❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤சிறிய அளவில் பழமை மாறாமல் நம் நாட்டை காப்பாற்றும் சிறு குறுந்தொழிலை ஊக்குவிப்போம் பதிவு செய்த சகோதரருக்கு நேஞ்சார்ந்த நன்றி
உடல் உழைப்பிற்கு வீடியோ பார்க்கும் ஒவ்வொரு வரும் தங்கள் இல்லங்களின் தேவைக்கு போர்வை துண்டு வாங்குவதே கைத்தறி தொழிலாளர்கள் தொழில் தொடர்ந்து நடக்க நாம் செய்யும் உதவியாக இருக்கும் என நம்புகிறேன் உங்கள் சேனலுக்கும் ஜயாவின் உழைப்பிற்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
ஏழைத் தொழிளியிடம் வீடியோ எடுத்ததற்கு நன்றி.. எனக்கும் வேண்டும் அவர்களை அழைக்கிறேன் .... நன்றி
யார் யூடியூபிரை யா
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤சிறிய அளவில் பழமை மாறாமல் நம் நாட்டை காப்பாற்றும் சிறு குறுந்தொழிலை ஊக்குவிப்போம் பதிவு செய்த சகோதரருக்கு நேஞ்சார்ந்த நன்றி
Bro உங்க Vedio ல் மிக மிக சிறந்த பெருமைபடக்கூடிய வீடீயோ வாழ்த்துகள்
உடல் உழைப்பிற்கு வீடியோ பார்க்கும் ஒவ்வொரு வரும் தங்கள் இல்லங்களின் தேவைக்கு போர்வை துண்டு வாங்குவதே கைத்தறி தொழிலாளர்கள் தொழில் தொடர்ந்து நடக்க நாம் செய்யும் உதவியாக இருக்கும் என நம்புகிறேன் உங்கள் சேனலுக்கும் ஜயாவின் உழைப்பிற்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
👍🙏🎉 நானும் 45 ஆண்டு முன்னாடி சென்று மகிழ்ந்தேன் ஹேன்லூம் என்றால் கைத்தறி என்று தெரியாமல் வாழும் தமிழ் தெரிந்த தொழிலாளி வாழ்க நெசவு தொழில்
இப்போ நான் எதிர்பார்த்த பதிவு thanks brother
Nandri
@@yummyvlogs2909
வாழ்த்துக்கள்
Detailed explanation on handloom bedsheets. Thanks for this useful video.😊
Arumai nanbarhale. Nandri 🎁
Vaalthukkal yummy volg 🎀
Vaalha valamudan 🤗
ஐயா நல்ல பதிவு வாழ்த்துக்கள்
Ayya excellent, உழைப்பு என்பது ❤
Best information 👌👌👌
அருமையான பதிவு நண்பா
நன்றி நண்பா
சூப்பர் அண்ணா ❤❤❤❤
Retail 2 Bedsheet sale panuvingala. Andhra Rajamundry ku ship panuvingala
BRo. உங்களுக்கு, உங்கள் சேவையை போற்றி , தங்க பதக்கம் கொடுக்கலாம்,
யாருக்கு யூடியூப் ல விடியோ போடுற ஆளுக்க..
Good video anna super
கோவிந்தராஜ் பெட்சீட் என்ன விலை என்று பதிவிடுங்கள்.நன்றி.
250
சென்னிமலை bed sheet. Not govindraj bed sheet
@@RajKumar-fp4vw அந்த பெட்ஸீட்ல "கோவிந்தராஜ்"னு பிரின்ட் ஆகியிருக்கும்.அதனால் தான் கோவிந்தராஜ் பெட்சீட் என்று கூறினேன்.
Super
Super ❤
🙏🙏🙏🙏
2 bedsheets courier panuvingala bro
Ivanga address please useful video thambi
Full address in disceiption sir
Shirt clothes wholesalers poduinga Bro
Online shopping iruka bro
Online purchase unda brother
What is the size of the bedsheets
ஆன்லைன் சாப்பிங் இருக்காங்க அண்ணா
Online shoping இருகாங்க லா
Suberbb very useful information for resellers also na thank u so much. Good job
Bro, address please thank you
address please
Sunday society leave
Hello Yummy vlogers --- If any contact above numbers enraal enna arrtham ???????? Descriptionla , Idharku mel 2 phone numbers koduthu irukeenga!!!!!
Antha numberkku phone seithu pesavum.
கால் பண்ணினால் எந்த சரியான பதிலும் இல்லை
Please call 10am to 6pm when definitely response...sry for inconvenience
Engeyo poy ethaiyaavathu oru vidio
Super❤❤
Super
Please can you told prices in English
Super