நான் நாடார் இல்லை. ஆனால் எனக்கு அவர்களிடம் மிகவும் பிடித்த விஷயம்.... Timing. அதனால் தான் அவர்கள் உச்சியில் இருக்கிறார்கள். காலை நேரமாக எழும்பி தொழிலுக்கு போவது. இரவில் நேரமாக தூங்குவது, கடையில் உணவு அருந்தும் பழக்கம் மிகவும் குறைவாக இருப்பதால், கடினமான உழைப்பு அதை மறுக்க முடியாது, வேலையில் நுணுக்கம், பலவற்றை சொல்லலாம். நாடார் நண்பர்கள் மிகவும்குறைவு.
முக்கியமான ஒண்ண விட்டுட்டீங்க... அவங்க எப்பவும் குடும்பத்துல கலந்து பேசித்தான் முடிவெடுப்பாங்க... இளம் வயதினர் கண்டிப்பா அப்பா அம்மா பேச்சை தப்பாமல் கேட்டு நடப்பாங்க... தொழில், படிப்பு, திருமணம் எல்லாவற்றிலும்...
நாடார் இல்லாத மற்ற சமூகத்தை சேர்ந்த சகோதரர்கள் இந்த வீடியோக்கு நல்ல கமெண்ட் போட்டுருக்குறதை பார்த்து ரொம்ப சந்தோஷமா இருக்கு இந்த மாதிரி குணம் இருகுறவங்க மனித ஜாதியிலயே மிக உயர்ந்த ஜாதி எங்க நாடார் குல மக்கள் சார்பாக அவங்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் 🙏❤❤🤝🤝🤝
அய்யா உண்டு அருமையான பதிவு... நாடார்..நாடாள்வார்..சாணார். என்பன...சாதி பெயர் அல்ல அது அவர்களின் பட்டய பெயர்களே... காளி தேவி வளர்த்த பிள்ளைகள் அவள் கற்றக்கொடுத்த தொழில்களில் வியபாரமும் ஒன்று...சிஆணார்களே...சாண்றோர்கள் என்றும் அழைக்கப்பட்டார்கள்
எங்க அப்பா மளிகை கடை வைத்திருக்காங்க ஜாதி மதம் பேதம் இல்லாமல் எங்க வீட்டு கல்யாணம் போன்ற விஷேசங்களுக்கு முஸ்லிம் சகோதரர்கள் அம்மா நிறைய பேர் வந்தாங்க 😊😊
சகோ அதிமுக்கியமான காரணம் கடும் உழைப்புதான் மூலதனம்.பால் காய்கறிகள் விற்க்கும் ஒரு கடைக்காரர் காலை 4 மணிக்கு எழுந்து கடையை 11 மணிவரை இயக்குவார் 19 மணிநேர உழைப்பு.உழைப்பு 1 1/2 சம்பளம் + மூலதனம் கணக்கு போட்டால் யாராலும் இந்த தொழிலை செய்யமுடியாது.
நாடர்களின் கடைகளில், பெரும் பாலும் நாடார்களால் தயாரிக்கபடும் பொருட்களையே விற்பார்கள்.இந்திய பெரிய நிறுவனங்கள் தயாரிக்கும் பொருட்கள் விலை அதிகம்.அதே பொருட்களை நாடார்கள் குடிசை தொழிலாக தயாரிப்பார் கள். அது சாமான்ய மக்கள் வாங்கும் அளவிற்க்கு விலை குறைவாகவும் இருக்கும் . தயாரிப்பாளர்கள் -நாடார்கள், அதை விற்பனை செய்பவர் நாடார்கள் .அதை வாங்கி பயன்படுத்துபவர்கள் மதுரை மாவட்டம், மேற்கு மாவட்டம், வடக்கு மாவட்ட மக்கள்.
I’m not Nadar but still one wrong point about Nadar they sell 2 or 3 rs less than actual market price or MRP . They buy from actual seller and not middle men to maintain this low price .
எனக்குத் தெரிந்த ஒரு செட்டியார் கடையில் 10 இட்லி சாப்பிட்டுவிட்டு இரண்டு இட்லி தான் சாப்பிட்டேன் என்று அந்தக் கடையை காலி செய்து விட்டார்கள் ஏசி சமுதாய மக்கள் கடையோட வீட்டையும் காலி செய்து விட்டார்கள் இடம் தூத்துக்குடி மாவட்டம் பக்கப்பட்டி கிராமம் @@peterselvaraj7022
நன்றி நண்பரே எங்கள் சமுதாயத்தை பற்றி விளக்கியதற்க்கு நன்றி ஆனாலும் இந்த உழைப்பை அதிகப்படுத்தி மற்ற சமுதாயத்தினர் போல் உயர்ந்து வாழ வேண்டும்.எங்கள் கையை ஊன்றி நாங்களும் உயரவேண்டும்.
Every statement given above is true, one more important thing they never go back from their word,when a question araises profit r a word given they stick to their words not profit, this increases their reputation. 🇮🇳🙏
முதலியார் கவுண்டர் ரெட்டி நாயக்கர் கம்மவார் சமூகங்களை தொழில் ரீதியாக ஒப்பிடும் போது நாடார்கள் ஓரளவுக்கு வருவாங்க அவங்க அதிகமா வசிக்க கூடிய இடங்களில் மற்றபடி ரகசியம் எல்லாம் ஒன்னும் இல்லை இன்றைக்கு தேவர் தெருவில் நாடார் வியாபாரம் செய்தால் வியாபாரம் நல்லபடியாக நடக்கும் நாடார் தெருவில் தேவர் கடைவைத்து வியாபாரம் செய்யமுடியாது பழக்கத்தில் சரியா இருப்பாங்க
*நாடார்களுடன் மற்ற சாதியினரை ஒப்பீடு செய்வதே தவறு... பிற மாநிலங்களில் தொழில் செய்யும் தமிழர்கள் அநேகமாக நாடார்களாகத்தான் இருக்கும்... அதனால் தான் கேரளத்தில் தமிழன் என்றாலே அண்ணாச்சி என்று குறிப்பிடுகிறார்கள்... இந்தியா மட்டும் இல்லை, வெளிநாடுகளிலும் பரவலாக தொழில் செய்வது அண்ணாச்சிமார் மட்டுமே !! 😊*
Money lam kanthu vatti ku pogum.avanga Ella oor layum avanga caste ku business panna maathiri sangam vachirukanga.Avanga group h irukanga .niraya visayam iruku.
இன்னும் சில விஷயங்கள் குறிப்பிடவில்லை கலப்படம்., கொள்ளை லாபம், வேறு இனத்தவர் தங்களது தொழிலில் ஈடுபட்டால் அவர் தனது தொழிலை மூடுவதற்கான அனைத்து வகையான தடை களை செய்வது விருதுநகர் வாங்க இன்னும் ஏராளம் உண்டு... தூத்துக்குடியில் வேற லெவல்
இந்த விஷயம் எல்லாம் உங்ககிட்ட அதிகமா இருக்குன்னு நினைக்கிறேன் அதான் அடுத்தவங்களை பத்தி பேசும்போது தேவையில்லாமல் குறுக்கிட்டு பேசுறீங்க கொள்ள லாபம் வேறு இனத்தவர் தங்கள் ஈடுபட்டால் அவர் தனது தொழிலை மூடுவதற்கான அனைத்து வகையான தடைகளை செய்வது நாங்க இல்லங்க நீங்கதான்
Konja naal munnadi oru video, one said everyone buy things from corporate shops, so u can save alot, lots of women commented on it and one said that, all nadars and their wife loot everything but don't give others, so l replied to that video , siru viyabarigalai padu kuzhiyil thalli, corporate company ku atharavu kodukkum anaivarukkum mikka nandri. The next day she posted another video about it, omg I don't think I was wrong, but the comments😢😢😢
Sir nenga solradhu correct dha..but most of people 40+ ஆகியும் innum adhe 20000 salary to 40000 salary kulla work pannitu irukkanga.. update aaka matrinranga..adhum 80's la பிறந்தவங்க romba worst..yenakkenna nu dress pannikittu nalla job la illama marriage aakama neraya per irukkanga..as per my point of view Naikkamaar caste dha eppo அடிச்சு varranga..business la top la irukkanga.. updated a irukkanga.. நானும் நாடார் dha... தவறு இருந்தால் மன்னிக்கவும்
@@ananthananth7837true Nadars never give up and never stand at one place. As the video says they try move upward in their life. Exceptions are there but the matter is not about them. It is about majority Nadars
தூத்துக்குடி திருச்செந்தூர் பகுதியில் கேட்டு பார்க்கவும் மத்த community ( sc st mbc ) ய சேர்ந்த மக்களுக்கு கடை யே வாடகைக்கு கொடுக்க விட மாட்டாங்க அந்த ஆள்கள்... மத்தவன் முன்னேறிர கூடாது அப்படிங்கறதுல ரொம்ப ரொம்ப ரொம்ப strict ஆ and unity ஆ இருக்குற ஆள்கள் அவங்க..
எனக்கு தெரிந்து எங்கள் ஊரில் பம்பு செட் மோட்டார் விற்கும் (40 ஆண்டுக்கு முன்பு) ஃஃ நாடார்.டூப்ளிகேட் மோட்டார் வாங்கி பிரபலமான கம்பெனி லேபிளை பதித்து விற்பனை செய்து இன்று அவரது பிள்ளைகள் கோடீஸ்வரர்கள் .😊
நானும் நாடார் தான்,நாங்களும் நல்லா தான் இருக்கிறோம் என்று சொல்ல மாட்டேன்,ஏன்னா எங்களை கர்த்தர் நல்லா நடத்துகிறார்.எங்களுக்கு உள்ளதுல,பாவப்பட்ட யாருக்காவது கொடுப்போம்.கர்த்தர் எல்லாவற்றையும் பார்த்து கொள்வார் என்று நம்பிக்கையோடு வாழ்கிறோம்,அது தான் உண்மை.
என் தகப்பனார் ஜாம் பஜாரில் முத்தையா நாடாரிடம் சுமார்22 ஆண்டு தேங்காய் வியாபாரம் செய்தார்.நான் M.R.ராமகிருஷ்ணன்அண்ணாச்சியிடமும் அவரது மறைவுக்குப் பின் மகன்.தங்ககுமாரிடமும். அவரது மறைவுக்குப் பின்.தம்பி சிவகுமாரிடமும் 44ஆண்டுகளாக வியாபாரம் செய்கிறேன்.
நாடாரை பார்த்தால் தீட்டு என்பது மழுங்கிய வார்த்தை உண்மையான வார்த்தை நாடார் நிமிர்ந்து பார்த்தால் தீட்டு, அதாவது பிராமணர்களை நிமிர்ந்து பார்த்து பேச கூடாது என்று வழக்கத்தில் இருந்த காலத்தில் சொல்ல பட்டது... இன்னொரு வார்த்தை உண்டு அதையும் தெரிந்து கொள்ளுங்கள் பள்ளனை தொட்டால் தீட்டு என்று சொல்வார்கள் அதன் அர்த்தம் தொட்டு பேசுவது இல்லை, பள்ளன் விடும் மூச்சு காற்று தொடாத தொலைவு அதாவது பிராமணர்கள் இருக்கும் இடத்தில் இருந்து 64கஜம் தொலைவில் இருந்து தான் பேச வேண்டும் ...
நாடார்கள் பூர்வீகம் தென் தமிழகம், ஆனால் நாடார்கள் இந்தியாவில் அனைத்து மாநிலத்திலும் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறார்கள்... பெரும்பாலும் தொழில் செய்வது இருந்தாலும் சில இடங்களில் மரம் ஏறும் தொழில் மட்டும் செய்து வாழ்கிறார்கள்... சிறு தெய்வ வழிபாடு செய்யும் கொள்கை கொண்டவர்கள் .. 500 ஆண்டுகள் வரை பழமையான சேரன்மகாதேவி எடுக்க பெற்ற செப்பு பட்டயங்களில் நாடார்கள் மந்திரி சபையில் ராஜ்யத்தின் முக்கிய பொறுப்பில் இருந்தது தெரிய வந்துள்ளது... திருவனந்தபுரம் செப்பு பட்டயத்தில் நாடார்கள் போர் தளபதியாக இருந்தது குறிப்பிட பெற்றுள்ளது...
I'm from this community we also running grocery shop . But last oru 10 years business romba dull because of online shopping . So future neraya offline kadainga ilama polam
Yentha community a irunthalum nearam kaalam vulaipu ellam sariya iruntha success than nadar chettiyar ellam business a family a kondu poranga athan community business aguthu
They do but they don’t like to publicise like others. Eg Shiv Nadar. How many of us know that he gives his big share to charity. In face they know CSR much before today’s corporates. Eg school, colleges, temples etc. donation to poor /underprivileged people
அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது! இந்த தமிழ் மண்ணில் உழைக்கிற சாதி மூன்றுதான் 1.பறையர் 2.வண்ணியர் 3.பள்ளர் , மற்றவர்கள் எல்லாம் சுரண்டி கொழுப்பதை பெருமையாக சொல்வார்கள்; துணி கடை, டீ கடை, பாத்திர கடை, புண்ணாக்கு கடை , டீவி பிரிட்ஜ் கடை இதையெல்லாம் விற்பதற்கு பெயர் உழைப்பா; கழனியில் இறங்கி ஒவ்வொரு பயிரையும் தங்கள் வியர்வையில் உருவாக்கும் பரையர்க்கும்,பள்ளர்க்கும்,வண்ணியர்க்கும் நாம் என்றும் நன்றி கடன் பட்டுள்ளோம்! அவர்களே உழைப்பின் அடையாளம்!
@@MrsNAVEEN-qd5lq bro sirippu illa nan Chettiar illa iruthalum soldran Nadar eh Chettiars kitta thaan tholil palagunaga apro Chettiars Nadar ah vida best from history .and I'm proud Veera vanniyan🇦🇩
நாடார்கள் முதலில் மதிப்பது அம்மாவை, இரண்டாவது மனைவி 👍🏿🌷
அப்ப இதுதான் நாடார் தொழில் ரகசியம் வீட்டில் இருப்பவர்கள் நல்லது சொல்வாங்க
@@RUclipsO0fr உண்மை அவர்கள் வணங்குவது, குல தெய்வம், இரண்டாவது கன்னி.. ❤️
Illa
True
உண்மை நான் நாடார் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் ❤❤🎉🎉
மிக்க மகிழ்ச்சியாக உள்ளது நண்பரே நமது மாநிலத்தில் உள்ள அண்ணாச்சிகளின் தொழில் வளர்ச்சியை பற்றி போட்டதற்கு நன்றி
நன்றி நண்பரே
எல்லாருக்கும் விடியோ கிளிப் ஓரே மாரி இருக்கு your video your copy right
நான் நாடார் இல்லை. ஆனால் எனக்கு அவர்களிடம் மிகவும் பிடித்த விஷயம்.... Timing. அதனால் தான் அவர்கள் உச்சியில் இருக்கிறார்கள். காலை நேரமாக எழும்பி தொழிலுக்கு போவது. இரவில் நேரமாக தூங்குவது, கடையில் உணவு அருந்தும் பழக்கம் மிகவும் குறைவாக இருப்பதால், கடினமான உழைப்பு அதை மறுக்க முடியாது, வேலையில் நுணுக்கம், பலவற்றை சொல்லலாம். நாடார் நண்பர்கள் மிகவும்குறைவு.
❤❤ nejama than naangalum naadar ila but Avanga evelo crct ah erukanga
Evelo kasu erunthalum ulaikuranga rompa athn timing
Semaa
True. We belong to Nadar family. Doing business. Your words 💯 Thank you
Aada ya bro nenga vera 😅 nnanu Nadar tha aana enakkun ulaippu na enna ne theriyathu
A😊
🎉🎉🎉
நானும் நாடார் தான் பெருமை வேண்டாம் எப்போதுமே அறிவும் திறமையும் வேண்டும் நாடார் சொந்தங்களை எந்த நேரத்திலும் அடுத்தவநிடம் விட்டுக்கொடுக்க கூடாது
அருமை அருமை என்னுடைய நண்பர்கள் சிலர் நாடார் சமுதாயம் தான் அருமையான உழைப்பாளிகள் &நல்ல financial managment உள்ளவர்கள்..
யாரு எந்த சாதியா இருந்தாலும் நேரமும் விதியும் உழைப்பும் சரியா இருந்தா நல்லதாகவே நடக்கும்
Best comment bro
Yes
நாடார்,அதிகம்,சாதித்துஇருக்கிறாகள்
Fact...bro
எப்போதும் சிரித்து கொண்டே இருக்க வேண்டுமா 😊 உழைத்து கொண்டே இருங்கள் 🎉❤
நாடார்கள் வியாபாரத்தில் சிறந்தவர்கள் தான். ஆனால் தற்போது கார்பேரேட்டுகளால் அவர்களின் தொழில் நசுக்கப்படுகிறது....😢
முக்கியமான ஒண்ண விட்டுட்டீங்க... அவங்க எப்பவும் குடும்பத்துல கலந்து பேசித்தான் முடிவெடுப்பாங்க... இளம் வயதினர் கண்டிப்பா அப்பா அம்மா பேச்சை தப்பாமல் கேட்டு நடப்பாங்க... தொழில், படிப்பு, திருமணம் எல்லாவற்றிலும்...
தவறு. சுய முடிவு மட்டும் முதலில்
குடும்பத்தில் பேசித்தான் முடிவெடுப்போம். நானும் நாடார் தான்.
No. I am Nadar. Family decision only important
அவர்கள் விடாமுயற்சி எனக்கு ரொம்ப பிடிக்கும்
உண்மை உழைப்பு உயர்வு .
உண்மை.நல்ல தகவல்.காட்சிகள் தொகுப்பு நன்று 👌👏
நாடார் இல்லாத மற்ற சமூகத்தை சேர்ந்த சகோதரர்கள் இந்த வீடியோக்கு நல்ல கமெண்ட் போட்டுருக்குறதை பார்த்து ரொம்ப சந்தோஷமா இருக்கு இந்த மாதிரி குணம் இருகுறவங்க மனித ஜாதியிலயே மிக உயர்ந்த ஜாதி எங்க நாடார் குல மக்கள் சார்பாக அவங்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் 🙏❤❤🤝🤝🤝
அருமை ❤❤ சகோதரரே 🎉🎉 அன்பாலும் அறிவாலும் எப்போதுமே உயர்ந்து இருக்குறோம் 🎉🎉🎉🎉🎉🙏🙏
🎉🎉🎉
அய்யா உண்டு
அருமையான பதிவு...
நாடார்..நாடாள்வார்..சாணார்.
என்பன...சாதி பெயர் அல்ல அது அவர்களின் பட்டய பெயர்களே...
காளி தேவி வளர்த்த பிள்ளைகள் அவள் கற்றக்கொடுத்த தொழில்களில் வியபாரமும் ஒன்று...சிஆணார்களே...சாண்றோர்கள் என்றும் அழைக்கப்பட்டார்கள்
அண்ணாச்சி மளிகை கடை நம் உறவுகள் போல் பழகுவார்கள் ❤
எங்க அப்பா மளிகை கடை வைத்திருக்காங்க ஜாதி மதம் பேதம் இல்லாமல் எங்க வீட்டு கல்யாணம் போன்ற விஷேசங்களுக்கு முஸ்லிம் சகோதரர்கள் அம்மா நிறைய பேர் வந்தாங்க 😊😊
மிகவும் சரியாக சொன்னீர்கள் சகோதரர்.
ரொம்ப ரொம்ப அழகா சொன்னீர்கள் சகோ.சூப்பர்.
அருமையாக சொன்னீர்கள்❤
சகோ அதிமுக்கியமான காரணம் கடும் உழைப்புதான் மூலதனம்.பால் காய்கறிகள் விற்க்கும் ஒரு கடைக்காரர் காலை 4 மணிக்கு எழுந்து கடையை 11 மணிவரை இயக்குவார் 19 மணிநேர உழைப்பு.உழைப்பு 1 1/2 சம்பளம் + மூலதனம் கணக்கு போட்டால் யாராலும் இந்த தொழிலை செய்யமுடியாது.
நாடார் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்
நாடர்களின் கடைகளில், பெரும் பாலும் நாடார்களால் தயாரிக்கபடும் பொருட்களையே விற்பார்கள்.இந்திய பெரிய நிறுவனங்கள் தயாரிக்கும் பொருட்கள் விலை அதிகம்.அதே பொருட்களை நாடார்கள் குடிசை தொழிலாக தயாரிப்பார் கள். அது சாமான்ய மக்கள் வாங்கும் அளவிற்க்கு விலை குறைவாகவும் இருக்கும் . தயாரிப்பாளர்கள் -நாடார்கள், அதை விற்பனை செய்பவர் நாடார்கள் .அதை வாங்கி பயன்படுத்துபவர்கள் மதுரை மாவட்டம், மேற்கு மாவட்டம், வடக்கு மாவட்ட மக்கள்.
🎉🎉🎉
அனைத்து தமிழ் சமூகத்தின் வளர்ச்சி தான் முக்கியம் நாளைய தலைமுறைக்காக
எங்களை பற்றி சிறிது தெரிந்து வைத்திருக்கிறீர்கள்,
வாழ்த்துக்கள்
I’m not Nadar but still one wrong point about Nadar they sell 2 or 3 rs less than actual market price or MRP . They buy from actual seller and not middle men to maintain this low price .
எமது சேனல்கள் சார்பாக வாழ்த்துக்கள்🎉🎉🎉 அண்ணாச்சி👍👏🙏
நன்றி நண்பரே
U missed one point... They mostly not take leave on business days
💯
நாடார்களின் உழைப்பு, நாணயம் பாராட்டத்தக்கது
வியாபாரம். By birth by character பொறுமையும் நேர்மையும் இருந்தால் அனைவருமே முன்னேறலாம்
i saw nadar , muduliar , chettiar , are great in bussiness...more over others
True ....
Though Chettiar is high
செட்டியார் கடையில் சாப்பிட்டு காசுகொடுத்தாலும் வேண்டுமென்றே வாங்கமாட்டார்கள் .ஏதாவது வேலைசெய்வதுமாதிரி பாவலா காட்டி கடைக்கு கூட்டம் காட்டுவார்கள். 😅
எனக்குத் தெரிந்த ஒரு செட்டியார் கடையில் 10 இட்லி சாப்பிட்டுவிட்டு இரண்டு இட்லி தான் சாப்பிட்டேன் என்று அந்தக் கடையை காலி செய்து விட்டார்கள் ஏசி சமுதாய மக்கள் கடையோட வீட்டையும் காலி செய்து விட்டார்கள் இடம் தூத்துக்குடி மாவட்டம் பக்கப்பட்டி கிராமம் @@peterselvaraj7022
நாடார்கள் நாக்கை அறுத்துப்போட்டாலும் பொய் சொல்ல மாட்டார்கள்.இதுவே எங்கள் சமுதாயத்தின் வளர்ச்சிக்கு முக்கிய காரணம்
அப்படி இல்லை, எங்க வீட்டு பக்கத்துல இருக்க அண்ணாச்சி பொய் மட்டும் தான் சொல்றார் பொருள விக்க...
இது பொய் இலலை வியாபார தந்திரம்
apdiya 😮 நாங்க கஷ்ட பட்டு நெல் விளைவித்து நடர் rice mill ku tha kontu ponom avanga nanga kontu போனது biriyani rice itha யாரும் வாங்க மாட்டாங்க அதுனால 1மூடை நெல்ஆ கம்மியான rate ku 450 irukum ketanga ,nanga கட்டுபடி ஆகதுனு இன்னொரு ஊருக்கு கொண்டு போனோம் அங்க அதே மூடைக்கு 780 kooduthanga இது தெரியாம இத்தனை வருஷமா அவங்க கிட்ட எமந்துடு irunthurukom.. yarru epudinu எங்களுக்கு தெரியும் நீங்க இங்க வந்து பருப்பு கடைய வேணாம்
@@anand.m-gs1zm ungaluku nallavangala pathutenga, nanga partha atkal vera mari irukangale.. Ungaluku nalla anubavam kidachathala neenga paruppu kadaiyerenga... Yengaluku kudachathu nalla atkal iruntha nalla solvom
Poi nalla சொல்வாங்க... பொண்ணு பாக்க foto send panni viduvanga..20 வயசுல எடுத்த foto va send panni viduvanga..but eppo 40 vayasa irukkum..fake people நாடார்
Naan naadar veetu ponnu perumaiya sollikuva ellarukitayum ❤❤❤❤❤
அருமை சகோ வாழ்த்துக்கள் 🎉🎉
பயனுள்ள தகவல். நன்றி 🙏🙏🙏
நன்றி நண்பரே
சிறப்புநன்றி
நேர்மை உழைப்பு முயற்சி மனிதநேயம் தைரியம் தன்னம்பிக்கை இருந்தால் எந்த சாதியை சேர்ந்தவர்களாயிருந்தாலும் வெற்றி பெறலாம்
🎉🎉🎉
நாடார்❤
*Tricks என்பது சரியான வார்த்தை பிரயோகம் அல்ல... கொச்சைப்படுத்தும் சொல்... Tactics என்பது தான்* சரியானது!! 😮
நன்றி நண்பரே எங்கள்
சமுதாயத்தை பற்றி
விளக்கியதற்க்கு நன்றி ஆனாலும் இந்த
உழைப்பை அதிகப்படுத்தி மற்ற சமுதாயத்தினர் போல்
உயர்ந்து வாழ வேண்டும்.எங்கள் கையை ஊன்றி நாங்களும் உயரவேண்டும்.
I belong to this community. True words brother
Every statement given above is true, one more important thing they never go back from their word,when a question araises profit r a word given they stick to their words not profit, this increases their reputation. 🇮🇳🙏
100%crt😮 Bro
Bro oru small request GOLD ஆசாரிகள் தொழில் பற்றி ஒரு வீடியோ போடுங்க bro😊😊😊
Super நான் ஆச்சாரி இல்லை
Saiva pullamaar caste paththi oru video podunga bro
முதலியார் கவுண்டர் ரெட்டி நாயக்கர் கம்மவார் சமூகங்களை தொழில் ரீதியாக ஒப்பிடும் போது நாடார்கள் ஓரளவுக்கு வருவாங்க அவங்க அதிகமா வசிக்க கூடிய இடங்களில் மற்றபடி ரகசியம் எல்லாம் ஒன்னும் இல்லை இன்றைக்கு தேவர் தெருவில் நாடார் வியாபாரம் செய்தால் வியாபாரம் நல்லபடியாக நடக்கும் நாடார் தெருவில் தேவர் கடைவைத்து வியாபாரம் செய்யமுடியாது பழக்கத்தில் சரியா இருப்பாங்க
தம்பி இவர் சொன்னா நாடார் வணிகம் 30 சதவீதம் தான் இவர் சொன்னார் இன்னும் நிறையா நாடார் வணிகம் இருக்கு அதை சொன்னா நீயே வாய் பொளந்து கெடப்பா😂😂
*நாடார்களுடன் மற்ற சாதியினரை ஒப்பீடு செய்வதே தவறு... பிற மாநிலங்களில் தொழில் செய்யும் தமிழர்கள் அநேகமாக நாடார்களாகத்தான் இருக்கும்... அதனால் தான் கேரளத்தில் தமிழன் என்றாலே அண்ணாச்சி என்று குறிப்பிடுகிறார்கள்... இந்தியா மட்டும் இல்லை, வெளிநாடுகளிலும் பரவலாக தொழில் செய்வது அண்ணாச்சிமார் மட்டுமே !! 😊*
மொட்டையும் மொட்டையும் சேந்துச்சாம் முருங்க மரத்துல ஏறிச்சாம் கட்டெறும்ம்பு கடிச்சிச்சாம் காகானு கத்திசாம்.
Hard work 💪 And smart work 🧠
Money lam kanthu vatti ku pogum.avanga Ella oor layum avanga caste ku business panna maathiri sangam vachirukanga.Avanga group h irukanga .niraya visayam iruku.
இன்னும் சில விஷயங்கள் குறிப்பிடவில்லை கலப்படம்., கொள்ளை லாபம், வேறு இனத்தவர் தங்களது தொழிலில் ஈடுபட்டால் அவர் தனது தொழிலை மூடுவதற்கான அனைத்து வகையான தடை களை செய்வது விருதுநகர் வாங்க இன்னும் ஏராளம் உண்டு... தூத்துக்குடியில் வேற லெவல்
இதுவும் உண்மைதான்
Nadar pathi theriyama pesathinga
இந்த விஷயம் எல்லாம் உங்ககிட்ட அதிகமா இருக்குன்னு நினைக்கிறேன் அதான் அடுத்தவங்களை பத்தி பேசும்போது தேவையில்லாமல் குறுக்கிட்டு பேசுறீங்க கொள்ள லாபம் வேறு இனத்தவர் தங்கள் ஈடுபட்டால் அவர் தனது தொழிலை மூடுவதற்கான அனைத்து வகையான தடைகளை செய்வது நாங்க இல்லங்க நீங்கதான்
Yes you are right.... அவர்கள் கலப்படம் செய்கிரர்கள். ஆனால் மற்றவர்லைவிட மிக குறைந்த கலப்படம். This their secret
Matavangala valara vidamatan 💯💯💯
Nan nadar .. chinna vasula iruthu money management yannoda blood ah uuruna mari irugum .. nan rompa avsiyam illlatha visthula selavu seiyavay mattan .. salary la oru 40 % mattum 1 month full ah use pannuvom... 60 % kandipa land vangurathu gold eppti save pannanum yappavumay yosichun sikannma irupan ... Yannanu eppa dhan puriyuthu ... Money management more important 1 lak salary na anthq 1 lak full ah selavu pannuravanga partha kovamama varum 😅😅😅
True brother!
3:45 is Legend saravana annachi
💯True thank for your video
Amount rotation and documentation irutha business 80% complete ....
Konja naal munnadi oru video, one said everyone buy things from corporate shops, so u can save alot, lots of women commented on it and one said that, all nadars and their wife loot everything but don't give others, so l replied to that video , siru viyabarigalai padu kuzhiyil thalli, corporate company ku atharavu kodukkum anaivarukkum mikka nandri. The next day she posted another video about it, omg I don't think I was wrong, but the comments😢😢😢
Hardwork, minimalist ( they dont spend much on luxury stuff)
Sir nenga solradhu correct dha..but most of people 40+ ஆகியும் innum adhe 20000 salary to 40000 salary kulla work pannitu irukkanga.. update aaka matrinranga..adhum 80's la பிறந்தவங்க romba worst..yenakkenna nu dress pannikittu nalla job la illama marriage aakama neraya per irukkanga..as per my point of view Naikkamaar caste dha eppo அடிச்சு varranga..business la top la irukkanga.. updated a irukkanga.. நானும் நாடார் dha... தவறு இருந்தால் மன்னிக்கவும்
நாடார் போல் உருட்டும் தெலுங்கு நாயக்கன் 😂😂😂😂
@@ramyarajkumar3958 No mam..Nadar pol urutta வேண்டிய அவசியம் இல்லை...Nadar dhan..
இந்த மாதிரி பேசுறவன் நாடார இருக்க முடியாது அடுத்த சமுதாயத்தை ஒப்பிட்டு பார்க்க மாட்டான்
@@ananthananth7837true
Nadars never give up and never stand at one place. As the video says they try move upward in their life. Exceptions are there but the matter is not about them. It is about majority Nadars
தூத்துக்குடி திருச்செந்தூர் பகுதியில் கேட்டு பார்க்கவும் மத்த community ( sc st mbc ) ய சேர்ந்த மக்களுக்கு கடை யே வாடகைக்கு கொடுக்க விட மாட்டாங்க அந்த ஆள்கள்... மத்தவன் முன்னேறிர கூடாது அப்படிங்கறதுல ரொம்ப ரொம்ப ரொம்ப strict ஆ and unity ஆ இருக்குற ஆள்கள் அவங்க..
ama bro unmai tha
கசப்பான உண்மை...
Unmai
Eanga oorla eanga vtla Thalit family than rent la irukkanga, so oruthar pantra thala eallaraiyum pesathinga
Neevadakaikudukkamatta
லிஸ்டுல எங்கடா என் பெயர காணும்.....😅😅😂😂
செல்வராஜ் நாடார்... விருதுநகர்.
வயது 29.
கிரானைட் மார்பிள் Polishing பொருட்கள் தயாரிப்பு நிறுவனம்😂
Superstar 🙏🙏🌟🌟👍
சூப்பர் மேன்
Nice
Thuluva vellaalar caste pathi video podunga
U fr
Canvas nalla pannuvanunga....
Nadar is great ❤🎉
Super.....❤❤❤❤❤
நன்றி நண்பரே
எந்த சாதியாயிருந்தாலும் அரசியல்வாதிகளின் ஆதரவு இருந்தால் முன்னேறலாம்
உழைப்பு வேனும்❤
எனக்கு தெரிந்து எங்கள் ஊரில் பம்பு செட் மோட்டார் விற்கும் (40 ஆண்டுக்கு முன்பு) ஃஃ நாடார்.டூப்ளிகேட் மோட்டார் வாங்கி பிரபலமான கம்பெனி லேபிளை பதித்து விற்பனை செய்து இன்று அவரது பிள்ளைகள் கோடீஸ்வரர்கள் .😊
😂😂😂
நானும் நாடார் தான்,நாங்களும் நல்லா தான் இருக்கிறோம் என்று சொல்ல மாட்டேன்,ஏன்னா எங்களை கர்த்தர் நல்லா நடத்துகிறார்.எங்களுக்கு உள்ளதுல,பாவப்பட்ட யாருக்காவது கொடுப்போம்.கர்த்தர் எல்லாவற்றையும் பார்த்து கொள்வார் என்று நம்பிக்கையோடு வாழ்கிறோம்,அது தான் உண்மை.
@user-rh9yk6oy9rஒன் அப்பன் வீட்டுல வந்துது மூடா,
உனக்கு அறிவு துளியும் இல்லங்கிறது இதுல இருந்து புரியுது பாத்தியா,வேற எங்கேயும் போய் பேசிராத.@user-rh9yk6oy9r
இந்தபதிவு மிகவும் Usefull லா இருந்தது நாடார் உழைப்பு மற்றும்அறிவு அசாத்தியமானது🎉🎉🎉
நன்றி நண்பரே
Chennai most land is split by gramini - thiruvanmiyur, washermanpet etc ,reddiyar- vadapalni etc , mudaliyar -city center place..
என் தகப்பனார் ஜாம் பஜாரில் முத்தையா நாடாரிடம் சுமார்22 ஆண்டு தேங்காய் வியாபாரம் செய்தார்.நான் M.R.ராமகிருஷ்ணன்அண்ணாச்சியிடமும் அவரது மறைவுக்குப் பின் மகன்.தங்ககுமாரிடமும். அவரது மறைவுக்குப் பின்.தம்பி சிவகுமாரிடமும் 44ஆண்டுகளாக வியாபாரம் செய்கிறேன்.
Jathi ya vachu oru manusan development agarathu kidathu by their knowledge and technique,work
This is wrong by gean only decided character.by Nadar no 1 business man in Tamil nadu
@@ChitraChitra-p2o nee pathaya
நா**ரை பார்த்தாலே தீட்டு னு சொல்லுறாங்களே ஏன்...
நாடாரை சாணப்பயலுங்க சொல்லுறாங்களே ஏன்..
நாடாரின் குலம், கோத்திரம், கிளைகள் பற்றி சொல்லூங்க.. please
நாடாரை பார்த்தால் தீட்டு என்பது மழுங்கிய வார்த்தை உண்மையான வார்த்தை நாடார் நிமிர்ந்து பார்த்தால் தீட்டு, அதாவது பிராமணர்களை நிமிர்ந்து பார்த்து பேச கூடாது என்று வழக்கத்தில் இருந்த காலத்தில் சொல்ல பட்டது... இன்னொரு வார்த்தை உண்டு அதையும் தெரிந்து கொள்ளுங்கள் பள்ளனை தொட்டால் தீட்டு என்று சொல்வார்கள் அதன் அர்த்தம் தொட்டு பேசுவது இல்லை, பள்ளன் விடும் மூச்சு காற்று தொடாத தொலைவு அதாவது பிராமணர்கள் இருக்கும் இடத்தில் இருந்து 64கஜம் தொலைவில் இருந்து தான் பேச வேண்டும் ...
நாடார்கள் பூர்வீகம் தென் தமிழகம், ஆனால் நாடார்கள் இந்தியாவில் அனைத்து மாநிலத்திலும் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறார்கள்... பெரும்பாலும் தொழில் செய்வது இருந்தாலும் சில இடங்களில் மரம் ஏறும் தொழில் மட்டும் செய்து வாழ்கிறார்கள்...
சிறு தெய்வ வழிபாடு செய்யும் கொள்கை கொண்டவர்கள் .. 500 ஆண்டுகள் வரை பழமையான சேரன்மகாதேவி எடுக்க பெற்ற செப்பு பட்டயங்களில் நாடார்கள் மந்திரி சபையில் ராஜ்யத்தின் முக்கிய பொறுப்பில் இருந்தது தெரிய வந்துள்ளது... திருவனந்தபுரம் செப்பு பட்டயத்தில் நாடார்கள் போர் தளபதியாக இருந்தது குறிப்பிட பெற்றுள்ளது...
Ithu enna puthu urutu
எங்கடா சொன்னாங்க 🤣q
@@psv1106 வயித்தெரிச்சல் தனா 😂😂😂
தோலில் ஆர்வம் இருந்தால் எல்லோரும் ஜெய்கலாம்
வியாபாரம் என்பதே அதி லாபம் வைத்து ஏமாற்றுவது தான் ...
True
தொழிலில் நேர்மை
I'm from this community we also running grocery shop . But last oru 10 years business romba dull because of online shopping . So future neraya offline kadainga ilama polam
Super
Yentha community a irunthalum nearam kaalam vulaipu ellam sariya iruntha success than nadar chettiyar ellam business a family a kondu poranga athan community business aguthu
Bro avunga charity 1 present kudupanganu soninga. Intha fled avunga porantha urulatha vanthu avlo makkal kasda paduranga. Ivunga yethavathu help panalame. Ivunga apdila yarukum charity panra mathiri therila.so intha point mathikonga
They do but they don’t like to publicise like others.
Eg Shiv Nadar. How many of us know that he gives his big share to charity. In face they know CSR much before today’s corporates. Eg school, colleges, temples etc. donation to poor /underprivileged people
அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது! இந்த தமிழ் மண்ணில் உழைக்கிற சாதி மூன்றுதான் 1.பறையர்
2.வண்ணியர் 3.பள்ளர் , மற்றவர்கள் எல்லாம் சுரண்டி கொழுப்பதை பெருமையாக சொல்வார்கள்;
துணி கடை, டீ கடை, பாத்திர கடை, புண்ணாக்கு கடை , டீவி பிரிட்ஜ் கடை இதையெல்லாம் விற்பதற்கு பெயர் உழைப்பா;
கழனியில் இறங்கி ஒவ்வொரு பயிரையும் தங்கள் வியர்வையில் உருவாக்கும் பரையர்க்கும்,பள்ளர்க்கும்,வண்ணியர்க்கும் நாம் என்றும் நன்றி கடன் பட்டுள்ளோம்!
அவர்களே உழைப்பின் அடையாளம்!
வணிகத்திற்காக பிறந்தவங்கன்னா அது செட்டியார் இனம் மட்டும் தா🔥🔥🔥
😂😂😂
@@MrsNAVEEN-qd5lq bro sirippu illa nan Chettiar illa iruthalum soldran Nadar eh Chettiars kitta thaan tholil palagunaga apro Chettiars Nadar ah vida best from history .and I'm proud Veera vanniyan🇦🇩
செட்டியார் கடையில் சாப்பிட்டு காசுகொடுத்தாலும் வேண்டுமென்றே வாங்கமாட்டார்கள் .ஏதாவது வேலைசெய்வதுமாதிரி பாவலா காட்டி கடைக்கு கூட்டம் காட்டுவார்கள். 😅
Nadar samugam valga❤❤
Mudaliayar business secret iruka
Kanyakumari nadars not involved in business, they prefer dr profession
Today they are polarisied by religion but didnt seen in other community.
Even all the most persons give donation for tax deduction
Ninga sollarathu ellam unmai bro enga appa own business tha pa
அந்த காலத்துலயே கடல் கடந்து வணிகம் செஞ்ச ஒரே இனம் செட்டியார் இனம் மட்டும் தான் வரலாறு தெரிஞ்சு பேசுங்கடா.
Nattukottai nagarathar close connection with Nadar caste...
நீ படி டா புண்டை
செட்டியார் கடையில் சாப்பிட்டு காசுகொடுத்தாலும் வேண்டுமென்றே வாங்கமாட்டார்கள் .ஏதாவது வேலைசெய்வதுமாதிரி பாவலா காட்டி கடைக்கு கூட்டம் காட்டுவார்கள். 😅
@@peterselvaraj7022 இப்பநீ என்னயா சொல்லவார
Good
நன்றி நண்பரே
அவர்கள் மாதிரி யாராலும் உழைக்க முடியாது
உணவு கலப்படம்
💯
Kamarajer naadar Dalit kku 3 cent niladhaium , avanga samugathukku business pantra thukku loan na kattipoittar kamaraj nadar , inpo yaar casteist nnu therunjikkunga
Correct bro
Nanum nadar than
உண்மை
Bro unga videos yellamey very impressive but must Voice quality ya poduga & video cartoon idea nalla iruku innum improve pannuga semmaya irukum❤🎉🎉❤
நன்றி நண்பரே
Tamil Brahmin business secret and successful survival agurathu eppidi oru video poodunga