India Israel Deal | பாகிஸ்தானை அடக்க இந்தியாவின் மாஸ் திட்டம் | Tamil | TP

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 1,4 тыс.

  • @kannanp4619
    @kannanp4619 3 месяца назад +140

    ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர் வினை உண்டு யார் தவறு செய்தாலும் அதுக்கான வினையை அவர்கள் அனுபவித்தே ஆக வேண்டும் இது இயற்கையின் நீதி

  • @SenthilKumar-c5w
    @SenthilKumar-c5w 3 месяца назад +21

    தம்பி வணக்கம் முழு காணொளியை நான் கேட்டேன் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது இந்திய மாணவர்களுக்கும் இந்தியர்களுக்கும் நீங்கள் கூறுவது பயனுள்ளதாக இருக்கும் தமிழ் தெரிந்த அத்தனை பேரும் உங்களை உங்களை பின்பற்றுவார்கள் வாழ்த்துக்கள்

  • @sekersethuraman1269
    @sekersethuraman1269 3 месяца назад +12

    உங்கள் ஆசை நிறைவேறும் இளைஞர்கள் மாறிக்கொண்டு இருக்கிறார்கள் இதுதான் நிதர்சனம்❤

  • @SaravanaKumar-xx1jr
    @SaravanaKumar-xx1jr 3 месяца назад +82

    உங்கள மாதிரி தேசிய உணர்வு உள்ள youtuber இங்க தேவை
    மாஸ் ப்ரோ❤️
    பாரதமாதா வெல்லட்டும்🇮🇳❤️‍🔥

  • @mkannanmkannan-dh4jh
    @mkannanmkannan-dh4jh 3 месяца назад +112

    இந்தப் 10 வருட ஆட்சியில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை மிகவும் அருமையாகவும் நம் நாட்டிற்கு பாதுகாப்பாகவும் செயல்படுகின்றது

    • @JatKum
      @JatKum 3 месяца назад +5

      Epadilam pesathinga aparam unga melaium katchi sayam pusuvanga

  • @mayeeravikumar6822
    @mayeeravikumar6822 3 месяца назад +46

    அருமையான தேச பக்தி பதிவு செய்து உள்ளீர்கள் தம்பி விக்கி நல்வாழ்த்துக்கள் வாழ்க பாரதம் வளர்க ஒற்றுமை ஜெய்ஹிந்த் 💞🇮🇳👌🤝👍🙏

  • @k.eswaramoorthi2332
    @k.eswaramoorthi2332 3 месяца назад +113

    ஒரு டீவிக்காரனாவது இதையெல்லாம் மக்களுக்கு தெரிவிக்கரனா எப்ப பார்த்தாலும் மோடி எதிர்ப்பு

    • @govardhanthorali588
      @govardhanthorali588 2 месяца назад

      @@k.eswaramoorthi2332 மோடி எதிர்ப்பு என்றால் பிரபலம் ஆகலாம் என்ற விக்கு மண்டையன் கணக்கு. தமிழ்நாட்டில் பலர் இப்படி

  • @krishnankrishnan3470
    @krishnankrishnan3470 3 месяца назад +13

    மிகவும் அருமையான செய்திகள் வாழ்த்துக்கள் JAIHIND

  • @jayakrishnanganesan5902
    @jayakrishnanganesan5902 3 месяца назад +112

    பாக்... அவன் கர்மா விடவே விடாது..‌ஜின்னாவே...அனாதையா..செத்தான்

  • @shreeshree6446
    @shreeshree6446 3 месяца назад +221

    எவ்வளவுதான் கத்தி கத்தி சொன்னாலும் எங்களுக்கு ஆயிரம் ரூபாய் எலும்பு துண்டு போடுறான்னு தான் பிடிக்கும் செத்தாலும் சாராயம் குடிக்க தான் புடிக்கும் ஏன்னா ராணுவத்தில் செத்தா ஒரு லட்சம் ரெண்டு லட்சம் கள்ள சாராயம் வாங்கி குடிச்சு செத்தா தான் 10 லிருந்து 12 13 லட்சம் விவசாயம் செய்யும் போது செத்தா பத்து ரூபாய் கூட கிடையாது நாங்க எதை தேர்ந்தெடுப்போம்

    • @musicmoment3942
      @musicmoment3942 3 месяца назад +4

      😔

    • @akprasath7823
      @akprasath7823 3 месяца назад +8

      Fact bro naagallam thiruntha maatom nu soldringa vaaipilla raja 😊

    • @hhh334
      @hhh334 3 месяца назад +5

      Sarayam 😂

    • @sudkann11
      @sudkann11 3 месяца назад

      இத்தனை பேர் இறந்த பிறகு போய் சுற்றி காட்டும் தந்தி டிவி இதற்கு முன்னர் செயல்படவில்லையா. ஏன் முதல்வரிடம் கேள்வி கேட்க பயமா. கனிமொழியிடம் கேள்வி கேட்க உங்களால முடியவில்லையா. அவர்கள் தானே போன தேர்தலில் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் விதவைகள் அதிகமாகி விட்டனர் அதனால் டாஸ்மாக்கை மூட வேண்டும் என தினமும் பரப்புரை செய்தனர். இப்போது அவர்கள் ஆட்சிக்கு வந்து மூ‌ன்று வருடங்களுக்குப் பின்னரும் டாஸ்மாக்கை மூடவில்லை. ஜனநாயகத்தில் ஒரு தூண் என்று சொல்லி கொண்டு வியாபாரம் நடத்தும் பத்திரிகைகள் இதனை ஏன் முதல்வரிடம் கேட்கவில்லை. இதுதான் உங்கள் பத்திரிக்கை தர்மமா. இ‌ன்னு‌ம் எத்தணை காலத்திற்கு மக்களை ஏமாற்ற போகிறீர்கள்.
      இவர்களில் பல பேரை பார்க்கும் போது வசதியுடன் வாழ்வது தெரிகிறது. இதில் மிகவும் மோசமான விஷயம் பெண்களும் சேர்ந்து குடிப்பது தான். குடித்தால் தான் உடல் வலி போகும் தூக்கம் வரும் என்பதே ஒரு மாயை. இம்மாதிரி வேண்டுமென்றே ஒரு தரப்பினர் பொய்யான காரணங்களை கூறி வருகின்றனர். எனக்கு தெரிந்து பல பேர் குடியை விட்டுவிட்டு நன்றாக வாழ்ந்து வருகிறார்கள். இப்போது இவர்கள் அழுது எந்த பலனுமில்லை. அனைவரும் முன்பே ஒன்றிணைந்து புகார் கொடுத்து இருந்தால் இந்நிகழ்வை தடுத்திருக்கலாம். ஏன் செய்யவில்லை. இங்கு ஏன் சுய உதவிக் குழுக்கள் செயல்படவில்லை. இது அத்தனைக்கும் அரசியல்வாதிகளும் போலீஸ் துறையும் தான் முக்கிய காரணம். கிராம நிர்வாக அலுவலர் பஞ்சாயத்து தலைவர் மற்றும் உறுப்பினர்கள் போன்றவர்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள். கள்ள சாராயம் காய்ச்சிய, விற்ற மற்றும் லஞ்சம் வாங்கி கொண்டு அதனை அனுமதித்த போலீசார் போன்ற அனைவரின் மீதும் கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். சட்ட துறை இதனை பரிசீலனை செய்து அனைவருக்கும் தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். தனி கோர்ட் மூலம் வழக்கு விசாரணை தினமும் நடத்தி மூன்று மாததிற்குக்குள் தண்டனை வழங்கப்பட வேண்டும்.

    • @sahayajohnson
      @sahayajohnson 3 месяца назад +4

      எந்த வித அடிப்படை தகவலும் தெரியாமல் பேச வேண்டாம் நண்பா

  • @pankajam3791
    @pankajam3791 3 месяца назад +5

    நீங்க சொல்லற எல்லா செய்தியும் சூப்பர் விக்கி மென்மேலும் வளரட்டும் உங்களுடைய சேவை.வாழ்க பாரதம் வளர்க பஜக. ஆயுள் 100 ருடன் ஆரோகியமாக வாழ வேண்டும் மோடிஜி,ஜெய்சங்கர்,அஜித்தோவல்ஜி ,அமித்சாஜி, ராஜ்நாத்ஜி.

  • @krishnamurthynadar7757
    @krishnamurthynadar7757 3 месяца назад +8

    பாராட்டுக்கள் சகோதரா.ஜெய் ஹிந்த்.

  • @MuthuMuthu-kn2vr
    @MuthuMuthu-kn2vr 3 месяца назад +6

    உண்மைதான் விக்கி, நீங்கள் சொல்லும் அனைத்தும் உண்மையே. அருமையான வீடியோ, பாராட்டுக்கள்.

    • @innocentdunstan4050
      @innocentdunstan4050 3 месяца назад

      Sometimes Vicky you tube videos are useful.
      Vicky must know Indian priminister Modi did spoke about religious hatred speech. So Antonu Blinkan said correct.
      Modi and his Party did division between religious group and publicly Modi spoke about minority group.

  • @vasudevan2167
    @vasudevan2167 3 месяца назад +75

    தற்போது சென்னையில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒரு தீவிரவாதி சிக்கினான் அதை பற்றி ஒரு வீடியோ

    • @skeleton_king_3899
      @skeleton_king_3899 3 месяца назад +1

      வெஸ்ட் பெங்காள் தீவிரவாதியா😂😂😂

    • @balanagarajan7905
      @balanagarajan7905 Месяц назад +1

      @巴兹尔·拉赫曼
      Amam😂😂😂

  • @Swamiji-ye8xe
    @Swamiji-ye8xe 3 месяца назад +6

    விக்கி, உடல்நலம் சீரானது மகிழ்ச்சி அளிக்கிறது. வாழ்த்துக்கள்.

  • @gattunandakumar4566
    @gattunandakumar4566 3 месяца назад +7

    Fantastic தம்பி. நாம் நம் தகுதியை வளர்த்துக்கொண்டால் தான் நமக்கான நல்ல தலைவரை தேர்தடுக்க முடியும். அறிவார்ந்த சமூகம் உறுவாகாமல் 60 ஆண்டுகளாக நம் தமிழ்நாட்டு கட்சிகள் தடுத்து கொண்டிருக்கிறார்கள். மக்கள் விழித்து எழ வேண்டும்.

    • @sudkann11
      @sudkann11 3 месяца назад +1

      இவர்களில் பல பேரை பார்க்கும் போது வசதியுடன் வாழ்வது தெரிகிறது. இதில் மிகவும் மோசமான விஷயம் பெண்களும் சேர்ந்து குடிப்பது தான். குடித்தால் தான் உடல் வலி போகும் தூக்கம் வரும் என்பதே ஒரு மாயை. இம்மாதிரி வேண்டுமென்றே ஒரு தரப்பினர் பொய்யான காரணங்களை கூறி வருகின்றனர். எனக்கு தெரிந்து பல பேர் குடியை விட்டுவிட்டு நன்றாக வாழ்ந்து வருகிறார்கள். இப்போது இவர்கள் அழுது எந்த பலனுமில்லை. அனைவரும் முன்பே ஒன்றிணைந்து புகார் கொடுத்து இருந்தால் இந்நிகழ்வை தடுத்திருக்கலாம். ஏன் செய்யவில்லை. இங்கு ஏன் சுய உதவிக் குழுக்கள் செயல்படவில்லை. இது அத்தனைக்கும் அரசியல்வாதிகளும் போலீஸ் துறையும் தான் முக்கிய காரணம். கிராம நிர்வாக அலுவலர் பஞ்சாயத்து தலைவர் மற்றும் உறுப்பினர்கள் போன்றவர்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள். கள்ள சாராயம் காய்ச்சிய, விற்ற மற்றும் லஞ்சம் வாங்கி கொண்டு அதனை அனுமதித்த போலீசார் போன்ற அனைவரின் மீதும் கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். சட்ட துறை இதனை பரிசீலனை செய்து அனைவருக்கும் தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். தனி கோர்ட் மூலம் வழக்கு விசாரணை தினமும் நடத்தி மூன்று மாததிற்குக்குள் தண்டனை வழங்கப்பட வேண்டும்.

  • @prabhukaran394
    @prabhukaran394 3 месяца назад +7

    உண்மை சொல்ல தயங்கும் ஊடகங்கள். தங்களின் முலமாக அறிய உதவமிக்கு மிக்க நன்றி நண்பரே...

    • @sudkann11
      @sudkann11 3 месяца назад

      இத்தனை பேர் இறந்த பிறகு போய் சுற்றி காட்டும் தந்தி டிவி இதற்கு முன்னர் செயல்படவில்லையா. ஏன் முதல்வரிடம் கேள்வி கேட்க பயமா. கனிமொழியிடம் கேள்வி கேட்க உங்களால முடியவில்லையா. அவர்கள் தானே போன தேர்தலில் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் விதவைகள் அதிகமாகி விட்டனர் அதனால் டாஸ்மாக்கை மூட வேண்டும் என தினமும் பரப்புரை செய்தனர். இப்போது அவர்கள் ஆட்சிக்கு வந்து மூ‌ன்று வருடங்களுக்குப் பின்னரும் டாஸ்மாக்கை மூடவில்லை. ஜனநாயகத்தில் ஒரு தூண் என்று சொல்லி கொண்டு வியாபாரம் நடத்தும் பத்திரிகைகள் இதனை ஏன் முதல்வரிடம் கேட்கவில்லை. இதுதான் உங்கள் பத்திரிக்கை தர்மமா. இ‌ன்னு‌ம் எத்தணை காலத்திற்கு மக்களை ஏமாற்ற போகிறீர்கள்.
      இவர்களில் பல பேரை பார்க்கும் போது வசதியுடன் வாழ்வது தெரிகிறது. இதில் மிகவும் மோசமான விஷயம் பெண்களும் சேர்ந்து குடிப்பது தான். குடித்தால் தான் உடல் வலி போகும் தூக்கம் வரும் என்பதே ஒரு மாயை. இம்மாதிரி வேண்டுமென்றே ஒரு தரப்பினர் பொய்யான காரணங்களை கூறி வருகின்றனர். எனக்கு தெரிந்து பல பேர் குடியை விட்டுவிட்டு நன்றாக வாழ்ந்து வருகிறார்கள். இப்போது இவர்கள் அழுது எந்த பலனுமில்லை. அனைவரும் முன்பே ஒன்றிணைந்து புகார் கொடுத்து இருந்தால் இந்நிகழ்வை தடுத்திருக்கலாம். ஏன் செய்யவில்லை. இங்கு ஏன் சுய உதவிக் குழுக்கள் செயல்படவில்லை. இது அத்தனைக்கும் அரசியல்வாதிகளும் போலீஸ் துறையும் தான் முக்கிய காரணம். கிராம நிர்வாக அலுவலர் பஞ்சாயத்து தலைவர் மற்றும் உறுப்பினர்கள் போன்றவர்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள். கள்ள சாராயம் காய்ச்சிய, விற்ற மற்றும் லஞ்சம் வாங்கி கொண்டு அதனை அனுமதித்த போலீசார் போன்ற அனைவரின் மீதும் கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். சட்ட துறை இதனை பரிசீலனை செய்து அனைவருக்கும் தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். தனி கோர்ட் மூலம் வழக்கு விசாரணை தினமும் நடத்தி மூன்று மாததிற்குக்குள் தண்டனை வழங்கப்பட வேண்டும்.

  • @alaxalax1674
    @alaxalax1674 3 месяца назад +420

    மதன் கௌரி கிட்ட தமிழ் பொக்கிஷம் பார்த்து அறிவை வளர்த்து க சொல்லி இருக்கேன் நான் அவன் பாதை சரியில்ல,,, நீங்க அவனை விட மென் மேலும் வளரனும்

    • @ajayvarman9520
      @ajayvarman9520 3 месяца назад +36

      Ipo than ya oru nalla moola karana pakkara 😂..naum Avan videos Elam kazhuvi than oothitu irukan

    • @Mamamacha001
      @Mamamacha001 3 месяца назад +10

      💯 😊

    • @kathiravankamaraj9926
      @kathiravankamaraj9926 3 месяца назад +28

      Eppovachum madan gowri mokka peice nu therichuthe.

    • @anishmon4359
      @anishmon4359 3 месяца назад +1

      Avan oru sanghi

    • @pvngns3462
      @pvngns3462 3 месяца назад +1

      Fact

  • @M.malleeshwaran
    @M.malleeshwaran 3 месяца назад +15

    உண்மை அருமை சகோதரரே உங்களைப் போல் சில பேர் இருப்பதால்தான் இன்னும் இந்தியா வல்லரசு நாடாக திகழ்கிறது 💞🙏💞🥰🥰🥰

  • @asirvatham9742
    @asirvatham9742 3 месяца назад +9

    இவ்வளவு காலமும் நம் ராணுவ வீரர்கள் நன்றாக தான் நம் நாட்டை பாதுகாத்து வருகின்றனர்.. அரசியல் ஆதாயத்துக்காக ராணுவ வீரர்களை பலி கொடுக்காமல் இருந்தால் சரி..

  • @jaihindtamil1500
    @jaihindtamil1500 15 дней назад +1

    விக்கி தெரி வீடியோ❤❤❤❤ ஜெய்ஹிந்த் ... இது புதிய இந்தியா 🇮🇳... அடிக்கு அடி , உதைக்கு உதை.... பாவத்திற்கு தண்டனைதான்... மன்னிப்பெல்லாம் கிடையாது... நமது எல்லைச்சாமிகளுக்கு வீர வணக்கம் 🙏

  • @trraghunath5446
    @trraghunath5446 3 дня назад +1

    நல்லா சொன்ன விக்கி... தொடரட்டும் தமிழ் பொக்கிஷத்தின் அற(றிவு)ப்பணி....

  • @krishnamoorthisrinivasan4794
    @krishnamoorthisrinivasan4794 3 месяца назад +4

    அருமையான பதிவு. எப்பொழுதும் நடுநிலமையாக பேசுவது அருமை.உண்மையை உரைக்க சொல்லுவது அருமை❤.

  • @sethuc5850
    @sethuc5850 20 дней назад +1

    நண்பருக்கு நன்றி தேச பக்தியுடன் ஜெய் ஹிந்த

  • @nagarajanappurao2147
    @nagarajanappurao2147 3 месяца назад +32

    சரியான பாதையில் விக்கி. மாற்றுப் பாதையில் செல்லும் போது விக்கியை அதிகமாக விமர்சித்ததும் நான்தான். இந்த வழியில் இடர்ப்பாடுகள் இருக்காது. தேசியம் பெருமை தரும்.

  • @gplingam7247
    @gplingam7247 Месяц назад

    மிக நல்ல செய்தி இது இந்திய இளைங்கர்களை சென்றடைய வேண்டும்

  • @mkannanmkannan-dh4jh
    @mkannanmkannan-dh4jh 3 месяца назад +25

    விக்கி நான் ஒரு கட்சிக்கு ஆதரவாக பேசவில்லை ஞாபகம் இருக்கட்டும் அதே வேளையில் 10 வருடத்திற்கு முன் நடக்காத நிகழ்வு எல்லாம் இன்று நடக்கிறது நம் இந்தியாவுக்கு ஆதரவாக உலக நாடுகளே இருக்கின்றது இதற்கு காரணம் யார் அவர்களையும் பற்றி சொன்னால் நன்றாக இருக்கும் அப்பொழுதுதான் மக்கள் சரியான தேர்வு செய்வார்கள் அதுதான் நம் இந்தியாவிற்கு முழுமையான வெற்றி தரும் இல்லையென்றால் மறுபடியும் நாம் 10 வருடங்களுக்கு முன் இருந்த நிலைக்கு செல்ல வேண்டியது இருக்கும்

    • @liketosee3432
      @liketosee3432 3 месяца назад +2

      Ivaru apdilam pesamattar bro, BJP a support panni ivaru illa yarume pesamattainga athum ivaru NTK supporter vera

    • @bytpokornykareem8897
      @bytpokornykareem8897 3 месяца назад

      BJP kusu vitta Viki ku porukathu

    • @ViratianRs
      @ViratianRs 3 месяца назад +1

      உங்களுக்கு பிடித்ததை உங்கள் மனதிற்கு சரிய என்று படுவதை நன்கு யோசித்து செய்யுங்கள் அரசியல் சம்பந்தபட்ட காணொளியை தவிர்த்து பார்த்தால் நிறைய விஷயங்கள் வெளிந்து கொள்ள இவருடைய சேனல் தேவைப்படுகிறது... தரக்கூடிய content அப்படி

    • @FireHeart0012
      @FireHeart0012 3 месяца назад

      நீங்கள் பா.ஜ.க வுக்கு ஆதரவாக பேசுவது அப்பட்டமாக தெரிகிறது.
      1. 10 வருடங்களுக்கு முன்னால் பெட்ரோல், கேஸ் விலை??
      2. 10 வருடங்களுக்கு முன் ஜி.எஸ்.டி கிடையாது.
      3. 10 வருடங்களுக்கு முன் நீட் தேர்வு கிடையாது.
      4. 10 வருடங்களுக்கு முன் ஏர் இந்தியா உட்பட பல அரசு நிறுவனங்கள் அரசின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது. இப்போது தனியாருக்கு விற்கப்பட்டுவிட்டது.
      5. கருப்பு பணத்தை ஒழிக்காவிட்டால் தூக்கில் தொங்குவேன் என்று மோடி சொன்னார். இன்னும் உயிரோடு தான் இருக்கிறார்?
      6. இன்னும் நிறைய இருக்கு...
      காங்கிரஸை விட பா.ஜ.க மிக மோசம்.

  • @KDURAIDurai
    @KDURAIDurai 20 дней назад

    🇮🇳🇮🇳🇮🇳 Vicky சூப்பர் பதிவு 👌👌👌👍👍 இந்தியர்கள் வரவேற்கும் பதிவு வரவேற்கிறோம் நன்றி 🙏🙏🙏🙏🙏👍👍

  • @sivashankar-1459
    @sivashankar-1459 3 месяца назад +3

    உணர்ச்சிபூர்வமான பதிவு சகோதரரே 👍

  • @balasubramaniamsubramaniam815
    @balasubramaniamsubramaniam815 3 месяца назад +11

    Good Job Vicky...keep it up....from Malaysia❤

  • @vasudevannammalvar5166
    @vasudevannammalvar5166 3 месяца назад +131

    பாகிஸ்தான் சைனாவின் கைகூலி ஊடகங்கள் கட்சிகள் இந்தியாவில்.

    • @sivakumarsiva2176
      @sivakumarsiva2176 3 месяца назад

      திராவிட கட்சிகள் மற்றும் காங்கிரஸ் கட்சிகளும் சீனாவின் கை கூலிகள் தான்

    • @FarizFariz-x6k
      @FarizFariz-x6k 3 месяца назад

      Pakistan 🇵🇰 🇵🇰 🇵🇰 🇨🇳 🇨🇳 🇨🇳 vaalga

    • @Uskse-o6d
      @Uskse-o6d 3 месяца назад

      @@FarizFariz-x6kpolice la intha id repord panalama

    • @krishnachandran3582
      @krishnachandran3582 3 месяца назад +14

      Most of them are in south india

    • @MrX-u6k
      @MrX-u6k 3 месяца назад +8

      Aljazeera ,bbc two rsb international media with some guys oombing for it like .Ingayae oruthan irrukan paarunga Pakistan oombi😂

  • @nalinishakthivel8093
    @nalinishakthivel8093 3 месяца назад +1

    Anna, I'm a teacher, following ur videos since months....ur giving a clear picture about the world politics...wishing u see many like this🎉🎉🎉🎉

  • @dhamotharandurai3395
    @dhamotharandurai3395 3 месяца назад +9

    நெசமாவே செம்மயா செய்தி தந்துள்ள விக்கிக்கு வாழ்த்துக்கள்...

  • @manoharanmanoharan6598
    @manoharanmanoharan6598 2 месяца назад

    அருமை விக்கி உங்கள் உலக அரசியலை அறிந்தமைக்கு❤❤❤

  • @balchoconie304
    @balchoconie304 3 месяца назад +6

    அருமையான நல்ல தகவலாக நாட்டை பற்றிய உங்க அக்கறை புரிகின்றன

  • @yuvaraninandagopal1115
    @yuvaraninandagopal1115 3 месяца назад +3

    மிகவும் அருமையான கருத்துக்கள் தம்பி வாழ்த்துக்கள்

  • @glimpserider7801
    @glimpserider7801 3 месяца назад +9

    அருமையான பதிவு நண்பரே...

  • @senniappank5946
    @senniappank5946 3 месяца назад +19

    இஸ்ரேல் இந்திய நட்பு என்றும் வளரவேண்டும்

    • @thamimansar-zl4gd
      @thamimansar-zl4gd 2 месяца назад

      நாசமா போகும் கொஞ்சம் இடம் கொடுத்தால் வீடேய்டையே புடுங்கி விடுவாங்க

    • @prabudevadeva4617
      @prabudevadeva4617 Месяц назад

      Tuluka kuthii cumma iruda😂🤣​@@thamimansar-zl4gd

  • @0236V
    @0236V 3 месяца назад +27

    Jai hind 🇮🇳🚩

  • @nandhinikandasamy4847
    @nandhinikandasamy4847 10 дней назад

    இன்னைக்கு செய்தி வெற லெவல் சூப்பர் விக்கி. நீங்கள் இன்னும் வாழ்கையில் வளர வேண்டும் உங்கள் சேவை இதே போல் எப்பொழுதும் தொடர வாழ்த்துக்கள்❤❤❤

  • @rajankumarshanmugam3247
    @rajankumarshanmugam3247 3 месяца назад +12

    Super. Power India

    • @G.RaajKumaran
      @G.RaajKumaran 3 месяца назад

      Any Time Bharath Super Power.,

  • @vinayp1475
    @vinayp1475 3 месяца назад +17

    சில்வண்டு வாத்தியின் ஆட்டம் சூப்பராக ஆரம்பித்துவிட்டது என்கிறாய் அப்படிதானே..

  • @marieterracegardennaturelo9721
    @marieterracegardennaturelo9721 3 месяца назад +13

    நம்ம ஊர்ல ஊடகங்கள் இருக்கா????????
    I cant c any perfect channel

  • @santhoshtiwari2135
    @santhoshtiwari2135 2 месяца назад +1

    Semma pa... Sabaash Mapley....

  • @SivaHack
    @SivaHack 3 месяца назад +22

    காசாவிற்கும் இஸ்ரேலுக்கும் எந்தெந்த நாடுகள் எவ்வளவு உதவி செய்தார்கள் என்று சொல்லுங்கள் அண்ணா அதில் இந்தியா காசாவுக்கும் இஸ்ரேலுக்கும் எந்தெந்த உதவி செய்துள்ளது என்று சொல்லுங்கள் அண்ணா

  • @seshansrinivasan7238
    @seshansrinivasan7238 2 месяца назад

    👍👍👍👏👏👏Great✌🏻Jai hind 🙏 we wish everyone in
    Tamil Nadu listen to such youngster without wasting in
    nonprofuctve discussion ✌🏻

  • @sridharanchokkalingam1650
    @sridharanchokkalingam1650 3 месяца назад +6

    Out of the so called media info bro.. u r making viewers more world knowledgeable people. Hats off. Keep growing, equally making people grow...

  • @Velu-wi5wr
    @Velu-wi5wr 3 месяца назад

    நல்ல மற்றும் தகவல் தரும் காணொளி விக்கி நன்றி 🙏

  • @Lovely_dg
    @Lovely_dg 3 месяца назад +5

    இரு நாடுகளும் தீவிர வாதத்தை தான் எதிர்த்து போராடுகிறது... ஆனால் இந்தியா தீவிர வாதிகளை மட்டுமே அழிக்கிறது, இஸ்ரேல் இஸ்லாமியர்கள் அனைவரையும் அழிக்கிறது...😢😢😢

  • @NadarajanThevar
    @NadarajanThevar Месяц назад

    Excellent summary of events surrounding India.

  • @tatamani2312
    @tatamani2312 3 месяца назад +5

    நம் நாட்டு அரசியல் மீடியாக்கள் மற்றும் அரசியல் நிபுணர்கள் மற்றும் அரசியல் வாதிகள் எல்லாம் மக்களை ஒரு வட்டத்துக்குள் வைத்து இருக்க வேண்டும் நினைக்கிறார்கள் . அதையும் மக்கள் நம்புகின்றனர்.

  • @UmayathangamUmayathangam
    @UmayathangamUmayathangam 3 месяца назад

    மிகவும் அருமையாக இருந்தது விக்கி

  • @saravanamuthuramasamy6028
    @saravanamuthuramasamy6028 3 месяца назад +3

    இந்திய மாணவர்களையும் இந்திய குழந்தைகளையும் மென்மேலும் தேசப்பற்றுடன் வளர அயராது உழைக்கும் விக்கிக்கு, வாழ்த்துக்கள் ❤❤❤❤

  • @loganathan.v1264
    @loganathan.v1264 3 месяца назад

    அருமையான பதிவு... நன்றிகள் பல 🎉🎉🎉

  • @TheUnlockr5
    @TheUnlockr5 3 месяца назад +674

    மோடி ஆட்சி இருக்கும் வரை இப்படி பட்ட செய்திகளை நம்ப முடியாது ! இவனுங்களே குண்ட போட்டு பக்கத்து நாட்டுக்காரன் மேல பழியை போடுவாங்க ! எத்தனை படம் பார்த்திருப்போம் ! இந்த விஷயத்தில் இந்தியா தான் டபுள் கேம் ஆடுதோனு ஓரு சந்தேகம் உள்ளது !

    • @vigneshr.c.6656
      @vigneshr.c.6656 3 месяца назад +14

      Tharkuri..

    • @chanakyamathskendra
      @chanakyamathskendra 3 месяца назад

      சரிதான் டோப்பா தலையனும் உதவாநிதியும் தானே உங்க தலைவர்கள், நல்லவர்களை என்னைக்கு புரிந்து கொள்ளவில்லையோ நாசமாக போய்க்கொண்டு இருக்கீங்க என்று அர்த்தம்.நீங்க நாசமாக போனால் உங்களுக்குத்தான் ஆப்பு,அந்த நல்ல தலைவர்களுக்கு இல்லை.இலங்கைமாதிரி திருட்டுபயலுகளக்கு ஆட்சியை கொடுத்துவிட்டு ஒருநாள் பிச்சை எடுக்கும் நிலைவரும்.காலம் பதில் சொல்லும். காத்திருங்கள்.

    • @p.senthilkumar6131
      @p.senthilkumar6131 3 месяца назад +7

      சினிமா படம் நிழலல்ல நிஜம் 😂😂

    • @TechnoTamilPrime
      @TechnoTamilPrime 3 месяца назад +4

      It is called strategic diplomacy(Raja Thandhiram). Then we are going in right direction😊

    • @KaviKavi-sf1bf
      @KaviKavi-sf1bf 3 месяца назад +11

      கேணகூதி

  • @vsreenivasan2690
    @vsreenivasan2690 3 месяца назад +1

    பேஷ் பேஷ் அற்புதமான விளக்கத்தை அளித்ததற்க்கு நன்றி🎉

  • @sambasivamgopalsamy9170
    @sambasivamgopalsamy9170 3 месяца назад +3

    உங்கள் இறையாண்மை பாரதத்தின் எல்லா இளங்கர்களையும் கவர வேண்டும்

  • @saravanangurusamy2352
    @saravanangurusamy2352 3 месяца назад

    அருமையான பதிவு
    வாழ்த்துக்கள்

  • @karthikpillai9086
    @karthikpillai9086 3 месяца назад +35

    India and Israel 💪

    • @S.HSweets
      @S.HSweets 3 месяца назад +7

      Free Palestine

    • @Joo_vickey97
      @Joo_vickey97 3 месяца назад

      Thuluka pota​@@S.HSweets

    • @arunkrishnan268
      @arunkrishnan268 3 месяца назад

      ​@@S.HSweetsபலஸ்தின் முற்றிலும் துடைத்து அழிக்கப்படும்...

    • @karthikpillai9086
      @karthikpillai9086 3 месяца назад +2

      @@S.HSweets mmbu poi

    • @muhajireenmuhajireen-ct9ni
      @muhajireenmuhajireen-ct9ni 3 месяца назад +1

      Free 🇵🇸🆓

  • @senthilkumar-ve1wc
    @senthilkumar-ve1wc 3 месяца назад

    நன்றி விக்கி 👍

  • @HarekrishnaAyclan
    @HarekrishnaAyclan 3 месяца назад +13

    India❤Israel ❤❤

  • @Tamilsf3
    @Tamilsf3 8 дней назад

    நீங்கள் இந்தியா மீது எவ்வளவு பற்று வைத்துருக்குகறீகள் என்று உங்கள் வெறித்தனமான பேச்சில் தெரிகிறது அண்ணா சூப்பர் 👌❤️💐

  • @Jesuslovesyou_1270
    @Jesuslovesyou_1270 3 месяца назад +12

    India Israel great 🇮🇳🇮🇱

  • @babuv1893
    @babuv1893 3 месяца назад

    அருமையான சிறப்பான பதிவு

  • @pugalg5151
    @pugalg5151 3 месяца назад

    ❤ சிறப்பு 🙏

  • @lakshmananraaji9025
    @lakshmananraaji9025 3 месяца назад +5

    வணக்கம்

  • @auwa827
    @auwa827 3 месяца назад +1

    Great modi, great jai sanker. Media development should coverage message about overall India.. It's necessary🎉🎉🎉be Indian

  • @francis5515
    @francis5515 3 месяца назад +3

    இப்போதும் நம் இளம் தலைமுறையினரை நிறைய யு டியூப் சேனல்கள் மற்ற தேவையற்ற சோசியல் மீடியாக்கள் சினிமா அரசியல் போன்ற இவைகள் மதிமயக்கி வைத்துக் கொண்டு வருகின்றன.

  • @mrmadhumenon
    @mrmadhumenon 3 месяца назад

    நன்றி ஜி

  • @s.k4969
    @s.k4969 3 месяца назад

    நல்ல விழிப்புணர்வு செய்தி.! நன்றி Vicks !🎉

  • @jaihind7341
    @jaihind7341 3 месяца назад +12

    🇮🇳❤️🇮🇳

  • @chandrasekaran1405
    @chandrasekaran1405 Месяц назад

    நீங்க ஞானி ஆயிட்டீங்க விக்கி You are great I Like you

  • @vinopalani9681
    @vinopalani9681 3 месяца назад +6

    Anna vaa na❤🎉

  • @sivamani5509
    @sivamani5509 3 месяца назад

    விக்கி ரொம்ப அருமை எங்களுக்கு நல்ல புரிதல் நன்றி விக்கி இன்னும் நிறைய கொண்டு வாங்க விக்கி

  • @MukeshAnand-fq1bq
    @MukeshAnand-fq1bq 3 месяца назад +5

    எங்களுக்கு மதத்தை விட எங்கள் தேசம் முக்கியம்.ஆகவே நாங்கள் எங்கள் உயிர் நண்பன் இஸ்ரேலுக்கு ஆதரவு 🇮🇳💙🇮🇱.

    • @johnsathyaraj3503
      @johnsathyaraj3503 3 месяца назад

      Awesome, thank you bro!

    • @MukeshAnand-fq1bq
      @MukeshAnand-fq1bq 3 месяца назад

      @@johnsathyaraj3503 ஆமாம் நண்பா.மதம் இருக்கும் இல்லாமல் போகும்.ஆனால் ஆபத்தில் இருக்கும்போது உதவிய நட்பு தான் எனக்கு பெரியது🥰🫂.

  • @manoharthangarajan2864
    @manoharthangarajan2864 3 месяца назад

    Vickey ur point always fully analysed…..keep it up……this is those youngsters MUST listen….🇮🇳💪🇮🇳💪🇮🇳💪🇮🇳💪🇮🇳💪🇮🇳🙏🏻

  • @sivaramjig578
    @sivaramjig578 3 месяца назад +9

    நாம இங்கு ஒற்றுமையாக இருப்பது மிக எளிது, ஆனா தன் மதம் ஆலனும் தன் மதம் பெருசு தன் தலைவன்தான் இருக்கணும் நினைத்தால் நாமும் பாக். போல அழிவுகளை சந்திக்க நேரிடும்😬
    சிந்தித்து செல்யல்படு தமிழா🤝🙏🏻 நம் ஒற்றுமையே நம் பலம்💫

    • @chermarajan5133
      @chermarajan5133 3 месяца назад +1

      தேசியத்தில் தமிழன் என்று பிரித்து பேசாதே

    • @thamimansar-zl4gd
      @thamimansar-zl4gd 2 месяца назад

      ​@@chermarajan5133 ஹோ ஹோ தமிழ்நாட்டில் இருப்பவர்களை தமிழன் வட மாநிலத்தில் இருப்பவர்களை வடக்கன் என்று சொல்வார்கள் இல்லை அனைத்து மாநிலமும் தமிழன் தமிழன் என்று கத்தவா போறாங்க😂😂😂😂

  • @JaiPrakash-he8hl
    @JaiPrakash-he8hl 3 месяца назад

    அருமையான தகவல் ❤❤

  • @sivaramjig578
    @sivaramjig578 3 месяца назад +11

    புது இந்தியா இது முன்ன போல பாக் love Letters அனுப்பும் நாடு இல்ல🤷‍♂️😂
    இங்க இருக்கும் மூளைச்சலவை கூட்டமும் தன்னுடைய எண்ணத்தை மாற்ற வேண்டிய கட்டாயம் உள்ளது🤯 நாம ஒற்றுமையாக இருப்பது மிக எளிது ஆனா தன் மதம் ஆலனும் தன் மதம் பெருசு தன் தலைவன்தான் இருக்கணும் நினைத்தால் நாமும் பாக் போல அழிவுகளை சந்திக்க நேரிடும்😬
    சிந்தித்து செல்யல்படு தமிழா🤝🙏🏻

    • @mkannanmkannan-dh4jh
      @mkannanmkannan-dh4jh 3 месяца назад +5

      இந்துவாக இருப்பதனால் தான் இன்னமும் நம் நாடு சுதந்திரமாக இருக்கின்றது இதுவே மாற்று மத மக்களாக இருந்தால் இந்நேரம் பற்றி எரியும் இந்தியா

  • @hackerharish9750
    @hackerharish9750 3 месяца назад +1

    பயனுள்ள பதிவு விக்கி சகோ

  • @radhakrishnanrk8106
    @radhakrishnanrk8106 3 месяца назад +8

    மேற்குகறையை இஸ்ரேல் கைபற்றினால் அவங்க மேப் பார்க்க அழகாக இருக்கும்.

    • @Hameed-vq2ts
      @Hameed-vq2ts 3 месяца назад +3

      Unga veeta vera oruthan sontham kondatina nee enna pannuva

    • @sureshanbu3742
      @sureshanbu3742 3 месяца назад +1

      உன்னோட wife en கூட irunthaa ஒக்கா அழகா irukkum

  • @VarathaRajan-c4u
    @VarathaRajan-c4u 3 месяца назад

    விக்கி செம செம வாழ்த்துக்கள் உங்கள் பனி தொடட்டும் நன்றிகள் ஜெய்ஹிந்த்

  • @petchiappasubrammanian2504
    @petchiappasubrammanian2504 3 месяца назад

    செம்ம மாஸ் ஸ்பீச் ❤❤❤❤ we are all always support to your channel and you also my brother

  • @Captain_Fire
    @Captain_Fire 3 месяца назад +6

    CHINA + MUSLIM COUNTRYS (PAK) VS IND - RUSSIA - ISRAEL- JAPAN

    • @SaravananAravinth
      @SaravananAravinth 3 месяца назад +1

      Illa nanba china neutral ah pokum Russiaku edura nekuradum indiaku edura nekuradum onu

  • @krishnasamy8492
    @krishnasamy8492 3 месяца назад

    அருமையான பதிவு, கோயம்புத்தூரில் இருந்து கிருஷ்ணசாமி

  • @DanielFin-kb3sy
    @DanielFin-kb3sy 3 месяца назад +4

    I love 🇮🇱💪💪💪

  • @Janakiraman-gv8lt
    @Janakiraman-gv8lt 3 месяца назад

    நன்றி நல்ல பதிவு செஞ்சி

  • @muhamadfairoos3680
    @muhamadfairoos3680 3 месяца назад +3

    Hi sanggi😂😂😂

    • @kumar7grey
      @kumar7grey 3 месяца назад +6

      Hi Pacha Sangii

    • @mohamedabdulazeez360
      @mohamedabdulazeez360 3 месяца назад

      ​​@@kumar7greyennada pachcha!!! sanghi naale kaawi niram ullawen thaan.

    • @kumar7grey
      @kumar7grey 3 месяца назад +2

      @@mohamedabdulazeez360 Thiviravadhathai aadharikum pacha sangingala sonnen bhai. Neenga en gandaguringa? And mariyadhaya pesa pazhagunga. India la irundhutu pakistan kum madha reedhi ah adharavu alika virumbum pacha sangingala pathi mattum thaan solren. Matha padi enakum nirala nal ullangal desa patru udaya islamiya sagodharargal irukaanga. Neenga endha category?

    • @mohamedabdulazeez360
      @mohamedabdulazeez360 3 месяца назад

      @@kumar7grey Sondha naada naesiyunghal nu solliyum Engal melana Nabighal solli irikaaru aana Allah udaya Maarkatha Nambiya Ella Muslim galum Oru thaaiyudhaya pillaigal pola.islathula thivirawadigalku enda idamum illa aana Israel um western county galum saendu Muslim gala paththi thawaraga siththarichi adhan moolama Islam a alikka paakuranuga Palestine Israel por la kudha Nallawe makkaluku Israel udayum Usa udaya Mugha thiraya kiliththi kaati adha Makkal welangiyum India um Israel um ondu thaan nu inda Vicky sanghi sollakula welanga illaya yaaru sanghi nu? Apa Israel enda aniyayam seyyada Palestine kulandaygala appavi pengal mudiyawargala kollakula adhuku anda theevirawaadigalukku udavura enda naadum moola illadha theeviravadha sanghi gal thaan.

  • @sivamani6014
    @sivamani6014 2 месяца назад

    அருமையான பதிவு 🎉🎉🎉🎉🎉

  • @m.karunakaran3545
    @m.karunakaran3545 12 дней назад

    நன்றி நன்றி வாழ்க வளமுடன் 🎉🎉

  • @thamotharan.vthamotharan.v1197
    @thamotharan.vthamotharan.v1197 3 месяца назад

    நன்றி விக்கி

  • @selvakumar5421
    @selvakumar5421 3 месяца назад

    Good விக்கி,
    I need time management video

  • @BalaChidambaram230
    @BalaChidambaram230 3 месяца назад +1

    Pok கூடிய விரைவில் இந்தியாவுடன் இணைவது உறுதி❤❤❤

  • @arumugamsubramanyam9250
    @arumugamsubramanyam9250 3 месяца назад

    Final message is great!. We expect more on this direction towards science and R&D.

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl 2 месяца назад

    Wow 🎉super 🎉 விக்கி அண்ணா வாழ்த்துக்கள்

  • @arulmaniarulmani3325
    @arulmaniarulmani3325 3 месяца назад

    வாழ்த்துகள் அண்ணா

  • @palanidurailondon319
    @palanidurailondon319 3 месяца назад

    லண்டன்ல இருந்து உங்கள் நண்பன்..
    அருமையான பதிவு நன்றி
    தமிழ் பொக்கிஷம்

  • @tophitsonly892
    @tophitsonly892 3 месяца назад

    நல்ல செய்தி

  • @rajasekharanbrs
    @rajasekharanbrs 2 месяца назад

    Beautifully explained. Keep it up.

  • @RaviRavi-cl3de
    @RaviRavi-cl3de 3 месяца назад

    மதிப்பிற்குரிய ... விக்கி அவர்களுக்கு அடியேனின் பணிவான வணக்கங்கள்...!! : நண்பரே தாங்களின் கருத்து பரிமாற்றத்தைப் பார்த்து அடியேன் மிரண்டே போய்விட்டேன்...!!! உண்மையில் ... தெளிவாக பாமரனும் புரிந்து கொள்ளும்படி ... உதாரணங்களை கூறி . பிரமிப்பாக கூறி புரிய வைக்கிறீர்கள் ......!!! வாழ்த்துக்கள்... பாரத தேசத்திற்கு இத்தனை எதிரிகளா...??? நல்லவர்கள் இக்கலியில் வாழ.... நாதியில்லையா...??? எல்லாம் வல்ல இறைவனின் அருள் ... தக்க ஆபத்து சமயத்தில் .... இந்தியாவிற்கு.... ஏதோ ஒரு வடிவில் .... கை கொடுத்து உதவும் நண்பா .... !!!! நன்றி ... வணக்கம்..!!!