மாட்டுப் பண்ணையில் மாதம் ₹50000 வருமானம் பெறும் கல்லூரி பேராசிரியர் | Dairy Farm Profits| cow dairy

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • For more information about the dairy farming, Please contact to Sivakumar.
    #cow_dairy #dairy_farm_profits #dairy_farm_in_tamilnadu #organic_dairy_farm
    நவீன முறையில் பால் உற்பத்தி மற்றும் வளர்ப்பு முறைகள் பற்றிய கூடுதல் தகவல்களுக்கு , சிவக்குமார் அவர்களை தொடர்பு கொள்ளவும்.
    -------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    Website : www.farmermedia.in
    Like us : / farmermedia
    Follow us : / farmer_media
    -------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Комментарии • 382

  • @FarmerMedia
    @FarmerMedia  4 года назад +6

    மானிய விலையில் பால் கறவை இயந்திரத்தை வாங்குவது எப்படி?
    ruclips.net/video/upSa_QrqIfU/видео.html

  • @user-xr1mo9vb8s
    @user-xr1mo9vb8s 4 года назад +9

    வணக்கம்...மிக்க மகிழ்ச்சி...தங்களின் பணி போற்றுதற்குரியது...சிறப்பான விளக்கம்...தங்களிடம் கல்வி பயிலும் மாணவர்கள் பாக்கியவான்கள்...தங்களின் உயர்ந்த பணி சிறப்பாகத் தொடர வாழ்த்துக்கள்...நன்றி...

  • @rajasekar9031
    @rajasekar9031 4 года назад +6

    Naga farmer tha en husband paduchutu work pandrar but madu panni vaikai rompa asai unga video pathathula nampikai vanthuduvhu thank you sir..

  • @skpalanisamysamy1289
    @skpalanisamysamy1289 4 года назад +8

    உங்கள் பட்டியல்கள் உங்கள் உரையாடல்கள் பார்த்து விட்டு எனக்கு பண்ணை ஆரம்பிக்க ஆசை ஆர்வம் உள்ளது bro. உங்கள் சேனலை திரும்ப திரும்ப பார்த்து கொண்டு இருக்கிறேன்.thanks

  • @skcrazyfactory2493
    @skcrazyfactory2493 Год назад +3

    ஒரு மாட்டின் விலை..60000
    பத்து மாட்டின் விலை.600000
    மாட்டுக் கொட்டகை..200000
    8 லட்சம் முதல் 10 லட்சம் வரை முதலீடு செய்தால் மட்டுமே 50 ஆயிரம் பெற முடியும்

  • @elangoelango1444
    @elangoelango1444 4 года назад +27

    எனக்கு 5 மாட்டுக்கே மாசம் 50, 000 வருது.ஆனா ஆள் யாருமே விட மாட்டோம். நாங்கள மாட்ட பார்த்துக்குவோம். நாணும் msc முடிச்சுட்டு இப்போ வேலை தேடிட்டு இருக்க. என் bank account பார்த்து பேங்க் la cow loan தர nu அவுங்களே கூப்டு கேக்குறாங்க.

    • @user-mo8zt6zp5d
      @user-mo8zt6zp5d 4 года назад +1

      எனக்கு ஐடியா கிடைக்குமா

    • @elangoelango1444
      @elangoelango1444 4 года назад

      @@user-mo8zt6zp5d என்ன ஐடியா

    • @FarmerMedia
      @FarmerMedia  4 года назад +1

      வாழ்த்துக்கள் சகோ

    • @user-mo8zt6zp5d
      @user-mo8zt6zp5d 4 года назад

      நானும் 5 பால் மாடு வச்சிருக்கேன் ஆனால் எனக்கு மாதம் 10000 தான் கிடைக்கும்

    • @user-mo8zt6zp5d
      @user-mo8zt6zp5d 4 года назад

      எனக்கும் எப்படி லாபம் எடுக்கலாம் என்று ஐடியா கிடைக்குமா

  • @knitmakers4696
    @knitmakers4696 3 года назад +4

    anna vanakkam,vilakkam arumai.
    unga kanakkula chinna thiruttham
    93000-15000=78000
    78000-38000=40000.

  • @SureshSuresh-mq6dz
    @SureshSuresh-mq6dz 4 года назад +6

    Sumall question
    1. மாடு எத்தனை மாசம் பால் குடுக்கும்
    2.எனக்கு தெரிஞ்சு வருசம் புல்லா பால் கிடைக்காது (maximam 5to 6 month)
    3.மாடு சினை யாக இருக்கும் போது பராமரிப்பு செலவுகள் ஏற்படும் அதை எப்படி கணக்கிடுவது
    Ithai enkku konjam thelivupaduthavum

    • @FarmerMedia
      @FarmerMedia  4 года назад

      Please watch our all videos.

  • @julies0017
    @julies0017 4 года назад +3

    சொந்த நிலத்தில் தான் பிரச்சினை அண்ணா,
    அதான் வெளிநாடு போக வேண்டிய நிலை...
    சொந்த நிலம் வாங்கிய பின் கட்டாயம் உங்களை வந்து சந்திப்பேன்

  • @mpvlogs1985
    @mpvlogs1985 4 года назад +6

    Super bro.
    1. ஒரு மாட்டுக்கு ஒரு நாளைக்கு பராமரிப்பு செலவுகள் எவ்வளவு ஆகும் ( பசு தீவனம், அடர் தீவனம் , மருத்துவ செலவு, காப்பீடு செலவு, EB செலவு மற்றும் தண்ணீர் செலவு)
    2. 10 மாட்டுக்கு கொட்டகை அமைக்க எவ்வளவு செலவு ஆகும்.
    3. பண்ணைக்கு தேவையான பொருட்கள் மற்றும் Machines க்கு எவ்வளவு செலவு ஆகும்

  • @karthikrajduraisamyprofile
    @karthikrajduraisamyprofile 4 года назад +2

    Very useful. The very important thing in this is - he is proven successful in whatever he is sharing.
    அருமை! வாழ்த்துக்கள்!

  • @GJOTHI-bh4wf
    @GJOTHI-bh4wf 4 года назад +8

    நீங்க நாட்டு மாடுகளை வாங்கி இந்த முறையை கடைபிடியுங்கள் இன்னும் லாபமாக இருக்கும் அதுமட்டுமல்லாமல் நீங்கள் கொடுக்கும் பால் இன்னும் ஆரோக்கியமாக இருக்கும்

    • @FarmerMedia
      @FarmerMedia  4 года назад +1

      நன்றி

    • @vasudevan7908
      @vasudevan7908 4 года назад +1

      80.ரூபாய் ஆகும் பரவாஇல்லையா

  • @somasundaram9329
    @somasundaram9329 2 года назад +2

    தங்களது அனுபவப் பதிவு புதிதாய் மாட்டுப் பண்ணை துவங்குவதற்கு ஊக்கம் அளிக்கிறது மிக்க நன்றி

  • @sureshaathisureshaathi6150
    @sureshaathisureshaathi6150 4 года назад +2

    Vry vry motivationnal speech for Yungsters... I like ur all videos sir.. I'm also working in abroad

  • @balavignesh3156
    @balavignesh3156 4 года назад +2

    I think first time kelvi patrukke maatungalota stress ....spr sir

  • @premavathiperiyasamy2029
    @premavathiperiyasamy2029 4 года назад +2

    Super anna...விவசாய இளைஞர்கள் வாழ்க வளமுடன்...🌱🌾🍂

  • @arjunmahadevamahadeva7412
    @arjunmahadevamahadeva7412 4 года назад +3

    Thank you sooo much sir for u r valuable ideas and information

  • @murugeshkandasamy1182
    @murugeshkandasamy1182 4 года назад +3

    அருமையான
    தகவல்.

  • @JayaLakshmi-vf4to
    @JayaLakshmi-vf4to 4 года назад +2

    Nice sir superb explain and superb your knowledge all the best sir

  • @chinnameyyappannarayanan8376
    @chinnameyyappannarayanan8376 4 года назад +3

    great sivakumar. useful episode.keep it up.looking for the next one

  • @manojpraveen238
    @manojpraveen238 4 года назад +3

    Waiting for next episode from mr.sivakumar. good information.

  • @ravikumarrn8501
    @ravikumarrn8501 4 года назад +3

    Super ji. Good info 👌

  • @RameshRamesh-yn3kh
    @RameshRamesh-yn3kh 2 года назад +1

    அருமையாக சொன்னிங்க

  • @kaleesmanickasekar6902
    @kaleesmanickasekar6902 4 года назад +4

    Semma spech pro I am weighting for more video's

    • @FarmerMedia
      @FarmerMedia  4 года назад +1

      We are working on the next video. We will upload soon.

  • @anatraj8229
    @anatraj8229 4 года назад +6

    ஒரு ஏக்கர்.சினிகிரஸ் வளர்க்க எவ்வளவு தண்ணீர் வேண்டும்

  • @k.sakthivelkaruppasamy1337
    @k.sakthivelkaruppasamy1337 4 года назад +2

    Ok ..nandri sago

  • @bhartidas6796
    @bhartidas6796 4 года назад +3

    First all nice work. Need know about the cattle fodder

  • @whatsupnewway9658
    @whatsupnewway9658 4 года назад +3

    Super speech Anna..

  • @BALAMURUGAN-pv3go
    @BALAMURUGAN-pv3go 4 года назад +2

    Thanks sir your information🤝🤝

  • @rajaperiyannan3746
    @rajaperiyannan3746 4 года назад +2

    Awsome siva. Really proud of you

  • @boopathyraja4312
    @boopathyraja4312 4 года назад +5

    Ellam ok sir. But at pregnancy time cow oru 3 to 4 months ku milk tharaThu. 10months la 3months nae vaechukonga.
    For that 3months according to your predictions (3×43k)=1lakh29thousand agumla.
    S0 end of year epadi 6lakh ungaluku varum 4.70lakh thaan varum.
    Initial investment report:
    1.Athuvum 10cows vanganumna 1cow 40k vaecha kuda 10cows 4lakhs agum.
    2. Aprem 10cows +10 kannu kutty total 20cows maintain pannanum na big shet theva padum oru 5lakhs agum.
    Mbbs padikuratha vida ithaniya vaechu maintain pandrathu romba kashtam sir.
    You got enough land ,enough water resources, enough initial investment cost around 10lakh so you can done it well sir.
    Comments padika varum makalae ellaralium ithu saeiya mudiyathu innum naeriya matter ellam eruku.
    So monthly 50k varum 100k varum nu unga 15k 25k salery aa vitrathinga.
    ........Paerasai perunashtam.......

    • @FarmerMedia
      @FarmerMedia  4 года назад

      Illanga oru cow oda cost 75-85 K. (Because all are HF jersey.)
      One cow Milk 9-12 ltr(HF Jersey)
      Nama average ah 50 ltr ku tha calculate pannarom. Morning 50 ltr Evening 50 ltr.
      Namma 50 ltr average eppavum decrease agathu.

    • @sujanthsaravana6603
      @sujanthsaravana6603 4 года назад +1

      1maadu 50liter ah

  • @veerakaruppuveerakaruppu2127
    @veerakaruppuveerakaruppu2127 4 года назад +3

    Super.bro.vedios.neraiya.podunga.

  • @salaisalaisiva50
    @salaisalaisiva50 3 месяца назад +1

    Super super love sir

  • @mpvlogs1985
    @mpvlogs1985 4 года назад +3

    4. கன்றுக்குட்டிகளை என்ன பன்னுவிங்க மற்றும் 5. கன்றுக்குட்டி இல்லாமல் பால் கறந்தால் மாடு நல்லா பால் கறக்குமா???

  • @shankargovindasamygounder8108
    @shankargovindasamygounder8108 4 года назад +3

    Super ga

  • @karthikeyan1142
    @karthikeyan1142 4 года назад +1

    வாழ்த்துக்கள் உடன்பிறப்பே.
    .🙏🙏🙏

  • @mujahidmuja8223
    @mujahidmuja8223 3 года назад +2

    Super sir

  • @sivarajan1951
    @sivarajan1951 4 года назад +2

    Super

  • @sharfudeensharfudeen5554
    @sharfudeensharfudeen5554 4 года назад +3

    பசும் தீவனம் யில்லாமல் சய்லேச் மற்றும் அடர்தீவனம் மட்டும் போதுமா?

  • @KalaiSelvi-ni3ry
    @KalaiSelvi-ni3ry 4 года назад +2

    Thank u sir.

  • @ebikasriebika9377
    @ebikasriebika9377 4 года назад +1

    Very useful... Thank u

  • @sabuintegratedfarm
    @sabuintegratedfarm 2 года назад

    வாழ்க வளமுடன் அருமையான பதிவு

  • @karhikeyanb3238
    @karhikeyanb3238 4 года назад +3

    Very nice.. keep it up

  • @nadheenpalanisamy3793
    @nadheenpalanisamy3793 4 года назад +2

    I am also this like only in pk valasu

  • @user-jw2wx8mq4i
    @user-jw2wx8mq4i 4 года назад +2

    Romba thanks annan

  • @ImranKhan-lg3zp
    @ImranKhan-lg3zp 4 года назад +3

    Sir.....maadu kanru eenra nal mudhal....maadu matrum kanru paramaripu ..patri video podunga.....

  • @poonkodiasaithambi1078
    @poonkodiasaithambi1078 4 года назад +1

    Good and clear explanation

  • @rajeshpaps7728
    @rajeshpaps7728 4 года назад +1

    How to use drip for gross and gap maintenance..easy cutting tool..etc

  • @thirupathi9618
    @thirupathi9618 4 года назад +2

    Excellent.....

  • @Bharathi-xs3ps
    @Bharathi-xs3ps 3 года назад +2

    தீவன வளர்ப்பு முறை அவர் மேலாண்மை செய்யும் இவருடைய வீடியோ இருந்தால் லிங்க் கொடுங்கள்

  • @asokankuppusamy3285
    @asokankuppusamy3285 4 года назад +2

    Thanks

  • @mkravikkumar8926
    @mkravikkumar8926 4 года назад +1

    thambu nandri...super aana kanaku parthuko..

  • @trend_mafia6588
    @trend_mafia6588 3 года назад

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @Alianbrain6425
    @Alianbrain6425 4 года назад +6

    93k laLabor 15k thivanam 38k balance 40k thane varum

    • @priyasureshvlog7366
      @priyasureshvlog7366 4 года назад

      Sanam 10000

    • @abde1733
      @abde1733 2 года назад

      Yow knaa.. First ne andha 40:000 sambariya? Elala vaya mooditu po.. Kora kandypudikane varanuga

  • @PremKumar-yl3kc
    @PremKumar-yl3kc 4 года назад +2

    Hello Anna, This is premkumar from Erode, Please share next video about Silage methods features and is it possible to make in our area ?

  • @loganathansakthivel8830
    @loganathansakthivel8830 4 года назад +1

    👌👌 super ana

  • @venkatjai5270
    @venkatjai5270 4 года назад +2

    Sir milk enga virpanai panriga and epdi atha company ku virkanum and athuku ena step la irku atha pathi oru video . Whatever companies buying our milks and how we need to contact them to sell our milk with them

  • @anushsanthanam1270
    @anushsanthanam1270 4 года назад

    Arputham. God bless you. I don't know if you know sir how helpful your videos are. Thank you so much. One common question is what are your options when you don't own sufficient land. Can you lease land and run a profitable business

  • @shawkathsha875
    @shawkathsha875 3 года назад +1

    பால் கறக்கும் இயந்திரம் வாங்குவது பற்றி சொல்லுங்க அண்ணா please

  • @kanchanam7901
    @kanchanam7901 2 года назад +1

    Super anna 👍🙏💞❤️

  • @vanithamanohar532
    @vanithamanohar532 4 года назад +2

    Super sir👌

  • @msp.parthipanparthipan5072
    @msp.parthipanparthipan5072 4 года назад +2

    Good jop bro u nice speaking

  • @krishnamoorthi927
    @krishnamoorthi927 4 года назад +4

    Your video Super sir... I am from your college...
    2019 passed out...

  • @sizzlershr3424
    @sizzlershr3424 4 года назад +4

    This is A1 jersy hf milk. Is this milk good or bad for health

    • @FarmerMedia
      @FarmerMedia  4 года назад

      நாட்டுமாட்டை ஒப்பிடும் போது இதன் சத்துக்கள் குறைவுதான் என்றாலும் முறையான தீவனம் கொடுக்கும் போது நல்ல பாலை பெற முடிய

  • @drrajarathinamsivakumar9283
    @drrajarathinamsivakumar9283 Год назад

    Nice effort all the best

  • @ramyaradhakrishnan6641
    @ramyaradhakrishnan6641 4 года назад +1

    Super sir!!!👌👌👌

  • @sethuraman2966
    @sethuraman2966 4 года назад +2

    I am in Tirupati I am very interested but no place but experience konjam irukku

  • @crypto3099
    @crypto3099 4 года назад +2

    Sema

  • @hasanshanu7218
    @hasanshanu7218 4 года назад +1

    Good information sir 👌

  • @SelvaKumar-nb9ew
    @SelvaKumar-nb9ew 4 года назад +1

    Good working 👍

  • @GopiSasi-ev5ek
    @GopiSasi-ev5ek 4 месяца назад

    Ok sar

  • @yasararafath979
    @yasararafath979 4 года назад +1

    PS 357🔥🔥🔥super sir vera level video 🔥🔥🔥

  • @ayyanayyan8080
    @ayyanayyan8080 4 года назад +2

    👌🙏

  • @rameshhariharan2623
    @rameshhariharan2623 3 года назад

    good information

  • @DASDAS-gi9cc
    @DASDAS-gi9cc 4 года назад +2

    Silage paththi sollunga

  • @sarmithegreat3087
    @sarmithegreat3087 3 года назад +3

    Anna ...bank la loan kidaikumaa

  • @dineshkumar-oo9pp
    @dineshkumar-oo9pp 4 года назад +1

    Edai erupavaruku ok nu sollavum mudiyathu nellam ellathavarku enna work konjam idea sollunga...oru video vukum update panunga...it will be so help full for the person who doesn't have job and land...

  • @samsongladys9377
    @samsongladys9377 3 года назад

    Thank you so much bro

  • @9095275626
    @9095275626 4 года назад +1

    Prof super

  • @sureshaathisureshaathi6150
    @sureshaathisureshaathi6150 4 года назад +2

    I'm comeback india... Stating to dairy farms... I'm desited 👍👍👍

    • @sambright1571
      @sambright1571 4 года назад +1

      Me also bro.im in Qatar u

    • @FarmerMedia
      @FarmerMedia  4 года назад +2

      All the best brother.
      chat.whatsapp.com/GRrkE4MrxA2A0uIVL8T61P - Please use this link to join with our whatsapp group and post your comments.

    • @sureshaathisureshaathi6150
      @sureshaathisureshaathi6150 4 года назад

      @@sambright1571 ohh vry good bro.. Congrats

    • @sureshaathisureshaathi6150
      @sureshaathisureshaathi6150 4 года назад

      @@FarmerMedia Tq so much brother

  • @lalitha.thank.you.brogopal4976
    @lalitha.thank.you.brogopal4976 3 года назад

    வாழ்க வழம் உட ன்

  • @venkatesvaranramamoorthy7437
    @venkatesvaranramamoorthy7437 4 года назад +3

    sir your dairy farm production a2 milk or a1 milk

    • @FarmerMedia
      @FarmerMedia  4 года назад

      We have HF breed cows. It produce only A1 milk.

  • @anand3702
    @anand3702 4 года назад +1

    Dear sivakumar good information, please upload a video how to buy HF babycow ,where available and price.

  • @Tamilselvan-be6gh
    @Tamilselvan-be6gh 4 года назад +3

    Enkum ipadi nerya madu vgnmnubasaa ipotha 3 vgirukaaa

    • @user-wb5cq8qk7m
      @user-wb5cq8qk7m 3 года назад

      வைக்கோல் தேவைக்கு 8973615252

  • @ranganathankrr4269
    @ranganathankrr4269 4 года назад +1

    Nice

  • @ChandraSekar-oe7cw
    @ChandraSekar-oe7cw 2 года назад

    Super bro 👍🙏

  • @mohamedansari4702
    @mohamedansari4702 3 года назад

    What is Pasuntevanam ?
    What is Adar tevanam
    How to make aasola sir plz tell me.

  • @therukuuthu3602
    @therukuuthu3602 4 года назад +4

    ok.Per month 50,000 minimum investment amount please.

  • @gowthamragu6126
    @gowthamragu6126 4 года назад +1

    Sir put hand pump milk machine

  • @billamassv8173
    @billamassv8173 4 года назад +4

    10let tharakudiya intha maattoda vilai eavalavu irukum sir

  • @FreeFire-wk9qf
    @FreeFire-wk9qf 4 года назад +1

    Superna

  • @yuvaprakashyuvi1373
    @yuvaprakashyuvi1373 4 года назад +3

    வாழ்த்துக்கள்.. 78000 த்துல 38000 கழிச்சா 40 ஆயிரம் தான..., 38000 ம் தீவண செலவு வந்து விடுமா ங்க மாமா

    • @SivaKumar-rc2pr
      @SivaKumar-rc2pr 4 года назад +2

      If you keep skilled labour then cost is 15k else unskilled labour only 7.5k. 40+7.5k=47.5k. Also u can sell calves per year 10calves*3000=30,000. Moreover u will be getting 50k positively...

  • @vijaypannayar7605
    @vijaypannayar7605 4 года назад +1

    Super Naa

  • @piramanayagam8411
    @piramanayagam8411 4 года назад

    Pls give details of cow rate and where we buy it.

  • @indiandhakshna7812
    @indiandhakshna7812 4 года назад +1

    Your cows are which breeds? Ex Sindhu, Kangaeyam, Manapparai, Jersey Etc,

  • @Raj-ys7ed
    @Raj-ys7ed 4 года назад +5

    நீங்க எங்க மாடு வாங்க போ விங்க

  • @Skvlogsmsk8897
    @Skvlogsmsk8897 4 года назад +2

    38 ஆயிரம் இல்ல அண்ணா
    78-50=28 ... நல்ல தகவல் bro

  • @rajeshsettu07
    @rajeshsettu07 4 года назад +4

    எனக்கு மாடு செலக்சன் பண்ணி தாங்க sir

  • @prakashsuri2501
    @prakashsuri2501 4 года назад +3

    Uangaillaku kitda ethannai madu iruku uangka kitda ethannai egar kadu iruku

  • @rajee2784
    @rajee2784 2 года назад

    Niceanna