@@goldsilvertechnicalforecas7728 daily use pannalam.....not a pinch .....oru thirikadipiraman ie , joint the thumb fore and middle and take the harataki using these fingers consume with 50ml of warm water
கற்றாழை பதிவு என்னை மெய் சிலிர்க்க வைத்துக் விட்டது. நாளைக்கு காலை முதல் வேளையாக 10 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று மாமா தோட்டத்தில் உள்ள கற்றாலைசெடியை என் வீட்டிற்க்கு எடுத்து வந்து வளர்க்க வேண்டும். என் நண்பர்களுக்கும் பகிர போகிறேன். தகவலுக்கு நன்றி தம்பி👍🙏🙏🙏🙏🙏🙏
உங்களின் ஒவ்வொரு மூலிகை காணொளியும் என்னை வீட்டு வைத்தியம் செய்ய தூண்டுகிறது அண்ணா 😇😇😇👍🏼👍🏼👍🏼. இதுபோன்ற சித்தர்களின் மூலிகை காணொளிகளை தொடர்ந்தும் எதிர்பார்க்கிறேன் அண்ணா 😍👍🏼.
பதினெண் சித்தர்கள் பற்றி ஒரு காணொளி போடுங்கள் அண்ணா... அவர்கள் எழுதிய ஒவ்வொரு நூலும் கானகிடைக்காத பொக்கிஷம்... 1) மகான் சட்டை நாதர் சித்தர் 2) மகான் ராம தேவர் சித்தர் 3) மகான் மச்சமுனி சித்தர் 4) மகான் கோரக்கர் சித்தர் 5) மகான் திருமூலர் சித்தர் 6) மகான் பாம்பாட்டி சித்தர் 7) மகான் அகத்தியர் சித்தர் 8) மகான் கருவூரார் சித்தர் 9) மகான் அழுக்கண்ணர் சித்தர் 10) மகான் கமலமுனி சித்தர் 11) மகான் சுந்தரானந்தர் சித்தர் 12) மகான் தேரையர் சித்தர் 13) மகான் போகர் சித்தர் 14) மகான் புலிப்பாணி சித்தர் 15) மகான் பின்னாக்கீசர் சித்தர் 16) மகான் குதம்பைச் சித்தர் 17) மகான் இடைக்காடர் சித்தர் 18) மகான் காலங்கி நாதர் சித்தர்
Nice One Bro, We have to protect these species. பார்வையாளர்கள் உங்கள் இடத்தில் சிவப்பு கற்றாழை பயிர் இருந்தால், கூரியர் மூலம் அனுப்பவும். நான் கட்டணம் செலுத்துகின்றேன். இது பல்வேறு இடங்களில் சிவப்பு கற்றாழை தோட்டத்தை அதிகரிக்கும். அதனால் அழிந்து வரும் பயிர்களை நம்மால் காப்பாற்ற முடியும்.
மிக்க நன்றி விக்கி.. அருமையான பதிவு 😍.. எனக்கு அல்சர் ஏற்பட்டபோது அதை குணமாக்கி மாமருந்தாக செயல்பட்டது இந்த மாய மூலிகை.. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் 🥰.. கற்றாழை பதிவு கேட்டுக்கொண்டதற்கு இணங்க தாங்கள் இப்பதிவை பதிவிட்டதற்கு மிக்க நன்றி 😊
@@poongothait8582 ஒரு துண்டு கற்றாழை எடுத்து கொண்டு உள்ளிருக்கும் சோற்றை தனியே எடுத்து , ஏழு முறை பாத்திரத்தில் தண்ணீர் மாற்றி அலச வேண்டும்.. பிறகு தொண்டையில் வைத்து மாத்திரை விழுங்குவது போல விழுங்கி விடுங்கள்.. காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து 1 வாரம் முதல் 2 வாரம் ( அதாவது உங்களின் பாதிப்பை பொறுத்து) உண்டால் அல்சர் சரியாயிடும்.. கூடவே அந்த ஒன்று இரண்டு வாரம் அசைவம், காரம் எல்லாம் தவிர்க்கவும்( மிகவும் முக்கியம்).. சளி பிடிப்பது போல் இருந்தால் சிறிது நாட்கள் தவிர்த்துவிட்டு பிறகு சாப்பிடலாம்.. அல்சர் சரி ஆகி விட்ட பின் கூட,. வாரம் ஒரு முறை உண்டால் எப்போதும் அல்சர் எட்டி பார்க்காது..இது என் சொந்த அனுபவம் ✌️
தம்பி, நீ சொல்வது 100 / 100 உண்மை , நானே அதற்க்கு உதாரணம், நான் வாரம் மூன்று முறை சோற்று கற்றாழை ஜூஸ் குடிக்கிறேன். உன்னுடைய இந்த பதிவு மிக மிக அவசியமானது. உனக்கு எனது வாழ்த்துக்கள்
நல்லதை பகிர்ந்து நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம். Hi Vicky. Perfect playlist series that is needed to educate the current and next-generation. Awaiting this series to continue forever unearthing the hidden gems.
முழுக்க முழுக்க உண்மையான பதிவு ஆண்மை குறைவை சரி செய்யும் அபுர்வ மூலீகை நான் சாப்பிட்டு உணர்ந்தேன் நன்பா நரம்பு தளர்ச்சி குணமாகும் உடம்பில் வழு அதிகரிக்கும்.... எனக்கு பிடித்த நீர் ஆகாரம் ....இப்போது இருக்கும் தலைமுறைக்கு மிக அவசியமான மூலிகை இந்த சோற்றுக் கற்றாழை நன்றி நண்பா......
இந்த கற்றாழை product use பண்ணதே இல்லை bro . வரப்பிரசாதம் வீட்டு தொட்டில தாரளமாக வளரும் போது எதுக்கு இந்த costly product -ட வாங்கனும். அருமையான பதிவு bro , தொடரட்டும் உங்கள் பயணம் 👍🏻
தங்களது பதிவிற்கு மிக்க நன்றி... அண்ணா. கற்றாழை பற்றி எனக்கு ஓரளவு தான் தெரியும்.... ஆனால் தங்களது பதிவில் இருந்து எனக்கு தெரிந்து கொள்ள நிறைய நிறைய தகவல் இருந்தது.... மீண்டும் ஒருமுறை நன்றி அண்ணா.
வள்ளலார் அருளிய மூலிகைகளில் கரிசலாங்கண்ணி கீரை மிக மிக முக்கிய பங்கு வகிக்கிறது..... எண்ணற்ற பயன்பாடுகள் கொண்ட இந்த கரிசலாங்கண்ணிக் கீரை பற்றி ஒரு காணொளி போடுங்கள்.....
அறிவியல் அரசியல் வரலாறு தொழில்நுட்பம் சமூகம் மனிதம் பொதுஅறிவு பொருளாதாரம் பொழுதுபோக்கு என்று பல தலைப்புகளில் தகவல்கள் சொல்லும் சில முக்கிய சேனல்களில் முதன்மையான சேனல் தமிழ்பொக்கிசம் ஆல்ரவுண்டர் விக்கிக்கு வாழ்த்துக்கள் ப்ரோ தமிழ்பொக்கிசம் தகவல்பொக்கிசம்
அருமை!! அடுத்து கரிசலாங்கண்ணி பற்றி சொல்லுங்க சகோ. இது இயற்கையாக புதிய தலை முடியை கொண்டு வரும் என்றும் minoxidil விட பலமானது என்றும் விஞ்ஞான நிரூபணம் இருகிறதது.
நன்றி விக்கி bro, எங்கள் வீட்டிலும் கற்றாழை இருக்கு .. அம்மாவும் நானும் உண்கிறோரம்.. என் மனைவியோ கூந்தலுக்கு உபயோகிறாங்க .. குளிர் (freezing) காலத்தில் வீட்டிலுள் வைத்து பாதுகாக்கனும் ! Viki 🇫🇷
This is my experience. I used to apply fresh aloe vera gel on my scalp and used coop shikakai for washing, and I got relieved from heat burn, scalp itching, body heat and gray hair. When I started shampooing back, all these problems started again. With all natural products we have to spend a little more time than these ready to use products, those things we are not ready to do in our busy schedule, so we are facing many health issues.
மிக நல்லது அண்ணா இதைப்போல் இன்னும் சில உண்டு மருத்துவ இளவரசன் ஆனா குப்பைமேனியை பற்றி கூறுங்கள் அனைவரும் தெரியப்படும் அண்ணா அனைத்து இடங்களிலும் கிடைக்கும்
Kathaarai is very easy to grow and get Vicky bro... Romba romba easy to grow the plant. Each of the people can grow it, very very resilient plant.. It is a medical plant .
உங்கள் தகவல்களுக்கு மிக்க நன்றி.கடுக்காய்ப்பொடி பாவித்து வருகிறேன்.சிறிய சிறிய பைகளில் கற்றாழைச்செடி வளர்த்து அதன் பயனையும் பெற்று வருகிறேன்.வெந்தயம்,கற்றாழை இவையிரண்டும் தான் நாம் தலைக்கு தேய்த்துக்குளிக்கும் குளியல் சவர்க்காரம்.மிகமிக அருமை.அடுத்த மூலிகைத்தகவல்களுக்காகக் காத்திருக்கிறேன்.நன்றி சகோதரனே!.(ஈழமண்ணிலிருந்து).
நான் கற்றாழை என் 30 வயதில் 40 நாள் தொடர்ந்து வெறும் வயிற்றில் பழையது தண்ணீரில் கலந்து குடித்தேன்...இன்று வரை எனக்கு white dischrge வந்தது இல்லை..now I'm 60
சூப்பர் விக்கி நான் எதிர்பார்த்தது இது தான் நம் முன்னோர் பயன்படுத்திய மூலிகைகள் நன்றி நான் அனைவருக்கும் பகிர்கிறேன், ஒவ்வொரு வீட்டு வாசல்களிலும் கட்டுவது (நீங்கள் சொல்வது போல் பன்முகம் கொண்ட தன்மை அதனால் தான்) அதற்கு தான் அதன் முக்கியத்துவம் தெரியாமல் திருஷ்டி வேண்டி கட்டுவது என்று மதங்களை கலந்ததால் தான் நம்முடைய மூலிகைகள் மக்களிடம் போய் சேரமலேயே போய்விட்டது. மற்ற பதிவு பொடும் போது ஒரு மூலிகை பதிவும் போடவும், நன்றி விக்கி.
as a popular tamil RUclipsr you can definitely change our lifestyle with natural products.thank you for remembering our forgotten Siddha goodness. all the best Vicky brother. love from salem, India. 🥰🙏👍
விக்கி மிக சிறந்த முறையில் உங்களுடைய பதிவுகள் இருக்கிறது உங்கள் பதிவை பார்ப்பதில் எனக்கு சந்தோஷம் கிடைக்கிறது மற்றும் சுய சிந்தனை யும் வளர்கிறது மேலும் மக்கள் மீது நீங்கள் வைத்துள்ள அக்கறை என்னை வியப்படைய செய்கிறது நீங்கள் இன்னும் சிறப்பான பதிவுகளை பதிவிட என்னுடைய அன்பான வாழ்த்துக்கள்
தப்பு கணக்கு போட்டுட்டயே பா...அவனுக்கு பலபேர் சேர்ந்து எடுத்து குடுத்த தகவல கக்கிக்கிட்டு இருக்கான்......அவ்லோ தான்....உங்களுக்கு வேனும்னா தேடுங்க.....
Excellent bro. 1.52 Million subscribers need such useful, positive, motivational and life saving subjects. I was praying for this. Though you are providing in depth analysis on each subject, after looking at your video we feel like there is no tomorrow. You have a magical power to inspire audience.
தமிழ் மருத்துவம்/ சித்த மருத்துவ ம் பற்றி தங்களின் இப்பதிவுகள் மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஐயா. கண்டிப்பாக நீங்கள் இப்பணியை செய்யுங்கள் ஐயா. பகிர்ந்தமைக்கு மிகவும் நன்றி ஐயா
Bro your really awesome.... I think this message has to be translated in all languages.. why i am telling this because... Viki your not just making content you're educating people thru your videos ... I think this video's has to be shared with people. When we are running behind chemicals why not use our own grown plant's... Use them for our need and if that helps share your thoughts with people. 1 share can make millions change... Kudos viki
கற்றாழை நீரில் கழுவி பனங்கற்கண்டு சேர்த்து அதில் வெங்காயம் சிறுதுண்டுகளாய் நறுக்கி மூன்றையும் சமமாக கலந்து புதுச்சட்டியில் போட்டு கலந்து துணியால் வாட்டி தினமும் சூரிய ஒளியில் தினமும் வைத்து வெறும் வயிற்றில்சாப்பபிட்டு வர தீராத அல்சர் வயிறு சம்மந்தமான பிரச்சனைகள் தீரும். இத எங்க அம்மா எனக்கு சிறுவயதில் இருந்தே தருவாங்க. ஓம் தத் சத்
பெயரில் மட்டுமே இருந்த தமிழ் பொக்கிசத்தை திறந்துவிட்டாச்சி போல.... இனி தமிழ்ப்பொக்கிச நேயர்களுக்கு பொன்னும், பொருளும் பொக்கிசம் அல்ல.. ஆயுள் நீடிக்கும் அற்புத மருந்துகளே பொக்கிசம் .... ( நன்றி:விக்கி)
Such a amazing content veraa level la puriraa marii sonnigaa its vry important we ll follow we looking more videos.. I going to share this videos to every one.. Thank you so much vicky for your hard work..💐💐😍
Super video thalaivarae...!! 🤩🙌🏽 Thanks for presenting the uses of aloe vera in a "very practical way" so that we can use it directly in our daily life..!! 🙌🏽🔥🙏👍
Hi bro குடிப்பழக்கம் நிறுத்த மூலிகை இருந்தால் சொல்லுங்க அவர்களுக்கு தெரியாமல் குடுக்கணும் அது மாதிரி சொன்னா ரொம்பவே உதவியாக இருக்கும் குடியால் நிறைய குடும்பம் பாதிக்கப்பட்டுள்ளனர்
கற்றாழையை, மக்கள் 1950 வருட வாக்கில் ஏற்பட்ட பஞ்சத்தைப்போக்குவதற்கு போதிய உதவி செய்தது என் பெற்றோர்கள் சொல்லக்கேட்டிருக்கிறேன். அப்பொழுது, எனக்கு 4 வயது. ஆதலால் அவர்கள் கூறித்தான் தெரியும்.
சூப்பர் விக்கி அண்ணா முந்தைய தலைமுறைக்கு இது தெரியவில்லை தற்பொழுது தலைமுறைகளுக்கு தெரிந்து கொள்ள இப்ப பதிவு நல்லதாக இருக்கும் எல்லோரும் தெரிந்து கொள்வார்கள்
Marg ku munnadi enaku pcod problem irunthuchu naan alovera morning oru 6 month kudichen enaku problem solved naan hospital ah kodutha entha medicine um eduthukala after marg naan 3 month la preganant aayten entha selavum illama hospital ku alayama so girls intha alovera eduthukarathu namma utreus probletha solve pannum unga children's Kum kodunga....my experience ithu it's truth
எங்கப்பா யாருப்பா சித்தர்களை நினைக்கிறாங்க இங்க இருக்கிற பகுத்தறிவு சனியன்கள் ஒழியும் போதுதான் ஆன்மீக மலரும் 18 சித்தர் நவ நாத சித்தர் 48000 மகரிஷிகள் 256 கோத்திர ரிஷிகள் எவ்வளவு அற்புதமான பிறவிகள் சந்தனத்தை அழைத்தால் நம் கையில் சந்தனம் மணப்பது போல சித்தர்களையும் நினைக்க நினைக்க சித்தம் மணக்கும் வாழ்வு சிறக்கும்
அருமை விக்கி தமிழ் மக்கள் ஆரோக்கியமாக வாழ முடியும் என்று வெளிப்படையாக சொல்லும் மூலிகைகளும் எங்களுடன் உங்களை அன்புடன் வாழ்த்தும். வாழ்கவளமுடனு நலமுடனும்.
@@2020-c6z yes bro, neega solrathu sari than. But aloe vera la irukura alavu vitamin b12 vera entha vegetables la um illa, ithu naa thedi padichathu, maatruk karuthuku idam undu
வணக்கம் சகோ.... மூலிகைகளின் உங்களுடைய தெளிவுரை எனக்கு அற்புதமாக விளங்குகிறது. உங்களுடைய சீறிய முயற்ச்சிக்கு நல்வாழ்த்துக்கள். மேலும் பல தகவல்களை மக்களுக்கு தர வேண்டுகிறேன். நன்றி🙏. வாழ்க வளமுடன்... வளர்க நலமுடன்...🙏🙏
*அற்புதம்* என்கிற அழகான, அருமையான தமிழ்ச் சொல்லை நம் தாய்மொழி தமிழுக்கு மதிப்பளித்து அழகிய தமிழில் எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீசில் எழுதி தமிழை சிதைத்து, கொலை செய்கிறீர்கள் ?. நன்றி.
மிக்க நன்றி அண்ணா மிக நல்ல பதிவு அண்ணா நீங்கள் சொன்னது போல் கற்றாழை இனம் அழிந்து வருகிறது ஆனால் 18 வகை என்று சொன்னீர்கள் அதிலே அழிவை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது என்றும் சொன்னீர்கள் நான் பயமா வகையை பார்த்துள்ளேன் கிட்டதட்ட ஒரு பத்து வகை கற்றாழை நான் பார்த்துள்ளேன் ஆனால் அதன் மகத்துவம் அளவுக்கு அதிகமாக இருக்கும் என எனக்கு தெரியாது அதை காக்க வேண்டும் என மன நிலமையும் எனவே இடம் கிடையாது ஆனால் இப்போது இருந்து இதை நான் காத்திடுவேன் இந்த பதிவு மிகவும் நல்ல பதிவாக உள்ளது நீங்கள் எங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளீர்கள் இதேபோல் இப்பதிவை பார்க்கும் அனைவரும் அவர்களுக்கு தெரிந்திருக்கும் அனைவரும் பாதுகாப்பார்கள் என ஆணித்தரமாக நான் நம்புகிறேன் அண்ணா மிக்க நன்றி
Hi Vikki, Please put a video on natural remedies to cure cold, Allergy - sneezing, running nose. I live in Bangalore and due to the weather here every month we get to take antibiotics due to cold and allergy. If we try to manage without medicine then it results in ear infection, bronchitis, or gum infection and the routine of taking medicines continues endlessly.
finish dinner between 6 p.m. to 7 p.m. Sleep at 10. pm every day. Avoid oily, fried, sweet or sugary foods after 5 p.m. Do exercise every day as soon as you get up. Reduce drinking milk and eating milk products only once a week.
சுக்கு, மிளகு, திப்பிலி, ஒரு டீ ஸ்பூன் அளவு எடுத்து நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி அதை இரவு உறங்கும் போது பருகவும்,48days. முதலில் 2days உங்களுக்கு செட் ஆகுதான பாருங்க
Good initiative Vicky mooligai playlist trend aagum vazhthukal......and editing is nice but we want to see you talking your face for more time than the foreign faces because we used to that (unga mugatha neenga pesuratha unga expressions paathu palagittom) better use our Indian beauties our color
மிக முக்கியமான தகவலை சொல்லி இருக்கிறீர்கள் இயற்கை மூலிகை சார்ந்த இதுபோன்ற தகவல்களை தொடர்ந்து பதிவிடுங்கள் இன்னும் ஒரு வேண்டுகோள் சமீபத்தில் பேசுபொருள் ஆகியுள்ள தேனியில் கண்டெடுக்கப்பட்ட ராஜராஜசோழனின் ஓலைச்சுவடிகள் சார்ந்த தகவல்களை முழுமையாக ஆராய்ந்து சொன்னால் நன்றாக இருக்கும் நன்றி
மறந்து போன நம் தமிழரின் பாரம்பரிய தமிழ் மருத்துவ பயன்களை வெளிக்கொன்டு வரும் நன்பர் விக்கி அவர்களுக்கு வாழ்த்துக்கள்
ungal vaasagamm nandraaga ulthathu neegalum sinthiungal
கடுக்காய் பவுடர் வாங்கிட்டேன் ,கற்றாலை ஏற்கெனவே வளர்த்து வருகிறேன் .... அப்படியே இயற்கைக்கு மாறவேண்டியது தான் விக்கி......
Use only pinch bro..dont use daily.
Kudal la pusinkurm so dn use daily
@@goldsilvertechnicalforecas7728 daily use pannalam.....not a pinch .....oru thirikadipiraman ie , joint the thumb fore and middle and take the harataki using these fingers consume with 50ml of warm water
நானும் இதை பின்பற்றுகிறேன்
use injuction pal podi
கற்றாழை பதிவு என்னை மெய் சிலிர்க்க வைத்துக் விட்டது. நாளைக்கு காலை முதல் வேளையாக 10 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று மாமா தோட்டத்தில் உள்ள கற்றாலைசெடியை என் வீட்டிற்க்கு எடுத்து வந்து வளர்க்க வேண்டும். என் நண்பர்களுக்கும் பகிர போகிறேன். தகவலுக்கு நன்றி தம்பி👍🙏🙏🙏🙏🙏🙏
மண்ணில் புதைந்து கிடக்கும் பொக்கிஷத்தை தமிழ் பொக்கிஷம் வெளியே கொண்டு வர முயற்சி செய்து வருகிறது. நன்றி சகோதரரே.
உங்களின் ஒவ்வொரு மூலிகை காணொளியும் என்னை வீட்டு வைத்தியம் செய்ய தூண்டுகிறது அண்ணா 😇😇😇👍🏼👍🏼👍🏼. இதுபோன்ற சித்தர்களின் மூலிகை காணொளிகளை தொடர்ந்தும் எதிர்பார்க்கிறேன் அண்ணா 😍👍🏼.
இப்படி. மூலிகை விஷயங்களும். தமிழ் பொக்கிஷத்தில் வருவது அருமையான. பதிவு.தொடரட்டும். விக்கி👍🙏
கற்றாழை + மோர்+ தண்ணீர்+உப்பு= perfect healthy and tasty juice.
No need to add salt if you are having ulcerative problem
திட்டமிட்டே மறைக்கப்பட்ட இந்த தாவரத்தை நாம் பகிர்ந்து பாதுகாப்போம்
மிக நல்ல முக்கியமான விசயம். சித்தர்களின் மருத்துவ மகத்துவம் நமது மறுவாழ்வு புன்னரஜென்மம். நன்றி விக்கி. 🙏👌👏❤
சோற்று கற்றாழை வீட்டில் வளர்க்கிறோம்... இன்று கற்றாழை சாறு 7 முறை தூய்மை செய்து குடித்தேன்.. நன்றி தமிழ் பொக்கிஷம்
Super vikcy, எங்கள் வீட்டில் அதிகம் கற்றாழை இருக்கு ஆனால் நான் அதை பயன்படுத்த வில்லை இனி நான் அதை பயன்படுத்தி பார்க்கிறேன். Thanks bro
பதினெண் சித்தர்கள் பற்றி ஒரு காணொளி போடுங்கள் அண்ணா... அவர்கள் எழுதிய ஒவ்வொரு நூலும் கானகிடைக்காத பொக்கிஷம்...
1) மகான் சட்டை நாதர் சித்தர்
2) மகான் ராம தேவர் சித்தர்
3) மகான் மச்சமுனி சித்தர்
4) மகான் கோரக்கர் சித்தர்
5) மகான் திருமூலர் சித்தர்
6) மகான் பாம்பாட்டி சித்தர்
7) மகான் அகத்தியர் சித்தர்
8) மகான் கருவூரார் சித்தர்
9) மகான் அழுக்கண்ணர் சித்தர்
10) மகான் கமலமுனி சித்தர்
11) மகான் சுந்தரானந்தர் சித்தர்
12) மகான் தேரையர் சித்தர்
13) மகான் போகர் சித்தர்
14) மகான் புலிப்பாணி சித்தர்
15) மகான் பின்னாக்கீசர் சித்தர்
16) மகான் குதம்பைச் சித்தர்
17) மகான் இடைக்காடர் சித்தர்
18) மகான் காலங்கி நாதர் சித்தர்
இவர்கள் அனைவரும் உலகின் மிக தலைசிறந்த மருத்தவர்கள் .
@@ommurugamurugaomnama6226 Yes, your said correct
சித்த மருத்துவம் புத்தகங்கள் எங்கே கிடைக்கும் தகவல் பகிரவும்
@@ananthajothi297 Thamarai noolagam Vadapalani
@@venkateshmalaravan1422 contact no & address pls...
சிறப்பு 💗
நமது மூதாதையர்களின் மருத்துவச் சிறப்பை எடுத்து சொல்வதற்கு மிக்க நன்றி 🙏
சொன்னாtaan teriudu இல்லை naa kfc hardees பின்னாடியே
Nice One Bro, We have to protect these species. பார்வையாளர்கள் உங்கள் இடத்தில் சிவப்பு கற்றாழை பயிர் இருந்தால், கூரியர் மூலம் அனுப்பவும். நான் கட்டணம் செலுத்துகின்றேன். இது பல்வேறு இடங்களில் சிவப்பு கற்றாழை தோட்டத்தை அதிகரிக்கும். அதனால் அழிந்து வரும் பயிர்களை நம்மால் காப்பாற்ற முடியும்.
மிக்க நன்றி விக்கி.. அருமையான பதிவு 😍.. எனக்கு அல்சர் ஏற்பட்டபோது அதை குணமாக்கி மாமருந்தாக செயல்பட்டது இந்த மாய மூலிகை.. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் 🥰.. கற்றாழை பதிவு கேட்டுக்கொண்டதற்கு இணங்க தாங்கள் இப்பதிவை பதிவிட்டதற்கு மிக்க நன்றி 😊
Epadi sappitterigal எனக்கும் alser irokkerathu
@@poongothait8582 ஒரு துண்டு கற்றாழை எடுத்து கொண்டு உள்ளிருக்கும் சோற்றை தனியே எடுத்து , ஏழு முறை பாத்திரத்தில் தண்ணீர் மாற்றி அலச வேண்டும்.. பிறகு தொண்டையில் வைத்து மாத்திரை விழுங்குவது போல விழுங்கி விடுங்கள்..
காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து 1 வாரம் முதல் 2 வாரம் ( அதாவது உங்களின் பாதிப்பை பொறுத்து) உண்டால் அல்சர் சரியாயிடும்.. கூடவே அந்த ஒன்று இரண்டு வாரம் அசைவம், காரம் எல்லாம் தவிர்க்கவும்( மிகவும் முக்கியம்).. சளி பிடிப்பது போல் இருந்தால் சிறிது நாட்கள் தவிர்த்துவிட்டு பிறகு சாப்பிடலாம்.. அல்சர் சரி ஆகி விட்ட பின் கூட,. வாரம் ஒரு முறை உண்டால் எப்போதும் அல்சர் எட்டி பார்க்காது..இது என் சொந்த அனுபவம் ✌️
பயன்படுத்தும் அளவு என்ன?
தம்பி, நீ சொல்வது 100 / 100 உண்மை , நானே அதற்க்கு உதாரணம், நான் வாரம் மூன்று முறை சோற்று கற்றாழை ஜூஸ் குடிக்கிறேன். உன்னுடைய இந்த பதிவு மிக மிக அவசியமானது. உனக்கு எனது வாழ்த்துக்கள்
நல்லதை பகிர்ந்து நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம். Hi Vicky. Perfect playlist series that is needed to educate the current and next-generation. Awaiting this series to continue forever unearthing the hidden gems.
இந்த காணொளியில் கூறப்பட்ட கற்றாலயை அடுத்த பதிவில் யாரெல்லாம் உபயோகிக்க தொடங்கிவிட்டார்கள் என்று பார்போம்...🙏
நான் சோற்றுக் கற்றாழை யின் அருமையை உணர்ந்து இருக்கிறேன் சகோ அதுவரை அது தேவையில்லாத செடி என தான் நினைத்தேன்!
ஆனால் அது ஒரு அற்புதமான மூலிகை
முழுக்க முழுக்க உண்மையான பதிவு ஆண்மை குறைவை சரி செய்யும் அபுர்வ மூலீகை நான் சாப்பிட்டு உணர்ந்தேன் நன்பா நரம்பு தளர்ச்சி குணமாகும் உடம்பில் வழு அதிகரிக்கும்.... எனக்கு பிடித்த நீர் ஆகாரம் ....இப்போது இருக்கும் தலைமுறைக்கு மிக அவசியமான மூலிகை இந்த சோற்றுக் கற்றாழை நன்றி நண்பா......
மிகவும் அருமையான பதிவு விக்கி ஒவ்வொருவரும் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம் வாழ்க வளமுடன்
இந்த கற்றாழை product use பண்ணதே இல்லை bro .
வரப்பிரசாதம் வீட்டு தொட்டில தாரளமாக வளரும் போது எதுக்கு
இந்த costly product -ட வாங்கனும்.
அருமையான பதிவு bro , தொடரட்டும் உங்கள் பயணம் 👍🏻
Super bro more video make pannunga all the best..
Very useful Tamil pokkisham n news
தங்களது பதிவிற்கு மிக்க நன்றி... அண்ணா. கற்றாழை பற்றி எனக்கு ஓரளவு தான் தெரியும்.... ஆனால் தங்களது பதிவில் இருந்து எனக்கு தெரிந்து கொள்ள நிறைய நிறைய தகவல் இருந்தது.... மீண்டும் ஒருமுறை நன்றி அண்ணா.
மிகவும் நன்றி விக்கி..
யார் யாரொல்லாம் சாப்பிட கூடாது.. ஏதேனும் பக்கவிளைவுகள்.. பற்றி மேலும் கூறவும்..
விழிப்புணர்வாக இருக்கும்..
பாதுகாக்க உதவும்
வள்ளலார் அருளிய மூலிகைகளில் கரிசலாங்கண்ணி கீரை மிக மிக முக்கிய பங்கு வகிக்கிறது..... எண்ணற்ற பயன்பாடுகள் கொண்ட இந்த கரிசலாங்கண்ணிக் கீரை பற்றி ஒரு காணொளி போடுங்கள்.....
Keerai iin அரsan murungai eat first
நன்றி விக்கி மிகவும் பயனுள்ளதான பதிவின் இரண்டாவது...... மேலும் தொடர்ந்திடு.... வாழ்க சித்தரின்....... வளர்க உனது தேடலின் பயனுள்ள பயணம்...
நீங்கள் போடும் பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கு
அறிவியல் அரசியல் வரலாறு தொழில்நுட்பம் சமூகம் மனிதம் பொதுஅறிவு பொருளாதாரம் பொழுதுபோக்கு என்று பல தலைப்புகளில் தகவல்கள் சொல்லும் சில முக்கிய சேனல்களில் முதன்மையான சேனல் தமிழ்பொக்கிசம் ஆல்ரவுண்டர் விக்கிக்கு வாழ்த்துக்கள் ப்ரோ தமிழ்பொக்கிசம் தகவல்பொக்கிசம்
தங்களுடைய அறிவு பூர்வமான செய்திக்கு தலை வணங்குகிறேன் வாழ்த்துக்கள் பல விக்னேஷ்வரன்
nanri nanba
@@TamilPokkisham vicky sir ...ivlo sonna neenga idha epdi use pannanumnu sollala.....ungaloda subscribers thappa use panna vaippu irukku.....so innoru videola idha epdi siddhargalin kootru padi sudhi seidhu payanbadutha veandum thelivaga koorungal
கடுக்காய் பற்றி நீங்கள் சொல்லி இருப்பது ரொம்ப நன்றாக உள்ளது 0:14
கற்றாளை வளர்க்கிறேன் தினமும் உண்டு 100 வயசுவரை வாழ்கிறேன் நன்றி விக்கி
eat only once a week brother. not daily.
@@kalyan3993 sure thank you bro
@@kalyan3993not like that because someone needs daily
உங்கள் வீடியோ ஒரு வரப்பிரசாதம்... அதில் இந்த வீடியோ ஒரு அற்புதம்...
உங்கள் நல்ல எண்ணத்திற்கு
நல்லா இருப்பீங்க....
நல்லதை செய்ய முடியாட்டியும்
நல்லதை பகிர்வோம்😎😎😎😎
அருமை விக்கி நான் 7 வருடமாக பயன்படுத்தி வருகிறேன் நீங்கள் சொல்வது 100% உண்மை தலைமுடி நெறைக்காமல் இருக்க ஆளுவேறா ஜெல் தேய்து குளிக்க லாம் my advice
இயற்கையோடு இணைவோம் பிரபஞ்சத்திற்கு நன்றிகள்.
அருமை!! அடுத்து கரிசலாங்கண்ணி பற்றி சொல்லுங்க சகோ. இது இயற்கையாக புதிய தலை முடியை கொண்டு வரும் என்றும் minoxidil விட பலமானது என்றும் விஞ்ஞான நிரூபணம் இருகிறதது.
அருமையான பதிவு, இது போன்ற பதிவுகளை அதிகமாக பகிரவும்..
நன்றி விக்கி bro,
எங்கள் வீட்டிலும் கற்றாழை இருக்கு .. அம்மாவும் நானும் உண்கிறோரம்.. என் மனைவியோ கூந்தலுக்கு உபயோகிறாங்க .. குளிர் (freezing) காலத்தில் வீட்டிலுள் வைத்து பாதுகாக்கனும் !
Viki 🇫🇷
This is my experience. I used to apply fresh aloe vera gel on my scalp and used coop shikakai for washing, and I got relieved from heat burn, scalp itching, body heat and gray hair. When I started shampooing back, all these problems started again. With all natural products we have to spend a little more time than these ready to use products, those things we are not ready to do in our busy schedule, so we are facing many health issues.
மிக நல்லது அண்ணா இதைப்போல் இன்னும் சில உண்டு மருத்துவ இளவரசன் ஆனா குப்பைமேனியை பற்றி கூறுங்கள் அனைவரும் தெரியப்படும் அண்ணா அனைத்து இடங்களிலும் கிடைக்கும்
Kathaarai is very easy to grow and get Vicky bro... Romba romba easy to grow the plant. Each of the people can grow it, very very resilient plant.. It is a medical plant
.
உங்கள் தகவல்களுக்கு மிக்க நன்றி.கடுக்காய்ப்பொடி பாவித்து வருகிறேன்.சிறிய சிறிய பைகளில் கற்றாழைச்செடி வளர்த்து அதன் பயனையும் பெற்று வருகிறேன்.வெந்தயம்,கற்றாழை இவையிரண்டும் தான் நாம் தலைக்கு தேய்த்துக்குளிக்கும் குளியல் சவர்க்காரம்.மிகமிக அருமை.அடுத்த மூலிகைத்தகவல்களுக்காகக் காத்திருக்கிறேன்.நன்றி சகோதரனே!.(ஈழமண்ணிலிருந்து).
Kadukkaai athigam saappidavendaam pallu kottum alavu meera vendaam kavanam payakka vendaam matra padi kadukkaai kudal suthama irukkum malasikkal varaathu 😌
நன்றி அண்ணா நிறைய விஷயங்களை பற்றி தெரிந்து கொண்டேன் மீண்டும் நன்றி
விக்கி நம்பிக்கையான தகவல்கள்,,
நன்றி உங்களுக்கு..
நான் Germany 🇩🇪 I'll இருந்து,
Srilanka நபர்.
நான் கற்றாழை என் 30 வயதில் 40 நாள் தொடர்ந்து வெறும் வயிற்றில் பழையது தண்ணீரில் கலந்து குடித்தேன்...இன்று வரை எனக்கு white dischrge வந்தது இல்லை..now I'm 60
Enaku white discharge iruku
Itha kuducha sari agum
சூப்பர் விக்கி நான் எதிர்பார்த்தது இது தான் நம் முன்னோர் பயன்படுத்திய மூலிகைகள் நன்றி நான் அனைவருக்கும் பகிர்கிறேன், ஒவ்வொரு வீட்டு வாசல்களிலும் கட்டுவது (நீங்கள் சொல்வது போல் பன்முகம் கொண்ட தன்மை அதனால் தான்) அதற்கு தான் அதன் முக்கியத்துவம் தெரியாமல் திருஷ்டி வேண்டி கட்டுவது என்று மதங்களை கலந்ததால் தான் நம்முடைய மூலிகைகள் மக்களிடம் போய் சேரமலேயே போய்விட்டது. மற்ற பதிவு பொடும் போது ஒரு மூலிகை பதிவும் போடவும், நன்றி விக்கி.
as a popular tamil RUclipsr you can definitely change our lifestyle with natural products.thank you for remembering our forgotten Siddha goodness. all the best Vicky brother. love from salem, India. 🥰🙏👍
100% true
@@selvakumarramasamy7105 thank you sir for appreciation 🙏🥰
விக்கி மிக சிறந்த முறையில் உங்களுடைய பதிவுகள் இருக்கிறது உங்கள் பதிவை பார்ப்பதில் எனக்கு சந்தோஷம் கிடைக்கிறது மற்றும் சுய சிந்தனை யும் வளர்கிறது மேலும் மக்கள் மீது நீங்கள் வைத்துள்ள அக்கறை என்னை வியப்படைய செய்கிறது நீங்கள் இன்னும் சிறப்பான பதிவுகளை பதிவிட என்னுடைய அன்பான வாழ்த்துக்கள்
Tamil pokkisham on beast mode pls continue this bro ... health politics science...etc elame ore channel.... herbs ta ultimate bro
Popular channel la ipdi vanthatha ella channel um pinpatrinaal nallarkum. Nandri
அண்ணா நீங்கள் படிக்கும் மற்றும் படித்த புத்தகங்களை தெரியபடுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன் நன்றி....
தப்பு கணக்கு போட்டுட்டயே பா...அவனுக்கு பலபேர் சேர்ந்து எடுத்து குடுத்த தகவல கக்கிக்கிட்டு இருக்கான்......அவ்லோ தான்....உங்களுக்கு வேனும்னா தேடுங்க.....
அருமை அருமை அருமையான பதிவு . நன்றி திரு விக்கி அவர்களே.
Excellent bro. 1.52 Million subscribers need such useful, positive, motivational and life saving subjects. I was praying for this. Though you are providing in depth analysis on each subject, after looking at your video we feel like there is no tomorrow. You have a magical power to inspire audience.
தமிழ் மருத்துவம்/ சித்த மருத்துவ ம் பற்றி தங்களின் இப்பதிவுகள் மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஐயா.
கண்டிப்பாக நீங்கள் இப்பணியை செய்யுங்கள் ஐயா.
பகிர்ந்தமைக்கு மிகவும் நன்றி ஐயா
Bro your really awesome.... I think this message has to be translated in all languages.. why i am telling this because... Viki your not just making content you're educating people thru your videos ... I think this video's has to be shared with people. When we are running behind chemicals why not use our own grown plant's... Use them for our need and if that helps share your thoughts with people. 1 share can make millions change... Kudos viki
கற்றாழை நீரில் கழுவி பனங்கற்கண்டு சேர்த்து அதில் வெங்காயம் சிறுதுண்டுகளாய் நறுக்கி மூன்றையும் சமமாக கலந்து புதுச்சட்டியில் போட்டு கலந்து துணியால் வாட்டி தினமும் சூரிய ஒளியில் தினமும் வைத்து வெறும் வயிற்றில்சாப்பபிட்டு வர தீராத அல்சர் வயிறு சம்மந்தமான பிரச்சனைகள் தீரும். இத எங்க அம்மா எனக்கு சிறுவயதில் இருந்தே தருவாங்க. ஓம் தத் சத்
இந்த மாதிரி வீடியோவை பார்த்து விட்டு ஒரு Like potudunga 👍
Super bro.நான் மூலிகை வகைகளை சேகரித்து வருகிறேன்.
பெயரில் மட்டுமே இருந்த தமிழ் பொக்கிசத்தை திறந்துவிட்டாச்சி போல.... இனி தமிழ்ப்பொக்கிச நேயர்களுக்கு பொன்னும், பொருளும் பொக்கிசம் அல்ல.. ஆயுள் நீடிக்கும் அற்புத மருந்துகளே பொக்கிசம் .... ( நன்றி:விக்கி)
Siddargal mooligai ( நமக்கு வந்த தமிழ் pokisam
மிகச்சிறந்த பதிவு...
என் ஆதரவு என்றும் உங்களுக்கு உண்டு... வாழ்த்துகள் தோழரே...
Thanks for the video Vicky , we need more videos like this, we will be supporting and keep you motivated forever. Thank you
More to come!
@@TamilPokkisham fabulous and superb video!!
Such a amazing content veraa level la puriraa marii sonnigaa its vry important we ll follow we looking more videos.. I going to share this videos to every one.. Thank you so much vicky for your hard work..💐💐😍
விக்கி அவர்களுக்கு நன்றி உங்கள் நல்ல காணொளி தொடரட்டும்
Super video thalaivarae...!! 🤩🙌🏽 Thanks for presenting the uses of aloe vera in a "very practical way" so that we can use it directly in our daily life..!! 🙌🏽🔥🙏👍
🙏0:48 background picture MAHAYOGAM maha maharishi picture, Jai maharishi.
Superb Vicky bro awaiting for your next this type of vedio
கற்றாலையைப் பற்றி நல்ல
விளக்கம் கொடுத்த உங்களுக்கு
எனது மனமார்ந்த நன்றி, விக்கி.
Hi bro
குடிப்பழக்கம் நிறுத்த மூலிகை இருந்தால் சொல்லுங்க
அவர்களுக்கு தெரியாமல் குடுக்கணும் அது மாதிரி சொன்னா ரொம்பவே உதவியாக இருக்கும்
குடியால் நிறைய குடும்பம் பாதிக்கப்பட்டுள்ளனர்
விக்கி சித்தர் பார்வை உங்கள் நோக்கி திரும்பும் பயன்பெற வாழ்த்துக்கள்
கற்றாழையை, மக்கள் 1950 வருட வாக்கில் ஏற்பட்ட பஞ்சத்தைப்போக்குவதற்கு போதிய உதவி செய்தது என் பெற்றோர்கள் சொல்லக்கேட்டிருக்கிறேன். அப்பொழுது, எனக்கு 4 வயது. ஆதலால் அவர்கள் கூறித்தான் தெரியும்.
சூப்பர் விக்கி அண்ணா முந்தைய தலைமுறைக்கு இது தெரியவில்லை தற்பொழுது தலைமுறைகளுக்கு தெரிந்து கொள்ள இப்ப பதிவு நல்லதாக இருக்கும் எல்லோரும் தெரிந்து கொள்வார்கள்
Vicky , am following from last five year , but I thought of meeting you now , and also like to contribute to your channel in my best possible way
Marg ku munnadi enaku pcod problem irunthuchu naan alovera morning oru 6 month kudichen enaku problem solved naan hospital ah kodutha entha medicine um eduthukala after marg naan 3 month la preganant aayten entha selavum illama hospital ku alayama so girls intha alovera eduthukarathu namma utreus probletha solve pannum unga children's Kum kodunga....my experience ithu it's truth
Thanks for sharing
How to prepare it mam
இதே போல இயற்கை சார்ந்த பதிவுகளை பகிருங்கள் நண்பா.. பயனுள்ளதாக இருந்தது.. கேட்பதற்கு இனிமையாக உள்ளது
Thanks for your hard work to make this session brother. 🤝👏👍🙌👏
எங்கப்பா யாருப்பா சித்தர்களை நினைக்கிறாங்க இங்க இருக்கிற பகுத்தறிவு சனியன்கள் ஒழியும் போதுதான் ஆன்மீக மலரும் 18 சித்தர் நவ நாத சித்தர் 48000 மகரிஷிகள் 256 கோத்திர ரிஷிகள் எவ்வளவு அற்புதமான பிறவிகள் சந்தனத்தை அழைத்தால் நம் கையில் சந்தனம் மணப்பது போல சித்தர்களையும் நினைக்க நினைக்க சித்தம் மணக்கும் வாழ்வு சிறக்கும்
Ellm ok கோவில் inside nee varakoodadu endru enna சாமி????? யார்?????? சொன்னது??????
Maharishi rushi sknnangala
எங்கள் ஊரின் அருகில் 2சித்தர்கள் உள்ளனர் பாம்பாட்டி சித்தர் ......சங்கரன்கோவில் ....ராமதேவர்......நெல்கட்டும்செவல்
அருமை விக்கி தமிழ் மக்கள் ஆரோக்கியமாக வாழ முடியும் என்று வெளிப்படையாக சொல்லும் மூலிகைகளும் எங்களுடன் உங்களை அன்புடன் வாழ்த்தும். வாழ்கவளமுடனு நலமுடனும்.
Vitamin b12 அதிகமா இருக்க கூடிய ஒரே சைவ உணவு aloe vera
Googlea paathingala.....😂😂😂no bro vegla neraiya porulla b12 irukku pomegranate mushrooms potato resin bark......aana scientific community poi solranga
@@2020-c6z yes bro, neega solrathu sari than. But aloe vera la irukura alavu vitamin b12 vera entha vegetables la um illa, ithu naa thedi padichathu, maatruk karuthuku idam undu
நன்றி அருமையான பதிவு👍👍👍🙏🙏🙏
Good initiative Bro, i like this playlist..
வாழ்க வளமுடன்
வணக்கம் சகோ.... மூலிகைகளின் உங்களுடைய தெளிவுரை எனக்கு அற்புதமாக விளங்குகிறது. உங்களுடைய சீறிய முயற்ச்சிக்கு நல்வாழ்த்துக்கள். மேலும் பல தகவல்களை மக்களுக்கு தர வேண்டுகிறேன். நன்றி🙏.
வாழ்க வளமுடன்...
வளர்க நலமுடன்...🙏🙏
Aruputham, keep going on your tremendous efforts towards the truth of our ancient practice , thank you so much 🙏
அற்புதம்.
*அற்புதம்* என்கிற அழகான, அருமையான தமிழ்ச் சொல்லை நம் தாய்மொழி தமிழுக்கு மதிப்பளித்து அழகிய தமிழில் எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீசில் எழுதி தமிழை சிதைத்து, கொலை செய்கிறீர்கள் ?. நன்றி.
மிக்க நன்றி அண்ணா மிக நல்ல பதிவு அண்ணா நீங்கள் சொன்னது போல் கற்றாழை இனம் அழிந்து வருகிறது ஆனால் 18 வகை என்று சொன்னீர்கள் அதிலே அழிவை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது என்றும் சொன்னீர்கள் நான் பயமா வகையை பார்த்துள்ளேன் கிட்டதட்ட ஒரு பத்து வகை கற்றாழை நான் பார்த்துள்ளேன் ஆனால் அதன் மகத்துவம் அளவுக்கு அதிகமாக இருக்கும் என எனக்கு தெரியாது அதை காக்க வேண்டும் என மன நிலமையும் எனவே இடம் கிடையாது ஆனால் இப்போது இருந்து இதை நான் காத்திடுவேன் இந்த பதிவு மிகவும் நல்ல பதிவாக உள்ளது நீங்கள் எங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளீர்கள் இதேபோல் இப்பதிவை பார்க்கும் அனைவரும் அவர்களுக்கு தெரிந்திருக்கும் அனைவரும் பாதுகாப்பார்கள் என ஆணித்தரமாக நான் நம்புகிறேன் அண்ணா மிக்க நன்றி
காலையில் தினமும் கற்றாழை மோர் இரண்டையும் சேர்த்து அரைத்து குடிச்சிட்டு இருக்கிறேன் நண்பா
Ethanai naal
இந்த மாதிரி பதிவுகள் தொடர வேண்டும்,
வாழ்த்துக்கள் விக்கி
100% உண்மை. கற்றாலை சிறந்த மருந்து.கார்ப்ரேட் மாத்திட்டானூங்க நம்மள
I am Fazreen from sri lanka 🇱🇰 excellent viky I am expecting more and more keep it up ❤
Enka ooru Peru தாழக்குடி . கத்தாழை பேர்லயே வச்சுட்டாங்க. பேருக்கேத்த மாதி எங்க பார்த்தாலும் இருக்கும்.
Ninga soldradu 100 true '' daily nyt moonjila aloevera gel potu thunguna ..moonji alaga erkum ..
I tried ..its works ❤
Hi Vikki,
Please put a video on natural remedies to cure cold, Allergy - sneezing, running nose. I live in Bangalore and due to the weather here every month we get to take antibiotics due to cold and allergy. If we try to manage without medicine then it results in ear infection, bronchitis, or gum infection and the routine of taking medicines continues endlessly.
finish dinner between 6 p.m. to 7 p.m.
Sleep at 10. pm every day.
Avoid oily, fried, sweet or sugary foods after 5 p.m.
Do exercise every day as soon as you get up.
Reduce drinking milk and eating milk products only once a week.
Take bangajakasthuri capsule, very natural and very effective one.
சுக்கு, மிளகு, திப்பிலி, ஒரு டீ ஸ்பூன் அளவு எடுத்து நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி அதை இரவு உறங்கும் போது பருகவும்,48days.
முதலில் 2days உங்களுக்கு செட் ஆகுதான பாருங்க
மிகச்சிறந்த பதிவு மற்றும் தாங்கள் ஒவ்வொரு தகவலையும் தங்குதடையின்றி ஏடுத்து உரைக்கும் பாங்கு மிக நன்று.
நன்றி🙏💕.
I really expecting ur topic on why most of the North Indians working in TN ..in future anything happened or not
ஆடாதொடை, திரிபலா weekly three times yaduthaal best for immunity, this is my customers feedback
Arumbatham Organic
Tirupur
Good initiative Vicky mooligai playlist trend aagum vazhthukal......and editing is nice but we want to see you talking your face for more time than the foreign faces because we used to that (unga mugatha neenga pesuratha unga expressions paathu palagittom) better use our Indian beauties our color
மிக முக்கியமான தகவலை சொல்லி இருக்கிறீர்கள் இயற்கை மூலிகை சார்ந்த இதுபோன்ற தகவல்களை தொடர்ந்து பதிவிடுங்கள் இன்னும் ஒரு வேண்டுகோள் சமீபத்தில் பேசுபொருள் ஆகியுள்ள தேனியில் கண்டெடுக்கப்பட்ட ராஜராஜசோழனின் ஓலைச்சுவடிகள் சார்ந்த தகவல்களை முழுமையாக ஆராய்ந்து சொன்னால் நன்றாக இருக்கும் நன்றி
விக்கி, வட அமேரிக்க தமிழர்கள் முதலீட்டாளர்கள் மாநாடு பற்றியும் இளைஞர்களுக்கு எவ்வாறு பயன்படுகிறது என்பது பற்றியும் காணொளி பன்னுங்களேன். நன்றி.
👏
@@selvam4075 நன்றி நன்பா.
Young people இகு govt scheme enna என்ன இருக்கு?? Central state??? Self employment method ( mudalla inda வீணா poona pattimandram stop saiunngo pls
@@bossraaja1267 ரம்மி ஆடுங்கள். சொல்லும்போது சொல்லுங்கள்.
நல்ல முயற்சி நல்ல புனித சேவை விக்கி. ஓம் தத் சத்.
Last week tha aloe vera thechi kulichen. Semme effect. 4 days ah fever le kedekeren. 🤣
ஒரு கப் குடிசிங்கன weekly 2 tmes ok...மத்தபடி தினமும் குடிக்கனும்னா 30 ml water mix panni குடிங்க
நண்பரே மிக மிக பொக்கிஷம் இது போன்ற பதுவுகள் நன்றி 🙏🙏🙏🙏🙏 மேலும் இது போன்ற பதிவுகள் ப திவிடுங்கள் 👌👌👌 சித்தர்கள் நூல்கள் நம் பொக்கிஷம்....
நண்பா மலை கற்றாழை என்று திரையில் காண்பித்து விட்டு நீங்கள் மாலை கற்றாழை என்று கூறிவிட்டீர்கள் 😮