அன்றும் இன்றும் 'என்றும்'ஒரே பாரதம்! ஆதாரம் அடுக்கும் பாண்டே | Rangaraj Pandey On Bharatham | India

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 433

  • @subashbose1011
    @subashbose1011 Год назад +83

    இந்த காணொளி பழைய காணொளி தான் இருந்தாலும் சரியான நேரத்தில் மீண்டும் ஒளிப்பரப்ப படுகிறது..... அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @rebornxnatarajan.trichy9506
    @rebornxnatarajan.trichy9506 Год назад +100

    மறுஒளிபரப்பு.மிக சிறந்த விளக்கமான உரையாற்றிய திரு.பாண்டேசார்.அவர்களே
    வாழ்க வளர்க நலமுடன்.வளமுடன்

  • @கற்ககசடற-ந9ண
    @கற்ககசடற-ந9ண Год назад +57

    அய்யா.
    தங்களைப்போன்ற உண்மையான தேசியவாதிகள்
    நீண்டநாள் வாழ இறைவன் அருளட்டும்

  • @hemavenkatmalini5049
    @hemavenkatmalini5049 Год назад +22

    பாண்டேஜியின் உரையில் அவருடைய ஆழ்ந்த அறிவும் பரந்த அறிவும் கூர்மையான அறிவும் வியக்க வைக்கிறது..பாரதம்--- மேற்கோள் காட்டி விளக்கங்கூறியது அருமையிலும் அருமை!! தமிழ் தமிழ் எனக் கூக்குரலிடுபவர்களுக்கு நிச்சயம் இவ்வளவு தெளிவு இருக்குமா என்பது சந்தேகமே!!!பாராட்டுக்கள் பாண்டேஜி!👏👏👏👏👏🙏🙏

  • @dharanimaharajan2738
    @dharanimaharajan2738 Год назад +37

    இறைவன் எங்களுக்கு அனுப்பி வைத்த பொக்கிஷம் நீ நீ வாழும் நாட்டில் வாழ்வதில் பெருமை கொள்கிறேன்

  • @venkats6379
    @venkats6379 Год назад +103

    Pandeyji you are great. நீங்களும் சேர்ந்து தமிழகத்தை காப்பாற்றவும்.

  • @BommurajR
    @BommurajR Год назад +52

    வேண்டும் வேண்டும் பாரதம் வேண்டும் ஜெய்ஹிந்த்

  • @geethas-ln8ys
    @geethas-ln8ys Год назад +43

    அருமை தம்பி பாண்டே. உங்களுடைய எல்லா பேட்டியும் தவறாமல் பார்த்து விடுவேன். தெளிவான அறிவார்ந்த உண்மையான நேர்மையான பேச்சாகவே எப்போதும் இருப்பதால்.
    தமிழ் நூல்கள் பலவற்றை கற்றுணர்ந்து தமிழ் சரியான உச்சரிப்புடன் பேசுகிறிர்கள்.
    தமிழை தாய் மொழியாகக் கொண்டவர்கள் தமிழ் நாட்டிலேயே பிறந்து வளர்ந்து படித்தவர்கள் தமிழை சரியாக உச்சரிக்காமல் உளறுகிறார்கள். தமிழை எவனொருவன் கொண்டாடுகிறானோ அவனே தமிழன்.
    பீகாரி யா குஜராத்தியா மராட்டியா சைனாவா ஜப்பானா என்பதெல்லாம் ஒரு பொருட்டல்ல. தமிழை எந்த அளவு கற்றுணர்ந்திருக்கிறார்கள். தமிழின் மேல் எந்த அளவு விருப்பத்துடன் இருக்கிறார்கள் பெருமைபடுத்துகிறார்கள் அழகாக உச்சரிக்கிறார்கள் தமிழை உலக அளவில் கொண்டு சேர்க்க முற்படுபவர்கள் தான் தமிழர்கள்.

  • @rbramanathan
    @rbramanathan Год назад +9

    அருமையான பேச்சு!! இந்த நேரத்திற்கு தேவையான பேச்சு!! இதை நண்பர்களும் கேட்டு தெளிவு பெறட்டும் என்று அனுப்பிவிட்டு கேட்டேன் "நேரம் இல்லை" என்று பலரிடம் பதில் வந்தது. இங்கு இதுதான் பிரச்சனை . மக்களை விழிப்படையச் செய்வது மிகவும் கஷ்டமாக உள்ளது!! விழிப்புறு தமிழா!!!

  • @nagarajsubramanium2077
    @nagarajsubramanium2077 Год назад +94

    பாண்டே ஜி நீங்கள் ஒரு குட்டி நாலந்தா பல்கலைக்கழகம் வாழ்க ஜி வளர்கபாரதம்

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 Год назад +85

    'பாரதம்' - சொல்லும் போதே
    ஆன்மீகம் மணக்கிறது!
    அருமையான முடிவு!🇮🇳🇮🇳
    அனைத்திற்கும் விடிவு!
    பாரத் மாதா கி ஜெய்!

    • @ramsaran9132
      @ramsaran9132 Год назад +4

      😂

    • @nagaselvamsharma3353
      @nagaselvamsharma3353 Год назад +4

      ​@@ramsaran9132😂😂😂nala kadharu

    • @umamegam2923
      @umamegam2923 Год назад +2

      ❤❤❤❤

    • @thennavan7
      @thennavan7 Год назад +1

      பாரத் Aunty கி ஜெய்!

    • @iamarangaa
      @iamarangaa Год назад

      ​@@ramsaran9132Historicala patha Bharat adhuve naama alunga kudutha name illa vera oru than kuduthadhu dhaa

  • @sumathiprakash7526
    @sumathiprakash7526 Год назад +30

    பாரத தேசமென்று பெயர் சொல்லுவோம்.திகழ் பரத கண்டமிதில்,👍👏👏👏👏🙌வாழ்க பாரதம்

  • @mubharakkhan3649
    @mubharakkhan3649 Год назад +88

    பெயர் எது இருந்தாலும் பாரதமாக இருந்தாலும் சரி இந்தியாவில் இருந்தாலும் சரி நம்ம நாடு

  • @mubharakkhan3649
    @mubharakkhan3649 Год назад +277

    இந்த நூற்றாண்டின் ஆகச்சிறந்த பேச்சாளர் தான் பத்திரிக்கையாளர் அண்ணன் பாண்டே அவர்கள்

    • @natarajans4334
      @natarajans4334 Год назад

      .😊

    • @natarajans4334
      @natarajans4334 Год назад +6

      . இதனை இதனால் இவன் முடிப்பான் அவர் பாண்டே

    • @natarajans4334
      @natarajans4334 Год назад

      மறுப்பே சொல்ல இயலாத ஆதாரங்களோடு பாண் டே விதண்டாவாதிகள் தவிர்த்து

    • @arunc4248
      @arunc4248 Год назад +1

      Sema comedy

    • @pasupathys
      @pasupathys Год назад +1

      Jnot just an eloquent speaker, he is speaking facts

  • @kumaraswamy3943
    @kumaraswamy3943 Год назад +25

    "தொல்காப்பியம்" என்பது
    ஓர் இலக்கண நூல் மட்டுமல்ல ; அது ஒரு
    மொழியியல் நூல். 🎉

  • @a.gnanaprakasamacharya2457
    @a.gnanaprakasamacharya2457 Год назад +40

    மிக அருமை பாண்டே சார்❤❤🎉🎉

  • @duraisamyc463
    @duraisamyc463 Год назад +16

    பாரதநாடு பழம்பெருநாடு.பான்டே அவர்களின் உரை மிக மிகச் சிறப்பு.

  • @vijayavijaya5542
    @vijayavijaya5542 Год назад +9

    இளைஞர் சக்தியை திரட்டி இந்தியா என்ற மண்ணின் அனைத்து விழுமியங்களையும் உயிரின் உணர்வாக அறிய செய்ய வேண்டும்

  • @venkateshkrishnasamy8882
    @venkateshkrishnasamy8882 Год назад +5

    ஒவ்வொருவரும் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டிய உரை ,அற்புதமான உரை பாண்டே ஜி. நன்றி🎉🎉

  • @rajendranchellaperumal2505
    @rajendranchellaperumal2505 Год назад +19

    மிகவும் உன்னதமான விளக்கம் மிக்கநன்றி

  • @vijiraja8253
    @vijiraja8253 Год назад +12

    Your diction & fluency in language are your boon. Keep rocking Pandey ji. 👏👌

  • @mahendranmahendran7703
    @mahendranmahendran7703 Год назад +9

    இறைவன் அருளிய பாரதத்தை வல்லரசாக மாற்ற இந்தியர்கள் அனைவரும் ஒன்றிணைவோம்!
    🇮🇳🇮🇳🇮🇳👍👍👍💐💐💐

  • @visalakshisivaramakrishnan3689
    @visalakshisivaramakrishnan3689 Год назад +36

    Nobody can beat Mr. Rangaraj
    Pandeyji . Hats off to him .

  • @boopathyshanmugams
    @boopathyshanmugams Год назад +12

    எப்போதும் போல அருமையான சொற்பொழிவு பாண்டே ஜி... வாழ்த்துக்கள்

  • @vivekanandams9395
    @vivekanandams9395 Год назад +28

    என்ன‌ ஆய்ந்த ஆய்வு தெளிவான பேச்சு.
    இயக்குநர் வெற்றிமாறன் இப்ப இதனை மீண்டும் முழுதும் கேட்கவும்

  • @ragupathyprasanna52
    @ragupathyprasanna52 Год назад +9

    அண்ணன் திரு ரங்கராஜன் பாண்டே அருமையாக விளக்கினார் இந்த காலகட்டத்தில் தங்களின் நற்பணி பாரதத்தில் மட்டுமே இல்லாமல் அகிளாமும் போற்றா வாழ்க 🤝💐💐💐🙏🙏🙏

  • @msri602
    @msri602 Год назад +9

    மிகவும் அருமையான பதிவு 👌👏👏🇮🇳🇮🇳🚩

  • @nanjappanrajali1334
    @nanjappanrajali1334 Год назад +3

    திரு ரங்கராஜ் பாண்டே ஜி அவர்களே நீங்கள் ஸ்பீச் கொடுத்தது வரலாற்று சம்பவங்களை அக்கு வேறாக ஆணி வேறாக பிச்சு பிச்சு அருமையான உரையாற்றினார்கள் இந்த உரை யாராலுமே கொடுக்க முடியாத ஒரு பேச்சு ஆகும் பேச்சு வரலாறுகள் அதிகமாக சுட்டிக்காட்டப்பட்டு உள்ளனர் பாரதம் எவ்வாறெல்லாம் தொண்டு தொட்டு கலாச்சாரங்களில் உரையாடி இருக்கிறது கலாச்சார பண்பாடுகள் எங்கெல்லாம் பரவி இருக்கிறது என்றும் இமய முதல் குமரி வரை பாரத் கலாச்சாரம் பரவி இருக்கிறது என்பதை வரலாற்றுச் சான்றுகளோடு உரையாற்றினார்கள் மிக்க மகிழ்ச்சி அருமையான பதிவு அற்புதமான பதிவு பாரத் மாதாஜி வந்தே ஜெய்ஹிந்த்

  • @kumaran2451
    @kumaran2451 Год назад +6

    ரங்கராஜ் பாண்டே ஜீ.. நீங்க எப்போதுமே சாணாக்கியர் தான் நீங்கள் genus and Great😂. ரொம்ப சந்தோஷமும் பாராட்டுக்களும் கூட.

  • @ramachandranramachandran3963
    @ramachandranramachandran3963 Год назад +18

    ஜாம்பாலிஉதாரணம்சொன்னதுசரியான நேரத்தில்சொன்னீர்கள்👍👏,

  • @sivagurunathann8327
    @sivagurunathann8327 Год назад +19

    பாரத தேசமென்று பெயர்சொல்லு வார் -
    மிடிப்
    பயங்கொல்லுவார்
    துயர்ப் பகைவெல்லு வார்.
    : மகாகவி பாரதியார்

  • @pharma8975
    @pharma8975 Год назад +6

    Whether accept or reject... Great research work by Dr.Panday.. Should appreciate

  • @krishsundar2006
    @krishsundar2006 Год назад +5

    The best presentation by Pandey Ji. Hats off to your knowledge base and delivery on the stage...what a flow..

  • @palaiahm4648
    @palaiahm4648 Год назад +4

    அருமையான விளக்கத்துடன் உள்ள பதிவு அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @babue5959
    @babue5959 Год назад +13

    Excellent speech Pandey sir..

  • @ramakrishnan_personal
    @ramakrishnan_personal Год назад

    அருமையான ஆய்வுரை. பாராட்டுக்கள் 👏👏👏

  • @prabhuthetrainer3221
    @prabhuthetrainer3221 Год назад

    Wow...thanks sir. I learned a lot from this speech. Proud to be Bharatian. Proud to be Hindu.

  • @vijayavijaya5542
    @vijayavijaya5542 Год назад +16

    காலங்காலமாக இறையருளால் வேற்றுமையில் ஒற்றுமை என்ற தத்துவத்தை கொண்டது! இதில் எந்த கருத்து மாறுபாடும் இருக்க வேண்டியதில்லை

  • @geethakrishnan764
    @geethakrishnan764 Год назад +4

    அறிவார்ந்த அவசியமான பேச்சு👌🙏

  • @viswasankaran2010
    @viswasankaran2010 Год назад +24

    பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம்
    வெள்ளி பனி மலை மீது உலவுவோம்

    • @veramasubramanian5405
      @veramasubramanian5405 Год назад

      பா ரதி ! பாரதி !
      பயணித்த பா ரதம் !
      பாரதம் ! பாரத மாதா !
      வாழ்க ! பார திர வளர்க !

  • @BabuBabu-cb7ep
    @BabuBabu-cb7ep Год назад +25

    பாரத தேசம் வாழ்கவே

  • @rvijir6431
    @rvijir6431 Год назад +38

    இந்தியா எப்போதும் ஒரே நாடுதான். யாராலும் மாற்ற முடியாதுங்க.

  • @SivaKumar-cq8ee
    @SivaKumar-cq8ee Год назад +10

    பாரதீ யே பாரத தேசம் என்ற வார்த்தை தான் பயன் படுத்தி இருக்கிறது

  • @Deepan0121
    @Deepan0121 Год назад +2

    அருமையான விளக்கம்...சீமான் அண்ணன் திமுக இருந்து வந்ததான் சிறிது சிறதாக இப்போது வெளிப்படுகிறது..

  • @vaideeswaransivaswamy5195
    @vaideeswaransivaswamy5195 Год назад

    What an outstanding speech with historical facts from Tamizh poems! Bow to Pandey avargal! தமிழ் தமிழ் என்று ஊரை ஏமாற்றும் குள்ள நரி கூட்டத்திற்கு மத்தியில் நன்றாக கற்றறிந்த தமிழ் பற்றுடைய அறிஞர்! உங்களுடைய தமிழ் மற்றும் பாரத புலமைக்கு எந்தன் பணிவான வணக்கங்கள்!

  • @arunadevi6412
    @arunadevi6412 Год назад +15

    Pandey sir is unique.

  • @SureshKumar-jp7qz
    @SureshKumar-jp7qz Год назад +6

    அருமை பாண்டே அண்ணா உங்களைப் போல ஒரு 4 பேர் மட்டும் இருந்தால் போதும் தமிழகத்தை மாற்றி விடலாம்

  • @ugraprithiyangaradevikaila692
    @ugraprithiyangaradevikaila692 Год назад +32

    ஆரம்ப காலத்தில் இருந்து பாரதம் என அழைக்கப்படுவதும் உண்டு

  • @sivamuruganbodhumani547
    @sivamuruganbodhumani547 Год назад +8

    பாரத நாடு பாரதநாடு பாரத முன்பு இருந்த பெயர்களைத்தான் உயர்திரு மோடி ஜி அவர்கள் பெயர் வைக்கப் படும் என்று மோடி அவர்கள் வைப்பது நல்லது மோடி ஜி அவர்களுக்கு நன்றி வணக்கம் கண்டிப்பாக பாரதம் என்று வைக்க வேண்டும்

  • @SiddharthAbimanyu007
    @SiddharthAbimanyu007 Год назад +1

    Hats off Pandey ji ❤

  • @viswanathandoctor9219
    @viswanathandoctor9219 11 месяцев назад

    Excellent speech. Never heard before such an authentic speech. Hats off to Pandey sir

  • @pkvimpex5396
    @pkvimpex5396 6 месяцев назад +1

  • @sriramganesh8349
    @sriramganesh8349 Год назад +9

    Good speech, Pandey ji

  • @srinivasavaradhan2312
    @srinivasavaradhan2312 Год назад +8

    Bharatha Desam Vazhga!

  • @padhmanabhanraja7636
    @padhmanabhanraja7636 Год назад +2

    மிக அற்புதமான பதிவு

  • @வே.தனக்கோட்டி

    இப்படி ஒரு அவதாரம் எடுத்து பிறந்து தெளிவுபடுத்தியும் சில மக்களுக்கு ஏன் புரியவில்லை

  • @srimathi9149
    @srimathi9149 Год назад +16

    பாண்டே உங்களுக்கு கமெண்ட்ஸ் செய்து என் விரல்கள் வலிக்கிறது. அதற்காக நீங்கள் ஏன் கஷ்டப்பட்டு கமெண்ட் செய்கிறீர்கள் என்று நினைக்க வேண்டாம். தம்பி நீங்கள்
    இந்தியாவிற்கு கிடைத்த பொக்கிஷம். இன்றிலிருந்து
    இந்திய பொக்கிஷம் என்றே அழைக்கப்படுவோம்.
    வாழ்க வளமுடன் நலமுடன் என்றென்றும் சாணக்யா 👍

  • @AronAroniteOnlineTV
    @AronAroniteOnlineTV Год назад +4

    Rangaraj pande is a treasure.This is the real work. To dispel the myths and reach out unassailable facts of our cultural nation to our future generation.

  • @pasupathys
    @pasupathys Год назад

    I an from andhrapradesh, border to tamil nadu, what a marvelous explanation.. splendid.. wakeup call for all the tamilnadu youth..nwe are all same..

  • @anandkumars4837
    @anandkumars4837 Год назад +9

    ஓராண்டுக்கு முன்னே பேசியது இன்றைய சூழலுக்கு அப்படியே பொருந்துகிறது.

  • @kallakudisrignananandagiri388
    @kallakudisrignananandagiri388 Год назад +17

    Hope the people of TN understand and change their mindset of hatred

  • @chandrankr679
    @chandrankr679 Год назад +3

    Karuthulla ulladakkamulka. Speech amazing. Pandey sir

  • @rajamanickamgounder4995
    @rajamanickamgounder4995 Год назад +3

    ஓம்... ஹரே இராம் ஹரே இராம் இராம் இராம் ஹரே ஹரே
    ஹரே கிருஷ்ணா....ஹரே கிருஷ்ணா.கிருஷ்ண கிருஷ்ண .ஹரே ஹரே......♥💙💛🧡💜🌍🌍🌍🇮🇳🇮🇳🇮🇳👍

  • @rajajayaram2289
    @rajajayaram2289 Год назад +2

    Great Pandey sir. Hindus need you desperately to enlighten them.🙏

  • @1Narayan-g8m
    @1Narayan-g8m Год назад

    சிந்திக்க கூடிய விஷயங்கள்

  • @brama-ed5nz
    @brama-ed5nz Год назад

    Excellent speech. Very informative and interesting

  • @saradhaviswam4255
    @saradhaviswam4255 Год назад +4

    Brilliant research...
    Need of an hour

  • @selvakumargovindaraj443
    @selvakumargovindaraj443 Год назад +1

    என்ன கோபம்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤பாண்டே அருமை❤❤❤ ஜெய் ஷிரிராம்

  • @vijayalakshmivanniyarajan2065
    @vijayalakshmivanniyarajan2065 Год назад +2

    உண்மையான விளக்கம்
    அடுத்த தலைமுறைக்கு போக வேண்டும்

  • @Saipragadeesh-oo4op
    @Saipragadeesh-oo4op Год назад +11

    பாண்டே சார் உங்கள் தமிழ் பணி சிறக்க வாழ்த்துகிறேன்

  • @anandhavelu4157
    @anandhavelu4157 Год назад +6

    பாரதப் பூமி பழம்பெரும் பூமி;
    நீரதன் புதல்வர், இந் நினைவகற் றாதீர்!
    -பாரதியார்.

  • @rajagopalansrinivasan4302
    @rajagopalansrinivasan4302 10 месяцев назад

    Long long ago, so long ago ie., 3000 years before, bharadham is the only sub continent for hindus in the global. Hence its called hindustan. Excellent detailed information about our country.

  • @vijikannan.
    @vijikannan. Год назад

    அருமையான படைப்பு தெளிவு செறிவு மிக்க கருத்துக்கள் நன்றி சகோதரரே

  • @rampremrn4704
    @rampremrn4704 Год назад +1

    நன்றி ரங்கராஜ பாண்டே நல்ல தகவல தருவதற்காக மிக சந்தோஷமா ஊள்ளதை

  • @bharathikrishnamoorthy7228
    @bharathikrishnamoorthy7228 Год назад

    அருமையான பேச்சு வாழ்க வளமுடன்

  • @geethab4704
    @geethab4704 Год назад +3

    Super facts n figures enlightening speech by Pandey sir.

  • @M.malleeshwaran
    @M.malleeshwaran Год назад +9

    Very beautiful brother 💞🙏💞

  • @ssowrirajan333
    @ssowrirajan333 Год назад +10

    Nice Pandey sir

  • @guruprasad1469
    @guruprasad1469 Год назад +6

    After cho i like one and only Pandey sir 🎉🎉🎉

  • @kannanv1692
    @kannanv1692 Год назад

    மிக சிறப்பாக இருந்தது

  • @Rajesh50
    @Rajesh50 Год назад +1

    Amazing articulation 👌well explained sir

  • @prasadpullabatla4969
    @prasadpullabatla4969 Год назад +2

    Super lecture Pandey sir. Congratulations

  • @mrs2832
    @mrs2832 Год назад +1

    Pandey, you made right decision to quit thatthi TV and start your own channel. You are glittering like gold..

  • @micevlogs9670
    @micevlogs9670 Год назад +1

    அருமை அருமை 🎉

  • @murugesank7129
    @murugesank7129 Год назад +2

    Super & salute pandey

  • @PremKumar-ri7mr
    @PremKumar-ri7mr Год назад +1

    அற்புதம்

  • @pganesanpganesan1721
    @pganesanpganesan1721 Год назад +3

    உங்களுக்கு நன்றி

  • @venkatasubramaniansubraman2534

    Well Done Pandeyji , Great. 🎉🎉🎉🎉

  • @narayanan4064
    @narayanan4064 Год назад +1

    பல வரலாற்று விளக்கம் தாங்கள் மூலம் நாங்கள் தெரிந்து கொண்டு வருவதில் உங்கள் பங்கே.

  • @parasuramkrishnaswamy7648
    @parasuramkrishnaswamy7648 Год назад

    Excellent sir❤

  • @mukundanvj
    @mukundanvj Год назад +2

    I love you Sir.. I am mad for your speech.. God bless you.. I am 65 years old.. My best wishes to you..
    ..

  • @veramasubramanian5405
    @veramasubramanian5405 Год назад +1

    தமிழகத்தை தகர்த்து !
    சிதைத்து ! சிறகடித்த !
    சிறு குருவிகளையும் ?
    சிந்திக்க வைக்கும் !
    சிறப்பான தொகுப்பு !
    அத்தனையும் தேன் !
    சிந்தும் முத்துக்கள் ! இனிய பாரதத்தின் ! சொத்துக்கள் !
    இன்றைய பாரதத்தின் !
    தத்துவ வித்துக்கள் ! பாரதம் ! பா ரதி ! பாரதி பயணித்த பா ரதம் !
    வாழ்க பாரத மாதா !

  • @mmkriya
    @mmkriya Год назад +2

    Mr. Pandey, Astounding. Brilliant and elite

  • @ramachandran2142
    @ramachandran2142 Год назад +1

    நல்ல பதிவு நன்றி அண்ணா

  • @MrSanthoshkumar2010
    @MrSanthoshkumar2010 Год назад +5

    Fantastic speach pandey sir.. Indian's always stood as one.. Some foul speech of fools can't separate us.. Jai hind 🙏🙏

  • @thefarm6689
    @thefarm6689 Год назад

    தமிழ்த்தாய் வாழ்த்து...
    நீராரும் கடலுடு.....
    சீராரும் வதனமென
    திகழ்"பரத" கண்டமதில்...

  • @SURYANARAYANANNARAYANANIYER
    @SURYANARAYANANNARAYANANIYER Год назад +3

    ரங்கராஜ் பாண்டே ❤❤❤

  • @pitchaimanimanipitchaimani6596
    @pitchaimanimanipitchaimani6596 Год назад +1

    Great Bharat congratulations mr. Pandya 🎉🎉🎉

  • @vidhya1773
    @vidhya1773 Год назад

    We need more such people like you Mr Pandey.. what an explanation.. very interesting..neenga evlo kathinalum indha DMK AND KOOTANI MARAMANDAYANKALUKKU YERADHU!!

  • @vimalaadhithiya6542
    @vimalaadhithiya6542 11 месяцев назад +1

    👌🔥🔥🔥🇮🇳🇮🇳🇮🇳