இலங்கையின் பாரம்பரிய சுவைமிகு தொதல் | Sri Lankan traditional tasty thothal | Jaffna style Dodal

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 апр 2020
  • Thothal is a famous dish in Sri Lanka and especially in Jaffna. it is an authentic sweet dish made from coconut. It is really delicious and cherish full sweet ever. The important thing needed for making a tasty and authentic thothal is patience, but the result will be awesome. From this video, you could learn how to make it. Try this in your home and let us know how it comes.
    இலங்கையின் பழமையான மற்றும் சுவையான உணவுகளில் தொதலும் ஒன்றாகும். தொதல் தேங்காய் பாலில் இருந்து செய்யப்படும் ஒரு இனிப்பாகும். ஆனால் உங்களுக்கு மிகவும் ருசியான தொதல் வேண்டுமாயின் பொறுமை மிக அவசியம் .
    இந்த காணொளியில் எவ்வாறு சுவையான தொதல் செய்வது எண்டு சொல்லி இருக்கின்றோம் பார்த்து செய்து சுவைத்து மகிழுங்கள்.
    Ingredients for இலங்கையின் பாரம்பரிய சுவைமிகு தொதல் | Sri Lankan traditional tasty thothal | Jaffna style Dodal
    4 Coconut (4 தேங்காய் )
    1 Cup rice (1 சுண்டு அரிசி)
    750 Sakkrai (750 சர்க்கரை)
    250 Sugar (250 சீனி)
    50 Sago (50 ஜவ்வரிசி)
    True cardamom (ஏலக்காய்)
    salt (உப்பு)
    Cashew - If you like only (கஜூ - உங்களுக்கு விருப்பம் எனின் மாத்திரம் )
    #thothal #dodal #jaffnathothal #sweets #srilankansweets #deserts #jaffnastykethothal #jaffnarecipies
    Follow Yarl Samayal on Social media
    Facebook - / yarlsamayal
    Instagram - / yarl_samayal
    subscribe to yarl samayal for more Jaffna style Tamil recipes :
    / yarlsamayal
    Yarl Samayal ( Yarl Cooking ) videos are focused on the food of the Northern part of Sri Lanka, particularly Jaffna (யாழ்ப்பாண சமையல்), and tries to identify the age-old recipes that deserve more attention. Jaffna is home to traditional Tamil cuisine and people commonly confuse it with South Indian cuisine. Although both styles of cooking are largely similar, the food of Jaffna has its own distinctive taste, and coconut plays a vital role in almost all dishes. The food of the North, much like in the rest of the island, is a delightful mix of spices that will melt in your mouth and leave you craving for more.
  • ХоббиХобби

Комментарии • 98

  • @sriml4888
    @sriml4888 Год назад

    காய் அம்மா உங்க எல்லா வீடியோவும் சூப்பர்

    • @YarlSamayal
      @YarlSamayal  Год назад

      மிக்க நன்றிகள் ❤️❤️

  • @kasiyarramar2022
    @kasiyarramar2022 4 года назад +1

    சூப்பரோ சூப்பர்

  • @manvasanai2716
    @manvasanai2716 4 года назад +2

    Thank you Amma for this Sweet preparation 👍🙏🙏

  • @latharaths3377
    @latharaths3377 4 года назад +1

    சூப்பர்....

  • @jenythasan9620
    @jenythasan9620 4 года назад +1

    Superrrrr amma thankyou

  • @anganipoobal
    @anganipoobal 3 года назад +1

    பார்க்கவே நா ஊறுகின்றது.....

    • @YarlSamayal
      @YarlSamayal  3 года назад

      செய்து பாருங்க இன்னும் நல்லா இருக்கும்

  • @reghasivakumar7872
    @reghasivakumar7872 4 года назад

    nice looks delicious

  • @pushpaanthonypillai718
    @pushpaanthonypillai718 4 года назад

    கனடாவில் இருந்து வாழ்த்து கிறேன் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.❤️❤️💐💐

    • @YarlSamayal
      @YarlSamayal  4 года назад

      மிக்க நன்றிகள் பல

  • @rubaregan3200
    @rubaregan3200 4 года назад +2

    👌 Amma 🙏🙏🙏

  • @simplysangeetha8826
    @simplysangeetha8826 4 года назад

    Nice receipe

  • @theepans6801
    @theepans6801 4 года назад +1

    Thanks mom and birthday wishes to your son live long and be healthy 👍

  • @sriramachdrananandhi1230
    @sriramachdrananandhi1230 4 года назад

    Wow

  • @srivengadesan9756
    @srivengadesan9756 4 года назад +1

    Super

  • @kamaljith5888
    @kamaljith5888 4 года назад

    Vanakam Amma..🙏elankan sweet 👍👍👍👌😀 pramaadam..

  • @naveenbose1483
    @naveenbose1483 4 года назад +1

    நன்றி சகோதரி...

  • @thiviSiva
    @thiviSiva 4 года назад

    👌👌👌👌

  • @sailujansiva855
    @sailujansiva855 3 года назад +1

    இனிய காலை வணக்கம் 🕉️🌼🙏
    நன்றி 🌷

    • @YarlSamayal
      @YarlSamayal  3 года назад

      இனிய வணக்கம்

  • @nithyanaganathan2618
    @nithyanaganathan2618 4 года назад +1

    நன்றி

    • @YarlSamayal
      @YarlSamayal  4 года назад

      மிக்க நன்றி

  • @trueman1569
    @trueman1569 4 года назад

    👍

  • @DayaKathir
    @DayaKathir 4 года назад

    👌🏽

  • @kirishathiru3682
    @kirishathiru3682 4 года назад

    Super. Happy birthday to your son.

  • @ksharmila8087
    @ksharmila8087 3 года назад

    நன்றி அம்மா

    • @YarlSamayal
      @YarlSamayal  3 года назад

      செய்து பாருங்க மகள்

    • @YarlSamayal
      @YarlSamayal  3 года назад

      செய்து பாருங்க மகள்

    • @YarlSamayal
      @YarlSamayal  3 года назад

      செய்து பாருங்க மகள்

  • @anganipoobal
    @anganipoobal 3 года назад

    I would like to see amma's face...😍

  • @skinfotechsolutions
    @skinfotechsolutions 4 года назад

    i😍😍

  • @sujeevanmanikkarajah7103
    @sujeevanmanikkarajah7103 4 года назад

    Semma tips😍👌❤

  • @kharpaham5564
    @kharpaham5564 3 года назад

    Vanakam amma. Dodol arumai. Engeyum dodol eruku . ( malaysia).

  • @jameelafarvinmohamedabubak2875
    @jameelafarvinmohamedabubak2875 2 года назад

    Sagothari 2 coconut use seithu prepare seyum murai, matra items alavugalum konjam solvingala. Plz. Assalamu Allaikum Warah.

    • @YarlSamayal
      @YarlSamayal  2 года назад

      nicayamaka sakothari, viraivil pathiverukiren ❤️❤️

  • @kannakunan8698
    @kannakunan8698 4 года назад +1

    Happy Birthday bro. யாழ்ப்பாண நண்பனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் மலேசியாவிலிருந்து 🙏

    • @kannakunan8698
      @kannakunan8698 4 года назад

      அம்மா உங்களின் தமிழ் அருமை. நான் மலேசிய தமிழனாக இருந்தாலும் எனக்கும் இலங்கை தமிழின் மீது மிகவும் ஆர்வம். யாழ் அன்பு உள்ளங்கள் மட்டும் பார்க்கவில்லை உங்கள் பதிவை இந்த உலகத் தமிழ் பேசும் உள்ளங்களும் பார்க்கிறோம் அம்மா 😍😍😍. நன்றி

    • @YarlSamayal
      @YarlSamayal  4 года назад +1

      மிக்க நன்றி :)

    • @YarlSamayal
      @YarlSamayal  4 года назад +1

      @@kannakunan8698 ஆம் . ஒரு சிறிய தவறு நடந்து விட்டது.. யாழ் சமையல் அன்பு உள்ளங்களுக்கு பதில் யாழ் அன்பு உள்ளங்களுக்கு என்று சொல்லி விட்டேன். இனி இத் தவறு நடக்காது. :)

    • @kannakunan8698
      @kannakunan8698 4 года назад

      @@YarlSamayal நன்றி அம்மா

  • @raveendrananthonipillai3432
    @raveendrananthonipillai3432 Год назад

    சூப்பர் அம்மா இத்துடன் தேங்காய் பாலுடன் சற்றுப் பூவும் போட்டால், எப்படி நன்றாக இருக்குமா அம்மா,

    • @YarlSamayal
      @YarlSamayal  11 месяцев назад

      இப்படி தான் நாங்க செய்யிறனாங்க.. அப்பிடி போடுடால் எப்பிடி வரும் எண்டு தெரியவில்லை.. ❤️

    • @raveendrananthonipillai3432
      @raveendrananthonipillai3432 11 месяцев назад

      @@YarlSamayal நான் அப்படி செய்தனான் அம்மா, கேக் போன்று இருந்தது ருசியாக,

  • @sumifood5862
    @sumifood5862 3 года назад

    தொதல் குளிர் சாதன பெட்டியில் வைக்கமால் வெளியில் வைத்திருந்தால் எத்தனை நாட்கள் கெட்டு போகமல் இருக்கும்
    Plz replay....

    • @YarlSamayal
      @YarlSamayal  3 года назад +1

      4-5 நாட்கள் தான் இருக்கும் மகள்

  • @priyarajeev5280
    @priyarajeev5280 4 года назад +1

    samen tin curry Jaffna style and taste la eppadi vaikurathu Aunty ??? Oru video podungo

    • @YarlSamayal
      @YarlSamayal  4 года назад +1

      Om, kaddayamakaa .. kethiyila poduram :)

  • @divashankarvarnaraja1747
    @divashankarvarnaraja1747 3 года назад

    It’s seems like not that hard😀 thanks amma

    • @YarlSamayal
      @YarlSamayal  3 года назад +1

      ya not that much hard, try and let us know how it comes❤️

  • @amytacoilparampil6800
    @amytacoilparampil6800 4 года назад

    Sri Lankan fish curry

    • @YarlSamayal
      @YarlSamayal  4 года назад

      Already uploaded. check that ruclips.net/video/67VmkF_b3Ng/видео.html

  • @dhanasridhanapal9424
    @dhanasridhanapal9424 4 года назад

    Which rice we can use?

    • @latharaths3377
      @latharaths3377 4 года назад

      பொங்கல் அரிசி

    • @dhanasridhanapal9424
      @dhanasridhanapal9424 4 года назад

      @@latharaths3377 did you mean பச்சரிசி

    • @YarlSamayal
      @YarlSamayal  4 года назад

      @@dhanasridhanapal9424 தீட்டல் பச்சை அரிசி

    • @dhanasridhanapal9424
      @dhanasridhanapal9424 4 года назад

      @@YarlSamayal thank you🙂

  • @geetharam5203
    @geetharam5203 4 года назад +1

    Amma please make muttai maa

  • @muardahamed4174
    @muardahamed4174 4 года назад

    rendu piece eduthu va campus strt aakura neram

  • @naveenbose1483
    @naveenbose1483 4 года назад

    சுண்டு அரிசி நான் கேள்விப்பட்டதில்லை

    • @YarlSamayal
      @YarlSamayal  4 года назад

      ஒரு சுண்டு அரிசி என்றால் - one cup Rice.. சுண்டு என்பது யாழ்ப்பாணத்தில் பாவிக்கப்படும் ஒரு அளவு முறை

    • @latharaths3377
      @latharaths3377 4 года назад

      1 kg. 4 சுண்டு

    • @naveenbose1483
      @naveenbose1483 4 года назад

      நன்றி சகோதரி....

    • @naveenbose1483
      @naveenbose1483 4 года назад

      நன்றி சகோ...

  • @kavis2093
    @kavis2093 3 года назад

    பயறு ஊற வைத்தது போடனுமா.ஜவ்வரிசி எப்படி போட்டீங்க பவுடர் மாதிரியா

    • @YarlSamayal
      @YarlSamayal  3 года назад

      ஜவ்வரிசி கழுவீட்டு உடனேயே போட்டம், பயறு போட தேவையில்லை

    • @kavis2093
      @kavis2093 3 года назад

      நன்றி.ஜவ்வரிசி எந்த டைம்ல போடனும்

    • @YarlSamayal
      @YarlSamayal  3 года назад

      @@kavis2093 காணொளி யில விளக்கமாக காட்டியுள்ளோம் ஒரு தரம் பாருங்க

    • @kavis2093
      @kavis2093 3 года назад

      நன்றி அம்மா

  • @ramkumar1969
    @ramkumar1969 4 года назад

    Adei Kadupethurada 😒

    • @YarlSamayal
      @YarlSamayal  4 года назад

      Neenkalum samaithu sapidunka :)