வெல்லபாகு ஊற்றி, பொட்டு கடலை மாவு, வறுத்தவேர்கடலை பொடி, எள்ளு பொடி, தேங்காய் பூ எல்லாம் போட்டு சந்தகம் போட்டு கலந்து சாப்பிடலாம். கிருஷ்ணகிரி District நாங்க இப்படிதான் சாப்பிடுவோம். சித்திரை கனி அன்று இதுதான் பலகாரம்
இது கொங்கு பகுதியில் புது மாப்பிள்ளைக்கு மாமியார் வீட்டில் காலை வேளையில் பரிமாறுவது. இதனுடன் கனிந்த பூவாழை சர்கரை சேர்த்து பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும்.
நானும் கோயமுத்தூர் தான் மிகவும் அருமையான உணவு இனிப்பு மற்றும் காரம் இரண்டுமே ருசியாக இருக்கும்.. மனோன்மணி அக்கா தீனா அவர்களுக்கு நன்றி நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤️👌🤝👏
தேங்காய் பால் சேர்த்து சாப்பிட ரொம்ப நல்லா இருக்கும் எலுமிச்சை சாறு சேர்த்து தாளித்து சாப்பிட ரொம்பவே நல்லா இருக்கும் பச்சை அரிசி புலங்கள் அரிசி இரண்டும் சம அளவில் கலந்து செய்தால் ரொம்ப நல்லா இருக்கும்😊😊😊
கல்யாணம் ஆனா பொண்ணுக்கு மாப்பிளை வீட்டிலும் மாப்பிள்ளைக்கு பொண்ணு வீட்டிலும் முதல் முதலில் சாப்பிட குடுப்பது கொங்கு பகுதியில் சந்தகை தான்❤❤❤❤❤.... கனவன் இறந்த பெண்களுக்கு பிறந்த வீட்டில் சந்தகை வைப்பது வழக்கம்...
Hi Bro I'am Kavi Tiruchengode💚❤ Nangalum Ithu adikadi Santhagai seivom bro, nanga ithula Banana with Brown sugar pottu sapduvom and Thaalichum Sapduvom Tasty ah irukkum bro😍😋 Marriage mudinju that day Couple ku ithaan kuduppanga ❤❤ This is Kongu Nadu Special Santhagai😍❤
Yes morning breakfast ku santhagai and afternoon ku pachai payir paruppu with ghee, Cabbage poriyal,vadai ,Appalam ,rasam, Thayir thn snacks ku bonda and tea, dinner ku idli or dosai with thakali kadaiyal with coconut chutney simple veg feast
சந்தகை இதுவரை கேள்விப்படாத ஒரு ரெசிபி பார்க்கவே அருமையாக உள்ளது புதுமையான உணவு பாரம்பரிய உணவுகளை தெள்ள தெளிவாக அனைவருக்கும் புரியும்படி கூறிய சகோதரி மனோன்மணி அக்கா அவர்களுக்கு ரொம்ப நன்றி இந்த பதிவை வழங்கிய தீனா சார் வாழ்க வளமுடன் 🎉காலை வணக்கம் சார் 🙏😊👍
😂 இது கொங்கு நாட்டுல எல்லா community வீட்லயும் செய்றதுதான்! இன்னும் correct ஆ சொல்லணும் ன்னா இந்த சந்தகை ன்ற dish கொங்குநாடுல ஆரம்பிச்சு தென் கர்நாடகம், துளு நாடுவரைக்கும் வெவ்வேறு பெயர்ல எல்லா communityம் செய்றதுதான். Nothing exclusive to the Vellalar community.
சேலம் ஆத்தூர் பக்கம் சந்தவம் என்று சொல்லுவோம் இதற்கு வெல்லம் பாகு எடுத்து எள்ளு வறுத்து பொடி கலந்து சந்தவம் கலந்து சாப்பிடுவோம் தாலித்து சாப்பிப்பிடுவோம்
சந்தகை,சேவை,இடியாப்பம் ,எல்லாம் ஒன்று தான். இடியாப்பம் வட்டமாக இருக்கும்,பச்சரிசி மாவில் செய்யலாம். மற்ற ரெண்டும் இட்லி அரிசியில் செய்வார்கள்.ஒவ்வொரு ஊரிலும் ஒரு பெயர்
In Salem it's called Sevai. The sweet version is totally different. A jaggery syrup is made. Sliced banana is added to it. Then while eating Sevai and jaggery syrup is mixed with powdered roasted sesame seeds and powdered roasted channa dhal. It's an awesomely sweet dish!
Ìஎங்கள் வீட்டில் தேங்காய் சேவை,வெல்ல சேவை,லெமன் சேவை, உளுந்தம் பூரணம் கலந்த சேவை,மிளகு சேவை இத்தனையும் எங்கம்மா செய்வாங்க. இந்த இட்லியும் நன்றாக இருக்கும்.
சுலபமாக பிழிய, சுட சுட , ஆவி பறக்க பிழிய வேண்டும். இட்டிலியை இது போல் ஆறவிடக் கூடாது.. புது மண தம்பதியருக்கு மாமியார் வீட்டில் கொடுக்கப்படும் உணவு… தேங்காய் பால் ஊற்றி சாப்பிட அருமையாக இருக்கும். தாளித்ததும் super ah இருக்கும்
கரும்பு சா்க்கரை என்று தான் சொல்லணுமா?. சர்க்கரை என்று சொல்லக்கூடாதா?. அதே மாதிரி பனங்கருப்பட்டி, தென்னங்கருப்பட்டி என்று தான் சொல்லணுமா?. கருப்பட்டி என்று சொல்லக்கூடாதா?.
கொஞ்சம் உப்பு போடணும்! இனிப்பு சந்தகை செய்யும்போது உப்பின் சுவை தெரியாது! இட்லியாக ஊற்றாமல் கொழுக்கட்டை போல் வடச்சட்டியில் மாவு வனக்கி செய்திடலாம. கொழுக்கட்டை போல் பிடித்து ஆவியில் வேக வைத்து சந்தகை மரத்தில் பிழிந்து செய்யலாம்! இட்லியாக ஊற்றாமல் கொழுக்கட்டை போல் செய்து பிழிவது வெகு சீக்கிரம் சுலபமாக செய்திடலாம்!
நான் ஈரோட்டுகாரி...இங்க எல்லோருக்கும் சந்தகை ரொம்ப பிடிக்கும்... நன்றிங்கா...
Thank you Dheena Bro....
இது நம்ம கொங்கு ஸ்பெஷல்ங்க. அரிசி கூட தேங்காய் சேர்த்து ஆட்டி செய்யுங்க. செம டேஸ்ட்டா இருக்கும்
வெல்லபாகு ஊற்றி, பொட்டு கடலை மாவு, வறுத்தவேர்கடலை பொடி, எள்ளு பொடி, தேங்காய் பூ எல்லாம் போட்டு சந்தகம் போட்டு கலந்து சாப்பிடலாம். கிருஷ்ணகிரி District நாங்க இப்படிதான் சாப்பிடுவோம். சித்திரை கனி அன்று இதுதான் பலகாரம்
நேத்து தான் எங்க வீட்டுல தக்காளி சேவை செஞ்சேன்...❤❤❤
Koncham ithuku velai athigam than but veetla elorum share panni intha dish senju vechu elorum onna utkarnthu sapduvom.. Amma veetuku ponale intha dish must.. Kongu special dish.. kaaram la lemon, tomato, coconut flavor la seyalam
Naan Erode Pakkathila perundurai Erunthom Eppo Kalyanam - Aagi Trichyla Eruken . Naan Anga Erukkum pothu Amma Ennaku Santhagai Seithu Koduppanga . ( Palaya Ninaivu ) Nandri Chef . Deena Sir ❤ Enga Ooru Akkana Akka- Thaan Super - ka .
எங்க திருச்செங்கோடு பக்கமும் செய்வேம் திருமணம் ஆனா முதல் இரவு உணவில் சந்தகை செய்வேம் புது வீடு கட்டி குடி போன முதல் நாளும் செய்வேம் ங்க
Kongu special deena sir. Newly married invite pannum podu inda food first koduppanga. Appuramthan matha food. Super akka
இது கொங்கு பகுதியில் புது மாப்பிள்ளைக்கு மாமியார் வீட்டில் காலை வேளையில் பரிமாறுவது. இதனுடன் கனிந்த பூவாழை சர்கரை சேர்த்து பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும்.
நானும் கோயமுத்தூர் தான் மிகவும் அருமையான உணவு இனிப்பு மற்றும் காரம் இரண்டுமே ருசியாக இருக்கும்.. மனோன்மணி அக்கா தீனா அவர்களுக்கு நன்றி நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤️👌🤝👏
Plain santhagai with thengai paal tastes out of the world. Thanks chef for bringing our recipes
தேங்காய் பால் சேர்த்து சாப்பிட ரொம்ப நல்லா இருக்கும்
எலுமிச்சை சாறு சேர்த்து தாளித்து சாப்பிட ரொம்பவே நல்லா இருக்கும்
பச்சை அரிசி புலங்கள் அரிசி இரண்டும் சம அளவில் கலந்து செய்தால் ரொம்ப நல்லா இருக்கும்😊😊😊
அம்மா அம்மாயி சந்தகை செய்யும் போது நானும் தம்பியும் பிழிந்து கொடுப்போம். Most fav recipe ❤. Thanks for the memories.
கல்யாணம் ஆனா பொண்ணுக்கு மாப்பிளை வீட்டிலும் மாப்பிள்ளைக்கு பொண்ணு வீட்டிலும் முதல் முதலில் சாப்பிட குடுப்பது கொங்கு பகுதியில் சந்தகை தான்❤❤❤❤❤.... கனவன் இறந்த பெண்களுக்கு பிறந்த வீட்டில் சந்தகை வைப்பது வழக்கம்...
Erode side varutha yellupodi nattusarkarai mixing supara erukum.
Hi Bro
I'am Kavi Tiruchengode💚❤
Nangalum Ithu adikadi Santhagai seivom bro, nanga ithula Banana with Brown sugar pottu sapduvom and Thaalichum Sapduvom Tasty ah irukkum bro😍😋
Marriage mudinju that day Couple ku ithaan kuduppanga ❤❤
This is Kongu Nadu Special Santhagai😍❤
Banana brown sugar classic ❤❤❤.
எல்லாருடைய வீட்டிலும் செய்து சாப்பிடும் உணவுதான்
Mavai vanakki kozhukkattaigalaga vegavaiththu sandhagai pizhindhal pisupisuppu irukkathu kadaisivarai softaha irukkum
இதுநல்ல பதிவு, நன்மையான பதிவு, நல்வாழ்வு க்கான பதிவு, வாழ்த்துக்கள் நன்றி🙏
அக்கா கல்யாணம் முடிந்த உடன் மாப்பிள்ளைக்கு முதல் நாள் மாமியார் வீட்டில் இது தான் போடுவோம் சொல்லுங்க.
Yes morning breakfast ku santhagai and afternoon ku pachai payir paruppu with ghee, Cabbage poriyal,vadai ,Appalam ,rasam, Thayir thn snacks ku bonda and tea, dinner ku idli or dosai with thakali kadaiyal with coconut chutney simple veg feast
Yes,
Yes that's our culture
S s
namakkal la idha sandhavai nerikradhu nu solluvom. Ellarum virumbi Sapudra dish. And pudhu mapillaiku mamiyar veetla idha seirapo innum moments happya irukkum.
தாளிக்காமால் தக்காளி குழம்பு தொட்டு சாப்பிட மிக அருமையாக இருக்கும்... எங்கள் வீட்டில் அடிக்கடி செய்வோம்
VERY VERY DELICIOUS AND HEALTHY KONGHU SPECIAL TRADITIONAL SANDAGAI.. INTERDUCTION NEWLY RECIPE
THANK YOU DEENA BROTHER AND SISTER
In Salem we will call it as santhavam.... It tastes like heaven
Gongu vellalar veetuku festival dish❤
சந்தகை இதுவரை கேள்விப்படாத ஒரு ரெசிபி பார்க்கவே அருமையாக உள்ளது புதுமையான உணவு பாரம்பரிய உணவுகளை தெள்ள தெளிவாக அனைவருக்கும் புரியும்படி கூறிய சகோதரி மனோன்மணி அக்கா அவர்களுக்கு ரொம்ப நன்றி இந்த பதிவை வழங்கிய தீனா சார் வாழ்க வளமுடன் 🎉காலை வணக்கம் சார் 🙏😊👍
நாங்க இந்த மாவை கடாயில் எண்ணெய் ஊற்றி வதக்கி இடியாப்பம் செய்வோம்😊
Sir,iam also coimbatore intha recipe enga veetla veerumbi sapuduvom.. especially sweet romba istam..
Nice I used to prepare often we can make this with pullikachal,add little plainellu podi to that coconut milk ,prepare with dhall as upma
சேலத்திலும் இதே போல் தான் செய்வார்கள்
Ss
Super. Looking Delicious food. Now only I found you can make Iddiyappam like this way too
எங்க வீட்டில் இதை செய்வோம் வெறும் இட்லி சாப்பிட்டால் நல்ல இருக்கும்
Dindigul la enga amma Saivanga ennaku romba pidikum ipo nanum saiven enga mamiyar supera irukunu solluvaga❤
நாங்கள் எங்கள் ஊர் கரூரில் இப்படி தான் செய்வோம் சார்
Enga veetlayum idha pola pannuvanga ❤
Really superb
நாங்க அறைத்த மாவை கொஞ்சம் எண்ணை ஊற்றி வதக்கி கொழுக்கட்டை மாதிரி பிடித்து இட்லி சட்டியில் 20 நிமிடங்கள் வேகவைத்து நாழில புழிந்து எடுப்போம்
Sandhagai with thengai pal is super combo.... Tastiest and healthiest....❤😊
தீனா சார் சந்தை மிகவும் ருசியாக இருக்கும்
Arising attum podhu coconut serthu attinal innum taste nalla irukkum
Madam,last week Sunday I prepared kootanchoru in your style. It came out well.
My favourite....
Kongu vellalar community festival special dish😋
😂 இது கொங்கு நாட்டுல எல்லா community வீட்லயும் செய்றதுதான்! இன்னும் correct ஆ சொல்லணும் ன்னா இந்த சந்தகை ன்ற dish கொங்குநாடுல ஆரம்பிச்சு தென் கர்நாடகம், துளு நாடுவரைக்கும் வெவ்வேறு பெயர்ல எல்லா communityம் செய்றதுதான். Nothing exclusive to the Vellalar community.
Super ah irukum ❤enga veetlayum ippadi tha sapudom
கருர் இதை அடிக்கடி செய்வோம் deena Sir
சேலம் ஆத்தூர் பக்கம் சந்தவம் என்று சொல்லுவோம் இதற்கு வெல்லம் பாகு எடுத்து எள்ளு வறுத்து பொடி கலந்து சந்தவம் கலந்து சாப்பிடுவோம் தாலித்து சாப்பிப்பிடுவோம்
Namma ooru Special Iam from Erote
Deena sir and manonmani nanri👌👏
Her murukku recipe came out so well. Thank you.
Enge amma mavil vellam serthu araithu idli pol vega vaithu thengai thoovi tharuvange sweet santhagai lemon, coconut, and sweet
Iam from erode this food item traditional receipe
Kongu special santhavai
Thank you very much chef Deena sir thank you very much madam for your excellent recipe preparation.
We tried this once. Amazing taste. But velai konjam adhigam
Super, chef ,idiyappam, 👌 very different , ❤❤❤
Singapore Malaysia idiyappathai nan thamilargal muraiyil seivathu santhagai.ithu kongu. Erode.salem style.
நீங்கள் கும்பகோணம் last week வந்தீர்களா. பார்த்தோம் என்றார்கள்.
சந்தகை,சேவை,இடியாப்பம் ,எல்லாம் ஒன்று தான்.
இடியாப்பம் வட்டமாக இருக்கும்,பச்சரிசி மாவில் செய்யலாம்.
மற்ற ரெண்டும் இட்லி அரிசியில் செய்வார்கள்.ஒவ்வொரு ஊரிலும் ஒரு பெயர்
Idiyappam is squeezed and then steamed.
Sandhagai is Steamed and then Squeezed.
Both are different.
அரிசி யுடன் சிறிதளவு தேங்காய் சேர்த்து அரைத்தால் நன்றாக இருக்கும்
My favourite dish super
👌
எங்கள் வீட்டில் சும்மா 2கிலோ ஆட்டி செய்வோம் சும்மா மடமடவென செய்து முடித்து விடுவேன் சும்மா 20 பேருக்கு செய்யனும்
கோழி குழம்பு அரைத்து வைத்து செய்வோம் அது சொல்லுங்கள்..
In Salem it's called Sevai. The sweet version is totally different. A jaggery syrup is made. Sliced banana is added to it. Then while eating Sevai and jaggery syrup is mixed with powdered roasted sesame seeds and powdered roasted channa dhal. It's an awesomely sweet dish!
Nope. In Salem also it is called as சந்தகை Sandhagai only.
Very lucky sir u are 😊super 👌 recipe 😋
Good 😊👍
Santhagai machine rate?
Idudan mudale irundu cheyyara sevai. Naan ippadithan epovume cheyven. En kiitayum ipppavum same machine irukku.
திருப்பூரில் அதிகமாக செய்வார்கள்
பொள்ளாச்சி❤❤
கொங்கு மண்டலம் சாப்பாடு விஷயத்தில் அடிச்சுக்க முடியாது
Super
Good morning
While grinding rice small quantity coconut may be added for supper softness.
Enga ooru specialungov😊
Ìஎங்கள் வீட்டில் தேங்காய் சேவை,வெல்ல சேவை,லெமன் சேவை, உளுந்தம் பூரணம் கலந்த சேவை,மிளகு சேவை இத்தனையும் எங்கம்மா செய்வாங்க. இந்த இட்லியும் நன்றாக இருக்கும்.
Ragi rotti, kollu mulaikati kulambhu podunga athu mattum missing
Wow dheena
மாவு அரைக்கும் பொழுது தேங்காய் ஒரு மூடி போட்டு அரைத்தால் மிகவும் மிருதுவாக இருக்கும் பிளிவதற்க்கும் இலகுவாக இருக்கும்
அக்கா ஏன் சந்தைக்கு கோழி குழம்பு வைத்து தரவில்லை 😊
INdha sevai vachu Neraya veg hotels la butter sevai,channa sevai,corn sevai ,egg sevai nu lot of items Iruku . Saptu paarunga
Recipes iruka RUclips la
Super brother
Super akka
தேங்காய் தாளிப்பதற்கு தேங்காய் எண்ணெய் உபயோகிக்க நல்ல வாசனையாக இருக்கும்...
Super
It’s already idly ?
Y making idly uppma
இருவருக்கும் நன்றி
என் அம்மா அடிக்கடி செய்வார்கள்
சுலபமாக பிழிய, சுட சுட , ஆவி பறக்க பிழிய வேண்டும். இட்டிலியை இது போல் ஆறவிடக் கூடாது.. புது மண தம்பதியருக்கு மாமியார் வீட்டில் கொடுக்கப்படும் உணவு…
தேங்காய் பால் ஊற்றி சாப்பிட அருமையாக இருக்கும். தாளித்ததும் super ah இருக்கும்
Super sir
👌👍👏🙏❤️
கரும்பு சா்க்கரை என்று தான் சொல்லணுமா?. சர்க்கரை என்று சொல்லக்கூடாதா?. அதே மாதிரி பனங்கருப்பட்டி, தென்னங்கருப்பட்டி என்று தான் சொல்லணுமா?. கருப்பட்டி என்று சொல்லக்கூடாதா?.
Each is different. So nothing wrong in mentioning specific names
கொஞ்சம் உப்பு போடணும்! இனிப்பு சந்தகை செய்யும்போது உப்பின் சுவை தெரியாது! இட்லியாக ஊற்றாமல் கொழுக்கட்டை போல் வடச்சட்டியில் மாவு வனக்கி செய்திடலாம. கொழுக்கட்டை போல் பிடித்து ஆவியில் வேக வைத்து சந்தகை மரத்தில் பிழிந்து செய்யலாம்! இட்லியாக ஊற்றாமல் கொழுக்கட்டை போல் செய்து பிழிவது வெகு சீக்கிரம் சுலபமாக செய்திடலாம்!
சந்தவை
Too many recipe from Coimbatore area...
நான் நல்லா சாப்பிடுவான் ஆனால் செய்ய தெரியாது
இடியாபத்துல தேங்காய் சாதம் செஞ்சிட்டு சந்தகை கொங்கு ஸ்பெஷல்னு film காட்ட வேண்டியது 😂
அட பைத்தியமே என்னனு தெரியலையா பொத்திட்டு இரு
Non covaians be like: இது சந்தகை இல்ல.. இதுக்கு பேர் இடியாப்பம்/சேவை அப்படின்னு உருட்டுவாங்க 😂😂
இடியாப்பம் மாவில் செய்வது.சந்தகை அரிசி ஊறவைத்து செய்வது. பல தலைமுறையாக
செய்து வருகிறேம்.
Semma joker you are😂
யாரு
நீயா
ஈரோட்டில் சந்தவை