என்னது 5000 ரூபாய் நோட்டு வருதா ரிசர்வ் வங்கி சொன்னது என்ன தெரியுமா?

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 янв 2025

Комментарии • 350

  • @Raja-rb7vx
    @Raja-rb7vx 18 дней назад +409

    5000 நோட்டா? இனி கருப்பு பணத்தை பதுக்கும் வழி எளிதாக இருக்கும் பணமுதலைக்கு மட்டும்

    • @ganesanraja2351
      @ganesanraja2351 18 дней назад +4

      etha apadi konjam mathi yosinga

    • @lllluin
      @lllluin 18 дней назад +10

      மறுபடியும் திருப்பி கேப்பாங்க

    • @hemananthm1578
      @hemananthm1578 18 дней назад +2

      Nalathuthan vro... Nalla seththu vaipanga thidirnu thirumpa keppanga avlothn...😅

    • @rockeyrock6616
      @rockeyrock6616 18 дней назад +3

      Konjam nal than apparam ban panniduvanunga 😂😂😂

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 18 дней назад

      fake news ,, next அரசு மற்றும் வங்கி ஊழியர்கள் அதிக விடுமுறை, சம்பளம் மற்றும் நன்மைகளைப் பெறுவது ஏன்? இந்தியாவில் ஏழை மக்கள் வாழ்க்கை ?? அரசு ஊழியர்களுக்கு 38%POOR PEOPLE LIFE IN INDIA ?/ அடுத்த வருஷம் ரெண்டாயிரம் கொடுப்பாங்க தேர்தல் வருதா கவலைப் படாதீங்க

  • @Svs2.0
    @Svs2.0 18 дней назад +201

    😮😮பணம் மட்டும் மாறுது 🙄 ஏழைகள் இன்னும் அப்படித்தான் இருக்கிறார்கள் 😢😢

    • @ajaykumardheena
      @ajaykumardheena 18 дней назад +4

      Super 💯❤

    • @R_Srividhya.25
      @R_Srividhya.25 15 дней назад +3

      அதற்கு காரணம் அவர்கள் தான்...

    • @Svs2.0
      @Svs2.0 13 дней назад

      ​@@R_Srividhya.25😮

    • @Svs2.0
      @Svs2.0 13 дней назад

      ​@@ajaykumardheena😢

  • @நல்லதம்பிநல்லதம்பி-ட7வ

    500க்கும் 2000-துக்கும் சில்லறை கிடைக்கவில்லை 5000 வந்தால் ரொம்ப கஷ்டம்

    • @jayalakshmi-jd8he
      @jayalakshmi-jd8he 18 дней назад

      கவலை படாதீங்க அந்த நோட்டு உபயோகத்துக்கு வந்தாலும் யார் கைக்கும் கிடைக்காது. உடனடியா பதிக்கிடிடுவாங்க ஒன்னோ ரெண்டோ வெளிய வரும்

    • @Harshavarthini-gl4yd
      @Harshavarthini-gl4yd 16 дней назад +1

      💯

    • @joshuasagayanathan
      @joshuasagayanathan 14 дней назад +1

      G pay irukae bro

    • @akfaisel
      @akfaisel 3 дня назад

      இப்போ உள்ள மதிப்புக்கு 500 ரே சில்லறை தான்

    • @நல்லதம்பிநல்லதம்பி-ட7வ
      @நல்லதம்பிநல்லதம்பி-ட7வ 3 дня назад

      @@akfaisel பணக்காரர்களுக்கு அது சில்லறை தான் ஏழைகளுக்கு அது பெரிய ரூபாய் தான்

  • @binubinu3525
    @binubinu3525 18 дней назад +62

    Print old 1000 notes its gives a rich feelings of middle class people

    • @maheshmagi307
      @maheshmagi307 18 дней назад +2

      Correct old 1000 notes still kept idile kept RBI. Our money are wasted for printing expenses and other expenses for producing notes

    • @akfaisel
      @akfaisel 3 дня назад

      அது அப்போ.. இப்போ இல்ல.. பணத்துக்கு மதிப்பே இல்ல 😢

  • @ramachandiranbalu
    @ramachandiranbalu 18 дней назад +77

    500 நோட்டுக்கே சில்லரை கிடைக்க மாட்டிங்கிது. இதுல 5000 வெரையா கிளிஞ்சது எல்லாம் online payment பண்றாங்க கடைகளில் சில்லறையே பார்க்க முடியல

    • @cuteranjithsince1995
      @cuteranjithsince1995 17 дней назад +1

      😅 kedi ji velai ஃபியூச்சர் இந்தியா கைல இனி படம் பார்க்கவே முடியாது அப்படி ஒருவேளை மாறிட்டா இந்த கவர்மெண்ட் மொத்தமா படம் பார்க்கும் அதுதான் டிஜிட்டல் இந்தியா டிரன்சாக்சன் பண்ணா அதுக்கு ஒரு பணம் அளவுக்கு மீறி பணம் பார்த்தோம்னா அதுக்கும் டாக்ஸ்😂😂😂

    • @kssivak7
      @kssivak7 17 дней назад +2

      ​@@cuteranjithsince1995 200rs up 😁

  • @jaisivaramsivaram258
    @jaisivaramsivaram258 18 дней назад +74

    வதந்தியை கிளப்பி விட்டு ஒரு பிரேக்கிங் நியூஸ்...
    பிறகு அதை அரசு மறுத்துவிட்டதாக ஒரு பிரேக்கிங் நியூஸ்...
    ஊடகங்களின் பிழைப்பு...😮

  • @PaulRaj-8152
    @PaulRaj-8152 18 дней назад +94

    சில்லறைக்கு எங்க போறது😂

    • @Vellayaanai
      @Vellayaanai 18 дней назад

      Nakkalya unakku 😅

    • @TravellerSK
      @TravellerSK 18 дней назад +7

      ரிசர்வ் பேங்குக்கு தான் போகனும்😂😂😂

    • @lllluin
      @lllluin 18 дней назад

      இந்த பணம் பணக்கார கிட்ட தான் இருக்கும் ஏழைகள் கிட்ட இருக்காது
      ஏழைகளுக்கு சில்லறை தட்டு பாடு வராது

    • @simbanxt5936
      @simbanxt5936 18 дней назад +8

      மோடி & கோ வுக்கு செல்லவும்.

    • @kssivak7
      @kssivak7 17 дней назад

      ​@@simbanxt5936 200rs up 😁

  • @Nobi3i9i
    @Nobi3i9i 16 дней назад +13

    1:46 News start from here

  • @skcreation4502
    @skcreation4502 18 дней назад +13

    News starting time 1:45

  • @ishak407
    @ishak407 16 дней назад +4

    1:47 started

  • @parthibanparthi8658
    @parthibanparthi8658 17 дней назад +9

    ஏற்கனவே 500 ரூபாய்க்கே சில்லற காசு இல்லாம சாகுரோம் ...

  • @stijon1233
    @stijon1233 2 дня назад +1

    Epidiya pochuna inflation la than poi mudiyum😢😢like Somaliland

  • @mahamaha3017
    @mahamaha3017 18 дней назад +12

    பெரய்யானசெய்தியை பரவாதீர்கள்

  • @SakthiPalani-hw4kh
    @SakthiPalani-hw4kh 16 дней назад +1

    பணக்கார முதலைகள் கருப்பு பணத்தை பதுக்க ரிசர்வ் வங்கி மிக அருமையான யோசனை கொடுத்துள்ளது 👌👌👌

  • @gurukrishna9939
    @gurukrishna9939 18 дней назад +6

    1000 ருபாய் வந்தால் நல்ல இருக்கும்

  • @BMuthukumarMuthukumar
    @BMuthukumarMuthukumar 16 дней назад +1

    500₹வக்கே சில்லறை அலைந்து வாங்கிறோம் 5000₹சில்லறை வங்க வங்கிதான் போகவேண்டும் இந்த 5000₹நோட்டு வீடுகட்ட மற்றும் சேமிக்க உதவும்

  • @அருமைதோழன்
    @அருமைதோழன் 18 дней назад +1

    Bisnisman: மாப்பிள்ளை வணக்கம் டா மாப்ள மாப்பிள்ளை😂😂😂

  • @Dhamotharan.ADhamotharan.A
    @Dhamotharan.ADhamotharan.A 18 дней назад +1

    சூப்பர் ஐடியா பண்ணி இருக்கீங்க சார் உங்களுக்கு சிரமமே இருக்காது பதுக்கு

  • @rkrawther2792
    @rkrawther2792 12 дней назад +2

    ஏழை மக்கள் பிழைப்பதற்கு வழி இல்லை ஆனால் வசதி படைத்தவர்கள் கருப்பு பணத்தை பதிக்கி வைக்க பலவழி உருவாகி கொண்டு இருக்கிறது.

  • @sathishkumar-zq4sg
    @sathishkumar-zq4sg 2 дня назад +1

    நோட்டு கீழ உழந்துட்டா கெடைக்குறவனுக்கு ஜாக்பாட் தான்

  • @vvvv-gj9wv
    @vvvv-gj9wv 18 дней назад +15

    G pay, phone pe போன்ற apps sa use பண்ணிக்கிட்டு பேசாம இருக்க வேண்டியது தான்.... 💯💯

    • @Triplee77
      @Triplee77 18 дней назад +3

      U have to pay tax for that in future😂

    • @MILLONAIRESECRETs
      @MILLONAIRESECRETs 18 дней назад

      Bro namma channel parunga nama income edukura mari app eruku phone pay gpay use pana theva ila

  • @CandyGame-rp2ji
    @CandyGame-rp2ji 3 дня назад

    பணம் பதுக்குவோர் மகிழ்ச்சியைடய வேண்டாம்.
    ஏனெனில் இதற்கு காலாவதி(Expiry)தேதியும் முன்னேரே கணித்திருப்பார்கள்.😁😂

  • @prabahar8762
    @prabahar8762 18 дней назад +2

    மூன்று மாதங்களில் திரும்பப் பெறப்படும்.

  • @radhakumar8764
    @radhakumar8764 17 дней назад +1

    5000 ரூபாய் இந்த பணத்திற்கு கண்டிப்பாக சில்லறை கிடைக்கப் போவதில்லை.சுத்த வேஸ்ட் 🤦🏻‍♀️

  • @faithmissionindia3014
    @faithmissionindia3014 18 дней назад +4

    MORE PRAYER MORE POWER

  • @k.mohammadrafeeq4762
    @k.mohammadrafeeq4762 18 дней назад +17

    பழைய படி பத்தாயிரம் ரூபாய் நோட்டுகள் வெளியிட்டால் ஊழல் மற்றும் லஞ்சம் வாங்குபவர்களுக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப வசதியா இருக்கும்.😅😅😅😅

  • @vsankar6761
    @vsankar6761 18 дней назад +6

    இதெல்லாம் ஒரு செய்தி நேரத்துக்கு புடிச்ச கேடு

  • @narasimhana9507
    @narasimhana9507 18 дней назад +1

    சில்லறை நாணயங்கள் மற்றும் சில்லறை தாள்கள் இல்லாமல் கஷ்டமாக இருக்கிறது.சென்னையில் ரொம்ப கஷ்டமாக இருக்கிறது எல்லாம் G pay ON Line பணப்பரிமாற்றம் அதிகமாக நடக்கிறது கையில் பணம் நடமாட்டம் இல்லை.

  • @Suresh-k5y5q
    @Suresh-k5y5q 18 дней назад +6

    5000 ரூபாய் இல்ல 100000 ரூபாய் நோட்டுகள் வந்தாலும் வெளிநாட்டு ரூபாயின் மதிப்பை விட நம்ம ரூபாயின் மதிப்பு என்றும் குறைவாக தான் இருக்கும் அதை மாற்ற என்ன செய்யலாம் இந்த அமைப்பு அதானே முக்கியமான விஷயம் இது அல்ல

  • @syedzubairmohideen6171
    @syedzubairmohideen6171 День назад

    Green Colour iruku so vera colour Dress PM potta select pannikalam

  • @AJA143-m8x
    @AJA143-m8x 18 дней назад +6

    கலர் ஜெராக்ஸ் மாதிரி நோட்டு அடிக்கிறான்க வெளிநாட்டு பணம் அவ்வளவு தரமாகவும் இருக்கும் கலர் ஜெராக்ஸும் போட முடியாது

  • @freefiretamilan5225
    @freefiretamilan5225 15 дней назад

    Going to shop buying for ₹100 and giving ₹5000 notes, shopkeeper angry because it was morning,no change go and come tomorrow bye bye 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @Michaelrj9825
    @Michaelrj9825 18 дней назад +16

    டேய் நான்ல்லாம் 500 ரூபாய் நோட்டு பார்த்தே பல நாள் ஆவுது..😂

  • @vij327
    @vij327 17 дней назад +4

    இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று சொல்லும் போது ஐயாயிரம் ரூபாய் நோட்டுகள் வராது..

  • @thiruvullamperiyaramu5768
    @thiruvullamperiyaramu5768 5 дней назад

    அப்ப, என்னைக்கு இந்த ₹. 5000/ செல்லாமல் போகும்?
    முன்கூட்டியே சொன்னால் நல்லாயிருக்கும்.

  • @SmaniSmani-y8h
    @SmaniSmani-y8h 18 дней назад +5

    எப்படியும் அதையும் முடக்கத்தான் போகிறிற்கள் 😊

  • @narasimhana9507
    @narasimhana9507 18 дней назад +6

    ரூபாய் 5000.மற்றும் 10000ரூபாய் தாள்கள் வர வேண்டும்.

  • @arunkumar-nl6nq
    @arunkumar-nl6nq 2 дня назад

    Dai 1st 2000 note enga da adha parthae romba naal aagudhu😂

  • @selvam5866
    @selvam5866 18 дней назад

    Yes kaasa pathuki vaika ippom kastama iruku 5k vanthaal romba easy Marachi vaika mudiyum corruption ah thadukanumna eppadi mudiyum vaaipe illai.

  • @CandyGame-rp2ji
    @CandyGame-rp2ji 3 дня назад

    பணத்தைக் கொண்டு வந்தீர் அப்படியே காந்தியின் புகைப்படத்தை நீக்கிவிட்டு வேறுயாராவது புகைப் படத்தைக் கொண்டுவந்திருக்கலாமே.
    காந்தி மட்டுமா நம் நாட்டுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தார் இல்லையே.
    நம் நாட்டுக்கு காந்தியால் சுதந்திரம் கிடைக்கவில்லை.
    நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
    அவர்களால் தான் சுதந்திரம் கிடைத்தது.
    நேதாஜி புகைப் படத்தைதான் போட்டிருக்க வேண்டும்.
    இன்னும் பலபேர் நம்நாட்டுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தார்கள்.
    அவர்களின் புகைப்படமும் போடவில்லையே.
    தில்லையாடி வள்ளியம்மை நம்நாட்டுக்காக போராடி இளம்வயதில் உயிரை விட்டவர்.
    *இளம் வயதில் சுதந்திரத்திக்குக்காக போராடிய தில்லையாடி வள்ளியம்மை எங்கே.
    *பொம்பள சோக்குலேயே வாழ்க்கையை ஓட்டிவிட்டு சுடுக்காட்டுக்கு போரவயசுல சுதந்திரக்கு போராடிய காந்தி எங்கே.
    சிந்தியுங்கள் நண்பர்களே

  • @kumaranramasamy61
    @kumaranramasamy61 18 дней назад +1

    ஏடிஎம் ல் வரும் நோட்டுகளில் கள்ளநோட்டு வரும்பொழுது எப்படி உருப்புடும்?

  • @balajibalajibala2295
    @balajibalajibala2295 17 дней назад

    😮oooooo ithu than digital India ..pola irukara 500rs change ila ithula 5000rs

  • @Therock-cg4wu
    @Therock-cg4wu 18 дней назад

    5lacks ரூபி நோட்டு தயாரித்து ரிசர்வ் பேங்க் வெளியிட்டால் பணக்காரர்கள் பதுக்குவதற்கு எதுவாக இருக்கும்.try reserve bank...thanked reserve bank

  • @naseersa1691
    @naseersa1691 6 дней назад

    2016 la irunthu sollikittu iruntheenga

  • @நந்தா_கணக்கன்பட்டி_சாமி_பக்தன்

    அமெரிக்காவில் அதிகபட்சமாக 100 டாலர் கரன்சி நோட்டு உள்ளது.

  • @DhanapalSekar-l9f
    @DhanapalSekar-l9f 2 дня назад

    Government ah olungada Government ah okungada😅

  • @swamss1
    @swamss1 18 дней назад +6

    Sir ரூ 10,20,50,100 போதுமானது மீதம் உள்ள பண பரிவர்த்தனை டிஜிட்டல் முறையில் பரிவர்த்தனை செய்ய வேண்டும்
    200 மற்றும் 500 ஐ மத்திய அரசு திரும்ப பெறலாம் அவ்வாறு செய்யும் போது பண பதுக்கள்,லஞ்சம் மற்றும் ஊழல் குறைய வாய்ப்பு அதிகம்

  • @vuttuon
    @vuttuon 18 дней назад

    No chance of issuing 5000 inr. My bank ask, u still need a atm card. Of course I don't need an atm card itself, due to digital money

  • @aruthoughts
    @aruthoughts 13 дней назад

    Nadu naasama pooguthu 😢 pannunga da evlo pannanumo pannunga

  • @smartbysss
    @smartbysss 18 дней назад

    பெரிய நோட்டுகள் வந்தால் இந்தியா பின்னோக்கி சொல்லும் குவைத் நாட்டில் பெரிய நோட்டு 20 தினார் இந்திய மதிப்பில் ரூபாய் 5,500 ரூ ஆகும்

  • @Shivanthunai5
    @Shivanthunai5 17 дней назад

    நல்ல பனம் அதிகமாகும்

  • @mymummy6299
    @mymummy6299 7 дней назад

    யாரடா சொன்ன உங்ககிட்ட ரிசர்வ் பேங்க் சொன்னாங்களா இல்லன்னா மோடி சொன்னாங்களா
    மோடி கேசை இருக்கக்கூடாதுன்னு சொல்றாங்க எல்லாமே டிஜிட்டல் மாறப்போகுது அப்ப எப்படி நோட்டு வரும் வர வாய்ப்பே கிடையாது உங்களுக்கு தீம்ஸ் கிடைப்பதற்காக ஏன் இப்படி ஒரு பொய் சொல்லி சுத்திட்டு இருக்கீங்க

  • @XYZ.709
    @XYZ.709 18 дней назад

    2000 note vanthapo middle class kita ila😂 politician ella note avanga olaichu vechitanga, 5000 note vantha, makkal kannil kaatave matanga direct printing factory la eduthitu poiduvanga😂

  • @alexarunkumar6796
    @alexarunkumar6796 12 дней назад

    இந்நிலையில் தவிர வேறு எதாவது?

  • @SelectiveSnapper
    @SelectiveSnapper 18 дней назад +2

    13000 ரூபாய் நோட்டு தான் நல்லது

  • @suvisesharajt250
    @suvisesharajt250 18 дней назад

    இது உணர்த்துவது பணத்தின் மதிப்பு அதல பாதாளத்தில் செல்வதை காட்டுகிறது.

  • @Muthumadasamy-v3n
    @Muthumadasamy-v3n 18 дней назад

    500 ரூபாய்க்கு சில்லறை வாங்க முடியல.... அது சரி அது அம்பானிக்கும் அதானிக்கும் தானே இது போக போகுது

  • @samirahmed923
    @samirahmed923 18 дней назад

    If Rs 5000 comes into effect, it will become easier for the central government to hoard crores

  • @aproperty2009
    @aproperty2009 18 дней назад

    no way.... google pay so....

  • @kiranvelan8217
    @kiranvelan8217 18 дней назад +1

    2000 நோட்டு கட்டு கட்டா பதுக்கி வச்சாங்க இதுல ₹5000 நோட்டு வேற வந்தா

  • @bharathstarc7070
    @bharathstarc7070 18 дней назад

    2000 note ae safe pannitanunga 😅😅😅😅😅 , ippo 5000 vantha aellam money safe panniduvanunga

  • @gamingstudios5720
    @gamingstudios5720 17 дней назад

    500 ku change kadai la keta seruppala adipan eppo 5000 ku change keta ethala adipanu theriyala

  • @mohamedjubliabdulkader235
    @mohamedjubliabdulkader235 18 дней назад +3

    ரோஸ் கலர் போய் இப்ப பச்சையா பச்ச கலரு ஜிங்கு சான்

  • @naveen8905
    @naveen8905 17 дней назад +3

    Missing old 1000rs

  • @zzzsenthil70
    @zzzsenthil70 17 дней назад

    தேவை அற்றது பதுக்குபவர்களுக்கு வசதியாக இருக்கும்

  • @Athiyamaanmedia
    @Athiyamaanmedia 18 дней назад

    2000 na one time tha da en kannala patha ipo 5000 vantha athu only elite family kai ku tha pogum ithu yarukana government Puriyala

  • @JayakumarJ-br9fw
    @JayakumarJ-br9fw 14 дней назад

    Black money keeping easy better coins is good

  • @maheshmagi307
    @maheshmagi307 18 дней назад

    Modi jee it is easy for cary. Usefulĺ for businessmen for your neighbours

  • @smkumarphone
    @smkumarphone 17 дней назад

    Rumers will be noted and legal action will be taken shortly.

  • @user-aalaporan
    @user-aalaporan 15 дней назад

    டேய் டேய் ஏன்டா இதுபோல பண்றீங்க வளர்ந்த நாடான குவைத்தில் 20 ரூபாய்க்கு மேல பணமே இல்லை வளரும் நாடான இந்தியாவில் 5000 ரூபாய்😂😂😂😂

  • @GlobalInfoNetworkOfficial
    @GlobalInfoNetworkOfficial 3 дня назад

    Thanks For 30 Subscribers ❤ Please Keep Supporting Guys😊

  • @ЌҥдҊ
    @ЌҥдҊ 18 дней назад

    Already srilankala idhu pulakkathula thaan irukku😂

  • @mohannadar8u873
    @mohannadar8u873 17 дней назад

    5000 notes is impossible as of now. It may happen after 10-20 year

  • @YTShareMarket
    @YTShareMarket 18 дней назад

    குடியரசு தலைவர் கவனத்திற்கு...
    சபாநாயகர் கவனத்திற்கு....
    நீதித்துறை கவனத்திற்கு....
    1-ரூபாயிலிருந்து .... 500-ரூபாய்க்கு மேல் .... பணம் அச்சடிக்க கூடாது....
    10,000 ரூபாயிலிருந்து... கட்டாய‌ cheque payment கொண்டு வர வேண்டும்....
    குடியரசு தலைவர் கவனத்திற்கு...
    சபாநாயகர் கவனத்திற்கு....
    நீதித்துறை கவனத்திற்கு....

  • @manirajesh1377
    @manirajesh1377 18 дней назад

    பதுக்கிவைக்க சூப்பர் ஐடியா

  • @Kumaran847
    @Kumaran847 18 дней назад +2

    Stalin ku vasadhi ah irrukum😅

  • @SRIDHAR_SHEELA
    @SRIDHAR_SHEELA 18 дней назад +3

    Old 1000 rupee mass ❤

  • @rockeyrock6616
    @rockeyrock6616 18 дней назад

    Change ye kedaika mattanguthu athuku first vazhi pannunga da

  • @karthickXKarthickx
    @karthickXKarthickx 18 дней назад +1

    வதந்தினு சொல்றதுல பாதி நெஜமா நடக்குது😅😅நம்பாம என்ன செய்றது😅

  • @krishraj2252
    @krishraj2252 18 дней назад

    To reduce adhani currency stock

  • @sodaboy5808
    @sodaboy5808 18 дней назад

    Ennada ₹2000 ₹5000 nu sollitu, orey adi uh 1000 crore note release pannunga da

  • @Metrochannels
    @Metrochannels 18 дней назад

    Where we ll get Change for 5000.
    For 500rs not getting Change

  • @firem.d.y9367
    @firem.d.y9367 17 дней назад +1

    1:58

  • @vetri5454
    @vetri5454 18 дней назад

    Ethana masathukku indha 5000 rs nottu😂😂😂😂😂😅😅😅

  • @narasimhana9507
    @narasimhana9507 18 дней назад

    கொண்டு செல்ல சௌகரியமாக இருக்கும்.

  • @linktosports
    @linktosports 17 дней назад

    அய்யோ 😢😢😢😢😢😢😅

  • @AaA-dv1rd
    @AaA-dv1rd 18 дней назад +2

    NO😡No😡

  • @josephpandian1010
    @josephpandian1010 4 дня назад

    Super munetra baathai

  • @sagarvinod23
    @sagarvinod23 17 дней назад

    500 ku sillarai kedaika maatingidhu

  • @RSMEE1187
    @RSMEE1187 18 дней назад

    2000ரு நோட்டு முதல்ல எங்கே ?

  • @கரிகாலன்-ந9ற
    @கரிகாலன்-ந9ற День назад

    பதுக்கி வைக்கிறதுக்கு நல்ல வசதியா இருக்கும்

  • @Bonellis_eagle1551
    @Bonellis_eagle1551 18 дней назад

    அதான் இல்லை... 😑 சொல்லிடாங்க

  • @raghuraman6176
    @raghuraman6176 18 дней назад

    We could not find Rs.500, at present. Where it's gone.

  • @ajayarjun1390
    @ajayarjun1390 18 дней назад

    Super wonderful in this Money News

    • @TALKING_TOMLAUGHING
      @TALKING_TOMLAUGHING 18 дней назад +1

      5k vaa waste uuuu yennaku yenna moo ithu yellam public kuu ready pannura mathri theriyala

    • @ajayarjun1390
      @ajayarjun1390 18 дней назад

      @TALKING_TOMLAUGHING that' s need and I don't know

  • @thiruvengadamchellam9923
    @thiruvengadamchellam9923 18 дней назад +1

    அப்ப நம்ப பின்னோக்கி போப்போரோம்.விலைவாசியும் பின் செல்லுமா.

  • @ThamizhIniyan.I
    @ThamizhIniyan.I 13 дней назад

    ஏண்டா பேசுவதையே திரும்ப திரும்ப பேசுற ????

  • @The_Maricar
    @The_Maricar 17 дней назад

    Value will be subside😢😢

  • @bala842002
    @bala842002 13 дней назад

    சில்லறை(க்காக) (போட்ட )செய்தி 🤣

  • @HeathLedger-j7g
    @HeathLedger-j7g 18 дней назад

    பத்து ரூபா நோட்டுக்கு வழி இல்லை இங்க இதுல வேற அஞ்சாயிரம் நோட்டு வேற
    இந்த நியூஸ் வீடியோவா முதலமைச்சர் போய் அனுப்பு ஃபர்ஸ்ட் அவங்களுக்கு தான் நல்லா தேவைப்படும் இந்த ஐந்தாயிரம் ரூபாய் நோட்டு

  • @gayathrigayathri431
    @gayathrigayathri431 18 дней назад +1

    Hamma da arasiyal vadhinga panakaranga 500 rs nottu pathuki vaikka kastama irukum 5000 rs na romba sulabama irukum la ponga da neengalum unga aatchiyum