Love story ❤️😍 | Episode 9 | வாழ்க்கை பாடம்🥲😊 |

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 янв 2025

Комментарии • 202

  • @sujimathi4629
    @sujimathi4629 Месяц назад +68

    உன் சிரிப்பிற்கு பின் இவ்வளவு கஷ்டத்தைக் கடந்து வந்தது.... இறைவன் துணை இருப்பார். வாழ்க்கையில் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைவீர்கள். ❤❤❤❤

  • @spurthikutty4001
    @spurthikutty4001 Месяц назад +67

    உண்மையா அழுதுட்டே நீங்க எப்பவும் நல்லா இருக்கணும் தங்கக்களே 😢

  • @Amazon-g1d9e
    @Amazon-g1d9e Месяц назад +22

    அக்கா அண்ணா நீங்க நல்லாருக்கனும் ..நீங்க அழும் போது என் கண்ணில இருந்தும் கண்ணீர் வந்திருச்சி....நல்லா இருப்பீங்க

    • @shanthakumari1942
      @shanthakumari1942 Месяц назад +1

      உங்களுக்காக நான் பிரேயர் பண்ணுவேன்

  • @vishnuvinoth3105
    @vishnuvinoth3105 Месяц назад +17

    Don't cry... Think positive...

  • @sakthijeje1257
    @sakthijeje1257 Месяц назад +11

    Happy birthday வியாண் தம்பி...நீங்க வேணும் என்றால் பாருங்க அண்ணா அக்கா .. வியான் பெரிய ஆளாக வரும் போது உங்களை நல்லா பார்துப்பான்....அப்போ ரொம்ப ரொம்ப நல்ல நிலையில் இருப்பீங்க

  • @selviduraiarasan834
    @selviduraiarasan834 Месяц назад +19

    அழதே மணிமேகலை. உங்களுடைய வலிகள் அனைத்துக்கும் பின்னாடி உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு ஆல்பர்ட் முகம் மாறும்போது எங்களை அழவைக்குது. யாரிடம் கை நீட்டகூடாது என்கிற எண்ணமே உங்களை நல்ல இடத்திற்கு கொண்டு செல்லும். ஒவ்வொரு episode லே யும் எங்களை அழவைக்கிறீர்கள். அழுதவரைக்கும் போதும் இனிமேல் வரும் ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியோடு கடந்துபோவோம். நீங்கள் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள். God bless you macha and thambi ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Magi-d5p
    @Magi-d5p Месяц назад +12

    அக்கா அண்ணா அவங்க கல்யாயனுதுக்கு அப்புறம் உண்மை யா மாறாமல் இருந்து இருக்கார்.. அவங்க அம்மா மாற இல்லை.... Keep it up..

  • @nandhinisanthamoorthy8201
    @nandhinisanthamoorthy8201 Месяц назад +7

    Yenga, thambi birthday anaiku video potu, ipadi ellarayum aluga vitutinga.
    Happy Birthday kutty thangam ❤️
    May God bless your family ❤️

  • @saikarthikasuresh5240
    @saikarthikasuresh5240 Месяц назад +8

    உங்க அம்மா அப்பா எப்படி சமாதானம் ஆனங்க after சமாதானம் உங்க வீட்டுக்கு 1st time போகும் போது எப்படி இருந்தது அதெல்லாம் சொல்லல அக்கா...

  • @Dharshini36
    @Dharshini36 Месяц назад +7

    Life la namma happy ah wealth ah irukra appo namma kuda varavangala vida ...namma kasta padra appo namma kuda nikravanga kidaikrathu romba periya varam ...athu ungaluku kedachuruchu❤Be Happy always ✨

  • @RajaRam-b3d
    @RajaRam-b3d Месяц назад +3

    Ithuvara Ungala santhosama paathurukom vediola. engala sirikavum vaikiringa varungala pillaingala sinthikavum vaikiringa. Ana ipo unga alukai paaka kasdama irukuda plz 🙏 ♥️ 😢 ❤️ ❤❤❤❤❤

  • @s.niranjana7558
    @s.niranjana7558 Месяц назад +3

    Happy Birthday Viyan 🌹♥️
    God bless all of you 🙏
    மிகவும் வருத்தமாக இருக்கிறது 😭 கடந்து வந்ததற்கு கடவுளுக்கு
    நன்றிகள் 🙏 தம்பி மனித தெய்வமாக துணையாக இருந்திருக்கிறார் வாழ்த்துக்கள்
    அவருக்கு 🌹 இருவருக்கும் உடல்நலம் சரியில்லாமல் இருந்தால் சொல்வதற்கு வார்த்தை வரவில்லை
    தைரியமாக சாதித்துவிட்டாய்
    அவரும் சாதித்து விட்டார்
    அனுபவபாடம் அனுபவித்த பிறகு
    நமக்கு பழகிவிடும் கூடுதல் தைரியம் வரும்
    இருவரும் எப்போதும் இதுபோல்
    இருக்கவேண்டும் என்று வாழ்த்துகிறேன் 🌹🌹
    வாழ்த்துக்கள் வியான் செல்லம்🌹♥️

  • @malinirajkumar4015
    @malinirajkumar4015 Месяц назад +1

    Baby ini two episodes ku aparam all jolly smiling videos parka aasaiya iruken ma...
    Malini Aunty❤️👍🏼👍🏼👍🏼

  • @adhibanmadhav8887
    @adhibanmadhav8887 Месяц назад +3

    அண்ணா அண்ணி உங்கள சிரிச்சே பார்த்த எனக்கு, நீங்க கண்ண தொடைக்கும்போது, நானும் கலங்கிட்டேன் அண்ணி. வாழ்க்கை மாறிடுச்சி அண்ணி ஜாலியா இருங்க🤞

  • @rakavikumar2820
    @rakavikumar2820 Месяц назад +2

    Onnu sollata evlo kastam varutho avlo strong aavom. Neraiya kathupom onnu onnulayum irunthum !!!

  • @VijayaNarayanan-k7r
    @VijayaNarayanan-k7r Месяц назад +1

    ஏங்க இந்த வீடியோ பாதி பாத்துட்டு mute பண்ணிட்டு கண்ணீரை துடைச்சிட்டு மறுபடி பார்த்தேன்.இனிவரும் காலம் சந்தோஷமாக வாழுங்கள்.பழையதை நினைத்து கண்ணீர் விட வேண்டாம் சகோதரி.காலம் அனைத்தையும் மாற்றும்.எதுவும் நிரந்தரம் இல்லை.Happy யா இருங்க.

  • @ramyamogan3858
    @ramyamogan3858 Месяц назад +2

    Kadavul ungala nalla dhan veppar inime. My prayers will be there for your family. Vazha valamudan.

  • @Thevibes143
    @Thevibes143 15 дней назад

    Thumbnail romba cute ah irukku sis Albert Anna so cute😍

  • @AnglenaMary
    @AnglenaMary Месяц назад +3

    அக்கா பாவம் அக்கா நீங்க love story பார்க்கும்போது தான் தெரியுது ரொம்போ கஷ்டப்பற்றிக்கீங்கனு நான் நேற்று தான் love story parka start pannunan rombo struggles face panni irukinga இனிமேல் life la எந்த கஷ்டமும் வரவே வராது be happy anna and akka viyaan kutty wishing you a happy birthday chellam god bless you da tangam🎉🎂🥳 god will bless your families 🥰

  • @bhu6329
    @bhu6329 Месяц назад +3

    U ppl gonna live healthy nd happy phase only . ❤. Sad phase of life over

  • @vpmgowri
    @vpmgowri Месяц назад +1

    Strong couple. வாழ்க வளமுடன்!

  • @abinayaanantharaj
    @abinayaanantharaj Месяц назад +10

    Akka unga kastam purithu pls alugathinga bcoz nanum eppadi ta epo varaikum mela vra try pnura but mudila 😢😢😢

  • @deepthykrishnan1466
    @deepthykrishnan1466 Месяц назад +6

    Happy birthday thangamae....

  • @RadhaBose
    @RadhaBose Месяц назад +4

    ரொம்ப அழுதுட்டேன். இனி மேலாளவது மென்மேலும் வளர வாழ்த்துக்கள். உங்கள் வாழ்க்கை தரம் உயரும். ரெண்டு பேரும் எப்போதும் ஒற்றுமை வாழவேண்டும். Pls. காசு பணம் வந்தததும் மாறி விடாதீர்கள்.

  • @madhuaadhil9577
    @madhuaadhil9577 Месяц назад

    Oru ammava unga kastatha kekave enaku thaanga mudila sis... God bless your family💐❤️

  • @MuvinN-q2f
    @MuvinN-q2f Месяц назад +1

    அக்கா நீங்க அழாதீங்க ரொம்ப கஷ்டமா இருக்கு கடவுள் இருக்கிறார் இனி உங்க வாழ்க்கையில் சந்தோசம் மட்டுமே

  • @Vellorevaalu
    @Vellorevaalu Месяц назад +3

    To be honest neenga azumbodhu yenakkum aza varudhu ka don't worry we r with u be happy and stay strong ❤😢

  • @VinotinyKalidasan
    @VinotinyKalidasan Месяц назад +7

    Hugs..u both r great😊from Malaysia

  • @krishnakumarb9837
    @krishnakumarb9837 23 дня назад

    Don't Cry Sis.👍🏻
    Enakkum life le intha anubhavam irukku... Enakkum hus num dengu fever vanthu. Yarume thuna illaye😢
    Enakku oru kutty payyan irukku.. Pappave pakaruthukku yarumilla...first enakku fever... Enne patharhu en hus mattum tha... Enakku diacharge aayi pinnadi hus num dengu +ve
    😢😢😢😢
    Pappa hus veettle.. Idaykk poyi feed panrathu..
    Kerala 🔥

  • @susiviji9126
    @susiviji9126 Месяц назад +17

    அக்கா அழுகாதீங்க நீங்க அழுகிறது பார்த்தா கஷ்டமா இருக்கு ❤

  • @Naveen-xm7ml
    @Naveen-xm7ml Месяц назад

    Ipothum Epothum inimel siritha mugathodum paarka vendum en anpu chellangaley. ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @gnanavel.dgnanam.d4639
    @gnanavel.dgnanam.d4639 Месяц назад +7

    Don't feel Akka Shila peruda valkai Eppadidhan iruku same to my life😢

  • @jabeenj1051
    @jabeenj1051 Месяц назад

    Enakum dengu fever vanthu romba kastapatten.enaku ungaloda feelings purinthukamudiuthu.god bless u

  • @jamkamal7154
    @jamkamal7154 Месяц назад

    என் மகனுக்கு 2வயதில் டெங்கு காய்ச்சல் வந்தது😢நான் உங்கள் நிலைமையை உணர்ந்து கொள்ள முடியும்😢😢

  • @LakshnaSekar
    @LakshnaSekar Месяц назад +1

    Akka onum agathu kawww ellam nallathathu ku tha nadakum go with a flow ✨

  • @sabanazar4083
    @sabanazar4083 Месяц назад +2

    I also face like this situation ...baby conform aahi 1 week la en husband ku corona...😢...ippovum antha naatkala ninaikkum bothu romba kastamaa irukkum 😢

  • @SivakasiCrackersofSriram
    @SivakasiCrackersofSriram Месяц назад +1

    ❤ Akka & Anna & Viyaaan Chlmkutty (Pattani) Enimel Happy Erupinga.. Kandipa Coimbatore varuvan Ungala Paaka ..❤

  • @gayatrimmudliyar2303
    @gayatrimmudliyar2303 Месяц назад +4

    Happy birthday viyan kutty 🎉❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @kalpana7861
    @kalpana7861 28 дней назад

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வியான் குட்டி தங்கம்.நாளைக்கு என்னுடைய பிறந்தநாள் மிகவும் நன்றி.❤

  • @psreepv
    @psreepv Месяц назад +2

    Don’t worry guys. You people are gonna succeed (already) the heights dear. Ellam seri aagum…Stay positive, stay happy 😊.. lots of love❤…

  • @ranjithar8957
    @ranjithar8957 Месяц назад +1

    Sister my request shall potu panugha thapa yeduthukathingha ungha videosla nalla spra iruku🎉❤

  • @padmavarsni7702
    @padmavarsni7702 28 дней назад

    Kadavul thunai iruppaar. Nambuvom.🙏

  • @rubimuthu8171
    @rubimuthu8171 29 дней назад

    ஆரம்பம் அற்பமாயிருந்தாலும் முடிவு சம்பூரணமாக இருக்கும்,இது பைபிள் வசனம்.துவக்கத்தில் இதே வேதனை எங்களுக்கும் இருந்தது.இப்போது குறைவு இல்லாமல் இருக்கிறோம்.உங்களுக்கும் ஒளிமயமான எதிர்காலம் உண்டு.

  • @indumathipari6102
    @indumathipari6102 Месяц назад +1

    Literally made me cry God bless you always you will be always happy ❤

  • @porayar-srisankaravidhyala
    @porayar-srisankaravidhyala 16 дней назад

    I literally cried when u both had tears ...u will be blessed ❤

  • @MumtajBegam-m7e
    @MumtajBegam-m7e 24 дня назад

    Akka Anna voice super naraya episode 😊😊😊

  • @sujisuji3140
    @sujisuji3140 Месяц назад +2

    Happy Birthday viyaan thangamae❤

  • @vinodhinim1246
    @vinodhinim1246 Месяц назад +2

    Health insurance podunga... Kandippa middle class ku ithu romba help ah irukum... Selavoda selava health insurance kandippa podunga

    • @atamalipriya6013
      @atamalipriya6013 Месяц назад

      Yes true. Pl insure yourself and yourfamily. Don't consider the premium as waste of money. Think it as an investment, an investment for your health. You can insure through Bharath Ayushman mission scheme

  • @sumathi510
    @sumathi510 Месяц назад

    சகோதரி உங்கள் வாழ்கை கண்ணீர் வருகின்றது

  • @Naveen-xm7ml
    @Naveen-xm7ml Месяц назад

    Ungaloda thunbangaluku pinnadi ipo varra intha punnagai ithu thandama inimel ungaluku nirantharama irukanum epothum endrendum🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @RajaRam-b3d
    @RajaRam-b3d Месяц назад

    Solla vaarthai varavillai Ella maari valamudan vaalavendum enrendrum ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉

  • @radhikalakshmanan4540
    @radhikalakshmanan4540 Месяц назад

    Nadakarthu nallatha Amma don't crying 🎉🎉🎉🎉

  • @tharunkumar578
    @tharunkumar578 Месяц назад

    Akka na unga love story countinuse sa pakuren neega evalavo kastam sollu irrukanga but avalo feel aggala but endha episode paka paka ouluka avaloo feel agi odannodangita akka 😢😢😢😢

  • @velkalai8351
    @velkalai8351 Месяц назад

    Ungga long video va na ennakita patta kka rompa kashtama eruntu satyama aluthuda yenna unggala enakku rompa putikkum😢😢😢😢😢😢😢😢😢😢

  • @VictorSamuvel
    @VictorSamuvel Месяц назад

    என் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது அழாதீங்க இயேசு உங்களுக்கு உதவி செய்வார்

  • @dineshboomi2497
    @dineshboomi2497 Месяц назад

    நீங்க ஒரு நாள் எல்லாரும் திரும்பி பார்க்கும் நேரம் வரும் today date December 21/2024 note panikonga ❤❤❤❤❤❤❤

  • @kavithamurugan3997
    @kavithamurugan3997 Месяц назад +1

    Hiiiii❤❤❤❤ happy Birthday viyan thangam ❤❤❤❤.......Hope ❤

  • @sukiesh.0556
    @sukiesh.0556 Месяц назад +1

    Happy birthday to you kutty maple...🎉🎉🎉

  • @santhakumard9172
    @santhakumard9172 Месяц назад

    Happy Birthday Viyan Chellapaiya. (ungala pakurathavida vyan kutti ya pakurathulathan sandhosama irukku).

  • @Resia_2006
    @Resia_2006 Месяц назад +1

    Happy birthday viyaan kutty ❤

  • @jagaming8948
    @jagaming8948 Месяц назад

    Life is a challenge one.Face all hurdles.God bless you

  • @sathanakannan7130
    @sathanakannan7130 27 дней назад

    Akka na neraya videos and vlogs pathuruken but unga video pathathum nejamavea soldren odanjuten ka 😢😢

  • @sarvikam9477
    @sarvikam9477 Месяц назад

    Don't feel sis.Happy birthday kutty❤🎉 Always be happy

  • @narmadhakatnam8085
    @narmadhakatnam8085 Месяц назад +1

    I can relate with ur feeling... Even my son faced that trips when he was 6months old.. even I cried when nurse took my son to fit needle for trips...he got fits when they tried to put needle.. as a God one doctor came on time and saved him..By god's grace my son is also fine.. now he is 11years old... I wish all our life will get better and better day by day... Happy Birthday viyaan kutty... God bless you with lots and lots of happiness health and wealth 😊🎉🎉

  • @priyaprabhakaran1992
    @priyaprabhakaran1992 Месяц назад

    Last part of the video amazing 🫡 God bless viyaan ❤

  • @m.kaliugarajan9478
    @m.kaliugarajan9478 Месяц назад +1

    Ninga patta ellah kasdamum nanum pattu irukken akka 😢 yannakku marrage aaki 2 years than aaguthu ninga patta ellah kasdamum Yan life la nanum pattuten akka

  • @Santhiyapriya-n3i
    @Santhiyapriya-n3i Месяц назад +1

    Happy birthday viyan🎉❤

  • @ammusharon
    @ammusharon Месяц назад

    Cried😢😢No words.

  • @punitamudaliar6913
    @punitamudaliar6913 Месяц назад

    God bless you in future life stay blessed always with lots of happiness

  • @anniekanagraj4286
    @anniekanagraj4286 28 дней назад

    Hai... I have played Yr episode fm 5-9. It's great life experience. Don't loose Yr hope at any reason/circumstances. Be brave, trust yrself. Don't depend anyone. Love eachother till end. God will help you both. Don't loose hope. Faith in God. He will guide u & bless you. Good luck

  • @kvdp123
    @kvdp123 25 дней назад +1

    Seekarama next episode poduga

  • @mirunalini6492
    @mirunalini6492 Месяц назад

    Hi, Sister, Neenga kanneervidum podhu en kannilum kanneer varugiradhu. Valgha Valamudan. Ippo Neenga podum dress Mighavum Arumaiyaga irukkiradhu. Nangal parthu Rasikkirom. Valkkai Valvadharkkea.❤❤🌹

  • @suriyasuriyakumari6773
    @suriyasuriyakumari6773 Месяц назад

    All the best akka don't feel akka we are support you🎉🎉❤❤

  • @mehalarangaraj7664
    @mehalarangaraj7664 Месяц назад

    Don't worry sister,nanum indha madiri neraya kasthapattu iruka ,ennoda paiyanuku 2month baby la dengue vandhuchu,2 years la accident Achu plastic surgery pannunom,ippo avanuku 10ueras agudhu ,ennoda husband ku lungs problem vandhuchu na thaniya irundhu dha kids um pathu husband yum pathukitta ,yarum vandhu engaluku oru Paisa kooda help pannunadhu illa ,ippovum apditha life poitu iruku don't worry always be positive 👍

  • @Rajatheeba
    @Rajatheeba 25 дней назад

    Nanum aluthuden akka nenga epothummey happy ah irupinga

  • @Sarupranitha
    @Sarupranitha Месяц назад

    Amma va kekka வேண்டியது தான் பணம்.love marriage ku idhu than நிலமை.

  • @balugbsg
    @balugbsg 12 дней назад

    I TOO CRIED. OM NAMO BHAGAVATHAY VASUDEVAYA

  • @umasundar7168
    @umasundar7168 Месяц назад

    Last point was ultimate❤

  • @79jammu
    @79jammu 14 дней назад

    Cry out loud to vent you out once for all 😢

  • @thiviyakanagasundaram1061
    @thiviyakanagasundaram1061 Месяц назад

    வாழ்க வாழ்க

  • @dianahelen2204
    @dianahelen2204 Месяц назад

    ❤unga yellam love episode uhh wait pani pathutu irukan but this episode made me cry so badly cuz enaku oru baby boy irukan I felt that pain which you went through sis...ur such a good soul and wonderful wife and a great mom God has blessed you with a good understanding husband and a cute baby boy... surely your family will achieve the best in life ...this was a great love story ...such an amazing couple..god bless your family sis❤...let all great things and blessings come ur way...lots of love 💕...

  • @karthigamanimaran
    @karthigamanimaran Месяц назад

    Happy birthday viyan thangam be happy forever🎉🎉🎉

  • @jothimani6182
    @jothimani6182 Месяц назад

    Don't feel sis& bro❤❤

  • @DharshiniPriyaMurugan
    @DharshiniPriyaMurugan Месяц назад +1

    Virtual hug for three of you ka 🥺🫂

  • @hydarali9152
    @hydarali9152 Месяц назад +4

    சிரித்த முகமாய் பார்த்த உங்களை நீராடும் கண்களோடு எங்களால் பார்க்க முடியவில்லை இந்த நிலையும் மாறும் என்பார்கள் இனி உங்கள் வாழ்வில் என்றும் வெற்றியே உங்கள் வானில் viyaan ennumvidiவெள்ளி இருக்கிறது

  • @magiparthiyoutubechannel740
    @magiparthiyoutubechannel740 Месяц назад

    I am same critical situation with my son hospital admit paniruka 3 times hand vangi iruchana mathi potranga ava padra kastam kanala paka mudiala 2 weeks fever kasta padra for mother and father situations on this time so bad don't worry enima unga life nala irukom

  • @tamilselvirajendran1523
    @tamilselvirajendran1523 Месяц назад

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வியான் குட்டி

  • @radhas3270
    @radhas3270 Месяц назад +1

    Happiest birthday viyaan🎉

  • @ZuvairiyaS-vt1wq
    @ZuvairiyaS-vt1wq Месяц назад

    Very touchy.....
    I understand your feelings sister🫂🫂

  • @malinirajkumar4015
    @malinirajkumar4015 Месяц назад

    150000 lendu 200000 subscribers varadhai daily check panven... Now too... 2.5 lakhs very soon ma👍🏼👍🏼👍🏼

  • @ThalapathyVijay-zz9sv
    @ThalapathyVijay-zz9sv Месяц назад

    Pothuva naa paatha vara love panna ponna marriage panra vara thaan rompa importance kuduppaanga, marriage ku aprom kandukkave maatanga,antha bayyan mrge ku aprom avanga amma kooda puranthavanga pecha ktutu antha ponnukku importance ye kudukka maatanga.naa IpothAan ippadi oru nalla anna va paakuren,intha anna unga life la kidachathukku neenga rompa kuduthu vacchirukkanum

  • @MG-jk3qc
    @MG-jk3qc 29 дней назад

    All is well…All is well

  • @durgalakshmi4254
    @durgalakshmi4254 Месяц назад

    Hats of you akka great mom and great wife enna aluga vechudiga ka

  • @antonyaswini8267
    @antonyaswini8267 Месяц назад

    உங்களை போன்ற பெண்கள் அழவே கூடாது.....albert மாதிரி ஒரு husband கிடைக்க நீங்க கொடுத்து வச்சுருக்கணும்...அதே போல் உங்களை போன்ற பெண் albert ககு கீடைத்தமைக்கு கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்..ஒரு கணவன் மனைவி என்றால் இப்படி தான் வாழனும்...சந்தோசத்தில் பங்கெடுப்பதை விட கஷ்டத்தில் பங்கெடுப்பவர் தான் கணவன் மனைவி...ஒருவரை ஒருவர் புரிந்து இருந்தலே பீரிவு என்பது கீடையவே கிடையாது.....உங்க பலமே நீங்க ஒற்றுமையா வாழற வாழ்க்கைதான்...அழாதீங்க sister...எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு...எப்போதும் நீங்க சிரிச்சு ஜோக் அடிச்சு தான் நான் பார்த்துருக்கேன் vlog.....இனி வரும் நாள் மகீழ்க்கியாக அமையும்...்❤❤❤❤❤❤❤❤

  • @jivinhaker887
    @jivinhaker887 Месяц назад

    Thangkachima alatha yeppothum ningka happya santhosama irukanum antha arumuhanitam ventikiren

  • @aravindhvc66
    @aravindhvc66 Месяц назад

    I am also from cbe. Want to meet you guys someday and give a hug. Hats off!!

  • @tamilpharmachemistry3218
    @tamilpharmachemistry3218 Месяц назад

    Like this moments we can't forget in our life time

  • @jothip7932
    @jothip7932 Месяц назад

    Happy birth day chellakutty viyaan ma god bless you dear stay blessed ma thangame...

  • @nisha-c4w
    @nisha-c4w 28 дней назад

    Sister unga shorts la ennala comment panna mudiyala adhirasam recipe upload pannunga please

  • @evaniarodrigo9585
    @evaniarodrigo9585 Месяц назад

    We love you so much akka and anna
    As i mother and couple of love marriage understand your pain completely
    Life le epomae nala irupingaa
    God bless
    Will reach great heights
    My fav video of viyan saying amma inga vaa vaa such a cutie he is gods given lil angel❤