தெளிவான விளக்கம்.. முக்கியமாக மாடுபண்ணையில் உட்கார்ந்து பொய் பேச கூடாது என்று என்னும் ஐயா பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்.. இன்றைய இளைஞர்கள் பார்க்க வேண்டிய பதிவு..நன்றி🙏🙏
அய்யாவின் எதார்த்தமான பேச்சு அருமை, மாடு வளர்ப்பு பற்றி இன்று ஒரு விசயம் கற்று கொண்டேன், ✓ பால் கறந்ததுக்கு அப்புறம் தண்ணி ஊத்தி கழுவ வேண்டும்.. நன்றி ஐயா...
ஐயா மாடு கருத்தரிப்பதற்கு வேப்ப எண்ணெயும் சின்ன வெங்காயமும் கலந்து அரைத்து ஊற்றி விட வேண்டும் என்று கூறி இருந்தீர்கள்.. மாட்டின் வாயில் கட்டாயப் படுத்தி தான் ஊற்றி விட வேண்டுமா?
தாத்தா பேச்சு கடவுள் வாழ்த்துக்கள் சகோதரன் நீங்களும் பேசும் போது அன்பாக பேசினீர்கள் மிக்க சந்தோசம் இலங்கை தமிழ
உங்கள் பால் பண்ணை உங்கள் பால் பண்ணை மேலும் விருத்தி அடைய வேண்டும் என்று மனதார வாழ்த்துக்கள். 👌🙏 பசுவை மாதிப்பவர் 100 நல்ல மனிதர்களுக்கு சமம் 🙏👌
👍👍🙏🙏🙏👌👌👌👌
🙌🙌🙏🙏🙏🙏
🙏 நன்றி 🥰❤️❤🙏
Well explained in Coimbatore kongu slang தாத்தா... 👌👌👌
தெளிவான விளக்கம்.. முக்கியமாக மாடுபண்ணையில் உட்கார்ந்து பொய் பேச கூடாது என்று என்னும் ஐயா பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்.. இன்றைய இளைஞர்கள் பார்க்க வேண்டிய பதிவு..நன்றி🙏🙏
🙏
அய்யா நீங்க ஒரு நல்ல வாத்தியார் நீங்க நடத்தின பாடம் அருமை நன்றி நன்றி நன்றி கோடானுகோடி பூக்களால் உங்கள் பாதத்திற்க்கு சமர்ப்பிக்கிறேனுங்ஙோ
மிகவும் சிறப்பான அனுபவமிக்க விளக்கம்
உங்களை போல் சொல்லி கொடுக்க யாரும் இல்லை ஐயா அருமை தொழில் முனைவோருக்கு அருமையான விளக்கம்
🙏
அய்யாவின் எதார்த்தமான பேச்சு அருமை,
மாடு வளர்ப்பு பற்றி இன்று ஒரு விசயம் கற்று கொண்டேன்,
✓ பால் கறந்ததுக்கு அப்புறம் தண்ணி ஊத்தி கழுவ வேண்டும்..
நன்றி ஐயா...
அய்யா நீங்க இன்னும் ஒரு 100 ஆண்டுகள் வாழ இறைவனை பிறத்திக்கிறே
மிகவும் அருமையான வீடியோ வாழ்க வளமுடன் நன்றி ஐயா எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு
👍✌️😊
ஐயா அருமையான பதிவு கள்ள கபடம் இல்லாத ஐயா வாழ்க 🙏🙏🙏
மிகவும் பயனுள்ள தகவல். நன்றி!
😊
நல்ல விளக்கமாக சொல்றீங்க.பிரமாதம்👍
Thatha vara level
Thank you for your gud information thaatha🙏🙏
அருமையான பதிவு தாத்தா
😊
Super ஐய்யா😘😘😘😘😘
நன்றி நன்றி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 👍🙏
ஐயா ரொம்ப அருமையான பதிவு
தாத்தா அருமை அருமை
Nandri Aiya 🤝🙏
Super 🤝👌
Super ayya
நோய்கள் பற்றியும் அதன் தீர்வுகள் பற்றியும் தாத்தா இடம் கேளுங்கள் bro
Thank you Ayya.🙏
மாட்டு பண்ணையில் பொய் செல்லக்கூடாது அருமையான வார்த்தை ஐயா🙏🙏🙏
kaalai malai Paal karabatharku evlo nerathirku munnadi theevanam kodukanum sollunga ayya
Super Super good
சூப்ர்
ஐயா மாடு கருத்தரிப்பதற்கு வேப்ப எண்ணெயும் சின்ன வெங்காயமும் கலந்து அரைத்து ஊற்றி விட வேண்டும் என்று கூறி இருந்தீர்கள்.. மாட்டின் வாயில் கட்டாயப் படுத்தி தான் ஊற்றி விட வேண்டுமா?
Arumai
நன்றி
Lovely. Good
super appa
Pig farm video podunga bro
Super
Vanakam ayya....
Ramalinga gounder
Nadu maadu pannai ku poi interview edukaga bro
kandipa
Owner must present,24 hrs hard work required
மாட்டுக்கு குடுக்க வேண்டிய இயேட்கை மருந்து கொஞ்சம் சொல்லுங்க
🙏🙏🙏
ஐயன் பேசப்பேச கேட்டுட்டே இருக்கலாம்னு இருக்கு
❤️❤️❤️❤️❤️
Ayya eannga urrla liter 50% thathatha
நல்ல புல் இனம் கொஞ்சம் சொல்லுங்க பெரியவரே
மா ட்டு பொங்கள் எப்படி தமிழ் மறபு படி செய்வது பெரியவரே
🙏🙏🙏💐🤝🤗🤗🤗
ஐயா இன்னும் அதிக வீடியோ போடுங்க....
சாதாரண மாடு பால் அதிகரிக்க எனென்ன பணனும் சொல்லுங்க
Hi
1 liter water um 20 ,milk um 20 😆😆😆😆
Uuu7u
நீங்க பேசுற தமிழ் நல்ல கருத்ததா இருக்கு
எங்கள் ஊரில் 30 ரூபாய் ஒரு லிட்டர் ஐயா
Super ayya
❣️