இன்னும் பார்த்துண்டுதான் இருக்கேன் . ப்ரீத்தி ஒரே வார்த்தையில் "destiny " சொல்லிட்டாங்க . அவர்களின் விடாமுயற்சிக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் தலை வணங்கலாம் ; வணங்குகிறேன் . IIT / Chennai லே PhD. பண்ண வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய பாக்கியம் . இப்பிடிப்பட்ட குடும்பத்தின் நட்பு கிடைத்ததற்கு கர்வப்படுகிறேன் . நேரில் வந்த போது நேரமின்மையால் சரியாக அளவளாவ முடியவில்லை என்று வருத்தமாகத்தான் இருக்கு . வழி அனுப்ப வந்த ப்ரீத்தி , தெரு கோடி வரை சென்று எங்களுக்கு ஆட்டோ ஏற்பாடு செய்து அனுப்புகிறேன் என்று சொன்னபோது நான் நெகிழ்ந்து போனேன் . ஆண்டவன் அருள் அவர்களுக்கு நிச்சியம் உண்டு . அம்மா திருமதி விஜி அவர்களுக்கும் அடியேனின் அன்பு வணக்கங்கள் . வாழ்த்துக்கள்
வாழ்க்கை தந்த வலியால் துவளாமல் தனக்கான வழியை அழகாக வடிவமைத்த சகோதரி... இறைவன் உங்களுக்கு எத்தனை அழகான சிரிப்பு.. தன்னம்பிக்கை அளித்துள்ளார்...இதை தருவதற்கு தான் இத்தனை வலிகளை கடக்க வைத்திருக்கிறார்... நிச்சயம் உங்களை ஒருநாள் பார்க்க வருவேன்..... தன்னம்பிக்கையை அடுத்தவர்க்குள் விதைக்கும் அற்புத கலை உங்களுக்குள் உள்ளது சகோதரி ... உங்கள் சேவைகளுக்கு நன்றிகள் பல...
அம்மா ப்ரீத்தி எனக்கு 63 வயது எதாவது சின்ன பிரச்சினை வந்தாலும் துவண்டு விடுவேன் உன்னுடைய பேச்சு வார்த்தை மிகவும் அழகாக இருந்தது நீயும் அருமையான இருக்கமா கடவுள் கட்டாயம் உன்னுள் இருக்கிறார் நீ நிறைய சாதிக்க வேண்டும்
வாழ்க்கையில் முதன் முதலாக தன்னம்பிக்கையின் அவசியம் ஏன் முக்கியம் என்பதை பிரீத்தியின் மூலம் உணர்ந்துகொண்டேன். நான் உங்களை எப்படி ஆசீர்வதிப்பது என்பதே தெரியவில்லை. ஆண்டவன் மனித உருவில் அவரின் எண்ணம் நிறைவேற பிரார்த்திக்கிறேன்.
என் 68 வயது வாழ்வில் இன்று போல் மனம் உடைந்தது இல்லை உடனே அந்த வைத்தியர்கள் அவசர உதவிகள் செய்திருந்தால் சில வேளை நிலைமை நன்றாக இருந்திருக்கும் தொழில் தர்மம் அற்ற அந்த மிருகங்கள் இதன் விளைவினை அனுபவிப்பார்கள் வாழ்க்கையில் சில அதிசயங்கள் நடக்கலாம் அதுபோல் இறைவன் அருளால் என் பாசமகளுக்கு நடக்க இறைவனை மன்றாடி வேண்டுகின்றேன் நோர்வே நாட்டில் இருந்து ஈழத்தமிழன்
Yes sir, the seeming injustice gave me a greater purpose and is helping me lead a life of service to humankind. Let's not wish pain and suffering on anyone, for any reason. Like Gandhiji once said, "An eye for an eye, will leave the whole world blind." Thank you for your love towards me and the blessing Thank you!
@@Soulfreetrust மகளே ! உங்கள் பதிலுக்கு மனமார்ந்த நன்றிகள் என் ஆன்மீக அனுபவ அதிர்வலை உங்கள் வாழ்வில் மாற்றம் வரும் என ஆழ்மனம் சொல்லுகின்றது ஒரு தரம் உங்கள் பகுதியில் அமைந்த ஞானி யோகி ராம் சுரத்குமார் ஆச்சிரமத்திற்கு சென்றுவருங்கள் சேவை செய்யுங்கள் அதே நேரம் சிறிது உங்கள் நலத்திலும் கவனம் செலுத்துங்கள் என்றும் இந்த முதியவனின் பிராத்தனைகள் உங்களுக்காக உண்டு பாசமுடன் இ யோகேந்திரன் ,நோர்வே
VERY Good inspiration I cant stop crying, Life is nothing in a Minute--- Its True So please everybody be Caring others without hatred and be true with others respect the behaviour not the Economic background
அற்புதமான பெண். அழகு, அறிவு,திறமை, இரக்கம் எல்லாமே நிறைந்து இருக்கும் சூப்பர் பெண். ஆண்டவர் இந்த பெண்ணிற்கு ஒரு அற்புதம் செய்து மற்றவர்களுக்கு உதவ நினைக்கும் இவளுக்கு சுகம் அளி ப்பாராக.நீடிய ஆயுளும், இவர் சேவையும் தொடரட்டும் என ஆண்டராகிய ஏசு விடம் வேண்டுகிறேன் 🙏🏼🌷💗🌷💗🌷💗🌷💗🌷
மாற்று திறனாளிகளின் வாழ்க்கைக்கும் ஒரு அர்த்தம் உண்டு என்று நம்பிக்கை அளித்து சிறப்பான பல தீர்வுகளை கண்ட உன்னத பெண்மணி! இவரை வணங்குகிறேன்! போற்றுகிறேன்!
First Behindwoods hats off for such interview.. Secondly to Preethi Mam, her speech is revelation for youngsters.. that “living every moment itself a Success & achievement ✨”.. you don’t need any external success to prove your worth to you or others.. the thirst of satisfying others expectation never dissipates.. Third to CM sir Stalin his humanity for people🙏🏼
Hats Off Preethi. Heavy hearted at the beginning of this interview and slowly became light hearted towards the end after watching her empathy, viewpoint of life and confidence. All the best in all your endeavours and special best wishes for your centre.
Iam facing lot of leg pain due to flat feet. Got arthiritis and daily pain .. have to wear running shoe with so heavy orthotics 24/7 . Suffering daily pain. Can't walk . I am 35 yrs.. I have to tc of my kid and family.. Iam so upset and depressed. But seeing this interview makes me realize how much suffering she is facing but she is so bold and confident. I am not having tat much confidence. You are true inspire mam
I'm blessed to watch you dearest Preethi... My eyes are flooding.. Unable to even type properly... I want to give you a tight hug.. Was grumbling about stupid things since the last few days... I think it's God's blessings that I watched this.. I really want to connect with you. If you get a chance to read this I will be more than happy. Love you❤❤.
Hats off to you child. My eyes are filled with tears. I used to feel why God has created me physically challenged as I was attacked by polio ay the age of two. But I have beaten all odds in life .your couage gives me more motivation. Stay blessed for ever.
முன்னாள் முதல்வர் திரு கருணாநிதி அவர்கள் முதுகுத்தண்டு வடம் பாதிக்கப்பட்டு எவ்வளவு சிரமம் பட்டார் என்பது தற்போதைய முதல்வர் திரு மு க ஸ்டாலின் அவர்களுக்கு நன்கு தெரியும்.எனவே முதுகுத்தண்டு வடம் பாதிக்கப்பட்டு உள்ள வர்களுக்கு நிறைய உதவிகள் செய்வார் என எதிர்பார்த்து காத்து இருக்கின்றோம்
Preethi God chooses very few as his messenger. Your are one of the few. You are the light ,the inspiration not only to a physically challenged person but to all of us .
Unforgettable day in my life mam. U r a special gift to this world. U r awesome mam. Really inspired a lot. Wish to meet you mam once in a life time. All the very best for you mam. ❤❤❤❤
This interview is really original and such an interview is required for this whole world, I can see this sister in a very better world, God bless 🧚🏻♀️🧚♂️
@@Soulfreetrust Preethi, in my humble opinion, when someone offer you a life saving opportunity the real happiness is not reciprocating the same to that person but you expanding the same offer to someone who is suffering infront of you. In that sense, you are examplary I myself a differently abled residing at Tiruvannamalai Thats what I believe true devotion to God in the form of taking utmost care on one of his creatures
ப்ரீத்தி madam ஒரு role model ladyஆ இருக்காங்க. EXCELLENT 👍👍👍👍👍. தன்னம்பிக்கை சிறிதளவும் குறையவில்லை GREAT எனக்கும் mind tortures னால migraine என்ற severe head ache பாதிப்பு இருந்தது. கண்ணை திறந்தாலே உலகமே சுற்றும். balance இல்லாமல். குறிப்பிட்ட நேரம் மட்டுமே. Head ache என்றால் continuous ஆ ரொம்ப நேரம் severe ஆ. இருக்கும் தாங்கமுடியாது. சாதாரண தலைவலி மாத்திரைக்கு control ஆகாது. கடவுளே இந்த மாதிரி நரகத்தில் தள்ளுவதற்கு பதிலாக என் உயிரை எடுத்துக் கொள் என்று. வேண்டியிருக்கிறேன். இந்த அளவுக்கு கொடுமையான வியாதி migraine. severe head ache. 5 years treatment எடுத்து சரியானது
Even though I am 60 years old I bow before preethi srinivasan for your courage and will power. I want to have a darshan of you as you have become so great in my heart. My pranams to you. God bless you preethi
Behind woods video channel. is doing an amazing job by interviewing inspiring people.heartfelt appreciation to them. Humble salutations to preethi madam.She is an wonderful inspiration for all.
நானும் ஒரு மாற்றுத்திறனாளி தான் அதன் வலி எனக்கும் புரியும். ( Loco Motor Disability) 80% ( My parents are passed away in 2009 & 2011) When I was 19 உடன் பிறந்தவர்களும் தனக்காக ஒரு குடும்பத்தை ஏற்படுத்திக்கொண்டு தனியாக வாழ்கிறார்கள் ( உலகில் படத்திற்குத் தான் மதிப்பு மனிதனுக்கு கிடையாது ) உறவினர்கள் ஒதுக்கி விடுவார்கள் நான் என் வாழ்வில் கற்றுக் கொண்ட பாடம் யாரையும் நம்பாதே உன் வாழ்க்கை உன் கையில் ! எதை இழந்தாலும் தன்னம்பிக்கையை இழக்க கூடாது என்று ஏதோ வாழ்கிறேன். மாற்று திறனாளிகளை இந்த சமூகம் ஒரு ஏளனமாகவும் , தீண்டத்தகாத நபர் போல பார்க்கிறது
I Known Preethi Srinivasan previously! She is the hero of my life! I had the opportunity to see a recording of her speech from "Amrita-Gitaamritam" where she shared little more detail on how she got out of her struggles in life! In particular, how did she overcome this “why me!?” question. why should I suffer? why me! Over time, she began to ask questions from “why me” to “why not me?”. which not only changed her life but my life as well! if possible i will try to meet you there
You're Angel.. 😇😘😘😘😘love you. சாதாரண பெண்மணி நான்... குடும்பத்தோட வாழ்கிறேன்.. என் தன்மானதேய் விட்டு தான் வாழ்கிறேன். பயம்... நானும் மனதில் handikap தான். 😒
Wat an inspiration madam! I hav one of a very known person , very lovely with C2 C3 # .. on tracheostomy since more than 2 1/2 yrs.... U r very fortunate to have a rehab opportunity.. hope India would soon recognise this ..
Real definition of "Self Confidence" Dont know why god is like this. People easily call this Karma - but this is not fair at all. Hatsoff to you madam and very inspiring
Preeti, I am a senior citizen living in the USA I was blessed to see your video. I am so happy there are channels like this covering important issues like this. I will visit your institute one of these days. You are just brilliant and bold wish you nothing but the best. God bless !
Praying madam as my GOD, I felt heart broken and viewed more than 50+times like mad person and cried myself in a personal room many times, because her life is a lesson to millions & millions of people - how to handle life, in a what-next approach. We can name the subtle external impacting energy - Whether Science or God or Nature Or Creator Or "EveryOne's Life Decider" whatever it is, As a result, Human life has millions & millions of riddles, thereby millions& millions of branching life routes, We dont know, What will happen At what time?, When our life will fell down or will it be completely burried down or will it fly in the sky? - Who decides this? Why it is happening ? How Human vs a Life Route Mapped & Why? In which life routes/life graphs we are going to travel?- one sadden point is when we travel in one life route/life graph, we are completely unaware of all other millions & millions of other life routes. But even a millisecond of a time plays with our life routes, whether it is a boon or curse... I am speachless and I will feel , our Agangaaaram will die and disappear with deeply understanding this interview and we should completely accept whatever is given to us and We may feel that "A big shower of bathing to our Soul not to our body" and we may start living our same life -Salanam illlaaaamal..... Pulambal Illaaaamaal-- Praying all Humans--- Namaskaaarams.
இங்கு கமெண்ட் எழுத வரும் எல்லோரும் ஒரே ஒரு நிமிடம் நம்மை Preethi srinivaasan -ஆக நினைத்து பார்த்து எழுத வேண்டும். நாம் அந்த நிலையில் இருந்தால் இது போல் அதே நிலையில் வாழ்க்கையே நிலைகுலைந்து போய் நம்மை போலவே பாதிக்கப்பட்டவர்களுக்கான ஒரு மறுவாழ்வு மையம் ஏற்படுத்த நினைப்போமா? அப்படி ஒரு நிலையில் அடுத்தவர்களுக்காக யோசித்து இவ்வளவு தூரம் அதை வெற்றிகரமாக செயல்படுத்த வேண்டும் என்றால் அதுவும் திருவண்ணாமலையில் புண்ணிய ஷேத்ரமதில் நடக்க வேண்டும் என்றால் இது சாட்சாத் அந்த அருணாச்சலேஸ்வரர் தேர்ந்தெடுத்த ஆள் இவர் என்பதில் எள்ளளவும் நமக்கு சந்தேகமே வேண்டாம். அவர் தன் மடி மீது இவர்களை( இவரையும், இவர் இந்த மாதிரி ஒரு உயர்ந்த செயலை செய்ய உறுதுணையாக இருக்கும் இவரது அம்மா) தாங்கி வருகிறார் என்பது கண்கூடான உண்மை. நாம் கோவிலுக்கு சென்று அருணாச்சலேஸ்வரரை பார்க்க முடியாவிட்டால் கூட பரவாயில்லை..இவர்களது Soulfree centre-க்கு ஒரே ஒரு முறை சென்று பார்த்தாலே போதும் அவரை பார்த்த பலன் கிடைத்து விடும். அவ்வளவு தூரம் யோசித்து ஒவ்வொரு விஷயமும் யோசித்து யோசித்து பார்த்து பார்த்து கதவில் ஆரம்பித்து, அவர்கள் சாப்பிடும் உணவு வரை அழகாக திட்டமிட்டு செய்துள்ளார். இந்த மாதிரி பாதிக்கப்பட்டவர்களுக்கு டாய்லெட் கதவை உள்ளிருந்தோ வெளியிலிருந்தோ அவர்களால் சக்கர நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு திறக்க முடியாது என்பதால் sliding door-ஆக வடிவமைத்துள்ளது, சத்தான சாப்பாடு என்று அருமையாக சிறுதானிய உணவு வகைகள், குடிக்கும் தண்ணீரில் மினரல் சத்துக்கள் வடிகட்டப்படாமல் இருக்க தனி இயந்திர வடிவமைப்பு என்று சொல்லிக்கொண்டே போகலாம்....... பொதுவாக இந்த மாதிரி பாதிக்க பட்டவர்களுக்கு வீட்டில் உள்ள மற்ற நபர்களின் சப்போர்ட் வெள்ளமென தேவைப்படும். அந்த விஷயத்தில் இவரது பெற்றோர் இவருக்கு சரியான ஆதரவான சப்போர்ட் கொடுத்து இந்த நிலைக்கு உயர்த்தியுள்ளதற்கு அவர்களுக்கு முதலில் என் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். அருமையான தந்தையை இழந்த பின்னரும் தாய் உண்ணாமுலை அம்மனாக இவரை தாங்கி பிடித்து இந்த சென்டரை உருவாக்க ஆணிவேராக இருந்து இவரை ஊக்கப்படுத்தி இந்த திசையில் இவர் மனதை செலுத்தி மறைமுகமாக உதவி புரிந்து வருவது உலகிற்கு தெரிய வேண்டும். இப்படி ஒரு உன்னதப் பணியில் தன்னை ஈடுபடுத்தி கொண்ட லட்சியப்பெண்ணை, லட்சத்தில் ஒரு பெண்ணை துருவ நட்சத்திரமாக ஒளிரும் பெண்ணாக உருவாக்கிய அந்த தாய், தந்தையர்க்கு ஆயிரம் கோடி நமஸ்காரங்கள்.🙏🙏
Reading about Preethi, l remember another case of S.ramakrishnan, whose body down the neck was immonilised due to an injury when he jumped into water in a navy exercise. He was aged 20.. It was a spinal cord injury.no movement below neck. He started the most successful amarseva sangam for the disabled . He is helping thousands of disabled persons by providing skills and employment.
Highly motivational interview and inspiring... Sure to give fresh energy to everyone thronging for new ways to bounce back..salute to her self confidence
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
தன்னம்பிக்கைன்னா ப்ரீத்தி தான்.What a self confidence
மேடம் நீங்க நடக்கும்.நீங்கதான் கடவுள்.சின்ன விஷயத்துக்குயெல்லாம் மனம் உடைந்து போகிறோம்.எங்களுக்கு நீங்கதான் இன்ஸ்பிரேஸன் மேம்
இன்னும் பார்த்துண்டுதான் இருக்கேன் . ப்ரீத்தி ஒரே வார்த்தையில் "destiny " சொல்லிட்டாங்க . அவர்களின் விடாமுயற்சிக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் தலை வணங்கலாம் ; வணங்குகிறேன் . IIT / Chennai லே PhD. பண்ண வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய பாக்கியம் . இப்பிடிப்பட்ட குடும்பத்தின் நட்பு கிடைத்ததற்கு கர்வப்படுகிறேன் . நேரில் வந்த போது நேரமின்மையால் சரியாக அளவளாவ முடியவில்லை என்று வருத்தமாகத்தான் இருக்கு . வழி அனுப்ப வந்த ப்ரீத்தி , தெரு கோடி வரை சென்று எங்களுக்கு ஆட்டோ ஏற்பாடு செய்து அனுப்புகிறேன் என்று சொன்னபோது நான் நெகிழ்ந்து போனேன் . ஆண்டவன் அருள் அவர்களுக்கு நிச்சியம் உண்டு . அம்மா திருமதி விஜி அவர்களுக்கும் அடியேனின் அன்பு வணக்கங்கள் . வாழ்த்துக்கள்
0
பிரீத்தி தைரியமாக சிங்கப் பெண்💕💕💕 இவருடைய அம்மா 💕💕 அன்பான தெய்வம் 💕💕
வாழ்க்கை தந்த வலியால் துவளாமல் தனக்கான வழியை அழகாக வடிவமைத்த சகோதரி... இறைவன் உங்களுக்கு எத்தனை அழகான சிரிப்பு.. தன்னம்பிக்கை அளித்துள்ளார்...இதை தருவதற்கு தான் இத்தனை வலிகளை கடக்க வைத்திருக்கிறார்... நிச்சயம் உங்களை ஒருநாள் பார்க்க வருவேன்..... தன்னம்பிக்கையை அடுத்தவர்க்குள் விதைக்கும் அற்புத கலை உங்களுக்குள் உள்ளது சகோதரி ... உங்கள் சேவைகளுக்கு நன்றிகள் பல...
அம்மா ப்ரீத்தி எனக்கு 63 வயது எதாவது சின்ன பிரச்சினை வந்தாலும் துவண்டு விடுவேன் உன்னுடைய பேச்சு வார்த்தை மிகவும் அழகாக இருந்தது நீயும் அருமையான இருக்கமா கடவுள் கட்டாயம் உன்னுள் இருக்கிறார் நீ நிறைய சாதிக்க வேண்டும்
நீங்க தான் உண்மையான சிங்கப்பெண் 👏👏👏
கடவுள் உங்களுக்கு முழுமையாக அருள் புரியட்டும்!!! 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
வாழ்க்கையில் முதன் முதலாக தன்னம்பிக்கையின் அவசியம் ஏன் முக்கியம் என்பதை பிரீத்தியின் மூலம் உணர்ந்துகொண்டேன்.
நான் உங்களை எப்படி ஆசீர்வதிப்பது என்பதே தெரியவில்லை.
ஆண்டவன் மனித உருவில் அவரின் எண்ணம் நிறைவேற பிரார்த்திக்கிறேன்.
The lesson I learnt is - Whatever your situation, be grounded. Help as many people as possible. Be thankful for what you have.
வாழ்க வளமுடன் சகோதரி தங்களின் பொறுமையான பேச்சும், தன்னலமற்ற சேவையும், மனித வாழ்வின் மகத்துவத்தையும், அகங்காரத்தையும், புரிய வைக்கும்
She is 100'/. Right. Please rehab open othercity too more people மாற்றுத்திறனாளிகள் இருக்கிறாrgal
என் 68 வயது வாழ்வில் இன்று போல் மனம் உடைந்தது இல்லை
உடனே அந்த வைத்தியர்கள் அவசர உதவிகள் செய்திருந்தால் சில வேளை நிலைமை நன்றாக இருந்திருக்கும் தொழில் தர்மம் அற்ற அந்த மிருகங்கள் இதன் விளைவினை அனுபவிப்பார்கள்
வாழ்க்கையில் சில அதிசயங்கள் நடக்கலாம் அதுபோல் இறைவன் அருளால் என் பாசமகளுக்கு நடக்க இறைவனை மன்றாடி வேண்டுகின்றேன் நோர்வே நாட்டில் இருந்து ஈழத்தமிழன்
உண்மையான வார்த்தை🙏
Yes sir, the seeming injustice gave me a greater purpose and is helping me lead a life of service to humankind. Let's not wish pain and suffering on anyone, for any reason. Like Gandhiji once said, "An eye for an eye, will leave the whole world blind." Thank you for your love towards me and the blessing Thank you!
@@Soulfreetrust மகளே ! உங்கள் பதிலுக்கு மனமார்ந்த நன்றிகள்
என் ஆன்மீக அனுபவ அதிர்வலை உங்கள் வாழ்வில் மாற்றம் வரும் என ஆழ்மனம் சொல்லுகின்றது ஒரு தரம் உங்கள் பகுதியில் அமைந்த ஞானி யோகி ராம் சுரத்குமார் ஆச்சிரமத்திற்கு சென்றுவருங்கள்
சேவை செய்யுங்கள் அதே நேரம் சிறிது உங்கள் நலத்திலும் கவனம்
செலுத்துங்கள் என்றும் இந்த முதியவனின் பிராத்தனைகள் உங்களுக்காக உண்டு
பாசமுடன்
இ யோகேந்திரன் ,நோர்வே
I uh ok@@Soulfreetrust
VERY Good inspiration I cant stop crying, Life is nothing in a Minute--- Its True So please everybody be Caring others without hatred and be true with others respect the behaviour not the Economic background
அற்புதமான பெண். அழகு, அறிவு,திறமை, இரக்கம் எல்லாமே நிறைந்து இருக்கும் சூப்பர் பெண். ஆண்டவர் இந்த பெண்ணிற்கு ஒரு அற்புதம் செய்து மற்றவர்களுக்கு உதவ நினைக்கும் இவளுக்கு சுகம் அளி ப்பாராக.நீடிய ஆயுளும், இவர் சேவையும் தொடரட்டும் என ஆண்டராகிய ஏசு விடம் வேண்டுகிறேன் 🙏🏼🌷💗🌷💗🌷💗🌷💗🌷
the best interview i have ever seen.. big bow to this Gem
எல்லோருக்கும் ஒரு இன்ஸ்பிரேஷன் ஆக இருக்காங்க பிரீத்தி மேடம் சோல்ஃப்ரீ போல் நிறைய கிளைகளை உருவாக்க வாழ்த்துக்கள் மேடம் நீங்கள் ஒரு சிங்கபென்
மாற்று திறனாளிகளின் வாழ்க்கைக்கும் ஒரு அர்த்தம் உண்டு என்று நம்பிக்கை அளித்து சிறப்பான பல தீர்வுகளை கண்ட உன்னத பெண்மணி! இவரை வணங்குகிறேன்! போற்றுகிறேன்!
Sis I am so exclaimed to hear your speech. This credit goes to your parents. Your so inspiring many people. You teach us value of our life
This is the best interview I have never seen💯👍....Really no words Mam❤️..... Goosebumps 💫.....
Preethi I am spell bound . A great teacher at this age.your confidence & conviction . salute you darling.
"Kaiya avuthu vittu paren" was the best part of this video 👍 Great mam
சொல்ல வார்த்தைகள் இல்லை sister, May God bless you with more and more confidence and power.
She is an angel sent by god for the disabled….
இந்த பதிவை பார்க்கும் பொழுது கடவுளின் மேல் ஏதோ ஒரு கோவம் இவளின் பிறப்பிற்க்கு ஆயிரம் அர்த்தமுண்டு ஆனால் இன்று ? வாழ்க உம் தன்னம்பிக்கை
First Behindwoods hats off for such interview..
Secondly to Preethi Mam, her speech is revelation for youngsters.. that “living every moment itself a Success & achievement ✨”.. you don’t need any external success to prove your worth to you or others.. the thirst of satisfying others expectation never dissipates..
Third to CM sir Stalin his humanity for people🙏🏼
Yes, the whole true Sir
Hats Off Preethi. Heavy hearted at the beginning of this interview and slowly became light hearted towards the end after watching her empathy, viewpoint of life and confidence. All the best in all your endeavours and special best wishes for your centre.
தன்னம்பிக்கையானவங்க சிறந்த பெண் இவங்க நீங்கள் நல்லாகணும் ,பாதிக்கபட்டவர்களுக்கு உதவி செய்யணும் இறைவன் அ௫ள்புரிவாராக
சிவாய நம
Iam facing lot of leg pain due to flat feet. Got arthiritis and daily pain .. have to wear running shoe with so heavy orthotics 24/7 . Suffering daily pain. Can't walk . I am 35 yrs.. I have to tc of my kid and family.. Iam so upset and depressed. But seeing this interview makes me realize how much suffering she is facing but she is so bold and confident. I am not having tat much confidence. You are true inspire mam
Meena never give up dear. BABA will help you. Stay strong darling
I'm blessed to watch you dearest Preethi... My eyes are flooding.. Unable to even type properly...
I want to give you a tight hug.. Was grumbling about stupid things since the last few days... I think it's God's blessings that I watched this.. I really want to connect with you. If you get a chance to read this I will be more than happy. Love you❤❤.
What a lady hats off always gets morale booster when I see her interviews god bless.
You are a godsend... an inspiration not only for those physically disabled but also for all....🙏🙏🙏
Hats off to you child. My eyes are filled with tears. I used to feel why God has created me physically challenged as I was attacked by polio ay the age of two. But I have beaten all odds in life .your couage gives me more motivation.
Stay blessed for ever.
God bless you dear
முன்னாள் முதல்வர் திரு கருணாநிதி அவர்கள் முதுகுத்தண்டு வடம் பாதிக்கப்பட்டு எவ்வளவு சிரமம் பட்டார் என்பது தற்போதைய முதல்வர் திரு மு க ஸ்டாலின் அவர்களுக்கு நன்கு தெரியும்.எனவே முதுகுத்தண்டு வடம் பாதிக்கப்பட்டு உள்ள வர்களுக்கு நிறைய உதவிகள் செய்வார் என எதிர்பார்த்து காத்து இருக்கின்றோம்
Mudiayala. Can also help hair transplant for free of cost
Athukellam cm kku time illapa,Pala kovil idikanum hindukala thittanum etc ....
@@poongkuzhaly rightly said ..he has no time ..he is completely busy in destroying temples
😊😊 oi@@chandrannew8429
Preethi was the best person i met..
Preethi God chooses very few as his messenger. Your are one of the few. You are the light ,the inspiration not only to a physically challenged person but to all of us .
Dear Child, You are so very great!May your wishes be granted! May God be with you and bless you! I love you and bless you.
Clear vision and beautiful soul
Unforgettable day in my life mam. U r a special gift to this world. U r awesome mam. Really inspired a lot. Wish to meet you mam once in a life time. All the very best for you mam. ❤❤❤❤
God bless you darling... I bow to your self confidence.
This interview is really original and such an interview is required for this whole world, I can see this sister in a very better world, God bless 🧚🏻♀️🧚♂️
Thank you for your kind words of appreciation and encouragement.
@@Soulfreetrust Preethi, in my humble opinion, when someone offer you a life saving opportunity the real happiness is not reciprocating the same to that person but you expanding the same offer to someone who is suffering infront of you. In that sense, you are examplary
I myself a differently abled residing at Tiruvannamalai
Thats what I believe true devotion to God in the form of taking utmost care on one of his creatures
ப்ரீத்தி madam ஒரு role model ladyஆ இருக்காங்க. EXCELLENT 👍👍👍👍👍. தன்னம்பிக்கை சிறிதளவும் குறையவில்லை GREAT
எனக்கும் mind tortures னால migraine என்ற severe head ache பாதிப்பு இருந்தது. கண்ணை திறந்தாலே உலகமே சுற்றும். balance இல்லாமல். குறிப்பிட்ட நேரம் மட்டுமே. Head ache என்றால் continuous ஆ ரொம்ப நேரம் severe ஆ. இருக்கும் தாங்கமுடியாது. சாதாரண தலைவலி மாத்திரைக்கு control ஆகாது. கடவுளே இந்த மாதிரி நரகத்தில் தள்ளுவதற்கு பதிலாக என் உயிரை எடுத்துக் கொள் என்று. வேண்டியிருக்கிறேன். இந்த அளவுக்கு கொடுமையான வியாதி migraine. severe head ache. 5 years treatment எடுத்து சரியானது
Even though I am 60 years old I bow before preethi srinivasan for your courage and will power. I want to have a darshan of you as you have become so great in my heart. My pranams to you. God bless you preethi
Behind woods video channel. is doing an amazing job by interviewing inspiring people.heartfelt appreciation to them.
Humble salutations to preethi madam.She is an wonderful inspiration for all.
நானும் ஒரு மாற்றுத்திறனாளி தான் அதன் வலி எனக்கும் புரியும். ( Loco Motor Disability) 80%
( My parents are passed away in 2009 & 2011) When I was 19
உடன் பிறந்தவர்களும் தனக்காக ஒரு குடும்பத்தை ஏற்படுத்திக்கொண்டு தனியாக வாழ்கிறார்கள் ( உலகில் படத்திற்குத் தான் மதிப்பு மனிதனுக்கு கிடையாது ) உறவினர்கள் ஒதுக்கி விடுவார்கள்
நான் என் வாழ்வில் கற்றுக் கொண்ட பாடம்
யாரையும் நம்பாதே உன் வாழ்க்கை உன் கையில் ! எதை இழந்தாலும் தன்னம்பிக்கையை இழக்க கூடாது
என்று ஏதோ வாழ்கிறேன். மாற்று திறனாளிகளை இந்த சமூகம் ஒரு ஏளனமாகவும் , தீண்டத்தகாத நபர் போல பார்க்கிறது
I agree but we must work to be the change to and sure that we leave a more inclusive India for the future
Don't worry ....Soon good things happen....
Tears in my eyes Om namasivaya🙏🙏
I Known Preethi Srinivasan previously! She is the hero of my life! I had the opportunity to see a recording of her speech from "Amrita-Gitaamritam" where she shared little more detail on how she got out of her struggles in life! In particular, how did she overcome this “why me!?” question. why should I suffer? why me! Over time, she began to ask questions from “why me” to “why not me?”. which not only changed her life but my life as well! if possible i will try to meet you there
You're Angel.. 😇😘😘😘😘love you. சாதாரண பெண்மணி நான்... குடும்பத்தோட வாழ்கிறேன்.. என் தன்மானதேய் விட்டு தான் வாழ்கிறேன். பயம்... நானும் மனதில் handikap தான். 😒
Please find the strength to stand up for yourself.
Wat an inspiration madam! I hav one of a very known person , very lovely with C2 C3 # .. on tracheostomy since more than 2 1/2 yrs.... U r very fortunate to have a rehab opportunity.. hope India would soon recognise this ..
Real definition of "Self Confidence" Dont know why god is like this. People easily call this Karma - but this is not fair at all. Hatsoff to you madam and very inspiring
அண்ணாமலையாரே
நன்றி மேடம் 🙏🙏🙏🙏
கடவுள் உங்களுக்கு நிறைய பலம் தரனும் மேம்
i already watch this mam story thandhinews papers at few years before....im really....impressed mam ....cngrts
Preeti, I am a senior citizen living in the USA
I was blessed to see your video. I am so happy there are channels like this covering important issues like this. I will visit your institute one of these days. You are just brilliant and bold wish you nothing but the best. God bless !
Yes, you are welcome to visit the Soulfree INSPIRE Centre in the Old General Hospital Compound of Tiruvannamalai, Tamil Nadu anytime.
Wow ,preethi u r real inspiration person 👏 ❤️ ❤️ ❤️
Congrats preethi. You done great things.
Smart lady. God bless you.
Highly motivational woman..................Kudos...............Great
கடவுள் இருக்காரா..தெரியவில்லை என் மனம் உடைந்து அழுகின்றேன்
There is no need to cry for me. I have transformed my tragedy into triumph for thousands of people
@@Soulfreetrust நம்பிக்கையான வார்த்தைகள்..வாழ்க வளமுடன் பிரீத்தி
Dear mam,
Always you are an inspiration. Will meet u soon.
God gifted woman. Salute to u
Praying madam as my GOD, I felt heart broken and viewed more than 50+times like mad person and cried myself in a personal room many times, because her life is a lesson to millions & millions of people - how to handle life, in a what-next approach. We can name the subtle external impacting energy - Whether Science or God or Nature Or Creator Or "EveryOne's Life Decider" whatever it is, As a result, Human life has millions & millions of riddles, thereby millions& millions of branching life routes, We dont know, What will happen At what time?, When our life will fell down or will it be completely burried down or will it fly in the sky? - Who decides this? Why it is happening ? How Human vs a Life Route Mapped & Why? In which life routes/life graphs we are going to travel?- one sadden point is when we travel in one life route/life graph, we are completely unaware of all other millions & millions of other life routes. But even a millisecond of a time plays with our life routes, whether it is a boon or curse... I am speachless and I will feel , our Agangaaaram will die and disappear with deeply understanding this interview and we should completely accept whatever is given to us and We may feel that "A big shower of bathing to our Soul not to our body" and we may start living our same life -Salanam illlaaaamal..... Pulambal Illaaaamaal-- Praying all Humans--- Namaskaaarams.
So True
Hats off sister...
இங்கு கமெண்ட் எழுத வரும் எல்லோரும் ஒரே ஒரு நிமிடம் நம்மை Preethi srinivaasan -ஆக நினைத்து பார்த்து எழுத வேண்டும். நாம் அந்த நிலையில் இருந்தால் இது போல் அதே நிலையில் வாழ்க்கையே நிலைகுலைந்து போய் நம்மை போலவே பாதிக்கப்பட்டவர்களுக்கான ஒரு மறுவாழ்வு மையம் ஏற்படுத்த நினைப்போமா? அப்படி ஒரு நிலையில் அடுத்தவர்களுக்காக யோசித்து இவ்வளவு தூரம் அதை வெற்றிகரமாக செயல்படுத்த வேண்டும் என்றால் அதுவும் திருவண்ணாமலையில் புண்ணிய ஷேத்ரமதில் நடக்க வேண்டும் என்றால் இது சாட்சாத் அந்த அருணாச்சலேஸ்வரர் தேர்ந்தெடுத்த ஆள் இவர் என்பதில் எள்ளளவும் நமக்கு சந்தேகமே வேண்டாம். அவர் தன் மடி மீது இவர்களை( இவரையும், இவர் இந்த மாதிரி ஒரு உயர்ந்த செயலை செய்ய உறுதுணையாக இருக்கும் இவரது அம்மா) தாங்கி வருகிறார் என்பது கண்கூடான உண்மை. நாம் கோவிலுக்கு சென்று அருணாச்சலேஸ்வரரை பார்க்க முடியாவிட்டால் கூட பரவாயில்லை..இவர்களது Soulfree centre-க்கு ஒரே ஒரு முறை சென்று பார்த்தாலே போதும் அவரை பார்த்த பலன் கிடைத்து விடும். அவ்வளவு தூரம் யோசித்து ஒவ்வொரு விஷயமும் யோசித்து யோசித்து பார்த்து பார்த்து கதவில் ஆரம்பித்து, அவர்கள் சாப்பிடும் உணவு வரை அழகாக திட்டமிட்டு செய்துள்ளார். இந்த மாதிரி பாதிக்கப்பட்டவர்களுக்கு டாய்லெட் கதவை உள்ளிருந்தோ வெளியிலிருந்தோ அவர்களால் சக்கர நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு திறக்க முடியாது என்பதால் sliding door-ஆக வடிவமைத்துள்ளது, சத்தான சாப்பாடு என்று அருமையாக சிறுதானிய உணவு வகைகள், குடிக்கும் தண்ணீரில் மினரல் சத்துக்கள் வடிகட்டப்படாமல் இருக்க தனி இயந்திர வடிவமைப்பு என்று சொல்லிக்கொண்டே போகலாம்.......
பொதுவாக இந்த மாதிரி பாதிக்க பட்டவர்களுக்கு வீட்டில் உள்ள மற்ற நபர்களின் சப்போர்ட் வெள்ளமென தேவைப்படும். அந்த விஷயத்தில் இவரது பெற்றோர் இவருக்கு சரியான ஆதரவான சப்போர்ட் கொடுத்து இந்த நிலைக்கு உயர்த்தியுள்ளதற்கு அவர்களுக்கு முதலில் என் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். அருமையான தந்தையை இழந்த பின்னரும் தாய் உண்ணாமுலை அம்மனாக இவரை தாங்கி பிடித்து இந்த சென்டரை உருவாக்க ஆணிவேராக இருந்து இவரை ஊக்கப்படுத்தி இந்த திசையில் இவர் மனதை செலுத்தி மறைமுகமாக உதவி புரிந்து வருவது உலகிற்கு தெரிய வேண்டும். இப்படி ஒரு உன்னதப் பணியில் தன்னை ஈடுபடுத்தி கொண்ட லட்சியப்பெண்ணை, லட்சத்தில் ஒரு பெண்ணை துருவ நட்சத்திரமாக ஒளிரும் பெண்ணாக உருவாக்கிய அந்த தாய், தந்தையர்க்கு ஆயிரம் கோடி நமஸ்காரங்கள்.🙏🙏
Preethi, you are truly an amazing person!!!
Reading about Preethi, l remember another case of S.ramakrishnan, whose body down the neck was immonilised due to an injury when he jumped into water in a navy exercise. He was aged 20.. It was a spinal cord injury.no movement below neck.
He started the most successful amarseva sangam for the disabled . He is helping thousands of disabled persons by providing skills and employment.
Ur are iron lady
And also ur so cute, very pretty 😍
Hats off to you Preeti....I have no words ....
God is great he will definitely
Protect you and colleagues
Hats off to you mam. We salute you
Great lady..
Mam today is 8 march.I wish you happy women's day .You are the right person .you deserve it.👸👸salute you.
Anubavippavargaluke puriyum indha valiyum vedhanaiyum.hats off to u mam.en hub kum c5 burst fracture,c6,c7,c8 compressed.ungal valiyai naangalum anubavikirom.god blessed child u r.evvalavu periya porupai god ungalidam koduthirukirar
Hi mam please give ur contact number I want to talk with you my husband also having same problem
Hats off preethi mam
God bless. You madam you are real hero
Omg!you are so inspiring...let the lord bless you with the best...
Really great. Good👍. We pray for u. I m very proud of u.
True interview...
Very inspiring…good content
Thayee madhaa......pranam....ssuper strong and self confidence
Highly motivational interview and inspiring... Sure to give fresh energy to everyone thronging for new ways to bounce back..salute to her self confidence
Great Madam. you are really amazing inspirational Human 🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐Happy for you. God bless you with all desires your heart wish 😇
Thank you for the blessing. it means a lot to me
Awareness should be created more about Accessibility and Disability. A Great inspiration mam. 👏
Hats... Off... Mam...
Very inspiring. God gifted women 🙏
very inspiring speech!! as you very well said we
need to be fearless to achieve anything in life.
Super sister ok good tq welcome sister ♥️♥️♥️♥️👌👌👌👌👌👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Very confident girl. Hats off ❤
Inspirational Interview.💐💐💐
Brave lady 👍
தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் இவர்களை போன்றோர்கள்தான் கண்ணுக்கு தெரிந்த கடவுள்கள்.
What a bold and clarity speech
Anything can happen to anyone very true .. ur really inspirational
God Bless you! 🤗❤️🥰
Amazing inspiring speech,
Preethi. Can you please use more tamil words so, everyone can understand
You are such a great inspiration mam 👏🙏
God bless you My dear🥰..U r one of the best human being in this world..
Kadavula nerla paakra mdhiri erukku mam ungala paatha
Om Sri Sai Ram🙏👍👌