அம்மா வாசுகி மனோகரன் அவர்களுக்கு நன்றி நிங்கள் உரையாற்றிய தமிழ் உச்சரிப்பு ரெம்ப அழகாக உள்ளது அம்மா வாழ்த்த வயது இல்லை அம்மா வாழ்க வளமுடன் திருச்செந்தூர் முருகன் அனைவருக்கும் நல்ல வழி பிறக்கட்டும் நன்றி அம்மா
முருகா சரணம்....... அம்மா. நீங்கள் நலமுடன் வளமுடன் வாழ முருகன் அருள் புரிய வேண்டும்.... என்றும் அவன் புகழ் பேச வேண்டும்.. நாங்கள் முருகன் பெருமையைக் கேட்க வேண்டும் முருகா முருகா.
அரோகரா உங்களின் சொற்பொழிவு கேட்டு என் மனம் மகிழ்ந்து கண்களில் கண்ணீர் பெருகிற்று தாயே உமது நலன் யாவையும் எம் முருக கடவுள் காப்பான் தாயே உமது தொண்டு நிலைத்திருக்க அவனே அருள்புரிவானகா
இப்பிறவியில் பிறந்த பயனை அடைந்து விட்டீர்கள் தங்கள் மூலமாக திருச்செந்த ஸ்தல புராணத்தை கேட்பதற்கு மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன் இத்தகைய வாய்ப்பு அளித்த முருகனுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் முருகா முத்துக்குமரா என்னுடைய இல்லத்திலும் நல்ல நிகழ்வு நடைபெற வேண்டும் உன் கருணை எனக்கு வேண்டும் அப்பா. இன்னொரு பிறவி எடுத்தார் உன்னையே நினைக்கின்ற வரம் தாரும் அப்பா முருகா வாழ்க உன் நாமம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
அம்மா ...எனது குடும்பத்துடன் வருகின்ற ஆறாம் தேதி திருச்செந்தூர் செல்ல ஆவலாக உள்ளோம் ...எல்லாம் வல்ல முருகன் எனக்கு கோயில் சென்று வர நல்ல உடல் நிலையை கொடுத்து மேலும் நல்ல தொழில் வளம் அமைய அருள்புரிய வேண்டுகிறேன் ....எனக்காக எல்லாம் வல்ல முருகனை பிரார்த்திக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் ...
அம்மா வணக்கம் திருச்செந்தூர் முருகனைப் பற்றி நீங்கள் பேசுவது மிகவும் அருமை மடைதிறந்த வெள்ளம் உங்கள் பேச்சாற்றல் முருகனின் அருள் கடாட்சம் பெற்றவர் . இன்று என் மகன் திருச்செந்தூர் செல்ல இருக்கிறார். முருகனின் அருள் உங்களுக்கும் உங்கள் சுற்றியுள்ள அனைவருக்கும் கிடைக்கட்டும். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!! ஞானவேல் முருகனுக்கு அரோகரா!! திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா!!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என் குலதெய்வம் திருச்செந்தூர் முருகன். இன்றைக்கு சஷ்டி அதுவுமாக உங்கள் சொற்பொழிவை கேட்டேன். எம்பெருமான் முருகன் மீதுள்ளான பக்தி இன்னும் அதிகமாயிற்று. அவரை இவ்வளவு வருடங்களாக மிஸ் பண்ணிவிட்டேன். உங்கள் சிறப்புரைக்கு மிக்க நன்றி.
அம்மா மா...முருக பக்தாள்! ,வாழ்க வளமுடன். "முதலாம் சடையவர்மன் குலசேகரப்பாண்டியன் ஆட்சிக்காலத்தில்...அன்றைய பரதவ அரசகுலத்தால் தூய ஐம்பொறிகள் வணக்கத்திற்காக கட்டப்பட்டது...மகளே", இடையில் திருகாந்த முருகாற்றுபடையோனுக்கு வணக்கங்கள் செய்யும் போது கோவினுள் கொட்டிக்கிடந்த பொருட்கள் ஐரோப்பிய பறங்கிக்காரனால் கடல்மார்க்கமாய் கொள்ளையடிக்கபட்ட போதும் காத்த அதனை தடுத்து நிறுத்திய எம்மவா....எம் திருப்பரவைக்குலமே போற்றி! போற்றி "போற்றி !!! வாழ்க வையகம். ",
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா திருச்செந்தூர் ஆண்டவருக்கு அரோகரா அம்மா அவர்களுக்கு அடியேன் வணக்கம் தாங்கள் சொற்பொழி ஆக்கியது மிகவும் அருமை இந்த தல புராணத்தின் உடைய இன்று உங்களுடைய சொற்பொழிவு கேட்டு மகிழ்ந்தோம் இதே திருச்செந்தூர் ஆலயத்தில் இந்த கலியுகத்தில் பேசாத ஊமையாய் இருந்த பேசும் திறன் பெற்றது நடைபெற்றது 2007 ஆம் ஆண்டு இது அனுப்பிய வைத்த மகான் திருவேற்காடு மடத்தில் பணியாற்றிய கோபால் என்பவர் இன்றும் அவர் பேசும் திறன் பற்று திருவேற்காடு மடத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார் என்பது முருகன் அருளால் நடைபெற்றது என்பது கண் கொண்ட கட் ஆகும் உள்ளம் உருகுதய்யா என்ற பாடலை பாடிய ஆண்டவன் பிச்சை அந்த அம்மா மயிலாப்பூரில் வசித்தவராகவும் இறைவன் மேல் பக்தி கொண்டு பல பாடல்கள் ஏறி உள்ளார் ஆனால் அவர் இயற்றிய பாடல்கள் அனைத்தையும் ஒரு பெட்டியில் போட்டு மரண மேல வைத்திருந்து விட்டார் ஆனால் முருகன் உடைய ஏற்றிய பாடல் மட்டும் செல் அரிக்காமல் இருந்தது அது ஒரு பெரிய அதிசயம் அது மட்டும் இல்லாமல் அந்த அம்மா திருவண்ணாமலை அருணாச்சல ஈஸ்வரர் ஆலயத்திற்கு தரிசனம் செய்வதற்கு செல்லும்போது நேரம் கடந்து விட்டது அந்த அம்மாவிற்காகவே முருகனே நேரில் வந்து தரிசனம் செய்து அனுப்பி வைத்தார் என்பது அனுப்பி வைத்தார் என்பது உண்மை அதை ரமண மகரிஷி கேட்ட பிறகு முருகனே தனக்கு வந்து ஆசீர்வதித்தார் தெரிந்து கொண்டார்கள் என்று செய்தி அறிந்தோம் இதுவும் நீங்கள் அடுத்த முறை சொற்பொழிவு ஆற்றும் பொழுது எடுத்துரைங்கள் உங்களுடைய ஆன்மீக சேவைகள் மேலும் மேலும் வளர வேண்டும் உங்களைப் போல ஆன்மிக சொற்பொழிவு ஆற்றவர்கள் பல ஆலயங்களுக்கு சென்று செயல்பட வேண்டும் என்று எல்லாம் வல்ல முருகப்பெருமானை வேட்டி கேட்டுக்கொள்கிறோம்
Thiruchendur Muruga peruman ungalai melum melum asirvadhikanam. Naraya inthagaya sorpozhivu nigalvugalai naduthi engal pondravarku seranam. Im from Bangalore my mother tongue is Tamil but I can barely read Tamil since the learnt language here is different. 🙏🙏 Last 1 week i have been watching ur videos and u r a good orator. May the Lord Muruga bless you and ur family in Abundance.
திருச்செந்தூர் ஸ்தல புராணம் ஆஹா அற்புத பதிவு, அதிலும் சத்ரு சம்ஹார மூர்த்தி யை எப்படி வணங்க வேண்டும், அப்படி வணங்கினால் நமக்கு வரும் நன்மைகள், பலன்கள் சொன்ன விதம் மிக மிக அருமை, அதிலும் நகைச்சுவை கலந்து மக்கள் ரசிக்கும் படியும், புரியும் வகையில் சொல்ல பட்டு உள்ளது பாராட்டுகள் வாழ்த்துகள் நன்றிகள் கோடி
செந்திலாண்டவர் திருவடி சரணம். திருமுருக வாரியார் சுவாமிகள் சொற்பொழிவை அம்மையார் வாசுகி மனோகரன் சொற்பொழிவில் காண்கிறேன். அம்மையார் ஆன்மீக பணி மேலும் சிறக்க முருகன் திருவடியை படிக்கிறேன். 🔥🔥🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🔥🔥 .....ந.ப....
அம்மா வணக்கம் நீங்கள் சொன்னது போல சுப்ரமணியபுஜங்கம் கேட்டேன் படுத்த படுக்கையில் சோறு ஊட்டி விட்டு கொண்டிருந்த என் அம்மா உட்கார வைத்தால் ஒரு கையில் தானாக சாப்பிடுகிறார்கள் பக்கவாதம் விரைவில் குணமாகும் என நம்புகிறேன் அம்மா மிக்க நன்றி
ஓம் சரவணபவ செந்தில் முருகா 😢
Mikka nandri Amma. Romba nalla shollaringa
அம்மா வாசுகி மனோகரன் அவர்களுக்கு நன்றி நிங்கள் உரையாற்றிய தமிழ் உச்சரிப்பு ரெம்ப அழகாக உள்ளது அம்மா வாழ்த்த வயது இல்லை அம்மா வாழ்க வளமுடன் திருச்செந்தூர் முருகன் அனைவருக்கும் நல்ல வழி பிறக்கட்டும் நன்றி அம்மா
இந்த.சொற்பொழிவு. கேட்க. பெரும் பாக்கியம். செய்திருக்கிறேன்ஶ்
நன்றி. அம்மா
மிக்க நன்றி அம்மா
சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் தாயே வாழ்க வாழ்க பல்லாண்டு பல்லாண்டு
என் தமிழ் தாயே உங்கள் தமிழ் சேவைக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம்
Om Saravana Bhava 🙏🙏🙏amma unga sorpozhivu enn kanngalai tirandadhu. Nandri amma. Enn Murugan stotram, padalgal dinamum nan padi bhagavan udaiya namam dinamum solluvaen. 🙏🙏🙏RUclips vayalaga ungal sorpozhivu, bhakti margathai parka neerdadu. Neeril ungal sorpozhivu ketka oru vaippu kidaika andha bagavanai venduguraen.
முருகா சரணம்....... அம்மா. நீங்கள் நலமுடன் வளமுடன் வாழ முருகன் அருள் புரிய வேண்டும்.... என்றும் அவன் புகழ் பேச வேண்டும்.. நாங்கள் முருகன் பெருமையைக் கேட்க வேண்டும் முருகா முருகா.
அரோகரா உங்களின் சொற்பொழிவு கேட்டு என் மனம் மகிழ்ந்து கண்களில் கண்ணீர் பெருகிற்று தாயே உமது நலன் யாவையும் எம் முருக கடவுள் காப்பான் தாயே உமது தொண்டு நிலைத்திருக்க அவனே அருள்புரிவானகா
சத்தியம் சத்தியம்
🙏🏻🍫🥭💞🌺🙆🏻♂️குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மகேஸ்வர;
குரு சாஷாத் பரப்பிரம்மா
தஸ்மை
ஸ்ரீ குருவே நமோ நமஹ
இப்பிறவியில் பிறந்த பயனை அடைந்து விட்டீர்கள் தங்கள் மூலமாக திருச்செந்த ஸ்தல புராணத்தை கேட்பதற்கு மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன் இத்தகைய வாய்ப்பு அளித்த முருகனுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் முருகா முத்துக்குமரா என்னுடைய இல்லத்திலும் நல்ல நிகழ்வு நடைபெற வேண்டும் உன் கருணை எனக்கு வேண்டும் அப்பா. இன்னொரு பிறவி எடுத்தார் உன்னையே நினைக்கின்ற வரம் தாரும் அப்பா முருகா வாழ்க உன் நாமம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
😊
😊😮m
அருமை. அய்யன் உங்களுக்கு அருள்புரிவார்.
Amma nandri🙏👌varam petravar neengall anngaluku kidaitha gift🙏
ஓம் ஸ்ரீ சரவணபவாய போற்றி போற்றி 🌻🌻🌻🌻🌻🌻🙏🙏🙏🙏🙏🙏💐👏
Thanks for your water heater Nice pink color and the mug and the tea pac with Sweet heart 💖 Box For Samyy
திருச்செந்தூர் முருகன் கண் கண்ட தெய்வம்
அம்மா ...எனது குடும்பத்துடன் வருகின்ற ஆறாம் தேதி திருச்செந்தூர் செல்ல ஆவலாக உள்ளோம் ...எல்லாம் வல்ல முருகன் எனக்கு கோயில் சென்று வர நல்ல உடல் நிலையை கொடுத்து மேலும் நல்ல தொழில் வளம் அமைய அருள்புரிய வேண்டுகிறேன் ....எனக்காக எல்லாம் வல்ல முருகனை பிரார்த்திக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் ...
அம்மா வணக்கம் திருச்செந்தூர் முருகனைப் பற்றி நீங்கள் பேசுவது மிகவும் அருமை மடைதிறந்த வெள்ளம் உங்கள் பேச்சாற்றல் முருகனின் அருள் கடாட்சம் பெற்றவர் . இன்று என் மகன் திருச்செந்தூர் செல்ல இருக்கிறார். முருகனின் அருள் உங்களுக்கும் உங்கள் சுற்றியுள்ள அனைவருக்கும் கிடைக்கட்டும். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!! ஞானவேல் முருகனுக்கு அரோகரா!! திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா!!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
உங்கள் சொற்பொழிவு மிகமிக அருமை. முருகன் உங்களுக்கு நீண்ட ஆயுள் கொடுத்து உங்கள் சொற்பொழிவை கேட்கும் பாக்கியம் எங்களுக்கு வேண்டும் அம்மா.
இதையே நானும் கேட்டுக்கொள்கிறேன்
God bless you madam, your speech is very great.l am very happy.murugapperuman is very great god.arogara.arogara.
Ungal speech metsilirkiradu 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
முருகா நீயே துணை 🙏🙏🙏
I like very much your speech God bless you
என் குலதெய்வம் திருச்செந்தூர் முருகன். இன்றைக்கு சஷ்டி அதுவுமாக உங்கள் சொற்பொழிவை கேட்டேன். எம்பெருமான் முருகன் மீதுள்ளான பக்தி இன்னும் அதிகமாயிற்று. அவரை இவ்வளவு வருடங்களாக மிஸ் பண்ணிவிட்டேன். உங்கள் சிறப்புரைக்கு மிக்க நன்றி.
கள்ளம் கபடமற்ற வெள்ளை உள்ளம் அருள்வீரே
கற்றவர்களோடு என்னைக் களிப்புறச் செய்திடுமே
உலகெங்கும் நிறைந்திருந்தும் கந்தகுரு உள்ளஇடம்
Super
நன்றி அம்மா 🙏🙏🙏 ஓம் முருகா போற்றி 🙏🙏🙏
சொல்லுக்கரசி வாழ்க உங்கள் தமிழ் எங்களுக்காகவும் வாழ்க
நன் றி அருமை இப்படி ஒரு சொற்பொழிவு அருமை
Excellent discourses by the well talented Lady.
அம்மா மா...முருக பக்தாள்! ,வாழ்க வளமுடன். "முதலாம் சடையவர்மன் குலசேகரப்பாண்டியன் ஆட்சிக்காலத்தில்...அன்றைய பரதவ அரசகுலத்தால் தூய ஐம்பொறிகள் வணக்கத்திற்காக கட்டப்பட்டது...மகளே", இடையில் திருகாந்த முருகாற்றுபடையோனுக்கு வணக்கங்கள் செய்யும் போது கோவினுள் கொட்டிக்கிடந்த பொருட்கள் ஐரோப்பிய பறங்கிக்காரனால் கடல்மார்க்கமாய் கொள்ளையடிக்கபட்ட போதும் காத்த அதனை தடுத்து நிறுத்திய எம்மவா....எம் திருப்பரவைக்குலமே போற்றி! போற்றி "போற்றி !!! வாழ்க வையகம். ",
தமிழ் தாயே உன்னுரை கேட்டதில் மிகவும் ஆனந்த பரவசமடைந்தேன் மிக்க மகிழ்ச்சி
அம்மா வணக்கம் உங்களுடைய சொற்பொழிவு மிகவும் பிடிக்கும்
@@selvamselvam253 hu vu JJ
அருமை அம்மா நன்றி
கண்ணீரில் கரைந்து உருகியது என் மனம் முருகனின்அருளால்
பி.ஆர், வெங்கடாஜலபதி.அருமையான.உன்மை.சம்பவம்.நன்றி.
Arumsiyana pathiu amma mikka nanri gal pala🌺🌺🙏🙏🌹
Arumai amma...
நன்றி வணக்கம்
வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
Amma pallandu vazka valamudan
Om namasivaya 🙏,om sarawanabhawaaya namaha.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா திருச்செந்தூர் ஆண்டவருக்கு அரோகரா அம்மா அவர்களுக்கு அடியேன் வணக்கம் தாங்கள் சொற்பொழி ஆக்கியது மிகவும் அருமை இந்த தல புராணத்தின் உடைய இன்று உங்களுடைய சொற்பொழிவு கேட்டு மகிழ்ந்தோம் இதே திருச்செந்தூர் ஆலயத்தில் இந்த கலியுகத்தில் பேசாத ஊமையாய் இருந்த பேசும் திறன் பெற்றது நடைபெற்றது 2007 ஆம் ஆண்டு இது அனுப்பிய வைத்த மகான் திருவேற்காடு மடத்தில் பணியாற்றிய கோபால் என்பவர் இன்றும் அவர் பேசும் திறன் பற்று திருவேற்காடு மடத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார் என்பது முருகன் அருளால் நடைபெற்றது என்பது கண் கொண்ட கட் ஆகும் உள்ளம் உருகுதய்யா என்ற பாடலை பாடிய ஆண்டவன் பிச்சை அந்த அம்மா மயிலாப்பூரில் வசித்தவராகவும் இறைவன் மேல் பக்தி கொண்டு பல பாடல்கள் ஏறி உள்ளார் ஆனால் அவர் இயற்றிய பாடல்கள் அனைத்தையும் ஒரு பெட்டியில் போட்டு மரண மேல வைத்திருந்து விட்டார் ஆனால் முருகன் உடைய ஏற்றிய பாடல் மட்டும் செல் அரிக்காமல் இருந்தது அது ஒரு பெரிய அதிசயம் அது மட்டும் இல்லாமல் அந்த அம்மா திருவண்ணாமலை அருணாச்சல ஈஸ்வரர் ஆலயத்திற்கு தரிசனம் செய்வதற்கு செல்லும்போது நேரம் கடந்து விட்டது அந்த அம்மாவிற்காகவே முருகனே நேரில் வந்து தரிசனம் செய்து அனுப்பி வைத்தார் என்பது அனுப்பி வைத்தார் என்பது உண்மை அதை ரமண மகரிஷி கேட்ட பிறகு முருகனே தனக்கு வந்து ஆசீர்வதித்தார் தெரிந்து கொண்டார்கள் என்று செய்தி அறிந்தோம் இதுவும் நீங்கள் அடுத்த முறை சொற்பொழிவு ஆற்றும் பொழுது எடுத்துரைங்கள் உங்களுடைய ஆன்மீக சேவைகள் மேலும் மேலும் வளர வேண்டும் உங்களைப் போல ஆன்மிக சொற்பொழிவு ஆற்றவர்கள் பல ஆலயங்களுக்கு சென்று செயல்பட வேண்டும் என்று எல்லாம் வல்ல முருகப்பெருமானை வேட்டி கேட்டுக்கொள்கிறோம்
அருமை அம்மா
அம்மா நான் மதுரை மாரியப்ப சுவாமிகளின் மகள் வழி்பேத்தி அம்மா தாத்தாவை பற்றி நீங்கள் சொல்வது மகிழ்ச்சி ஆனந்தம் நன்றி அம்மா
Fantastic informations
மிக மிக அருமை
Murugam ungalai pakka vendum enaku anumathi tharumaiya
உங்கள் சொற்பொழிவுகள் கேட்டேன் முருகனையே உள்ளத்தில் வைத்தேன் உங்கள் சேவை தொடரட்டும் வாழ்க வாழ்க என்று வாழ்த்துகிறேன்
அருமை அம்மா! உங்களோடு பேசும் பாக்கியம் கிடைக்குமா அம்மா🙏🙏
கோடான கோடி நன்றி அம்மா வாழ்க வளமுடன்
அறியாத பல கருத்துகள் அறிந்து கொண்டோம் அருமை நன்றி
ஆன்மீக உங்கள் தகவல் அருமை.
@@mrpadmanaphanmrpadmanaphan2475 அருமையான பதிவு கேட்கும்போது உடல் சிலிக்கிறதுநன்றி அம்மா
Super amma 🙏🙏🙏
திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா !
Super explanation
Amma, ungal sorpozhivu men Melum bhakthiyei valarkirathu 🙏🏽🙇🏻♀️ 🌸 🌿
Thiruchendur Muruga peruman ungalai melum melum asirvadhikanam. Naraya inthagaya sorpozhivu nigalvugalai naduthi engal pondravarku seranam. Im from Bangalore my mother tongue is Tamil but I can barely read Tamil since the learnt language here is different. 🙏🙏 Last 1 week i have been watching ur videos and u r a good orator. May the Lord Muruga bless you and ur family in Abundance.
அருமையான பதிவு அம்மா
பயனுள்ள தகவல்கள்.நன்றி
திருச்செந்தூர் ஸ்தல புராணம் ஆஹா அற்புத பதிவு, அதிலும் சத்ரு சம்ஹார மூர்த்தி யை எப்படி வணங்க வேண்டும், அப்படி வணங்கினால் நமக்கு வரும் நன்மைகள், பலன்கள் சொன்ன விதம் மிக மிக அருமை, அதிலும் நகைச்சுவை கலந்து மக்கள் ரசிக்கும் படியும், புரியும் வகையில் சொல்ல பட்டு உள்ளது பாராட்டுகள் வாழ்த்துகள் நன்றிகள் கோடி
😂 !.
Gy
BH ro put
amma ungal kuralukku naan adimai neengal pallandu valavendum.....
மனதிலும், உடலிலும் சிலிர்ப்பை உண்டாக்கிய உபந்நியாசம் இந்த சகோதரியுடையது. அருமை, அருமை.
எப்போதும்
என்றென்றும்
Super ma🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
அம்மா உங்கள் திருச்செந்தூர் ஸ்தல புராணம் கேட்க காண கோடி கண் வேண்டும் மிக்க நன்றி
கயிலை மலை அனைய செந்தில் பதி வாழ்வே கரிமுகவனுக் இளைய கந்த பெருமாளே.
ஓம் வெற்றிவேல் போற்றி போற்றி
ஓம் கருணை கடலே கந்தா போற்றி ஓம் சரவணபவ
I'm still Remember my past poor Life
I'm looking Blessings From you. Thanks g from your Assamy
உலகமேமுருகர்தான்.சரணம்முருகா.
Valipaadu seibhorukku,edaiyuru seiyaathir.super point
🙏 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏💐💐💐
Mikka nandri amma, nam appan murugan perumaiku
செந்திலாண்டவர் திருவடி சரணம். திருமுருக வாரியார் சுவாமிகள் சொற்பொழிவை அம்மையார் வாசுகி மனோகரன் சொற்பொழிவில் காண்கிறேன். அம்மையார் ஆன்மீக பணி மேலும் சிறக்க முருகன் திருவடியை படிக்கிறேன்.
🔥🔥🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🔥🔥
.....ந.ப....
Super..Thanks..
நன்று
நல்ல தமிழ் தேன் கலந்து முருகன் பற்றி சொல்ல சொல்ல கரைந்து விடும் மனது அம்மா நீங்கள் நீடூழி வாழ வேண்டும்🌷🌷🌷🌷🌷🌷
Namaskarangals for the Arumayana Devine Vishayangals and Villakkangals 🙏. Narrunayavadhu Namasivayavae Om Namasivaya Sivayanama Thiruchirrambalam 🙏
Om thiruchandur muruga potri potri
Nallathu..r.ravi.namakkal
Nantri 🙏
Very good speech educated me new one matter for murugan teacher teacher than.
Om Sri Sai Ram Super
முருகா சரணம்🙏🙏🙏🙏🙏
I like your speech very much from PARVATHAM
நன்றி, நன்றி, நன்றி!
Vanakam Amma romba nall ageruchu pathu
👌👏👍❤❤❤❤
🙏 thank you
Akka ur speach Murugan Gift
அம்மா வணக்கம் நீங்கள் சொன்னது போல சுப்ரமணியபுஜங்கம் கேட்டேன் படுத்த படுக்கையில் சோறு ஊட்டி விட்டு கொண்டிருந்த என் அம்மா உட்கார வைத்தால் ஒரு கையில் தானாக சாப்பிடுகிறார்கள் பக்கவாதம் விரைவில் குணமாகும் என நம்புகிறேன் அம்மா மிக்க நன்றி
Nandri
அருமையான சொற்பொழிவு நிகழ்ச்சி நன்றி
Arumaiyana sorpolivu
Very super vasuki
Superma
Super ma
good,
சிவா திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய. வெற்றி வேல் முருகனுக்கு அரகரோகரா. ...🙏🙏🙏🙏🙏
Tamil kadavul.. Muruga saranam.
Adisankararsubramaniabujangam written at tiruchendur. ❤
அம்மா இந்த பண்ணீர் இலை விபூதி எந்த நேரத்தில் கொடுப்பார்கள் கொஞ்சம் சொல்லுங்களேன் 🙏முருகா முருகா முருகா 🙏
எனக்கு பிடித்தது திருச்செந்தூர் முருகன் கோவில்
கொத்தனார் பற்றி பேசியது முற்றிலும் உண்மை.
Thanks Thads your dad
Ethuthan ullaham Ethuthan Vallkai thanks Priya for 1$
Super Mam