Healthy Recipes Series E12 | Protein rich | கடலைப்பருப்பு பாயசம் | Kadali Paruppu Payasam In Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 сен 2024
  • Healthy Recipes Series E12 | Protein rich | கடலைப்பருப்பு பாயசம் | Kadali Paruppu Payasam In Tamil
    We also produce these videos on English for everyone to understand
    Please check the link and subscribe
    • Kadalai Paruppu Payasa...
    Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
    www.amazon.in/...
    #PayasamRecipes#IndianDessertRecipes#KadaliParuppuPayasam#HomeCookingTamil#கடலைப்பருப்புபாயசம்#SweetRecipes#FestivalSweetRecipes
    தேவையான பொருட்கள்
    கடலைப்பருப்பு - 1 கப்
    பாசிப்பருப்பு - 1/2 கப்
    தேங்காய் பால் - 1 கப்
    வெல்லம் - 250 கிராம்
    சுக்கு தூள் - 1 தேக்கரண்டி
    ஏலக்காய் தூள் - 1/2 தேக்கரண்டி
    நெய் - 1 மேசைக்கரண்டி
    முந்திரி பருப்பு - 1 மேசைக்கரண்டி
    திராட்சை - 1 மேசைக்கரண்டி
    தேங்காய் - 2 மேசைக்கரண்டி சிறு துண்டுகளாக நறுக்கியது
    தண்ணீர்
    செய்முறை
    1. பிரஷர் குக்கரில் சுத்தம் செய்யப்பட்ட கடலைப்பருப்பு மற்றும் பாசிப்பருப்பை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 5 விசில் வரும் வரை மிதமான சூட்டில் வேகவைத்து எடுக்கவும்.
    2. வெல்ல பாகு செய்ய, ஒரு பாத்திரத்தில் தண்ணீரை சூடாக்கி, வெல்லத்தை போட்டு கரைக்கவும்.
    3. வெள்ளம் கரைந்த பின் சில நிமிடங்களுக்கு கொதிக்க வைத்து இறக்கவும்.
    4. அடுத்து ஒரு கடாயில் நெய் ஊற்றி முந்திரி திராட்சை மற்றும் தேங்காய் துண்டுகள் போட்டு வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
    5. அதே கடாயில் வெல்லப்பாகை வடிகட்டி ஊற்றி சூடாக்கவும்.
    6. வெல்லப்பாகு கொதித்தவுடன் அதில் வேகவைத்த பருப்பு கலவையை போட்டு நன்கு கலக்கவும்.
    7. இதில் சுக்குத் தூள் மற்றும் ஏலக்காய்த் தூள் சேர்த்து கிளறவும்.
    8. அடுப்பை குறைந்த தீக்கு மாற்றி தேங்காய்ப் பால் ஊற்றி நன்கு கலந்து விடவும்.
    9. இறுதியாக வறுத்த முந்திரி பருப்பு, திராட்சை மற்றும் தேங்காய் துண்டுகளை போட்டு கலக்கவும்.
    10. கடலை பருப்பு பாயசம் தயார்.
    You can buy our book and classes on www.21frames.i...
    HAPPY COOKING WITH HOMECOOKING
    ENJOY OUR RECIPES
    WEBSITE: www.21frames.i...
    FACEBOOK - / homecookingtamil
    RUclips: / homecookingtamil
    INSTAGRAM - / homecookingshow
    A Ventuno Production : www.ventunotec...

Комментарии • 70

  • @poojavalli4232
    @poojavalli4232 4 года назад +3

    அருமையா இருக்கா வீட்டில் செஞ்சு பாத்தேன் அக்கா சூப்பர் கா 😍

  • @Poonamsmartkitchen
    @Poonamsmartkitchen 4 года назад +3

    Nice recipe 👌👌

  • @jevitha16
    @jevitha16 4 года назад +3

    My fav recipe mam mouth watering recipe superb

  • @vaishnaviav3701
    @vaishnaviav3701 4 года назад +2

    Super different style payasam

  • @chitramurugappan5673
    @chitramurugappan5673 4 года назад +5

    Wow... tempting...my favorite 😍

  • @preethichinthiya7595
    @preethichinthiya7595 4 года назад +3

    Mam pls post recepies for kids
    Many have kids and as everyone became nuclear family now , we rely on tech for such
    Pls do kids recepies aftermath ur healthy recepie series.
    Thanks in advance

  • @MKK-dt4sh
    @MKK-dt4sh 4 года назад +2

    My favorite payasam😋

  • @Vphs2853
    @Vphs2853 4 года назад +2

    This is my signature dish. But I use to grind few cashew and coconut instead of coconut pieces. Remaining same method.

  • @btsgirl5469
    @btsgirl5469 4 года назад +2

    Super

  • @vigneshmech2510
    @vigneshmech2510 4 года назад +2

    Fantastic mam pls upload more payasam pachadi varieties

  • @margaretpawles681
    @margaretpawles681 2 года назад +1

    Thank you for the recipe.

  • @subasuba4368
    @subasuba4368 Год назад

    Neega romba nice souillurega madam tnx

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  Год назад

      தொடர்ந்து ஆதரவு தாங்க...

  • @mohamedaliff2925
    @mohamedaliff2925 4 года назад +1

    Hai sis kitchen organisation video potunka sis. Unka kitchena kattunka

  • @harinipaarghavi9391
    @harinipaarghavi9391 4 года назад +2

    Presentation was awesome👌👌

  • @bharathi4984
    @bharathi4984 2 года назад

    Really sprb recipe awesome it's is really new one

  • @jaffernisha7740
    @jaffernisha7740 4 года назад +1

    I will try sister

  • @AskBang1306
    @AskBang1306 4 года назад +2

    Mam sollittingala...... Gonna try 4 Sunday spl.... 🤩😘🥰😍

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  4 года назад +1

      Asmitha Sri sure do try it Asmitha and let me know ok 😊👍

    • @AskBang1306
      @AskBang1306 4 года назад +1

      @@HomeCookingTamil Sure mam 👍

  • @rathimuthu216
    @rathimuthu216 4 года назад +2

    Mam fibre rich recipes pls

  • @laya6754
    @laya6754 4 года назад +2

    Super sister. So yummy.

  • @ramyachellan5191
    @ramyachellan5191 4 года назад +2

    Like panniyachi,share panniyachi , subscribe button ah press panniyachi,bell i con yum toch panniyachi .... comments um panniyachii👍👍yamyy

  • @lakshya1213
    @lakshya1213 4 года назад +4

    Tomorrow my brother in law birthday confirm I will try

  • @anisfathima5719
    @anisfathima5719 4 года назад +1

    Mam kushka try panna super

  • @sudharaj6528
    @sudharaj6528 4 года назад +1

    Wow super

  • @elayaG
    @elayaG 4 года назад +4

    Yummyyyyy & also my fav one 😍😍

  • @ravikumar4926
    @ravikumar4926 4 года назад +1

    Nice recipe

  • @batumalailisaanthi9184
    @batumalailisaanthi9184 4 года назад +1

    Think you sister

  • @yazhinichandru593
    @yazhinichandru593 4 года назад +2

    Super mam 😋

  • @vanathyarun8438
    @vanathyarun8438 4 года назад +2

    Thank u for this sweet mam , will try it

  • @RathikaMariappan
    @RathikaMariappan 10 месяцев назад

    So super Akka thanks ❤

  • @saranyasellavel8840
    @saranyasellavel8840 4 года назад +1

    Dhaba style pattani masala superah vanthuthu sis..😋

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 4 года назад +1

    சுக்குத்தூள் குட்டி ஸ்பூன் அழகு.

  • @poornimanagaraj8626
    @poornimanagaraj8626 4 года назад +2

    Sema mam... 👌👌

  • @lokiloka9664
    @lokiloka9664 4 года назад +1

    Kushka supera vanthutha thank you

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  4 года назад

      Loki Loka that’s nice do try my other recipe too

  • @sharonvijaikumar2506
    @sharonvijaikumar2506 4 года назад +1

    Please let me know both paruppu measurements in gms

  • @mjkak476
    @mjkak476 2 года назад +2

    Super 👌

  • @megalaloganathan1258
    @megalaloganathan1258 4 года назад +1

    Mam diabetics correct ana healthy food update pannu ga plz daily ethu periya task a erku appa ku thaniya seiya healthy dish update we will be very useful daily problem to us mostly in very home.plzzz.mam

  • @suganyagurumoorthy5223
    @suganyagurumoorthy5223 4 года назад +1

    Neenga use panra cooker ena brand ena size? Please reply mam

  • @yogeshyogi3083
    @yogeshyogi3083 4 года назад +1

    Yummy..

  • @radhikar9632
    @radhikar9632 4 года назад +2

    1st view 1st comment naadhan mam my favorite payasam

  • @mangalaiyer584
    @mangalaiyer584 5 месяцев назад

    Thanks ma

  • @lakshmikarthik4317
    @lakshmikarthik4317 Год назад

    சூப்பர் 😋

  • @sowmiyathangavel7067
    @sowmiyathangavel7067 4 года назад +1

    Super mam

  • @ranjinikumar3778
    @ranjinikumar3778 4 года назад

    Should we mash the dhal dear

  • @rajarajeshwari7797
    @rajarajeshwari7797 3 года назад +1

    🤝💞💞💞💞💞💞 no words simply super

  • @sindhusweet4099
    @sindhusweet4099 4 года назад

    Sure

  • @orisha7918
    @orisha7918 4 года назад +1

    1st comment, mam ur receips are so unique

  • @reenajenujjj
    @reenajenujjj 4 года назад

    👌 mam.. MAM 1/2 KG DALL KU, VELLAM EVLO EDUKANU MAM.. Please reply mee

  • @navaneethraja4995
    @navaneethraja4995 4 месяца назад

    Nice recipe... 1 cup = how much grams?

  • @divyal3792
    @divyal3792 4 года назад

    Mam your dress super mam where are you purchase mam tell me

  • @sathiyaravichander4887
    @sathiyaravichander4887 4 года назад +1

    Hi Hema mam. First like.

  • @rammahes9396
    @rammahes9396 4 года назад +1

    Mam can u plz tell me the measurement 1cup = hw much gram