Am ur new subscriber this video is good.. Am watched full video he will gives correct & worthy info about diary farms.. It's very useful for youngsters r come into farming business...
மாடு வளர்ப்பு என்பது நல்ல தொழில் ஆனா சொந்த ஆள் பொறுப்பா நின்னு வேலை செய்தால் ஒழிய லாபம் ஈட்ட முடியாது. இந்த தொழில் 24/7 இது நல்லா புரிந்து கொண்டு உள்ள வாங்க.
@nam manvasanai anna erumai madu valarppu pathi konjam detail ah na video experience person kitta kattu podunga anna i am eagerly waiting anna because nan erumai pannai start panna poran so experience venum
Bro' s நன்றி.வாழ்த்துகள்.நீங்கள் சாதனையாளர்கள் தான்.உங்கள் சேவை இளைஞர்களுக்கு தேவை.
நன்றி உங்கள் ஆதரவு என்றும் எங்களுக்கு வேண்டும்...!!! தொடர்ந்து இணைந்திருங்கள்
உழைப்பு உயர்வு தரும் என்பதற்கு சான்று நீங்கள். நன்றி வாழ்த்துக்கள் .
நல்ல அனுபவசாலி.....அதிக விவசாய ஆர்வம்....Good...
அருமையான விளக்கம்.
நன்றி சகோதரர்.
பயனுள்ள தகவல் நல்ல அனுபவம் மற்றும் நல்ல பதிவு நன்றி.
Thank you so much keep supporting us.
Very fine advice by sharing your beautiful and truest teaching. . Thank you. The dear son of Tamil Nadu and then India 🇮🇳.
Thank you for your great words. Keep supporting our channel.
Bro sema Bro... Ungala pakkumpothu... Enakum ungala mathiri vara asai Bro Kandippa oru farm create pannuven
Thanks for sharing practical experience in this field. All the best Santhosh
Excellent brother
Am ur new subscriber this video is good.. Am watched full video he will gives correct & worthy info about diary farms.. It's very useful for youngsters r come into farming business...
Very good bro.!!!. thanks for the information...
மாடு வளர்ப்பு என்பது நல்ல தொழில் ஆனா சொந்த ஆள் பொறுப்பா நின்னு வேலை செய்தால் ஒழிய லாபம் ஈட்ட முடியாது. இந்த தொழில் 24/7 இது நல்லா புரிந்து கொண்டு உள்ள வாங்க.
உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு மற்றும் தரமான மடு எங்கே கிடைக்கும்
மிகவும் முக்கியமான யோசசனைகளை சொன்னீர்கள்
Very good they are truly speaking
அருமை
Nice explanation thank u santhosh
வாழ்த்துகள் அன்பரே
மிக்க நன்றி. எங்கள் சேனலை தொடர்ந்து ஆதரிக்கவும்.
Very very good information thank you🙏
Arumayana thagaval.nandri sago
Thank you keep supporting us.
Jhkjjkkhoui
Nalla thagaval nandri
Thank you keep supporting our works
Sir calcium sathukku sunnambu white or red pls telling
Kuchi theevanam koduthaal sinai pitippathil problema? detail venum bro?
Super bro congratulations 👏🎉💐
இந்த ஷெட் சூப்பர்
Thank you. Don't forget to share our videos
Congratulations 🎆
Super pro👍
Super.arumaiyana.velakkam.Anna.maaduvalarppu.vedios.neraiya.podunga.
Sure. We appreciate your comment and don't forget to share our videos.
நல்ல தகவல் நண்பா 👌🙏🌱
Thank you keep supporting our videos
Arumai....
சூப்பர் சகோ
Pellet potta sinai pitippathil problem varuma bro?
super sir continue with large scale use some country chicken also sir
How many heca'tares theevanam
super ji thank you friend
Thanks a lot.
Super brother
Super Anna
அண்ணா அருமை ங்க
நன்றி உங்கள் ஆதரவு என்றும் எங்களுக்கு வேண்டும்...!!! தொடர்ந்து இணைந்திருங்கள்
Matuthevsnam matuntha poturingka
Congrats bro God bless u
Innum menmelum valarungal
Super thalaivaa
Thank you keep supporting us.
சூப்பர்
THANK YOU KEEP SUPPORTING US
Nice
வணக்கம் நண்பர் இன்று வெளியே சென்றதால் சரியாக பேசமுடியவில்லை ஒரு நண்பர் வந்தார் அவரை காணமுடியவில்லை மன்னிக்கவும்
Awesome 😊👍
Thank you keep supporting us.
Awesome anna
Super
Thank you keep supporting our work
@nam manvasanai anna erumai madu valarppu pathi konjam detail ah na video experience person kitta kattu podunga anna i am eagerly waiting anna because nan erumai pannai start panna poran so experience venum
Sure bro. We appreciate your comment. Keep following us we will upload it soon.
ruclips.net/video/EwlokPZYvy0/видео.html -- kindly watch it.
Super brother 💪
Super,,, very good information,,, thank you, jersey cow thalacha kedary how much milk give brother,,,,
முதல் ஈத்து மாடு சரியாக சொல்லமுடியாது மாட்டின் உடம்புக்கு தகுந்தார்போல பால் வரும்
என்கிட்ட இருக்கு ஒரு நாளைக்கு 8to9 litre kudukum
Super👌👍
Doctor fees how much for one visit
Santhosh anna arumainga nga
Theevanam ethanai ekaru
கொட்டகை நீளம் அகலம் எவ்வளவு சகோ...கோதாணி இரண்டு பக்கங்களிலும் அகலம் குறிப்பிடவும் சகோ...
Maadu pal adakuthu oru neram viduthu sila neram maximum pal adakuthu enna panrathu nga anna
👏👏
Chinnai pidika Vera vali iruntha Solunga sir
பண்ணை அமைக்க எத்தனை ஏக்கர் நிலம் வேண்டும் நண்பா நன்றி பண்ணை சிறக்க வாழ்த்துக்கள்
20 மாட்டிற்கு 1.5 ஏக்கர் நிலம் தேவை
Ivargalidam neril sendru paakalaama?pannai patri Ariya?
yes you can. contact is in the description
நைஸ்
Nenga ena vaithium iruntha Solunga sir
Sir mattu chinnai pidika matintrathu
குச்சித் தீவணம் மட்டும் போதுமா நண்பா? தவிடு புண்ணாக்கு போட வேண்டாமா?
Shed size bro
Kindly watch the full video. He explained about everything.
anna enna feed eppady thanni vakkirathu video podunga anna
Sure we will do definitely in next out next week.
இரண்டு நேரம் தண்ணீர் வைக்கலாம் காலை 5மணிக்கு மாலை 4.30க்கு வைக்கலாம்
Andha 4 cow la evlo laabam paathinga monthly?
Sir chinnai pidika matintrathu sir
மாடுகள் எங்க விற்பனைக்கு கிடைக்கும்
சகோ மாடு வளர்ப்பு முறைகள் பற்றி இரண்டு மாதம் நேரில் தங்கி இருந்து தெரிந்துகொள்ள முடியுமா
you can contact them directly. number is in the description.
Maadu kandru poota yethana naala paal karakalaam??
Apavey than karakanum...1week la paal thelinchidum..depands on cow
மழை பெய்தால் சாரல் அடிக்கும் மாடு நலையாதா🤔
இல்லை, அவர்களுக்கு சரியான தங்குமிடம் உள்ளது
1litre milk price
எந்த ஊரில் பண்ணை உள்ளது நண்பா?
anna entha eriyavukku varanum
உங்கள் தொடர்பு எண் சொல்லுங்க அண்ணா
Contact is in the description
kandrai valarpathu labama? Vitruviduvathu labama? ungal anubavathilirunthu...
anna intha pannaya vanthu paakalama
You can get his no from the description
பார்க்கலாம்
பால் எப்படி விற்பது எங்கே விற்பது என்று கொஞ்சம் கூறுங்கள்.
இறைச்சி காக ஆண் மாடு வளர்தால் லாபம் உண்டா அண்ணா
You can contact the farm directly
கண்டிப்பா லாபம் வராது... தீவன செலவு அதிகமாகும்
Video cut agi varuthu mr.
Which part.
கீரிப்பூச்சினா என்னது அன்னா
நாட்டு மாடுகளை வளருங்கள் சகோ...
Litre 100 kuduthu nee vaanguviya
Naattu maadu valatha no incom
Any one need rented land for bull farm near tuticorin.
வேலை ஆட்கள் எங்கு கிடப்பார்கள். யாரு வேலை செய்ய வருகிறார்கள்.
Na varen
Supar
Thank you keep supporting us.
மித்ரா ஃப்ளாட் கண்ணுகுட்டி வெப்பநிலை இல்லைங்களா
ஆவின் பெமென்ட் எத்தனை நாட்களில் நமக்கு கொடுக்குறாங்க .
10 only
செட் நீள அகல அளவு என்ன .மாட்டுக்கு மாடு இடைவெளி என்ன விளக்கலாமே.
தயவுசெய்து முழு வீடியோவையும் பாருங்கள். முடிந்தால் உங்கள் சந்தேகங்களைத் தீர்க்க அவர்களை அழைக்கலாம். நன்றி.
Semmari addu valrpu video podunga
Sure definitely we do
Hi
S.paul ABRAHAM
Sir.number.kudunka
Vara Laval bro . contact pananu number send me bro
You can get the contact no from the description.
Sir Unga contact number Solunga sir
Ena ya dairy farm nadathuringa farm ku vantha mariyathaiya ila epadi La farm nadathuna loss tha agum
அண்ணா நான் வெளியே போயிவிட்டேன் அதனால் உங்களை பார்க்கமுடியவில்லை பேசமுடியவில்லை சிரமத்துக்கு மன்னிக்கவும்
Bro ungala thappu slala farm la oruthanga irunthanga la avangatha munchula adicha mari nadanthu kitanga
Super experience
Nice bro
Super 🙏