அண்ணன் ரவீந்திரன் துரைசாமி அவர்களுக்கு நன்றி நமது கல்வி தந்தை பசும்பொன் தேவரின் புகழை அனைத்து தமிழ்மக்களுக்கும் எடுத்துச் சென்ற உறங்காப்புளி கச்சத்தீவு நாயகர் தேவர் தந்த தேவர் பாப்பாபட்டி தாத்தா பி கே மூக்கையா தேவர் புகழ் 1963 தேவர் மறைவிற்குப் பிறகு தேவர் மக்களின் கல்விக்காகவும் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட கடவுளை மறக்கக்கூடாது இந்த முக்குளம் பிரிவு பார்த்து மறந்தால் அது நன்றி கெட்டத்தனமாக ஆகி விடும் நன்றி
1977 சட்டமன்ற தேர்தலில் எம.ஜி.ஆர் அருப்புக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டார்.ஜனதாகட்சி முத்துவேல்சேர்வை எதிர்த்து நின்றார்.இந்திய தேசிய பார்வர்டுபிளாக் தலைவர் ஏ.ஆர்.பெருமாள் எம.ஜி.ஆருக்கு ஆதரவாக இருந்தார். இது உண்மையான வரலாறு ஆனால் ரவீந்திரன்துரைசாமி இதிலும் தனது கற்பனை கதையை ஓட்டியுள்ளார்
எம் ஜி ஆர் முக்கையாதேவரை மதித்தார் காரணம் அறிஞர் அண்ணாவிற்கு பதவி பிரமாணம் மூக்கையாத்தேவர்தான் செய்தார் என்பதற்காகத்தான் இந்த நபர் திரித்து இருவேறு கருத்துக்கள் கொண்ட வார்த்தையை பேசுகிறார் வஞ்சபுகழ்ச்சியனியோடு பேசுகிறார்
இப்படி அற்புதமான புகழுக்கு சொந்தக்காரர் பி கே மூக்கையா தேவர் அவர்களை ஒரு சாதியின் தலைவராக தான் இந்த தமிழ் சமூகம் பார்த்துக் கொண்டிருக்கிறது எப்படி சுதந்திர போராட்ட வரலாற்றில் 11 ஆண்டுகளை சிறையில் கழித்த ஐயா பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களை சாதிய தலைவராக இந்த தமிழ் சமூகம் பார்த்துக் கொண்டிருக்கிறதோ அதே போல ஐயா பி கே மூக்கையாதேவர் அவர்களையும் இந்த தமிழ்ச் சமூகம் சாதிய தலைவராக தான் பார்க்கிறது பி கே மூக்கையா தேவர் அவருடைய கல்வி காக அவர் பாடுபட்டது அதேபோல் சமூக மக்களினுடைய உரிமைக்காக பாடுபட்டது விவசாயிகளுக்காக குரல் கொடுத்தது ஏழை மாணவர்களின் படிப்பிற்காக குரல் கொடுத்தது இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு வெற்றி பெற்றது தமிழக மீனவர்களுக்கு சொந்தமான கட்ச தீவை இலங்கைக்கு தாரை வார்த்து கொடுத்த போது கச்சத்தீவு தாரை வார்ப்பு சம்பவத்திற்கு எதிராக பாராளுமன்றத்தில் கடுமையாக குரல் எழுப்பிய ஒரு மாபெரும் தலைவர் பி கே மொக்கையா தேவர் அவர்கள் 1967ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய ஆட்சி அமைவதற்கு உறுதுணையாக இருந்தவர் பி கே மூக்கையா தேவர் அவர்கள் இன்னும் சொல்ல வேண்டும் என்று சொன்னால் தமிழ்நாட்டில் இருந்து காங்கிரஸ் கட்சியை அகற்ற வேண்டும் என்ற முனைப்போடு செயல்பட்டு காங்கிரஸ் கட்சியை அகற்றி அவர் மாபெரும் தலைவர் இவ்வளவு பெயருக்கும் புகழுக்கும் சொந்தக்காரரான பி கே மூக்கையா தேவர் அவர்களை இந்த தமிழ் சமூகம் இன்னமும் சாதிய தலைவராகத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறது என்பதுதான் வேதனை.
மூக்கையாத்தேவர் முத்துராமலிங்கத்தேவர் நட்பு ஒங்குக .....வாழ்க தேவர் புகழ் ...
மதுரையின் பெருமை " ஐயா தேவர் சிலை".
மதுரையின் பெருமை மீனச்சி
அம்மன் கோவில் தமிழ்நாட்டின்
சாவம் கள்ளர்சமுகம்
@@hemanathan3034 நாங்க சாவம்னா...வக்காளி நீ என்ன சனியனாடி... Bloody B!tch
@@hemanathan3034 para poo ningala adima naiga
@@hemanathan3034 oru samugam than eliva pesura nee oru appanaka porathurpa
கல்வித்தந்தை மூக்கையாதேவருக்கு வீரவணக்கம்...💐💐
5-times MLA & 1-MP....இருந்தும் அய்யா பி.கே.எம் அவர்கள் சாகும் போது 60,000 கடன் இருந்தது...
அனைத்து சமுதாய மாணவர்களுக்கும் கல்வி தந்த மக்கள் தலைவர் ஐயா மூக்கையாதேவர்
Mookaiah Thevar set an example of corruption free political life, simple living and high thinking was his motto.
கச்சதீவை இலங்கைக்கு கொடுக்க கூடாது என்று அப்போது எதிர்த்த ஒரே தமிழக அரசியல்வாதி இவர்தான் இதை ஏன் சொல்லவில்லை?
உண்மையை உரக்கச் சொன்ன துரைசாமி அவர்களுக்கு வாழ்த்துக்கள் 💐💐
உசிலை சிங்கம் மூக்கையா தேவர் புகழ் வாழ்க
நல்ல மாமனிதர் அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில் செயல் பட்டவர் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தவர் தியாக திருமகனை போற்றி வணங்குகிறேன்....
உறங்காபுலி கல்வித்தந்தை மூக்கையாதேவர்
ஏஆர்பெருமாள் தேவர்
மானமிகு வீர அகமுடைய தேவர்
மூக்கையா தேவர் அவர் வழி வந்தவர்கள் நாங்கள் என்பதில் மகிழ்கிறோம்🌍🙏❤️
அண்ணன் ரவீந்திரன் துரைசாமி அவர்களுக்கு நன்றி நமது கல்வி தந்தை பசும்பொன் தேவரின் புகழை அனைத்து தமிழ்மக்களுக்கும் எடுத்துச் சென்ற உறங்காப்புளி கச்சத்தீவு நாயகர் தேவர் தந்த தேவர் பாப்பாபட்டி தாத்தா பி கே மூக்கையா தேவர் புகழ் 1963 தேவர் மறைவிற்குப் பிறகு தேவர் மக்களின் கல்விக்காகவும் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட கடவுளை மறக்கக்கூடாது இந்த முக்குளம் பிரிவு பார்த்து மறந்தால் அது நன்றி கெட்டத்தனமாக ஆகி விடும் நன்றி
அய்யா அவர்களின் புகழ் ஓங்குக! வளர்க!!
நன்றி ஆதன் தமிழ் நன்றி ரவீந்திரன் சார் மற்றும் மாதேஷ் அண்ணா....
அருமையான வரலாற்று பதிவு
மூக்கையா தேவரை சிலர் மறந்தார் அவரை மறக்கக்கூடாது...
வணக்கம்! ரவீந்திர துரைசாமி சார்....வணக்கம்! மாதேஸ்.....
வணக்கம்! ரவீந்திர துரைசாதி சார்....வணக்கம்! மாதேஸ்...
Ur biggest Fan from Usilampatti
அருமை
Pk முக்கயத்தேவர் புகழ் வாழ்க
Honestly leader in tamil nadu... 100% fact
நூத்துக்கு தொன்னூறு வாட்டி வாறது ரவீந்திரன் மட்டுந்தான், அப்புறம் என்ன ஆகச்சிறந்த ஆளுமைகளில் ஒருவரான....?
Ithu ivar channel ah irukumo?
The great leader whom I have met.
Arumaiyana pechu
சசிவர்ண தேவர் பொடுக ஆவரும் பெரிய ஆல் மதுரை mb
👌❤️👌
🔥
1977 சட்டமன்ற தேர்தலில் எம.ஜி.ஆர் அருப்புக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டார்.ஜனதாகட்சி முத்துவேல்சேர்வை எதிர்த்து நின்றார்.இந்திய தேசிய பார்வர்டுபிளாக் தலைவர் ஏ.ஆர்.பெருமாள் எம.ஜி.ஆருக்கு ஆதரவாக இருந்தார். இது உண்மையான வரலாறு ஆனால் ரவீந்திரன்துரைசாமி இதிலும் தனது கற்பனை கதையை ஓட்டியுள்ளார்
எம் ஜி ஆர் முக்கையாதேவரை மதித்தார் காரணம் அறிஞர் அண்ணாவிற்கு பதவி பிரமாணம் மூக்கையாத்தேவர்தான் செய்தார் என்பதற்காகத்தான் இந்த நபர் திரித்து இருவேறு கருத்துக்கள் கொண்ட வார்த்தையை பேசுகிறார் வஞ்சபுகழ்ச்சியனியோடு பேசுகிறார்
அருப்புக்கோட்டை தொகுதியில் புரட்சித்தலைவரை எதிர்த்து முத்துவேல் சேர்வை காங் வேட்பாளராக போட்டியிட்டார்
ஏஆர்.பெருமாள் திண்டுக்கல் இடைத்தேர்தலில் இகாங் வேட்பாளராக போட்டியிட்டார் ஜாமின் இழந்தார்
P. K mukkaiyadebar great leader 🐯🐯🐯🐯
வாழ்த்துக்கள்
Super
இப்படி அற்புதமான புகழுக்கு சொந்தக்காரர் பி கே மூக்கையா தேவர் அவர்களை ஒரு சாதியின் தலைவராக தான் இந்த தமிழ் சமூகம் பார்த்துக் கொண்டிருக்கிறது எப்படி சுதந்திர போராட்ட வரலாற்றில் 11 ஆண்டுகளை சிறையில் கழித்த ஐயா பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களை சாதிய தலைவராக இந்த தமிழ் சமூகம் பார்த்துக் கொண்டிருக்கிறதோ அதே போல ஐயா பி கே மூக்கையாதேவர் அவர்களையும் இந்த தமிழ்ச் சமூகம் சாதிய தலைவராக தான் பார்க்கிறது பி கே மூக்கையா தேவர் அவருடைய கல்வி காக அவர் பாடுபட்டது அதேபோல் சமூக மக்களினுடைய உரிமைக்காக பாடுபட்டது விவசாயிகளுக்காக குரல் கொடுத்தது ஏழை மாணவர்களின் படிப்பிற்காக குரல் கொடுத்தது இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு வெற்றி பெற்றது தமிழக மீனவர்களுக்கு சொந்தமான கட்ச தீவை இலங்கைக்கு தாரை வார்த்து கொடுத்த போது கச்சத்தீவு தாரை வார்ப்பு சம்பவத்திற்கு எதிராக பாராளுமன்றத்தில் கடுமையாக குரல் எழுப்பிய ஒரு மாபெரும் தலைவர் பி கே மொக்கையா தேவர் அவர்கள் 1967ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய ஆட்சி அமைவதற்கு உறுதுணையாக இருந்தவர் பி கே மூக்கையா தேவர் அவர்கள் இன்னும் சொல்ல வேண்டும் என்று சொன்னால் தமிழ்நாட்டில் இருந்து காங்கிரஸ் கட்சியை அகற்ற வேண்டும் என்ற முனைப்போடு செயல்பட்டு காங்கிரஸ் கட்சியை அகற்றி அவர் மாபெரும் தலைவர் இவ்வளவு பெயருக்கும் புகழுக்கும் சொந்தக்காரரான பி கே மூக்கையா தேவர் அவர்களை இந்த தமிழ் சமூகம் இன்னமும் சாதிய தலைவராகத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறது என்பதுதான் வேதனை.
❤️❤️🙏
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
வாழ்த்துகள்
Super iya
Super speech
Thanks
Arumai
🙏🙏🙏
அரும்மை யான பதிவு
First time like panren aadan channel ku.... Valthukal unmaiya sonna thuku....
Pasumpon is a god
kalvi thandhai ayya Urangapuli un pugal endha ulagam ullavarai nilaikkum. rip
😍
Ji
சதி செய்து அய்யோ கியன் கிங் காம.
சார் அன்றைய முதல்வர் யாருனு சொல்லுங்க
Palani baba college katte help panuraru athe en sollale
Dhanu linga nadar ... about him also you can take an interview..
தமிழ் கடவுள் மாயோன் கண்ணன் great man. Thanu linga nadar ayya
Avar RSS.
@@அரசன்நாடார் oh.. good
So why he did so many good things
What social media platform he is currently available ?
பிள்ளைமார் சமுதாயம் பற்றி கூறவும் 🙏
Uranga puli pkm...
Ni en eppo par moolam vantha Mari pesura
அ.திமுக
அடி வருடி
துரைசாமி
.
Po da lusugala
Super speech
Super
Super
🙏🙏🙏🙏