"தமிழர்களின் வீரக்கலைகளை கொண்டாடும் கிராமம்"- (ஊனத்தூர்)

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 дек 2024
  • "தமிழர்களின் வீரக்கலைகளை கொண்டாடும் கிராமம்"- (ஊனத்தூர்)
    சேலம் மாவட்டம் ஊனத்தூர் கிராமத்தில் உள்ள ( ஸ்ரீ மூவேந்தர் சிலம்பம் பயிற்ச்சிப் பள்ளியில் ) தமிழர்களின் அடையாளமாக திகழும் சிலம்பாட்டம், கோலாட்டம், கம்பி சுருள் சுற்றுதல் மற்றும் தீப்பந்தம் சுற்றுதல் போன்ற வீர விளையாட்டுகளை மாணவர்களுக்கு பெரியசாமி(9095142263), சுப்பிரமணியன்(8508178584) ஆகிய இருவரும் மாணவர்களுக்கு இலவசமாக பயிற்ச்சி அளித்து வருகின்றனர். அந்த வீரக்கலைகளை இந்த காணொளியின் மூலம் கண்டு ரசியுங்கள்.
    -------------------------------------------------
    Created by Pushvaanam Team:
    Maniraj
    Ravishankar
    Madankumar
    -------------------------------------------------
    #சிலம்பாட்டம் #கோலாட்டம் #ஊனத்தூர் #சேலம் #கம்பு_சுற்றுதல் #சுருள்_வாள்_சுற்றுதல் #தீப்பந்தம்_சுற்றுதல் #வீரக்கலைகள் #தமிழர்களின்_வீரவிளையாட்டுகள் #தமிழ் #தமிழர்கள் #வீரக்கலைகள் #சுருள்_வாள்_சண்டை #கலாச்சாரம் #இரட்டை_சிலம்பம்_சுற்றுதல் #தமிழர்களின்_அடையாளம் #விளையாட்டு #silambam #silambam_fight #kollattam #salem #unathur #tamil_people #tamil_culture #pushvaanam #புஸ்வானம்
    -------------------------------------------------
    Follow us on social media
    Facebook : / 100003766344592
    --------------------------------------------------
    Music used in this video:
    Music Info: Epic Cinematic Dramatic Adventure Trailer by RomanSenykMusic.
    Music Link: • Epic Cinematic Dramati...
    Music Info: Epicness Cinematic Dramatic Trailer by RomanSenykMusic.
    Music Link: • Epicness Cinematic Dra...
    Music Info: The War Within by RomanSenykMusic.
    Music Link: • The War Within (Creati...
    Music info:Shattered Helium - Rules Of War (Epic, Heroic, Trailer Music) [Copyright Free]
    Music link: • Shattered Helium - Rul...
    Music Info: Inspiring Uplifting Motivational Cinematic by RomanSenykMusic.
    Music Link: • Inspiring Uplifting Mo...
    --------------------------------------------------
    Disclaimer :
    This video is for Educational purpose only.
    --------------------------------------------------
    This channel is about travel, vlog, entertainment, education,culture,history...
    Please give your support and suscribe our Pushvaanam channel.

Комментарии • 89

  • @karthikeyankarthi3510
    @karthikeyankarthi3510 3 года назад +2

    தமிழர்களின் வீரகலைகளை தொன்று தொட்டு கற்பிக்கும் ஆசிரியர்கள் மற்றும் கற்றுக்கொள்ளும் மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    • @Pushvaanam
      @Pushvaanam  3 года назад +1

      நன்றி🙏@karthi

  • @Tamilan_Kural
    @Tamilan_Kural 3 года назад +10

    👌🔥

    • @Pushvaanam
      @Pushvaanam  3 года назад +1

      நன்றி🙏

    • @Harish26011
      @Harish26011 3 года назад +1

      Thalaivare neega ingaiyum vandhutigala 🔥🔥

    • @Tamilan_Kural
      @Tamilan_Kural 3 года назад +1

      @@Harish26011 😂

  • @manianitha4184
    @manianitha4184 3 года назад +2

    Super very nice
    சிறப்பு வீரக்கலைகள் அற்புதம்

  • @sasikala6258
    @sasikala6258 Год назад

    We are waiting for ur next video.congratulations for ur effort sir💐

  • @velusakthi8157
    @velusakthi8157 3 года назад +1

    மிக சிறப்பு அருமையான கானொலி வாழ்த்துக்கள்....👏👏👏

  • @manimalan6841
    @manimalan6841 3 года назад +1

    அனைவருக்கும் வாழ்த்துகள்

  • @manokarkodis7964
    @manokarkodis7964 3 года назад +1

    🙏👍 நன்றி

  • @bharathimathi8821
    @bharathimathi8821 3 года назад

    Super nice

  • @nanthiniselvi3704
    @nanthiniselvi3704 3 года назад +2

    Adade soopar sir

  • @Thulasi1209
    @Thulasi1209 3 года назад +1

    சிறப்பு.... மகிழ்ச்சி..... தரமான சம்பவம்

  • @ArunAnnamalai28
    @ArunAnnamalai28 3 года назад +2

    bro vara leval bro😘😘😘🥰🥰🥰😍😍😍

  • @chandralekham1203
    @chandralekham1203 3 года назад +2

    அருமையான முயற்சி 🌹💥🌱 வாழ்த்துக்கள் ஐயா ... 🙏🌹🙏

  • @ramarraja8564
    @ramarraja8564 3 года назад

    சிறப்பு.
    வாழ்க வளமுடன்

  • @Statusofficial334
    @Statusofficial334 3 года назад +2

    Super Anna. வாழ்த்துக்கள்

    • @Statusofficial334
      @Statusofficial334 3 года назад

      மேலும் தொடர வாழ்த்துக்கள் 👍👍🙏🙏

    • @Pushvaanam
      @Pushvaanam  3 года назад

      நன்றி🙏

  • @anbarasuupanbarasu9538
    @anbarasuupanbarasu9538 3 года назад +1

    super machi

  • @nivik2136
    @nivik2136 3 года назад +1

    Nice👍

  • @sembaruthiserial7020
    @sembaruthiserial7020 3 года назад +1

    Wow

  • @hareniravi8450
    @hareniravi8450 3 года назад +1

    Super ✨🔥🔥🔥🔥

  • @kuttyma_editz559
    @kuttyma_editz559 3 года назад

    super keep going

  • @alagesanramasamy5538
    @alagesanramasamy5538 3 года назад

    மகிழ்ச்சி

  • @sekarsekar-dl7rq
    @sekarsekar-dl7rq 3 года назад +1

    💓

  • @kannannpk7907
    @kannannpk7907 3 года назад +1

    Super 👍

  • @Senthilraja-Maths
    @Senthilraja-Maths 3 года назад +3

    சிறப்பு...👏👏👏

  • @tamilselvam7464
    @tamilselvam7464 3 года назад +2

    Super super except more videos 👍👍💐💐

  • @malathivelu1698
    @malathivelu1698 3 года назад

    வாழ்த்துகள் மாமா

  • @muralidharan2231
    @muralidharan2231 3 года назад +1

    Congrats mama, video 👍👍👍

  • @amairaj6358
    @amairaj6358 3 года назад +7

    Editing super👍

  • @saravananr6609
    @saravananr6609 3 года назад +2

    Anna ithu enga orru nanum athula oru thva than I am in slimbam but evening anna

  • @madhankumara1961
    @madhankumara1961 3 года назад +2

    Vera level editor and angore bro all tha best👍

  • @baskar4552
    @baskar4552 3 года назад +4

    Super⚡🔥keep going

  • @sekarsekar-dl7rq
    @sekarsekar-dl7rq 3 года назад +2

    🔥

  • @sekarsekar-dl7rq
    @sekarsekar-dl7rq 3 года назад +1

    Mass bro

  • @vengadesanm1472
    @vengadesanm1472 3 года назад

    Congrats... 💐

  • @Reno-rocks
    @Reno-rocks 3 года назад +2

    Nice... Well done...

  • @kathirkathir9313
    @kathirkathir9313 3 года назад +1

    Super ,,na ponnu eduka pora ooru😘🥰

  • @sangeethasgsg9691
    @sangeethasgsg9691 3 года назад +2

    Congrats.😍😍😍😍

  • @amaira5821
    @amaira5821 3 года назад

    Semma Vera level
    😇😇

  • @manokarkodis7964
    @manokarkodis7964 3 года назад +2

    அண்ணா சேனல் பெயர புஸ்வாணம் இருக்கிறதா வேற ஏதாவது நல்ல மாத்துங்க

  • @arulmaniarulmani5625
    @arulmaniarulmani5625 3 года назад +2

    Vera level👏

  • @santhiyaa7812
    @santhiyaa7812 3 года назад +1

    Super Anna 👍👍👍

  • @vengatmass690
    @vengatmass690 3 года назад +2

    Semma 🥳🥳🥳🥳

  • @manokarkodis7964
    @manokarkodis7964 3 года назад +1

    Channel name change pannunga anna

  • @manianitha4184
    @manianitha4184 3 года назад +2

    புஸ்வாணம் என்ற பெயரை மாற்றவும் வேற பெயர் வீர பெயர் வைக்கவும்.