Israel Game Started | இஸ்ரேலின் சம்பவம் ஆரம்பம் | Tamil Pokkisham

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 дек 2024

Комментарии • 486

  • @TamilPokkisham
    @TamilPokkisham  5 дней назад +27

    ICICI ப்ருடென்ஷியல் NFO பற்றி மேலும் தெரிந்து கொள்ள மற்றும் முதலீடு செய்ய
    tinyurl.com/4mm5wh3d

  • @rajendranvellu746
    @rajendranvellu746 4 дня назад +40

    மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும். தீவிரவாத இயக்கத்தில் மக்கள் இனையாமல் இருந்தாலே அனைத்து மக்களின் வாழ்வும் வளம் பெறும்.

  • @vinothlv4891
    @vinothlv4891 5 дней назад +31

    மிக தெளிவான விளக்கம் நன்றி 🎉❤

  • @LionofJudah-3435
    @LionofJudah-3435 5 дней назад +21

    நேர்த்தியான பதிவு
    வாழ்த்துக்கள் ப்ரோ 👍🏻.

  • @jabaraj1812
    @jabaraj1812 4 дня назад +8

    இது ஹெஸ்புல்லா வெற்றின்னு நம்ம உள்ளூர் தீவிரவாதிகள் சுயஇன்பம் அடைஞ்சிக்குவாங்க 😂😂😂

  • @speak_truth
    @speak_truth 5 дней назад +19

    அருமையான பதிவு நண்பா.

  • @Rajascarfenz02975
    @Rajascarfenz02975 5 дней назад +26

    "We won't stop until they stop on gaza"இது அவர்கள் தொடங்கும் போது சொன்ன மோட்டோ(Moto)🤣🤣ஆனால் இப்போது எங்களைத் தாக்க வேண்டாம் போர்நிறுத்தத்திற்கு தயாராக இருக்கிறோம் என்று சொல்கிறார்🤣🤣இது இஸ்ரேலுக்கு தெளிவான வெற்றி🔥🔥🔥

  • @Shoiguwon
    @Shoiguwon 5 дней назад +27

    இஸ்ரேல் ஈரானை என்று ஒரு தற்காப்பு நிலையிலேயே வைக்கிறதோ அதுதான்‌ இஸ்ரேலுக்கான வெற்றி. அந்த நாளுக்காக காத்துகொண்டிருக்கிறோம். 💪🇮🇱

  • @IDQusAnw
    @IDQusAnw 4 дня назад +13

    Good Israel ❤

  • @gunashekarpurushothaman4559
    @gunashekarpurushothaman4559 5 дней назад +38

    வாழ்க வளமுடன் இஸ்ரேல்.

    • @HameedNawas-n4p
      @HameedNawas-n4p 4 дня назад +4

      இப்ப வளமாயிட்டான் அடுத்த ஈரானுடைய அடியில் இன்னும் வளமாயிடுவான்

    • @kanchanaj8416
      @kanchanaj8416 4 дня назад +11

      ​@@HameedNawas-n4p ஈரான் அடிவாங்கியது 😂😂😂

    • @Nesuuuu....
      @Nesuuuu.... 4 дня назад +4

      ​@@HameedNawas-n4pena adi vangunalum tulukan meesai la mannu ottatha Mari pesuvan 😂😂😂😂

    • @ashjason7910
      @ashjason7910 4 дня назад

      ​@@Nesuuuu....😂😂 Sema kalai ama bro appudi than pesuranga

    • @mohammedfainas531
      @mohammedfainas531 3 дня назад

      Valathu Israel kootiya seekiram alinchi nasama pohum Israel,🤲

  • @shanthiChinnathambi-f1q
    @shanthiChinnathambi-f1q 4 дня назад +15

    இஸ்ரேல் வெற்றிக்கு வாழ்த்துக்கள்.... 🇮🇱🇮🇱🇮🇱🇮🇱♥️♥️♥️♥️

  • @fxsap
    @fxsap 5 дней назад +38

    கடைசி வரை இஞ்சி தின்ன குரங்கு நிலை தான் இரான்!!
    ஹிஸ்புலாவுக்கு வேறு வழி இல்லை. ஒரு வகை யில் இஸ்ரேலுக்கு வெற்றியே 👍🏻

    • @HameedNawas-n4p
      @HameedNawas-n4p 4 дня назад

      ௧டைசிவரை இஸ்ரேல் இனி நிம்மதியடைய முடியாது ஒருலட்சம் பேர் வரை சா௧ வேண்டியிரு௧்௧ிரது,😅😅😅

  • @jessicafrancis4229
    @jessicafrancis4229 5 дней назад +4

    Thank you Vicky for the good news and clarification.

  • @heglingregory6416
    @heglingregory6416 5 дней назад +25

    உண்மையை சரியாக எடுத்து சொல்கிறீர்கள் அண்ணா வாழ்த்துக்கள்🎉 🇱🇰🇱🇰🇱🇰

  • @KingstanMark
    @KingstanMark 4 дня назад +2

    Arumai❤

  • @bgmstair4996
    @bgmstair4996 5 дней назад +27

    Gaza✅ Beirut ✅Yemen ✅ Damascus ✅next Everybody knowns Tehran 😂🤣

  • @ThiruVasu-j4m
    @ThiruVasu-j4m 5 дней назад +23

    இஸ்ரேல் ❤❤🎉🎉🇮🇳🇮🇱💪

  • @jeanveldurai6099
    @jeanveldurai6099 4 дня назад +4

    ❤❤❤ VICKY ❤❤❤

  • @shankarp.s5923
    @shankarp.s5923 4 дня назад +1

    Excellent, God bless

  • @davidsaurri8362
    @davidsaurri8362 4 дня назад +2

    Thanks Vicky

  • @mikeandy5110
    @mikeandy5110 4 дня назад +2

    Like the way u explain thambi.very good job.well done.

  • @PrasathSingam
    @PrasathSingam 4 дня назад +2

    மாவீரர் தினம் இலங்கையில் நேற்று நடைபெற்றது அதை பற்றி விரிவான செய்தி போடுங்க

  • @anithadanu7739
    @anithadanu7739 3 дня назад

    Super brother this message crystal clear thank you❤❤

  • @Soman.m
    @Soman.m 5 дней назад +18

    பாலஸ்தின மக்கள் பிற மதவெறி நாடுகளின் பேச்சை கேட்பதைவிட போரை நிறுத்தி அடுத்த ததலைமுறைக்கு அமைதி படிப்பு மார்க வாழ்க்கை நாட்டை சுவேச்சகமாக வைத்து கொள்ள முயர்ச்சிக்க வேண்டும்..இல்லையேல் ஆப்கானிஜ்தான் கதைதான்

    • @godisgreat9986
      @godisgreat9986 5 дней назад +1

      Afghan இப்ப முன்னேறி கொண்டிருக்கிறது,

    • @Hans-k9d
      @Hans-k9d 4 дня назад

      Soman.even palestinians are mataveri pidittavargal..problem ennanna avenga matam

    • @HameedNawas-n4p
      @HameedNawas-n4p 4 дня назад +1

      என்னடா தேவனுடைய செய்தி இஸ்ரேலில் இரு௧்௧ாரா போய்ட்டாரா😅😅😅

    • @Hans-k9d
      @Hans-k9d 4 дня назад

      @@HameedNawas-n4p ellatukkum karanam muhammad..icc mutalle avanukku warrant podanum

  • @mathisha2000
    @mathisha2000 4 дня назад +2

    Very nice information thampi

  • @baskark226
    @baskark226 5 дней назад +3

    நல்ல பதிவு

  • @maranmaran9715
    @maranmaran9715 4 дня назад +1

    தெளிவான விளக்கம். வாழ்த்துக்கள் விக்கி

  • @ManiKandan-uc1iz
    @ManiKandan-uc1iz 4 дня назад +2

    சூப்பர்

  • @johnstephenson4927
    @johnstephenson4927 3 дня назад

    Brilliant move. Thanks for the update Vicky 😊.

  • @immanuelsunder7761
    @immanuelsunder7761 3 дня назад +1

    🇮🇱❤️🇮🇱❤️🇮🇱❤️ அருமை விக்கி 💐

  • @VadivelooVeloo
    @VadivelooVeloo 5 дней назад +2

    Superranna pathivu, puriyamal erukkumpoluthu, ningga puriyavaite news super❤❤❤🎉

  • @SimsonPackiyasamy
    @SimsonPackiyasamy 5 дней назад +3

    💐💐💐👏 ... 👍 Tamil pokkisam ARMY 💪

  • @sam.v.jeshrak7223
    @sam.v.jeshrak7223 4 дня назад +2

    Bro Is the only person who spits truth ❤...

  • @MuthuM-g8s
    @MuthuM-g8s 4 дня назад +1

    Vigyana super

  • @johnrajaiah78
    @johnrajaiah78 5 дней назад +9

    Ceasefire க்கு முயற்சி எடுத்து இஸ்ரேல்- லெபனான் மக்களுக்கு நிம்மதியை ஏற்படுத்திய USA-Franch முயற்சிக்கு வாழ்த்துக்கள். இப்பொழுதும் ஹமாஸ் பணியக்கைதிகளை விடுதலை செய்துவிட்டு காசா மக்களை வாழவைக்க முன்வர வேண்டும்.

  • @RajuSubbanaicker
    @RajuSubbanaicker 5 дней назад +3

    Thanks for the update.

  • @noahsarkfoundation4472
    @noahsarkfoundation4472 4 дня назад +1

    Very very good message🙏

  • @ralogu
    @ralogu 4 дня назад +1

    Beautifully explained brother.

  • @vjge8621
    @vjge8621 4 дня назад +1

    Very nice bro.

  • @amalaprasadvlogs6748
    @amalaprasadvlogs6748 4 дня назад +5

    Great Isreal ❤️❤️❤️

  • @mohenkumar3347
    @mohenkumar3347 4 дня назад +1

    Super Super 👌 👍

  • @காத்துஇருக்கநேரம்இல்லை

    comedy பண்டாதீங்கள் viky😂😂😂

  • @Venkatesh-sy4bc
    @Venkatesh-sy4bc 4 дня назад +1

    அருமை

  • @tntlaaltntlaal
    @tntlaaltntlaal 5 дней назад +3

    Super vicky waiting next update

  • @mindsetv3630
    @mindsetv3630 5 дней назад +22

    சிரிப்பு தாங்கல😂 சிரிப்பு தான்யா வருது நீங்கள் 😂 சொல்றத கேக்கும் போது😂😂

    • @DavidBilla-d4q
      @DavidBilla-d4q 5 дней назад

      Adi vangi soothu kiliye bothu teriyum, allah enge daa? Innum vanthu gaza makkaluku help pannele

    • @Newmig
      @Newmig 4 дня назад

      Why

  • @dineskaran2037
    @dineskaran2037 4 дня назад +1

    Super vikki

  • @DaisyDaisy-b4l
    @DaisyDaisy-b4l 4 дня назад +1

    Super vicky

  • @Selva-g9m
    @Selva-g9m 5 дней назад +22

    தீவிரவாதத்திற்கு மக்கள் துனை போகாமல் இருந்தல் பொதுமக்களுக்கு நல்லது

    • @TravelDiaries_TD
      @TravelDiaries_TD 5 дней назад +6

      கோரகு கைல பூ மாலை கொடுத்தது போல அதினவீன விமானங்களை கொடுத்தா isr தீவி… அவனால எவ்வளவு முடியுமோ சென்சிடான் 😂.. அதான் இப்போ ICC உறிதிபடுதி உள்ளது , இப்போ யார் இங்கு தீவி 😂😂

    • @shanthiChinnathambi-f1q
      @shanthiChinnathambi-f1q 4 дня назад

      ​@@TravelDiaries_TDஉலகமே தெரியும் தீவிரவாதி பன்றிகள் யார் என்று?

  • @manikandannrm1578
    @manikandannrm1578 4 дня назад +1

    சுப்பா்❤😊

  • @selvaraja3456
    @selvaraja3456 4 дня назад +4

    இஸ்ரேல்👍🏻🫡💯... dulugs கதறல்கள் ஆரம்பம்😂😂😂,,,

  • @ganeshk6537
    @ganeshk6537 4 дня назад +1

    Super update 😊

  • @rajaramkrishnan8355
    @rajaramkrishnan8355 4 дня назад +2

    Super🎉

  • @good-yw4cy
    @good-yw4cy 3 дня назад

    Thanks ...Vicki

  • @PpanRaja-f3h
    @PpanRaja-f3h 4 дня назад +1

    சூப்பர் சூப்பர்

  • @lovelyyash7023
    @lovelyyash7023 5 дней назад +9

    Ennum 15 minutes la ennoda son kku birthday wish pannuga ❤❤❤❤❤❤❤ 5 th birthday 🎈🎈🎈🎈🎈

  • @mariadassarokiasamy9336
    @mariadassarokiasamy9336 5 дней назад +10

    அங்கு அமைதி ஏற்பட்டால் மிகவும் சந்தோஷம்.

  • @junaidahmedb7843
    @junaidahmedb7843 4 дня назад +1

    correct, continue...

  • @mogankavitha9025
    @mogankavitha9025 5 дней назад +2

    Excellent bro

  • @starwinkdrive6723
    @starwinkdrive6723 4 дня назад +3

    ஸ்புல்லா பிடித்து கொண்டு போன மக்கள் நிலை என்ன ஆகும் ?

  • @Anbaanavan
    @Anbaanavan 5 дней назад +3

    Nice Vicky 👌🏼👌🏼👌🏼

  • @jeyvinash
    @jeyvinash 5 дней назад

    Indepth explanation. Thank you

  • @xoxovenkat
    @xoxovenkat 5 дней назад +6

    தமிழ் பொக்கிஷம் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @rahulkrishna7256
    @rahulkrishna7256 14 часов назад

    Great video thanks a lot, can you please do videos on Bangladeshi Hindus please

  • @SoemyintOo-ne8qb
    @SoemyintOo-ne8qb 5 дней назад +1

    Good Moing❤❤❤😊

  • @mariasuresh9061
    @mariasuresh9061 5 дней назад +3

    👏👏👏

  • @pushpadennison8600
    @pushpadennison8600 4 дня назад +1

    Congratulations Israel🎉❤🎉

  • @jabrahamjabraham991
    @jabrahamjabraham991 4 дня назад +2

    Great Great Israel victory

  • @vijayvarsha798
    @vijayvarsha798 5 дней назад +2

    Super explanation.congrats Vicky

  • @devadossaliba7434
    @devadossaliba7434 5 дней назад +3

    Super information!!! Congratulations!!!

  • @prabakaran8876
    @prabakaran8876 4 дня назад +1

    Bro, *TNPSC ROAD INSPECTOR* scam பத்தி பேசுங்கள்..
    TNPSC notification விட்டு Hall ticket release பண்ணி Exam எழுத வச்சி கடைசில result விடும் போது NOT ELIGIBLE FOR B.E & DIPLOMA students னு மிகப்பெரிய துரோகத்த செஞ்சிட்டாங்க...
    December 9 Supreme Court hearing இருக்கும் அதை கூட TNPSC மதிக்கமாட்றாங்க....
    இதை பத்தி பேசி வீடியோ போடுங்கள்....
    *JUSTICE FOR B.E & DIPLOMA ASPIRANTS*

  • @fffreak1007
    @fffreak1007 5 дней назад +5

    Extremism and terrorisms always affect the innocent people

  • @m.r.thanjavur6548
    @m.r.thanjavur6548 4 дня назад +2

    Pakistan cricket council India ku Pakistan cricket soldiers ahh anupa matom nu solragalea... Adhaaa pathiii soluga Vicky bro

  • @PRLoga
    @PRLoga 5 дней назад +4

    What about the hostages?

  • @radhakrishnanrk8106
    @radhakrishnanrk8106 5 дней назад

    In-depth information

  • @vinothkumar108
    @vinothkumar108 4 дня назад

    Viki bro icici investment patri full vedio podunga yethula investment pannala nu

  • @thiruselvan3785
    @thiruselvan3785 5 дней назад

    Thanks Viky

  • @ganeshsubramaniam5361
    @ganeshsubramaniam5361 5 дней назад

    ❤❤ superb news ❤❤

  • @MohamedshiyamShiyam-d3v
    @MohamedshiyamShiyam-d3v 4 дня назад

    Tamby poruma ramba mukkiyam

  • @amalaprasadvlogs6748
    @amalaprasadvlogs6748 4 дня назад

    Nice vicki

  • @Shoiguwon
    @Shoiguwon 5 дней назад +10

    VIVA Jerusalem (the city of Great King). VIVA Zion! Victory is Yours. God's beloved country 🇮🇱 ❤

  • @ggganapathy2122
    @ggganapathy2122 4 дня назад

    Two like....

  • @good-yw4cy
    @good-yw4cy 3 дня назад

    🎉...❤

  • @aishvaryas2509
    @aishvaryas2509 4 дня назад +1

    சண்டைய நிறுத்தி விட்டு வேலையை பார்க்க வும்

  • @jaichandran8233
    @jaichandran8233 5 дней назад

    Thanks

  • @cheems-
    @cheems- 5 дней назад +4

    En ya mathi pesura😂😂 nethu adicha Adi nala oditanga nu solu da

  • @kandasamykaruppiah1656
    @kandasamykaruppiah1656 5 дней назад

    Super news Vikky namaste

  • @gobiboys9923
    @gobiboys9923 5 дней назад +2

    🎉🎉🎉🎉

  • @NijamNijam-vv4fw
    @NijamNijam-vv4fw 4 дня назад +2

    vikki nalla kunthittu deleted pannu
    appan maattikka maattay

  • @naveengns1837
    @naveengns1837 5 дней назад +2

    Boom💥

  • @JeyaSelvaraj-t6y
    @JeyaSelvaraj-t6y 5 дней назад

    Ur speach super vicky🎉

  • @premananth8894
    @premananth8894 4 дня назад +3

    எங்களுக்கு முதலிலேயே புரிந்தது உங்களுக்கு தான் எதுவும் புரியவில்லை

  • @jhansirani3981
    @jhansirani3981 4 дня назад +1

    Super 👍 but so sad 😞

    • @francisd3740
      @francisd3740 4 дня назад

      Why? You don't like ceasefire?

  • @IndumathiRamar
    @IndumathiRamar 5 дней назад +4

    Naam tamilar🎉🎉🎉

  • @rajeshanprop
    @rajeshanprop 4 дня назад +1

    ஆபரேசவ் சக்சஸ் பேசன்ட் டெட்

  • @akbardheen9162
    @akbardheen9162 4 дня назад

    Sambhal musjith pathi video ?

  • @vijaynaikar3637
    @vijaynaikar3637 4 дня назад +1

    தூங்கி எழுந்தோனே உங்க world update பாத்ததுகப்புரம் தான் மத்த வேலை விக்கி ji

  • @k.balajim.kannappan
    @k.balajim.kannappan 5 дней назад +4

    Israel 🗿🚩

  • @makbudrose7565
    @makbudrose7565 5 дней назад +2

    வீடு கிடைத்து விட்டது லெபனான் மக்களுக்கு..... ஆனால் சுதந்திரம்?????????

  • @GOPI1709
    @GOPI1709 5 дней назад +2

    வணக்கம் தம்பி 🇲🇾

    • @nilnasar
      @nilnasar 5 дней назад

      இருக்கட்டும்... இருக்கட்டும்.😊

  • @sriramkumarbaskaran2582
    @sriramkumarbaskaran2582 4 дня назад

    Peace at last ❤