Neat movie Good story,dialogues, meaningful songs.MR Radha avargal super.Prem nazir sir- handsome hero,Muthu Raman sir stylish villain,Soukar Janakyamma,young heroine-super.All the artists are good acting.
MR Radha super dialogue in favour of captialist economy - true today- people should think today - tamilnadu politics particularly DMK playing politics against this policy
வெகு நாட்கள் கழித்து பார்த்த நல்ல தமிழ் படம் (பாடம்)...
இப்படி ஒரு அருமையான படத்தை பதிவேற்றம் செய்தமைக்கு நன்றி..........
மனிதத்துக்கு தேவையான அற்புதமான திரைப்படம். வெளியிட்டதற்கு மிகவும் நன்றி.
மனிதன் தன் தப்பை உணராமல்.மற்றவர்கள் செய்யும் தப்புக்கு தண்டனை தர முற்படும் போதுதான் இந்த உலகமே சிரிக்கிறது.. அருமையான வரிகள்..
I’m watching this movie only for Mr M R Radha!!!! Excellent delivery of dialogues and expressions !!!
How many people like to watch mr Ratha movies in theatre now a days
நடிப்பு சிங்கம் திரு ராதா ,, வருடம் 2௦21 ல்கூடா அவரின் நடிப்பு ரசிக்க வைக்கிறது
Nandri utube for uploading old movies..Utube mattum illana naanla black and white movie ellame pakkama irunthuruppa .Mikka makilchi😁😁😁.
ஆகா !
இந்த மாதிரியான திரை காவியங்கள்தான் மனித சமுதாயத்தை உயர்த்தும் !
அருமை !! வாழ்த்துகள் !!!
எளிய நடையில் வலிமையான வாழ்க்கை சூத்திர கருத்துடைய திரைக்கதை
M R radha ultra legend , acted in future predicting subjects movies only 💪
24.Aug.21....மிக நல்ல படம்....எளிமையான, பாத்திர படைப்புகள், சிந்திக்க வைக்கும் யதார்த்தமான வசனம்....
பதிவேற்றியவருக்கு நன்றி.
This is the greatest movie about Greed, Gambling, Revenge. No such movie exists till date.
திரைப்படம் மிகவும் அருமை தெளிவான காட்சிகள் இந்த முழு படத்தை காட்டிய நல்லுங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்
சூதும் வாதும் வேதனையை தந்துவிடும்.நல்ல திரைப்படம்.
Neat movie Good story,dialogues, meaningful songs.MR Radha avargal super.Prem nazir sir- handsome hero,Muthu Raman sir stylish villain,Soukar Janakyamma,young heroine-super.All the artists are good acting.
Good message movie and M.R.RADHA sharp dialogue really good.
வாழ்க்கை முறையை முற்றும் உணர்ந்த ஞானி நடிகவேள் M.R. ராதா.
திரை உலகில் வெகு சிலரே உத்தமர்கள். (நம்பியார், வீரப்பா, சிவகுமார்).
@Shukriyadhan M.R Radha படத்தில் நடிக்கும் நடிப்பை மட்டும் ரசிக்கிறேன்.நிஜ வாழ்க்கையில் இல்லை.
எம் ஆர் ராதா ஒரு பன்னாடை பயல்.
Thanks to technology to bring back these gems.
Appa taatha theatre poitu patha
Padatha nangalum pakkarom.
அற்புதமான கதை.
Everyone should watch this movie such a beautiful story.It is based on true story of many people
கருத்து உள்ள படம் பாராட்டு நன்றி
அருமையான திரைபடம்.👏
27/5/21 அருமையான பாடம் 👌👌👌
எனக்கும் 06/09/2021ல் பார்த்த நல்ல படம்
M.r radha acting vera level....
மிகவும் அற்புதமான திரைப்படம்
வாழ்க்கையில் முக்கியமான படம்
Excellent movie with a good message. Perasai perum nashtam.
absolutely ............
ஏப்பா சாமி இரத்த கண்ணீர் க்கு மேல் என்னை மிகவும் பாதித்து விட்டது.
Character of MR Radha is superb
அருமையான கருத்துக்களை அள்ளி அள்ளி வழங்கி இருக்கிறார்கள்
Real hero of this flim is MR Radha.
Wonderful action and unbelievable character.
Wonderful flim.
This world is changing at Fast track no one can control and people cannot face any EMERGENCY CONTINGENCY. CRYING AND WEEPING THEY ONLY KNOW .
மிகவும் நல்ல படம்
உலகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்று ஒரு நாள்
சவுதி அரேபியாவில் இருந்து நாகை தமிழன் வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் அருமையான படம்
23.aug.21....MRR excellent action....his dialogue delivery is superb...
sami yaru dialogue - MR Radha - excellent - no words to express - every one to watch the movie without fail
அருமையான படம் நன்றி
Mr.Radha in the Legend.
good film mr radha acting and muthuraman acting excellent and especially yenatha kannaya acting superb
Vasanths muthu
Last m.r.radha entha thapum seiyave ilai..panam pathiram..ithelam nanamikaga than endru kanpirthirukalam.. real hero in this Film
கெடுவான் கேடுநினைப்பான்.
சூதாட்டம் மனித வாழ்க்கையை அழித்துவிடும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக இந்த படம்.
Super movie...fast screenplay
Excellent message. Well done
M. R. R. Naser supar
இது திரைப்படம் அல்ல வாழ்க்கை பாடம் ஆனால் ஒருவன் அழிவதற்கு அவன் தான் காரணம் கடைசி வரை திருந்தாத ஜென்மங்கள்
Nalla movie. Naria kathukutachi. Innu kathukanu. Vera nalla padam iruntha sollunga, pakuren time iruku pothu.
M R RAADHA sir excellent
MR Radha super dialogue in favour of captialist economy - true today-
people should think today - tamilnadu politics particularly DMK playing politics
against this policy
Any one 2021 super movie
27 .06.2021 il pakkuren 👍👍👍
Ulagamserithathu(1967)
Muthuraman Natippusuper
M.R.Radha
Sowkarjanaki
V.k.Ramasami
Natippu megavum super
B.kannapiran
17.7.20
Usilai
21.7.20 me
பிடித்தமான படம். 05/05/2021
Superb msg and the sp...and mr sir.... simply superb acting
MR Ratha iyya great actor 👏 👍 👌
I like mr rada sir partical man
Feel good movie.😎😎
nice movie
Ulagam Sirikirathu (உலகம் சிரிக்கிறது) released in 1959 not 1977.
Mr radha theesatti dance semma comedy😂😂
Very very very very very nice movie
Sankar ganesh P de ce que tu me fais
2021 i am watching movies the best film i am 2k kid
Excellent
Wow ... m r radha dancing awesome
Sema film.
இந்த காலத்துக்கு ஏத்த படம்
The movie good story/dialogue/acting something different with some meaning.
நல்ல படம்
Anyone in 2021 chennai lockdown
Movie 1958 la Release Achu
Movie released in 1958
Yes.It was 1958 only when I was in Tiruturaipoondi.I was studying V standard.
1977 Release Year Wrong.. May Be 1955 To 1965
1977,super.dances
The real hero m.r.ratha
One of the greatest movie all the time ..
M R Radha is really hero
every action gives an reaction
Arumai arumai..
Super 💕💕💕
M R the best
சுப்பர் படம்
Good family films good thoughts
Very very good movie 💐
Super climax
this movie came on 1958 not 1977
100%good movie
semma message
Yaru Sami ivaru.i love mr avargale
Super movie
1977. Thavarana varusam
Super....
Excellent movie !
Good movie
Miss
2021 viewers like here
Dislike potavanga Kumar fans
Semaya sonninga..😄
Correct
படத்துக்கு 'பேராசை'-னு பேரு வெச்சி இருக்கலாம்
பணம் பணம் பணம்
Nalla arputhamana padam.
Paadam...