மஹாபாரதத் தத்துவம் | Essence of Mahabharata in One hour | Dr Venkatesh latest Upanyasam

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2024

Комментарии • 96

  • @rangavembar
    @rangavembar 2 года назад +1

    Simply wonderful! Krishna.... Krishna....Krishna!!! Dhanyosmi Adiyen! 🙏🙏🙏🙏

  • @sulochanarangarajan4741
    @sulochanarangarajan4741 2 года назад +3

    சூப்பரான விளக்கம் அடியேன் ராமானுஜர் தாசன்

  • @sridharn8388
    @sridharn8388 2 года назад +1

    ஸ்வாமி உங்கள் உபன்யாசம்
    வேற level
    அற்புதம் ஸ்வாமி

  • @thilagathilaga2653
    @thilagathilaga2653 Год назад +1

    அடியேன் ஸ்வாமி🙏🙇‍♀️ அடியேன் பக்கியம் ஓர் ஆண்டு கழித்து இந்த வீடியோ கேட்கும் பாக்கியம் கிடைத்தது 🙏🙇‍♀️ மகாபாரதம் கண் முன்னே வந்ததது ஸ்வாமி 🙏🙇‍♀️ மனம் நிறைந்தது ஸ்வாமி 🙏🙇‍♀️

  • @alarmaelmagai4918
    @alarmaelmagai4918 2 года назад +5

    ஜெய்ஸ்ரீராம்..

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 2 года назад +2

    Dr.வெங்கடேஷ் ஸ்வாமி பாகவதருக்கு அடியேனின் நமஸ்காரங்கள் .
    மகாபாரதத்தின் சாரத்தை தாங்கள் அத்புதமாய் எடுத்துரைத்தீர்கள் .
    மஹாபாரதத்தில் எழும் 6 கேள்விகளுக்கு உத்திரம் அளிப்பதின் மூலம் முறையே ஸ்ரீ வைஷ்ணவ லக்ஷணம் ,பாகவத பிரபாவம் சரணாகதி தத்துவம் ஆகியவற்றை விளக்கியதோடு உபரி செய்தியாய் விரதம் பூர்த்தி செய்ய அகத்திக்கீரையை பயன்படுத்தும் நோக்கமும் சேர்த்து அருமையான உரைத்தீர்கள் .
    வைஷ்ணவ லக்ஷணம் - ஒரு உண்மையான விஷ்ணு பக்தன் மற்றொருவனுக்கு ஆபத்து வரும்போது ஓடிப்போய் உதவுபவனே ஸ்ரீவைஷ்ணவன் என ஒரு வைஷ்ணவன் இலக்கணத்தை அருமையாய் சாதித்தீர்கள் .
    பாகவத ப்ரபாவம் - கண்தெரியாதவனை கண் தெரிந்தவன் காப்பது ,கால் இல்லாதவனை ஒரு படகோட்டி தன் படகின் உதவியால் இக்கரையிலிருந்து அக்கரை சேர்ப்பதின் மூலமும் த்ரோவ்பதி சரணாகதி அடைந்ததால் அவள் மங்கலஸுத்ரத்தை காக்கும் பொருட்டு பாண்டவர்களை கண்ணன் ரக்ஷித்தின் மூலமும் ஒரு விஷ்ணு அடியார்கள் - பகவத் இதம் -ஒரு பாகவத சம்பந்தத்தால் ஏனைய அடியார்கள் காப்பாற்றப்படுவதின் மூலம் பாகவத ப்ரபாவத்தை தங்கள் உபன்யாச ப்ரபாவத்தால் சிறப்பித்தீர்கள் .
    சரணாகதி தத்துவம் - "துவாரகா நிலைய அச்சுத கோவிந்த புண்டரீகாக்ஷம் ரக்ஷமாம் சரணாகதம்" என த்ரோவ்பதி கண்ணனை சரணாகதி அடைந்ததின் மூலம் ஒரு சரணாகதனை அவன் வேறு புகல் இல்லாமல் சரணம் என எம்பெருமானை சரண் அடைந்தால் அவன் அந்த சரணாகதனை காப்பதோடு நில்லாமல் அவனை சார்ந்தவர்களையும் ,அவன் வழிவந்த வம்சாதிகளையும் காப்பான் என அழகாய் ஆஸ்த்ரிகர்களுக்கு உணர்த்தினீர்கள் .
    பாகவதாளுக்கு ஜெய ஜெய .
    க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன் .

  • @sheelans3773
    @sheelans3773 2 года назад +1

    ஆரம்பமே அட்டகாசம். Differenciation அருமை. Hare Krishnaa

  • @drsayikumar9656
    @drsayikumar9656 Год назад +1

    A wonderful Speech. Every one must listen and surrender to the Holy Feets of Shriman Narayana.

  • @gowrikarunakaran5832
    @gowrikarunakaran5832 2 года назад

    அருமையான பதிவு ஸ்வாமி
    ஒரு சிறிய சந்தேகம்
    பகவான் சக்ராயுதம் கோடிசூர்யபிரகாசமுடையது என்பர்
    ஒரு பிரகாசம் இன்னொரு பிரகாசத்தை எவ்வாறு இருட்டாக்கும்
    அடியேனின் சிற்றறிவுக்கு புரியவில்லை
    விளக்கம் கொடுக்க பிரார்த்திக்கிறேன்
    அடியேன் 🙏🙏🙏

    • @DrVenkateshUpanyasams
      @DrVenkateshUpanyasams  2 года назад

      கண்ணின் ஒளி அளவுக்கு மேம்பட்ட பேரொளி உண்டாகும் போது
      கண் மறைத்து விடுமே
      20 hz to 20000 hz வரை தான் காது கேட்கும். கீழோ மேலோ போனால் கேட்காது
      Infra red, ultra viole ஒளிகளைக் கண்ணால் பார்க்க முடியாது

  • @jankikannan2787
    @jankikannan2787 2 года назад

    Swami ji. Super explanation by your upanyasam. Dandavat pranam prabhuji. Hare Krishna 🙏🙏🙏🙏🙏🙏

  • @regadevi8958
    @regadevi8958 2 года назад +3

    ஸ்ரீ மதே ராமானுஜாய நமஹ

  • @S9287-u7m
    @S9287-u7m 2 года назад +1

    Superb Swamy!👌🏻🙏🏻👏🏻👏🏻

  • @Lakshyvision
    @Lakshyvision Год назад +1

    Sir 🙏👏👌 I had many doubts in Mahabharatam story but now I am cleared Thank you so much sir 🙏👍

  • @shanthamani9772
    @shanthamani9772 3 месяца назад

    Swami all upanyasam delivering in part by part, easy to understand

  • @kgayathry2318
    @kgayathry2318 2 года назад +1

    அருமை...எல்லோர்க்கும் புரியும் படியா அற்புதமான உரை....நன்றி ஸ்வாமி

  • @nandhinidevii3908
    @nandhinidevii3908 2 года назад +1

    Namaskaram swami Excellent explanation
    Always Bahavan krishna bless you🙏🙏

  • @108playa
    @108playa 2 года назад +5

    excellent .. Hare Krishna swami! Very very nice! We pray that the Lord bless you always !

  • @jayachitrapadmanaban4413
    @jayachitrapadmanaban4413 2 года назад +4

    ஆச்சாரியார் திருவடிகளே சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @AllaboutKrishna
    @AllaboutKrishna 2 года назад +2

    Excellent narration! I liked each and every part of explanation. Lord Krishna made legal for bhima vatham. Thats so inspiring. Lord ll do anything for his devotees. Thank you anna! You may be younger brother for me. But you are anna to me as I want to respect you. Thanks 🙏

  • @lakshmiramaswamy9241
    @lakshmiramaswamy9241 2 года назад +2

    அருமை.. நன்றி... 🙏🙏🙏🙏

  • @vishnuunnikrishnan4410
    @vishnuunnikrishnan4410 2 года назад

    Om Nama Shivaya. What an explanation 👏 hats off. Clear cut precise explanation. I'm your fan. Watching daily your program in sankara channel

  • @csmramanujadasi
    @csmramanujadasi Год назад

    Too good of an Upanayanam. All these days my dull brain thought, why Mahabharatha was lauded as a great poetry! After all it dealt with lots of evil adharmic acts like gambling, cheating, in public humiliating helpless woman etc. etc. etc. But in final 5 mins in a grand synopsis Dr. V showed the correct path and teachings of this great poetry. He cured my mental illness of my bias.
    Pallandu Pallandu to him and his family and may he continue to cure my mental deficiencies in such short pills.

  • @lakshmiv3861
    @lakshmiv3861 2 года назад +1

    Nice to hear your super explanation
    Thank you

  • @venkatesankannan9525
    @venkatesankannan9525 2 года назад

    தங்களுடைய உபன்யாசம் கேட்கும்பொழுது வாழ்க்கைச் சிக்கல் எளிதாக கடந்துசெல்ல உத்வேகம் தருகிறது அடியேன் வீரா வெங்கடேஷ்

  • @Thirukkural-Stories
    @Thirukkural-Stories 2 года назад

    அருமையான உபந்நியாசம். தலைப்பை விட்டு விலகாமல் ஆற்றோட்டம் போல் தொய்வில்லாமலும், தெளிவாகவும் எடுத்துக் கூறி இருக்கிறீர்கள். நன்றி.

  • @padminithiruvengadathan9043
    @padminithiruvengadathan9043 2 года назад

    திரௌபதி சரணாகதி க்கே ஓர் மகாபாரதம் இராமாயணத்தில் பல சரணாகதி கள் இரண்டையும் கலந்து சரணாகதி எனும் தலைப்பில் ஓர் உபன்யாசம் செய்திட இயலுமா ஸ்வாமி அருமையான உபன்யாசம் இது நல்வாழ்த்துக்கள்

  • @karthickkarthick4803
    @karthickkarthick4803 2 года назад +1

    ஸ்ரீ மதே இராமானுஜாய நமக 👣💐💐💐🙇🙏 ஸ்வாமிகள் திருவடி சரணம் 👣💐💐💐🙇🙏

  • @thothatriv9415
    @thothatriv9415 Год назад +1

    SUPER SPIRITUAL TALK

  • @sridharsenthil9230
    @sridharsenthil9230 2 года назад

    மிக மிக அருமை சாமி

  • @subashinimuthappangar4619
    @subashinimuthappangar4619 2 года назад

    Poliga poliga , superb explanations
    Adiaen dasan

  • @swethasundaram1537
    @swethasundaram1537 2 года назад

    Symbolism of Mahabharatam very well explained🙏🙏🙏🙏

  • @swethasundaram1537
    @swethasundaram1537 2 года назад

    Exceptional narration! 10 hours worth of information covered in 1 hour of upanyasam in a very easy to understand and interesting manner.🙏🙏🙏🙏

  • @indirasundar1474
    @indirasundar1474 2 года назад +1

    Superb swami

  • @malinimurali9937
    @malinimurali9937 2 года назад

    Crystal clear points and explanation superb swamy. We 🙏🙏🙇‍♀️🙇‍♀️⚘⚘

  • @seshadrisrinivasan1265
    @seshadrisrinivasan1265 2 года назад

    Endless saree, endless kaingaryam example super swamy

  • @manicho3560
    @manicho3560 2 года назад +1

    brilliant 👏

  • @SrinivasanKSIyengar
    @SrinivasanKSIyengar 2 года назад

    நமஸ்காரம்் ப்ரமாதம் பாராட்ட வார்த்தைகளே இல்லை🙏🙌

  • @massdhiva3631
    @massdhiva3631 2 года назад

    "Acharyar thiruvadigale saranam....

  • @padmavisvanathan8922
    @padmavisvanathan8922 2 года назад

    I have one Tamil agarathi book(dictionary 130 years old) it tells kasmalm means poramai
    Ofcourse azhukkudhan 🙏👌

  • @narayanans3350
    @narayanans3350 2 года назад +1

    🙏🙏 Adiyen Dasan Narayanan 🙏🙏

  • @ramaramamoorthy1410
    @ramaramamoorthy1410 2 года назад

    ஹரே கிருஷ்ணா ‌🙏

  • @ramarajan60
    @ramarajan60 2 года назад

    In one hour you have conveyed the saaram 🙏🏼🙏🏼 wonderful swami 🙏🏼🙏🏼 Dhanyosmi adiyen 🙇🙇

  • @saravanrangasamy
    @saravanrangasamy 2 года назад

    Adiyean ramanuja dhasan Swami. Devararin kirubaikku saranam. Acharyar thiruvadikalae saranam

  • @SrinivasanKSIyengar
    @SrinivasanKSIyengar 2 года назад

    If you permit, I will post the following verse written by me, taking the cue from the exquisite exposition of Mahabharata given by you, Swamy.
    ஐம்புலன் ஐவரும் நூற்றுவர்க்கு சூதென்னும்
    வம்பதால் ஆளாக, மூத்தமதி -- சும்மனாக,
    ஆங்கபலை யான உயிர்அழைப்ப பல்முகத்தான்
    தேங்காது காத்தான் அருள்.

    • @DrVenkateshUpanyasams
      @DrVenkateshUpanyasams  2 года назад

      Thanks a lot. Nice.
      ஐம்புலன்கள் நூறான அற்ப சுகங்களுக்கே
      வம்பினால் வீழ மதியதுவும் - வெம்பி நிற்கச்
      சீர்த்தாளைப் பற்றும் திரௌபதியாம் ஆருயிரைக்
      காத்தானே கண்ணன் கனிந்து.

  • @jayanthil.n4162
    @jayanthil.n4162 2 года назад +1

    Hare Krishna

  • @natarajans5512
    @natarajans5512 2 года назад +1

    ஸ்ரீ மதே இராமானுஜாய நமஹ. திருப்பாவை உபன்யாசம் you tube சேனலில் வருமா சுவாமி

  • @umakalyan8032
    @umakalyan8032 2 года назад +3

    🙏🙏🙏🙏🙏🙏

  • @srinivasanrama6008
    @srinivasanrama6008 2 года назад +1

    Namaskaram

  • @gururajmr2004
    @gururajmr2004 2 года назад +2

    🙏🙏

  • @yeskay9685
    @yeskay9685 2 года назад +2

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @neelaramachandran8871
    @neelaramachandran8871 2 года назад

    Arumai

  • @seshachary5580
    @seshachary5580 2 года назад

    thank you regards,

  • @mr.elangovan2254
    @mr.elangovan2254 2 года назад

    I have an channel for draupdi swami the great epic story is mahabharatam 🙏🙏🙏🙏🙏 really get eager, interested for this upanyasam ❤️🙏🙏🙏🙏🙏 what a speech adiyen saranagathi ungalidam adaikiren🙏🙏🙏🙏🙏🙏

  • @lnpoorani1
    @lnpoorani1 2 года назад

    Namaskaram swami. Thanks very much for this enlightning upanyasam. But i do have a doubt in one context. You said that because of Draupathi's saranagathi the Lord stood with them till the last and even saved Parikshit. Then why did He not save Abimanyu and the other 5 Upapandavas? Kindly explain swami.

    • @DrVenkateshUpanyasams
      @DrVenkateshUpanyasams  2 года назад

      Because He incarnated to reduce bhoomi bhaaram. Krishna even made members of His own Yadava clan to die.
      Pls note that He left the Pandavas with Parikshit for their dynasty to survive.
      Actually Ashwathama's target was Pandavas. Krishna saved them and Ashwathama mistakenly killed Upapandavas.
      Hope u ll reply

    • @lnpoorani1
      @lnpoorani1 2 года назад

      Thank u for the kind reply swami. My little knowledge is too far away from understanding these sacred meanings. So please accept my apologies for still asking the doubt. When Sri Krishna intended to save the grandson(Parikshit) of Draupati (of Subathra Devi) as a result of her saranagathi, y He did not save her own sons?

    • @DrVenkateshUpanyasams
      @DrVenkateshUpanyasams  2 года назад

      @@lnpoorani1 Krishna saved one grandson so that they will have one successor to the throne.
      It doesn't mean that all the successors of a sharanagatha should live for such and such years.
      Please understand that Krishna ensured that they have got one vaarisu, that's all.
      To make you understand easily, will you consider that all the relatives of sharanagatha will live for 120 years?
      When a person approaches Krishna for help, he will save them.
      If a person dies like Draupadi's sons, it doesn't mean Krishna didn't save them. Krishna had other plans for the good of those souls

    • @lnpoorani1
      @lnpoorani1 2 года назад

      Or it is like.. Sri Krishna's idea was to reduce the bhoomi baram at that period by destroying everyone irrespective of them being good or bad and let the ones live who are just enough for the Pandava's family tree to grow to value her saranagati. Have i understood your answer correctly, swami? If not, kindly correct me.

    • @DrVenkateshUpanyasams
      @DrVenkateshUpanyasams  2 года назад

      @@lnpoorani1 yes that's what i said earlier

  • @venkatdhya
    @venkatdhya Год назад +1

    பிற மாதம்

  • @AYYA-yt9me
    @AYYA-yt9me 2 года назад

    அய்யாஉண்டு

  • @hemamalinikrish3084
    @hemamalinikrish3084 2 года назад +1

    Krsna krsna

  • @selvanaiyadurai8967
    @selvanaiyadurai8967 Год назад +1

    Pallandu Pallandu Swamin. Adiyen Dasan.

  • @padmasaniauthinathan6786
    @padmasaniauthinathan6786 2 года назад

    ஒரு ரசமான சேதி
    திரௌபதி சரணாகதி அடைந்த பிறகும் கண்ணன் காப்பாற்றுவதற்கு 1 second எடுத்துக்கொண்டாராம்.
    பிறகு ஓர் நாள் திரௌபதி ஏன் அவ்வாறு தாமதம் செய்தாய் என்று கேட்டதற்கு கண்ணன் பதில் -
    நீ துவரகாவின் தலைவனே என்று கூப்பிட்டாய் அல்லவா துவரகையில் இருந்து வருவதற்கு சற்று தாமதம் ஆகியது. நீ என்னுள் இருப்பவனே என்று வேண்டினால் உடனே உன்னை காத்திருப்பேன் -

    • @DrVenkateshUpanyasams
      @DrVenkateshUpanyasams  2 года назад

      இப்படி மகாபாரதத்தில் சொல்லப்படவில்லை... தவறான தகவல்

    • @padminithiruvengadathan9043
      @padminithiruvengadathan9043 2 года назад

      கற்பனைகளை புகுத்தவேண்டாம்

  • @kousik4887
    @kousik4887 2 года назад

    🙏🙏🙏

  • @srinivasanp4930
    @srinivasanp4930 2 года назад

    🙏🙏🙏🙏