயா நாராயண தாஸ் படியே சங்கிலி பூத்தார் வில்லுப்பாட்டு உடனடியாக அனுப்பி வைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் ஐயா 🙏🙏🙏🌷🌺🌹🥀

    • @sankart3263
      @sankart3263 4 года назад +2

      மன்னிக்கவும் அவர் காலமாகி 20வருடங்கள் மேல் ஆகிவிட்டது

    • @soundarapandian531
      @soundarapandian531 3 года назад

      @@sankart3263 சாி அண்ணா நன்றி🙏💕🙏💕🙏💕

  • @pranivelkonar5397
    @pranivelkonar5397 4 года назад +4

    This is real villu pattu... right way to sing ..now a days it have changed according to the time

  • @senthilkumarsenthil9358
    @senthilkumarsenthil9358 7 лет назад +8

    புதிய கதைகள் சேர்க்கவும்.Please please

  • @balamurugan3556
    @balamurugan3556 4 года назад +2

    நல்ல இசை வில்லிசை

  • @saransaravanan2805
    @saransaravanan2805 5 месяцев назад +1

  • @முத்தாரம்மன்துணைசிவகளை

    முதல் பாகம் எங்கே???

  • @subramanianramasamy6255
    @subramanianramasamy6255 5 лет назад +3

    Narayanadoss, no match for him. He is a giant artist in this century.

  • @Carrotkitchen
    @Carrotkitchen 4 года назад +1

    நன்றி நன்றி நன்றி

  • @umayadav4646
    @umayadav4646 6 лет назад +3

    Ungal thatha padiya Amman villu paatu upload panunga pls ,ungal thatha padiya chinna nambi kathai enga vetil cassette ulathu Nan chinna vayathil adikadi ketathu no one can replace his place 😊

  • @RaviChandran-ps6wu
    @RaviChandran-ps6wu 4 года назад +2

    Arumai

  • @soudarpandian5958
    @soudarpandian5958 5 лет назад +2

    ஐயா நாராயண தாஸ் வில்லுப்பாட்டு சங்கிலி பூத்தார் வில்லுப்பாட்டு உடனடியாக அனுப்பி வைக்குமாறு தாழ்மையுடன்

    • @tn72spartan95
      @tn72spartan95 4 года назад +1

      சங்கொலி புத்தர் கதை

  • @drabinashkumars7769
    @drabinashkumars7769 7 лет назад +5

    அருமையான வில்லுப்பாட்டு வாழ்த்துக்கள் உங்கள் முகவரியும் கைபேசியும் கிடைக்குமா?

    • @success617
      @success617  7 лет назад +1

      Bro neenga unga numbersa Send pannunga

    • @success617
      @success617  7 лет назад +1

      நன்றி சகோ SUBSCRIBE பன்னதுக்கு

    • @drabinashkumars7769
      @drabinashkumars7769 7 лет назад

      ABINASH KUMAR S
      JNU, NEW DELHI
      CELL - 9013252166

    • @maniyadav7088
      @maniyadav7088 7 лет назад

      smuthu villu patu super

    • @success617
      @success617  7 лет назад +1

      நனறி bro

  • @KumaresanGanapathi-qn3rw
    @KumaresanGanapathi-qn3rw Год назад +2

    🙏👌🙏👌🏾🙏

  • @murugeshs1605
    @murugeshs1605 7 лет назад +2

    Super

  • @srivembadi7774
    @srivembadi7774 3 года назад +1

    👍👍👍

  • @senthilkumarsenthil9358
    @senthilkumarsenthil9358 7 лет назад +5

    மிக மிக அருமையாக உள்ளது உங்களுடைய முகவரி போன் நம்பர் வேண்டும் Please please

    • @success617
      @success617  7 лет назад +1

      நன்றி சகோ நாராயண தாஸ் காலமாகி விட்டார்

    • @success617
      @success617  7 лет назад +2

      இப்பம் அந்த மாதிறி பாட்டுப் படிக்க இந்த உலகத்தில்லையே வேற ஆள் கிடையாது

    • @gurusankar2457
      @gurusankar2457 7 лет назад +1

      Well said dude. No one can beat his voice. And nowadays there is no clarity on their vocal......

  • @PataniPriya
    @PataniPriya Год назад +1

    53:26

  • @mariganesan7987
    @mariganesan7987 4 года назад +2

    வில்லுபாட்டுராகமும்நல்லயிருக்குஇடைஇடையேதட்டுஆகுதுரீரிக்காடிங்தப்போபிளிம்தப்போதெரியவில்லைஇதைசரிபாருங்கள்

  • @balamurgan4846
    @balamurgan4846 3 года назад +1

    1aaaaaaaaaaaaaa

  • @muthaiyakutty8071
    @muthaiyakutty8071 3 года назад +1

    நன்றி..நன்றி

  • @periperi1436
    @periperi1436 6 лет назад +2

    super

  • @rasukuttiesakkiraj9462
    @rasukuttiesakkiraj9462 5 лет назад +1

    Super friends

  • @livenews6477
    @livenews6477 7 лет назад +3

    Thanks

  • @இந்தியபாரததேசம்

    End ella

  • @KannanKannan-qx9ql
    @KannanKannan-qx9ql 6 лет назад +3

    Kannan
    Kannan

  • @kovilpattitwinsmehandidesi5108
    @kovilpattitwinsmehandidesi5108 Год назад +1

    J

  • @picchpandy7333
    @picchpandy7333 6 лет назад +2

    M

  • @anushascrafts5831
    @anushascrafts5831 4 года назад +2

    Sangili puthathar villu pattu unngal kuralil theavai

  • @aswinir8628
    @aswinir8628 3 года назад +1

    நன்றி நன்றி நன்றி

  • @sivajisivaji344
    @sivajisivaji344 6 лет назад +3

    Super

  • @periperi1436
    @periperi1436 6 лет назад +4

    super

  • @senthilvelk2442
    @senthilvelk2442 5 лет назад +2

    Super

  • @KannanKannan-fy7ic
    @KannanKannan-fy7ic 5 лет назад +1

    Super

  • @smsm2623
    @smsm2623 3 года назад +3

    Super

  • @haswanthkumaryadav22
    @haswanthkumaryadav22 Год назад +2

    Super