அச்சுறுத்தும் AI கேமராக்கள்? | Kuwait tamil information | Kuwait traffic violations

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024

Комментарии • 17

  • @M.M.A.S-u9d
    @M.M.A.S-u9d 4 дня назад +5

    30 வருடம் கார் ஓட்டும் அனுபவம் எனக்கு தற்போது குவைத்தில் கார் ஓட்டுவது அச்சமாக இருக்கிறது அண்ணா 😢

    • @pm-dp1eq
      @pm-dp1eq 4 дня назад +1

      இதே நிலைதான் எனக்கும்
      நெருக்கடி மோசமான. சூழ்நிலை

  • @siva1977-fg3yu
    @siva1977-fg3yu 4 дня назад +1

    நன்றி

  • @selvakumarkumar4278
    @selvakumarkumar4278 4 дня назад

    மிகவும் நன்றி

  • @pm-dp1eq
    @pm-dp1eq 4 дня назад +2

    சகோதரர்கள் யாறும் டிரைவர் வேலைக்கு மட்டும் வராதீங்க 24 வருட அனுபவம் இப்போ சூழ்நிலை அதிக மோசம்
    சர்க்கஸில் மரண கினரில் கார் ஒட்டியது போலிருக்கு

  • @ShaikSaleem-gw5sf
    @ShaikSaleem-gw5sf 4 дня назад

    Thank you for information

  • @lala-g9j-e4v
    @lala-g9j-e4v 3 дня назад

    Car bluetooth connect panni peasalama

  • @TCBDelivery
    @TCBDelivery 3 дня назад

    Sahel app appointment for address change video please

  • @rubaipk8992
    @rubaipk8992 4 дня назад

    Anna soon visa cancel panni naattukku pona kathim visa udana kidaikkuma

  • @saravananangamuthu8235
    @saravananangamuthu8235 4 дня назад

    வணக்கம்,NRT Card அப்லைபன்னி வந்து உடனடியாக insurance போட்டு விட்டேன் 50 நாள் ஆகின்றது இன்னும் எனக்கு insurance page open ஆகலை எப்படி insurance policy approved ஆனதா இல்ல ஆகலையா ஒன்றும் தெரியவில்லை எப்படி பார்பது என்று சொல்லுங்கள்

  • @ahamedsha
    @ahamedsha 4 дня назад

    ❤❤❤

  • @TAMILANDARBARFAM5655
    @TAMILANDARBARFAM5655 4 дня назад

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @dilliraju
    @dilliraju 4 дня назад

    Insurance enga open pannum anna Nan chennai

  • @paulraj6112
    @paulraj6112 4 дня назад

    Anna violation fine vantha atha eththana naadkalil kaddi mudikanum appadi illamal naadduku pokum pothu fineah kaddiththu pokalama 😢

    • @TCBDelivery
      @TCBDelivery 3 дня назад

      Sahel app appointment for paci make video

  • @dawooddawood2421
    @dawooddawood2421 4 дня назад

    புலு டூத் உபயோகம் செய்யலாமா...

    • @Shah3v
      @Shah3v 5 часов назад

      Yes