காலை எழுந்தவுடன் 11 முறை இதை மட்டும் செய்யுங்கள் | Blessing | MuthuKumar Kannappan

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 119

  • @tigersiva5471
    @tigersiva5471 8 месяцев назад +29

    நான் விரும்பிய ~ நேசித்த அழகிய வாழ்க்கை வாழ்த்து தத்துவம் ; முதன்மையானது ; இனிமேல் இதை நான் தினமும் பலதடவைகள் செய்து மனதார சொல்ல போகிறேன். அற்புத பதிவு தந்தமைக்கு சிறப்பு வாழ்த்துக்கள் அன்பு நண்பரே

  • @chandras9530
    @chandras9530 8 месяцев назад +16

    நீங்கள் கூறியது போல காலையில் எழுந்தவுடன் இந்த பயிற்சியை செய்தேன். முதலில் பூமித்தாயை நினைத்து செய்தேன், பிறகு நான் யாரை சந்திக்க சென்றேனோ அவர்களுக்கு செய்தேன். மிகவும் அருமையான பயிற்சி இன்று முழுவதும் மனம் மகிழ்ச்சியாக இருந்தது. சென்ற இடமெல்லாம் எதிர்பாராத பாராட்டு மற்றும் வரவேற்பு. இந்த பயிற்சியை பகிர்ந்து கொண்ட தங்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.ஃ🙏🙏🙏

  • @karunaiyogam292
    @karunaiyogam292 7 месяцев назад +4

    முத்துக்குமார் வாழ்க வளமுடன்
    முத்துக்குமார் வாழ்க வளமுடன்
    முத்துக்குமார் வாழ்க வளமுடன்

  • @manikandanr-jg7ig
    @manikandanr-jg7ig 2 месяца назад +2

    நீங்கள் இதுபோன்ற இன்னும் நிறைய பயனுள்ள பதிவுகள் பகிறவெண்டும் உங்களுக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள் அண்ணா,,,,

  • @SanjayManikandan-r3u
    @SanjayManikandan-r3u 4 месяца назад +3

    🙏🙏🙏முத்துக்குமார் கண்ணப்பன் அண்ணா கோடி நன்றிங்க 🙏நீங்க 💯வருஷம் நல்லா வளமுடன் வாழனும் பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏thankyou univers 🙏thankyou angels 🙏thankyou divine 🙏🙏🙏🎉🎉🎉

  • @bairavikittappa8537
    @bairavikittappa8537 7 месяцев назад +4

    கோடான கோடி நன்றிகள் அண்ணா
    கோடான கோடி நன்றிகள் பிரபஞ்சம் ❤ அப்ப்பாபா

  • @sumathikamarajan3381
    @sumathikamarajan3381 5 месяцев назад +2

    நீங்கள் எல்லா நலமும் பெற்று இன்புற்று வாழ வாழ்த்துகிறேன்.

  • @Zuvairiaharoon
    @Zuvairiaharoon 8 месяцев назад +6

    இது வரை யாரும் சொல்லி தராத நல்லவிஷயம் எங்களுக்கு சொல்லி தந்தமைக்கு மிக்க நன்றி ,வாழ்க வளர்க தோழர்

  • @6666tnk
    @6666tnk 2 месяца назад +1

    வாழ்த்து- நம்மிடம் வருகிறது.
    வாழ்த்துனால் அதன் எதிர்விளைவு நம்க்கே இரு மடங்கு சேருகிறநு.
    உணர்வு பூர்வமாக உண்மையாக வாழ்த்த வேண்டும்.

  • @kalikayu
    @kalikayu 8 месяцев назад +8

    நன்றி அண்ணா .. 😊மனதார வாழ்த்துகிறேன் நீங்கள் மேலும் வளரவேண்டும்❤

  • @6666tnk
    @6666tnk 2 месяца назад +4

    பூலோகத்தை நினைத்து இயற்கை காட்சி அதன் நன்மை நினைத்து வாழகவளமுடன் தினமும் 11 முறை வாழ்த்துவது நல்லது.

  • @legend.r.gaming7816
    @legend.r.gaming7816 Месяц назад +1

    வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

  • @callavathyshathasivam763
    @callavathyshathasivam763 8 месяцев назад +4

    கோடான கோடி நன்றிகள்...,. தம்பி

  • @gsivanesam8469
    @gsivanesam8469 6 месяцев назад +1

    நல்ல கருத்துக்களை பகிர்ந்து கொண்ட தங்களுக்கு நன்றி . பிரபஞ்சத்திற்கும் நன்றி! வாழ்க! வளமுடன்.Siva T.

  • @ragavendramani6608
    @ragavendramani6608 8 месяцев назад +6

    வாழ்க வளமுடன்🙏🙌

  • @kandiahsuthakaran4096
    @kandiahsuthakaran4096 8 месяцев назад +6

    வாழ்க வளமுடன் நன்றிகள் கோடி🙏🙏🙏

  • @shalinishiju8794
    @shalinishiju8794 8 месяцев назад +5

    நன்றி. உங்கள் பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளன. எனது மனதுக்கு அமைதியை கொடுக்கின்றது.🙏

  • @saiSangeetha671
    @saiSangeetha671 8 месяцев назад +5

    Om sai ram🙏🙏
    Thank you universe🎉🎉
    Thank you brother🎉🎉அனைத்து உயிர்களும் இன்புற்று வாழ எல்லாம் வல்ல இறைவனை பிராத்தனை செய்கிறேன்🙏🙏

  • @KavithaPari
    @KavithaPari Месяц назад

    Ningal vazhka valamudan sir

  • @chitradevi6661
    @chitradevi6661 8 месяцев назад +4

    உங்களின் வழிகாட்டலுக்கு நன்றி அண்ணா வாழ்க வளமுடன் 💐

  • @sasisasikaladevi-mj1hi
    @sasisasikaladevi-mj1hi 8 месяцев назад +4

    உங்களது பேச்சு மிகவும் அருமை . வாழ்க வளமுடன்❤

  • @karthikeyang7421
    @karthikeyang7421 8 месяцев назад +5

    Excellent Narration sir.
    Keep giving the universe your knowledge.
    "Universe loves you back"
    வாழ்க வளமுடன்.
    16- உம் பெற்று பெரு வாழ்வு வாழ்க.

  • @nimalanhomefashions6368
    @nimalanhomefashions6368 8 месяцев назад +3

    Yes sir....it's really working.....

  • @gowthamgowtham100
    @gowthamgowtham100 5 месяцев назад +1

    Thank You Universe

  • @senganthalvalviyal1214
    @senganthalvalviyal1214 3 месяца назад

    வாழ்த்துக்கள் வாழ்க வையகம் நல்லதே நடக்கட்டும்

  • @rathigaesrhar7855
    @rathigaesrhar7855 5 месяцев назад

    சரியான நேரத்தில் இந்த வீடியோ பார்த்தேன் நன்றி உங்கள் குடும்பத்தை இறைவன் ஆசீர்வதிக்க மனதார வேண்டுகிறேன்

  • @SathyadeviV-jr7fh
    @SathyadeviV-jr7fh 3 месяца назад +1

    Super Anna 👌 👍 😍

  • @ChandrusVlogs
    @ChandrusVlogs 8 месяцев назад +3

    மிக்க நன்றி ❤🎉😊
    வாழ்க வளமுடன் 🙏🏻

  • @peermohamedaziz653
    @peermohamedaziz653 8 месяцев назад +2

    Vaazhga valamudan
    Thanks sir

  • @Skr7222
    @Skr7222 3 месяца назад

    நன்றிகள் கோடி நண்பரே உங்களுக்கும் பிரபஞ்சத்திற்கும்❤❤❤

  • @sowmyamohan279
    @sowmyamohan279 8 месяцев назад +4

    Vaazhga valamudan ❤

  • @ragulentrepreneur369
    @ragulentrepreneur369 8 месяцев назад +4

    Thank you sir 💯

  • @premalathahariharan333
    @premalathahariharan333 8 месяцев назад +3

    Thanks a lot sir for sharing this video. Vaazhga valamudan ❤❤

  • @jayajb9651
    @jayajb9651 8 месяцев назад +2

    Tanks Anna.... Stay blessed

  • @rajenthiranarsakumari2366
    @rajenthiranarsakumari2366 7 месяцев назад

    நன்றி பிரபஞ்ச சக்திக்கு நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் நன்றி நன்றி பிரபஞ்ச சக்திக்கு நன்றி நன்றி நன்றி நன்றி

  • @devisree4589
    @devisree4589 8 месяцев назад +1

    Thank you Anna thank u universe neenga romba nallairukanum Anna na manasara vazhthuren

  • @vinmalarjerwishtony
    @vinmalarjerwishtony 8 месяцев назад +1

    I am going to try from now on

  • @cva81181
    @cva81181 8 месяцев назад +2

    வாழ்க வளமுடன்.....

  • @SenthilKumar-tn7nv
    @SenthilKumar-tn7nv 8 месяцев назад +1

    வாழ்க வளமுடன்.வாழ்க வளமுடன்.வாழ்க வளமுடன்.

  • @KavithaKavitha-lf7oy
    @KavithaKavitha-lf7oy 8 месяцев назад +1

    Thankyou universe 🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kavithanaidu3476
    @kavithanaidu3476 8 месяцев назад +1

    Very nice episode thambi. God bless you pa

  • @subathraswaminathan9958
    @subathraswaminathan9958 3 месяца назад

    மிக்க நன்றி வாழ்க வளமுடன்

  • @6666tnk
    @6666tnk 2 месяца назад

    தகவலுக்கு மிக்க நன்றி

  • @leenaavinesh8661
    @leenaavinesh8661 3 месяца назад

    Vazhga valamudan nandri sir
    Thank you universe

  • @bramadevi7064
    @bramadevi7064 2 месяца назад

    Very very useful message I liked it tq very much sir Every day iam telling Vazga Valamudan to every one Iam telling this word last five years Muthukumar sir Vazga Valamudan tq sir

  • @annalkanimozhi7220
    @annalkanimozhi7220 8 месяцев назад +1

    நன்றியும் வாழ்த்துக்களும் எப்போதும் இரண்டு தரப்பினரும் மகிழ்வார்கள்

  • @r.rameswariramesh8217
    @r.rameswariramesh8217 7 месяцев назад

    வாழ்க வளமுடன்

  • @pushkalaomprakash8192
    @pushkalaomprakash8192 3 месяца назад

    Thank you so much vazha valmudan ❤

  • @kasthuri30
    @kasthuri30 6 месяцев назад

    I tried this sir. Really working. Thanks sir

  • @positivemind6010
    @positivemind6010 8 месяцев назад +3

    ❤Vaazhga Valamudan💚💚💚🙏🙏🙏🙏🙏💯

  • @antonypethurusan329
    @antonypethurusan329 8 месяцев назад +2

    Nanri sir...
    congratulations for your success

  • @jeganathankarthika3583
    @jeganathankarthika3583 6 месяцев назад

    Unga video parthu vazhkkaiyil
    Munnetram adaikeran

  • @chithramani2187
    @chithramani2187 7 месяцев назад

    Nantrikal kodi kodi kodi anna🙏 you and your family god blessings ❤very very very greatest message thank you so much 👏👏👏🌍 thank you gods🙏 thank you angels 🙏 thank you universes🙏i am 💯💯💯 god blessings in my life 🤲🤲🤲👍👍👍💞🐜💪🌈

  • @rajeswarinatarajan8030
    @rajeswarinatarajan8030 6 месяцев назад

    Muthu Kumar sir vazgha vazamudan sir thank you universe

  • @thiru786
    @thiru786 7 месяцев назад

    நன்றி வாழ்க வளமுடன் என்றும்

  • @malarmangaik9081
    @malarmangaik9081 5 месяцев назад

    நன்றிகள் பல.🎉🎉🎉

  • @rao18tmr
    @rao18tmr 8 месяцев назад

    I am writing Narbavi Narbavi Narbavi on a regular basis, and seeing a shift in my thought process, where I choose thoughts that benefit all... I will practice vazhga valamudan 11 times too... Ever Grateful
    வாழ்க வளமுடன்
    வாழ்க வளமுடன்
    வாழ்க வளமுடன்
    வாழ்க வளமுடன்
    வாழ்க வளமுடன்
    வாழ்க வளமுடன்
    வாழ்க வளமுடன்
    வாழ்க வளமுடன்
    வாழ்க வளமுடன்
    வாழ்க வளமுடன்
    வாழ்க வளமுடன்

  • @vishalragav8093
    @vishalragav8093 7 месяцев назад

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 😊

  • @GomathyK-ud4uc
    @GomathyK-ud4uc 4 месяца назад

    Vazhga valamudan

  • @bhuvana2304
    @bhuvana2304 7 месяцев назад

    Thank you Anna for good information

  • @Selvilove
    @Selvilove 5 месяцев назад

    Thank you sir

  • @subramesh3678
    @subramesh3678 8 месяцев назад +2

    I noticed the change immediately after seeing this video
    I was depressed just before seeing this video.
    My state of thought changed even before the completion of this video.
    Thank u so much bro...
    Thanks a lot

  • @sowmyaganapathi
    @sowmyaganapathi 8 месяцев назад +2

    Definitely will do

  • @vijayalakshmip8023
    @vijayalakshmip8023 5 месяцев назад

    I got good result after doing this thank you sir

  • @mrsavagekiller3440
    @mrsavagekiller3440 4 месяца назад

    Thank you so much for the man who letting me knows THE POWERFULL OF COSMIC 🙏🏼🙏🏼 vaalga unggal thondu

  • @revaeswaran8880
    @revaeswaran8880 7 месяцев назад

    Romba romba nanringa anna❤

  • @hemakrish9479
    @hemakrish9479 8 месяцев назад +1

    சுகமே சூழ்க❤❤

  • @murugeshmurugesh4495
    @murugeshmurugesh4495 7 месяцев назад

    அருமை

  • @madhumohan9845
    @madhumohan9845 8 месяцев назад +1

    Super sir.
    Good info 👍.Tnku

  • @GnanaDhanam
    @GnanaDhanam 8 месяцев назад

    Arumayana message sir Neengalum valga valamudan

  • @s.muralidharansomu2812
    @s.muralidharansomu2812 3 месяца назад

    Enadhu ethirmarai eirpu udane vellai seikiradhu aanaal nermaiya eirpu nadaka thamadam aagiradhu adhu ean villakavum nandri

  • @raghusgpg
    @raghusgpg 8 месяцев назад +1

    கோடி நன்றிகள்

  • @dhivyajayamani9663
    @dhivyajayamani9663 8 месяцев назад +1

    I am ssssso blessed i thank u

  • @ashikaAnisa
    @ashikaAnisa 8 месяцев назад +1

    Vaazhga valamudan ,🙏

  • @nalinikuppulingam2435
    @nalinikuppulingam2435 8 месяцев назад

    I wished all the best to you yaa❤ thank you thank you thank yo🙏

  • @sundramurthyk
    @sundramurthyk 8 месяцев назад

    Very very Good my dearest brother 🙏 so nice of you. Great you have to live with long long happy life 🎉🎈😘 with full of blessings 🙏❤️

  • @kpmanimuthu5684
    @kpmanimuthu5684 8 месяцев назад

    அருமை நன்றி
    வாழ்க வளமுடன்
    🙏🙏🙏🌹🌹

  • @jehajeyasingh2174
    @jehajeyasingh2174 8 месяцев назад +1

    Nantry nantry nantry sir 🙏

  • @rameshkumar-ef1oz
    @rameshkumar-ef1oz 7 месяцев назад

    Good sir ❤

  • @vaheetha914
    @vaheetha914 7 месяцев назад

    Super sir

  • @samilya2081
    @samilya2081 8 месяцев назад

    Thank u ❤

  • @NandhaRajendran-hz4nj
    @NandhaRajendran-hz4nj 8 месяцев назад

    Hello sir வணக்கம்...🙏❤️

  • @maheswarim9994
    @maheswarim9994 5 месяцев назад

    Tq bro

  • @vinithakumar865
    @vinithakumar865 8 месяцев назад

    வாழ்க வளமுடன்🙏🙏🙏

  • @kpoperainindia1425
    @kpoperainindia1425 8 месяцев назад

    Thank you universe

  • @SelvanayakiI-vu4kl
    @SelvanayakiI-vu4kl 8 месяцев назад

    Thanks a lot Sir.

  • @GomathyK-ud4uc
    @GomathyK-ud4uc 4 месяца назад

    Vazhga vaiyagam, sezhikattum vivasayam❤

  • @RameshS-l8i
    @RameshS-l8i 6 месяцев назад

    Tq universe

  • @LalithaNandahappy
    @LalithaNandahappy 8 месяцев назад +1

    Vazghavalamudan 🥰🥰🥰 vazghavaiyagam 🥰🥰🥰 vazghaprapancham 🥰🥰🥰

  • @DurgadeviS-nq8yn
    @DurgadeviS-nq8yn 6 месяцев назад

    Nan online business panra bro athula nan high lowala varanum athuku enna vali bro

  • @RadhaRadha-j9b
    @RadhaRadha-j9b 6 месяцев назад

    Tq bro❤❤❤❤❤

  • @johnasisi4107
    @johnasisi4107 8 месяцев назад +2

    Ulakengum,lottery ticket pala varudamaga vaangi ,parisu vilamal iruppavargalukku,Migaperiya Parisu PanAm kidaikka Vaalthuvom Tharamana Makkaley!!👌👋🙏✅

  • @umamaheswari7838
    @umamaheswari7838 8 месяцев назад

    Yelarum nalairupom

  • @JeyaLakshmi-fo8yb
    @JeyaLakshmi-fo8yb 8 месяцев назад

    🙏🙏🙏

  • @spider6851
    @spider6851 8 месяцев назад

    ❤❤❤

  • @dominicxavier4472
    @dominicxavier4472 8 месяцев назад

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍

  • @kamachihouse2443
    @kamachihouse2443 8 месяцев назад +1

    Video starts at 3:10

    • @KanagaSathishKumar
      @KanagaSathishKumar 8 месяцев назад

      Thanks 🙏🏻 bro

    • @vairamuthu6646
      @vairamuthu6646 3 месяца назад +1

      But. ஆரம்பத்தில் வருவதை வைத்துதான்.. விடீயோவை அமைகிறது.

  • @kumarandhiva9622
    @kumarandhiva9622 8 месяцев назад

    👏👏👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌

  • @janakisrileela9238
    @janakisrileela9238 7 месяцев назад

    🙏🏽🙏🏽🙏🏽மிக்க நன்றி வாழ்க வளமுடன் பல்லாண்டு

  • @bairavikittappa8537
    @bairavikittappa8537 7 месяцев назад

    Thank you so much anna வாழ்க வளமுடன்